முதல் பாடல்- 166 முறை வலது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும் 166 முறை இடதில் இழுத்து இடதில் விடவும் 166 முறை வலதில் இலுத்து இடதில் விடவும் 166 முறை இடதில் இழுத்து வலதில் விடவும்
சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா . திருமந்திரத்தின் அர்த்தம் தெரிந்து , தொடர்ந்து அதை செயல் படுத்தினால் தானே பலன் கிடைக்கும் . வெறும் படல்களை கேட்டால் என்ன பலன் கிடைக்கும் . சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா . அதை சாப்பிட்டால் தானே ருசியை அனுபவிக்க முடியும் - யோகி பீம் சிவகுமார் திருவண்ணாமலை
ஆம் ஐயா திருமூலர் திருமந்திரம் பாடல் இல்லை ஒரு மானுட உயிர் ஆண் பெண் அலி என்ற மூன்றாக உருவாகும் முன் இருந்தே உருவாக்கும் வழிமுறைகள் முதல் அந்த மானுட வாழ்வு நிறைவு இறவா இறைநிலை வரை எல்லாம் உடல் பயிற்சி மூலம் ஆய்வு செய்து அறிவித்த இரகசியமே ஆகும் இது தற்போது மானுட வாழ்வில் அறுவை சிகிச்சை மருத்துவ கலையை இரகசியம் போல்மருத்துவ உலகம் மருத்துவர்களுக்கு மட்டுமே கூறும் முறை போது இது சித்தர் வழி இறைவனாகும் இறைஉடல் கலை ஆகும் சிவசத்தியாகி வாழும் சிவசத்தி அருள் கலையாகும் ஆனால் பொருள் தெரியாதோர் மட்டுமே பாடலாக பாடி உள்ளார்கள் பொருள் வெளிப்படையாக கூற முடியாது கூடாது ஐயா ஓம் குருவே துணை ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
முதல் பாடல்-
166 முறை வலது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும்
166 முறை இடதில் இழுத்து இடதில் விடவும்
166 முறை வலதில் இலுத்து இடதில் விடவும்
166 முறை இடதில் இழுத்து வலதில் விடவும்
நன்றி கள் பல
Ippidiye isthu isthu vuttukunu irindha evan soru poduvaan? Poi velaya paarungappa.
இசை உங்கள் குரல் அருமை...சிவ சிவ
அற்புதமான பதிவு
பொருள் விளக்கம்
பதிவு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்
நன்றி
வாசிவாசி,வாசியைவாசி.
சுவாசத்தைசுகமாய்சுவாசி.
அருமை நன்றி வாழ்க வளமுடன்
Your tone tune involvement is nice victor.c
சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா .
திருமந்திரத்தின் அர்த்தம் தெரிந்து , தொடர்ந்து அதை செயல் படுத்தினால் தானே பலன் கிடைக்கும் .
வெறும் படல்களை கேட்டால் என்ன பலன் கிடைக்கும் .
சர்க்கரை சர்க்கரை என்று சொன்னால் நா இனிக்குமா .
அதை சாப்பிட்டால் தானே ருசியை அனுபவிக்க முடியும்
- யோகி பீம் சிவகுமார் திருவண்ணாமலை
விளக்கம் தேவை விளக்கம் தேவை விளக்கம்தேவை
நன்றி ❤
இதன் பொருள் யாருக்கு தெரியும்??? வெறும் ராகத்தொடு பாட்டு பாட இயற்றப்பட்டது அல்ல திருமந்திரம்...
ua-cam.com/play/PLAJYeotcw7vJ0gumwfteh7LyH8M8gfDCA.html
youtube.com/@Gnanadeepamchanal?si=dk9lmErEV1ngVhej
ஆம்
ஐயா தங்களது ஆர்வம் புரிகிறது! இந்த பாடல் அதிசூக்குமம்!...."வாசியோகம், மூச்சு பயிற்சி!" இவற்றை குறிக்கிறது!💐
ஆம் ஐயா திருமூலர் திருமந்திரம் பாடல் இல்லை ஒரு மானுட உயிர் ஆண் பெண் அலி என்ற மூன்றாக உருவாகும் முன் இருந்தே உருவாக்கும் வழிமுறைகள் முதல் அந்த மானுட வாழ்வு நிறைவு இறவா இறைநிலை வரை எல்லாம் உடல் பயிற்சி மூலம் ஆய்வு செய்து அறிவித்த இரகசியமே ஆகும் இது தற்போது மானுட வாழ்வில் அறுவை சிகிச்சை மருத்துவ கலையை இரகசியம் போல்மருத்துவ உலகம் மருத்துவர்களுக்கு மட்டுமே கூறும் முறை போது இது சித்தர் வழி இறைவனாகும் இறைஉடல் கலை ஆகும் சிவசத்தியாகி வாழும் சிவசத்தி அருள் கலையாகும் ஆனால் பொருள் தெரியாதோர் மட்டுமே பாடலாக பாடி உள்ளார்கள் பொருள் வெளிப்படையாக கூற முடியாது கூடாது ஐயா ஓம் குருவே துணை ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🔥🔥🔥
Thirumanthiram number?
இது எத்தனையாவதுபாடல் ஐயா
729. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபது மாறும் புகுவரே 730. சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் மத்தியா னத்திலே .(1). வாத்தியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ் சத்தியஞ் .(2). சொன்னோஞ் சதாநந்த
நன்றி 🙏🏽
🔱👑🕉️🐚🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥
SATHYAKUMAR 🎉🎉🎉
Nice
இதற்கான பொருள்
பொருள் தெரிந்து புத்தி எதுவும் செய்யாது. பயிற்சி வேண்டும்
எவனுக்கும் தெரியாது தெரிந்தால் கூறி விடுவார்கள்...நானும் தேடுகிறேன்..இன்னும் கிடைக்க வில்லை
He's describing the signs of what happens to our body when its ascending the physical plane. No amount of பகுத்தறிவு or sience can explain this.
ua-cam.com/play/PLAJYeotcw7vJ0gumwfteh7LyH8M8gfDCA.html
சுதா ஷேசயன் அவர்கள் சொல்லைக் கேளுங்கள் மிக அருமையாக இருக்கும்
நன்றி
Thankyou
இந்த பாட்டிர்க்கு விழக்கம் தேவை
பாட்டிற்கு விளக்கம்
இந்த பாடல் மட்டும் அல்ல மிக தெளிவான விளக்கம் வேண்டுமெனில் follow me
keyemdharmalingam.blogspot.com/2012/03/13-16.html
வாசியோகம்