Edu Kits
Edu Kits
  • 27
  • 12 585
BLUETOOTH AMPLIFIER WITH B&T
A Make Yourself low cost Bluetooth Class D Amplifier CA3110 (15W+15W) is a portable, compact, and energy-efficient speaker system that combines a Class D amplifier,Bass Treble circuit with Bluetooth connectivity. This project allows makers and Make Yourself enthusiasts to build a custom speaker system that can stream high-quality audio from Bluetooth-enabled devices.
Key Components
1. Class D Amplifier: (CA3110)Efficient and compact amplifier design.
2. Bluetooth Module: Enables wireless audio streaming.
3. Speaker Drivers: Converts electrical signals into sound waves.
4. Power Supply:(Transformer based) Provides power(12V&5V-1Amp) to
the amplifier and Bluetooth module.
5. The BASS & TREBLE circuit the low and high frequency reception.
Features
1. Wireless audio streaming: Streams audio from Bluetooth-enabled devices.
2. High-efficiency amplifier: Minimizes power consumption and heat generation.
3. Compact design: Suitable for portable and space-constrained applications.
4. Customizable: Allows makers to choose speaker drivers and enclosure design.
Переглядів: 539

Відео

BLUETOOTH AMPLISPEAKER
Переглядів 4497 годин тому
A Make Yourself Bluetooth Class D AmpliSpeaker is a portable, compact, and energy-efficient speaker system that combines a Class D amplifier with Bluetooth connectivity. This project allows makers and DIY enthusiasts to build a custom speaker system that can stream high-quality audio from Bluetooth-enabled devices. Key Components 1. Class D Amplifier: (PAM8403)Efficient and compact amplifier de...
2 ADD ON TO OUR BATTERY ELIMINATOR
Переглядів 72612 годин тому
A tiny digital volt meter to read the output volt from the eliminator is an advantage. Here we make use of a small digital voltmeter. A DIY variable power supply is an electronic circuit that provides an adjustable DC output voltage using the IRFZ44 MOSFET. This power supply is ideal for electronics enthusiasts, hobbyists, and professionals who need a flexible and reliable power source for thei...
AUDIO FREQUENCY OSCILLATOR
Переглядів 1,2 тис.14 годин тому
Make Youeself 1KHz fixed frequency oscillator is an electronic circuit that generates a stable 1KHz signal using an op-amp 741. This oscillator circuit is commonly used in various applications, such as signal generation, frequency measurement, and audio testing. Circuit Components 741 IC 1 100 ohm resistors 2 3k9 ohm resistor 1 8k2 ohm resistor 1 10k ohm resistor 1 5k6 ohm resistor 1 47uF capac...
DC POWER SUPPLY(single & dual)
Переглядів 85421 годину тому
single power supply is an electronic circuit that converts AC voltage from a mains supply to a stable DC voltage, providing a single output voltage. This type of power supply is commonly used in electronic devices, laboratory equipment, and DIY projects. A regulated dual power supply is an electronic circuit that provides two stable DC output voltages, typically positive and negative, from a si...
AMPLIFIER (with bt,mp3,fm)
Переглядів 923День тому
புளூ டூத்,MP3,FM MODULE மற்றும் சிங்கிள் ஐசி பயன்படுத்தி ஒரு ஆம்பிளிபயர் குறைந்த விலையில் நாமே அமைப்பது. எதிர் காலத்தில் பழுது ஏற்பட்டாலும் நாமே சரி செய்துகொள்ளும் அனுபவம். ரெடிமேட் ஆம்பிளிபயர்களையும் பழுது சரி செய்துகொள்ள முடியும். A DIY MP3 Bluetooth Amplifier project involves designing and building a portable audio amplifier that can play music from MP3 files and stream audio via Bluetooth c...
HEADSET MIC SERVICE
Переглядів 443День тому
Headset Mic Service involves repairing, maintaining, and upgrading headset microphones to ensure optimal audio quality and performance. This service includes troubleshooting, diagnosis, and repair of faulty headse microphones, as well as cleaning, calibration, and replacement of worn-out or damaged components. Services Offered : 1. Microphone repair: Fixing faulty or damaged microphones. 2. Aud...
BATTERY ELIMINATOR
Переглядів 710День тому
பேட்டரீ எலிமிநேட்டர் 2,4,6,8,10,12 வோல்ட் நேர் மின்னோட்டங்களை தரும் சாதனம். இங்கு நாம் LM317 பயன்படுத்தி இருப்பதால் மிகச் சரியான வோல்ட் மற்றும் கரண்டினை பெற முடியும். மிக சிக்கனமான முறையில் இந்த மின் சாதனத்தை நாம் செய்கிறோம். எனது விருப்பம் BSc Physics or Electronics படித்த மாணவ மாணவியர் அவர்கள் படித்த கல்லூரியை அணுகி பழுதாய் இருப்பதை சரி செய்வது அல்லது புதிய ஆர்டர் எடுத்து சுயதொழிலாக வருமானம் ...
SPDT & RELAY
Переглядів 25514 днів тому
ரிலே என்பது ஓர் எலக்ட்ரோ மேக்னேடிக் சாதனம். மின்னோட்டத்தை பயன்படுத்தி மின்சக்தியின் திசையை தீர்மானிக்க பயன்படுகிறது. ரிலே ஓர் ஆர்மெச்சூர், ஒரு காயில், இரு வழி சுவிட்சுகளைக் கொண்டது. 5V நேர் மின்னூட்டம் காயிலில் செலுத்தப்படும் போது சுவிட்சுகள் இயக்கம் பெற்று மின்சக்தியின் திசை தீர்மானிக்கப்படுகிறது. A 5V relay is an electromagnetic switch that uses an electric current to control the flow of elec...
Variable Powersupply
Переглядів 1,3 тис.14 днів тому
LM317 IC சர்க்யூட்டில் இணைக்கப்படும் முறையை இந்த வீடியோவில் அறியலாம். LM317 ஒரு பிரசித்திபெற்ற ஓல்டேஜ் ரெகுலேட்டர் IC. 1.2V முதல் 37V நிலையான ஓல்டேஜ் தரக்கூடியது. 1.5A கரண்ட் தர வல்லது.எனவே இந்த IC பவர் சப்ளை, ஓல்டேஜ் ரெகுலேட்டர், பேட்டரி சார்ஜர் போன்ற சாதானங்களில் பயன்பாட்டில் உள்ளது. The LM317 is a popular adjustable voltage regulator integrated circuit (IC) that provides a stable output volt...
DIODE
Переглядів 30114 днів тому
Diodes play a crucial role in AC to DC rectification, converting alternating current (AC) to direct current (DC). In rectifier circuits, diodes act as one-way valves, allowing current to flow in one direction while blocking it in the other. This process enables the conversion of AC voltage from mains or other AC sources to DC voltage for electronic devices. Types of Diodes Used Rectifier Diodes...
LOGIC GATES
Переглядів 9514 днів тому
Verification of Logic ICs involves testing and validating the functionality of digital logic integrated circuits (ICs) to ensure they perform logical operations correctly. This process checks ICs' conformity to specified truth tables, timing parameters, and input/output logic levels. Logic IC Types Gates (AND, OR, NOT, NAND, NOR, XOR): Basic logical operations. Verification Methods: Using an ed...
POTENTIOMETER
Переглядів 19214 днів тому
VARIABLE RESISTORS and their types explained
VARIABLE RESISTORS
Переглядів 17021 день тому
Variable reaiators also known as potentiometers, are electric components that allow adjustable resistance values. They consist of a sliding control (wiper) moving along a resistive track, dividing voltage or controlling current. Types : 1. potentiometers (pots) Three terminal, voltage divider configuration 2. Rheostats Two terminal, variable resistor configuration applications : 1. Volume and t...
Resistor
Переглядів 15721 день тому
Resistors are fundamental passive electronic components that oppose the flow of electric current, converting electrical energy into heat. They are essential in voltage division, current limiting, impedance matching, and signal attenuation. Key Characteristics Resistance (R): Measured in ohms (Ω) Power rating (P): Maximum power dissipation in watts (W) Tolerance (±%): Accuracy of resistance valu...
pH Meter service
Переглядів 78721 день тому
pH Meter service
DIODE
Переглядів 14421 день тому
DIODE
Tester 741
Переглядів 54021 день тому
Tester 741
ZENER DIODE PRACTICAL(+2)
Переглядів 19428 днів тому
ZENER DIODE PRACTICAL( 2)
2 to 12V Eliminator Repair
Переглядів 83428 днів тому
2 to 12V Eliminator Repair
DANIEL CELL REPAIR
Переглядів 33628 днів тому
DANIEL CELL REPAIR
Helping Hand (for soldering work)
Переглядів 804Місяць тому
Helping Hand (for soldering work)
TRANSISTOR CHARACTERISTICS EXPERIMENT
Переглядів 118Місяць тому
TRANSISTOR CHARACTERISTICS EXPERIMENT
verification of De Morgan's theorems
Переглядів 237Місяць тому
verification of De Morgan's theorems
IC 555 CHECKER
Переглядів 111Місяць тому
IC 555 CHECKER
Low cost LED emergency light
Переглядів 1,1 тис.Місяць тому
Low cost LED emergency light
5V regulated power supply
Переглядів 80Місяць тому
5V regulated power supply

КОМЕНТАРІ

  • @selvayuvaraj4472
    @selvayuvaraj4472 6 годин тому

    ஐயா தாங்கள் எந்த ஊர் நன்றாக உள்ளது தங்களது தமிழ் தெலைபேசி எண் கிடைக்குமா நான் தருமபுரி பெயர் செல்வம்

    • @edukitzz
      @edukitzz 6 годин тому

      மிகவும் நன்றி. நான் மதுரை. எனது தொலைபேசி எண் 9360862162.

  • @kumaresann3286
    @kumaresann3286 11 годин тому

    அய்யா மிகசிறந்த தலைப்பு நன்றாக விளங்கியது இவ்வளவு நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள் 😢😮😢

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      மிக்க மகிழச்சி . நன்றி

  • @fireyusuff4334
    @fireyusuff4334 13 годин тому

    Super quality 👍

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      Thank you 👍

  • @vinothmybrovijay4779
    @vinothmybrovijay4779 14 годин тому

    Super aah sollitharinga anna

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      மிகவும் மகிழச்சி . நன்றி .

  • @tamilrasam3450
    @tamilrasam3450 18 годин тому

    சரியான Resistor, capasitor,diode,transistor எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு வீடியோ போடுங்கள்

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிசைன் அளவுக்கு படித்தால் தான் Resistor, capasitor,diode,transistor ஆகியவற்றை தேர்வு செய்வது முடியும். குறிப்பிட்டு சொன்னால் நமது அனுபவத்தால் மாற்று கூறலாம்.

  • @Karthike61
    @Karthike61 19 годин тому

    விளக்க படத்துடன் தெளிவாக கூறினீர்கள் ஐயா நன்றி ப்ளூடூத் பாடல்களை ப்ளே செய்யும்போது பார்த்து யூடியூப் ரெகுலேஷன் களை படித்து பிளே செய்யவும் இல்லையென்றால் காப்பிரைட் இஸ்யூஸ் வர வாய்ப்புள்ளது வருங்காலத்தில் விளக்க படத்தின் புகைப்படத்தை முழுவதுமாக அல்லது குளோசப் ஆக ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வினாடி காமிக்கவும். ஏனென்றால் இதனைப் பார்த்து செய்ய விரும்புபவர்கள் பயன் பெற வாய்ப்பாக இருக்கும்.

  • @mp.ramaswame4090
    @mp.ramaswame4090 22 години тому

    Arumai iyya

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      மிக்க நன்றி.

  • @tamilrasam3450
    @tamilrasam3450 22 години тому

    வணக்கம் ஐயா

    • @edukitzz
      @edukitzz 7 годин тому

      மனம் நிறைந்த வாழத்துக்கள் .

  • @sathamusain6271
    @sathamusain6271 День тому

    வா அலைக்கும் ஸலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤

  • @tamilrasam3450
    @tamilrasam3450 День тому

    அருமை ஐயா 4700 ஒருவனிடமும், 9000 ஒருவனிடமும் பணம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்.ஒரு வெண்டைகாயும் புரியல இவ்ளோ எளிமைய புரிய வச்சிட்டீங்களே,எங்கயா இருந்தீங்க இவ்ளோவ் நாளா

  • @sathamusain6271
    @sathamusain6271 День тому

    வா அலைக்கும் ஸலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤

  • @sathamusain6271
    @sathamusain6271 2 дні тому

    ஓரளவு தெரியும்.. இன்னும் பாதி பழகணும்...

  • @sathamusain6271
    @sathamusain6271 2 дні тому

    என் வாப்பா யலற்றனிக்கார் photo லைட் பைட்பன் விப்போம் ஆடியோ காசட் பதிவு பண்ணி வித்தோம் regatar pod எல்லாம் அவர் fit பண்ணுவாரு fm pod பிட் பண்ணி வித்துருக்காரு எல்லாம் ஒர்க் பாப்பாறு...

  • @sathamusain6271
    @sathamusain6271 2 дні тому

    வா அலைக்கும் ஸலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤பாய் நான் நெல்லை மாவட்டம் ஆதங்கரை பள்ளிவாசல்..

    • @edukitzz
      @edukitzz День тому

      அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ் தங்களுக்கு அருள் செய்யட்டும். ஆமீன்

  • @Loveechomixer14142
    @Loveechomixer14142 2 дні тому

    ஹாய் 🙏அய்யா அருமையான 🤝பதிவு அய்யா. மிக்க. நன்றி மேலும் நிறைய வீடியோ அப்ளோடு பண்ணுங்க 🤝அய்யா.

  • @KpmMurugan
    @KpmMurugan 2 дні тому

    அய்யா கொஞ்சம் ஜூம் பண்ணி வீடியோ போடுங்கள் தெளிவாக தெரியும் படி

    • @edukitzz
      @edukitzz 2 дні тому

      ஆலோசனைக்கு மிக்க நன்றி. அடுத்த வீடியோவில் முயற்சி செய்கிறேன்.

  • @Karthike61
    @Karthike61 3 дні тому

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா இதில் எனக்கு பல சந்தேகங்கள் எழும்புகின்றன. பவரின் ஜாக்கெட் 5V ,2A =10W இதே போல 10 வாட் கெப்பாசிட்டி கொண்டதுதான் ப்ளூடூத்தும் ஆம்ப்ளிஃபையருமா ஐயா 25 volt கெப்பாசிட்டர் யூஸ் படுத்தும் போது மேக்சிமம் வோல்டேஜ்-அ அவுட்புட் ஆகா ஸ்மூத்தீங் பண்ணுமா ஐயா இல்ல 5 volt அ மெயின்டன் பண்ணுமா ஐயா நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கரின் வாட் அளவு என்ன ஐயா

    • @edukitzz
      @edukitzz 3 дні тому

      பவர் சாக்கெட் 10w ஆக இருந்த போதும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தங்களுக்கு தேவையான (1 mW முதல் 10W வரை) பவரை எடுத்துக் கொள்ளும். அதுபோலவே கெப்பாசிட்டர் வேல்யூ 25V என்றால் 1V முதல் 25V வரை அதனை பயன்படுத்தலாம். நான் பயன்படுத்தி இருக்கும் ஸ்பீக்கர் 20W HiQ .

  • @lnglng6961
    @lnglng6961 3 дні тому

    ❤❤❤🎉

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 3 дні тому

    நண்றிகள் கோடி நன்பருக்கு பல உபயோகமான உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது எளிமையாக மிகத்துல்லியமாக அனைவருக்கும் உபயோகமாக உள்ளது நண்றிகள் நன்பரே

  • @fireyusuff4334
    @fireyusuff4334 3 дні тому

    Last la play panni katunga

    • @edukitzz
      @edukitzz 3 дні тому

      நான் வீடியோ பதிவு செய்தபோது இன்னொரு மொபைல் இல்லை. அடுத்த வீடியோவில் பின்னூட்டமாக‌ காட்டுகிறேன்.

    • @Loveechomixer14142
      @Loveechomixer14142 2 дні тому

      ஓகே அய்யா 🙏நன்றி ​@@edukitzz

  • @r.emuthu7393
    @r.emuthu7393 3 дні тому

    ,👍

  • @murugesanp8281
    @murugesanp8281 4 дні тому

    ஐயா வணக்கம், பென்டிரைவ் பாடல் பதிவில் ஒவ்வொரு பாடலும் சவுண்டு ஏற்றம் இறக்கமாக பதிவு ஆகுவதால் பாடல்களை கேட்கும்போது ஒவ்வொரு பாடலுக்கும் வால்யும் சரி செய்து சிரமப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஏதாவது சர்க்யூட் போர்டு உள்ளதா?.

    • @edukitzz
      @edukitzz 4 дні тому

      சர்க்யூட் போர்டு எதுவும் இல்லை. LEXIS AUDIO EDITOR என்று App உள்ளது. அதில் உங்கள் MP3 பாடல்களை எடிட் செய்யலாம்.

  • @Sureshkumar-zp3qp
    @Sureshkumar-zp3qp 4 дні тому

    Your no pls

    • @edukitzz
      @edukitzz 4 дні тому

      நான் மதுரை.9360862162

  • @kumaresann3286
    @kumaresann3286 5 днів тому

    Sor teaching method is very nice 👍 and how to contact sir please give your contact number please sir 👍🙏🙏

  • @KpmMurugan
    @KpmMurugan 5 днів тому

    அய்யா ஒரு எப் எம் ரேடியோவிற்கு power supply 12volt,5volt என இரண்டு பவர் சப்ளை எடுக்க வேண்டும் எப்படி எடுப்பது அது பற்றி வீடியோ போடுங்கள் அய்யா!

    • @edukitzz
      @edukitzz 5 днів тому

      AMPLIFIER ( with bt, MP3, fm) என்ற நமது வீடியோ பாருங்கள்.

  • @shajahankalil8751
    @shajahankalil8751 6 днів тому

    Thanks sir

  • @MurugasonP-v6y
    @MurugasonP-v6y 6 днів тому

    அண்ணா கொஞ்சம் தெளிவா தெரியிற மாதிரி வீடியோஸ் போடுங்க

    • @edukitzz
      @edukitzz 4 дні тому

      தங்களது சுட்டி காட்டலுக்கு மிகவும் நன்றி. முயற்சிக்கிறேன்.

  • @PK-je8mi
    @PK-je8mi 6 днів тому

    Oscillator what application and use sir?

    • @edukitzz
      @edukitzz 6 днів тому

      BSc இயற்பியல் படிக்கும் மாணவ மாணவியர் ஆய்வகத்தில் இதனை பயன்படுத்துவர். மூடிய நிலையில் இருக்கும். உள்ளே உள்ளவை என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள உதவும் வீடியோ இது.

  • @PK-je8mi
    @PK-je8mi 6 днів тому

    Soldering training kudupingala sir....

    • @edukitzz
      @edukitzz 6 днів тому

      சோல்டரிங் என்பது பழக பழக வந்து விடும்." சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்" . நினைவில் கொள்ள வேண்டியவை: 1. நல்ல சோல்டரிங் அயர்ன் 2. வீட்டில் ஏசி வோல்ட் 220 க்கு குறையாமல் இருக்க வேண்டும். 3. சோல்டரிங் செய்யவேண்டிய வயர்களை கத்தியால் நன்கு சுத்தம் செய்துவிட்டு பேஸ்ட் பயன்படுத்தி சோல்டரிங் செய்யுங்கள்.

  • @kumaresann3286
    @kumaresann3286 6 днів тому

    Very useful video sir and please explain basic oscillator and circuit

    • @edukitzz
      @edukitzz 6 днів тому

      Colpit & Hartley Oscillator அசெம்பிள் செய்யலாம்.ஆனால் பயன்பாடு எதுவும் இருக்காது.

  • @SVPNM1979
    @SVPNM1979 6 днів тому

    Sir, 12 0 12 500 milliampere transform use panni 4440 ic ku connection pannalama? (Single ic)

    • @edukitzz
      @edukitzz 6 днів тому

      ஆம்பியர் போதாது.குறைந்த அளவு 1 ஆம்பியர் இருந்தால் நல்லது.

    • @SVPNM1979
      @SVPNM1979 6 днів тому

      @edukitzz Ok thankyou sir

  • @CzCocaine
    @CzCocaine 6 днів тому

    Super sir❤

  • @jothimanimani6124
    @jothimanimani6124 7 днів тому

    12. V ஒல்ட் குடுக்கணும இரண்டு ஒல்ட் குடுத்த 12.v வராத

    • @edukitzz
      @edukitzz 6 днів тому

      LM317 IC யின் முதல் பின்னில் ரெசிஸ்டர் மதிப்பு அதிகரிக்கும் போது இரண்டாவது பின்னில் வோல்ட் அதிகரிக்கும்.

  • @vengatasanvengatasan3869
    @vengatasanvengatasan3869 7 днів тому

    👌

  • @r.emuthu7393
    @r.emuthu7393 8 днів тому

    ❤🙏நன்றி ஐயா

  • @Karthike61
    @Karthike61 8 днів тому

    இதோட அப்ளிகேஷன்ஸ் எல்லாம் என்னங்க ஐயா

    • @edukitzz
      @edukitzz 8 днів тому

      கணினி உலகின் அடிப்படை இதுதான்.+2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இது செய்முறை பயிற்சியாக உள்ளது.

  • @Gangasudhan-r6w
    @Gangasudhan-r6w 9 днів тому

    வணக்கம். நன்றி. பழக கூடியவர்கள் தெரிந்து கொள்ள மெதுவாகவும் சீராகவும் வீடியோ காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.மேலும் வாலியூம் 2 சேனல் பேஸ் ட்ரிபிள் தனியாக உள்ளது போல் அசெம்பிளி போடவும்.🎉🎉🎉 சூப்பர்யாக இருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    • @edukitzz
      @edukitzz 8 днів тому

      மிக்க மகிழ்ச்சி. வீடியோ மிக அதிக நேரம் கொண்டதாக ஆகிவிடக்கூடாது என்பதால் விரைவாக விளக்க வேண்டியுள்ளது. பேஸ் ட்ரிபிள் அடுத்து இணைத்து கொள்வோம்.

  • @SKUMAR-kx3pj
    @SKUMAR-kx3pj 9 днів тому

    இதே மாதிரி எனக்கும் செய்து தர முடியுமா உங்களை தொடர்பு கொள்வதற்கு அடுத்த வீடியோவில் உங்கள் தொலைபேசி நம்பரை தரவும் தரவும்

    • @edukitzz
      @edukitzz 8 днів тому

      வீடியோவில் பார்த்தது பிடித்திருந்தால் அதையே தாங்கள் பெற்று கொள்ளலாம். நான் மதுரை.9360862162.

  • @Syedoliulla
    @Syedoliulla 9 днів тому

    Very helpful video sir thanks sir next video I am wait😊😊

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 9 днів тому

    6283 சூப்பரா இருக்கு சார் 6283 ஒருபோர்டு மோனோவாக மாற்றி சப்ஊப்பருக்கும் இன்னொரு 6283 போர்டு L&Rக்கும் உபயோகம் படுத்தினேன் பவர்சப்ளை 12 Volt 5Ampi உபயோகப்படுத்தினேன் ரிசல் சூப்பர் சார் 5இன்ச் சப்ஊப்பர் அருமையாக டிரைவ் பன்னுது லெப்ரைட் பீக்கரும் சூப்பர் ஆடியோவின் தரம் சூப்பர்

    • @edukitzz
      @edukitzz 8 днів тому

      மிகவும் மகிழ்ச்சி. சப்ஊபர் வரை அமைத்திருக்கிறீர்கள் எனில் எலக்ட்ரானிக் துறையில் நல்ல திறமை உள்ளவர் தாங்கள். நல்ல முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்.

  • @padmanabanmunusamy7086
    @padmanabanmunusamy7086 9 днів тому

    Nice video sir, can you explain 5A and variable voltage output battery charger with auto cut off please

    • @edukitzz
      @edukitzz 8 днів тому

      Thankyou very much. We can do an add-on board to get a variable power supply of 0-15V, 2Amp with this Eliminator in near future.

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 10 днів тому

    Unga number kidaikuma sir

  • @ravishanker1941
    @ravishanker1941 10 днів тому

    சார் இதற்கு என்ன ஸ்பீக்கர் யூஸ்பண்ரீங்க ஹாம்பியர் பத்துமா இரண்டாவது usb இரண்டுமட்டும் எடுத்தா போதுமா ஏர்த் தேவையில்லயா நானும் ஒருமெக்கானிதான் சார்

    • @edukitzz
      @edukitzz 10 днів тому

      8" ஸ்பீக்கர் ,depth பாக்ஸ் மிக நன்றாக இருக்கும் . +5 v பவர் sapply ல் உள்ள -ல் எர்த் கிடைக்கும் . ham குறைவாக இருக்கும் .

  • @fireyusuff4334
    @fireyusuff4334 10 днів тому

    Relay pathi superah purinchithu

    • @edukitzz
      @edukitzz 10 днів тому

      அல்ஹம்துலில்லாஹ்.

  • @fireyusuff4334
    @fireyusuff4334 10 днів тому

    Total ah evlo cost aaguthu ?

    • @edukitzz
      @edukitzz 10 днів тому

      FM module ₹ 100, Amplifier ₹80, transformer ₹110 , vol.control+ speaker terminal ₹25. 7805 regulator ic+ heatsink ₹20 + HYLUM sheet ₹25.

  • @playboy7995
    @playboy7995 10 днів тому

    Super

  • @darkangelgeming4849
    @darkangelgeming4849 11 днів тому

    Enaku electronic pathi teriyathu ana Nega + - diode oana connection Panna sata akatha

    • @edukitzz
      @edukitzz 10 днів тому

      சார்ட் ஆகாது . transformer ல் இருந்து வரும் ac ல் உள்ள +ve -ve சைக்கிள் டயோடு வழியாக கடத்தப்படும் .

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 12 днів тому

    👍👍👍

  • @balabaskaran7820
    @balabaskaran7820 12 днів тому

    🙏 🙏🙏

  • @Karthike61
    @Karthike61 13 днів тому

    மிகவும் தெளிவாக இருந்தது ஐயா அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும் ஸலாம்

    • @edukitzz
      @edukitzz 13 днів тому

      மிக்க நன்றி .