ஸ்ரீராம் அவர்கள் அவர்கள் தயவால் சென்னை பற்றிய அநேக விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது அந்த வகையில் இவர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாற்று ஆய்வாளராக இருந்து வருகிறார் இது நமக்கெல்லாம் ஒரு பெருமை ஸ்ரீராம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது உண்மையில் அவர் நம் எல்லோரது பாராட்டுக்கும் உரியவர். ராஜ மனோகரன்
நான் பழைய மூர்மார்க்கெட்டில் 1968ல் கிராமபோன் ரிகார்டுகளை வாங்கி யிருக்கிறேன். கை ரிக் ஷா வில் பயணித்திருக்கிறேன். ஐயாவின் வரலாறு செய்திகளை ஆர்வமுடன் கேட்கிறேன். சீரங்கத்தார்
My dad was born in 1936, he told me once why the name guindy kathi para came to be. It used to be a lonely place those days, and at times people get murdered there and hence a Armed police hi (Kathi Para) will be standing there as guard and thats why the place was called kathi para. you can do search in these lines and you may find the correct answer. Love your work sir. Wish you the best.
Sir, S. Muthiah, the story teller in The Hindu, inspired me a lot. Glad that you have taken over on your shoulders to show case the past Madras Presidency. ❤
வணக்கம் ஐயா. சென்னை பற்றி பல தகவல்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி. அது போல சென்னையின் திரு கூவம் நதி பற்றி கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கேள்விபட்டதில் ஒரு காலம் கூவம் நதி மிகவும் சுற்றமாக இருந்தது. காலையில் பக்தர்கள் அதில் இறங்கி குளித்து விட்டு கோவிலில் கும்பிட போவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.
உண்மை. 1968 ல் நான் மதுரையில் இருந்து சென்னை வந்து மதுர வாயலில் இருந்த என் பெரியப்பா வீட்டில் இரண்டொருநாள் தங்கினேன். தினசரி காலை அங்குள்ள கூவம் ஆற்றில் தான் குளிப்- போம். ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் தெளிய வந்ததும் ஒரு குடத்தில் நிரப்பி குடிக்க சமைக்க கொண்டு செல்வோம். கூவம் தண்ணீர் நல்ல டேஸ்ட் ஆக இருக்கும்.
Super interview. Chennai madurai oru oor varavevaradu. Chennai endral avvalavu pidikkum enakku.sir Chennai adan pazhamai pattri sonnavidam migavum arumai Hats off to him
Sriram sir I am very late in listening to your videos in UA-cam...I am thrilled to see so much about madras..I am 83 years and glad know all the details...the street I live in Nungambakkam .this is named after my Nori veeraswamy iyer street. Now it is changed to noon street will you pl. Enlighten how the name named earkier
Ennai enakke theriya vaithathu chennai than - athu evlo vena azhukka irukattum , vellathil midakatum but i love chennai - chennai is the best place to live every one - koteeswaranukkum vazhkai undu , pichaikaranukkum vazhakai undu angu
திருவொற்றியூர் பற்றி நிறைய ஆராய்ந்து சொல்லுங்கள் அய்யா மிகப்பெரிய வரலாற்றை உடையது, இடைக்கால சோழ பேரரசை உருவாக்கிய விஜயாலய மன்னரின் தந்தை ஒற்றியூர் கந்த சோழன் ஆவார் ,பின்னர் வந்த மாமன்னர் பராந்தக சோழன் பிறந்ததும் இங்கு தான் நன்றி விக்கிப்பீடியா
Sir, I appreciate your view on historical importance of building . Yes the building should had been made as a museum. A 300 year building should had been preserved. It is a valuable information to know your apple of eye on the history of Madras. From your view I learnt a beautiful nature of Madras which is destroyed.
Nice listening to your video. I lived in Thiruvotriyur from 1962 till 2004. First house outside the temple. I live in Tirunelveli now. So sad that I left. Fond memories linger in my mind now. Thanks sir
Sir. It is very nice to listen all your details. Very interesting. Though I stay in Bangalore, I am very much interested of your Full details. I am the sister of K.S.S. Rajan. (Ritha Rajan's sister). I am watching your all your videos with out missing. You are giving us Lot of information. Thank u so much sir.
Sriram sir Told About Thriuvanmiyur All True Early 85 No MTC Bus Route to Kelambakkam Only Pattukotai Algiri Bus Service Tidel park Area Full of Forest After 6.00Pm No one Go there And One More thing That Rose Wood Chair Its Almost Rate of Today Nearly 45000
சின்ன சின்ன விஷயங்கள் காணாமல் போனது என்பதை விட...இப்போது சென்னை என்- பதன் அடையாளமே காணாமல் போய்விட்டது. நகர் மட்டுமல்ல.. சுத்துப்பட்டி...நோ..சுத்துப்பாக்கம் 18 ம் மேம்பாலங்களால் மறைக்- கப்பட்டு விட்டது. 1967 க்குமுன் சென்னையில் பேருந்தில் சென் றால்..இது சைதாப்பேட்டை.. இது நந்தனம்..இது ஆழ்வார் பேட்டை..என வரிசையாக சொல்லி அடையாளம் காட்டு வது ஒழிந்து போனது. குறிப்பாக ஜெமினி ஸ்டுடியோ முதல் ஸ்பான்சர் வரை அன்று கண்ட அழகே அழகு. என்ன ஒரு பழமை யான சிவப்பு கட்டடங்கள். ஸ்பேன்ஸரை இடிக்க எப்படித்- தான் மனசு வந்ததோ ?... தற்போது சென்னையின் தேற்றம் படு கேவலமாக உள்ளது.
In 1969 thiruvanmiyur bus terminus is near Maruntheeswarar kovil kulam ...tank.only 4 routes 19m 21 A 19 S and 12C. Middle of 1970 only present bus terminus formed.
Etymology It is believed that the name "Kodambakkam" itself might have been derived from the Urdu word Ghoda Bagh meaning "garden of horses"[citation needed]. Another version says that "Kodambakkam" derives its name from "Karkodagan Pakkam"[citation needed]. Karkodagan is the name of a famous snake in Hindu mythology. It is said that the snake worshiped Lord Shiva here. There is still a temple for Lord Shiva by the name Vengeeshwarar in Kodambakkam. Several sculptures and images of the snake Karkodagan can be seen in the temple, even today. There is another etymology for this name from Soundarya Lahari according to Sudha Seshayyan. "Kodu-am-bakkam" Kodu means hill, am - denotes arrow. The place is associated with lord Shiva using the meru mountain as bow for destroying Tripura.[citation needed]
சென்னை ஒரு பொக்கிஷம் என்றால் அதன் காவலாளி இந்த மனிதர். இவர் பணியை தொடர இவர் ஒரு வாரிசை உருவாக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
ஐயா, உங்களால் நான் திருந்தினேன். பழைய பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறேன்.
ஸ்ரீராம் அவர்கள் அவர்கள் தயவால் சென்னை பற்றிய அநேக விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது அந்த வகையில் இவர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாற்று ஆய்வாளராக இருந்து வருகிறார் இது நமக்கெல்லாம் ஒரு பெருமை ஸ்ரீராம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது உண்மையில் அவர் நம் எல்லோரது பாராட்டுக்கும் உரியவர்.
ராஜ மனோகரன்
He's an absolute national treasure, he need to be protected at all costs!
Sri Ram சார் சிறப்பு சார்.என்ன பேச்சுத்திறன்.என்ன ஞாபகசக்தி.சூப்பர் சார்.
ஐயா, நான் சென்னையில் தான் பிறந்தேன் அதன் பெருமை நீங்கள் சொல்லகேட்டு சந்தோச படுகிறேன்
சென்னை என் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய ஒரு கோயில் 🎉❤😢 என்றும் என் மனதில் சென்னைக்கு தனி இடம் உண்டு 🎉
பாராட்டுகள். சிறப்பான சேவை. நன்றி நண்பரே
ரொம்ப சுவாரசியமான சந்தோஷமான இன்டர்வியூ வேண்டும்
நான் பழைய மூர்மார்க்கெட்டில்
1968ல் கிராமபோன்
ரிகார்டுகளை வாங்கி
யிருக்கிறேன். கை ரிக்
ஷா வில் பயணித்திருக்கிறேன்.
ஐயாவின் வரலாறு
செய்திகளை ஆர்வமுடன்
கேட்கிறேன்.
சீரங்கத்தார்
My dad was born in 1936, he told me once why the name guindy kathi para came to be. It used to be a lonely place those days, and at times people get murdered there and hence a Armed police hi (Kathi Para) will be standing there as guard and thats why the place was called kathi para. you can do search in these lines and you may find the correct answer.
Love your work sir. Wish you the best.
The same place is called AsarKhana correct?
திருநவேலிக்காரரா நீங்க.... வாங்க சூப்பர்
இவரை அரசு பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய ஆளுமைமிக்கவர்.
சிந்தாதிரி பெட்டை,கல்யாணம் girls school எங்கள் பாட்டி கொடுத்தது.சரஸ்வதி தன கோடி என்பது என் பாட்டியின் பெயர்
உங்கசெய்திஅருமை❤
அருமையான பதிவுகள்... நேர்காணல் கண்டவருக்கு நன்றிகள்..
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
அருமை ஸ்ரீராம் சார், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவில் அருமையான கோவில்.
மெட்ராஸ் எனது பூர்விகம் ❤❤❤
Me too Madras is native
அரிய தகவல்கள் நன்றி...
Sir, S. Muthiah, the story teller in The Hindu, inspired me a lot. Glad that you have taken over on your shoulders to show case the past Madras Presidency. ❤
Nandri aya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. சென்னை பற்றி பல தகவல்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி. அது போல சென்னையின் திரு கூவம் நதி பற்றி கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கேள்விபட்டதில் ஒரு காலம் கூவம் நதி மிகவும் சுற்றமாக இருந்தது. காலையில் பக்தர்கள் அதில் இறங்கி குளித்து விட்டு கோவிலில் கும்பிட போவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.
உண்மை. 1968 ல் நான் மதுரையில் இருந்து சென்னை
வந்து மதுர வாயலில் இருந்த
என் பெரியப்பா வீட்டில் இரண்டொருநாள் தங்கினேன்.
தினசரி காலை அங்குள்ள கூவம் ஆற்றில் தான் குளிப்-
போம். ஆற்றில் ஊற்று தோண்டி
தண்ணீர் தெளிய வந்ததும் ஒரு
குடத்தில் நிரப்பி குடிக்க சமைக்க
கொண்டு செல்வோம். கூவம்
தண்ணீர் நல்ல டேஸ்ட் ஆக
இருக்கும்.
வணக்கம் மேடம். ரொம்ப லைவ்லியா இண்டர்வியூ பன்றிங்க. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா.
Super Historian sriram sir
Super interview. Chennai madurai oru oor varavevaradu.
Chennai endral avvalavu pidikkum enakku.sir Chennai adan pazhamai pattri sonnavidam migavum arumai
Hats off to him
We like the Madras ❤
From Kerala
Excellent Sir for Enlightening about our Chennai history 🙏🙏🙏
Wonderful, lots of information about chennai, thank you for sharing sir.
This guy is unimaginably great.
SRIRAM SIR NAMASTE .MY WISHES TO YOU ON CHENNAI DAY MY REQUEST TO U DO ON
PURASI WALKAM AND OTHER
.
Sriram sir I am very late in listening to your videos in UA-cam...I am thrilled to see so much about madras..I am 83 years and glad know all the details...the street I live in Nungambakkam .this is named after my Nori veeraswamy iyer street. Now it is changed to noon street will you pl. Enlighten how the name named earkier
Ennai enakke theriya vaithathu chennai than - athu evlo vena azhukka irukattum , vellathil midakatum but i love chennai - chennai is the best place to live every one - koteeswaranukkum vazhkai undu , pichaikaranukkum vazhakai undu angu
Can’t thank you enough. Best wishes to you and your crew
I truly enjoyed seeing this video.
Excellent. Sriram is an inspiration and it is always a treat to listen to Sriram.
You are doing a great service to society sir
திருவொற்றியூர் பற்றி நிறைய ஆராய்ந்து சொல்லுங்கள் அய்யா மிகப்பெரிய வரலாற்றை உடையது, இடைக்கால சோழ பேரரசை உருவாக்கிய விஜயாலய மன்னரின் தந்தை ஒற்றியூர் கந்த சோழன் ஆவார் ,பின்னர் வந்த மாமன்னர் பராந்தக சோழன் பிறந்ததும் இங்கு தான் நன்றி விக்கிப்பீடியா
So proud of you . Elegance at its best in story telling in Tamil🎉❤
With facts
Happy matharasapattinam day💐
பராவாயில்லை இந்த பொன்னு நல்லா சிரிக்க சிரிக்க பேசுது
Dai athu aunty da
Really interesting interview, I am a regular viewer of Mr. Sriram's videos. Proud to be Native Chennaite
Sir, I appreciate your view on historical importance of building . Yes the building should had been made as a museum. A 300 year building should had been preserved. It is a valuable information to know your apple of eye on the history of Madras. From your view I learnt a beautiful nature of Madras which is destroyed.
An onion,and Elphinston cinema s in mountroad were there. Now they disappeared.
Super sriram sir.
திருவான்மியூர் அனுபவம் எனக்கும் உண்டு.
I am born and brought from Chintadripet, Ms 2
Thiruvotriyur temple What a beautiful explanation
Encyclopedia of chennai 🙏
In Sri Lanka, when we say Kachcheri, it’s the divisional secretariat ( in Tamil Nadu collectors office equivalent)
Excellent and very much interesting👏👏👏
தகவல் களஞ்சியமே👌👌
Wonderful information! Long ago i saw films in Children's theatre ( Now Kalaivanar arangam)
Arumai Sir 💐 nandrigal,🙏🏻
Salutes to u sir for ur honourable prestigious work
Sir , you are great
You are a walking encyclopedia. Amazing. Gifted
Nice listening to your video. I lived in Thiruvotriyur from 1962 till 2004. First house outside the temple.
I live in Tirunelveli now. So sad that I left. Fond memories linger in my mind now. Thanks sir
It would have been superb during 1960, 70s, I am from 80s.
Very interesting conversation. Greatly benefited from it. Thanks to both the persons for sharing. Namaskaram.
Very good sriram sir remember my early days at chennai
(இரும்பு )கொல்லன் பேட்டை (தொழில் நடக்கும் இடம் பேட்டை என்று சொல்வார்கள் ) தான் சார் அதன் பெயர். எங்க ஆயா சொல்வது சரி என்றால்
கத்தீப் பாடா என்பதுதான் கத்திபாரா என்கிறார்கள்.இது முகம்மதியர்கள் தெரு என்பதுதான்
Very nice interview with very emotional finish.👍
Neriya interview sir vachi panunga mam...so nice to learn our past
I am from Kutchery Road, Mylapore 😀
Love from Bangalore
Very informative interview, thankyou
Sir. It is very nice to listen all your details. Very interesting. Though I stay in Bangalore, I am very much interested of your
Full details. I am the sister of
K.S.S. Rajan. (Ritha Rajan's sister). I am watching your
all your videos with out missing. You are giving us
Lot of information.
Thank u so much sir.
Enga chennai..... I love my city
Thanks for your valuable information
History of city is forgotten like history of independence? But It is Great Efforts in bringing out Sir 🙏🙏🙏
You are doing excellent👍 sir
I'm your big fan sir💝
உங்களை எப்படி சந்திப்பது
Kathiyudan kavalkarar were used to stand in this place during British orriod. Hence the name come as Katthi para. Para means guard the place.
Thank you sir 😊
இவ்வளவு அரிய விஷயத்தை சொல்ற உங்களை கிழபோல்டு சொல்றவன்தான் முட்டாள்
Awesome sir 👌
❤நன்றிஅய்யா28-3-2023❤
Wow sir
Sriram sir Told About Thriuvanmiyur All True Early 85 No MTC Bus Route to Kelambakkam Only Pattukotai Algiri Bus Service Tidel park Area Full of Forest After 6.00Pm No one Go there
And One More thing That Rose Wood Chair Its Almost Rate of Today Nearly 45000
கடவுளை வேறோடு புடுங்கும் variety😆😂😂😆😂🤣😂😆😂🤣
aiya nan thiruvanmiyiur sarnthavan enaku ungalidam sela kealvigan ullathu en ooriai patri
அண்ணா நகரத்தை பற்றி வீடியோ போடுங்க சார்.
The vanished flora and fauna require highlighting - especially, the “Panai maram”
கோடா பாக் (கோடம்பாக்கம்) குதிரை தோட்டம்
சின்ன சின்ன விஷயங்கள்
காணாமல் போனது என்பதை
விட...இப்போது சென்னை என்-
பதன் அடையாளமே காணாமல்
போய்விட்டது. நகர் மட்டுமல்ல..
சுத்துப்பட்டி...நோ..சுத்துப்பாக்கம்
18 ம் மேம்பாலங்களால் மறைக்-
கப்பட்டு விட்டது. 1967 க்குமுன்
சென்னையில் பேருந்தில் சென்
றால்..இது சைதாப்பேட்டை..
இது நந்தனம்..இது ஆழ்வார்
பேட்டை..என வரிசையாக
சொல்லி அடையாளம் காட்டு
வது ஒழிந்து போனது. குறிப்பாக
ஜெமினி ஸ்டுடியோ முதல்
ஸ்பான்சர் வரை அன்று கண்ட
அழகே அழகு. என்ன ஒரு பழமை
யான சிவப்பு கட்டடங்கள்.
ஸ்பேன்ஸரை இடிக்க எப்படித்-
தான் மனசு வந்ததோ ?...
தற்போது சென்னையின்
தேற்றம் படு கேவலமாக உள்ளது.
என்றைக்கும் கே வலமாகாது. பெருமை வளர்ந்து கொண்டே இருக்கும்
வணக்கம் அண்ணா நன்றி புளியம் தோப்பு b and c மில் பாட்டலம் மார்கெட் பேமஸ் நன்றி உங்களுக்கு
பட்டாபிராம் பற்றி கூறுங்கள்
Chromepet பெயர்க்காரணம் என்ன? Chromium mining முன்பு இருந்ததா? Thanks
There was a leather company there called Chrome leather factory hence Chromepet
Sir neenga sonna Ghouse moideen petah than nan pirantha edam romba santhoshama irrunthathu neenga sonna pothu
அரசு அலுவலகங்களை அக்காலத்தில் கச்சேரி என்று கூறி இருப்பர். என் ஆச்சி காவல்நிலையத்தைக் கச்சேரி என்றுதான் கூறுவார்.
கழுதைக்கு பின்னாடி போகாதே.கச்சேரிக்கு முன்னாடி போகாதே என்பது பழைய பழமொழி.
GOOD
Happy Madras day.
But yoyr research is excellent and i am 73. Thank you.
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAA 😅😁😁😁
In 1969 thiruvanmiyur bus terminus is near Maruntheeswarar kovil kulam ...tank.only 4 routes 19m 21 A 19 S and 12C. Middle of 1970 only present bus terminus formed.
Sir alukinaru sevan willes. Steet podungal nanri
👏👏👏👍👍👌👌🙏🙏
even aadisankara visited the thiruvotriyur shiva temple it is said by a uranikar
கேள்விகள் தயாரித்துக் கொண்டு பேட்டி எடுத்திருக்கலாம்...
Etymology
It is believed that the name "Kodambakkam" itself might have been derived from the Urdu word Ghoda Bagh meaning "garden of horses"[citation needed]. Another version says that "Kodambakkam" derives its name from "Karkodagan Pakkam"[citation needed]. Karkodagan is the name of a famous snake in Hindu mythology. It is said that the snake worshiped Lord Shiva here. There is still a temple for Lord Shiva by the name Vengeeshwarar in Kodambakkam. Several sculptures and images of the snake Karkodagan can be seen in the temple, even today. There is another etymology for this name from Soundarya Lahari according to Sudha Seshayyan. "Kodu-am-bakkam" Kodu means hill, am - denotes arrow. The place is associated with lord Shiva using the meru mountain as bow for destroying Tripura.[citation needed]