மிகவும் பயனுள்ள தகவல் ஐயா இதில் எனக்கு பல சந்தேகங்கள் எழும்புகின்றன. பவரின் ஜாக்கெட் 5V ,2A =10W இதே போல 10 வாட் கெப்பாசிட்டி கொண்டதுதான் ப்ளூடூத்தும் ஆம்ப்ளிஃபையருமா ஐயா 25 volt கெப்பாசிட்டர் யூஸ் படுத்தும் போது மேக்சிமம் வோல்டேஜ்-அ அவுட்புட் ஆகா ஸ்மூத்தீங் பண்ணுமா ஐயா இல்ல 5 volt அ மெயின்டன் பண்ணுமா ஐயா நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கரின் வாட் அளவு என்ன ஐயா
பவர் சாக்கெட் 10w ஆக இருந்த போதும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தங்களுக்கு தேவையான (1 mW முதல் 10W வரை) பவரை எடுத்துக் கொள்ளும். அதுபோலவே கெப்பாசிட்டர் வேல்யூ 25V என்றால் 1V முதல் 25V வரை அதனை பயன்படுத்தலாம். நான் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கர் 20W HiQ .
ஹாய் 🙏அய்யா அருமையான 🤝பதிவு அய்யா. மிக்க. நன்றி
மேலும் நிறைய வீடியோ அப்ளோடு பண்ணுங்க 🤝அய்யா.
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
இதில் எனக்கு பல சந்தேகங்கள் எழும்புகின்றன.
பவரின் ஜாக்கெட் 5V ,2A =10W
இதே போல 10 வாட் கெப்பாசிட்டி கொண்டதுதான் ப்ளூடூத்தும் ஆம்ப்ளிஃபையருமா ஐயா
25 volt கெப்பாசிட்டர் யூஸ் படுத்தும் போது மேக்சிமம் வோல்டேஜ்-அ அவுட்புட் ஆகா ஸ்மூத்தீங் பண்ணுமா ஐயா இல்ல 5 volt அ மெயின்டன் பண்ணுமா ஐயா
நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கரின் வாட் அளவு என்ன ஐயா
பவர் சாக்கெட் 10w ஆக இருந்த போதும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தங்களுக்கு தேவையான (1 mW முதல் 10W வரை) பவரை எடுத்துக் கொள்ளும்.
அதுபோலவே கெப்பாசிட்டர் வேல்யூ 25V என்றால் 1V முதல் 25V வரை அதனை பயன்படுத்தலாம்.
நான் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கர் 20W HiQ .
அய்யா கொஞ்சம் ஜூம் பண்ணி வீடியோ போடுங்கள் தெளிவாக தெரியும் படி
ஆலோசனைக்கு மிக்க நன்றி.
அடுத்த வீடியோவில் முயற்சி செய்கிறேன்.
Last la play panni katunga
நான் வீடியோ பதிவு செய்தபோது இன்னொரு மொபைல் இல்லை.
அடுத்த வீடியோவில் பின்னூட்டமாக காட்டுகிறேன்.
ஓகே அய்யா 🙏நன்றி @@edukitzz