நண்பா rompa nantre and valthukal, video rompa தெளிவா அழகா eruthuchu, நீங்க இன்னும் nerya videos podaum like doppy mechanism pathe, doppyla sensor fitting pathe, timing pathe etc etc, na ungala subscribe paneta nanpa, waiting for ur next videos nanpa
ஓகே நண்பா நிறைய வீடியோக்கள் நமது சேனலில் வரக் காத்திருக்கிறது ஒன்றொன்றாக அனைவரும் கேட்பதும் வெளிவரும்.... நீங்கள் சொன்னதும் கூடிய விரைவில் வீடியோ எடுத்து போடுகிறேன்
கண்டிப்பாக உங்களுக்காகவே வீடியோ எடுத்து போடறேன் இந்தக் கேள்வியை நிறைய இடத்துல பல மாசமா கேட்டுக்கிட்டு இருக்கீங்க.... நானும் பேஸ்புக் யூடியூப்னு எல்லா இடத்திலும்.... உங்க கமெண்டை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்
@@shithuraj4335 இன்னும் ஒரு வாரத்தில் போடுகிறேன் காத்திருங்கள் அனைவருக்கும் புரியும்படி போடணும் அல்லவா ...? என் வேலையும் செய்து கொண்டு இதையும் நான் செய்யவேண்டும் அதனால் கொஞ்சம் லேட் ஆகும் .....
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பரே.
முள் மாட்டும் வீடியோ அருமை நானும் விசைத்தறி தொழிலாளி தான்
அருமையான பதிவு.
தெளிவான விளக்கம்
அருமை நண்பா உங்க வீடியோ ஈஸியா புரியுது ரொம்ப தேங்க்ஸ் இன்னும் வேற வீடியோ எதிர்பார்க்கிறேன்
ua-cam.com/video/SiESsKtUEqQ/v-deo.html
அருமையான பதிவு மற்றும் எடிட்டிங் வாழ்த்துக்கள்👌
இதைவிட இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சிக்கிறேன் வீடியோக்களை
Super work I am sakkampatti power loom sanmugam tex
Super அண்ணா 👍👍👍
அருமையான பதிவு நண்பரே
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
Valthukkal bro men melum pani sirakkattum...
இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார்
அருமையான பதிவு. அண்ணா
செம்ம 👌👌
இந்தவிடியே.சுப்பர்.அண்ணா
Good information Sir
Superb 👍
இனிய பயணம் தொடரட்டும்!
அருமையான பதிவு
🙏
Bro super
Tokkan set vaikkarathu paththi and saree bitivaruvathai paththi potuga bro na romba wait pantra bro plzzzzzzzzzzzzzz
சூப்பர் நண்பா
சூப்பர்
super bro Idea super
நண்பா rompa nantre and valthukal, video rompa தெளிவா அழகா eruthuchu, நீங்க இன்னும் nerya videos podaum like doppy mechanism pathe, doppyla sensor fitting pathe, timing pathe etc etc, na ungala subscribe paneta nanpa, waiting for ur next videos nanpa
நன்றி நண்பா அடுத்த வீடியோ இன்னும் ஒரு சில தினங்களில் .....
I'm waiting nanpa
Super bro video poduka
I like it..
Super
,,petty panchakiradhu sari seiyvadhu eppadi
Ok
👌👌bro
தார் தீர்ந்து வுடன் பிரேக் பக்கம் நாடா நிற்காமல் பாக்ஸில் போய் நிற்கிறது இது எப்படி சரி செய்வது அண்ணா
தெளிவான விளக்கம்
நன்றி
தறி டைமிங் ௭ப்படி வைக்கரதுனு வீடீயோ எப்ப போடுவீங்க ௮ண்ணா
How to set pickeration perfect in Tamil
மாருதி மிஷின் டைமிங் சொல்லுங்கள்
கடையாணி செட்டி டைமிங்கில்
Inu niraya video poduga bro underpick loom pathiye
ட்ரை பண்ணுறேன் ப்ரோ
Drop box setting vejie
Nice
Thanks
தார் குச்சி சரியான வரவில்லை என்றால் என்ன செய்வது
Jacquard machine ஊசி எப்படி போடுவது
பஞ்ஞிங் எப்படி வைப்பது அண்ணா
pick &pick loomல் முள்செட் timing பொருத்துவதை விளக்குங்கள் நண்பரே
ஏற்க்கனவே வீடியோ எடுத்தாச்சி அதை போடுவதற்கு நேரம் இல்லை விரைவில் வரும்
@@POWERLOOMTECHTAMIL thank you.i am waiting bro
எந்த software use பண்றிங்க, எடிட்டிங் சூப்பர்
adobe premiere pro cc(2020)
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
பாக்ஸ் வீடியோ
9597218230
Super nanba, தார் காலியாகும் போது டபுள் பாக்ஸ் பக்கம் நாடக நிற்கிறது என்ன செய்ய வேண்டும்( அண்டர் பிக்சர் தறி)
ua-cam.com/video/SiESsKtUEqQ/v-deo.html
@@tnallcollations95897:23
அண்ணா ரேப்பியர் பிட்டிங் வேலை சொல்லிதரிங்களாஅண்ணா
👍
Bro vadi karathoda basic solluga
ஓகே நண்பா நிறைய வீடியோக்கள் நமது சேனலில் வரக் காத்திருக்கிறது ஒன்றொன்றாக அனைவரும் கேட்பதும் வெளிவரும்.... நீங்கள் சொன்னதும் கூடிய விரைவில் வீடியோ எடுத்து போடுகிறேன்
தறி டைமிங் வீடீயோ எப்ப போடுவீங்க ௮ண்ணா
வீடீயோ எப்ப போடுவீங்க ௮ண்ணா
Supar
பஞ்சிங் ஆகவில்லை என்ன.செயிறது.சொல்லுங்க.அண்ணா
அண்ணா..சேரில பத்தி விழுகுது.டிப்ஸ் சொல்லுக
அண்ணா தறி காடம் கட்டுவது எப்படி காடாதுணிக்கு
Sound varala bro
Nesavu problem epadi sari saivathu endha video podunga pick and pick loom ku
Thari price bro
👍👍👍------
அண்ணா சைனா ரேப்பியர் ஓட்டா இளம்பிள்ளை வேலை இருந்தா சொல்லுங்க அண்ணா please anna reply to anna
My mother tongue is kannada. I don't know how to say tamil. Good information Sir..
இந்த தறிக்கு எவ்வளவு பெறுமதி
🎇
தறி டைமிங் எப்படி வைக்கரதுனு வீடீயோ எப்ப போடுவீங்க ௮ண்ணா
நண்பா நீங்க கேட்ட தறி டைமிங் விடீயோ போட்டாச்சி பாருங்க
டோக்கன் செட்டிங்ஸ் வைப்பது எப்படி
Pick and pick fitting podunga
பாக்ஸ் மட்டும் கட்டுவது எப்படி சார்
ua-cam.com/video/ytL26gVwSc4/v-deo.html
Over pik loom fitting video
பாக்ஸ் மட்டம் எப்படி வைப்பது அண்ணா
2 பாக்ஸ்
4box mattam vaipathu eppadi bro??
1*4 machine setting batao
தறி டைமிங் ௭ப்படி வைக்கரதுனு வீடீயோ போடுங்க ௮ண்ணா
கண்டிப்பாக உங்களுக்காகவே வீடியோ எடுத்து போடறேன் இந்தக் கேள்வியை நிறைய இடத்துல பல மாசமா கேட்டுக்கிட்டு இருக்கீங்க.... நானும் பேஸ்புக் யூடியூப்னு எல்லா இடத்திலும்.... உங்க கமெண்டை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்
@@POWERLOOMTECHTAMIL நன்றி ௮ண்ணா 🙏🙏
@@POWERLOOMTECHTAMIL வீடீயோ எப்ப போடுவீங்க ௮ண்ணா
@@shithuraj4335 இன்னும் ஒரு வாரத்தில் போடுகிறேன்
காத்திருங்கள் அனைவருக்கும் புரியும்படி போடணும் அல்லவா ...? என் வேலையும் செய்து கொண்டு இதையும் நான் செய்யவேண்டும் அதனால் கொஞ்சம் லேட் ஆகும் .....
@@POWERLOOMTECHTAMIL ok anna
Hi
Telugu
பட்டு தார இருந்தாலும் ஒரு வாட்டத்தில் நிற்குமா..
பட்டுதார் ஜரிகைதார் இரண்டிற்குமே ஒரு வாட்டத்தில் நிற்கும்
Nice ஜரிகையா இருந்தாலுமா..
@@maheswaranarumugam6431 ஆமாங்க
@@POWERLOOMTECHTAMIL நன்றி நண்பா..
நண்பா சிறு சந்தேகம் box Side
Box மாறும் போது self நாடா box லfull ஏரி நிக்குது.. என்னா setting வெப்பது..
Super
Super