❤❤ அற்புதமான காணொளி மிக எளிமையாக விளக்கி சொன்னீர்கள் ரஷ்யாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
திரு கார்த்திக் மாயகுமார் அவர்கள் உலக நிகழ்வுகள்,நாட்டு நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமை. இவர் ஒரு க்ரைம் த்ரில்லர் சினிமா எடுக்க எல்லா தகுதிகளும் இருக்கிறது
Russia ethu parthittu summave irukathe kandipa idhukku badal adi kodukkum Russia 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🔥💪💪🔥 adathu sambavam panna kathirukku wait pannuga anna Vladimir putin badal adi kodupare 💪💪💪💪🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
உண்மையிலேயே மிகவும் புரியும் படி தெளிவாக சொல்கின்றீர்கள் . இந்த நிகழ்வுகள் நேரடியாக பார்த்த மாதிரி ரெம்ப அழகாக மிக தெளிவாக சொன்னீர்கள் . உங்களுடைய எல்லா வீடியோகளையும் நான் பதர்த்துவிடுவேன் .
An actor,producer, director,voice actor, standup comedian 🇺🇦 Vs An intelligent officer, Army officer 🇷🇺 So I think an person who work on the real field know what to do in the right time ❤
இதில் இருந்து புரிகிறது இனி உக்ரைன் அரைவாசி நாடு ரஸ்யா எடுக்கவாங்கோ என்று கூப்பிடுவது போல் விளங்குகிறது ரோட்டில் போன ஓணானை வேட்டிக்குல் விட்ட கதை உக்ரேனின் நிலை
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்த விஷயத்தின் மூலமாக ஒன்று புரிகிறது உக்ரைன் ரஷ்யாவிடம் என் நாட்டை நீ எடுத்துக்கோ எடுத்துக்கோ என்று சொல்வது போல் மிகத் தெளிவாக புரிகிறது இது ரஷ்யாவுக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை. 😂😂😂
புதின் ஜெலன்ஸ்கியை குறி வக்க மாட்டாரு. ஏன்னா மேற்கத்திய நாடுகள் இன்னொருத்தை உக்ரைன் அதிபராக்கி பிரச்சினையை தொடருவாங்க. அதனால ஜெலன்ஸ்கியை மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் ரஷ்யா குறி வச்சி அடிக்குது. ரஷ்யா கூட மோதி உக்ரைனோட நிலமை ரொம்ப மோசமாயிருச்சு. உக்ரைன மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கூட ரொம்ப வருசம் ஆகும். ரஷ்யா அந்தளவுக்கு சம்பவம் பன்னி வச்சிருக்கு.
அப்படி பட்ட அதிகாரி அப்பார்ட் மென்டில் தங்கியிருந்தது நடைபயிர்ச்சி செய்தது எல்லாம் இவர்கள் கேர்லஸ் ,இங்க தமிழ் நாட்டில் சாராயவிபாரியே என்னசெக்யூரிட்டி ,,,,!?
மாயம் கார்த்தி ப்ரோ விளம்பரத்துக்கு ஒரு விளம்பரம் கொடுக்கிற ஒரு தில்லானா ஆள் நீங்க. 😊😊 சும்மா கலாய்ச்சேன் ப்ரோ வீடியோ எல்லாம் அருமை சூப்பர் இதுவே அப்படியே கண்டினியூ பண்ணுங்க வாழ்த்துக்கள்
@@markkandupirasanna7849 உக்ரேனுக்கு அமெரிக்கா, நேட்டோ நாடுகள் எல்லாம் சேர்ந்து போர் செய்ய ஆனால் தனி ஒரு நாடாக ரஷ்யா சிங்கம் போல போர் செய்வதை பாராட்ட வேண்டும். வாழ்க ரஷ்யா. இந்தியாவை வாழ வைத்த ரஷ்யா வாழ்க...
நீ பேசுவதை இரஷ்ய அதிபர் கேட்டாருனா கண்டிப்பா அணுஆயுதத்தை பயன்படுத்துவார். தயவு செய்து நீ இரஷ்யமொழி கற்றுக்கொண்டு அவரிடம் இதுபோல் இரஷ்யமொழியில் பேசி வெளியிடு சீக்கிரம் முடிச்சுவுற்றாரு .
❤❤ அற்புதமான காணொளி மிக எளிமையாக விளக்கி சொன்னீர்கள் ரஷ்யாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
திரு கார்த்திக் மாயகுமார் அவர்கள் உலக நிகழ்வுகள்,நாட்டு நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமை.
இவர் ஒரு க்ரைம் த்ரில்லர் சினிமா எடுக்க எல்லா தகுதிகளும் இருக்கிறது
Russia ethu parthittu summave irukathe kandipa idhukku badal adi kodukkum
Russia 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🔥💪💪🔥
adathu sambavam panna kathirukku wait pannuga anna Vladimir putin badal adi kodupare
💪💪💪💪🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
உண்மையிலேயே மிகவும் புரியும் படி தெளிவாக சொல்கின்றீர்கள் . இந்த நிகழ்வுகள் நேரடியாக பார்த்த மாதிரி ரெம்ப அழகாக மிக தெளிவாக சொன்னீர்கள் . உங்களுடைய எல்லா வீடியோகளையும் நான் பதர்த்துவிடுவேன் .
Valga Valamudan Tholare
An actor,producer, director,voice actor, standup comedian 🇺🇦 Vs An intelligent officer, Army officer 🇷🇺 So I think an person who work on the real field know what to do in the right time ❤
Maayam studio 2 million subscribers 🎉🎉
நான் அந்த புட்டேச் பாத்தேன். நடந்து 2நாள் ஆச்சு நீங்க லேட்ட நீயூஸ் போடுறீங்க. அப்டேட்டை தெளிவா சொன்னீங்க வாழ்த்துக்கள்
இதில் இருந்து புரிகிறது இனி உக்ரைன் அரைவாசி நாடு ரஸ்யா எடுக்கவாங்கோ என்று கூப்பிடுவது போல் விளங்குகிறது
ரோட்டில் போன ஓணானை வேட்டிக்குல் விட்ட கதை உக்ரேனின் நிலை
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
இந்த விஷயத்தின் மூலமாக ஒன்று புரிகிறது
உக்ரைன் ரஷ்யாவிடம் என் நாட்டை நீ எடுத்துக்கோ எடுத்துக்கோ என்று சொல்வது போல் மிகத் தெளிவாக புரிகிறது இது ரஷ்யாவுக்கு புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை. 😂😂😂
Tq for updates 👏👍👌❤️🙏
உலகத்தில் உள்ள எல்லாபத்திரிகையிலும் படங்கள் வெளியாற்று இது பழயநீயுஸ்
Anu mohan sir speech ithula mingle aaguthu
Thanks for your interesting video ❤
Intha video ku than waiting thanks to upload this video 🙏🙏
Nega thungaleya anna 😢
Thank you so much for your message 🙏
ஒரு தரப்பு சார்பாக மட்டுமே உங்களது கருத்து , கேவலமான கணிப்பு உங்களது
காந்தி. உலக.செய்திகலை. தெளிவா. புரியும்படி.அழகா. சொல்ரிங்க. உங்கள். பயணம். தொடர வாழ்துரே.
உங்கலுக்கு. கடவுள்.அருள். கிடைக்கட்டும். நம். நமசிவாய🙏🙏🙏🙏👍👍🫰🫰🕉️
முடிந்தால் அமெரிக்கா ரஷயா நேரடியாக போர் செய்ய சொல்லுங்கோ
புடியின் அடுத்த குறி ஜெலன்ஸ்கியாக இருக்கலாம்.
கைப்புள்ளையா இன்னுமா நம்புற 🤣🤣😂
புதின் ஜெலன்ஸ்கியை குறி வக்க மாட்டாரு. ஏன்னா மேற்கத்திய நாடுகள் இன்னொருத்தை உக்ரைன் அதிபராக்கி பிரச்சினையை தொடருவாங்க. அதனால ஜெலன்ஸ்கியை மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் ரஷ்யா குறி வச்சி அடிக்குது. ரஷ்யா கூட மோதி உக்ரைனோட நிலமை ரொம்ப மோசமாயிருச்சு. உக்ரைன மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கூட ரொம்ப வருசம் ஆகும். ரஷ்யா அந்தளவுக்கு சம்பவம் பன்னி வச்சிருக்கு.
அதற்க்கெல்லாம் இஸ்ரேல் தான் ✅
Happy christmas and happy new year anna
War nothing help humility 😢
Good morning brother.... Hv a nice day ❤
நல்ல வேளை சார்இஸ்ரேல்பேரை நீங்க சொல்லவில்லை நன்றி😊😊😊😊
Congratulations 2M bro
Pro ithu epove nadachi pro epo tha update pandringa😢
Ukrain🔥🔥🔥
Good Morning Thambi🎉
Gm Anna ❤
அப்படி பட்ட அதிகாரி அப்பார்ட் மென்டில் தங்கியிருந்தது நடைபயிர்ச்சி செய்தது எல்லாம் இவர்கள் கேர்லஸ் ,இங்க தமிழ் நாட்டில் சாராயவிபாரியே என்னசெக்யூரிட்டி ,,,,!?
மாயம் கார்த்தி ப்ரோ
விளம்பரத்துக்கு ஒரு விளம்பரம் கொடுக்கிற ஒரு தில்லானா ஆள் நீங்க. 😊😊
சும்மா கலாய்ச்சேன் ப்ரோ வீடியோ எல்லாம் அருமை சூப்பர் இதுவே அப்படியே கண்டினியூ பண்ணுங்க
வாழ்த்துக்கள்
Congratulations for 2 MILLION ANNAAAA
முக்கிய செய்தியவிட தேவை அற்ற விடயங்கள் தான் அதிகம் பேசுறாய்..
🇷🇺 வும் இது போன்ற மேற்கு உலக நாடுகளில் நடந்த வேண்டும்
உக்ரைனுக்கு அமெரிக்காவோட டாலர் பணம் அனைத்தையும் விலை பேசுது
🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥🇺🇦🔥
Anna vivasayaththa paththi video poduingka Anna pls
அண்ணா இந்த காலத்து இந்திரஜித் தான் ரஷ்யா என்ன பண்ணப் போறாங்களோ, உக்ரைன் டேஞ்சரான நிலையில் இருக்குனு நல்லாவே தெரியுது
உக்ரயின் கு எழரை சனி ஆரம்பிக்க போகுது, இதுவரைக்கும் ரஷ்யா ஆடுனது ட்ரைலர் தான் இனிமே தான் இருக்குடி கிளைமாக்ஸ் 😂.
Hi Bro Good morning.
Happy life ❤ is time
மைக்கை சரியாக காலரில் பொருத்தவும். வாய்ஸ் தெளிவாக இல்லை
அடேய் இருங்கடா Jan 20 மட்டும்!
😂😂😂😂😂
Russian peace full country
புற்றின் என்ன செய்ய முடியும் வாய் பூச்சாண்டி விடுவார்
Early morning video pottu irukkungale bro😂
அப்படியானால் நான் கேள்விப்பட்டது உன்மையான செய்திதான்...bro ww3....60% ready parpom
Congratulations for 2 million Anna 🎉🎉🎉🎉🎉🎉
Congratulations BRO. 2.0🙏😇🙏…ninga egga irukunga ippe? Avaru angga irukarara?? 😇⬆️
Mr. pUTIN yen vachi siyanga Bro. Avaru pataku avarodo vellaeya thaana sayeraru 😊 nambeleke alatukum nalla kalum porantaruchi 🙏😇😇😇🙏😇😇😇😇🌎🌎🌎🌎💕⬆️
ஓகே என்று ஒரு நாடு இருக்க கூடாது ❓😊
நீங்க என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்க , உக்ரைன் & ரஷ்ய போரில் பாரிய இளப்பை சந்தித்துள்ளது ரஷ்யாதான்.
@@markkandupirasanna7849 உக்ரேனுக்கு அமெரிக்கா, நேட்டோ நாடுகள் எல்லாம் சேர்ந்து போர் செய்ய ஆனால் தனி ஒரு நாடாக ரஷ்யா சிங்கம் போல போர் செய்வதை பாராட்ட வேண்டும். வாழ்க ரஷ்யா. இந்தியாவை வாழ வைத்த ரஷ்யா வாழ்க...
Ila Tamilan kundru Ukraine Aliya Vendum
🙏🏻
என் ஆதரவு ரஷ்யா புடின்
வேறுஉடைஅணியலமேஅண்ணா
ஏன்
Intha news vanthu 2 days aachi bro
🎉
இந்த மூன்று வருசமா எண்ணத்தை பண்ணிசுது ரசியா.??
Ukraine is dangerous zone...
Russia Putin sir full n full angry...
Madan gowari vida newnga best ah soldringa bro clear ra ah
Bro russia solra mari appatakkar illa bro syriaula koduwanda audam ellam pottu oditanga bro .russiauku oru anium puduga ela bro .
Aduthu putinae pottu tallanum 😅
Correct
யாராலும் முடியாது நேரடியாக அமெரிக்காவை போரில் இறங்க சொல்லு
அருமையான விளக்கம்👏👏👏 ரஷ்யா அதிகாரியை கொன்றவனை சும்மா விடாது
புட்டினுக்கு கோபம் வருது புட்டினுக்கு அது வருது இது வருது முதல்ல நடு நிலமையில் இருந்து செய்திகளை வாசியுங்கள்.
Russia inaiku marana adi thantha adutha weak kula solunga bro😂
Hi🔥
Onnu nadakathu 2 years ah epdi vedikai pathangalo apditha ipovum 😮💨
நீ பேசுவதை இரஷ்ய அதிபர் கேட்டாருனா கண்டிப்பா அணுஆயுதத்தை பயன்படுத்துவார். தயவு செய்து நீ இரஷ்யமொழி கற்றுக்கொண்டு அவரிடம் இதுபோல் இரஷ்யமொழியில் பேசி வெளியிடு சீக்கிரம் முடிச்சுவுற்றாரு .
உக்ரைன் பேரழிவு நோக்கி
தப்பு பண்ணிட்டியே சிங்காரம்....
Israel may be involved. Putin should keep back up for his post.
😢
Now Ukraine will face severe consequences... முடிஞ்சது போங்க😂
Video vum podugka
Warnna ippadithaan bro..kadaisila ongalamari youtuber earn panni periya levelku povinga😂😂😂
You take care of your family and your country so many Indian in Russia Army but all crying bro don’t
Support evil
😂😂😂❤❤
ரொம்ப தெளிவா ரஷ்யாவை சாடுகிறீர்கள். தேவையற்ற வார்த்தைகளை குறைத்து கொண்டு செய்திகளை மட்டும் சொல்லுங்க தோழர்
Boomer 🤣😅🤣😅
Boomer uncle ji 😂😂😂😂😂 saptingala 😅
😅
Daiii nee tholar grp pa😂😂 apa apaid tha pesuva
@@BENGALPURIi love you 😘
That is really terrorist attack. It is not war attack. This is bad act.
உக்ரைன் ரஷ்யா சும்மா விட கூடாது
Bata serpuu😡😡😡😡🐿
Nethanyahuvavidava
Too late bro
very late news
Neenga remba late ya
Your talk wastage so late Waite and see
Russia 😂😂😂
Super joke its Putin plan😊
Comédie bro
dei video sends bro
Russia is a Paper Tiger?
Bro y ur news all coming so late...this was very late news....u hav to work out quick bro...
ஒன்றும் இல்லை எல்லாம் ஒரு?????