1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
I have never seen Doctor's like you.. usually Doctor use to talk Tamil in thanglish... ( Eg: if American talks Tamil how the pronunciation will be?? Accordingly) But you are very super Doctor..
நீங்கள் கூறியது 100 உண்மை நான் 20 வருடங்களாக என்னுடைய உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் செய்தும் குறையவில்லை. முதலில் உணவை கம்மியா சாப்பிட்டேன். குறையவில்லை பிறகு பல வருட முயற்சிக்கு பிறகு பழங்களை எடுத்து கொண்டேன் சமைத்த உணவை முற்றிலும் தவிர்த்தேன். பிறகு பழங்கள் பச்சை காய்கறிகளை சேர்த்து கொண்டேன். 6 மாதத்தில் 20 கிலோ குறையும். பிறகு 4 மாதங்கள் ஆனாலும் சிறிது எடை கூட குறையாது. பிறகு அதிகமாக பசிக்க பழையபடி சிறிது சிறிதாக உணவு எடுக்க உடல் எடை அதிகரிக்கும். இப்போது தான் புரிந்தது. நான் நீங்கள் சொன்னபடி விரதம் இருக்கிறேன். எடைய குறைய ஆரம்பித்து உள்ளது. என்னுடைய எடை 108 கிலோ 7 நாளுக்கு முன்பு இன்று 106 .கிலோ என் வயது 46 உங்களுக்கு என்னுடைய நன்றி நன்றி நன்றி தெரிவிக்கிறேன்.
உங்கள் பேச்சில் மெய் மறந்து போகிறேன்.................... உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி....... உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.... உங்களின் நகைசுவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... வாழ்க பல்லாண்டு.. டாக்டர்......
Sir, you are awesome. I lost nearly 40 kgs last year through purely cardio and high protein diet. But gaining back weight slowly. Later i did lots of research and realized many mistakes. Especially the importance of weight training which helps in raising metabolism rate which in turn help in maintaining the lost weight. Would like to hear from you on these things: Metabolism rate and its importance Keep going. Cheers
Sema Sir,always waiting for ur videos,My native is Coimbatore but now am at kanchipuram.na CBE vandha kandipa ungala vandhu pakanumpola asai ah iruku.neenga KPM vandhinganna sollunga Sir pls..
Sir these many days we are been insisted on not skipping our breakfast, as it is the energy provider for the entire day... eat breakfast like a king,. etc.... but the success of intermittent fasting makes all these wrong...i request you to kindly clarify this point while making a video on intermittent fasting...😊
Sir generally is it necessary for weight training using rods, weights nd dumbells for weight reduction?? Or cardio, walking, yoga al these kind of exercises are enough??
Superb doctor. .. very useful video. ... enakum ten kg reduce achu.... athukaparam ootayave matuthu.... I will try intermittent fasting .. thank you for sharing
Hi Doctor. I just saw 2 of your videos. Very impressive. I am 40 years and weigh around 84 kgs. My weight is increasing and never goes down. I walk 1 hour every day. But no changes in the weight. I am very interested to lose weight. Kindly guide me. Thank you 🙏
Thank you Sir. உங்களுடைய அணைத்து காணொளிகளும் அருமை . எங்களுக்கு நிறையவே கற்பிக்கிறது. இன்டர் மீட்டான் பாஸ்டிங் செய்வதால் பித்தப்பையில் கல் உருவாகுமென்று மேலை நாட்டு ஊடகங்களில் பார்த்தேன் . அது பற்றியும் , இன்டர்மிடன் பாஸ்டிங் ஒருக்கட்டத்தில் பிளாட்டோ ஆகும்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் , அடிக்கடி உணவு உண்ணும் நேரத்தை அல்லது இன்டர்மிட்டன் பாஸ்டிங் விண்டோவை மாற்றினால் இரைப்பையில் ஏதாவது கோளாறு வர வாய்ப்புள்ளதா என்பது பற்றியும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் -நன்றி
Dear Doctor, This is Sathish from chennai. I've searched for doctor's to consult about our paleo lifestyle. But mostly google suggest the doctors around Coimbatore, Erode and Tirupur, but it won't give results around chennai. And i'm not a user of any social media like Facebook, Twitter etc. So, Kindly refer any doctors in or around chennai. Thanks & Regards, Sathish.
Doctor im a unique person i have been following low carb , high protein, good fat diet, amd following intermittent fasting for past 13 months started last 2023 oct i have significant weight loss of 20 plus kgs, but due to water retention there is always fluctuations in weight upto 1.5 kgs. Please suggest i need to loose 10 more kgs
Nutrition food(protiens, vitamins elam powder form la irku) pathi pesunga doctor!! Adunala ela prblms um sari aguthunu solranga!! +diet um solranga...bt weightloss ckrm aguthu!? Edu nallatha???
Ur speech too funny really too good.... Next video we need,how much carb, protein,fat want to taken per day & 24 hours fasting .... Which food want to take compulsory in fasting.... Good & important food item in veg & non veg food list....
pls do it bro, youtube has that option. but if i increase the speed, many subscribers are not able to grasp many concepts, each person has different grasping power
Please reply i have been obese from the age of 1 and have been into fitness for past 15 to 18 years but only from last year i came to know about low carb diet and intermittent fasting
சார் வணக்கம் நான் என்னுடைய மூண்றாவது பிரசவத்தின்போது 118கி எடை இருந்தேன் அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் உணவுக்கட்டுப்பாட்டுடன் 19கி எடை 7 மாதத்தில் குறைத்தேன் அதன் பிறகு விபத்தில் சிக்கி கால்உடைந்து பலமாதங்களுக்குப் பிறகு மீண்டும் எடைகுறைக்க முயற்சிக்கிறேன் எடை குறையவில்லை.உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
I have increased weight after my pregnancy and i have visceral fat, which I don’t know how to reduce it. I have followed your eating pattern which you suggested in the part 4 along with the intermittent fasting (16:8) and also brisk walking for one hour(early in the morning) and I have reduced one kg per week. I was 61 and came to 58. Thank you so much for your suggestions.
வணக்கம, உங்கள் கானொலியை பார்த்து என் மகள் மற்றும் மனைவி உடல் எடையை குறைத்து வருகிறார்கள். நன்றி. உலக மக்களுக்கு நீங்கள் கடவுள் மாதிரி. நீங்கள் நல்லா இருக்கனும். சுகுமார், அரசு ஊழியர் (ஓய்வு) மயிலாடுதுறை.
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Doctor very nice examples to understand the concept clearly this vedio is an eye opener for me
Sir na mor oats and afternoon meals and night chapathi sapuduren na weight loss therapy la tha irukena
Sir when I started to take paleo diet and exercise I feel back pain what is the reason sir pls reply
Intermittent fasting video plz
Refined oil பற்றி பேசவும்
Dr. நீங்க நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது தான் அருமை! அருமை!
விரதத்தை குறித்து தெளிவாக சொல்லுங்க!💞🙏🙌👍💐💐💐
ஆம் உண்மைதான் நண்பரே
நீங்க சொல்ற விதம் ரொம்ப புரிகிற மாதிரியும் எளிமையாகவும் இருக்கு நன்றி டாக்டர்
I have never seen Doctor's like you.. usually Doctor use to talk Tamil in thanglish... ( Eg: if American talks Tamil how the pronunciation will be?? Accordingly) But you are very super Doctor..
if i speak so, the very purpose will be lost
S sir,neenga Dan Tamil la pesuringa,adhu Nala unga thagaval ellarukum poi saerum.nandri
@@doctorarunkumar 🙏😊
நீங்கள் கூறியது 100 உண்மை நான் 20 வருடங்களாக என்னுடைய உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் செய்தும் குறையவில்லை. முதலில் உணவை கம்மியா சாப்பிட்டேன். குறையவில்லை பிறகு பல வருட முயற்சிக்கு பிறகு பழங்களை எடுத்து கொண்டேன் சமைத்த உணவை முற்றிலும் தவிர்த்தேன். பிறகு பழங்கள் பச்சை காய்கறிகளை சேர்த்து கொண்டேன். 6 மாதத்தில் 20 கிலோ குறையும். பிறகு 4 மாதங்கள் ஆனாலும் சிறிது எடை கூட குறையாது. பிறகு அதிகமாக பசிக்க பழையபடி சிறிது சிறிதாக உணவு எடுக்க உடல் எடை அதிகரிக்கும். இப்போது தான் புரிந்தது. நான் நீங்கள் சொன்னபடி விரதம் இருக்கிறேன். எடைய குறைய ஆரம்பித்து உள்ளது. என்னுடைய எடை 108 கிலோ 7 நாளுக்கு முன்பு இன்று 106 .கிலோ என் வயது 46 உங்களுக்கு என்னுடைய நன்றி நன்றி நன்றி தெரிவிக்கிறேன்.
உங்கள் பேச்சில் மெய் மறந்து போகிறேன்.................... உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.......
உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.... உங்களின் நகைசுவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... வாழ்க பல்லாண்டு.. டாக்டர்......
அருமை சார்..., உங்கள் விளக்கம்...
Yes so nice teaching.way of teaching is so good
சார் நீங்கள் கூறிய உணவு முறை உடல் எடை குறைய மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
Sir, you are awesome. I lost nearly 40 kgs last year through purely cardio and high protein diet. But gaining back weight slowly. Later i did lots of research and realized many mistakes. Especially the importance of weight training which helps in raising metabolism rate which in turn help in maintaining the lost weight. Would like to hear from you on these things: Metabolism rate and its importance
Keep going. Cheers
உணவை கட்டுப்படுத்தணும்னு நினைக்கும் போது தான் சார் ரொம்ப பசிக்குது....
go low carb
@@doctorarunkumar எனக்கு ம் அப்படி தான் இருக்கு
ama 😒
Same
@@NivethaNivetha-ik9hs hiii
உங்கள் பேச்சு வழக்கு மிகவும் அழகாக உள்ளது. தகவல்களும் அருமையாக இருக்கிறது. நன்றி
Intermittent fasting பற்றி விளக்குங்கள், மற்றும் அதன் சாப்பாட்டு முறைகளையும் சொல்லுங்கள் doctor
அருமையான பதிவு ஜி வாழ்க வளமுடன்
அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறோம் ஜி
Super sir
Nenga Vara level sir......
Simple but powerful explanation Dr. Kindly continue ur this social service. God bless you
6:32 super explain sir
Easy and simple explanation so everyone can understand easily.
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது. நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி...
ஐயா..தங்களின் நகைச்சுவை உணர்வு கொண்ட தெளிவுகள் மிக அருமை......தொடரட்டும் உங்கள் பணி....
What a humorous,thelia vachu thelia vachu adikiradhu, unga video romba useful ah iruku, paaka interest ah vum iruku 🤣🤣
😂😂😂😂
அருமையான விளக்கம்.
Ungalin tamil ucharippu nanraga irukirathu doctor.
Dr.arun kumar sir.its very useful for weight loss.i like ur way of speaking..😃
Am becoming a fan of ur explanation.. Like.. Thelliya vachi thelliya vachu adikuradhu..
Ur explanation Vera level... Mass panringa... Ungaluku tamilnadu la sekram periya fan base create aaga podhu
Sir Unga pechu mikavyum arumaiyana arivyurai. Arputhamana pathivu. Nandri. Valthukkal iyya🙏🙏🙏🙏
Unga speech romba edharthama iruku..kekka nalla iruku..tq sir
Please suggest weight loss because of stress.....
You are too humorous doctor, great way of explaining 🙏
Sir ur eyes r always smiling .. While I see ur eyes I too smile
I too feel the same , ur eyes are smiling, doctor
நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்குது தேங்க்யூ இப்படியே பண்ணுங்க
Clear explanation 👏🏻
Sema Sir,always waiting for ur videos,My native is Coimbatore but now am at kanchipuram.na CBE vandha kandipa ungala vandhu pakanumpola asai ah iruku.neenga KPM vandhinganna sollunga Sir pls..
Sir, you are doing the a great job,excellent explanation about weight loss and especially weight management.
மீண்டும் நிறைய வீடியோக்கள் பண்ணுங்க
Theliyavache theliyavache adipathu.super example sir
Sir I just love u speech semma comedy sir unga video paathave full stress relief airum
விழிப்புணர்வு வீடியோ நன்றி
Very useful information sir
Super ennaku unga alosanai padi edai nanraga kuranthathu nanri
Marana waiting for next video Dr.. 😍
Very useful video sir. Thank you so much
Sir , Namma Body la irukka fat Epdi burn aaguthu , antha fat enga poguthu apdinu Oru video pannunga.... Sir
Your speech outstanding sir...
அருமை அருமை
Nalla arevurai SIR
நோய் வராமல் தடுக்க , உடல் ஆரோக்கியமாக இருக்க அறிவுரை சொல்லுங்க சார்,
Superb ahh explain panrnga sir👏👏👍👍...loss Wait ah mainten panrathu pathi solluga sir...
First comment ♥️good morning doctor......... Nenachitey irunthen yenu? videova potinga
Thank you doctor... Now am in plateau stage ... Your Vedio helped me sir..
Super...explanation sir 👍👍thank u🙏
Dr ur way of explanation is very super
Super and simple explanation doctor
Sir actually the problem is facing Telogen effluvium due to diet..
Sir these many days we are been insisted on not skipping our breakfast, as it is the energy provider for the entire day... eat breakfast like a king,. etc.... but the success of intermittent fasting makes all these wrong...i request you to kindly clarify this point while making a video on intermittent fasting...😊
already out, pls check
@@doctorarunkumar thanks a lot docor... it was very informative and useful... eagerly waiting for next video about this😊
Sir generally is it necessary for weight training using rods, weights nd dumbells for weight reduction?? Or cardio, walking, yoga al these kind of exercises are enough??
Perfect explanation doc👍🏻
Superb doctor. .. very useful video. ... enakum ten kg reduce achu.... athukaparam ootayave matuthu.... I will try intermittent fasting .. thank you for sharing
Doctor intermetan fasting இன்றோடு.37 day s complete
Hi Doctor. I just saw 2 of your videos. Very impressive. I am 40 years and weigh around 84 kgs. My weight is increasing and never goes down. I walk 1 hour every day. But no changes in the weight. I am very interested to lose weight. Kindly guide me. Thank you 🙏
Sir தெய்வம் sir 🙏 ninga....
Please talk about intermittent fasting
... really wanna know about this topic coz your so factual Doc
Sure
Useful sir thank you
Good explanation brother thanks
Thank you Sir. உங்களுடைய அணைத்து காணொளிகளும் அருமை . எங்களுக்கு நிறையவே கற்பிக்கிறது.
இன்டர் மீட்டான் பாஸ்டிங் செய்வதால் பித்தப்பையில் கல் உருவாகுமென்று மேலை நாட்டு ஊடகங்களில் பார்த்தேன் . அது பற்றியும் , இன்டர்மிடன் பாஸ்டிங் ஒருக்கட்டத்தில் பிளாட்டோ ஆகும்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் , அடிக்கடி உணவு உண்ணும் நேரத்தை அல்லது இன்டர்மிட்டன் பாஸ்டிங் விண்டோவை மாற்றினால் இரைப்பையில் ஏதாவது கோளாறு வர வாய்ப்புள்ளதா என்பது பற்றியும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் -நன்றி
in upcoming videos i will explain
Thank you Sir
Sir thelivana elimayana vilakkam ... vera level sir
Mother feeding weight loss details tell me doctor
ரத்த அழுத்தம் பற்றி வீடியோக்கள் பதிவிடுக்கள் டாக்டர்
Dear Doctor,
This is Sathish from chennai. I've searched for doctor's to consult about our paleo lifestyle. But mostly google suggest the doctors around Coimbatore, Erode and Tirupur, but it won't give results around chennai. And i'm not a user of any social media like Facebook, Twitter etc. So, Kindly refer any doctors in or around chennai.
Thanks & Regards,
Sathish.
Call him and ask
Doctor im a unique person i have been following low carb , high protein, good fat diet, amd following intermittent fasting for past 13 months started last 2023 oct i have significant weight loss of 20 plus kgs, but due to water retention there is always fluctuations in weight upto 1.5 kgs. Please suggest i need to loose 10 more kgs
Thanks for your information doctor
Super explanation sir
Sir kids ,baby ear problemsa eppadi salve paratungura vedio please podunga. Sir use fulla irukum
contact doctor, difficult to solve through youtube advice mam
Hi sir neenga sollurathu nallaa puriyuthu so thank u sir
Nutrition food(protiens, vitamins elam powder form la irku) pathi pesunga doctor!! Adunala ela prblms um sari aguthunu solranga!! +diet um solranga...bt weightloss ckrm aguthu!? Edu nallatha???
Gud mrng Sir. pls kids kana videos podunga
Dr.arunkumar sir
Thank you for detailed explanation
ஏளிமைய சொல்றீக
Ur speech too funny really too good....
Next video we need,how much carb, protein,fat want to taken per day & 24 hours fasting ....
Which food want to take compulsory in fasting....
Good & important food item in veg & non veg food list....
ok
Super speech super voice
சிறந்த காணொளி ஆனால் வேகம் 1.25 ஆக இருந்தால் மட்டுமே நல்லா இருக்குது.
pls do it bro, youtube has that option. but if i increase the speed, many subscribers are not able to grasp many concepts, each person has different grasping power
Sir seekiram upload pannunga
Waiting for your next video
Thank you for your great effort
Doctor Sir, thanks for your clear & easily understandable explanations. Your subsribers owes a lot to you..
Hi doctor, can you please explain about water diet. Is that good or not.?
Super doctor🎉
Mention headings in English also sir.. it will be helpfull to find out the topic one who don't know to read Tamil but can understand.
youtube has a character limit for headings
@@doctorarunkumar okay sir
S doctor lchf diet follow pannitu eruken...supera weight kuraiuthu...tnk u Dr....
Ichf means?
Please reply i have been obese from the age of 1 and have been into fitness for past 15 to 18 years but only from last year i came to know about low carb diet and intermittent fasting
Very useful Sir
Awesome information sir👍🙂
அருமை
Sir discuss about Oziva protein and herbs powder
Can you give some input for thyroid problem link with weight gain or loss
சார் வணக்கம் நான் என்னுடைய மூண்றாவது பிரசவத்தின்போது 118கி எடை இருந்தேன் அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் உணவுக்கட்டுப்பாட்டுடன் 19கி எடை 7 மாதத்தில் குறைத்தேன் அதன் பிறகு விபத்தில் சிக்கி கால்உடைந்து பலமாதங்களுக்குப் பிறகு மீண்டும் எடைகுறைக்க முயற்சிக்கிறேன் எடை குறையவில்லை.உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
தற்போது என்னுடைய எடை 122கி சார்
pls follow from video 1
Your voice very nice
I have increased weight after my pregnancy and i have visceral fat, which I don’t know how to reduce it. I have followed your eating pattern which you suggested in the part 4 along with the intermittent fasting (16:8) and also brisk walking for one hour(early in the morning) and I have reduced one kg per week. I was 61 and came to 58. Thank you so much for your suggestions.
வணக்கம, உங்கள் கானொலியை பார்த்து என் மகள் மற்றும் மனைவி உடல் எடையை குறைத்து வருகிறார்கள். நன்றி. உலக மக்களுக்கு நீங்கள் கடவுள் மாதிரி. நீங்கள் நல்லா இருக்கனும். சுகுமார், அரசு ஊழியர் (ஓய்வு) மயிலாடுதுறை.
Waiting for intermittent fasting.... Video
Sir thookam varuvatharku sollunga pls
Good show sir
Sir kulanthaikalukku milk with turmeric and pepper regulara kudikurathukku kudukalama ? Side effects varuma doctor
Super sir.. Enaku thoppa than iruku odampu olliya iruku sir
Super sir really great
Dr, l-cartanine tablet pathi sollunga pls...
Doctor neenga semma ponga...