(சந்)தோஷத்தின் தளபதி "ராகு பகவான்!" | திருப்பூர் தணிகாசலம் | STAR ACADEMY SSS 191

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • அன்பு ஜோதிட அன்பர்களே!
    வணக்கம். சுமார் 9000க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
    t.me/+TwFnOOxs...
    இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.
    t.me/+TwFnOOxs...
    ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்! ஜோதிடம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
    t.me/+TwFnOOxs...
    ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!
    t.me/+TwFnOOxs...
    திங்கட்கிழமை தோறும், "ஜாதக ஆய்வு" நிகழ்வில், ஆய்வுக் குழு தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சிறப்பு ஜாதகங்களுக்கு ஜோதிட ஜாம்பவான்களின் துல்லியமான பலன் கணிப்புகள்!
    சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலமாக.... ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இதில் இலவசமாக பங்கேற்கலாம்.
    t.me/+TwFnOOxs...
    மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில், சென்னையில் "வேதாங்க ஜோதிடமும் வேதாந்த ஞானமுதும்" என்ற தலைப்பில் இலவச நேர்முக ஜோதிட வகுப்பு!
    ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!
    இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:
    t.me/+TwFnOOxs...
    ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.
    t.me/+TwFnOOxs...
    இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+TwFnOOxs...
    கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.
    👉👉👉
    t.me/+TwFnOOxs...
    ஏற்கனவே ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் உள்ள அன்பர்கள், தங்களின் சக ஜோதிட நண்பர்களுக்கு இந்த message-ஐ forward செய்யவும்.
    தொடர்புக்கு:
    எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
    நிறுவனர்,
    ஸ்டார் அகாடமி,
    செல்: 7010 369 512 /
    94440 54001
    STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
    ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும் 190வது ஜோதிட சிறப்புரை:
    தலைப்பு: அஷ்டக வர்க்க கக்ஷயம்!
    சிறப்புரை: சூர்யா ஆஸ்ட்ரோ ரிசர்ச் அகாடமியின் நிறுவனர், "ஜோதிடப் பேராசான்" வெங்கடேஸ்வரன் ராமசுப்பு அவர்கள்
    TITLE: ASHTAKAVARGA KAKSHAYAM!
    SPECIAL SPEECH BY: Shri. VENKATESWARAN RAMASUBBU, Founder, Surya Astro Research Foundation.
    Join Zoom Meeting
    us02web.zoom.u...
    Meeting ID: 859 9179 3877
    Passcode: 441170
    நாள்: 04.01.2025 காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

КОМЕНТАРІ • 18

  • @saravanan92
    @saravanan92 29 днів тому +3

    தணிகாசலம் ஐயா 🙏🙏🙏
    ராகு பகவான் பற்றி பிரம்மாண்டமாகவும் மிக தெளிவாக உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதற்கு. மிக்க நன்றி ஐயா🎉

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 25 днів тому

    ஜோதிடர் பேராசான் ஐயா தணிகாசலம் அவர்களின் பதிவு அற்புதமான உண்மைகள்,அவரை அறிமுகம் செய்த ஐயா ஜோதிட ஆராய்ச்சியாளர் ஐயா சீனிவாசன் ஐயா அவர்களுக்கு பாதம் பணிந்த நன்றிகள் பலப்பல

  • @pkumaravelu4576
    @pkumaravelu4576 29 днів тому +3

    அவிட்டத்தில் சனிபகவான் இருந்தால் சிவன்மலை ஆண்டவர் தரிசனம் செய்ய
    அருளிஇருந்தார் தரிசித்தேன் நல்லநல்ல மாற்றம்.....இறைவா.

  • @SanthanalakshmiRaghu
    @SanthanalakshmiRaghu 24 дні тому

    Mikka nandry aiya!!🙏🙏🙏

  • @suganyapommi7307
    @suganyapommi7307 26 днів тому

    Yes sir 100% correct 5 th born child faced heavy struggle in life correct✅

  • @muthumuthu-rp5qg
    @muthumuthu-rp5qg 28 днів тому

    சார் உங்கள் ராகு கேது வகுப்பு நல்ல அருமையாக புரிதல்லாக இருந்தது சார் நன்றி வணக்கம்

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 28 днів тому

    நன்றி ஐயா

  • @pansytulip2244
    @pansytulip2244 29 днів тому +1

    ஆஸ்ட்ரோ அப்பா Thanks

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 28 днів тому

    Excellent

  • @pansytulip2244
    @pansytulip2244 21 день тому

    Astro appa 27 நச்சத்திரத்தில் ராகு, இருந்தால் என்ன பலன், கெத்து 27 நச்சத்திரத்தில் இருந்தால் என்ன பலன் ஒரு வகுப்பு போடுங்க தயவு செய்து. எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். Q🙏

  • @murugesanmarimuthu810
    @murugesanmarimuthu810 29 днів тому +1

    வணக்கம் ஐயா நன்றி ஐயா.

  • @G.selvanastrochannel808
    @G.selvanastrochannel808 28 днів тому

    🙏🙏🙏💐💐💐👌👌👌

  • @nkausalya851
    @nkausalya851 22 дні тому

    Audio is very poor

  • @vtselvan8408
    @vtselvan8408 29 днів тому +5

    தணிகாசலம் ஐயா விட வேறு யாரும் ராகு பகவான் பற்றிதெளிவாக சொல்ல முடியாது

  • @vtselvan8408
    @vtselvan8408 29 днів тому +4

    புண்ணிய பூமியில் பிறந்த கலியுக ஜோதிட சகாதேவன் தணிகாசலம் ஐயா அவர்கள்

  • @SanthanalakshmiRaghu
    @SanthanalakshmiRaghu 24 дні тому +1

    Mikka nandry aiya!! 🙏🙏🙏

  • @SanthanalakshmiRaghu
    @SanthanalakshmiRaghu 24 дні тому

    Mikka nandry aiya!! 🙏🙏🙏

  • @SanthanalakshmiRaghu
    @SanthanalakshmiRaghu 24 дні тому

    Mikka nandry aiya!! 🙏🙏🙏