😭 Good Bye !!! 🚫 இதுதான் எனது கடைசி காணொளி 🥹 | Kajan Vlogs Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2024
  • Good Bye !!! இதுதான் எனது கடைசி காணொளி | Kajan Vlogs Jaffna
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #jaffna
    #kajanvlogs
    #alasteenrock
    #allceylontuktuk
    #travel
    #jaffnavlogs
    #canada

КОМЕНТАРІ • 132

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 3 місяці тому +16

    உங்கள் 25 மாவட்ட பயணம் எங்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமாக. இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது. பயணங்கள் முடிவதில்லை தொடர்ந்து செய்து சிறந்த யூ டூப்பர் என்ற பரிசை பெற.நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @rameshprabha6743
    @rameshprabha6743 3 місяці тому +11

    வெளிநாடுகளுக்கு போனால் செலவுகள் தான் அதிகமா இருக்கும். அத விட இன்னும் காணொளியில் பார்க்காத சுவாரஸ்யமான இடங்கள் இங்கு எவ்ளோ இருக்குறது( ex- சிகிரியா, கண்டி தலதா மாளிகை, கல்பிட்டி beach) அவ்வாறான இடங்களுக்கு சென்று காணொளி பதிவிடவும்.

  • @shahanackies9985
    @shahanackies9985 3 місяці тому +11

    kajan & Alex bros கடைசி viedio என்று பதிவு செய்ய வேண்டாம். இது உங்களுக்கான ஒரு வெற்றி படிகள். நீங்கள் படிகளில் ஏறிக் கொண்டு இருக்கிறீர்கள் ❤❤❤💯💯💯💯💯👍🏻👍🏻வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடின உழைப்பால் உயர்ந்தவர் கள் நீங்கள்.

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 3 місяці тому +23

    நீங்க வெளிநாட்டுக்கு போயிற்று சும்மா வீடியோ போடுறத விட இங்கிருந்து இலங்கையில் உள்ள அழகான இடங்களுக்கு சென்று fun எடுத்து வீடியோ போடுங்கோ😊

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi 3 місяці тому +13

    வெளிநாடு வேண்டாம் அண்ணா. இங்கிருந்தே தொடர்ந்து சுவாரஷ்யமான காணொளிகளை போடுங்க.

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 3 місяці тому +6

    கடைசி வீடியோ எனப் போடவேண்டாம். நிறைவு வீடியோ எனப் போடவும் ❤❤

  • @stephanontario1027
    @stephanontario1027 3 місяці тому +5

    If possible and if budget allows I think change in scenery would be good before doing backpacking trip across Sri Lanka. If possible do a trip with @jesivlogs.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 3 місяці тому +4

    அருமை அருமை....
    உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....😊

  • @vijayaraghavanv2921
    @vijayaraghavanv2921 3 місяці тому +3

    Congratulations continue local srilankan detailed videos iam from Chennai and enjoyed all your videos.

  • @Science_ATOM_தமிழ்
    @Science_ATOM_தமிழ் 3 місяці тому +4

    வாழ்த்துக்கள்

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 3 місяці тому +3

    We really enjoyed your video good luck to you and your team

  • @_Nilavan
    @_Nilavan 3 місяці тому +4

    Congratulations 🎉

  • @prabapalany3127
    @prabapalany3127 3 місяці тому +1

    உங்கள் பயணம் வெற்றியாக முடிந்தது வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.

  • @umamahen7891
    @umamahen7891 3 місяці тому +1

    Glad your journey is over and it feels like we have traveled with you too. Thank you so much Kajan and Alesteen thanks again

  • @rubyshan1
    @rubyshan1 3 місяці тому +1

    Well done Kajan and Alex. From UK we enjoyed all your videos fully. Keep it up. 😄

  • @indranbaba5216
    @indranbaba5216 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் அருமையான பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்❤❤❤❤👍👍👍👍👍👍

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் கஷன் அலக்ஸ். சுவிஸ் ரூபன்.

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 3 місяці тому +1

    தங்களின் அனைத்து பதிவு களும் அருமை. உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 3 місяці тому +1

    Congratulations brothers!may God bless your journeys. We also enjoy watching your videos. Live forever with excellence! Stay blessed!♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 місяці тому +1

    All the best thambi Kajan. Take care. Get some good job and keep your parents and sister happy and safe.

  • @shanthmythily5990
    @shanthmythily5990 3 місяці тому +1

    Vaalththukkal kajan bro

  • @karanparam
    @karanparam 3 місяці тому +2

    Congratulations kajan&Alex ending your journey 👏 next journey go to Cambodia Vietnam Thailand

  • @kumarsharma7665
    @kumarsharma7665 3 місяці тому +2

    முதலில் உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.மிகவும் நீண்ட தூர பயணம் இனிதே முடிவுற கடவுள் அருள்புரிவாராக,மேலும் இது போன்ற பெரும் முயற்சிகள் தொடரட்டும். வாழ்க வளமுடன்,நன்றி.

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 3 місяці тому +1

    உங்கள் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.வாழ்த்துக்கள். Video எல்லாவற்றுக்கும் நன்றி.God Bless you.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 місяці тому +1

    Keep up the good work Kajan! Hope you achieve more!

  • @prabathanga7107
    @prabathanga7107 3 місяці тому +2

    Many More places in Sri Lanka to explore waiting for your next video 🙏🙏👍🇨🇦🥰

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 3 місяці тому +1

    Great achievement brothers. Keep rocking.

  • @kittybala7951
    @kittybala7951 3 місяці тому +1

    Vazthukal ❤

  • @vini9828
    @vini9828 3 місяці тому +3

    Congratulations 🎉🎉🎉

  • @mangaysivam2813
    @mangaysivam2813 3 місяці тому +2

    வாழ்துக்கள்

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 3 місяці тому +1

    அருமையான விடையம் தம்பி வாழ்த்துக்கள். வெளிநாடு செல்வதை விட நமது தாயகத்தில் இருக்கும் வரலாற்று சான்றுகள். மற்றும் மலையக நம் சொந்தங்கள் படும் கஷடங்களையும் பதிவிடுங்கள் தம்பி. நான் மட்டகளப்பு வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @ratna1004
    @ratna1004 3 місяці тому +3

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @RjPiriya07
    @RjPiriya07 3 місяці тому +1

    ❤❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி வெற்றியாக பயணங்கள் முடிந்தது ❤❤❤

  • @mailyjoseph5700
    @mailyjoseph5700 3 місяці тому

    Congratulations continuing your useful journey

  • @MariaMaria-fl5fn
    @MariaMaria-fl5fn 3 місяці тому +1

    You did it 🎉👍 ❤

  • @paramraja9289
    @paramraja9289 3 місяці тому +1

    Don’t forget for Jesi brother help lodge eveway congregation for your trip good luck brothers ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் வீடியோ எல்லாம் நல்லம்.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 місяці тому +5

    I really enjoyed your videos, Bro 👏

  • @georgeasservatham794
    @georgeasservatham794 3 місяці тому

    Congratulations local Srilankan detailed videos I am from Chennai and enjoyed all your videos.✌✌✌✌👋👋👋👋

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 3 місяці тому +2

    Congrats bro ❤❤❤❤🎉🎉

  • @jenajeya5253
    @jenajeya5253 3 місяці тому

    Valthukal

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 3 місяці тому +2

    Hi brothers you're all video watch enjoy me thanks continue your videos 😍🙌💞👍👌

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 3 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரங்களே

  • @malininarendran6951
    @malininarendran6951 3 місяці тому

    Congratulations Kajan and Alesteen for successfully finished your journey. Great job.

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan15 3 місяці тому

    Well done congratulations 👏

  • @rajinis1671
    @rajinis1671 3 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரங்கள்🙏❤️🌹

  • @user-eu8eg3hb3k
    @user-eu8eg3hb3k 3 місяці тому +1

    Vlog do in Srilankan series in future.because April and may session time. Congratulations bro to traveled successfully

  • @enisebi4896
    @enisebi4896 3 місяці тому

    நன்றிகள் பல 👌👍

  • @HelloHarini
    @HelloHarini 3 місяці тому +1

    Bye solla kudadu...... This is beginning of new chapter ❤❤❤❤ God always bless you❤❤❤❤❤ we are waiting for your new srilankan budget public transport vlogs❤❤❤.........

  • @kamalayaso7531
    @kamalayaso7531 3 місяці тому

    Well done 👍🏽 Thank you 😊it’s nice Every thing ❤

  • @leelagangadevan8324
    @leelagangadevan8324 3 місяці тому

    வாழ்த்துக்கள்🎉🎉🎉மிக்கநன்றி

  • @joshuajordan865
    @joshuajordan865 3 місяці тому +1

    Congrats bro

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 місяці тому +1

    கஜன் ,அலெக்ஸ் நான் நோர்வே
    நாட்டிலிருந்து உங்களின் எல்லா காணொளியும் பார்ப்பேன் வெற்றிகரமாக 24 மாவட்டத்தின் பயணத்தை சிறப்பாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    தொடர்ந்தும்
    எங்கள் நாட்டிலுள்ள பல செல்லாத இடங்க ளு‌க்கு சென்று சுவாரஸ்யமான காணொளிகள் போடலாம்👍👍

  • @mahakugen9015
    @mahakugen9015 3 місяці тому +1

    Good video brother ❤❤❤

  • @vsivas1
    @vsivas1 3 місяці тому

    தொடரந்து நல்ல பல காணொளிகளைத் தந்த உங்களுக்கு நன்றி.

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw 3 місяці тому

    இலங்கை கோயம்புத்தூரில் இருந்து கொண்டே உங்க வீடியோவால் சுற்றி பார்த்து விட்டோம் நன்றி ப்ரோ

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 місяці тому +1

    Thanks ❤ thanks ❤ thanks 👍 from Australia Jaffna Tamil 🇨🇰🇨🇰🇨🇰👍👍😍

  • @Segu958
    @Segu958 3 місяці тому

    உங்கள் tuktuk பயணம் அருமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள்
    இப்படிக்கு ❤🎉
    STUMU TV
    Your trip was wonderful Congratulations on this STUMU TV
    Colombo

  • @linisivarajah4004
    @linisivarajah4004 3 місяці тому

    Congratulations

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому

    பயணம் வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்: நன்றி.

  • @palaniv7841
    @palaniv7841 Місяць тому

    Never Giveup bro i waiting your video

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 місяці тому

    Great 🎉🎉

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 місяці тому

    Thank you guys good job
    Sabesan Canada 🇨🇦

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 3 місяці тому

    Super bro good 👍

  • @fazeelan
    @fazeelan 3 місяці тому +1

    நான் என்ன சொல்ல, திரும்பவும் உடனே மோட்டார் சைக்கிளில் கிளம்புங்க. இலங்கையில் உள்ள எல்லா கிராமங்களை நோக்கி. வெளிநாட்டு வேண்டாம். இலங்கை போதும். உங்களுக்கு பெரிய நன்றி. சுத்தி சுத்தி வந்து தலை சுற்றுகிறது

  • @yogarajanivageeswaran7076
    @yogarajanivageeswaran7076 3 місяці тому

    தம்பி நீங்க இருவரும் போட்டா வீடியோ பார்த்து மிகமகிச்சி நன்றிகள் ❤

  • @Good-po6pm
    @Good-po6pm 3 місяці тому

    எதற்கும் கவலையில்லை - பெரியதொரு சாதனையைச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் தம்பிகள் - அன்பின் அக்கறையால் சொல்கிறேன் >> அனைவரும் உடலைப் பாதுகாக்க வேண்டும் - வாழ்க வாழ்க ,

  • @Kadher001
    @Kadher001 3 місяці тому

    இதுவரை யாழ்ப்பாணம் தொடங்கி மீண்டும் யாழ்ப்பாணம் முடிய எல்லா எபிசோட் பார்த்தாச்சு மிக்க நன்றி தம்பி உங்கள் அடுத்த பயணம் தமிழ்நாட்டில் வாக்கிங் லிஃப்ட் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாவட்டங்களும் போய் வாங்க

  • @user-mz3fn7pj2k
    @user-mz3fn7pj2k 3 місяці тому

    மிக்க மகிழ்ச்சி நண்பா

  • @praba6493
    @praba6493 3 місяці тому

    Congratulations Kajan , Alex . This is a huge achievement. Be Proud 🎉. As other people says . This is not the last video.
    I would say ….End of a beautiful journey around Sri Lanka with lovely memories.

  • @user-kg6hh4ot5v
    @user-kg6hh4ot5v 3 місяці тому

    Kajian and Alex,
    I am writing this from Canada and I am so impressed with your courage for having a very tiring and long expedition. You both were amazing and your explanations are really commendable. You must take a very good rest and be with your family for sometime before you start your next project. Your family must have missed and could have been concerned about your safety and health. These are just my thoughts.
    Our country is blessed with all natural gifts and everyone must see them to enjoy. I accidentally saw one of your videos and started to watch. I was able to see the country from Canada.
    Congratulations and best wishes in all your future efforts. God bless you.

  • @shafrajaleel9691
    @shafrajaleel9691 3 місяці тому

    Very nice 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 3 місяці тому

    Total cost how much?

  • @swiss_tamil_bros
    @swiss_tamil_bros 3 місяці тому

  • @sothilingamsuntharalingam5766
    @sothilingamsuntharalingam5766 3 місяці тому

    Superbe bro.

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 3 місяці тому

    இலங்கையில் நீங்கள் 25 மாவட்டங்களையும் வேகவேகமாக காட்டினீர்கள் எனி குறிப்பிட்ட சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதை அழகாக ஆறுதலாக காட்டுங்கள் தனியாக அல்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்து என்றால் தான் பார்க்கும் எங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும், பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @JathuJathu-jl5kh
    @JathuJathu-jl5kh 3 місяці тому

    Kajan nalla payanam !

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 місяці тому

    வாழ்த்துகள் தம்பிகளா! ❤

  • @rismi.sulaiman8460
    @rismi.sulaiman8460 2 місяці тому

    👍👍👍

  • @RubymalarElathurajan
    @RubymalarElathurajan 3 місяці тому

    👍👍❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 3 місяці тому

    Hii..வெற்றி..வெற்றிவழ்த்த்துக்கள்...வெளி..நாடடுக்கு...பயானம்...பொஙகள்....வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👍👍👍👍👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🍁👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 3 місяці тому

    😊😊😊😊🎉🎉

  • @rigmondheiley7004
    @rigmondheiley7004 3 місяці тому +2

    Don't want foreign videos🙏. Sri lanka is best bro👍

  • @puvanalogini9866
    @puvanalogini9866 3 місяці тому

    🎉🎉🎉

  • @subhasranjan6010
    @subhasranjan6010 3 місяці тому

    Nice

  • @kalarajaniwijekumar2454
    @kalarajaniwijekumar2454 3 місяці тому

    வணக்கம் , நான் சுவிசில் இருக்கிறேன் . உங்கள் பதிவுகளைப் பார்ப்போம் . அதுவும் உங்கள் ஆபிரிக்கா மற்றும் tuktuc பயணம் தொடர்ந்து பார்ப்போம் . ஒவ்வொரு நாளும் ஆவலுடன் பார்ப்போம். Alexteen தம்பியையும் பார்ப்போம் . புதிய பயணங்கள் தொடர வாழ்த்துகள் 👍

  • @Ksimaginthankanthasamy414
    @Ksimaginthankanthasamy414 3 місяці тому

    Well dane

  • @subrajnpayanam
    @subrajnpayanam 3 місяці тому

    16:33 from here scenes are this ❤❤❤

  • @suriya2711
    @suriya2711 3 місяці тому

    Srilanka budget backpacking ,camping ,cooking 3:13

  • @user-cr2bn4yk2s
    @user-cr2bn4yk2s 28 днів тому

    ❤🎉

  • @bravinjeyakumar8823
    @bravinjeyakumar8823 3 місяці тому

    🎉👍

  • @subrann3191
    @subrann3191 3 місяці тому

    Travel good

  • @kumuthathira1503
    @kumuthathira1503 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉👍👍👍

  • @tguna3355
    @tguna3355 3 місяці тому

    Thank you so much☺👨‍🏫👨‍🏫👍👨‍🏫

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i 3 місяці тому

    தம்பி கடைசி வீடியோ என்கிற தலைப்பை மாற்றுங்கள். உண்மையில் இங்கே இன்று தொப்புள் கொடி உறவுகளுக்கு கூட உதவ முடியாத சூழ்நிலை..
    எதோ ஏதோ சட்டம் அமலாகிவிட்டது . நீங்கள் தந்த வீடியோ அனைத்தும் அருமை அருமை.
    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் தம்பி கஜன் உங்களுடன் பயணித்த நபர் அனைவரும் வாழ்க வளத்துடன்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 місяці тому

    Ende of the journey omg ❤❤❤ thanks for the video guys 🇨🇰

  • @RSXXX229
    @RSXXX229 3 місяці тому

    HAAPPY ENDING. 👍 👌.
    NEVER DO BACK TO BACK "SAME LOCATION VLOGS". YOU GUYS NEED TO ROTATE BETWEEN DIFFERENT LOCATIONS. GO TO MALAYSIA 🇲🇾.

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 3 місяці тому +1

    Hi brother new video waiting for me ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @worldwildgamingcenter5158
    @worldwildgamingcenter5158 3 місяці тому

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀🤗🤗🤗🤗🤗🤗 good work

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉