ராஜராஜ சோழனின் சாவு, சமாதி எப்படி? | Raja Raja Cholan | Karthick MaayaKumar | Mega Mystery |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ராஜராஜ சோழனின் சாவு, சமாதி எப்படி? | Raja Raja Cholan | Big Temple | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #7 |
    #MaayamStudios​​​​​​ #MegaMystery​​​​​ #KarthickMaayaKumar​​​ #chola #ராஜராஜசோழன்
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ / karthick_ma. .
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 88

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 роки тому +25

    உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...

    • @DineshPunitha
      @DineshPunitha 3 роки тому +1

      Y அண்ணா நேற்று வீடியோ podala

    • @lakshmisenthilvel8352
      @lakshmisenthilvel8352 3 роки тому +1

      👌🏻👌🏻👌🏻👌🏻

    • @rksivamani3896
      @rksivamani3896 3 роки тому +2

      நிச்சயமாக அண்ணா... காவேரி unsubscribed... உங்களுக்காக மட்டும் தான் subscribe செய்திருந்தேன்...
      1. அண்ணா share market பற்றிய ஒரு தொடரை வெளியிடுங்கள் அண்ணா..

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  3 роки тому

      @@DineshPunitha Some technical issues bro.. sorry

    • @rohiniramachandran398
      @rohiniramachandran398 3 роки тому

      @@lakshmisenthilvel8352 dddddßd. Nyxi elh locppg mppxap

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 роки тому +18

    Etha oru padam எடுத்த gooseboom s erukum கண்டிப்பா ஒரு நாள் வரும்

  • @asrar432
    @asrar432 3 роки тому +14

    Karthik mayakumar squad 🔥🔥🔥🔥

  • @umapathisivams
    @umapathisivams 3 роки тому +17

    ஓர் திருத்தம் உலகாண்ட தமிழ்மன்னன் எங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தான் இராசேந்திரசோழன்.

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 2 роки тому

      தாய் எட்டடி என்றால்
      குட்டி பதினாறு அடி
      தந்தையோட வழிகாட்டுதல் தானே.?

    • @selestinchella8601
      @selestinchella8601 Рік тому +1

      ஒனக்கு நா அப்பன்டா.ராச ராச சோழன்.

  • @prankerschannel2800
    @prankerschannel2800 3 роки тому +9

    Unga video kaaga thaan wait pannikittu irundhen.😃😃

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 роки тому +3

    பொன்னியின் செல்வன் ல வர்ற மூத்த இளவரசன் இவர் தானா. 👌👌👌👌 அருமை அண்ணா

  • @ggsiva2458
    @ggsiva2458 3 роки тому +9

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @ganeshpream1269
    @ganeshpream1269 3 роки тому +7

    The legent of tamilan

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 3 роки тому +4

    Thank you Raja Raja for best reality show

  • @vijayalashmielango7008
    @vijayalashmielango7008 3 роки тому +5

    Background. Music. வேண்டியது இல்லை

  • @roshinim4063
    @roshinim4063 3 роки тому +5

    First view first comment brother ❤️💐

  • @midhuladhanaraj9318
    @midhuladhanaraj9318 3 роки тому +3

    Kallanai kattiya varalaru pathi sollunge.....

  • @ponniyinselvan7027
    @ponniyinselvan7027 3 роки тому +3

    யானைப் படை பற்றிய குறிப்புகள் சற்று தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்... யானைப்படை, கப்பற் படை இராச இராச சோழரின் காலத்தில் சிறப்பாக இருந்தது

  • @mkandanravanan2530
    @mkandanravanan2530 3 роки тому +4

    Bro muslimoda 786 numper pathi oru vedio podunga bro

  • @dineshr2705
    @dineshr2705 3 роки тому +2

    Thanjai Periya Kovil wonder of universe not wonder world

  • @sivasakthithangaraj533
    @sivasakthithangaraj533 3 роки тому +8

    ராஜ ராஜ கார்த்திக் மாயகுமார் 😁😊😊

  • @cryptolite4631
    @cryptolite4631 3 роки тому

    அண்ணே, மிக அருமையான பதிவு, மிக்க நன்றி, உங்கள் பெயரை மாற்றி ராஜ ராஜ கார்த்திக் மாயகுமார் என்றே வைத்து விடலாம் அண்ணே.. நன்றி வணக்கம்..

  • @muthukamachimuthukamachi281
    @muthukamachimuthukamachi281 3 роки тому +1

    நன்றி

  • @s.kajanan
    @s.kajanan 3 роки тому +6

    Finally Find 😁 Karthik Maayakumar !! En Old Channel'la Irunthu Remove Aakitinga

  • @rajaram-bw8gd
    @rajaram-bw8gd 3 роки тому +3

    Bro rompa dull ah irukinga unagalaium konjam kavanichikonga bro

  • @mownicakitty7092
    @mownicakitty7092 3 роки тому +2

    Anna pandiyargal pathi sollunga anna

  • @physicspraba
    @physicspraba 3 роки тому +3

    backround oru maaari, reddish black ah ve irukku, contrast ah illanga...

  • @holyfaithm742
    @holyfaithm742 3 роки тому +2

    Background light 💡is not so charming. Give bright colors

  • @ggsiva2458
    @ggsiva2458 3 роки тому +2

    அருமை சகோதரரே

  • @Gvscraft2015
    @Gvscraft2015 3 роки тому

    OMG.. ketkumbodhe mei silirkudhu pa.. Vazhga Tamilanin Perumai & Arumai❤️❤️

  • @naveshramasubbu5628
    @naveshramasubbu5628 4 місяці тому

    Maayam bro. Please understand rajarajacholan changed his name as rajarajeshwaram. Kannur rajarajeshwaram temple is truly samaadhi of rajaraja cholan

  • @sibivenkateshs
    @sibivenkateshs 3 роки тому +3

    Very Nice🔥🔥This is winner of findfacts, Please post more video in technology and other content

  • @karthik_Selva
    @karthik_Selva 3 роки тому +2

    Background sound is no need team

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +3

    KMK BRO 🙋HOW R U ??

  • @rameshjana2474
    @rameshjana2474 3 роки тому +2

    thiran sinnamalai

  • @myreview8450
    @myreview8450 3 роки тому +2

    Bro, karikala cholan mannan pathi pesunga bro

  • @ushas3765
    @ushas3765 3 роки тому +5

    anna RajaRaja Cholan died NATURAL death only there is evidence for that, so kindly search and know,please do guide in wrong way histroy

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O 2 роки тому

    Explanation king bro neenga

  • @santhisingaravelu4153
    @santhisingaravelu4153 3 роки тому

    Tq bro .. easy explanation abt raja raja Cholan … 🙏🏼🇲🇾👍👌✌️

  • @sujitha.g238
    @sujitha.g238 3 роки тому +1

    Good explanation

  • @chitralakshmirajkumar4317
    @chitralakshmirajkumar4317 3 роки тому +2

    Very nice explanation bro👌👍.

  • @theeban2167
    @theeban2167 3 роки тому +2

    🙏🏿🙏🏿 Bro

  • @yogeswariabimannan2780
    @yogeswariabimannan2780 2 роки тому

    Iam thanjavure sir super reality

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому +2

    Raja raja cholanin theriyadha pakkangala sonninga.kurippa ilangaiyin ilavarasi patri...adhirchiya irundhichi.😣

  • @tamilnadualltempls3949
    @tamilnadualltempls3949 3 роки тому +3

    Audio clear ah kekala

  • @prabaraju1225
    @prabaraju1225 3 роки тому +1

    Where is those family members now,where is the palace now ??

  • @prabhup4221
    @prabhup4221 3 роки тому +2

    Wr is raja raja cholan palace

  • @jeer7996
    @jeer7996 Рік тому

    Raja raja cholanukku ஆயிரம் ஆண்டிற்கு முன்பே chera மன்னன் கப்பல் படையில் பெரும் சாதனை செய்துள்ளனர்

  • @sathishthamilselvan2915
    @sathishthamilselvan2915 2 роки тому

    Nanba pala thagaval muranaaga ullathu, யானை படை கட்டமைத்தது கரிகாலன்.

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +3

    Super bro ❤️❤️❤️

  • @samrajsabari
    @samrajsabari 3 роки тому +2

    Raja raja chosen died by naturally

  • @pugalduruv7603
    @pugalduruv7603 3 роки тому +2

    அதெல்லாம் சரி... ஏன் மியூசிக் போயிட்டிருக்கறப்பா இடைல இப்படி பேசி தொந்தறவு குடுக்கறீங்க 😂

  • @NG-qo9ml
    @NG-qo9ml 3 роки тому

    super

  • @uk1953
    @uk1953 3 роки тому

    Audioவை கேட்கும் வகையில் அதிகப்படுத்தவும்..

  • @Karthikeyan-eo3cw
    @Karthikeyan-eo3cw 3 роки тому

    Karthi na... periya kovil time travel pathi oru video poduga... aprom kulla maanithairgal pathi oru video poduga na

  • @madhesvarma1656
    @madhesvarma1656 3 роки тому +1

    I need more info in cholar mystery bro

  • @palanivelselvaraj8110
    @palanivelselvaraj8110 2 роки тому

    Ji ungaluku epdi hair vanduche adha solunga. It's useful for everyone

  • @sudhanraj9330
    @sudhanraj9330 2 роки тому +1

    Anaconda snake Patti pesunga

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 роки тому +1

    Broo apo Raja Raja cholan nuku appadi bro Therium First kopuram thula erudhu vandha eppadi hakum. nu Raja Raja cholan nuku appadi Therium

  • @sathishthamilselvan2915
    @sathishthamilselvan2915 2 роки тому

    Vaanavan Mathavi illai, vaanamaa Devi.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому

    கோயிலுக்கு பக்கவாட்டில் போகிறார் என்றால் அலுவலகமோ, வீடோ இருந்தருக்கனுமே

  • @TT-xg7qd
    @TT-xg7qd 3 роки тому +3

    Bro Raja Raja chozhan death is natural avar kadasi kalam shiddhar mathiri shivanuku thavam irukaru jada mudi vazthu Kittu udala varuthi Kittu , sapadama udal varunthi dha avar irappu varuthu athu nala avaruku சிவபாதசேகரன் nu oru Peru irukku avaruku avar iruppau ku aprom Rajendra chozhan avaruku irudhi Anjali seluthi anga oru thoon kudu nattu vechirukanga ethu that avar historya irukkum... Raja Raja chozhan 💥💥

  • @user-vf7on2vh1f
    @user-vf7on2vh1f 3 роки тому +3

    Ilangai mannan 5 am maginyhan

  • @eswaranmoorthi533
    @eswaranmoorthi533 3 роки тому +7

    அப்போ ராஜ ராஜ சோழ பெரும் பறையன் யார் அதை பற்றி சொல்லுங்க

  • @RajaSekar-hb8cy
    @RajaSekar-hb8cy 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை தான்
    2 அரசியல் தலைவர்களுக்கு நடந்து உள்ளது இந்த முறை திமுக வெற்றி பெறும் என்று இதை வைத்து தான் நானும் என் நண்பர்களிடம் சொன்னேன் யாரும் நம்ப வில்லை
    ஆனால் திமுக தான் வெற்றி பெற்றது

  • @ganeshpandian7222
    @ganeshpandian7222 2 роки тому

    பாண்டியர்கள் பற்றி வீடியோ போடுங்க அதாவது சோழர்கள் முற்காலம் பிற்காலம் மட்டுமே ஆனால் சங்கம் வைத்து தமிழை வளர்த்த பாண்டியர்கள் மூன்று முறை எழுச்சி பெற்றார்கள் இப்படிப்பட்ட பாண்டியர்களை பற்றி நாம் பேசுவதும் இல்லை குறிப்புகளும் குறைவு சோழர்களுக்கு எந்த விதத்திலும் பாண்டியர்கள் சளைத்தவர்கள் இல்ல தயவுசெய்து அவர்களை பற்றியும் பேசுங்கள் தமிழர்களில் ராஜராஜன் மட்டும் சிறந்த அரசன் இல்ல மாறவர்மன் சுந்தரபாண்டியன் மாறவர்மன் குலசேகரன் ஜடவர்ம சுந்தரபாண்டியன் போன்ற மன்னர்கள் இருக்கிறார்கள் அவர்களை பற்றியும் பேசுங்கள் 🙏🙏

  • @richardgerald3037
    @richardgerald3037 3 роки тому +1

    Valagathiliyehh 🤣

  • @alagarroja2355
    @alagarroja2355 2 роки тому

    Pandian always

  • @jaidarlingsdairy9457
    @jaidarlingsdairy9457 2 роки тому

    News not correct

  • @pugalduruv7603
    @pugalduruv7603 3 роки тому +2

    யாருப்பா மியூசிக் போயிட்டிருக்கறப்பா இடைல பேசறது.... அட அறிவு கெட்டவனுகளா ஏண்டா இப்படி எரிச்சல் வரமாதிரி Backround music போடறீங்க கேக்கறதுக்கே எரிச்சலாவருது.... இந்த அடிப்படை அறிவு கூடவா தெரியாது

  • @shah7531
    @shah7531 3 роки тому +1

    Make 100% sure dont relay wrong histories, already we are loosing our tradition and heritages, Please research well before making any historical videos especially Great Tamil hero's the real kings histories..................

  • @indexpharma5305
    @indexpharma5305 3 роки тому +1

    Cut copy paste with short story 🤮🤮🤮

  • @mohannayana4250
    @mohannayana4250 3 роки тому

    Sri lanka karana konanga?????

  • @priyadarshini6573
    @priyadarshini6573 3 роки тому

    tanjaoor periya kovile oru samathi.athu tan raja raja cholan samathi.avar kattiyathu kovil alla athu avarakku samathi.moola stanam tan cholan samathi,atan mel tan linga bragathiswarar prathisthai.

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 роки тому +1

    பொன்னியின் செல்வன் ல வர்ற மூத்த இளவரசன் இவர் தானா. 👌👌👌👌 அருமை அண்ணா