குஜராத் கலவரத்தை பற்றி படம் எடுக்க முடியுமா ? | பதிலளிக்கும் நாராயணன் திருப்பதி | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 595

  • @authenticvoice2556
    @authenticvoice2556 2 роки тому +94

    ராஜ வேள் அவர்கள் ஜூனியர்களுக்கு வழி விட்டு பின்னே அமர்ந்து கேள்வி கேட்கிறார். பார்பதற்கு நன்றாக உள்ளது.
    சிறந்த மனிதர்...

  • @sundar7882
    @sundar7882 2 роки тому +150

    நான் 1993ல் crpf பணிபரிந்தபோது நாங்கள் தங்கி இருந்ததே பண்டிட்கள் விட்டுச்சென்ற பங்களாக்களில்தான் 100 உண்மை

  • @lv8520
    @lv8520 2 роки тому +56

    முதன் முறையாக ஒரு நேர்மையான விவாதம். 👏👏
    வெட்டி கூச்சல், வீண் பழி இல்லாத அறிவு சார்ந்த கேள்வி பதில்கள். தம்பிகள் உலக பொருளாதாரம், இந்திய அரசியல் சட்டம், மத சட்டம், இந்திய வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @baski53
    @baski53 2 роки тому +60

    Narayanan a highly disciplined, respectable, clear and a smiling assassin. I think these interviews with BJP will make these youngsters get some clarity. At least avoid this brahmin hatred! For no reasons.

  • @tpjmedia
    @tpjmedia 2 роки тому +41

    நம் தம்பிகள் அவரிடம் கற்க வேண்டியது பொறுமை. நாம் எப்போதும் ஆவேச படுகிறோம். நம் கேள்விகளில் பொறுமை இல்லை.

    • @murthys5095
      @murthys5095 2 роки тому +1

      Gujarath kalavarathil hindukalum palanuruper ernthargal enbadhu hunmaiyanal adhil patiel enathavar ethanaiper ena sollamudiyuma alladhu pinthangiyavargal allava hiduthukal endru perumaipadum baniyas Brahmanar sathriyar eymthanaiper marithargal.

    • @murthys5095
      @murthys5095 2 роки тому +1

      Sari delhi vivasaiegal 750 per edhankaranamaaga marithargal.

    • @ShahulHameed-mb1ud
      @ShahulHameed-mb1ud 2 роки тому +1

      @@murthys5095 q

    • @sivapackiamgurusamy4321
      @sivapackiamgurusamy4321 2 роки тому +1

      @@murthys5095 நீயே சொல்லு

  • @aravindns6315
    @aravindns6315 2 роки тому +21

    ஆர்எஸ்எஸில் 100% ஜாதி வேறுபாடு கிடையாது .... என்பது உண்மைதான் நான் அதை உணர்ந்திருக்கிறேன் ...

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 роки тому +107

    மிக அருமையாக நேர்காணல்களை நடத்திச் செல்கிறீர்கள். விருந்தினர் பேசுவதற்கு ஏதுவாக வினாக்கள் கேட்கப்படுகின்றன. விருந்தினர் பேசும்போது குறுக்கிட்டு குழப்பம் விளைவிப்பதோ, தன் கருத்தை வலிந்து நிறுவுவதோ இல்லை. நான் உங்கள் காணொளிகளை விரும்பிப் பார்க்கிறேன். தம்பிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்

    • @paeranpumperumkopamum1972
      @paeranpumperumkopamum1972 2 роки тому +3

      Yes

    • @uksharma3carnatic
      @uksharma3carnatic 2 роки тому

      நானும் விரும்பி, தேடி இந்த நேர்காணல் காணொளிகளை பார்க்கிறேன்

    • @Objective59
      @Objective59 2 роки тому

      I am also a big fan of these bright boys...

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar 2 роки тому +30

    நாகரீகமான பேட்டி. வாழ்த்துகள் அனைவருக்கும்.

  • @esakkikutty
    @esakkikutty 2 роки тому +21

    மகிழன் உங்களுக்கு பதில் கிடைக்கவே கிடைக்காது பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தபட்ட கேள்விக்கு..

    • @lv8520
      @lv8520 2 роки тому +8

      எதிர்பார்த்த பதில் கிடைக்காது. சரியான பதில் வந்தது. கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உருப்படாது. You have to study world economy, business administration, micro and macro economics. The government doesn't have and will never have the ability to run business. Very simple. Public sector is a very wrong approach taken by the government after independence. Even then TATA, Birla, bajaj and many other smaller business men very very intelligent, but government did not have any except a few like Rajaji, GT naidu, kirloskar, dalmia etc who were thrown out or sidelined by congress

  • @gokulkrishnamoorthy14
    @gokulkrishnamoorthy14 2 роки тому +32

    Sirappana kelvigalukku miga sirappana bathil gal.... common man can easily educate by this.... 💯

    • @anianto20
      @anianto20 2 роки тому +2

      Educated will understand and identify the bluffing with ease.

    • @karthiks9600
      @karthiks9600 2 роки тому +1

      @@anianto20 church Koothadi naay spotted

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому +1

      @@karthiks9600 போடா லங்கோடு

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 2 роки тому +1

    ஊடகவியலாளர்கள் நன்கு படித்து தெளிந்து கேள்விகள் கேட்க வேண்டும்.
    பொறுமையாக விளக்கி, வளரும் ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தியது மகிழ்ச்சி

  • @paanaam
    @paanaam 2 роки тому +16

    இத்தனை நாளா இப்படி ஒரு சேனல் இருப்பதே எனக்கு எப்படிடா தெரியாம போச்சு.
    மிகத்தரமான விவாதம். பதிலளித்தவரும் பொறுமையாக ( கொஞ்சம் மழுப்பினாலும்) பதிலளித்தார்.
    உங்கள் சேவையை வெறும் பேட்டிகளுடன் நிறுத்த வேண்டாம். செய்திகளும் வாசியுங்கள்.
    நடுநிலை தவறவே கூடாது. சூப்பர் டா தம்பிகளா

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 2 роки тому +153

    Good questions team 👏👏.
    Narayanan’s clarity in thoughts and response are very good 👍

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 роки тому +4

      Goulakannan, Here in your comments taught should be replaced with" thoughts " . Taught means teaching, thoughts means views.

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 2 роки тому +3

      @@ravichandransubramaniam6169 thanks for mentioning the error.

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 2 роки тому +4

    The non-irritating manner in which questions are put forth is really praiseworthy. Hope TV channels learn from this team.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 2 роки тому +66

    எப்பொழுதுமே திரு நாராயணன் sir மிக சிறப்பாகவும் தெளிவாகவும் பதில் சொல்ல கூடியவர்..... ..

  • @muruganp4533
    @muruganp4533 2 роки тому +34

    If this question asked to some other BJP leader like Annamalai it will be more effective to reach public.

    • @mallikaperiasamy464
      @mallikaperiasamy464 2 роки тому

      வழக்கமான பொய்,குட்டையை குழப்புவது தான் நா.திருப்பதின் குணம்.கேள்விக்கான பதில்இல்லை.பெரும் முதலாளிகளிடம் தாரை வார்ப்பதை விட ௯ட்டுறவு முறை சிறப்பானது.வேலை யற்றஇளைஞர்களின்இறப்பைவகைபடுத்துகிறார்.மரணம்விருப்பதின்வெளிபடா?வகுப்பு நடத்தினார்.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +2

      @@mallikaperiasamy464
      அப்போ ஷ்டாளின் ஐயா 55 000 கோடி அதானி காட்டுப்பாக்கம் துறைமுகம் ஒப்பந்தத்தை கான்செல் செய்யட்டும் .
      இல்லே ஷ்டாளின் ஐயா தமிழ் நாட்டை அதானிக்கு வித்துட்டாரு .

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 2 роки тому +1

      Murugan Narayanan is giving factual and sensible information Annamalai would not have different view

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 роки тому +7

    GST வசூல் தொகையில், SGST, CGST, IGST என்பன அடங்கும். நடைபெறும் கோடிக்கணக்கான business transactions-ல் வசூல் ஆகும் பெரும் தொகையை CGST, SGST, IGST ஆக பிரிப்பதற்கு தகவல் சேகரிப்பு, reconciliation என பல நடைமுறைகளுக்கு 1-2 மாதங்கள் தேவை. எனவே, மத்திய அரசு மாநிலத்திற்கு உரிய பங்கை அளிப்பதில் ஒரு மாத நிலுவை எப்போதுமே இருக்கும்; தவிர்க்க இயலாது. மற்றபடி, தற்போதைய மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி அளிப்பதில் தாமதம் செய்வது இல்லை.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 роки тому +1

    நம் நாட்டு மக்கள் என்பதை விட நாங்கள் முன்னேற வில்லை என்பது தான் உண்மை.தனியார் மயம் செய்தால் வசதியாக நாங்கள் உட்கார்ந்துப்போம் என்கிறார்.101லட்சம் கோடி என்ன செய்தீர்கள் என்பதற்கு பதிலே வரவில்லை.

    • @krishnakumarr7937
      @krishnakumarr7937 2 роки тому +1

      101 லச்சம் கொடிகள் என்பது 2014 முதல் 2022 வரை எப்பட்டா தல்ல.
      2014 வரை காங்கிரஸ் கட்சியின்
      ஆச்சி யில் இறுத வரை Rs.78 லட்சம் கோடியாக இருந்தது.
      அது கடத்த 8 வருடகாலமாக வட்டி உடன் எவ்வளவு ஆகும் என நீங்கள் கணக்கு போட்டு சொல்லுக்க.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 2 роки тому +18

    Both the interviewers and the interviewed (in this case, Narayanan Tirupathi) deserve kudos for the clarity in questions and responses. Every interview in this channel is of high quality.

  • @rsuraguru
    @rsuraguru 2 роки тому +3

    நிதானமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன.எதிராளியை உசுப்பேத்தி கோபப்படவைக்கும் நெறியாளர்க்கு இடையில்,இந்த டீம் அமைதியா கேள்விகளை கேட்பது வியப்பளிக்கிறது.வாழ்த்துக்கள்

  • @umasridharan7636
    @umasridharan7636 2 роки тому +9

    Good guesting and true answer

  • @venkris5226
    @venkris5226 2 роки тому +21

    Narayanan ji is a great communicator and teacher 🙏🏽🙏🏽. He should train many young BJP cader 🙏🏽🙏🏽🎉🎉👍🏾👍🏾

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 роки тому +1

      He is not giving any correct answer and all lies. Do you want to create more people like him? BJP government is selling India to private Gujarati. Is any stupid to sell the country's airport, railway station to private. Do you think many countries in the world are selling airports to a private? Congress and BJP must be removed from India

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +1

      @@mars-cs4uk
      அப்போ ஷ்டளின் ஐயா தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தை அடானிக்கு வித்துட்டாரு .
      2011 ல் கருணாநிதி . இப்போ ஷ்டாளின் .
      55 000 கோடி காட்டுப்பக்கம் துறைமுகம் .
      8 வழிச்சாலை ஒப்பந்தம் ரத்து செய்யட்டுமே

    • @ramakrishnaraokowluri8408
      @ramakrishnaraokowluri8408 2 роки тому

      Yes. Shri Narayanan ji is giving excellent clarity to every question raised by the interviewing team. He has the patience to stay calm and firm about his arguments. At the same time he is boldly educating the youngsters about decorum. The youngsters could not answer some of the questions and challenges raised by Narayanan ji. Excellent and educative interview. The team too should be open to accept the facts.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 роки тому +1

      @@venkataramananvidhyanathan827 don't talk like a fool. Most of the project is approved by central government and funded some % by them as well. கூலிக்கு மார் அடிக்கிறவனுக்கு என்ன தெரியும்?

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +6

    Being ZERO CORRUPTION GOVERNMENT is the USP of BJP.

  • @rkp1902
    @rkp1902 2 роки тому +37

    Good questions from the panel and well answered by Narayanan sir.

  • @Darkknight-tz4qz
    @Darkknight-tz4qz 2 роки тому +13

    Why I like this session in pesu tamizha pesu tamizha is it gives space for everyone to understand from other side

  • @nepatriots11
    @nepatriots11 2 роки тому +15

    இப்போ குஜராத் கலவரம் எதுக்கு கொண்டு வரீங்க?.. அப்போ கேரளாவுல நடந்த மோப்லா கலவரம்? சீக்கியர்களுக்கு எதிரா நடந்த கலவரம்?... கலவரம் வேற இன அழிப்பு வேற... நம்ம நாட்ல நிறைய கலவரங்கள் நடந்துருக்கு. யூதர்கள ஹிட்லர் நடத்தியது "இன அழிப்பு ".. அதுபோல தான் காஷ்மீர்ல நடந்தது

    • @gopalans2034
      @gopalans2034 2 роки тому

      Yes correct you are. 👍

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      Avanga.padam.edukatum.nallathu.than.gothura.trien.kathail.unmai.therium

  • @VijayKumar-qc6he
    @VijayKumar-qc6he 2 роки тому +6

    2014 மோடி ஆட்சியிக்கு வரும் வரை இந்தியாவின் மொத்த கடன் 55 லட்சம் கோடி கள் தான்!! அதை வைத்து தான் நேரு இந்திரா காந்தி போன்றவர்கள் 146 பொதுச் துறை நிறுவனங்களை உருவாக்கினர்!! ஆனால் வந்து எட்டே ஆண்டுகளில் 101 லட்சம் கோடி கள் தான் கடனும் வாங்கி கொண்டு எல்லா பொது துறை நிறுவனங்களையும் விற்று திங்கும் மோடி தான் திறமையானவர்!!

    • @thangammamathew8777
      @thangammamathew8777 2 роки тому

      This is the truth.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому

      உளறல்

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 роки тому

      @@ramamoorthyk8216 பொய் செய்திகள் புராண புரட்டுக்களையும் மூட நம்பிக்கை களையும் பேசி திரிகிறவர்களுக்கு உண்மை எப்போதும் உளறலாய் தான் தெரியும்!!

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому

      @@VijayKumar-qc6he 1000 லட்சம் கோடிகள் கூடக் கடன்பெறலாம்.
      அது தூர்த்தடிக்கப்படாமல் ராணுவத்திற்கு மற்றைய உட்கட்டமைப்புகளுக்கு செலவு செய்யும்போது வளர்ச்சிக்கான முதலீடே யாகும்

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 роки тому

      @@ramamoorthyk8216 இராணுவத்தில் மற்ற எல்லாவற்றிலும் தனியார் முதலீடு!!எல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பு!! பிறகு ஏன் கடன்!கார்ப்பரேட் கடன் தள்ளுபடிக்கும்!!கார்ப்பரேட் காம்பவுண்ட் வரி குறைப்பில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்ட!!!இவர் புகழ் உலகெங்கும் பரவ ரஷ்யாவுக்கு கடன் இலங்கைக்கு கடன் உலக நாடுகளுக்கு இலவச தடுப்பூசி உன்கிடடேயே இல்லையே பிறகு ஏன் கடன் வாங்கி தான தர்மம்!! இதற்கு பேர் தான் கடைத் தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைப்பது!!நீயே நேரு மாதிரி இந்திராகாந்தி மாதிரி பொதுதுறை நிறுவனங்கள் உருவாக்கி நாட்டுக்கு சொத்தோ வருமானமோ ஈட்ட தெரியாத நிர்வாக திறமை அற்ற அன்ன காவடி உன்ககெதுக்கு தான தர்மம்??

  • @manickasundaram6926
    @manickasundaram6926 2 роки тому

    அருமையான பதிவு!
    . உண்மையான நடுநிலையாக பதிவு!
    நல்வாழ்த்துக்கள்!

  • @kk-6957
    @kk-6957 2 роки тому +14

    ஏன் எல்லாத்துக்கும் பார்ப்பான் பார்ப்பான் சொல்றிங்க? நீங்க elect panni assembly parliament க்கு anapcha MLA MP la kelunga

  • @karthikj3167
    @karthikj3167 2 роки тому +6

    தம்பி சரவணன் 🔥🔥 மகிழன் க்கு அடுத்த படியாக 🔥🔥

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 роки тому +56

    Already there 5 - 6 movies based on Gujarat riots..if any plan for futher movies need to Godhra train killing also..anyone can??

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +5

      Time has come to show the real truth

    • @ssi44
      @ssi44 2 роки тому +14

      Yes, they must make a movie on godhra.
      It must highlight godhra train burning. That incident was nothing but holocaust rehash. It reminded me of nazis burning jews in gas chambers.
      Does any of these guys have the guts to make film on those 53 karsevaks who were charred to death by muslims.
      Why only speak about godhra riots.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +2

      @@ssi44 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 роки тому +11

      They should make one movie on Moplah genocide

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому +3

      Gujrat riots will only prove kashmir files is true

  • @sankarrammithran4051
    @sankarrammithran4051 2 роки тому +31

    Good journalism.. very disciplined and neatly laid out.. keep up.. these guys are real tamilans...

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 2 роки тому +1

      ஈழத் தமிழர்களுக்கு இந்திய ராணுவம் உதவியதைப் பற்றி படம் எடுக்க முடியுமா? இந்திராகாந்தி தமிழகத்தின் எமர்ஜென்சி பற்றி படம் எடுக்க முடியுமா?
      spectrum பற்றி படம் எடுக்க முடியுமா?
      கலைஞர் டிவி ஊழல் பற்றி படம் எடுக்க முடியுமா?

    • @personalsecrets6905
      @personalsecrets6905 2 роки тому +1

      Apo mathavan elam unreal or surreal tamilians ah ena ponga bossu

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 роки тому +1

    A model for good journalism in Tamil Nadu.A good start for all concerned especially young journalists.

  • @MaeshKuar-fg8i
    @MaeshKuar-fg8i 2 роки тому +33

    கோவை குண்டுவெடிப்பு பற்றி படம் எடுக்க சொல்லுங்கடா நொண்ணய்களா.... முஸ்லீம் பண்ணுற தவற பத்தி பேசவே மாட்டிங்களாடா

    • @saraathi6289
      @saraathi6289 2 роки тому +2

      கோவை குண்டுவெடிப்பு என்பதே (வட)இந்துவெறியர்களால் திட்டமிடப்பட்டு இசுலாமியகைகூலிகளால் அங்கிருக்கும் இசுலாமியர்களை விரட்டியடிக்க நடத்தப்பட்ட ஒன்றே.. இன்றைய தினத்தில் அங்கே வியாபாரதுறைமுழுவதுமாக இசுலாமியர்கள் விரட்டியடிக்கப்பட்டு அவையாவும் வட இந்தியர்களால் இன்று ஆக்கிரமட்டுஇருப்பதே சாட்சி..அன்றையகாலகட்டத்தில்இருந்து 2016 வரை பாசக்காரனாகவே இருந்த நான் இதனை முழுமுற்றாக உணர்ந்து அனுபவத்தில் சொல்கின்றேன் .
      அன்றையகாலகட்டத்தில் இசுலாமியர் வளர்வது ஆபத்து எனும்ரீதியில் சூழலை கட்டமைத்து கருத்துருவாக்கம் செய்து ஒரு பீதியை உருவாக்கி இசுலாமியரை ஒழித்து கட்டிவிட்டு இன்று கோவையின் வர்த்தகம் கோவைகாரர்களுக்கோ தமிழர்களுக்கோ கிடைக்காமல் முமுமுற்றாக வட இந்தியர்கள் கைவசமே சென்றுள்ளது..இதிலிருந்தே இந்த கலவரம் எதற்காக நடத்தப்பட்டது என்பதனை உணரலாம் .

    • @saraathi6289
      @saraathi6289 2 роки тому +1

      இன்று நடிகர் விஜய்யை ஜோசப்விஜய் என மதஅடையாளத்தை வெளிப்படுத்த தெரிந்தவர்களுக்கு அன்றைய கோவையில் கொல்லப்பட்ட காவலர் அந்தோணிசெல்வராஜ் என்பவரை காவலர் செல்வவராஜ் என அடையாளங்காட்டி இந்து முஸ்லிம் கலவரமாக்கியதே ஒரு திட்டமிட்ட சதிதான்

    • @சgத்
      @சgத் 2 роки тому +1

      Reply la oruthan kadharitu irukan 😂 Dravida upi pola

    • @bogainvillea3617
      @bogainvillea3617 2 роки тому +3

      @@saraathi6289 உங்கள் குடும்பத்தில் யாராவது பாதிக்க பட்டு இருந்தால் இப்படி பேச மாட்டிர்கள். வடஇந்திய மக்கள் கலவரம் நடத்தி கடை போட்ட கதை நகைப்புக்கு உரியது

    • @saraathi6289
      @saraathi6289 2 роки тому +1

      @@bogainvillea3617 இந்த வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு இன்றளவும் சிறைகளில் இருப்போரது குடும்பங்களைபற்றியும் நினைத்துப்பாருங்கள்.. அவர்களுக்கான விசாரணையும் சரிவர நடத்தப்படுவதில்லை. சிறைகைதிகளுக்கான சலுகைகளும் நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதுமில்லை. வெறுமனே காலத்தை கடத்திவருகின்றது அரசுதரப்பு. இந்த வழக்கில் அரசுதரப்பில் குற்றம்சாட்டி கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட மதானி உட்பட சிலர் நீதிமன்றத்தின்வழியாக குற்றவழக்கிலிருந்துவிடுவிக்கப்பட்டு நிரபராதியாக வெளிவந்துவிட்டனர். தனது தோல்வியை மறைக்க மீதுயுள்ளோர்மீது முறையான விசாரணையை நடத்திடாமல் இழுத்தடித்துக்கொண்டுள்ளது அரசு.

  • @ayannaresh4213
    @ayannaresh4213 2 роки тому +6

    Very knowledgeable person, good question too.

  • @kowshik86
    @kowshik86 2 роки тому +34

    எதுக்கு பொதுத்துறை நிறுவனம் உருவாக்க வேண்டும்..?? இந்தியா கம்யூனிச நாடு கிடையாதே.. we are an open market economic country.

    • @kowshik86
      @kowshik86 2 роки тому +1

      @Kallis half truth. பொதுத்துறை நிறுவனத்தை விற்கவில்லை, delimite தானே செய்கிறது bjp. அதாவது குத்தகைக்கு விடுவது போல.

    • @gopalans2034
      @gopalans2034 2 роки тому

      @@kowshik86 yes correct.

  • @SubhashTiptur
    @SubhashTiptur 2 роки тому +9

    Nice answers

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 2 роки тому +3

    18:00
    20:03
    33:30 wow

  • @urc2765
    @urc2765 2 роки тому +28

    Very good, this kind of more informative and polite interviews will set new standards,rather than the debates in mainstream medias,where there is no clarity because everyone is fixed with a time limit of 10 minutes and most of the time anchor takes the time by raising questions.Viewers are left in a confused state.Congrats,keep rocking. By the way, Narayan Tirupathi has given a clean interview with a clarity.

  • @venkatiyer3545
    @venkatiyer3545 2 роки тому +15

    Superji.மரணவாக்குமூலம் என்பது மரணிக்கும் தருவாயில் பதிவு செய்யப்படுவது: சட்டப்படி நீதியரசர் முன்னால் தான் என்றால் மரணமே சற்று பொறு என்று மரணத்தை தள்ளி வைத்து விட்டு நீதியரசருக்காக காத்து இருக்க முடியுமா

  • @srt2228
    @srt2228 2 роки тому +48

    Amazing journalism guys. This is what is needed for the society.

  • @Jupiterplus
    @Jupiterplus 2 роки тому +18

    நல்ல கேள்விகள்! தெளிவான பதில்கள்!!

  • @rajaudhay888
    @rajaudhay888 2 роки тому +30

    அண்ணாமலை அண்ணனின் உண்மையான தளபதி திரு. நாராயணன்

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 2 роки тому +3

    Questions are honest in getting TRUTH..
    Good , Raja vel & Team, Keep going...👌👌👌

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 роки тому +9

    ஜெய் ஹிந்த்
    இந்தியா பொக்கிஷம் திரு மோடி

  • @vishnu5663
    @vishnu5663 2 роки тому +2

    For nadunilai hindus Plz Watch 30:30 to 34:27

  • @nammacoimbatore8767
    @nammacoimbatore8767 2 роки тому +1

    Perfect answer sir … South India was separated because of language range by Indian government. ( Mozhi vaari maganam pirippu) 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 2 роки тому +6

    சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் இந்நாடு எப்போதோ இஸ்லாமிய நாடாகிப் போயிருக்கும் ஸ்வாமி விவேகானந்தர் இல்லாது போயிருந்தால் இந்துமதம் உலகிற்கு தெரியாமலே போயிருக்கும் ஆங்கிலேயன் இங்கு வந்தபோது அவனின் வியாபார நிறுவனத்தின் பெயரே EAST INDIA COMPANY அப்போது மாகாணங்கள் இருந்ததாக சரித்திரம் இல்லை சித்தூரிலிருந்து குமுடிபூண்டிவரையில் தெலுங்கர்கள் அதிகமாக இருந்ததாக வரலாறு மாபோசி அவர்கள் இல்லாது போயிருந்தால் நாம் தமிழரும் இல்லை திராவிடம் தமிழர்களை மதம் மாற்றி தமிழ் சமுதாயம் இல்லாமல் செய்திருக்கும் உண்மை வரலாற்று பதிவுகளை காணாத யாருக்கும் தன இனம் காக்கும் அருகதை இல்லை நன்றி

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 роки тому

      East indian combani என்று சொல்ல தொடங்கியது சுதந்திரத்துக்கு பின்னாடி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்

  • @ayyandurai1728
    @ayyandurai1728 2 роки тому +8

    சவுக்கு சங்கர் கூப்பிட்டு interview எடுங்க

  • @sundar.r
    @sundar.r 2 роки тому +1

    Finally i discovered one tamil channel with uncluttered unbiased interviews.....

  • @vigneshmuralidharan9097
    @vigneshmuralidharan9097 2 роки тому +22

    நாராயணன் திருப்பதி True Gem 🇮🇳🚩🔥

  • @kessakessa9394
    @kessakessa9394 2 роки тому

    What a clarity in the answers...

  • @dorisraj675
    @dorisraj675 2 роки тому

    With leaders like this, I understand your pain 😔 Well-versed in deflecting responsibilities and accountability.

  • @ramprasadsundararajan8156
    @ramprasadsundararajan8156 2 роки тому +25

    keept it up this engagement and Always Tripathi speaks to the point ..

  • @kalyanaramanganesan8534
    @kalyanaramanganesan8534 2 роки тому +7

    Congratulations to the interviewers team excellent attitude

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 роки тому +21

    Mr Nayaranan rocked, his detailed facts killed off the detractors

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 2 роки тому +1

    Blue shirtபொட்ட கண்ணன் பொட்டில் அறைந்தால் போலபுரியாம பேசாதே என நாராயணன் ஜி பதிலடி

  • @nagarajr6374
    @nagarajr6374 2 роки тому +36

    ஐயா நமது இளைஞர்களுக்கு பீகார் உத்ரபிரதேசம் போல மத்திய௮ரசு பணிகளுக்கு கோச்சிங் சென்டர் வைத்து தாலுகாதோறும் ஏழைகிராம இளைஞர்களுக்கு வழிகாட்டி மத்திய௮ரசு பணியில் எண்ணிக்கையை அதிகரிக்கலாமே.

    • @akashravi2774
      @akashravi2774 2 роки тому +5

      அது மாநில அரசு செய்யணும் முருகேசா

    • @saraathi6289
      @saraathi6289 2 роки тому

      இதற்கு தேர்வுநடத்தும் அதிகாரிகளுக்குதான் வடநாட்டவர்களைபோல பிட் கொடுக்க ஆள்மாறாட்டம்செய்ய பயிற்சியை தரவேண்டும்

    • @gopalans2034
      @gopalans2034 2 роки тому

      @@akashravi2774 correct you are. Mutall murugasan 😁

    • @akashravi2774
      @akashravi2774 2 роки тому +1

      @@gopalans2034 எனக்கு சிரிப்பே வரலே புஹாஆ

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому

      @@gopalans2034 நன்னா ஸொண்ணேள் கோபால ஸாஸ்த்திரிவாள் அவா ஒரு அபிஷ்ட்டு, விடுங்கோண்ணா, போறா பாவம்

  • @xijinping2223
    @xijinping2223 2 роки тому +4

    From The Godhra train burning occurred on the morning of 27 February 2002, we can take film

  • @shribabaram7478
    @shribabaram7478 2 роки тому +1

    what a clarity in his response

  • @SrinivasSridharan
    @SrinivasSridharan 2 роки тому +3

    This is a very good initiative where people from all ideologies are given a platform to put across their view point. I hope your don’t lose this and continue good work.

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому

    நெறியாளர்கள், பங்கேற்பாளர் கேள்வி பதில் தரமாக இருந்தது.

  • @natarajans8308
    @natarajans8308 2 роки тому +21

    நேர்காணல் குழுவில் உள்ள இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டனர்.‌கேள்வி கேட்க வேண்டும் என்று எடக்கு மடக்காக கேட்க வில்லை

  • @TheBatman37905
    @TheBatman37905 2 роки тому +15

    Answers are clarity

  • @vinothvaradharajan3886
    @vinothvaradharajan3886 2 роки тому +1

    Very good interviews .
    Questions are hard , where as you all allow the guest to speak .
    No interruptions in between . Way to go . I already recommended this channel to my friends .

  • @jayavel9180
    @jayavel9180 2 роки тому +9

    சவுக்கு சங்கரை இது மாதிரி நேர்மையான நேர்கானல் பன்னுங்க

    • @mbalu2731
      @mbalu2731 2 роки тому +2

      அவன் இந்த மாதிரி சேனலுக்கு வரமாட்டான்.
      டவுசர் கிழிஞ்சுரும்.

  • @jayavel9180
    @jayavel9180 2 роки тому +21

    நாம் தமிழரும் அண்ணாமலையாரும் ஒன்னு சேர்ந்தால் தமிழன் கலாச்சாரத்தை மீண்டும் திரும்ப பெறலாம்! 😍😍😍😍

    • @ajayj3217
      @ajayj3217 2 роки тому +1

      புடுங்கலாம் எல்லாம் மதவாதம் பண்ற கட்சி தமிழ் நாட்டுக்குள்ள இவனுங்க ரொம்ப மோசமானவிங்க தாயோலி பசங்க

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 2 роки тому +2

      @@ajayj3217 mudhalil nalla vaarthaigalai payanpaduthungal....

    • @bogainvillea3617
      @bogainvillea3617 2 роки тому

      @@tamizhnesan7240 👏👏👏👏👏

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому

      @@ajayj3217
      திராவிட மத சார்பின்மை துலுக்கன் பீக்குண்டி கழுவும் மத சார்பின்மை
      திராவிட மாடல் " லூலூ மாடல் "

  • @venkatraman164
    @venkatraman164 2 роки тому

    Next level channel ..other channels should learn from you guys

  • @arunachalamm5478
    @arunachalamm5478 2 роки тому +2

    விரைவில் தமிழர் தொலைக்காட்சியாக உருவாக வேண்டும்
    பேசு தமிழா பேசு
    தொடர்ந்து பேச வேண்டும்
    அருமை

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 роки тому +4

    நாராயணன் கம்பி கட்டற்ற கலையில் தேர்ச்சி பெற்றவர்

    • @DR_68
      @DR_68 2 роки тому +4

      நீங்கள் கம்பி நீற்றதுலேயும், கம்பி எண்றதுலேயும் தேர்ச்சி பெற்றவர்.

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому

      Thirudan thiruttai arivaan

    • @santhanakumarsubramanian5112
      @santhanakumarsubramanian5112 2 роки тому +1

      @@DR_68 சித்ரா ராமகிருஷ்ணா கம்பி எண்றதையும் டீன் சுப்பையா வையும் சொல்வது சரிதான்

    • @santhanakumarsubramanian5112
      @santhanakumarsubramanian5112 2 роки тому

      @@radhakannan4010 பிஎம்கேர் ஊழல் நாடு பிஜேபி ஊழல் ரஃபேல் ஊழல் நாமோ ஆப் ஊழல் 251ரூ செல்போன் ஊழல்

    • @DR_68
      @DR_68 2 роки тому +1

      @@santhanakumarsubramanian5112 சுடலை செய்யாத ஊழலா, திருட்டு ரயில் ஏறிவந்தவன் குடும்பம் ரயிலில் அடிக்கி வச்சலும் அடங்காத பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டத்துக்கு குண்டி கழுவும் கபோதிகள் நீங்கள்.

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx 2 роки тому

    Excellent discussion.. kudos ptp

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 2 роки тому

    குஜராத்தை எடுங்க, டெல்லியில் சீக்கியர்கள் மீது நடந்ததையும்
    எடுங்க, கர்நாடகாவில் காவிரி
    பிரச்னைக்காக 91இல் தமிழர்கள் மீது நடந்ததையும் எடுங்க, தாமிரபரணியில் நடந்ததையும் எடுங்க, இன்றைக்கு நல்ல சினிமா கதை அமைக்க யாருக்கும் தகுதி இல்லை, டாக்குமெண்டரி படங்களையே
    சினிமாவாக இன்றைக்கு பார்க்கவேண்டிய
    தலை எழுத்து.

  • @jerusalempo8105
    @jerusalempo8105 2 роки тому +1

    You are good team leader man love from israel as a leader you sat behind in this team

  • @natarajans8308
    @natarajans8308 2 роки тому +1

    மத சார்பின்மை -- செக்யூலர் என்ற வார்த்தை சேர்க்க அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது இந்திரா காந்தி.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 роки тому +8

    Godravil thullukkan seidhadhu mattum sariya?

  • @kanthansamy7736
    @kanthansamy7736 2 роки тому +7

    கேள்வி கேட்கும் தலையாட்டி பொம்மைகள்

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому

      This is called journalism
      All dmk bjp channels are gutter

    • @paeranpumperumkopamum1972
      @paeranpumperumkopamum1972 2 роки тому

      @@radhakannan4010 I can't understand . Reply me

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому

      @@paeranpumperumkopamum1972 அடுத்தவரை பேச வைப்பது தா journalism
      Other channels do not know this culture
      They interfere and divert

  • @shansumathi3
    @shansumathi3 2 роки тому +1

    I always admire him talking n answering questions

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 роки тому +11

    *"இதுல உங்க பார்வை என்ன?"* எனும் template கேள்வியைத் தவிர்க்கவும் தம்பிகளா.
    இது பிரச்சனையை நுட்பமாக அணுகாத திராவிட மாடல் கேள்வி கேட்கும் முறை!
    நீங்க ஆழ்ந்து நோக்கி pointed கேள்வி கேட்கவும்?

  • @Jwaala
    @Jwaala 2 роки тому +15

    Aii chinna nayanakarana கூப்பிட்டுக் neet rahasysm கேளு

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 роки тому

    ஏன் எரிக்க வேண்டும் கேள்வி கேட்பவர்களில் எத்தனை பேர் கோவிலுக்கு செல்பவர்கள்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Рік тому

    Thanks to your good &detailed explanation

  • @kesavandas1537
    @kesavandas1537 2 роки тому +1

    அருமை ஐயா

  • @vigneshm4142
    @vigneshm4142 2 роки тому +8

    Guys let me tell you something about this initiative. You guys are doing a amazing job! No narrative set, no agenda nothing against anything and anyone!
    It clearly gives an idea and freedom for the viewers to choose what is correct and wrong. Keep going!

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому

    Got clear answers for many questions.

  • @lnagarajan
    @lnagarajan 2 роки тому

    Very constructive debate. Lot of misinformation will come out. people should be educated.

  • @p.s5494
    @p.s5494 2 роки тому

    Super sir thank you

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 2 роки тому +1

    Very good attempt carry on.superbly conducted.congratulations boys .

  • @rameshd181
    @rameshd181 2 роки тому +6

    entrance test for engineering required like in Kerala or karnataka

  • @rameshm4083
    @rameshm4083 2 роки тому

    Big salute namma chennal

  • @sriramkannan4283
    @sriramkannan4283 2 роки тому +10

    Guys take an interview of Annamalai

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Very interesting and terrific eye opener 👌.

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 2 роки тому

    ஓரு கட்சியை துடங்கியது பிராமணர் என்றால் அது பிராமண கட்சி ஆகி விடாது

  • @கெகெGaming
    @கெகெGaming 2 роки тому

    RSB media journalists should learn from this you tubers journalism...both guest and hosts...Good interview.
    .

  • @umartamilan5191
    @umartamilan5191 2 роки тому

    மொழி பெயர்த்தவர்தான் அந்த புத்தக ஆசிரியர் என்று சொல்லும் பயம் இஸ்ரவேலருக்கு இருப்பதே

  • @BM-et3vb
    @BM-et3vb 2 роки тому +1

    குஜராத் கலவரத்தை பற்றி நீங்கள் படம் எடுங்கள்

  • @Tsl-p5h
    @Tsl-p5h 2 роки тому +1

    Taking turns is great 👍 appreciate

  • @vin88881
    @vin88881 2 роки тому +3

    Narayanan Tirupathy is a genius , awesome knowledge also very well explained with true data.....

  • @randineshkumar
    @randineshkumar 2 роки тому +1

    அருமையான கண்ணியமான நேர்கானல் ... பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒர் எடுத்துக்காட்டு

  • @divyaks2688
    @divyaks2688 2 роки тому +8

    Before ask him question first read economic survey and what government did in last 7 years
    I don't where u get date of loan of central govt 105 lakhs crore in last 7years
    Don't ask stupidly

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому

      திவ்யா
      லூசு .
      தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தின் மொத்தக் கடன் 6 லட்சம் கோடிகள் .
      அடுத்த மாச சம்பளம் மேலும் கடன் வாங்கி.
      6 லட்சம் கோடிகள் கடனை வட்டியுடன் திருப்ப இன்னும் வாங்கும் கடனைத் திருப்ப இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் முடியாது .
      50 வருட திராவிட ஆட்சி அலங்கோலம் .

  • @rhyton66
    @rhyton66 2 роки тому +3

    Tamil Nadu Hindu Bhoomi