இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் / Clove Water Health Benefits / Bachelor Recipes

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • This video talks about the health benefits of drinking Clove Water at night, based on the researches made by various scientists worldwide. This health tips in Tamil video is brought to you by 'Bachelor Recipes'.
    இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
    Join this channel to get access to perks:
    / @bachelorrecipes

КОМЕНТАРІ • 323

  • @vinothinirajkumar3489
    @vinothinirajkumar3489 10 місяців тому +27

    நோய்கள் எதுவும் இன்றி 90 வயது வரை வாழ்ந்து வரும் ஒரு பாட்டி கூறிய விடயம் என்னவென்றால் இரவு இரண்டு கிராம்பை சுடுநீரில் போட்டு மூடி வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்துவிட்டு வந்தால் நோய் வராது என்கிறார் ,இதை கடந்த 40 வருடங்களாக அவர் பாவித்து வருவதாக கூறினார் , இரவில் குடிப்பது நல்லதா பகலில் குடிப்பது நல்லதா என்பது என்னால் தீர்மானிக்க முடியாது இருக்கிறது

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 6 місяців тому +115

    வளவள என்று பேசாமல் சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும் . விஷயத்திற்கு வருவதற்குள் தூக்கம் வந்து விடுகிறது .

    • @whitejacket3998
      @whitejacket3998 3 місяці тому

      வந்திருக்றது ஓசி நாலெட்ஜ்க்காக!
      இதுல அதிகாரம் வேறயா 😁?

    • @John-lx8tl
      @John-lx8tl 3 місяці тому +6

      E thu thava ellathathu

    • @Rajagopal-vv2jc
      @Rajagopal-vv2jc 3 місяці тому

      You are a lazy scoundrel.If you feel sleepy ,you go to sleep. Why you watching this titbits.
      By
      Rajagopal

    • @Srinisyd13
      @Srinisyd13 3 місяці тому

      Very Good Pfogramme.

    • @fassysakkaf8493
      @fassysakkaf8493 3 місяці тому

      @@John-lx8tl p

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan 9 місяців тому +24

    சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு தனி கலை. அதுஉனக்கு வருமா தெரியல. சொல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் சொல்லி முடிப்பதற்குள் ஒன்றுமே மனதில் நிக்காது போல இருக்கு. வீடியோவை நீட்டிக்கவும் வருமானத்தை பெருக்கி கொள்ளவும் ஏன் எங்களை போட்டு வறுத்து எடுக்கிறீங்க. Pls.

    • @vejayakumaranjaganathan6690
      @vejayakumaranjaganathan6690 3 дні тому

      நீங்கள் சொல்வது தவறு, விளக்கமாக சொல்வதால் பலருக்கும் தெளிவாக புரியும்!

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan 9 місяців тому +8

    ஒரு சின்ன விஷத்தை சொல்வதற்கு இவ்வளவு இழு இழுத்து அரு அரு என்று அறுத்து மல்லாத்துரியே அறுவை மன்னா போதும் போதும் உனது உபசரிப்பு. கேட்கும் எங்களுக்கு தனி வியாதியே உருவாகிவிடும் போல இருக்கு. இனி உனது சொற்பொழிவு தேவையே இல்லை. ஒழுங்காக ஓடிப்போவிடு.

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 11 місяців тому +30

    தங்களின் சேவை அற்புதம்.தன்னலம் அற்றது.தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டு.நன்றி.

  • @manimegalai6148
    @manimegalai6148 4 місяці тому +11

    Tk u soo much bro....thookkam illamal ...weight loss pannanum...gud impermission...message...try pandren bro ellorukkum use full message nandrihal 🎉❤🎉🎉🎉

  • @govindasamy8173
    @govindasamy8173 10 місяців тому +4

    சொல்லவர கருத்தை சுருக்கமா சொல்லுங்க
    வழவழனு பேசவேணாம்
    தேவையில்லாத விசயத்தை தவிர்க்கவும்

  • @nadan4313
    @nadan4313 Рік тому +13

    நீங்கள் விசியத்தை சொல்லுங்க அரசியலில் பேசாமல்

  • @mercychristy4062
    @mercychristy4062 4 місяці тому +6

    அருமையான விளக்கம் சார்.அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @asokank4511
    @asokank4511 8 місяців тому +3

    ஏனய்யா.. அறுக்காமல் விடயத்தை புாியும்படி நடையில் பேசவும்.

  • @natarajan4164
    @natarajan4164 10 місяців тому +3

    கிராம்பு தலைப்பு போட்டு விட்டு
    வள வளா‌னு கதை உடாத ய்யா.
    நீ யெல்லாம் வீடியோ போட வந்துட்ட.

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd Рік тому +15

    லீவர் இல்லை, லிவர் என்று சரியாக உச்சரியுங்கள். வள வள வேண்டாம்.

    • @kgovindam
      @kgovindam Рік тому +7

      முதலில் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • @ravik6070
    @ravik6070 Рік тому +17

    அற்புதமான அழகான தெளிவான விளக்கம் நன்றி

  • @subramaniams4489
    @subramaniams4489 9 місяців тому +2

    விளக்கங்கள்புரியும்படிஇருக்கவேண்டும்நச்சுனுஇருக்கனும்புரியுதாவழவழான்னுஇருக்ககூடாதுஜெய்ஹிந்த்

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya 2 місяці тому +2

    ஏன் அடிக்கடி ஓர கண்ணால் பார்வை

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Рік тому +12

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you Brother 🙏 ❤️

  • @tvasantharajan495
    @tvasantharajan495 Рік тому +57

    சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமா சொல்லாம சும்மா வள வளன்னு, வெண்டைக்காய விளக்கெண்ணையில வதக்கினாப் பல....

    • @subramaniyamsampathkumar7341
      @subramaniyamsampathkumar7341 Рік тому +7

      சொல்ல வேண்டியதை சுருக்கமாக. கதை அதிகம் தேவை இல்லை.

    • @kssps2009
      @kssps2009 Рік тому

      😂😂😂😂😂

    • @usefulent9257
      @usefulent9257 11 місяців тому

      😂😂😂😂

    • @sandysffchannel9557
      @sandysffchannel9557 10 місяців тому

      😂

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 10 місяців тому +1

      உங்கப்பா தச்ச வேலையா.இப்படி அறுக்கிற.

  • @indrakumars3739
    @indrakumars3739 Рік тому +3

    எதுக்குடா இந்த ஐவ்வு ஒரு நிமிடம் பேசி முடிக்க வேண்டியதை இப்படி இழுத்து இழுத்து பேச்சு

  • @ravirajravirajpandiyan
    @ravirajravirajpandiyan 3 місяці тому +1

    அய்யா சொல்ல வரும் விஷயத்தை சுறுக்கமாக சொல்லுங்க ஒரு சில ஆய்வை சொன்ன போதும் வள வள இலுக்காதங்க இதை சுமார் 7 நிமிடங்களில் சொல்லாம் சொல்லலாம்

  • @panneerselvamm4157
    @panneerselvamm4157 Рік тому +12

    Thank you very much for your valuable message sir, hatsup

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 Рік тому +4

    போட்டு வழ வழ கொழ க கொழனு..‌பேசி கிராம்பப்பத்தி பேசாம...ஏம்பா இப்புடி.... அறுத்து தள்ளுறீங்க... வேஸ்ட் ஆப், டைம்

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 10 місяців тому +9

    Super sir thank you for valueable information🙏🙏🙏🙏

  • @narasimhan8538
    @narasimhan8538 9 місяців тому +4

    பெரிய விளக்கம் தேவையில்லை. முக்கிய தகவல் சுருக்கமாக சொல்லி மடிக்கவும்

  • @Azhaghumayil
    @Azhaghumayil Рік тому +9

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்...🙏

  • @surekharajendrakumar7240
    @surekharajendrakumar7240 4 місяці тому +1

    Sir, adu hypo glycemia not hyper glycemia .....hyper glycemia means sugar getting higher.....hypo glycemia means sugar getting lower ....I think u mentioned as a mistake.....

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Місяць тому +1

    Don't talk too much you tell the questions

  • @kannanganeshiyer9129
    @kannanganeshiyer9129 2 місяці тому +1

    அதிகமாக பேசாமல் குறைவாக. பேசி உள்ள பயன்களை தெரிவித்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும்

  • @abdulkadar4410
    @abdulkadar4410 3 місяці тому +2

    சோதனைமேல் சோதனை போதுமடாசாமி

  • @padmaraj8482
    @padmaraj8482 Рік тому +21

    Very clear explanation sir., Tq so much..

  • @pathmavathimuniandy8546
    @pathmavathimuniandy8546 Рік тому +19

    நன்றி ஐயா. இதனை தினமும் அருந்தலாமா ஒரு நாளைக்கு எத்தனை கிராம்புகள் எடுத்து கொள்ளலாம்

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. Рік тому +8

    நல்ல விஷயம் ஆனால் பேச்சை குறைத்து இருக்கலாம்

  • @maheswari3375
    @maheswari3375 11 місяців тому +5

    Sir like a sleeping tablet
    Thank you very much

  • @benjaminprabhudas1189
    @benjaminprabhudas1189 9 місяців тому +8

    Best advice to human beings thank you sir

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 9 місяців тому +3

    கொரோண தொற்று காலத்தில் வெளியே செல்லும் போது இரண்டு கிராம்புவை.வாயில் மென்று விழங்காமல் உமிழ் நீரை மட்டும் விழங்க வேணாடும் எனக்கு அறிவுருத்தினார் ஒரு சித்தா மருத்துவர்

  • @gamingwithgowthaam4663
    @gamingwithgowthaam4663 2 місяці тому

    ஆங்கிலத்தில் சொல்லும் சொல்லிற்கு அதன் தமிழ் அர்த்தம் கூறி சென்றால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.please ....

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Рік тому +7

    Nandri vanakkam arumaiyana thagaval🙏

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 Рік тому +23

    மிக்க நன்றி.வாழ்க உங்கபணி.ஆண்டவர்உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

  • @tharanidevi6963
    @tharanidevi6963 Рік тому +9

    Sir, very useful information

  • @JaganathanGovindasamy
    @JaganathanGovindasamy 2 місяці тому +2

    Very good and valuable information. Thank you

  • @maniamniam3443
    @maniamniam3443 Рік тому +14

    welldone Sir. TQ🙏🏻🙏🏻🙏🏻

  • @inffaby4263
    @inffaby4263 3 місяці тому +2

    Excellent information shared. Thank you

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 Рік тому +4

    M.r nee sollavantha veshaathai sollamal ven peechi oru kerambhu kum nee sollum kadthai kum yeenna sammadtham nee rombho neerama harukura solla vandthathai surukama sollittu poo

  • @muruganthandarayan6943
    @muruganthandarayan6943 4 місяці тому +2

    Superb Bro. Very nice & Good Testimonial & info. ❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 9 місяців тому +4

    Thank you sir you spent very
    long hours to collect this information

  • @johnpascal4808
    @johnpascal4808 3 дні тому

    எத்தனை கிராம்பு உபமயோகிக்கனும்னு சொல்லவே இல்ல.

  • @Chandrasekar-pq8ym
    @Chandrasekar-pq8ym Місяць тому +2

    அருமை பிரதர் மிக்க நண்றி

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Місяць тому +2

    Very good explanation

  • @MeganathanBilla
    @MeganathanBilla Рік тому +6

    நல்ல பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @hanuramp2451
    @hanuramp2451 Рік тому +8

    Sir, vanakkam may I get your mobile number for my son's hyper activity in studies. He wants some proper guidance to the development of his future study.

  • @vythilingamratnasothy6053
    @vythilingamratnasothy6053 3 місяці тому +2

    Thank you for the important and valuable information. Om Sai Ram

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 Рік тому +12

    Sir.சீக்கிரம் pointக்கு வாங்க .

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Місяць тому +1

    தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @renjithamilangovan4026
    @renjithamilangovan4026 8 місяців тому +4

    Thanks for your explanation

  • @malligamohanraj7127
    @malligamohanraj7127 9 місяців тому +2

    சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதை பின்பற்றவும்..இவ்வளவு நேரம் பேசினால் கேட்பதற்கு நேரமும் பொறுமையும் வேண்டும் .

  • @perumalartist6327
    @perumalartist6327 Рік тому +5

    எனக்கு சர்க்கரை நோய் இருக்கு... தோல் எரிச்சல், கை கால் வலி லாம் இருக்கு.. பிறப்புறுபிலும் எரிச்சல் வலி லாம் இருக்கு.. உடலும் மெலிந்து போய் தான் இருக்கேன்.. நான் இந்த கிராம்பு தண்ணி குடிக்கலாமா சார்..

  • @காட்டெருமைஅபு
    @காட்டெருமைஅபு 3 місяці тому +2

    Summasolradhesurukkamasollunga.

  • @thirumoorthymr.
    @thirumoorthymr. 8 місяців тому +1

    அய்யா ஜவுமிட்டாய் சுருக்குமா சொல்லுப்பா இது ரொம்ப ஓவர் பில்டேப் போதும் போதும்

  • @AbduRahiman-bd3pp
    @AbduRahiman-bd3pp 11 місяців тому +8

    ஐயா ஒரு செய்தியை குழப்பம் இல்லாமல் கூறினால் உங்கள் செய்தியை அனைவரும் கவனிப்பார்கள்

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Рік тому +6

    இத்துடன் ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்.அது இரும்புச்சத்து அளவுக்கதிகமாக சேமிக்கப்படும் நிலையில் ( Ferritin) அளவு அதிகமாகும் போது சடுதியாக அதை பழைய நிலைக்கு இட்டுச் செல்கிறது.
    ( என் சொந்த அனுபவம்.நான்கு மடங்கு அதிகமான நிலையில் ஒரு வாசிப்பின்போது தெரிந்து கொண்டு ஒரு மாதம் வரை அருந்திப்பார்த்தேன்
    முடிவு ஆச்சரியம் தான். எனக்கு சர்க்கரை வியாதி உட்பட பல பிரச்சனைகள் இருக்கவில்லை.
    இது ஒரு தகவல் மட்டுமே.யாரையும் முயலும் படி அறிவுறுத்வில்லை.

  • @coolingbeer7928
    @coolingbeer7928 Рік тому +12

    வளவளனு பேசாதைய்யா

  • @mrawi5806
    @mrawi5806 Рік тому +6

    best one info 👍

  • @silamparsan-it1ce
    @silamparsan-it1ce 3 місяці тому +2

    ஐயா முடிங்க ஐயா

  • @vijikrishnan3764
    @vijikrishnan3764 Рік тому +4

    தினம் இரவில் 1 கிராம்பு 3 மிளகு தூங்கும் முன் வாயில் அடக்கி கொள்கிறேன். இது சரியா?

    • @hahahehe793
      @hahahehe793 7 місяців тому

      Ok what results u get

  • @mohamedmusthafasahabdeen5339
    @mohamedmusthafasahabdeen5339 8 місяців тому +4

    Best commands thanks sir

  • @manig1177
    @manig1177 Рік тому +2

    Don't talk more. Only subject.

  • @arvindhans3449
    @arvindhans3449 4 місяці тому +2

    Very interesting informative message thank you very much sir

  • @hahahehe793
    @hahahehe793 8 місяців тому +1

    No body can commad, whats result after use kirambu water

  • @subapathiv-oi8vi
    @subapathiv-oi8vi 4 місяці тому +1

    Entha alavu thanniril evalavu kirampu eduthu sapudanum

    • @subapathiv-oi8vi
      @subapathiv-oi8vi 4 місяці тому +1

      Entha alavu sapudanum sollunga sir please

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 3 дні тому

    அற்புதமான விளக்கம், நன்றிகள் கோடி

  • @davidrajan5382
    @davidrajan5382 5 місяців тому +3

    Very good noticefection thank you

  • @KumarKumar-f9t
    @KumarKumar-f9t 14 днів тому

    கிராம்பு தண்ணீர் எப்படி தயார் செய்வது

  • @ravanapydi4601
    @ravanapydi4601 2 місяці тому +1

    Nallavishayangale nidhanama evvalo nanamaigal cholli irrikkireenga nanri kadaipidikrean ayya

  • @senthamilsekar3312
    @senthamilsekar3312 Рік тому +2

    அறுவை மண்ணா say Short An Sweet You Samma poor 🤛🤛🤛👎👎👎Pariya வெள்ளைக்கார துரை

  • @thankaswamy1262
    @thankaswamy1262 11 місяців тому +4

    Thanks ! . the best information 👌

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 Рік тому +10

    Thank you sir very useful information

  • @radharamani7154
    @radharamani7154 Рік тому +30

    Thank you Sir. Very intelligent presentation

  • @raffiabanu5796
    @raffiabanu5796 8 місяців тому +4

    sir u are not a doctor but I love your messages and importance of the cloves water thank you so much usually I love to listen more Abt all the herbal and natural resources which god given us 🙏👍👍

  • @jeevanaccujeevan9946
    @jeevanaccujeevan9946 Місяць тому

    சுரிக்கி சொன்னால் நல்லது எந்த இடத்தில் எதைபேசனுமோ அதை மட்டும் பேசவேண்டும், நன்றி...

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 Рік тому +49

    ஐயா, நீங்கள் கராம்பு நீர் அருந்துவதனால் ஏற்படும் பலன்களை அழகாக விபரித்துள்ளீர்கள்.நன்றி.ஆனால் சாதாரணமாக தமிழரின் சமையல்களில் இந்த கராம்பு, அத்துடன் மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம், மஞ்சள் மற்றும் ஏலக்காய் + பட்டை , அத்துடன் கடுகும் சேர்த்து சமைத்து உண்ணும் போது ஏகப்பட்ட பலன்களை உடலுக்கு ஏற்படுத்தும் அல்லவா? இதுதானே தமிழனின் சமையல் முறை.இப்படி உணவை சமைத்தாலே நாம் பல நோய்களில் நின்றும் விடுபடலாம் என்பது என் கருத்து.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +4

    Super news thanks sir

  • @mohammadjinnah-f5i
    @mohammadjinnah-f5i 9 місяців тому +4

    Straight to the point sir

  • @kpdgm5112
    @kpdgm5112 2 місяці тому

    நல்ல கருத்து ஐயா ஏன் இவ்வளவுதூரம் விளக்கம்....கொஞ்சமாய் குறையுங்கள் ..நித்திரைதான் வருகுது..

  • @thannimalaisubra8868
    @thannimalaisubra8868 Рік тому +17

    Very clear and effective explainatio. Thankyou sir

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 4 місяці тому

    ஓம் :-
    வணக்கம் ஐயா, நாம் சமையலுக்கு பயன்படுத்தும், பொருட்களே, மருத்துவ,குணம் கொண்டவை, தெளிவாக, கூறியுள்ளீர்கள், ஆனால், சின்னமாற்றம், ஆம், முதலில், பொருளின், நன்மையை கூறியிருந்தால், சரியாக இருக்கும், பிறகு , தெளிவுப்படுத்திருக்கலாம், கிராம்பைப் பற்றி.. நன்றி....

  • @malikashivam6634
    @malikashivam6634 Рік тому +29

    Unknown facts of body . Explained with care and knowledge. Thank you.

  • @Saipragadeesh-oo4op
    @Saipragadeesh-oo4op Рік тому +3

    V. V. V
    Very valuable. Video

  • @Kindira-h4m
    @Kindira-h4m 5 місяців тому +1

    ஐயோ சொல்ல வந்த விஷயம் சொல்லுங்க

  • @janakiramanrajamoney4068
    @janakiramanrajamoney4068 Рік тому +9

    Can I take Kirambu water instead of blood thinner

  • @chandrasekar2634
    @chandrasekar2634 Рік тому +11

    போரடிக்காதடா. வள வன்னு பேசினா எவன்டா உன் சானலை ஆதரிப்பாங்க.

  • @rramesh7223
    @rramesh7223 Рік тому +9

    Points solinkka sir , over speak.

  • @rajanviji3678
    @rajanviji3678 Рік тому +4

    Super sir Thank you

  • @thebestofallthebestofall3390
    @thebestofallthebestofall3390 2 місяці тому +1

    Excellent service

  • @MurthySrinivasan-h4c
    @MurthySrinivasan-h4c Рік тому +4

    Pl come to matter lengthy comments very boring

  • @ksramanathan4610
    @ksramanathan4610 3 місяці тому

    Avoid loose talks.come to the point

  • @govindasamy8173
    @govindasamy8173 10 місяців тому +3

    போரு சுருக்கமா சொன்னா எல்லோரும் கேக்க நல்லா இருக்கும்

  • @AliyarSHL
    @AliyarSHL 3 місяці тому

    Your subject is useful, but lot of exageration when delivering and at some pointsl unnecessary matter . Be precise. Thanks.

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 Рік тому +8

    Thanks for the valuable informations 👍👍👍👌👌👌💯🙏🙏🙏

  • @renujesu6910
    @renujesu6910 8 місяців тому

    A patient academic : “wow. What a great work with professional details. Keep it up👍🏽👍🏽👍🏽”
    An impatient person: “ஏன் தேவையில்லாமல் வள வளன்னு அலட்டிகிட்டு இருக்கா??? சீக்கிரம் விசயத்துக்கு வா!!!”😂😂😂

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 Рік тому +14

    1 or 2 gloves in boiled water after shrinking with mild warm temperature. Thank you so much

    • @VasukiM-zh8hi
      @VasukiM-zh8hi Рік тому

      You tell good msg but ore valavalskolakola

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j Рік тому +16

    விவரம் மட்டும் வழவழ கொழகொழ வேண்டாம்.