01 Srirangam - 108 divyadesam mahathmiyam

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 333

  • @Sathishsathish-js1tj
    @Sathishsathish-js1tj 3 роки тому +39

    உங்களின் உபன்யாசம் பார்த்து கேட்க்கும் போது என்னை 108 திவ்யதேசத்திற்க்கும் சென்று சேவித்தது போல் இருக்கிறது ஓம் நமோ நாராயண

  • @kannanchari5069
    @kannanchari5069 3 роки тому +30

    தங்களது குரல் வளத்திற்கும் எடுத்துறைக்கும் திறனுக்கும் நாங்கள் அடிமையாய் இருக்கிறோம்! அரங்கன் தங்களுக்கு அகண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளட்டும்...
    கண்ணன் சாரி..ஶ்ரீரங்கம்

  • @rs-rudhrasakthi
    @rs-rudhrasakthi 4 роки тому +59

    கேட்க கேட்க தெவிட்டாமல்கேட்டு கொண்டே இருக்கனும்போல் இருந்தது ஸவாமி. நன்றி👍👍👍

  • @jksview5744
    @jksview5744 4 роки тому +21

    ஓம் நமோ நாராயணாய! !ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் வாழ்வது மிகப்பெரிய புண்ணியம் ....

  • @franciskumar1474
    @franciskumar1474 4 роки тому +12

    உங்கள் சொற்பொழிவு அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்கநாதரை நேரில் வந்து எனக்கு அருள் புரிந்தது போல அவ்வளவு அருமையாக இருக்கிறது பகவானே நீங்கள் ஷேமமா இருங்கோ நன்றி மிக்க நன்றி ஸ்ரீரங்கநாதா பக்தவிஜயம் உண்மையை சொன்ன ஒரு புரட்சி மகான் நன்றி 🙏🙏👍👏🏵️🌹🥀🌺🌻🌼🌷

  • @msriram9884
    @msriram9884 4 роки тому +79

    We must bow our heads in gratitude to the ancestors who saved Srirangam from destruction in the 1300s. Thousands of people died for this effort, for those who do not know, this is when the forces of the Sultan of Delhi invaded southern India and ransacked Srirangam and a fake wall was built to hide the deity (periya perumal)

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 4 роки тому +16

    உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கு தேவை ஐயா.

  • @samannankamala1188
    @samannankamala1188 4 роки тому +19

    Adiyen SHRI Ramanuja Dasan.Thangal upanyasam ketka ketka Tevittatha innamutham. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 роки тому +15

    இறைவா எல்லா உயிா்களும் மகிழ்வுடன் வாழ அருளுங்கள்..

  • @vasudevarao625
    @vasudevarao625 4 роки тому +10

    Namaskarams GuruvuGaru,we are so much happy happy happy happy happy of your explain the way we are lucky to lisining GuruvuGaru, We have meet you in Hyderabad along with my family friend since last more than 40years, his our family's GuruvuGaru, Sri pvrk Prasad garu close family friend and our family's GuruvuGaru,in care hospital Hyderabad that mid night our bad day, IAM there,R, Vasudeva Rao regards God bless our family's regards, thank you GuruvuGaru,

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 4 роки тому +87

    என்னமோ தெரியல சாமி உங்க சொற்பொழிவு எப்போதும் கேட்டுகொண்டே இருக்கலாம் போல அருமையாக உள்ளது

    • @nagarajk6686
      @nagarajk6686 4 роки тому +4

      Same feel here

    • @sridharans8490
      @sridharans8490 4 роки тому +3

      @@nagarajk6686 உண்மைதான்🙏

    • @vijayalakshmiram3801
      @vijayalakshmiram3801 4 роки тому +2

      aydd

    • @sundargovind4022
      @sundargovind4022 4 роки тому

      L

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @sridharagaram7708
    @sridharagaram7708 4 роки тому +10

    Among the contemporaries there is no eqal to krishnan swamy his gnanam knowledge expertise and exposure achara anushtanam and the way he comes down to the level of listeners without exhibiting his pandityam can never be matched byanyone he is really a blessed soul and those who listen to him are eqally blessed i pray to sri ranganathan to give him very longlife

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 4 роки тому +6

    சொற்பொழிவு மிகவும் அருமை ரங்கநாதர் அருள் பெற்ற வர் தாங்கள்

  • @selvim-healthynaturerecipe3015
    @selvim-healthynaturerecipe3015 3 роки тому +2

    நமஸ்காரம். ஶ்ரீரங்க பெருமாளின் வரலாறை இன்றுதான் முழுமையாக அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஶ்ரீரங்கமன்னாருக்கு நமஸ்காரம். உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @thilagastories
    @thilagastories 4 роки тому +33

    பூமியில் உள்ள அழுக்கை உங்களைபோன்றவர்சொற்பொழிவாள் களைய
    உங்களை போன்ற மகான்களை
    பகவானால் படைக்கப் பட்டுள்ளது
    இதனால் பூமி புன்னியம் அடைந்து மக்கள் நலம் பெறுவர்.
    ஓம் நமோ ஸீரங்கா போற்றி

  • @govindarajalunaidurajarama1136
    @govindarajalunaidurajarama1136 4 роки тому +9

    அருமையான விளக்கம். அனைவரும் வணங்கும் உரிமை கொடுத்து நாமும் வணங்கவேண்டும்.

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 3 роки тому +2

    Arumai Arumai. Periyapwrmal thiruvadigale charanam. Kettu kondae irukalam. Nandri🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 4 роки тому +11

    For Great Hinduism because of your spiritual service ONCE more Thanks you

  • @prasannakarthikr2912
    @prasannakarthikr2912 3 роки тому +18

    What a knowledge in sanskrit & tamil .pranamas swamiji

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 4 роки тому +8

    வாழ்த்துக்களும் வணக்கங்களும்.........!!

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 роки тому +8

    My pranaams to you swamy... Vaazhga Vaiyagam...

  • @saraswathiv8375
    @saraswathiv8375 4 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி சுவாமிஃஃ🙏

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 3 роки тому +1

    அருமையான பதிவு. கேட்க கேட்க தெவிட்டாத து. தந்த தங்களை பணிகிறேன்

  • @sridharans8490
    @sridharans8490 4 роки тому +3

    சுவாமி தாங்களை காண்பதே பெரும் அளவிலான பாக்கியம் கிடைக்கும் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே காண்கிறேன் தங்களின் உபன்யாசம் ஸ்ரீ கிருஷ்ணா வின் குரல் ஒலி யாகவே உணர்கிறேன்.oom namoonarayana 🙏 அடியேன் ஸ்ரீதரன்

  • @prathishprathi7499
    @prathishprathi7499 3 роки тому +3

    சாமி உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும் எனக்கு விஜய் தொலைக்காட்சியில் பார்த்து வருவேன் நீங்கள் நலமுடன் இருக்கும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Hinthuraajaa
    @Hinthuraajaa 4 роки тому +9

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ மஹா பூரண திருவடிகளே சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +2

    108 திவ்யதேசத்தில் பிரதான திவ்யதேசமான ஸ்ரீரங்கத்தின் கலங்கரைவிளக்கமாக -உபன்யாஸ ஸிம்ஹம் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .

  • @tkvenkatesan4856
    @tkvenkatesan4856 3 роки тому +4

    Great I had darshan 3 times . Namo narayana

  • @vinothkumar3118
    @vinothkumar3118 4 роки тому +6

    உங்கள் சேவையை மிகப்பெரியது ,நன்றி அய்யா. . .

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 4 роки тому +12

    Clear explanation. We are blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthianbazhagan9568
    @shakthianbazhagan9568 4 роки тому +25

    10:59 Perumal: enakkum ingathan irukka aasaya irukku... 😃 So sweet of you Perumal 😍🙏

  • @maragathamrajagopalan7978
    @maragathamrajagopalan7978 4 роки тому +1

    நமஸ்காரம்.
    **குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா
    தினே தினே
    தமஹம் ஸிரஸா வந்தே ராஜாநாம் குலசேகரம் ***
    ஸ்ரீரெங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி.
    ஸ்ரீரெங்கா ஸ்ரீரெங்கா ஸ்ரீரெங்கா

  • @swamikulathur4322
    @swamikulathur4322 4 роки тому +12

    With my humble pranams to Brahmasri Velukudi ktishna sami avl for his excellent and touchy pI presentation.i pray to lord sri Renganathar to bless him eith 100 years and more to live with sri Renganathar -samikulathu Thoothukudi

  • @balasubramanianramachandra231
    @balasubramanianramachandra231 4 роки тому +10

    Very simple explanation to understand easily to a common man like me. Namaskaram.

  • @madhav.vignesh
    @madhav.vignesh 2 роки тому +2

    ஆஹா ஆஹா அதி அற்புதம், ஆழ்ந்த ஞானம். ...

  • @udhayak9638
    @udhayak9638 4 роки тому +12

    Thank you velukudi swami.You are a gift to us..May the lord Narayana bless you infinitely.

  • @janakisrinivasan5576
    @janakisrinivasan5576 3 роки тому +1

    Today. I have. Got. The. Chance to. See. Srirangam. Completely Express. My. Many many. Thanks to. Thiru. Velgu. Gudi. Krishnan. Alva. For. Detail. Explanation

  • @kirubad7439
    @kirubad7439 5 років тому +15

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான்

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 4 роки тому +2

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana 🙏

  • @ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத்

    ஓம் நமோ நாராயணா நமக

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 роки тому +2

    ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்னன் ஸ்வாமிகளின் தீந்தமிழ் சொல்நடையின் ஏற்றமோ ஏற்றம் . ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன்

  • @giri6211
    @giri6211 4 роки тому +3

    Om Sri Ranganathar and Smt. Ranga Nachiyar Thunai.

  • @shubhakesh
    @shubhakesh 3 роки тому +4

    Velukkudi SwamigaL thiruvadigalle sharanam 🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому +6

    Nice
    Superb explanation
    Tq god
    God bless all.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 4 роки тому +5

    திவ்யம்.. ஸ்வாமிகளின் குரல் இனிமையும்.. ஸ்பஷ்டமான உச்சரிப்பும்.. எம் பெருமானின் அருட்கொடை..

  • @bhavanim5791
    @bhavanim5791 4 роки тому +6

    Swami,nandri,nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஓம் ஶ்ரீ பூண்டரீகவல்லி சமேத ஶ்ரீ தில்லை கோவிந்தராஜர் சுவாமி நமோ நமஹ🙏🙏🙆🌿🌾🙆🥀🌿🙆🙏
    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநநே
    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநநே
    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநநே

  • @vinothkarmakar584
    @vinothkarmakar584 4 роки тому +4

    அருமை அருமை.. ஒம் நமோ நாராயணா....

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 3 роки тому +1

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏

  • @sureshsivan4128
    @sureshsivan4128 4 роки тому +2

    அருமையான விளக்கம் ஸ்வாமி

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 4 роки тому +8

    🌞Namperumal🌝
    Thiruvadigale 👣 Saranam
    🙏🙏🙏😇 22.05.2020

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @sudharshanmur
    @sudharshanmur 4 роки тому +6

    Om Namo Narayanaya...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹

  • @malarmagi751
    @malarmagi751 4 роки тому +10

    So blessed to listen

  • @kasulasimhan2269
    @kasulasimhan2269 4 роки тому +6

    Excellently told about prasasyam of Srirangam temple. Namaste

  • @இனியதுதனியருந்தேல்

    ஶ்ரீமதே இராமானுஜாய நமக 🙏🏻🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 років тому +7

    Periyapirati sametha periyaperumal thiruvadigalil charanam.
    An icon of srirangam - jyanadivakar velukkudi sri krishnan swamigal thiruvadigalil charanam.
    Jaya jaya Ramanuja
    Jaya jaya kaliyuga Ramanuja

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 4 роки тому +3

    Om Namo Narayana
    Sri Ranganatha sharanam
    🙏🙏🌹🌹🙏🙏

  • @manjubasine8841
    @manjubasine8841 3 роки тому +6

    OM NAMO NARAYANA🙏🙏

  • @ellakkiya.kgodblessyou4497
    @ellakkiya.kgodblessyou4497 5 років тому +29

    உங்கள் பாதங்களுக்கு அடியேனின் நமஸ்காரம்ஜி

    • @mahalingamlaxman5390
      @mahalingamlaxman5390 4 роки тому +3

      மிக மிக நன்றாக அமுதமாக ஆனந்த. தரிசனத்துக்கு ஸ்தல புராணத்துடன் கொடுத்து வைத்திருக்கும்..ம.இலக்குவன்

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому +1

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @vasanths9563
    @vasanths9563 3 роки тому +1

    அருமை நன்றி ஐயா🙇

  • @umamaheswari-so4rc
    @umamaheswari-so4rc 3 роки тому +3

    Swamiji ungal thirvadigal paatham panigiraen🙏🙏🙏🙏☺

  • @chudamanikunigalyembarjeey6179
    @chudamanikunigalyembarjeey6179 4 роки тому +5

    Very Informative swamiji. 🙏🙏🙏

  • @sheikmugthar4287
    @sheikmugthar4287 4 роки тому +8

    Swami... Good speech... Thank you

    • @kannanchari5069
      @kannanchari5069 3 роки тому

      not speech but provachan to insert in mind and clear our way to right path and keeping Snadhana Dharmam In high place to the next generations

  • @kumartsk5714
    @kumartsk5714 4 роки тому +3

    Namaskaram on namo sri ranganathan swamigalaku patha kamalangaluku saranam

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 3 роки тому +3

    உங்கள் பாதம் பணிகிறேன் அய்யா.....

  • @KaalaantargatA
    @KaalaantargatA 4 роки тому +1

    Shree mathe Ramanujaya namaha
    Shree Vedanta deshikar tituvadigale sharanam
    Shree Madh Varavara munaye Namaha

  • @lakshmid5951
    @lakshmid5951 4 роки тому +2

    Renga Renga🙏Om Namo Narayana ya Namaha🙏

  • @panduranganak486
    @panduranganak486 4 роки тому +7

    We are proud of you sir we are blessed thank you

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

    • @NatesanAppavu
      @NatesanAppavu 4 роки тому

      இந்த அற்புதமான உன்னத கடவுளின் அருள் வேண்டி வரும் நாளில் எங்கள் பணிவான வணக்கம் கூறி அவரது ஆசி நாடும் நடேசன் அப்பாவு இல்லத்தாரின் இனிய அருள் வேண்டும் அஞ்சலி.

    • @NatesanAppavu
      @NatesanAppavu 4 роки тому

      கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @booshan8549
    @booshan8549 3 роки тому +1

    நிறைய நிறையநிறைய நன்றி

  • @varthurfoam6294
    @varthurfoam6294 3 роки тому +3

    Superb. Thank you so much🙏

  • @seenivasanm2279
    @seenivasanm2279 4 роки тому +7

    ஓம் நமோநாராயண

  • @JaiShriKrishna009
    @JaiShriKrishna009 4 роки тому +7

    Thank you, Swami🙏🙏

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      3 SWAMI OMKARANANDA -- BHAGAVAD GITA CHAPTER 3. PRESS THE BLUE LINK BELOW AND
      SEE
      ua-cam.com/video/eWcQcwHPGUc/v-deo.html

  • @sathyakiruba1756
    @sathyakiruba1756 5 років тому +9

    மிக்க நன்றி

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 3 роки тому +2

    Namaskaram Swamiji Avargal

  • @santhanakrishnan7927
    @santhanakrishnan7927 3 роки тому

    Namasharam.Swami.Ungalin.pala.upathesangalai.Ketien.En.peravipayan.peren.sami..A.murali.Tiruppur

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா.

  • @giri6211
    @giri6211 4 роки тому +3

    Om Namo Narayanaya Namah Sri Ranga Sri Ranga Sri Ranga 🙏.

  • @msi4527
    @msi4527 4 роки тому +3

    🚩அருமை👌

  • @Right-is-Right357
    @Right-is-Right357 4 роки тому +18

    Swamiggal 🙏. If these videos had English subtitles, everyone in India and many foreigners who are adopting Hinduism would benefit! 🙏

  • @srirammouli2507
    @srirammouli2507 4 роки тому +2

    Arumai appa..🙏😄

  • @chudamanijagannathan4793
    @chudamanijagannathan4793 4 роки тому +3

    உங்கள் திவ்யதேசொற்போழிவு தேசொற்பொழிவுமிகநன்றய்இருந்து

  • @indraprithivi
    @indraprithivi 5 років тому +7

    Arumai

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 5 років тому +2

    Hare krishna Govinda 🌺🌺🌺🌺🌺🙏

  • @panduranganak486
    @panduranganak486 4 роки тому +2

    Om Namo naryana Govida govida Gopala om Namo naryana good morning have a great day thank you

  • @Jayanthi6226
    @Jayanthi6226 5 років тому +10

    Thank you swamy

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayap6657
    @vijayap6657 5 років тому +10

    Thank you swami

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 роки тому +1

    Arumaiyana tagavakalgal.thamks🙏

  • @nirmalavrao8812
    @nirmalavrao8812 3 роки тому +6

    Guruji your spiritual talks are divine

  • @gowrishankarsridevi382
    @gowrishankarsridevi382 4 роки тому +2

    Siva dwesham illamal erundal nandragaerkum hariyum haranum onu jai sri ram

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 5 років тому +3

    ஆகா" ஆகா" மிகமிக அருமை!"

  • @aswathakumarnr6909
    @aswathakumarnr6909 4 роки тому +4

    Peria perumal, peria piratti, sri ranganatha perumal, sri ranganayaki nachiar, pranavakara vimanam, chandra pushkarini

  • @raju1950
    @raju1950 4 роки тому +3

    Om namah shivaya
    Om namo narayanaya

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 3 роки тому +2

    Swami...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @katk3676
    @katk3676 5 років тому +11

    Thank you swami for enlightening us.

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 роки тому +2

    💐🍎 Om Namo Narayanaya 🍎💐

  • @vforvisuals1151
    @vforvisuals1151 4 роки тому +11

    🌺👏 ஓம் நமோ நாாயணாய.

    • @bharathbomma3343
      @bharathbomma3343 4 роки тому

      அடியேன்,
      108 திவ்யதேசத்திற்கும் கீர்த்தனை பண்ணும் பொ௫ட்டு ஸ்ரீரங்கம் திவ்யதேசத்திற்கு பதிவிட்டுள்ளேன். அ௫ள் கூர்ந்து அதனை subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்
      தேஷ் ராக கீர்த்தனை லிங்க் : ua-cam.com/video/XnX00ts8ctg/v-deo.html

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 4 роки тому +3

    we visited sri Rangam five times at different occasions. The most memorable visit was 2017 sri Ramanujars 1000th birth anniversary which was grandly organized by sri vellukudi swami. We took part in the four ratha veethi Ramanujar rath yara.

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 5 років тому +4

    Om Namo Narsyanaya 🌷🙏🌷🙏

  • @vigneshrajesh6901
    @vigneshrajesh6901 3 роки тому +2

    My son vignesh Trichy nit la padikkanum Sri ranganathar arulpuriya vendum