MASTERING CONSTIPATION - CAUSES , RELIEF AND PREVENTION . மலச்சிக்கல் உடனடி தீர்வு.

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2023
  • Hello and Welcome to our channel "DOCTOR MURALI YT". Today we are delving into a topic that affects millions of people worldwide -CONSTIPATION. It is just not an uncomfortable inconvenience, it can impact your daily life and overall wellbeing. In this video,we will explore the causes, symptoms and most importantly, effective ways to find relief and prevent constipation. Whether you have experienced this issue or want to learn how to avoid it, stay tuned for a comprehensive guide on managing constipation.
    #ConstipationhomeremediesinTamil #Constipationhomeremedies #Constipationrelief #Constipationremedy #Constipationsymptoms #Constipationcauses #Constipationtreatment #Constipationprevention #Constipationexercise #Constipationcure #Constipationsolution #ConstipationTamil #மலச்சிக்கல் #Howtogetridofconstipation #Foodsthatfightconstipation #Whattoeatwhenconstipated
    LINKS FOR OUR PREVIOUS VIDEOS -
    BEST COOKING OIL.BEST OIL FOR HEART, DIABETES & CHOLESTEROL.BENEFITS OF COOKING OIL IN TAMIL.
    Video Link - • BEST COOKING OIL.BEST ...
    BENEFITS OF SPINACH IN TAMIL.SPINACH THE SUPERFOOD.கீரைகள்-மருத்துவக் குணங்கள்,நன்மைகள்,மாயங்கள்
    Video Link - • BENEFITS OF SPINACH IN...
    HYPERTENSION TREATMENT IN TAMIL.BP PREVENTION & COMPLICATIONS IN TAMIL.NO MORE TABLETS தப்பிக்க -
    Video Link - • HYPERTENSION TREATMENT...
    HYPERTENSION SYMPTOMS IN TAMIL . BP CAUSES & RISK FACTORS IN TAMIL . BP ஆபத்தா ? தப்பிக்க TIPS -
    Video Link - • HYPERTENSION SYMPTOMS ...
    MADRAS EYE. MADRAS EYE TREATMENT IN TAMIL. MADRAS EYE SYMPTOMS IN TAMIL. மெட்ராஸ் ஐ -
    Video Links - • MADRAS EYE. MADRAS EYE...
    DENGUE FEVER-CAUSES,SYMPTOMS,TREATMENT IN TAMIL டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், குணப்படுத்துவது எப்படி? -
    Video Link - • DENGUE FEVER-CAUSES,SY...
    HEART ATTACK CAUSES & SYMPTOMS IN TAMIL -
    Video Link - • HEART ATTACK CAUSES &...
    BEST FRUITS & VEGETABLES FOR DIABETES. WORST FRUITS & VEGETABLES FOR DIABETES IN TAMIL -
    Video Link - • BEST FRUITS & VEGETABL...
    HEADACHE -TYPES, SYMPTOMS & RELIEF IN TAMIL. CLUSTER HEADACHE, TENSION HEADACHE, MIGRAINE. தலைவலி -
    Video Link - • HEADACHE -TYPES, SYMPT...
    Special Disclaimer :
    This video has been published only for the purpose of Medical Education.This is not a substitute for Professional medical Counselling or treatment.Patients are advised to contact the nearest hospital or their doctor in times of need.
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, newsreporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non­ profit, educational or personal use tips the balance in favor of fair use

КОМЕНТАРІ • 551

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 7 місяців тому +16

    என் அம்மா நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதி பட்டாங்க...அருமையான விளக்கம் நன்றி டாக்டர்...🙏

  • @premalathapremalatha3890
    @premalathapremalatha3890 2 місяці тому +4

    உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற பிரச்சனைகளால் மலச்சிக்கல் வருகிறது.
    நல்ல தகவல்

  • @tharmaiya7293
    @tharmaiya7293 2 місяці тому +9

    ஒரு வைத்திய ஆலோசனை எனக்கு நன்மை தந்தது.மிளகு வறுத்து எடுத்து வைதுக்கொள்க. காலை 10 மிளகை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை காலை வெறுவயிற்றில் குடித்தல், நித்திரக்குப் போக முன்னரும் செய்து குடித்தேன் நலம் பெற்றேன்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому +1

      Thank you for sharing this home remedy with our subscribers.

  • @user-fx9cp8gi2m
    @user-fx9cp8gi2m 3 місяці тому +6

    நன்று. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு ஐயா. உங்களது வார்த்தைகள் சத்தான உணவு உண்டது போல் இருந்தது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 місяці тому

      கம்மியாக சாப்பிடுங்கள் , மலச்சிக்கல் வந்து விடப்போகிறது.தங்கள் பாராட்டியமைக்கு நன்றி.

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr 6 місяців тому +8

    வணக்கம் மருத்துவ அய்யா, வளமுடன் வாழ்க, இந்த அளவிற்கு விபரமாக, தெளிவாக, நல்ல உச்சரிப்பில், முழுமையான மருத்துவ குறிப்புகளுடன் யாரும் தெரிவிக்கவில்லை, தங்களின் கருத்துக்கள்/ விளக்கம் மிக மிக அருமை... தொடரட்டும் தங்களின் சேவை, 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому +1

      விரிவான அலசல் , தரமான பதிவு . நன்றி ஐயா.

    • @DhandapaniM-ll8xj
      @DhandapaniM-ll8xj 5 місяців тому +1

      Thanks

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 місяців тому +5

    நன்மை பயக்கும் பதிவு நன்றி கள் கோடி ஐயா தெய்வமே❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you very much Madam for the feedback and appreciation.

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 7 місяців тому +4

    He is one of the best doctor,very efficient and we'll experienced dr ,sir God bless you ,live long for the people..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thanks a lot for the blessings and appreciation sir.Hope I live upto your expectations in future also.

  • @esanyoga7663
    @esanyoga7663 7 місяців тому +12

    தெளிவான விளக்கம்.நன்றி!

  • @bareerabegum5410
    @bareerabegum5410 6 місяців тому +10

    வணக்கம் டாக்டர் அய்யா ..ரொம்ப தெளிவான விளக்கம் ... வாழ்க நலமுடன் வளமுடன் இன்னும்..நிறைய்ய தகவல்கள் தாருங்கள் அய்யா..🙏🤝

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому +1

      வாழ்த்தியமைக்கு நன்றி Madam.

  • @sureshnair5224
    @sureshnair5224 5 місяців тому +2

    Best ever advise on you tube channel. A lay man understand. Simple & understanding language.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Best ever comment.Has zeroed in on the central core point of the video -simple language,for all to understand.Thank you for the appreciation and feedback.Please keep watching,sharing and commenting.Hope to see you regularly in the comment box sir.

  • @rajeshchellapa1534
    @rajeshchellapa1534 7 місяців тому +1

    மிகவும் நன்றி டாக்டர் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கேஸ்டிக் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் இருக்கிறது ஏப்பம் ரொம்ப வருகிறது சில நேரங்களில் நெஞ்சு பகுதி வலிக்கிறது மிகவும் சிரமமாக இருக்கிறது டயத்துக்கு சாப்பிட முடியவில்லை ஏனென்றால் என்னுடைய வேலை அப்படி

  • @NirdOrga
    @NirdOrga 3 місяці тому +5

    மிகவும் பயனுள்ள சிறப்பான ஆலோசனைகளுக்கு நன்றி டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 місяці тому

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 7 місяців тому +5

    Thanks Dr. for your complete information.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      You are most welcome sir.Absorbing the contents of a video itself a refined art and you seem to have it .

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 7 місяців тому +4

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      நன்றி ஐயா விளக்கம் அருமை என்றமைக்கு.

  • @sreenivasanmookkan8063
    @sreenivasanmookkan8063 7 місяців тому +4

    ஐயா வணக்கம் நன்றி !
    அருமையான விளக்கம்
    நீரழிவு வியாதிக்கு பதிவு தாருங்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you for the appreciation sir.As for your request,coming soon.Please wait.Meanwhile keep watching and sharing.

  • @perumalelaya6499
    @perumalelaya6499 6 місяців тому +3

    மிகச்சிறப்பான விளக்கம்.

  • @leelal8930
    @leelal8930 2 місяці тому

    மிகவும் பயனுள்ளக் குறிப்புகள் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @venkiviews834
    @venkiviews834 2 місяці тому +2

    அருமையான அட்வைஸ் டாக்டர் எனக்குமிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 Місяць тому

    அய்யா எனக்கு பிறவிலே இந்த பிரச்னை இருக்கு நீங்க சொன்ன ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக. இருந்தது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Місяць тому

      மிகவும் மகிழ்ச்சி ஐயா.

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 4 місяці тому +1

    அருமையான மருத்துவர் ஐயா. நீடோடி வழ்க வளர்க

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 місяці тому

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @narayaninatarajan3690
    @narayaninatarajan3690 2 місяці тому

    Very detailed explanation about the constipation problem. very useful information and guidance. Thank you Doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      I would be very much happy if all the viewers understand the basics of constipation,leave alone mastering it.

  • @amithabi8304
    @amithabi8304 7 місяців тому +1

    Thank you Dr, God bless you
    VAZHGA VALAMUDAN

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you sir for all the blessings.

  • @reshmapanneerselvam6975
    @reshmapanneerselvam6975 6 місяців тому +2

    அய்யா மிக தெளிவாக விளக்கம் தந்திர்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 місяців тому +2

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி..அருமையான (கல்வி போன்ற) பதிவு..மிகத் தெளிவான விளக்கம்...❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      ஐயா , தங்கள் பதிவும் தெளிவு. பாராட்டியமைக்கு நன்றி.

  • @shankar9626
    @shankar9626 7 місяців тому +1

    Excellent information doctor . Grt work hats off you dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you very much for the appreciation sir.Kind words of this sort invigorate the creator.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 7 місяців тому +1

    Wow what an incredible explanation,the way you explain about the disease and how can you cure the disease is amazing.Best wishes.May God Bless You.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you so much sir the detailed analysis.The disease explanation and treatment methodologies seem to satisfy you.Hope it is the same with others also.

  • @srinivasvenugopal6029
    @srinivasvenugopal6029 6 місяців тому

    Very very good advice thank you for the social service beneficial to so many people

  • @victorjoseph2623
    @victorjoseph2623 6 місяців тому +1

    Thank you for valuable information.

  • @rvenkataraman3316
    @rvenkataraman3316 8 місяців тому +8

    Thanks doctor for the complete analysis and advise. Every day I take a pinch of omam, half a pinch of black salt with two glasses of water as a first thing in the morning and this works well.

  • @sumathisanju3620
    @sumathisanju3620 6 місяців тому +1

    நன்றி ஐயா
    எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனாக உள்ளது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      You are most welcome sir.Happy that it is of use to your family.Keep watching and sharing.

  • @jaffarulla727
    @jaffarulla727 7 місяців тому +1

    மலச்சிக்கலுக்கு நல்ல விளக்கம் தந்த தற்க்த நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you for appreciating the explanation sir.

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 4 місяці тому +2

    Thank you for your detailed information

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 місяці тому +1

      Appreciation of this sort goes a long way invigorating me further.Thank you very much..

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 5 місяців тому +5

    Arumai, Arumai.
    Arumaiyana Tamil.
    Vazha vazhamudan.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thank you very much for the appreciation.

  • @julikrupamani8156
    @julikrupamani8156 2 місяці тому

    Wonderful advice.Thankyou Sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      Thank you for the appreciation and feedback sir.Keep sharing the videos among your friends.

  • @nagkanda
    @nagkanda 2 місяці тому

    Very elaborately you explained doctor. It's a good education. Very many thanks.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому +1

      Thankyou Madam for the appreciation and feedback.

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 6 місяців тому +2

    அருமையான..விளக்கம் உண்மையா நீங்கள்தான்.விளக்கம் தருகிறீர்கள்.முறையான.விளக்கம் நன்றி நன்றி இப்படி ஒரு காணொளியை கேட்டத்தில்லை

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

  • @ravicidambi8817
    @ravicidambi8817 8 місяців тому +5

    Our family is very thankful to your clear explanation Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому

      Thank you very much sir.Pleased to note that you liked the 'clear explanation.'

    • @indarmurali140
      @indarmurali140 7 місяців тому +2

      first aviod using western toilets

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      @@indarmurali140 Yes,this fact has been underlined in the video.

  • @kalyanasundaramk517
    @kalyanasundaramk517 4 місяці тому

    Very nice advice Doctor...
    Thank you so much...

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 місяці тому

      You are most welcome sir.Thank you for appreciating and posting a positive comment.

  • @vafacts9118
    @vafacts9118 7 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி.

  • @thirunavukarasupmv664
    @thirunavukarasupmv664 6 місяців тому +1

    மிக மிக அருமை நன்றி கோடி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @anniephilips1549
    @anniephilips1549 5 місяців тому

    Super tips Dr. Thank you so much Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thankyou Madam for the appreciation and feedback.

  • @sathanandan4697
    @sathanandan4697 7 місяців тому +1

    Very good advice great thanks sir God bless

  • @mahaboobali3894
    @mahaboobali3894 2 місяці тому +1

    உங்கள் சேவை தொடரட்டும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      கட்டாயம்.நன்றி.

  • @v.ekambaram123
    @v.ekambaram123 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்❤🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 місяці тому

      வணக்கம், ரொம்ப நன்றி சார்.

  • @mayavane8957
    @mayavane8957 6 місяців тому +2

    மலசிக்கலுக்கு அருமையான மிக தெளிவான விளக்கத்தை தந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 6 місяців тому +2

    அருமையான செய்தி நன்றி சார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      வாழ்த்துக்கு நன்றி சார்.

  • @arumugamk1262
    @arumugamk1262 4 місяці тому

    Thank you so much for your valuable information

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 місяці тому

      Thank you very much for your feedback and appreciation.

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 8 місяців тому +2

    Very wonderful message🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому +1

      Thank you sir.Pleased to note that you liked and enjoyed it.

  • @gomathivenkatachalam859
    @gomathivenkatachalam859 7 місяців тому

    Miga.miga.Arumaiyaga addthu.sOnneergal nantri doctor:

  • @murugesan7473
    @murugesan7473 7 місяців тому

    நல்ல ஒரு பதிவை ஐயா ரொம்ப மிக

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thanks for giving good marks for this video.Thank you very much indeed sir.

  • @veeramani1704
    @veeramani1704 6 місяців тому

    Super practical 🎉analysedMessage thank you Dr Veeramani BDO Retd Madipakkam

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you very much sir for the feedback and appreciation.

  • @abdulmohamed553
    @abdulmohamed553 5 місяців тому

    Thankyou dr every body quick understand god bless you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thankyou for the appreciative, positive comment sir.

  • @remadevi6911
    @remadevi6911 7 місяців тому +3

    Valuable messages, sir🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Happy to note that you consider the video contains valuable messages.Thank you very much sir.Please spread the messages far and wide.

  • @user-qd3sq1re3e
    @user-qd3sq1re3e 7 місяців тому +1

    Very good advice thank you doctor

  • @pushpamano8991
    @pushpamano8991 6 місяців тому

    Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you Ma'am for your appreciation.

  • @seelia9642
    @seelia9642 7 місяців тому +1

    Thank you Doctor your message very nice

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you very much Madam for the appreciation.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 6 місяців тому

    Very good attemt message dr. Sirs. thanks

  • @a.pandiyaraj7447
    @a.pandiyaraj7447 7 місяців тому +1

    அருமையான விளக்கம் சார்🎉

  • @mraghavendran9062
    @mraghavendran9062 8 місяців тому +2

    In depth analysis. Hats off to you Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому

      Thank you very much for your "in-depth analysis" sir.

  • @manishankerdavey5010
    @manishankerdavey5010 7 місяців тому +1

    Superb advise aboút
    Malachikaal
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you very much sir.Happy that you liked it.As I always request, kindly keep watching, sharing and commenting.

  • @uppilir49
    @uppilir49 12 днів тому

    Excellent Doctor!

  • @user-le8ke6in7l
    @user-le8ke6in7l 8 місяців тому +2

    Nice info abt medicine 💊 induced constipation.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому

      Thank you sir for the appreciation sir.You seem to have watched the video fully and minutely.Subscribers of your sort are the channel's pillars.

  • @NachiyarSelvanayagam
    @NachiyarSelvanayagam 9 днів тому

    Very good explanation

  • @j.jboobalan7011
    @j.jboobalan7011 7 місяців тому

    Very good advice thank you sir

  • @soundararajperiasamypillai7549
    @soundararajperiasamypillai7549 5 місяців тому

    Very good explanation Dr Sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thank you very much sir for the positive comment and appreciation.

  • @chitrachitra2238
    @chitrachitra2238 8 місяців тому +1

    மிக்க நன்றி டாக்டர். அருமையான பதிவு. Piles problem தீருவதற்கு வழி சொல்லுங்கள் டாக்டர். நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому +1

      Thank you Madam for suggesting an interesting topic..In due course,we will discuss Piles also in our channel.

    • @chitrachitra2238
      @chitrachitra2238 8 місяців тому

      @@DOCTORMURALIYT Thank you Sir

  • @shanmugasundaram-mz3xq
    @shanmugasundaram-mz3xq 7 місяців тому

    Very good Explanation..
    thanks Lot ..Shanmugasundaram Chennai

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Very happy that you liked the explanation sir.Thank you very much.Kindly keep watching,sharing and posting your comments regularly.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 8 місяців тому +2

    Nice explanation dr. 👌

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому

      Thank you very much Madam for your appreciation.

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 4 місяці тому

    Very important for me Thank you very much doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 місяці тому

      You are always welcome Madam.You approach it correctly,it will melt away.

  • @sureshlakshmanan231
    @sureshlakshmanan231 3 місяці тому

    மலச்சிக்கல் தீர சிறந்த விளக்கம் நன்றி அய்யா

  • @JayaJaya-ki9nk
    @JayaJaya-ki9nk 6 місяців тому +1

    Thank u doctor good explanation

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      You are always welcome Madam.Thank you for the appreciation.

  • @sridharsubramaniam9185
    @sridharsubramaniam9185 7 місяців тому +3

    ஐயா. மிக்க நன்றி ஐயா. எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ப மிகத் தெளிவாகவும் துள்ளியமாகவும் விளக்கம் தந்தீர்கள். எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் சுலபமாக விளக்கினீர்கள் ஐயா. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு. இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому +1

      ஐயா, நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தெள்ளுதமிழில் வாழ்த்தியமைக்கு நன்றி, பலகோடி நூறாயிரம்.

    • @Nagalakshmi-wc7ni
      @Nagalakshmi-wc7ni 6 місяців тому

      ​@@DOCTORMURALIYT11:24

  • @ksuseela3085
    @ksuseela3085 2 місяці тому

    Soooooper advice. Thank you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 місяці тому

      Thank you for the appreciation and feedback Madam.

  • @sal.m2496
    @sal.m2496 7 місяців тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      அனுபவித்து பாராட்டி யமைக்கு நன்றி ஐயா.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 2 місяці тому +1

    Thanky you very much Doctor🎉🎉

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 6 місяців тому

    Nalla manasu Dr ungalukku thank you sir.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you for the பாராட்டு sir.

  • @user-vn9ig5im3u
    @user-vn9ig5im3u 5 місяців тому

    Bery helpful for me and my mom thank you very much 🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thank you very much Madam.for the appreciation and positive feedback.

  • @m.diwanmohideen8364
    @m.diwanmohideen8364 6 місяців тому +1

    பயனுள்ள தகவல்

  • @rajcoolers1315
    @rajcoolers1315 7 місяців тому

    மிக்க நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻

  • @Kb14358
    @Kb14358 7 місяців тому +1

    Dr super information and good explain very useful thanks lot please upload next video blotting stomach h

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thankyou very much sir for the appreciation and suggesting an interesting and useful topic.

  • @balasubramanian5376
    @balasubramanian5376 8 місяців тому

    Thank you Dr really very Useful Message’s Night il fenugreek podi 1 spoon sapittal nalla thu yenpathu Ketka Sandhosham aha yirukku Nan Today Start panna poren 👍🙏pallandu pallandu Vazhga valamudan

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому

      Thank you for your appreciation and blessings sir.

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 6 місяців тому

    மிகவும் நன்றி டாக்டர் 🙏💐

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 7 місяців тому

    Good tips. Really appreciate it..

  • @charulatha6434
    @charulatha6434 6 місяців тому +2

    நான் இப்போது தான் உங்கள் விடியோவை பார்த்தேன் எனக்கு கூறியது போல் இருந்தது மிக மிக நன்றி....

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you for the feedback Madam.Personal one to one interaction is a very important component of any message and I am happy that it is doing its intended job.Your message is unique and different from others.Keep watching,commenting and sharing.

  • @user-oj3si4dg7k
    @user-oj3si4dg7k 3 місяці тому +4

    நன்றி நல்ல பயனுள்ள தகவல். உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 місяці тому

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 7 місяців тому

    அருமையான பதிவு ஐயா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @sureshr9786
    @sureshr9786 7 місяців тому

    Very good explanation doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you so much for the compliment sir.

  • @subramanianramasamy2346
    @subramanianramasamy2346 6 місяців тому

    பயனுள்ள அருமையான உரை.நன்றி சார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you so much for the appreciation sir.Kindly keep watching and sharing.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      நன்றி ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      நன்றி ஐயா.

  • @gina5341
    @gina5341 6 місяців тому

    ❤Thank you’re kind expeilenation

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      Thank you for your nice appreciation.

  • @pooranananthankathiravelu5858
    @pooranananthankathiravelu5858 6 місяців тому

    Hi Dr Thank u so much for ur advice ❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 місяців тому

      You are always welcome sir.People don't seem to like advice and you are an exception.

  • @brightsworldstudio5753
    @brightsworldstudio5753 8 місяців тому +2

    We like this video very much sir, you explain very well sir , thank you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 місяців тому +1

      Thank you very much sir.Happy that you liked the explanation part of it.Keep watching and sharing.

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Місяць тому

    Very good information about get out of constipation explained by doctor sir mika nandri doctor sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Місяць тому

      @@nambimoorthy3126 You are most welcome sir.Thank you for the appreciation and feedback.

  • @florencemoses7817
    @florencemoses7817 6 місяців тому

    God bless your Dr

  • @user-bu9oo4bj5o
    @user-bu9oo4bj5o 7 місяців тому

    அருமையான பதிவு. நன்றி.சிவஞானம் வேலூர்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you sir for the appreciation.Will be very happy if it could be of some use to watchers.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 2 місяці тому +1

    Dr. Avargal vazga valamudan.

  • @aswinikumar2578
    @aswinikumar2578 5 місяців тому

    very nice explanation.

  • @gayathrikamalakshi7144
    @gayathrikamalakshi7144 7 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @MMaheswary-yu6zp
    @MMaheswary-yu6zp 14 днів тому

    Thanks for your remady for concipation

  • @user-ue8or5zj8u
    @user-ue8or5zj8u 7 місяців тому +1

    Thanks doctor,good advice

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 місяців тому

      Thank you sir.People nowadays don't seem to like advices.You are an exception.

    • @vasanthraj4533
      @vasanthraj4533 5 місяців тому

      உணவு சார்ந்த மருத்துவத்தின் மகிமை யை மதிப்பவர்களின் "மதி"க்கு மதிப்பாய் உரைத்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      @@vasanthraj4533 இந்த 'துதி'யை நான் அல்லவோ தங்கள் இருவருக்கும் தந்திருக்க வேண்டும்.தொடர்க தங்கள் பணி.

  • @user-ey5gl3wn6v
    @user-ey5gl3wn6v 5 місяців тому

    Thank u Dr. Super, nice.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 місяців тому

      Thank you Madam for your response, satisfaction written all over it. Kindly keep watching,commenting and sharing.