Srirangam Temple History in Tamil | ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு
Вставка
- Опубліковано 3 січ 2025
- Srirangam Temple History in Tamil | ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு
This is a Hindu temple dedicated to Ranganatha (a form of Vishnu), located in Srirangam, Tiruchirapalli, Tamil Nadu, India. Constructed in the Dravidian architectural style, the temple is glorified by Alvars in their Naalayira Divya Prabhandam and has the unique distinction of being the foremost among the 108 Divya Desams dedicated to the god Vishnu.
It is the most illustrious Vaishnava temples in South India rich in legend and history. Beyond the ancient textual history, archaeological evidence such as inscriptions refer to this temple, and these stone inscriptions are from late 100 BCE to 100 CE. Hence, "making it one of the oldest surviving active temple complexes in South India". The Deity finds a mention in the great Sanskrit epic Ramayana which is dated around 800 to 400 BCE which also pushes the existence of deity to the same era, which shows that the temple is minimum 2500 to 3000 years old archeologically and traditionally 30 lakh years old. The temple has played an important role in Vaishnavism history starting with the 11th-century career of Ramanuja and his predecessors Nathamuni and Yamunacharya in Srirangam. Its location, on an island between the Kollidam and Kaveri rivers, has rendered it vulnerable to flooding as well as the rampaging of invading armies which repeatedly commandeered the site for military encampment. The temple was looted and destroyed by the Delhi Sultanate armies in a broad plunder raid on various cities of the Pandyan kingdom in early 14th century. The temple was rebuilt in late 14th century, the site fortified and expanded with many more gopurams in the 16th and 17th centuries. It was one of the hubs of early Bhakti movement with a devotional singing and dance tradition, but this tradition stopped during the 14th century and was revived in a limited way much later.
மிகவும் நன்றி இதை வரை நான் இந்த வரலாறு கேட்க வில்லை மிகவும் நன்றி .
அருமை மிகவும் அருமை தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.இந்த அற்புதமான வரலாற்றுசிறப்புமிக்க.திருவரங்கனை உங்கள் மூலம் கேட்டு வாழ்வில் பாக்கியம் பெற்றேன்.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல அரங்கனை வேண்டுகிறேன்.நன்றி அன்புடன்.
1:28:05 1:28:05
😊😊😊😊😊😊
@@prashanthdiangelo3499cc
À❤
😮
ஸ்ரீரங்கம் வரலாறை அற்புதமாக சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Very very nice. I don't know to type in tamil my sister place sriragsm only. Often I use to come. Om namo Narsuanaua.
😊 bu
@@vijayalakshmivasudevan3279
முழு வரலாறும் கேட்டேன் உங்கள் குரல் சூப்பர் ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா அலுமேலுமங்கா லஷ்மி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Thank you
🎉 நாராயணா நாராயணா நாராயணா நாராயணா வைகுண்ட நாதா நாராயணா🎉
ஶ்ரீ ரங்கம் வரலாறு இந்த யுகத்தில் தெரிந்து கொண்டேன் உங்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றி... ஐயா
அய்யா நான் கேட்டதில் அருமையான வரலாறு நன்றி
Aha ! Beautifully exolained in detail. Loved this video about my favorite Ranganathar and Namperumal
நல்லா இருக்கு. சூப்பர்
மிக நன்று.மிக நன்றி.
Wow super, ரொம்ப நல்லா, தெளிவா சொன்னீங்க நன்றி 🙏
மிகவும் அழகான ஆழமான உறை. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் வரலாற்று கதைகள் அற்புதமான விளக்கங்கள்.
@@prabakaran2944 உறை என்பது cover & .உறைந்துபோதல்.உரை என்பதே பேச்சு.சொல் உரைத்தான்-- சொன்னான்.
திருச்சி பெருமையை எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி இவ்வளவு பெருமையை கேட்ட பிறகு நானும் அக்காலத்திலேயே பிறந்திருக்கலாம் என்று நினைத்தவர்கள் எத்தனை பேர் 😢
51:00 eppo ton kilo aachu?
.ன
🥲🤔🥲😛🤐😛😍😜😍😀😛😀😀😍🥶🥶😎🥶🥶😬😷😬😬😴😬😴😬😴😷😷😴😷🥸🥸🥸🥶🥶🥶😎😷😴😴
நான் சிவன் பக்தை.
ஆனால் முழுவதும் கேட்டு மனம் மகிழ்ந்து மெய்சிலிர்த்தேன்.
அருமையான பதிவு.தெரியாத பல நிகழ்வுகள் இதில் தெரிவித்த மைக்கு நன்றி.🙏
அருமையான பதிவு👍
அருமையான தெளிவான விளக்கம்.
மிகவும் உன்னதமான பதிவுக்கு நன்றி
என்னுடைய இதயம் கனிந்த கோவில் ❤my life la miss panna mudiyatha Kovil திருவரங்கம் என்னும் ஞீரங்கம்+சமயபுரம் கோவில் திருச்சி my favorites Kovil place ❤❤❤
😅😅😅
அருமையான வரலாற்று கதைகள் உங்களின் இடைவிடாமல் பேசிய விதம் என்னையும் இடைவிடாமல் கேட்க வைத்தது அருமை அருமை 👏👏
ஐயா நீங்கள் கூறிய ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு மிகவும் அற்புதமாகவும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் உங்கள் குரல் வளம் மிக அருமையாக இருந்தது இது போன்ற வரலாறுகள் சென்றாலும் கிடைக்காது உங்கள் இறைப்பணிக்கு அடியானின் பணிவான நன்றிகள் ஓம் நமோ நாராயணா
இரண்டாவது முறையாக இந்த பதிவை பார்க்கிறேன். கேட்க மிக அருமையாக இருக்கிறது. நீளா தேவி தாயார் உடைய சன்னதியை நான் நிறைய பெருமாள் கோவில்களில் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் வரலாறு கூறும் விதம் மிக அருமை 👌 நீங்கள் கூறுவதை கேட்கும் போது நானும், என் மனமும் அந்த ஆண்டிற்கே சென்று விடுகிறது. 💖
சாமி சிலைகளை கொள்ளை அடிக்க வந்த அனைவரும் தேவடியாள்.mavanunga
Anna you made an Excellent documentary on Srirangam Divyadesam. The way you described about Srirangam in all aspects was amazing. Please make a documentary video on Thiruvananthapuram Divyadesam too.. It's my humble request🙏🏻❤️ Jai Srimannarayana!
அருமையாகன பதிவு.நன்றி
🙏❤ சிறந்த தகவல் தந்ததற்கு நன்றி
எனக்கு 86 முடிந்து87
வயது ஆகிறது திருச்சி பிறந்து படித்துல எனக்கு ஸ்ரீ ரங்க கோயில் பற்றிய விரிவான விபரமாக தெரிந்து கொண்டேன்
மற்ற ற மகிழ்ச்சியாக
உள்ளேன்
நன்றி ஜயா
நன்றி மிகவும் மிகவும் பயனுள்ளதாக தெளிவாக இருந்தது 🙏🏻
ஐயா உங்கள் இறைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் 🤝💐💐💐
இன்றைய இளைய சமுதாயம் அறியவேண்டிய வரலாறு புராணம் முதல் அரசர்கள் மற்றும் அரசியல் சினிமா துறையினர்வரை ஶ்ரீரங்கநாதர் கோவிலுக்கு உபயம் செய்ததுவரை ஒரு நீண்ட வரலாற்றை மூச்சு விடாமல் சொல்லிய ..பாங்கு சிலிர்க்க வைத்தன.கண்டிப்பாக.தமிழர்கள்.. அனைவரும் கேட்டு பயனுற வேண்டிய காணொளி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
❤🙏🙏🙏
Namudaiakuzdhaikalmuthalmuthukalaiyalorkolaivaripthiapadaathitommakatamilokamuthalveravarkalukuinternetmoolamthriappoduthanumthiusaithuthriappaduthaumgoodnanri😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கண்ட செய்தியைச் சொல்லாமல நல்ல செய்தியைச்சொன்னநீங்கள் பரம பதம் பெறுவீர்கள். நன்றி நன்றி.உடல்சிலிர்க்கிறது.ரங்கா !. ரங்கா !. ரங்கா!!!
Enakum perumal appana romba pidikum nega romba clear ra explanation kuduthinga l am really happy 😊 tq really super
🎉🎉🎉🎉🎉good arumaiyana parhivu raja thanks
அருமை நண்பா❤
அற்புதமான தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Wonderful narration of Sri Rangam history. May Ranga bless you🙏
பூலோக வைகுண்டம் சீரங்கம் வரலாறு சொன்ன விதம் சிறப்பு/
Very useful narrative to youngsters who are interested to know about Srirangam . Great effort best wishes
அருமையான பதிவு... 👌👌👌 சங்க காலம் தொட்டு சோழ காலம் தொட்டு இக்கலாம் வரை நிலைத்து நிற்கும் கோவிலின் வைகுண்டத்தின் சிறப்பு 👌👌👌.. 🙏🏿
😁
@@krishnakumar5353 சங்ககாலம் என்பது ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகள் முன் . என்றால் கூட துவாபர யுகம் கலியுகம் தான்.இதுராமருக்கும் முன்பிருந்தே உள்ளது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்.நம்புவது கடினம்தான் என்றாலும் நம்பலாம்.
Thank you for the interesting story. May God Bless you brother
நன்றி அண்ணா ஓம் நமசிவாய
மிகவும் மிகவும் நல்ல செய்தி ❤❤❤❤
Romba interesting ah irundhudhu muzhu kadhaiyaiyum sonnadhukku nandri.
அருமையான பதிவு
Really superb. Ithe mathiri 108 Divya Desam patri kathai podungal. Valha valamuden iyya
ஸ்ரீரங்கம் அரங்கன் கோயில் காவல் தெய்வம் கம்பத்தடி கருப்புசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் .......
எங்கள் குலதெய்வம் .
மிக அருமையான பதிவு
வாழ்த்துக்கள் .
போத்தனூர் பாலு
Neengal sollum pothu supper thank god
ஸ்ரீரங்க வரலாறு ரொம்ப அருமையான பதிவு
Brother ivlo varalaru irukkudha srirangaththuku samy, yevlo arpudhama sonningga, Roomba Nandri anna
Arumaiyana pathivu om namo narayana om namasivaya
மிகவும் நன்றிங்க ஐயா
Ipdi oru varalaru ketathum ilai keka porathum ila om Namo Narayana .........hats off to ukran velan channel for your wonderful video
Super detai sir.🎉
Excellent. Words struck in describing the experience that I went through in hearing 8 nachiars
Sama video bro very useful
அருமை அருமையான பதிவு. ❤
Wow Amazing wonderful
Jai Hind Jai Hind Vaikuntha Vasa
Kodanu Kodi Vanakkam Bhagavane
என் மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏
என் வயது 59 . இத்தனை ஆண்டுகள் அறிய முடியாத வரலாற்றை அறிந்தேன். தங்களின் விடா முயற்சியால் இவ்வளவு பெரிய வரலாற்றை தெரிவித்த தங்களுக்கு நன்றிகள். தங்களுக்கு அந்த ரங்காநாதர் தாயார் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்.
Nnbb-😊
என் சொந்த ஊர் திருவரங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன் ஓம் நமோ நாராயணய!!!!
Fine
நன்றி அண்ணா ❤
என் வாழ்வில் யாம் அறியாத நிகழ்வு கேட்டு அறிந்து கொள்ள நல்ல பதிவு ❤
Sri ranganathar swamy story miga miga arumaiyaga sonnatharu ungalukku pallayiram nanrigal🤚🤚🤚🤚
Great narration , in-depth knowledge , tireless effort thank uuuuu.❤
Thankingyou brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கோவில்வரலாறுசரி இந்த கோவிலுக்கும்பத்மநாபகோவில் அடையாரில்உள்ளபெருமாள்கோவிலுக்கும்தொடர்புஉள்ளதா சிறிய வன்
❤ ஓம் நமோ நாராயணாய நாம
Super vague arumai
மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் 🎉😂🙏👌
Enka ஊர்ரு திருச்சி ❤
one of The Best narration with full Historical, Geographical, Cultural description by this person for nonstop for over 2 hours .
Best video including drawing descriptions of Mughal and many more important facts and also with maps
Our Gratitude to you
Thanks for your detailed Information ,
அரங்கன் வந்த வரலாறு அறிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி
இறைபணி தொடரட்டும்
Aahaa aahaa arumai arumai sir
நீங்கள் கூறும்போது கதைக் கேக்கவும் உணர்ந்து கொண்டால் கடவுளின் அருள் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் கதைக் கூறியதற்கு நன்றி வணக்கம் சகோதரர் 🙌🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Very nice
சூப்பர் அருமை தெளிவாக புரிந்தது நன்றி சகோதரா சிவன் அவதாரம் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
Everything is very good. Take a deep breather describe calmly it ☺️ calm listeners heart too. Thank you
Even though I was born in Srirangam and heard these stories here and there from childhood, got a wonderful chance to hear your narration with more details. Great job done in this video and may Ranganathar bless you with prosperity 🙏 👍
அருமை ஐயா.
Wonderful narration sir ❤ thank you for narrating the history of Srirangam temple so interestingly. I felt like I just want to keep on listening to the video.more and more. Excellent job with explanations
The gentle man who told the PURANA OF SRI RANGANATHAR IS IRAVANARUL
PETRAVAR ,HIS VOICE IS ATTRACTIVE AND NARRATIVE, STORY TELLING IS VERY GOOD THERE IS NO CONFUSION NEAT AND CLEAR,DEVI SARASWATHI HOUSED IN HIS TONGUE, GOD BLESS YOU MY CHILD,I AM THE CRACY OF THIRUPPANAZHVAR, MANGALASASANAM. TILL DATE NOBODY IS PRAISED THE BEAUTY OF SRI RENGANATHAR,THRUPPANAZHWAR DONE VERY VERY ATRACTIVLY BEAUTIFULLY
🎉❤❤❤ GOD BLESS 🙌 YOU.
Thank you sir. Aniyenin namaskarangal
Qqqqí
@@UkranVelan பஸ்
bro unga vioce super bro ❤
அண்ணா நீங்கள் பேசுறது அப்டியே எங்க கண்ணு முன்ன வந்து போற மாரி இருக்கு 🙏. உங்கள் இந்த பணிகள் தொடரட்டும் 👍🙏
Extra ordinary speech
Nalla villakama sonnergal mikka nanri
Arumai anna varalaru sonninga
Thanks a ton sir....🙏🏼🙏🏼🙏🏼 Wonderful narration....never knew this much details about SriRangam temple.... Overwhelming...God bless you...The pics u hv inserted are awesome...
மிக அருமை
Paranthaman may give heaven but Paraman(parameswaran) alone can give Mukthi. He is a ஏகபத்தினி விரதன். He has no one except Parvathi a simple fisher woman. He is beyond space & time. In other words Siva alone can give life to dead people. Thus time is defeated by Siva & past is changed. Eg பும்பாவை of Chennai & T. Sambandhar.
1:19:41 1:19:41
😊😊😊😊😊😊😊😊
49:17 49:18 49:18 49:18 49:18 49:18 49:18 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:19 49:20 49:20 49:20 49:20 49:20 49:20 49:20 49:20 49:20 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:21 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:22 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:24 49:25 49:25 49:25 49:25 49:25 49:25 49:25 49:26 49:26 49:26 49:27 49:27 49:27 49:29 49:31 49:33 49:44 49:44 49:49
இந்தமாதிரி சணடைபோட்டுத்தான் இந்த மதம் பெருமையை அழிக்கிறீர்கள் அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு.
😊
Superka irunthu valaga pallandu
Very nice Samy santhosam.
உங்கள் வரலராற்றுப் பனீ தொடறட்டும்
Very informative anddeivegam I e godly Ramanujam from usa
Amazing video with so much interesting information. Thanks Adiyen
Amokam ,Apaaram,Apoorvam,Arumai Aiya 🙏🙏🙏
Om namo narayana🙏🙏🙏🙏
Thanks ! Very nice...
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Arumai Anna
ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro super bro hats off bro...❤❤