அண்டர்பிக் தறியில் 4 பாக்ஸ் மட்டம் கட்டுவது எப்படி ? How to build a 4 box level on an underbick ?

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @kumarchemistry3897
    @kumarchemistry3897 2 роки тому

    Super bro... Unga video pathu en thariku 2box la irunthu 4 box fit panen

  • @guruprabhu9533
    @guruprabhu9533 2 роки тому

    👍👍👍 super அண்ணா

  • @giridharanelangodi4752
    @giridharanelangodi4752 4 роки тому +3

    2 பாக்ஸ் டைமிங் வீடியோ போடுங்க அண்ணா பிக் & பிக்

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 4 роки тому +1

    சூப்பர் ப்ரோ....

  • @gokulgokulraj4374
    @gokulgokulraj4374 3 роки тому +4

    பிக்&பிக் தறியில் முள்ளு செட் சரிசெய்வது எப்படி வீடியோ எடுத்து போடுங்க அண்ணா

  • @mrgd9308
    @mrgd9308 2 роки тому

    Super na

  • @giridharanelangodi4752
    @giridharanelangodi4752 3 роки тому

    மிஷின் டைமிங் வைப்பது எப்படி
    வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @krmuthukumaran3474
    @krmuthukumaran3474 4 роки тому +1

    Super ji

  • @ajithvivo2424
    @ajithvivo2424 3 роки тому +1

    பிக் & பிக் முள்ளு செட் எப்படி வெக்குறது சொல்லுங்க அண்ணா

  • @velmuruganvel1354
    @velmuruganvel1354 4 роки тому +1

    Super

  • @pavankamble4330
    @pavankamble4330 4 роки тому +1

    Please do tutorial video of 4 box . Step by step 🙏

  • @sathishkumar-hd9ye
    @sathishkumar-hd9ye 3 роки тому

    Anna over pic tariyil 4 bix mattam kattuvatu eppadi

  • @gokulgokulraj4374
    @gokulgokulraj4374 3 роки тому

    பிக்& பிக் தறியில் தார் இலை கட்டவது.எப்படி சரிசெய்வது வீடியோ போடுங்க அண்ணா

  • @manjunathprateek6447
    @manjunathprateek6447 4 роки тому

    Thank you Sir

  • @shithuraj4335
    @shithuraj4335 4 роки тому +3

    அண்டர் பிக் தறியில் டைமிங் ௭ப்படி வைக்கரதுனு வீடீயோ போடுங்க ௮ண்ணா

  • @johnpaula2875
    @johnpaula2875 4 роки тому +1

    அண்டர் பிக் லென்ஸ் பிட்டிங்பத்தி சொல்ங்க அண்ணா

  • @kannanp8231
    @kannanp8231 3 роки тому +1

    அண்ணா பவர் லூம் தறி மெசின் எப்படி ஒர்க் ஆகுது ??? அப்படின்னு சொல்லுங்க !!!! இது கத்துக்கறதுக்கு என்னா ஆலோசனைகள் சொல்லுவிங்க புதுசா கத்துக்ரவங்களுக்கு ???!!

  • @kannanp8231
    @kannanp8231 3 роки тому

    அண்ணா பிக் & பிக் தறியில அட்ட எப்படி மாத்தரது அப்படின்னு சொல்லுங்க அண்ணா ?????? !!!!!!!!!!! .............

  • @shithuraj4335
    @shithuraj4335 4 роки тому

    👌👌🙂🙂

  • @sivasakthi4622
    @sivasakthi4622 3 роки тому

    மூன்று பாக்ஸ் எப்படி அண்ணா???

  • @anandakumar4502
    @anandakumar4502 3 роки тому

    அண்ணா அண்டர்பிக் தறியில் 2 பாக்ஸ் இருந்தால்
    2 பாக்ஸ் மட்டம் எப்படி வைப்பது

  • @giridharanelangodi4752
    @giridharanelangodi4752 4 роки тому

    பிக் & பிக் பாக்ஸ் டைமிங் சொல்லுங்க அண்ணா

    • @giridharanelangodi4752
      @giridharanelangodi4752 4 роки тому

      2 பாக்ஸ் டைமிங் வீடியோ போடுங்க அண்ணா

  • @arumugamuma5712
    @arumugamuma5712 4 роки тому

    இந்த தறியின் விலை என்ன என்று கூறுங்கள் அண்ணா

  • @saravananv1844
    @saravananv1844 4 роки тому +1

    சைன் ஜாகாட் பொருத்துவது எப்படடினு செல்லுங்க

  • @siva4062
    @siva4062 4 роки тому +1

    Book irutha anupuka

    • @textileinformations-4990
      @textileinformations-4990  4 роки тому

      நண்பரே விசைத்தறி தகவல்கள் facebook பக்கத்தில் பாருங்கள்

  • @whatmaame307
    @whatmaame307 3 роки тому

    விரிவாக சொல்லிக்கொண்டே வேலையை செய்யுங்கள்

  • @noor0014
    @noor0014 4 роки тому +1

    கருா் அட்னட கனட

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 4 роки тому

    இந்த தறி விலை ப்ரோ

  • @pradhapkabaddi6325
    @pradhapkabaddi6325 2 роки тому

    Super

  • @SriRam-qm6ge
    @SriRam-qm6ge 3 роки тому

    👍super

  • @kandasamyk6646
    @kandasamyk6646 Рік тому +1

    Super