மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசையும் மோடி ஐயா அவர்கள் கலைக்க மாட்டார் இந்த அரசை விரும்பி தேர்ந்தெடுத்த மக்கள்தான் இனி திருந்த வேண்டும் வந்தே மாதரம்
யா அல்லாஹ் எங்கள் மக்களை காப்பாத்து பரலோகத்தில் இருக்கும் கர்த்தாவே எங்கள் மக்களை காப்பாத்து நீங்கள் இருவரும் எங்கள் மக்களை காப்பாத்தினால் உங்கள் இருவரின் புகழும் பூமியில் நீடித்து இருக்கும்
ஒருத்தர் நினைவாக, நாம் எத்தனை கட்டிடங்கள், கட்டினாலும், அவர் பெயரை வைத்தாலும், அது ஒரு உப்புக்கல்லுக்கும் ஆகாது. ஏனென்றால், அந்த மனிதர் மக்கள் மனதில இடம் பிடித்திருக்க வேண்டும். நீங்க செய்யும் இந்த வேலைகளுக்கும் 2026-ல் ஒருவன் ஆப்பு வைப்பான்.
மக்களின் பணத்தில் தனிப்பட்ட கட்சியின் தலைவரின் எப்படி வைக்கலாம். இயற்கையை பெருமளவில் பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும். சாதாரண மக்களுக்கு அரசாங்கத்துக்கு எவ்வளவு பணம் வருதுன்னு தெரியல எவ்வளவு கடன் வாங்குறாங்கன்னு தெரியல அதை எப்படி செலவு செய்கின்றர்களுன்னு தெரியல. அதான் விளைவுதான் இது மாதிரியான செய்யல்களை எல்லாம் பார்க்கவேண்டி இருக்கு. 😔
மாரித்தாஸ் அவர்கள் எதை சொன்னாலும் அதை முழுவதும் புள்ளி விவரத்துடன் பேசுவதும் அதை படத்துடன் கட்டுவதுதான் மிகவும் சிறப்பு இவர் வீடியோ யூ ட்யூப் இல் வந்தால் நான் விரும்பி தவறாமல் பார்ப்பேன் அது தவிர இவருக்கு மட்டும் இவை எல்லாம் ஆதாரத்துடன் எப்படி கிடைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது
கலைஞர் கருணாநிதி அரசு மது விற்பனை அங்கம். கலைஞர் கருணாநிதி மது உற்பத்தி ஆலை திருவாரூர் மாவட்டம் கலைஞர் கருணாநிதி பெண்கள் இடுப்பை கிள்ளும் சங்கம் தலைவர் திண்டுக்கல் லியோனி
நன்பர் திரு மாரி தாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இந்த திட்டத்தை நீதிமன்றங்களுக்கு எடுத்து சென்று வழக்குகள் பதிவு செய்து தடை வாங்கி ட என்ன செய்யலாம் என்று நீங்களும் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக முயற்சி செய்யலாமே நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் நன்றி வணக்கம்
சுற்று சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமில்லாத இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த department அதிகாரிகள் மேல் வழக்கு தொடரப்பட வேண்டும் Backwaters ன் importance தெரியாதவர்களாக அல்லது மற்றவர்கள் போல் அந்த department அலுவலர்களும் பணம்/ அதிகாரம் / life threat என்று உள்ளதா ? யோசிங்கப்பா வேண்டிய தருணம் !!
மத்திய அரசிடம் இதற்கு புகார் கொடுக்க இயலுமா? ?? இந்த கும்பலை எப்படி தடுத்து நிப்பாட்டுவது புரியவில்லை ...ஒருவேளை சினிமாக்காரர்களின் ஓட்டுக்காக இப்படி செய்கிறார்களா புரியவில்லை 😢..இது எப்படி தடுத்து நிப்பாட்டுவது நீங்களே ஒரு வழி கூறுங்கள் 🎉🎉
வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் அடைந்தோம், ஆனால் இன்று கொள்ளைக்காரனிடம் மாட்டிக்கொண்டோம்.. 2026-யில் தான் நமக்கு உண்மையான சுதந்திரம்...
Super 😂😂😂😂😂😂
Correct 🎉🎉🎉🎉🎉
Yes
Yes
We will get relief only 2029
கஞ்சா மாநிலம்!
கஞ்சா முதல்வர்!
கஞ்சா மந்திரிகள்!
அஞ்சா மாரிதாஸ்!🇮🇳
😂
100 PERCENT TRUE , HATS OFF
absolutely correct
சூப்பர்
❤❤❤
இயற்கையே பொறுக்க முடியாமல் கடவுளா பார்த்து ஏதாவது அவர்களுக்கு செய்தால் தான் திருந்துவார்கள். இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது!!!
கேட்கவே சங்கடமாய் உள்ளது .பொது நல வழக்கு போட்டு ஸ்டே வாங்க முடியாதா ..
எல்லாமே நாங்க தான் 😂😂😂
முடியும் வழக்கு போட்டால்
அய்யா மனசாட்சியே இல்லையா. எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்க வில்லை. ஊடக அறமே இல்லை.😢
இத்தனை அக்கிரமம் செய்ய ஏன் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது
Useless Central government
40/40
commission...50%
அவனும் கூட்டுகராதான் ஆரியம் + பாஜக திராவிடம்+திமுகஒன்னு
அதுவும் இததான் செய்யுது..
திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க 💪
dmk ஆட்சியில் இளைஞரான எங்கள் நிலமை மிக மோசமாக உள்ளது😭😭😔😔
Thambi do not wrooy come ing soon good answer
இங்கே மக்கள் திருந்தாதவரையில் மாற்றம் நிகழாது
கோமாளிகளின் ஆட்சியில் இது போன்ற கூத்தைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நமது வரிப்பணம் இப்படி பாழாவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. 😢
மத்திய அரசு என்னதான் செய்து கொண்டு இருக்கிறது
Useless Central government
மாநில நிர்வாகத்துல தலையிடுவதில்லை என்று ஒரு பொடலங்காய் பாலிசி வெச்சி இருக்காங்களாம்.
தலையெழுத்து
சார் இவர்களின் இந்த அராஜகத்தை தடுக்க யாருமே இல்லையா?
தமிழக வாக்காளர்களின் ஒருவிரல் புரட்சி தான் இதற்கு முடிவு கட்டும்
1000 Election வந்தாலும் வாய்ப்பு இல்ல ராஜா.. ஏன்னா நம்ம மக்கள் அப்டி 😢
இருக்கிறார் நண்பா! அவர் தான் அண்ணன் சீமான்.
இல்லை.. எல்லோரும் விலைக்கு வாங்க பட்டார்கள் 😂😂😂
இருக்கேன் நான், பட் ரெஸ்ட்ல இருக்கேன்
என்னை கேட்டால் மோடீஜீ அவர்கள் மேல் தான் குற்றம் சொல்லுவேன் இந்த அரசை முன்பே கலைக்காமல் மக்கள் படும் அவஸ்த்தையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
🎉
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசையும் மோடி ஐயா அவர்கள் கலைக்க மாட்டார் இந்த அரசை விரும்பி தேர்ந்தெடுத்த மக்கள்தான் இனி திருந்த வேண்டும் வந்தே மாதரம்
மக்களுக்கு அறிவு வேண்டும் எனவே
கலைத்தார் திரும்பி மக்கள் இவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்
தப்பு தமிழக மக்களது
சுனாமி கட்டி முடியும் முன் அழிந்து விடும்
சமூக அக்கறையுள்ள திரு. மாரிதாஸ் அவர்கள் நன்றி.... நன்றி....
இந்த ஆச்சியாளர்களின் அவலங்களையும் அட்டுழியங்களையும் தட்டி கேக்க ஆட்களே இல்லையா? இறைவன் தான் இந்த தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் .
யா அல்லாஹ் எங்கள் மக்களை காப்பாத்து
பரலோகத்தில் இருக்கும் கர்த்தாவே எங்கள் மக்களை காப்பாத்து
நீங்கள் இருவரும் எங்கள் மக்களை காப்பாத்தினால் உங்கள் இருவரின் புகழும் பூமியில் நீடித்து இருக்கும்
இப்போயாவது யோசிக்கணும் தேர்தல் அப்போ 500 வாங்கி ஓட்டு போட்டோமே அது சரியா இல்லை தப்பான்னு
வாங்கியவர்கள் யோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் செய்யும் வீண் செலவுகளை கணக்குகேட்க ஆள்யில்லாத காரணத்தால், என்ன வேண்டுமானலும் செய்வார்கள்...
True 👍
Yes ❤❤❤❤
எதோச்சிகார சர்வாதிகார மன்னர் ஆட்சி மக்கள்பணம் விரையம் கார்பந்தயம் இப்போது தியோட்டர் யார் கேட்பது ஆண்டவன்தான் கேட்க்கனும்!!!
தமிழராகிய எங்களுக்கு எப்போதான் சுதந்திரம் கிடைக்கும் இறைவா.....
செய்திகளை தோய்வே இல்லாமல் கடைசிவரை ஆர்வமாக சொல்லும் திரு மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
சமூக ஆர்வலராகவும் பேசுகிறார்
நாடுநாசமாபோகுதுஇவனுகளுக்குபோட்டஓட்டால
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
செத்துபொணலும் கட்டுமரம் கெட்ட பெய்யறு தான் வாங்குது மக்களே 🤣🤣
அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் பத்தோடு பதினொன்றாக மக்கள் படித்துக் கொண்டு சென்று கொண்டு இருப்பது தான் இதற்கெல்லாம் காரணம்
மத்திய அரசு இரண்டு தவறுகளையும் அனுமதிக்கிறது என்றால் இதை விட வேதனை வேறில்லை
பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான அளவு இடம் ஒதுக்க முடியாத கையிலாகாத அரசு. நினைவு இல்லம் தேவையா?
வெள்ள நிவாரணம் கொடுக்க பணம் இல்லை...
ஆனால் அவர் அப்பாவுக்கு 600 கோடியில தியேட்டர்
கூடிய விரைவில் தமிழ்நாடயே அவங்க அப்பா பேருல மாத்திருவாரு 🙏🏼
இதையெல்லாம் யாராலும் தடுக்க முடியாதா? அய்யோ... அய்யோ.. அய்யோ.... நெஞ்சு பதைபதைக்குது இறைவா,😭😭😭
ஒருத்தர் நினைவாக, நாம் எத்தனை கட்டிடங்கள், கட்டினாலும், அவர் பெயரை வைத்தாலும், அது ஒரு உப்புக்கல்லுக்கும் ஆகாது. ஏனென்றால், அந்த மனிதர் மக்கள் மனதில இடம் பிடித்திருக்க வேண்டும். நீங்க செய்யும் இந்த வேலைகளுக்கும் 2026-ல் ஒருவன் ஆப்பு வைப்பான்.
நம்ம மக்கள் தான் சிந்தித்து திருந்தனும் வேற வழியே இல்ல
2026ல் வரும் தேர்தலில் மக்கள் திமுகவில் உள்ளவர்களுக்கு நல்ல பாடம் கொடுக்கவேண்டும்.
மக்களின் பணத்தில் தனிப்பட்ட கட்சியின் தலைவரின் எப்படி வைக்கலாம். இயற்கையை பெருமளவில் பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும். சாதாரண மக்களுக்கு அரசாங்கத்துக்கு எவ்வளவு பணம் வருதுன்னு தெரியல எவ்வளவு கடன் வாங்குறாங்கன்னு தெரியல அதை எப்படி செலவு செய்கின்றர்களுன்னு தெரியல. அதான் விளைவுதான் இது மாதிரியான செய்யல்களை எல்லாம் பார்க்கவேண்டி இருக்கு. 😔
மக்கள் வரிப்பணம் படும்பாடு 😢
பேயை.முதல்.அமைச்சரை.ஆக்குண
இப்படித்தான்.இருப்பாங்க
இந்த பியூஸ் மானுஷ், பூவுலகின் நண்பர்கலன்னு சில பொறுக்கிங்க இருக்கிறாங்களே, அவனுங்க எங்கே போனானுங்க 🤔
பூவுலகு = திமுக
ஓட்டு போட்டார்கள் தமிழக மக்கள் நல்லா அனுபவிங்க
Thambi Maridhas, thanks for being the voice of innocent citizens! God bless you!
கட்டுமரம்அரங்கம் சுடலை அரங்கம் ஓட்டைவாயன்அரங்கம் ஒளரவாயன்அரங்கம். கௌனவாயன்அரங்கம். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂😂😂😂😂😂😂😂
அருமை
மத்திய அரசு எல்லாவிதமான அனைத்து அனுமதிகளையும் தங்குதடையில்லாமல் வழங்கும்.மக்கள் திரழ் போராட்டம் மட்டுமே நியாயம்வழங்கும்.
இன்னொரு சுதந்திர விடுதலை இவர்களிடமிருந்து பெற வேண்டும்
யாருமே இதுவரை பொதுநல வழக்கு தொடரவில்லையா? பொதுநல ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இருப்பது கேள்விக்குறியாக உள்ளது!
மற்றதை போய் தொலை என்று விட்டது போல்
இந்த தேட்டர் விஷயத்தையும் விட்டு விட்டு போக போகிறார்கள்....
மக்கள் ஆதரவு இருக்கு செய்கிறார்கள்
அமீர்ஷவுக்கும் DMK க்கும் கள்ளதொர்புஉள்ளது பாவம்மோடிஜி டீஸ்மிஸ் பண்ணமுடியாமல் இருக்கிறார் 👍👍
ஆட்சி மாறியவுடன் இந்த குடும்பம் சார்ந்த பெயர்கள் எங்கிருந்தாலும் அவைகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.
கவலைப்படாத மாரிதாஸ் அவர்களே உங்கள் சந்தோஷத்திற்காக பாஜக ஆதரிக்கிறோம்
உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அண்ணா
மக்களுக்கு நூற்றுக்கு நூறு உண்மை சொல்லு மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🌹🌹🙏🏾🙏🏾
மாரித்தாஸ் அவர்கள் எதை சொன்னாலும் அதை முழுவதும் புள்ளி விவரத்துடன் பேசுவதும் அதை படத்துடன் கட்டுவதுதான் மிகவும் சிறப்பு இவர் வீடியோ யூ ட்யூப் இல் வந்தால் நான் விரும்பி தவறாமல் பார்ப்பேன் அது தவிர இவருக்கு மட்டும் இவை எல்லாம் ஆதாரத்துடன் எப்படி கிடைக்கிறது
என்று ஆச்சரியமாக இருக்கிறது
ஆக்கிரமிப்பு இவர்கள் இரத்தத்தில் ஊறியது
நீதிமன்றங்கள் , இந்த அரசாங்கள் செய்யும் தேவையற்ற செலவுகளை தடுக்க வேண்டும்😢😮
சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குவேன் என்று சொல்லி சென்னையே அவங்க இடமா மொத்தமா அவங்களுக்கே சொந்தமாக்கி. கொள்வானாக மக்கள் திருந்த வேண்டும்
என்ன செய்வது.... என்ன நடந்தாலும் மக்கள் திருந்தப்போவதில்லை கேள்வி கேட்கவும் ஆளில்லை......
இருந்துங் கெடுத்தான் செத்துங் கெடுத்தான் கதைதான் இது.
கலைஞர் கருணாநிதி அரசு மது விற்பனை அங்கம்.
கலைஞர் கருணாநிதி மது உற்பத்தி ஆலை திருவாரூர் மாவட்டம்
கலைஞர் கருணாநிதி பெண்கள் இடுப்பை கிள்ளும் சங்கம் தலைவர் திண்டுக்கல் லியோனி
சட்டரீதியான போராட்டம் அதாவது நீதிமன்றத்தை அணுகி இதற்க்கு தடை செய்ய வேண்டும் .
11:00 ச வயித்தெரிச்சலா இருக்கு கேக்கவே😢
நாடும்,நாட்டுமக்களும்,அவர்களின் வரி பணமும் நாசமானாலும் பரவாயில்ல,நிதியை கடன் வாங்கியாவது கட்டுமரம் பெயரை
வைத்தே ஆகணும்.
மாரிதாஸ் அண்ணா நிறைய விஷயம் பொது மக்களுக்கு நிறைய விஷயம் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஜெய் ஹிந்த்.
Maridoss, a honest brave media person, the great, Hats of to his Service, 👏 👏 👏 👏 👏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Salute to you brother
நீங்கள் எடுத்துக் கூறும் விதம் அருமை அருமை அருமை.. நன்றாக ஆழமாக மனதில் பதிகின்றது
நாம் தமிழர் சீமான் தான் தடுத்து நிறுத்த தைரியம் இருக்கிறது
கலைஞர் என்றால் சிகை அலங்காரம் செய்பவரும் கலைஞர் தானே !
மக்கள் யாரும் போகமாட்டாங்க அந்த கட்டிடம் நொறுங்கிஅழியும்
எவ்ளோ சொன்னாலும் வீட்டில் sun direct dish 📡 இருகவன் அவனுக 10 செய்திகள் சேனல் சொல்வது தமிழக உலகம் ,அந்த குடும்பம் புத்தி வளர வாய்ப்பே இல்லை
திராவிட மாடல்ல.....இதல்லாம் சஹஜம்பா.....
ஓட்டுக்கு 10000 குடுப்பார்கள் தமிழகவாக்காளர்கள் கணக்கே வேற...
இன்னும் ஒரு வருஷத்துல என்னெல்லாம் நடக்க போகுதோ
என்ன நடந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது 😂😂😂😂
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டை ஒழிக்காமல் விடமாட்டார் போல இந்து மக்கள் ஒன்று சேர வேண்டும் தகவலுக்கு சாருக்கு நன்றி ❤❤❤
ஐயோ முட்டுக்காடு அருமையான இடம் அத நாசம்பண்றாங்களா😢😮
ராமசாமி மண், ஆட்டோ சங்கர் மண்
என்றெல்லாமா சொல்வது?🇮🇳
திருவள்ளுவர் மண் என்போம்!
திருமூலர் மண் என்போம்!
திருவள்ளலார் மண் என்போம்!
நன்பர் திரு மாரி தாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இந்த திட்டத்தை நீதிமன்றங்களுக்கு எடுத்து சென்று வழக்குகள் பதிவு செய்து தடை வாங்கி ட என்ன செய்யலாம் என்று நீங்களும் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக முயற்சி செய்யலாமே நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் நன்றி வணக்கம்
மோடி ஜி அவர்கள் திமுக வை கலைக்கா விட்டால் ஒரு காலத்திலும் பாஜக தமிழ்நாட்டில் வளராது
✝️✝️✝️ பரப்புரை நடத்த இது உதவும்
அம்பேத்கரின் சட்ட வரைவுகள் சரியில்லை. Constituition திருத்தம் அல்ல, புதிய சட்டம் கொண்டுவரவேண்டும்.
சுற்று சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமில்லாத இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த department அதிகாரிகள் மேல் வழக்கு தொடரப்பட வேண்டும்
Backwaters ன் importance தெரியாதவர்களாக அல்லது மற்றவர்கள் போல் அந்த department அலுவலர்களும் பணம்/ அதிகாரம் / life threat என்று உள்ளதா ?
யோசிங்கப்பா வேண்டிய தருணம் !!
Exactly
Central government must take action
Ella sothayum pidungi centre keep all properties
உயர் நீதிமன்றத்தில் கேஸ் போட வேண்டும் ஸ்டே வாங்க வேண்டும்
Great eye-opening video.
Keep it up Mr Maridas.
HINDUS VOTING FOR DMK MUST UNDERSTAND THESE THIRUTTU URUTTU DRAVIDIYAALS.
ஓட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
10 லட்சம் இளைஞர்களை திருத்திய மாரிதாஸ் அவர்கள்
கடலோர. பாதுகாப்பு மண்டலம் பற்றி. மத்திய அரசுக்கு புகார் அனுப்புங்கள் ❤
வாரிசு ஆட்சியும் , கூத்தாடிகள் ஆட்சியும் மக்களுக்கு பயன்படாது ஆகையால் படித்த சிந்தனையுடையவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் மக்கள்👍👌💯
Corret bro
கருணாநிதி பெயரில்
விவாச்சாரி விடுதி விரைவில்
தொடங்க டிட்டம்
இதற்கெல்லாம் மட்டும் காசு எங்கேப்பா உள்ளது
பூமி தாயே பொங்கி எழு எழு எழு
அண்ணா❤நன்றி ❤
கட்டுமரம் கடல்லமொதக்குது அதனால் எல்லாம் கடல்லதான் செய்வானுவோ.எல்லாம் கெரகம்.
Central govt Environmental clearance kodukka koodaathu
மத்திய அரசிடம் இதற்கு புகார் கொடுக்க இயலுமா? ?? இந்த கும்பலை எப்படி தடுத்து நிப்பாட்டுவது புரியவில்லை ...ஒருவேளை சினிமாக்காரர்களின் ஓட்டுக்காக இப்படி செய்கிறார்களா புரியவில்லை 😢..இது எப்படி தடுத்து நிப்பாட்டுவது நீங்களே ஒரு வழி கூறுங்கள் 🎉🎉
இவர்கள் என்னைக்கு வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தாங்க ஒன்னும் விளங்காத திட்டத்தைத் தான் கொண்டு வருவாங்க 😂😢😅
விஜய் 99 வருட குத்தகைக்கு வேணுமானால் வாங்கிக்கொள்வார்
உண்மை
இந்த ஆதங்கத்த வர போற சட்ட மன்ற தேர்தல்ல மக்கள் காண்பிக்கணும்
அம்மா ஜெயலலிதா... சினிமா நடிகை நடிகர்களை ஒரு அடி தள்ளி தான் வைத்திருப்பார்🎉
பொதுமக்கள் பணத்தை பொதுமக்கள் அனுமதி இல்லாமல் உபயோகப் படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.
அன்னா தவெக சார்பில் நாங்கள் போறாட ரெடி 🙏🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸 விட மாட்டோம் கவளை வேண்டாம் ❤❤
மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது??
Salute for maridhas. ❤
நாடு நாசமாய் போகட்டும்
Super NTK Anna super
2026 ல் ஆட்சியை விட்டு இறக்கி அப்பன் பிள்னள ரெண்டு பேரையும் தெருத் தெருவாக பொறுக்க பிச்சை எடுக்க விட வேண்டும்.
அதற்கு எல்லாம் ஆந்திரா மக்கள் தான் உகத்தவர்கள். ஜெகன் மோகன் ரெட்டியை எப்படி தூக்கி அடித்தார்கள். இளங்கை மக்களும் அதே ரகம்.
நாம்தமிழர் இருக்கும் வரை ஒரு....... கட்டமுடியாது ntk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤