திராவிட கண்ணாடியை கழட்டி வெச்சிட்டு பேசுங்க | கடுப்பான ராம ரவிக்குமார் | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 929

  • @2011var
    @2011var 2 роки тому +92

    Kudos to Rajavel Nagarajan and his team for bring political person and asking their views that are divergent and can also be the same. Keep it up for this ethical journalism. Since Rajavel Nagarajan and this team are decent people without any prejudice to anyone person, it will be difficult to tackle people who has fixed mindset and will not be able to digest diverse opinion.

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 2 роки тому +2

      I came here to say the same who you did it

    • @k.pasumalaimalai1143
      @k.pasumalaimalai1143 2 роки тому +1

      அண்ணா இத தமிழில் எழுதினால் எங்களுக்கும் புரியும், 🙏🙏

    • @sangeetharamesh1008
      @sangeetharamesh1008 2 роки тому +2

      Yes ..good job guys...stay blessed and happy

    • @chanakyagan
      @chanakyagan 2 роки тому +2

      The illletrate boy asks foolish question about marriage health among same community, gentical anomaly occurs in mariage among members of the same family not among the same community Sorry to say this ; it is very difficult to dupe me ; These boys look like slumdwellers from poor families so they are easily recruited for money by NAM THAMIZAR THUMBI and brainwashed so they cling to a "narrative " with vehemence and speal of "clichés" like Periayar, dravdian etc with no research intellectual understanding..WHAT is important is to search for the "intention" behind all these dramas by nam thamizar ..they want to seperate brahmins from hindus so that the roots are plucked out and hindus become rootless so that they may be converted to the abrahmaic relgion to which belongs SIMON SEEMAN, the famous crypto christian who secretly gets funds from church to convert alL tamils to christianity so this BREAKING INDIA INTENTION IS ANTI NATIONAL AND SECESSIONIST

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 роки тому +1

      @@chanakyagan exactly true

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 2 роки тому +30

    ராமரவிகுமார் ஐயா சரியாக பதில் உரைத்து உள்ளார்.உரைக்குமா பார்ப்போம்.

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 роки тому +51

    நான் சங்கராச்சாரி ஆக முடியுமானு கேட்கிறான்..
    நான்
    கலெக்டர் ஆகமுடியுமானு கேட்க மாட்டீங்கிறான் 😂😂

    • @dhayanithi4448
      @dhayanithi4448 2 роки тому +4

      குறுக்கு வழியில் தலைவர் ஆ௧லாம் என்ற ஓர் உயர்ந்த எண்ணம் தான்

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому

      Union govtla peona kooda aaga mudiyathundrathuthan yatharththam

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Рік тому +1

      சங்கராச்சாரி ... ஆனால் உட்கார்ந்து நல்லா சாப்பிடலாம் மற்ற வேலைக்கு paddikanum uzikkanum .. ஒரிஜினல் dicipline இருக்கனும் இது தான் உண்மை

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 2 роки тому +19

    I am impressed with Raam Ravi's patience. Not easy to tolerate 'small boys' questions.

  • @artskannan6909
    @artskannan6909 2 роки тому +74

    50 ஆண்டுகளுக்குமுன் கேட்ட கேள்வியையே இன்னமும் கேட்டு கொண்டு இருக்குறீங்களே இது தான் திராவிட ஆட்சி செய்த 50 ஆண்டுகள் சாதனை!!!!!!! வாழ்க தமிழ் மக்கள்!!!

    • @arunarunjunaikathan3282
      @arunarunjunaikathan3282 2 роки тому +2

      😊😊😊😊😊👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐

    • @MysteryPrincess124
      @MysteryPrincess124 2 роки тому

      50 years ah onu nadakalayae epa varaikum palaya mathiri than eruka athu naala than enu entha questions ku answer kkaranga...
      Bathil kdaikara varaikum kelvi kkarathula thappu ellayae

    • @ds-mw7ur
      @ds-mw7ur 6 місяців тому

      Most stupid questions by rajavel team. They think they are revolutionaries. Idiots.

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 роки тому +102

    தெளிந்த நீரோடையாய்
    ராம ரவிக்குமார் அவர்களின் நியாயமான ஆழமான அர்த்தமுள்ள வாதங்கள் போற்றுதலுக்குறியது .

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 роки тому +2

      Absolutely true

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @saminathan2455
      @saminathan2455 2 роки тому

      சரி இந்த ரவிக்குமாரை இந்து கோயிலில் பிச்சை எடுக்கும் இந்துக்களுக்கு வீடு கட்டி கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்.

    • @vishwanathan4481
      @vishwanathan4481 2 роки тому +1

      @@saminathan2455 சுடலையின் ஆட்சி நீடித்தால் நேர்மையான பணக்காரன் கூட பிச்சைக்க்காரன் ஆகிவிடுவான் .

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 роки тому +11

    கேள்விகள் சிரிப்பாகவும் பதில்கள் சிறப்பாகவும் அமைந்தது.

  • @girijamohan1
    @girijamohan1 2 роки тому +98

    Rama Ravikumar scores 100/100. welldone.

    • @chanakyagan
      @chanakyagan 2 роки тому

      The illletrate boy asks foolish question about marriage health among same community, gentical anomaly occurs in mariage among members of the same family not among the same community Sorry to say this ; it is very difficult to dupe me ; These boys look like slumdwellers from poor families so they are easily recruited for money by NAM THAMIZAR THUMBI and brainwashed so they cling to a "narrative " with vehemence and speal of "clichés" like Periayar, dravdian etc with no research intellectual understanding..WHAT is important is to search for the "intention" behind all these dramas by nam thamizar ..they want to seperate brahmins from hindus so that the roots are plucked out and hindus become rootless so that they may be converted to the abrahmaic relgion to which belongs SIMON SEEMAN, the famous crypto christian who secretly gets funds from church to convert alL tamils to christianity so this BREAKING INDIA INTENTION IS ANTI NATIONAL AND SECESSIONIST

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 2 роки тому +2

      Raam kumar fell down in the well himself.

  • @kumaresansiva5893
    @kumaresansiva5893 2 роки тому +2

    அண்ணனை கூப்பிட்டு வச்சு கலாய்க்கலாம்னு பார்க்குறீகளா தம்பிகளா🤔 முடியாது.... நீங்க என்ன கேள்வி வேணா கேளுங்க... நான் எனக்கு தெரிந்த எந்த விசயத்தை வேணாலும் பேசுவேன்👍 வாழ்த்துகள் ரவிக்குமார் அண்ணே👌

  • @urc2765
    @urc2765 2 роки тому +86

    Hatsoff to Rama Ravikumar,his clear and politely handled the entire team of youngsters. Proud to be in Hinduism. Divide and rule policy is the trick played by these dravidian stocks,which is very dangerous to the nation.

    • @muneerbasha4996
      @muneerbasha4996 2 роки тому

      Climax( kalikalam) ippavadu tirundi vazhungal , help ever, hurt never_follow any religious, respect others too

    • @Mr1AVM
      @Mr1AVM 2 роки тому

      இந்துத்துவா பயங்கரவாத வன்முறை கும்பலை விவாதங்களுக்கு அழைப்பதே தவறான செயல்.
      RSS, BJP, இந்து மக்கள் கட்சி, இந்து முண்ணனி உட்பட அனைத்து பயங்கரவாத இயக்க உறுப்பினர்களை நேர்காணல் செய்வதும், விவாதத்திற்கு அழைப்பதையும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி.
      எதிர்கால தலைமுறையினருக்கு இவையெல்லாம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடவும் அதற்கு ஊடகங்கள் துணை போனதாக வரலாற்றின் கருப்புப் பக்கங்களாக அமைந்து விடக்கூடாது.
      தயவுசெய்து இவர்களை பிரபலமாக்குவதை ஊடகங்கள் நிறுத்துங்கள். இந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் அதனை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
      ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 роки тому +23

    உங்கள் கேள்விகள் எல்லாமே இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. ராஜவேல் கவனிக்க வேண்டும்

    • @ramkarthik1169
      @ramkarthik1169 2 роки тому +1

      உண்மைதான்

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Рік тому

      Hundread percent உண்மை சார் செட்
      ........
      Hundread percent உண்மை சார் ivarghalai thrutha முடியாது vooipu இல்லை மெத்த paddithavargal இவர்களை விட மற்றவர்கள் தான் சார் யாரு காரணம் .. நீஙகள் decide பண்ணுக அறிவு என்றால் என்ன. இவர்ககளுக்கு theriathu😂 idhu சத்தியம்

    • @alamelumangai.k7049
      @alamelumangai.k7049 6 місяців тому

      Yes, 💯 correct. It must be,...

  • @sivaguru7858
    @sivaguru7858 2 роки тому +68

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா? என்ற கேள்வியை ராம ரவிகுமாரிடம் கேட்பதை விட்டு....... விட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்பது தான் சரி

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 роки тому +4

      As per HR&CE ACT, HR&CE is just a guardian for financial and overall administrative matters.
      But, in reality, the politically tainted HR&CE officials exceed their brief and do things that are against AGAMAM . Each temple has it's unique AAGAMAM which should be interpreted and implemented by the ACHARYAs ONLY.

    • @BjpTamilnaduFanPage
      @BjpTamilnaduFanPage 2 роки тому

      அதை கோவில் கட்டிய மன்னனிடம் கேளுங்கள், நிர்வாக குழு மட்டுமே இந்த துறை.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 роки тому +1

      Correctly told.👌👌👌

    • @Mr1AVM
      @Mr1AVM 2 роки тому

      இந்துத்துவா பயங்கரவாத வன்முறை கும்பலை விவாதங்களுக்கு அழைப்பதே தவறான செயல்.
      RSS, BJP, இந்து மக்கள் கட்சி, இந்து முண்ணனி உட்பட அனைத்து பயங்கரவாத இயக்க உறுப்பினர்களை நேர்காணல் செய்வதும், விவாதத்திற்கு அழைப்பதையும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி.
      எதிர்கால தலைமுறையினருக்கு இவையெல்லாம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடவும் அதற்கு ஊடகங்கள் துணை போனதாக வரலாற்றின் கருப்புப் பக்கங்களாக அமைந்து விடக்கூடாது.
      தயவுசெய்து இவர்களை பிரபலமாக்குவதை ஊடகங்கள் நிறுத்துங்கள். இந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் அதனை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
      ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @sivaguru7858
      @sivaguru7858 2 роки тому

      @@BjpTamilnaduFanPage
      மன்னனிடம் கேட்க வேண்டிய கேள்வியை ராம ரவிகுமாரிடம் கேட்பது தவறு தானே?

  • @sundarn.v777
    @sundarn.v777 2 роки тому +69

    These boys should learn a lot about Hindu religion.
    1) We never ask any one to worship our god.
    2) We believe in people.
    3) We respect all.

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 2 роки тому +11

      All the interviews have one common aim i-e to corner and denigrate Ravi Kumar They try to deviate his attention from one question before completing his reply to the previous question. No patience to listen him fully but they ask the questions in soft words wearing a a smiling face each time

    • @eraithuvam3196
      @eraithuvam3196 2 роки тому

      ஸ்ரீஆனந்ததாஸன்
      தவறு.
      நமது உபநிஷதங்கள் தினமும் சில நிமிடங்கள் உனக்குப் பிடித்த கடவுளை அருவமாகவோ உருவமாகவோ நிச்சயம் வழிபட வேண்டும். எந்தப் பிரார்த்தனையும் பதில் தராமல் இருப்பதில்லை என்றுதான் இந்து சனாதன தர்மம் கூறிக் கொண்டே இருக்கிறது.
      நமது எந்தக் கடவுளையும் வணங்க தேவையில்லையென்று இந்துமதம் ஒருபோதும் சொல்லவில்லை. இந்துமதம் அப்படிச் சொல்லியிருந்தால் அது இந்த உலகத்திற்குச் சொல்ல எதுவுமேயில்லை என்றாகி விடும்.

  • @stp792007
    @stp792007 2 роки тому +29

    பாவம்... இந்த தம்பிகள் கேட்ட பெரும்பான்னை கேள்விகள் முதலமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்...

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 2 роки тому +1

      This questio asked so public like us can get awareness. so dont worry to who this questiin shld ask.. he is in important politician. no wrong answer from his view

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 2 роки тому

      Karunanidhi succeeded by Stalin
      Stalin will be succeeded by Udayanidhi
      Why you can't become DMK leader

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 2 роки тому

      These boys are in a small circle with narrow minded ness keep asking stale questions. Very boring.

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS 2 роки тому +2

    மகிழன் மற்றவர்கள் மனம் புண்படும்படி கேள்வி கேட்பதில் வல்லவன் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @arulprathaban3332
    @arulprathaban3332 2 роки тому +17

    அண்ணன்கள் அணைவருக்கும் வணக்கம்
    நான் இருக்கும் இடத்தில் கூட மதமாற்றம் கண்டிப்பாக நடைபெறுகிறது அண்ணா... சன்டே கிளாஸ் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள் அண்ணா...

    • @maheeshank7384
      @maheeshank7384 2 роки тому

      யார் யாருக்கு சண்டே கிளாஸ் நடத்துறாங்க?

    • @arulprathaban3332
      @arulprathaban3332 2 роки тому +4

      @@maheeshank7384 பெரும்பாலும் இந்து குழந்தைகளுக்கு அண்ணா ...அங்க 123, ABC சொல்லி தரல அண்ணா மாறாக கிறிஸ்தவ பாடலும் , கிறிஸ்தவ வசனமும் சொல்லிதறுகிறார்கள் அண்ணா ...அவர் சொல்லி எனக்கு தெரிந்த மூன்று பெண் பிள்ளைகள் பொட்டு வைப்பதில்லை , வளையல்
      கொலுசு போடுவதில்லை...
      A

    • @anbusivam5106
      @anbusivam5106 2 роки тому +2

      @@arulprathaban3332 ithai partri pesu Tamila pesu nitchayam pesathu

    • @premkishorsk4913
      @premkishorsk4913 2 роки тому +1

      Hindus need a religious Education that is now given. Is it wrong? They are not giving such education to Christian/ Muslim students. This education is given to Hindus.

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 2 роки тому +52

    ராம ரவிகுமார் ஐயா நன்றாக பேசியிருக்கீர்கள்.

  • @bujiso123
    @bujiso123 2 роки тому +43

    Madurai Michael cannot digest the truth of forced conversion 😂😂

  • @bharathimtp9363
    @bharathimtp9363 2 роки тому +18

    ராம ரவிக்குமார் 🔥🔥🔥🔥🔥🔥

  • @urprasad
    @urprasad 2 роки тому +9

    5 ஸ்டார் ஹோட்டலில் ப்ளேட் வாஷ் பண்ற வேலையும்...ரோட்டில் சுகதாரா துப்பறிவு வேலையும் ஒன்றுதான் மரியதைக்குறியாதுதான்...நான் ராம்குமார் சார் மற்றும் அவரது கருத்துக்களை ஆதரிக்கிறேன்

    • @meganathan8952
      @meganathan8952 2 роки тому

      சாரு என்ன வேலை பாக்குறீங்க???

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 роки тому +2

    கருத்தும் குதூகலமும் இந்த நேர்காணல் சுகமானது. ஐயார்களான (ஐயா ஒருமை ஐயார்கள் பன்மை) இளைஞர்களுக்கும் ஐயா ராமரவிக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள். நன்றி. வெல்க தேசியம்; வாழ்க தமிழ்; வளர்க தே ஒற்றுமை.

  • @saravanankumar2971
    @saravanankumar2971 2 роки тому +18

    கேள்வி கேட்பவர்கள் இன்னமும் நிறைய கற்க வேண்டும்.

  • @girijamohan1
    @girijamohan1 2 роки тому +47

    தமிழர் தமிழர் பண்பாடு என்று முழக்கமிடும் இந்த இளைஞர் குழுவில் ஒருவர் கூட தமிழர் உடையாம் வேட்டி அணிந்து வரவில்லை. வெட்டிப் பேச்சு வெத்து வேட்டுகள். வேதனை.

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 2 роки тому +2

      Super

    • @ashokashokan88
      @ashokashokan88 2 роки тому

      நாமெல்லாம் முற்போக்குவாதிகள்! சுட்டெரிக்கும் வெயிலில், ஷூ, கோட், சூட், கறுப்பு நிற சட்டை & கறுமை நிற ஏனைய பிற உடைகள்
      ஃபேன்ட் சர்ட் பயன படுத்தும் நாம் மன உளவியல் படி முற்போக்குவாதிகளாம்!

  • @scovba01
    @scovba01 2 роки тому +21

    Excellent answers to the semi cracks and matured Rs.200 UPS from Ravikumar

  • @muthurajm3112
    @muthurajm3112 2 роки тому +1

    ஒவ்வொரு கேள்விக்கும் ஆனித்தரமான பதில் ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு அங்கிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக வருகிறது

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 2 роки тому +18

    ஏங்க என்னங்க இவங்கதான் இப்போ பத்திரிக்கையாளர்களா?.பால் பாட்டிலை வீட்ல வச்சிட்டு வந்த புல்லீங்க.இவங்களுக்கு என்னங்க வரலாறு தெரியும்

    • @ainthiram8703
      @ainthiram8703 2 роки тому +1

      இதில் ஒருவரை நீங்களே தெரிவு செய்து வென்று காட்டுங்கள் பார்கலாம்.

    • @viswanathansekar
      @viswanathansekar 2 роки тому

      Exactly

    • @viswanathansekar
      @viswanathansekar 2 роки тому

      @@ainthiram8703 dai paithyam ma ne

    • @ainthiram8703
      @ainthiram8703 2 роки тому

      @@viswanathansekar ஏன்டா உங்களுக்கு மரியாதையா பேச வராதா ?

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +15

    One question to these Media Intellectuals -
    Once Christians/ Muslims become MAJORITY in this country,
    will it be possible to conduct this kind LIBERAL DISCUSSION ?
    Will it not attract BLASPHEMY LAWS just like Pakistan?

    • @MysteryPrincess124
      @MysteryPrincess124 2 роки тому

      Islam and christianity eruka varaikum than RSS & BJP ku polappu..

  • @Saravanakumar-ni8ii
    @Saravanakumar-ni8ii 2 роки тому +31

    நல்ல கேள்விகள் . அப்படியே திமுக வின் கோ பேக் மோடி என்ற நிலைபாடு போய் தற்போது வெல்கம் மோடி சொல்கிற நிலைபாட்டை பற்றிய கேள்வி யை எதிர்பார்த்தேன். இருந்தும் நல்ல சமூகம் மற்றும் அரசியல் கேள்விகள், பேசு தமிழா பேசு குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @SRILAKSHMIHINDIVIDYALAYA1705
    @SRILAKSHMIHINDIVIDYALAYA1705 2 роки тому +26

    ஜாதி வேண்டாம் என்றால் எதுக்குடா இட ஒதுக்கீடு கேட்கிறீங்க

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 2 роки тому +16

    missionary micheal triggered🤣🤣🤣

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 2 роки тому +8

    At times I see these boys ask intellectual questions. But at other times, like this debate, reflects pure immaturity.

    • @shrimathi4025
      @shrimathi4025 2 роки тому

      இந்த நாயெல்லாம் பேட்டியாக எடுக்க வேண்டியதல்ல சகோதர்களே இது ஒரு சொறி நாய் சகோ

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 роки тому +77

    உங்களது சந்தாதாரராக இருப்பதில் பெருமை

    • @leostar7090
      @leostar7090 2 роки тому +1

      @vegetable ikon nadunilai vaadhi

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому

      @annan thambi சப்பி தானே நீ?

    • @meganathan8952
      @meganathan8952 2 роки тому

      இப்படி ஏமாந்துட்டியே ணே???

    • @painreliever1728
      @painreliever1728 2 роки тому

      @food excellent dravidiya

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 2 роки тому +9

    ரவிக்குமார் ஆழமாகவும் தெளிவாகவும் விளக்கியபின்பும் 200 ரூபாய் உபிஸ் சிலர் இந்த ஊடகத்திலும் இருப்பது வருந்தத்தக்கது.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 роки тому +11

    அருமையான பதிவு நன்றிகள் நன்றிகள்.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 роки тому +7

    ராம ரவிகுமார் பிரமாதமான பேச்சு.

  • @balachandra9396
    @balachandra9396 2 роки тому +24

    முதல் முறை இவரின் பேச்சை கேட்டேன் பதில் அறுமை

  • @nagarajang5397
    @nagarajang5397 Рік тому

    ரவிகுமார் அவர்களின் பொது அறிவும், தெள்ளத் தெளிவான பேச்சும் அற்புதம்🎉 .

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 2 роки тому +25

    Every hindu should follow ravikumar because in tamilnadu there's a narrative in tamil media and journalists & political parties hindus means only brahmins.

    • @DR_68
      @DR_68 2 роки тому +1

      But that narrative is not set by Brahmins, its dravida parties that love to fool tamil hindus. And they have won in that more. These youths are victim of that fool trap.

  • @guna1824
    @guna1824 2 роки тому +1

    He was so patient to answer all kids question

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 2 роки тому +39

    இப்படிதான் செருப்படி பதில்களை கொடுக்கவேண்டும்.

  • @muthuveluswami3804
    @muthuveluswami3804 2 роки тому +23

    Ravikumar is very clear in his answers...all these boys tried hard but he answered everything

  • @mukeshdevi8086
    @mukeshdevi8086 2 роки тому +5

    51:30டேய் கண்ணாடி சிவ ராத்திரி அன்று அனைத்து கோவில்கலிலும் கிழங்கு வகைகளும் படைக்கப்படும்

  • @RajaRaja-ly8oq
    @RajaRaja-ly8oq 2 роки тому +4

    Rama Ravi Kumar ji mass Jai hind

  • @artskannan6909
    @artskannan6909 2 роки тому +5

    கூழுக்கும் ஆசை மீ.... க்கும் ஆசை நல்ல பன்ச்

  • @jagadish272
    @jagadish272 2 роки тому +4

    பசங்க தப்பிக்க முடியாம மாட்டிச்சு பாவ ரவிஅய்யா விட்டுவிடுங்கள் அவர்களை

  • @Pumeshkumar
    @Pumeshkumar 2 роки тому +6

    One man tackling 200 rs upis gang. Pigs against LION.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 роки тому +2

    அருமை சீமான் சகோதரன் என்று வெளிச்சமாக ஒத்துகொள் கிரார்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому

      நக்கீரன் சிவனை எதிர்த்தார்.
      அவ்வழியில் சிவலிக்கத்தைத் தலைகீழ்ப்பிடித்தால் சுண்ணி என்று சொன்னவர்
      வீரத்தமிழன் சீமான் அவர்கள் தான்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 роки тому +27

    மதம் என்பது மார்க்கம்.
    நாமே மாற்று நாமே தமிழர் வெல்கிறான் விவசாயி நாம் தமிழர்

  • @beslyakalya8431
    @beslyakalya8431 2 роки тому

    உங்களுடைய பதிவை ஒரு தமிழனாக நான் ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் பெரியார் தான் தமிழர்களின் தலைவர் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது......

  • @lathapadmanabhan3254
    @lathapadmanabhan3254 2 роки тому +12

    எதுக்கு எப்போதும் சங்கர மடத்தை இழுக்கிறீர்கள்?

  • @narayannarayan8188
    @narayannarayan8188 2 роки тому +2

    ராம் ரவிக்குமார் ஒரு நல்ல புரிதல் உள்ள மனிதர் அரசியல் அறிவு நிறைந்து அனைத்து சமூக இந்து தமிழ் மக்களை ஒற்றுமையை ஏற்படுத்தி எல்லா மதங்கள் சார்ந்த மக்களையும் அரவணைத்து செல்லும் முற்போக்கு நோக்க முடையவர் . இவர் ஒரு நாள் உபி மாநில பழங்குடியை சார்ந்து மானில தலைவர் முதல்வர் ஆதியத்தானாத் போன்ற தலைவராகவும் உருவாகி வருகின்றார்.இது தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும்.ஊழல் அரசியல் ஒழிந்து மக்கள் நல்வாழ்வு ஆட்சி கொடுத்து ஒரு காமராஜர் கக்கன் ஆட்சி வரும் என்ற எதிர்பார்ப்பு நம் தமிழ் நாட்டில் உள்ளது .

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +7

    About Hinduism,
    Media Persons talk with so much disdain and head strong attitude (THENAAVETTU).
    The moment "DMK" is mentioned, they become ULTRA DEFENSIVE.

  • @hariprakash8445
    @hariprakash8445 2 роки тому +5

    நாம் Davidபுள்ள கட்சி தீமூகாவின் பீ team. So much light-bearing to Vaticanity.

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 2 роки тому +3

    ஏம்பா தப்பு எங்க இருக்குனு கண்டுபிடிக்க முடியாது போல . இவர் பேசுவது நியாயம் தான்

  • @narayannarayan8188
    @narayannarayan8188 2 роки тому +4

    அர்த்தமுள்ள இந்து மதம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் படித்தால் இந்த திராவிட இளைஞர்களூக்கு புரிதல் வரும்.
    இந்து மதம் என்பது ஒரு பரந்த மனப்பான்மை கொண்ட எல்லோரையும் சமமாக ஏற்கும் மதம். ஏன் என்றால் எல்லா மதங்களும் அன்பையும் பக்தியையும் பரந்த மனப்பான்மை கொண்டு எல்லோரையும் சமமாக நடத்தும் நெறிமுறை கொண்டது.
    இந்து மதத்தில் மட்டும் தான் யார் வேண்டுமானாலும் மடாதிபதி ஆகலாம். உதாரணமாக அன்னை அமிர்தானந்தமயி மாடாதிபதி ஒரு மீனவ சமுதாயத்தை சார்ந்தவர் அவருடைய மடங்கள் இந்து மதம் சார்ந்து உலகம் முழுவதும் உள்ளது . ஏன் ஸ்வாமி நித்தியானந்தா அவர்களும் ஒரு மாடாதிபதி தான். அது அவர் உரிமை. இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் உரிமைகளை பறிக்காமல் மாடாதிபதி ஆக இந்து மத நெறியில் உள்ளது.
    இதை புரியாத நிலையில் திராவிட நாத்திகம் பேசும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி தமிழர்களை பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வருகின்றனர்.

  • @jagadish272
    @jagadish272 2 роки тому +6

    பசங்க பாவம் அவங்கள இவ்வளவு கலாய்க்க கூடாது

  • @narayanasamyramanujam3769
    @narayanasamyramanujam3769 2 роки тому +1

    ஒருத்தன் கூட முதிர்வும் அனுபவமும் அற்ற நபர்களாக உள்ள இவர்கள் கேள்விக்கு பதில் சொல்வது தேவையற்றது

  • @makkale..1808
    @makkale..1808 2 роки тому +11

    எதிர் கேள்விகள் கடுமையான தர்க்கம் எல்லாம் சரி... ஆனால் விருந்தினர் அளிக்கும் பதிலுக்கு அந்த தம்பியின் ஆஆ... ஓஓஓ... போன்ற நக்கல் தோரணைகள் தேவை அற்றது..வாதங்கள் கடுமையாக இருக்கட்டும் வார்த்தை உடல் மொழி கண்ணியமாக இருக்கட்டும்.. கரிகாலன் ராஜவேல் அண்ணனிடம் நடந்து கொண்டது போன்று நாமும் நம் விருந்தினறிடும் செய்ய கூடாது என்பது வேண்டுகோள்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому +1

    ரவிக்குமார் எல்லாத்தையும் கேட்டு சகிச்சுக்கிட்டுத்தான் வாழ்ரார்.
    வேற வழி..

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 2 роки тому +28

    Great to see many youngsters who are commited for social justice without expecting much about money.....from.Malaysia

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 2 роки тому

    ஆழ்ந்த கருத்து.தரமான பதிவு. 👏👏

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np 2 роки тому +31

    தம்பிகளா ஒரு மணி நேரம் பார்த்தேன்... முக்கியமான ஒரு கேள்வியை கேட்கவில்லையே....
    தமிழன் இந்துவே இல்லை .... இதை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

    • @DR_68
      @DR_68 2 роки тому +4

      தமிழன் கிறிஸ்துவன் இல்லை, இஸ்லாமியன் இல்லை என்று சொல்ல உனக்கு துணிவுண்டா. உன் பெயரே Ganesh. கணேஷ் வட மொழி சொல். அப்போ நீ தமிழன் இல்லை, ஹிந்து சரிதானே. லூசு

  • @subramanian1112
    @subramanian1112 2 роки тому

    மகிழனை ஒரு நாள் நானே செருப்பால் அடிக்க நேரிடும் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்காகத் தான் பொருமையாக இருக்கிறேன்

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 роки тому +24

    இந்த சாமியார் அவர்கள் திராவிடர்கள் இடம் பணம் வாங்கிவிட்டார் இதான் உன்மை 😎

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 роки тому

    வெளியே நின்று வழிபடுபடும் பிராமணர்களும் இந்துக்களும் கருவறைக்குள் செல்ல வேண்டும் என்று போராடுவதில்லை.

  • @srenathr2521
    @srenathr2521 2 роки тому +26

    அண்ணன் இராம இரவிக்குமார் 🔥🔥🔥

  • @mathan393
    @mathan393 2 роки тому +2

    ராம ரவிக்குமார் பேசுவதும் கரெக்டா தானே இருக்கு எனக்கு என்னமோ இந்த மாதிரி விவாதம் நடத்துவது ஆரோக்கியமா தான் இருக்கு மக்கள் கொஞ்சம் யோசிச்சு பார்ப்பாங்க கரெக்டா தான் பேசுகிறார்

  • @சதிஷ்மகாலிங்கம்

    ஐ மகிழன்❤️ ❤️❤️

  • @pandurenganks3952
    @pandurenganks3952 Рік тому

    சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்றால் வேதம் படித்து இருக்க வேண்டும். ஒழுக்கம் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 роки тому +48

    வடமொழியை ஏன்
    வற்புறுத்தி புகுத்த வேண்டும்?
    எங்களுக்கு தமிழ் கடவுள் முருகன் போதும்.

    • @DR_68
      @DR_68 2 роки тому +7

      யார் வற்புறுத்தி புகுதினார்கள். விருப்பம் உள்ளவர்கள் படியுங்கள். முருகன் தமிழ் கடவுள் ஆனால் அவன் அண்ணன் விநாயகன் வட கடவுள். ஹையோ உங்கள் வாதம் வெறும் வெத்துவாதம்.

    • @ranamamba
      @ranamamba 2 роки тому

      @@DR_68 ஐயப்பன் இந்து கடவுளுக்கு எப்படி வாபர் தோழரானரோ அவ்வாறு முருகனுக்கு பிள்ளையார் அண்ணன் ஆனார்.

    • @DR_68
      @DR_68 2 роки тому

      @@ranamamba வாபர் முஸ்லீம் ஹிந்து கடவுளுக்கு தோழர் என்பது கம்யூனிஸ்ட்களின் பித்தலாட்ட ஜோடிக்கப்பட்ட பொய் கதை. ஐயப்பன் வாழ்ந்த காலத்தில் இங்கு இஸ்லாமியர்கள் இல்லை. இந்த அடிப்படை அறிவுகூட இங்கு பல ஹிந்துக்களுக்கு இல்லை.
      முருகன் விநாயக கடவுளின் சகோதரர் என்பதற்கு பல சான்றுகள் நம் தமிழ்நாட்டிலேயே உள்ளது. தமிழ் மூதாட்டி அவ்வையார் "விநாயகர் அகவல்" படித்ததுண்டா. அவ்வையார் வாழ்ந்த காலம் தெரியுமா. காவேரி நதி தமிழகத்தில் உண்டான வரலாறு தெரியுமா.

    • @ranamamba
      @ranamamba 2 роки тому +1

      @@DR_68 அடேங்கப்பா ரெம்ப உணர்ச்சிவய பட்டு பொங்க வேண்டாம் நான் வரலாறு மற்றும் தொல்லியல் முதுகலை பட்டம் பெற்று சங்க காலத்தில் புலவர்கள் மற்றும் புரவலர் பற்றிய ஆய்வும் எழுதியிருக்கிறேன். வரலாறு பற்றி பேசுவோமா?

    • @DR_68
      @DR_68 2 роки тому

      @@ranamamba திருட்டு திராவிட கட்சிகள் , கம்யூனிஸ்ட் கபோதிகள், காலடுவேல் கழுசடைகள் எழுதிய வரலாற்றில் பட்டமா, கொடுமை. மூளையத்தவனோடு விவாதிக்க நான் அறிவுகெட்டவன் அல்ல. அவ்வையாரே ஆரியர்ன்னு சொன்னாலும் சொல்லும் அலக்கைகள் நீங்கள்.

  • @gunasekaran9599
    @gunasekaran9599 2 роки тому +4

    Mr. Rama ravikumar sir namskaram

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 роки тому +4

    நான் போப் ஆண்டவர் ஆகணும்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 роки тому

    எங்கள் பகுதி சூலக்கரை மேடு. தானே உருவாகிய சமத்துவபுரம். ஒற்றுமையாக வாழ்கிறோம்.

  • @selvamveeraswamy2973
    @selvamveeraswamy2973 2 роки тому +5

    தைர்யம் இருந்தால் DMK சார்ந்த வர்களிடம் இப்படி கேட்டுத்தான் பாருங்களேன். 😀😀😀

  • @nathanrao8692
    @nathanrao8692 3 місяці тому +1

    NTK ❤ Mahilan ❤🎉

  • @iam_yashh
    @iam_yashh 2 роки тому +38

    You can't expect such interviews from dravida youtuber's..
    Each questions were well thoughtful..👏
    Loved this discussion 💥
    Proud to be a subscriber of பேசு தமிழா பேசு ❤️

    • @madhurshankard
      @madhurshankard 2 роки тому +2

      உண்மை... உண்மை...!!!

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 2 роки тому +1

      Yes and no vengeance in the question

    • @chanakyagan
      @chanakyagan 2 роки тому

      The illletrate boy asks foolish question about marriage health among same community, gentical anomaly occurs in mariage among members of the same family not among the same community Sorry to say this ; it is very difficult to dupe me ; These boys look like slumdwellers from poor families so they are easily recruited for money by NAM THAMIZAR THUMBI and brainwashed so they cling to a "narrative " with vehemence and speal of "clichés" like Periayar, dravdian etc with no research intellectual understanding..WHAT is important is to search for the "intention" behind all these dramas by nam thamizar ..they want to seperate brahmins from hindus so that the roots are plucked out and hindus become rootless so that they may be converted to the abrahmaic relgion to which belongs SIMON SEEMAN, the famous crypto christian who secretly gets funds from church to convert alL tamils to christianity so this BREAKING INDIA INTENTION IS ANTI NATIONAL AND SECESSIONIST

  • @ramasamyram2572
    @ramasamyram2572 2 роки тому +1

    அண்ணா உங்கள் பதில் தெளிவான பேட்டி

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 роки тому +35

    இரட்டைஆயுளுக்கும் மேலாக தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெற வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @natarajank4432
    @natarajank4432 2 роки тому

    அருமையாக பேசுகிறார் நல்லது

  • @tamilmagan5440
    @tamilmagan5440 2 роки тому +4

    திமுகவை கேள்வி கேட்டால் பிஜேபியின் பி டி எம் என்கிறார்கள்
    ஹிந்து தமிழர் என்று சொல்லும் இவரை கேள்வி கேட்டால் நம்மை திராவிடர் என்று சொல்கிறார்
    அப்போ தமிழன் யாரை தான் கேள்வி கேட்க வேண்டும் எங்கள் அண்ணன் சீமான் சொன்னது தான் சரி நாங்கள் ஹிந்துக்களும் அல்ல திராவிடர்களும் அல்ல
    தமிழ் குடிமக்கள் என்ற ஒற்றை வரையறைக்குள் வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்

  • @சேவகன்செந்தில்

    எந்த ஒரு சிறப்பு விருந்தினராக பேசு தமிழா பேசு நேர்காணலுக்கு வந்தாலும் முன்பைவிட தற்போது விதண்டாவிதம் இல்லாமல் தவறுகளை ஒத்து கொள்கிறார்கள்.மற்றும் சமூகத்திலும் அவர்கள் சார்ந்த இயக்கங்களிலும் மாற்று அரசியலான தமிழ்தேசிய அரசியலில் உள்ள நல்ல கருத்துகளையும் ஏற்று கொள்கிறார்கள்.. அந்த புரிதலுக்கு நன்றி சொல்ல வேண்டும்...

  • @iam_yashh
    @iam_yashh 2 роки тому +57

    Happy to see Politically educated youth's are in this forum..
    Welldone pesu thamizha pesu 👏❤️

    • @chanakyagan
      @chanakyagan 2 роки тому

      The illletrate boy asks foolish question about marriage health among same community, gentical anomaly occurs in mariage among members of the same family not among the same community Sorry to say this ; it is very difficult to dupe me ; These boys look like slumdwellers from poor families so they are easily recruited for money by NAM THAMIZAR THUMBI and brainwashed so they cling to a "narrative " with vehemence and speal of "clichés" like Periayar, dravdian etc with no research intellectual understanding..WHAT is important is to search for the "intention" behind all these dramas by nam thamizar ..they want to seperate brahmins from hindus so that the roots are plucked out and hindus become rootless so that they may be converted to the abrahmaic relgion to which belongs SIMON SEEMAN, the famous crypto christian who secretly gets funds from church to convert alL tamils to christianity so this BREAKING INDIA INTENTION IS ANTI NATIONAL AND SECESSIONIST

    • @balasubramaniansundaram7025
      @balasubramaniansundaram7025 2 роки тому +2

      @@chanakyagan absolutely correct. Completely brain washed lot assuming they have one.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому

    ரவிக்குமார் excellent

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 2 роки тому +10

    வேதம் முழுவதும் கற்க 15 வருடங்கள் ஆகும் அப்படி கற்று வருபவர்கள் மட்டுமே முழுமையாக கற்று வரமுடியும், சும்மா ஆறுமாதம் கற்றுக் கொண்டு விட்டு சிங்கியா அடிக்க முடியும், முதலில் முழுவதும் அறிந்து பிறகு கேள்வி கேட்க பழகு தம்பி.

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar 2 роки тому

    இவ்ளோ விசயமா பேசுறாரே. சூப்பர்.

  • @im_human_
    @im_human_ 2 роки тому +17

    Happy to see you guys 🔥😎🤩

  • @Bharatian86558
    @Bharatian86558 2 роки тому +1

    economic based ல இட ஒதுக்கீடு, சலுகை எல்லாம் கொடுங்க.
    சாதி வெறி, மத வெறி எல்லா வெறியும் அழிந்து விடும்.

  • @yogamaran5533
    @yogamaran5533 2 роки тому +4

    தம்பிகளா மொழி சார்ந்து நிறைய வினாகள் வைத்து இருக்கலாம் அண்ணனிடம்

  • @muthurajm3112
    @muthurajm3112 2 роки тому +2

    ஆளும் திமுக விடம் கேக்க வேண்டிய கேள்வி ஏன் பிணத்தை கொண்டு போக விடமாட்டேன் என்று சொல்கிறார்கள் என்று

  • @sriramramanathan1637
    @sriramramanathan1637 2 роки тому +10

    I watch this channel and find it very interesting. I have one comment though. There are people in the interview who keep asking whether a Pappan will ever eat in any of their houses. I am a Pappan by birth. It was not my choice. I can share my life experiences as just an example along with names and locations on how our family by which I mean extended family has lived without exhibiting any prejudice. My father’s best friend for sixty years is my uncle John Sampath who is a Protestant Dalit Christian. We never looked at him or his wife aunt beula or his daughter my sister Sophie in any other way. This is to just to identify their beliefs and symbols because people will otherwise ask for proof. I studied in Santhome High School and a good number of my class mates were Pappans as well.

    • @chanakyagan
      @chanakyagan 2 роки тому +1

      The illletrate boy asks foolish question about marriage health among same community, gentical anomaly occurs in mariage among members of the same family not among the same community Sorry to say this ; it is very difficult to dupe me ; These boys look like slumdwellers from poor families so they are easily recruited for money by NAM THAMIZAR THUMBI and brainwashed so they cling to a "narrative " with vehemence and speal of "clichés" like Periayar, dravdian etc with no research intellectual understanding..WHAT is important is to search for the "intention" behind all these dramas by nam thamizar ..they want to seperate brahmins from hindus so that the roots are plucked out and hindus become rootless so that they may be converted to the abrahmaic relgion to which belongs SIMON SEEMAN, the famous crypto christian who secretly gets funds from church to convert alL tamils to christianity so this BREAKING INDIA INTENTION IS ANTI NATIONAL AND SECESSIONIST

  • @boopathinatesan5098
    @boopathinatesan5098 2 роки тому +2

    Best interview of RR....Hats off

  • @Sivaguru.
    @Sivaguru. 2 роки тому +31

    இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிடுவதாய் நினைத்து இவனுங்கள பேசவிட்டா புடுக்கு வலி வந்துரும்.....♦

  • @titanic2k2
    @titanic2k2 2 роки тому +2

    கண்ணாடி போட்ட குண்டு பையன் கேள்வி யயே ஒரு மணி நேரம் கேக்கறத பார்க்கும் போது தனது திறமையை காட்டும் மொக்கை முயற்சி யாக தெரியுது.. தயவு செய்து அந்த தம்பிய நீக்கம் செய்யுங்கள்

  • @saravananvachappa8573
    @saravananvachappa8573 2 роки тому +4

    I really enjoyed this program, superb

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 2 роки тому +1

    Rama ravikumar, முக்குலத்தோர் என்பது எனக்கு என்றுதான் தெரியவந்தது. முன்னாள் வரை அவரை முட்டாள் என்று தான் சொலலிவந்தேன்.

  • @shashidaran7682
    @shashidaran7682 2 роки тому +7

    இன்றைய பொழுது உங்கள் அனைவருக்கும் இனிய நகைச்சுவை நாளாக அமைந்திருக்கும். கொடுத்து வச்சவங்கள் டா

  • @rameshvenkatachalam6609
    @rameshvenkatachalam6609 2 роки тому

    இந்த பதிவுகளை சிலகாலங்களாக பார்த்து வருவதால் கேட்க தூண்டும் கேள்வி, பலதரப்பட்ட மக்கள், தலைவர்களை சந்தித்து கேள்விகள் கேட்டாயிற்று இனி சில வாரங்களுக்கு இந்த விஷயங்களை ( விடயங்களோ?) ஏன் ஆளும் அமைச்சர்களிடம் கேட்டு தீர்வுக்கு வழிவகை செய்ய கூடாது‌ மனசாட்சி இருந்தால்.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +5

    Kurinjaankulam AADHIKKA SAADHI is not BRAHMIN.
    So, the CASTE NAME ( NAIDU) is not mentioned.
    In the case of Chidambaram, the word PAARPPANAR is freely used WITHOUT ANY HESITATION.

  • @kumaresantamilan
    @kumaresantamilan 2 роки тому

    எனக்கு தெரிந்த கிறிஸ்துவரும்,முஸ்லீம்களும் பொங்கல் சாப்டுறாங்க ரவி அண்ணே.

  • @JAYARAMAHA
    @JAYARAMAHA 2 роки тому +10

    Good effort and detail explain from both sides. I like to see and understand more like conversations.
    I underestimate this guy. Now am studying more about him and his party.