இதேபோலவே வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனிப்பட்ட தேயிலை தோட்டம் வழியாக அரசு பாதையின் தொடர்ச்சியாக அனைத்து வகையான பயணம் செய்து வருகிறதை வருடம்தோறும் ஓர் நாள் பூரணமாக அடைத்து வைத்து விட்டு 24 மணி இடைவெளி விட்டு மறுபடியும் பயணம் செய்திட அனுமதிக்கும் வகையில் இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த ஓர் நாள் பயணமாக செல்லும் பழக்கம் இல்லை என்ற வகைப்பாட்டில் காலங்காலமாக பயணம் செய்து கொண்டு வந்தோம் என சொல்ல முடியாதது தான் இந்த தனியுரிமை பாதுகாக்கப்படுவதாக உள்ளது.
அற்புதமான அனைவரும் அறிய, ஆராய்ந்த ஆரமுதம். நன்றிகள் பல. Sir, pl continue to render your invaluable service on shedding light to the unknown facts. As usual, your narration is splendid. Thanks sir.
This is art director sridhar I am very much inspired your channel very useful to me in this field I want to know when power that is current came to Madras before that how administration done with out current please tell about that sir
I also heard that during the 63 nayanmar 13 day festival if the festival days fell during Moharam 10 observation the festival will be shifted to next paksham, the reason the temple tank space was given as gift by Arcot Nawab to this temple kindly enlighten ,Sir with due respect
கனடா நாட்டில் உள்ள Qubec ஐ பிரான்ஸ் க்கு கொடுத்து சென்னை யை British எடுத்து கொண்டது. இரண்டுமே இந்த இரண்டு நாடுகளுக்கு சொந்தம் கிடையாது, இதில் நம் நாட்டில் உள்ள கோயிலை இடித்து நமக்கே இவர்கள் இடம் தானமாக கொடுத்தார்கள் என்பதுதான் வேடிக்கை.
பெரியார் வந்த பின் தான் தமிழர்கள் கோவணம் கட்டியதாக திமுகவின் கூறுகிறார்கள். அதற்கு முன்பு எல்லோரும் நிர்வாணமாக திரிந்தோமா? பழைய புத்தகங்களை பார்த்து சொல்லுங்க சார்😂😂😂😂
பெரியார் வந்த பிறகு தான் கோவணம் கண்டு பிடித்ததாக நிச்சயமாக யாரும் சொல்ல முடியாது. சுயமரியாதை இயக்கம் காலங்காலமாக இருந்து வருகிறதை மங்கிய காரணமாக அதனைப் புத்தாக்கம் செய்தார் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் என்று அவரைப் பாராட்டிய மக்கள் இருந்ததைக் கண்டு மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஈரோட்டுக் கிழவன் தனது அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப தனது குடும்பத்தின் தொழிலான வியாபாரம் செய்து கொண்டு நல்ல முறையில் ஒரு ஜமீன் வாழ்க்கை வாழ வேண்டிய மனிதன் ஏன் இந்த மாதிரி ஒரு பொதுவாழ்வில் ஈடுபட்டு இன்று வரை நாயினும் கீழாக பேசும் நிலைக்கு வந்து விட்டதை பார்த்தால் அது ஒரு போதும் பொதுவாழ்வில் ஈடுபட்டு வீணாக போகக் கூடாது என்ற பாடம் சொல்லிக் கொடுத்துள்ளதாகத் தான் பார்க்க வேண்டும்.
Trams in Chennai pathi oru video upload pannunga sir🙏🙏
அய்யா B&C Binny Mill பற்றி பேசுங்கள்
வணக்கம் sir நான் உங்கள் நே யர் அருமையான தகவல்கள் நன்றி சென்னை உயர்நீதி மன்றம் வரலாறு அற்புதமான தகவல் நன்றி உங்களுக்கு
இதேபோலவே வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனிப்பட்ட தேயிலை தோட்டம் வழியாக அரசு பாதையின் தொடர்ச்சியாக அனைத்து வகையான பயணம் செய்து வருகிறதை வருடம்தோறும் ஓர் நாள் பூரணமாக அடைத்து வைத்து விட்டு 24 மணி இடைவெளி விட்டு மறுபடியும் பயணம் செய்திட அனுமதிக்கும் வகையில் இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த ஓர் நாள் பயணமாக செல்லும் பழக்கம் இல்லை என்ற வகைப்பாட்டில் காலங்காலமாக பயணம் செய்து கொண்டு வந்தோம் என சொல்ல முடியாதது தான் இந்த தனியுரிமை பாதுகாக்கப்படுவதாக உள்ளது.
I am from Bangalore I really love how you explain the history thank you so much and keep making more videos.
Every person who live in Chennai for more than 50 yrs must know these wonderful facts. Your narration is very excellent!
Very interesting facts! Thanks for narrating it like how grandparents would patiently describe to the grand children. Respect!
அருமை ஐயா🙏🙏🙏
In thirunelveli The Madras Cements company closes their road yearly once.
அற்புதமான அனைவரும் அறிய, ஆராய்ந்த ஆரமுதம். நன்றிகள் பல. Sir, pl continue to render your invaluable service on shedding light to the unknown facts. As usual, your narration is splendid. Thanks sir.
This is art director sridhar I am very much inspired your channel very useful to me in this field I want to know when power that is current came to Madras before that how administration done with out current please tell about that sir
சூப்பர் sir மெட்ராஸ் அருமை
உங்க வீடியோ பாக்கலனா ஏதோ ஒண்ணு தவற விட்டமாதிரியே பீலிங்......
Ennakkum😊
Very nice to know about our beautiful chennai pattinam.
சபதம் என்பதைவிட சத்தியம் என்பதே சரியானது
U r a legend sir...
Hi sir, wonderful explanation... Very detailed 👌 👍. Kindly make a vedio about Pondicherry history...
Thanks a lot sir
Ur explanation is very good
Old police pathi veideo podunga!!!!
This proves that whatever Englishmen did we do follow that Blindly.
Yes bro
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉
I also heard that during the 63 nayanmar 13 day festival if the festival days fell during Moharam 10 observation the festival will be shifted to next paksham, the reason the temple tank space was given as gift by Arcot Nawab to this temple kindly enlighten ,Sir with due respect
Chennai King institute பற்றி தகவல் பகிருங்கள் ஐயா
கைபர் போலன் கனவாய் பற்றி வீடியோ போடுங்கள்
Thanks sir for your unique explanations
அருமை அருமை அருமை
கனடா நாட்டில் உள்ள Qubec ஐ பிரான்ஸ் க்கு கொடுத்து சென்னை யை British எடுத்து கொண்டது. இரண்டுமே இந்த இரண்டு நாடுகளுக்கு சொந்தம் கிடையாது, இதில் நம் நாட்டில் உள்ள கோயிலை இடித்து நமக்கே இவர்கள் இடம் தானமாக கொடுத்தார்கள் என்பதுதான் வேடிக்கை.
Clever mind!!! 😮
sri ram sir super
Good
👏👏👏👏
🙏🏻
tram in chennai video
Today we Indians speaks two three languages so all are dubash 😜
வணக்கம் ஐயா ஆங்கிலேயர்கள் கோழிக்கோடு என்ற இடத்தை பின்னர் எவ்வாறு இந்தியா முழுவதும் ஆளுமை செய்யதர்கள்.
பெரியார் வந்த பின் தான் தமிழர்கள் கோவணம் கட்டியதாக திமுகவின் கூறுகிறார்கள். அதற்கு முன்பு எல்லோரும் நிர்வாணமாக திரிந்தோமா? பழைய புத்தகங்களை பார்த்து சொல்லுங்க சார்😂😂😂😂
பெரியார் வந்த பிறகு தான் கோவணம் கண்டு பிடித்ததாக நிச்சயமாக யாரும் சொல்ல முடியாது. சுயமரியாதை இயக்கம் காலங்காலமாக இருந்து வருகிறதை மங்கிய காரணமாக அதனைப் புத்தாக்கம் செய்தார் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் என்று அவரைப் பாராட்டிய மக்கள் இருந்ததைக் கண்டு மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஈரோட்டுக் கிழவன் தனது அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப தனது குடும்பத்தின் தொழிலான வியாபாரம் செய்து கொண்டு நல்ல முறையில் ஒரு ஜமீன் வாழ்க்கை வாழ வேண்டிய மனிதன் ஏன் இந்த மாதிரி ஒரு பொதுவாழ்வில் ஈடுபட்டு இன்று வரை நாயினும் கீழாக பேசும் நிலைக்கு வந்து விட்டதை பார்த்தால் அது ஒரு போதும் பொதுவாழ்வில் ஈடுபட்டு வீணாக போகக் கூடாது என்ற பாடம் சொல்லிக் கொடுத்துள்ளதாகத் தான் பார்க்க வேண்டும்.
I hope no sanghi is listening to this video bcoz temple has been demolished
That is not a true story. Why you lies. If you able to get true you contact high court.
Then what is true history