(சந்)தோஷத்தின் தளபதி "ராகு பகவான்!" (பாகம் - 2) | திருப்பூர் தணிகாசலம் | STAR ACADEMY SSS 192

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 26

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 16 днів тому +4

    ஜோதிட பேராசிரியர் தணிகாசலம் ஐயா அவர்களும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஜோதிட ஆசான் ஐயா சீனிவாசன் சார் அவர்களுக்கும் மிகமிக நன்றிகள்

  • @arulmurugan9538
    @arulmurugan9538 8 днів тому

    மிக்க நன்றி ஐயா ❤️

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 днів тому

    உங்களுடைய அனுபவம் ஜோதிடத்தின் ஓர் வரம் ஐயா❤❤❤ தனுசுவில் மூல நட்சத்திர சாரம் வாங்கிய ராகு எவ்வாறான பலன் தரும் ஐயா❤❤❤

  • @ponnangan.p7998
    @ponnangan.p7998 17 днів тому +3

    அய்யா 26 வருடம் அயராது சிந்தித்து ' பல விஷயங்களை ஆராய்ந்து அனுபவித்து ' அவருடைய குரு கற்று கொடுத்த அனைத்தையும் நமக்கு கூறிவருகின்றர் . அய்யாவின் குரல் உலக அளவில் உள்ள அனைத்து
    மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அய்யா கூறி வருகிறார்.அய்யாவின் புகழ் நாடெங்கும் பரவட்டும். நன்றி அய்யா. 😊

  • @pappup5091
    @pappup5091 15 днів тому

    ஐயா தாங்கள் கூறியது மிகவும் அருமையாக உள்ளது முற்றிலும் உண்மையானது வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮

  • @Megnarajkumar
    @Megnarajkumar 17 днів тому +1

    Great learn .... From you sir...
    Vazhga valamudan

  • @Kaviyarasan6143
    @Kaviyarasan6143 15 днів тому

    நன்றி ஐயா 🙏

  • @pansytulip2244
    @pansytulip2244 17 днів тому +2

    Astro appa நாளைய தலை முறை உங்களால் வாழட்டும் தலை முறையாக நன்றி. 👌🙏இது ஏன் வாழ்க்கைக்கு பயன் உள்ள வரம். 👌🙏🙏🙏

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 16 днів тому

    Once in a generation astrologer teacher and solution provider and not moved by money and fame ..thanks to star astro academy for creating platform for this beautiful rendition… Thanikachalam ayya is in a way saving astrology and past 40 years astrologers have destroyed many individual life’s for ever ..

  • @shriyans268
    @shriyans268 13 днів тому

    அற்புதம் ❤ நன்றி அய்யா

  • @pansytulip2244
    @pansytulip2244 13 днів тому

    Raghu pooram nachathirathil irunthal pinnoki yebtha nachathiram varum. எப்படி கண்டுபிடிப்பது சொல்லித்தாருங்கள். ப்ளீஸ்.

  • @umav1493
    @umav1493 16 днів тому +2

    மகரத்தில் ராகு+சனி‌இருந்தால்‌என்னபலன் ஐயா

  • @swamybgm513
    @swamybgm513 17 днів тому +2

    ஐயா தயவு செய்து
    Sound சரி செய்யவும்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 днів тому

    தேதி,16/02/1974, நேரம்,மாலை 7,35, உடுமலைப்பேட்டை,.. இப்போது ராகு தசா எதற்க்காக இப்பிறவி????

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 16 днів тому +1

    கோச்சார சனிபகவான் 10ம் இடத்தின் அதிபதியை பார்க்கும் போது தான் தொழில் தொடங்கனும்.அது நீடிக்கும்
    இது தணிகாசலம் ஐயா முன்பு சொன்னது

    • @shantis4942
      @shantis4942 16 днів тому

      @@narayanasamykn8959 Yes, many times he says contradictory things to what he himself said earlier

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 15 днів тому

    Oru natchathiram eduthu sollunga

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 16 днів тому

    கும்ப லக்கினம் திருப்பாம்புரம் ராகுநின்ற நட்சத்திரம் பின்னோக்கி 6 வது நட்சத்திரம், துலாம் லக்னத்திற்கு கொட்கே முருகன் கோவில் கர்நாடகா

  • @leenasbabu3102
    @leenasbabu3102 17 днів тому +1

    Malayalam makkal koodi erukka ayya 🙏🏽

  • @tamilastrologychennai
    @tamilastrologychennai 15 днів тому

    ஐயா தயவு செய்து very very sorry

  • @RamKumar-nl1rz
    @RamKumar-nl1rz 17 днів тому

    Mithunam yathanayavathu natchathiram il sella vendum ayya

  • @vsmohan432
    @vsmohan432 15 днів тому +2

    முதல் பாகமே சுத்த வேஸ்ட்... ரெண்டாம் பாகம் வேற.. அட கிழவங்களா ரெண்டு மணி நேரம்... போய் வேற வேலை இருந்தால்...

    • @ThanikasalamAstro
      @ThanikasalamAstro 14 днів тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.
      உங்களைப் போன்றவர்களுக்கு விரும்பும் படி அடுத்த நிகழ்ச்சிக்கு தயார் செய்து 2:58 கொள்கிறேன்.
      நன்றி,
      திருப்பூர் தணிகாசலம்.

  • @macg7060
    @macg7060 7 днів тому

    I have seen two people with leo rahu , whole life struggles financially, mentally, health wise & physically & passed away..
    Nothing like that.
    Sun in 10th ..not even earning anything almost crossed half life & full of debts..
    Edhavadhu potham podhuva sollathinga...