குறை தீர்க்கும் குன்றத்தூர் முருகன் | Arulmigu Subramanya Swamy Temple | Kundrathur Murugan Temple

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2022
  • #kundrathurtemple #templevisitvlog #kundrathurmurugantemplekumbabishekam #kundrathurmurugantemple_vlog #பயம்நீக்கிவெற்றிதரும்வேல் #திருக்குடமுழுக்குவிழா #murugantemplechennai #kundrathurchennai
    Kundrathur murugan | Murugan kovil | kundrathurmurgan | Murugan temple | kundrathurmurgankovil | kundrathur murugan temple | kundrathur murugan temple kumbabishekam | kundrathur murugan temple subramanya swamy temple | kundrathur murugan temple marriage procedure | Subramanya swamy kovil kundrathur | Murugan kovil kundrathur | kundrathur murugan temple chennai tamil nadu | kundrathur murugan temple vlog | Murugan temple in kundrathur | Kundrathur murugan temple history in tamil | Murugan temple at kundrathur | kundrathur murugan temple car parking | kundrathur murugan temple marriage | kundrathur murugan temple timings today | kundrathurmurgantemple | kundrathur murugan temple annadhanam | kundrathur murugan kovil | kundrathur murugan kovil kumbabishekam | kundrathur murugan temple bus route | kundrathur murugan temple benefits | kundrathur murugan temple closing time | chennai kundrathur murugan temple | kundrathur murugan temple darshan timings | kundrathur murugan temple kumbabishekam date | kundrathur murugan temple history | kundrathur murugan temple in tamil | Kundrathur murugan | kundrathur murugan temple kundrathur murugan temple subramanya swamy temple kundrathur | kundrathur murugan temple live today | kundrathur murugan temple mottai timings | kundrathur murugan temple official website | kundrathur murugan temple opening time tomorrow | kundrathur murugan temple photos | kundrathur murugan temple route | kundrathur murugan temple soorasamharam | kundrathur murugan temple status | kundrathur murugan temple steps | kundrathur murugan temple steps count | kundrathur murugan temple special | kundrathur murugan temple tomorrow timings | kundrathur murugan temple tamil | kundrathur murugan temple today | Kundrathur murugan kovil Chennai
    25.4.2020 அன்று புகழ்பெற்ற சென்னை குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று கந்தனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
    Kundrathur Murugan Temple Marriage, Cost, Booking procedure
    Marriage Enrollment charges: Rs.1000
    Marriage Timings: 6:00 am to 1:00 pm and 3:30 pm to 8:30 pm.
    Approx 20 marriages are allowed inside the temple for Thirumangalyam
    Kundrathur Murugan Temple History in Tamil
    மூலவர் = சுப்பிரமணியசுவாமி
    தல விருட்சம் = வில்வம்
    தீர்த்தம் = சரவணபொய்கை
    ஆகமம்/பூஜை = சிவாகமம்
    ஊர் = குன்றத்தூர்
    மாவட்டம் = காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குன்றத்தூர்
    84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் இது. இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.
    தல வரலாறு
    திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.
    முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.
    சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது.
    முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர்.
    Kundrathur Murugan Temple Festivals
    முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.
    கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.
    RST Skye Lifestyle
    **********************************************
    Our UA-cam Channel:
    / rstskyelifestyle
    Blog Link:
    rstinfo.blogspot.com/
    Facebook:
    / rstskye
    ***********************************************
    Please Subscribe to Our Channel for More Helpful Videos and don't Forgot to Like & Share Our Videos.
    Thank You!

КОМЕНТАРІ • 25