ஜோதிட கிரக வரிசை: 'சந்திர' பகவானின் மனோ வினோதங்கள்! | திருப்பூர் தணிகாசலம் | STAR ACADEMY 135 |
Вставка
- Опубліковано 9 лют 2025
- அன்பு ஜோதிட அன்பர்களே!
வணக்கம். சுமார் 7500க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
t.me/+TwFnOOxs...
இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.
t.me/+TwFnOOxs...
ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்! ஜோதிடம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
t.me/+TwFnOOxs...
ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!
t.me/+TwFnOOxs...
திங்கட்கிழமை தோறும், "ஜாதக ஆய்வு" நிகழ்வில், ஆய்வுக் குழு தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சிறப்பு ஜாதகங்களுக்கு ஜோதிட ஜாம்பவான்களின் துல்லியமான பலன் கணிப்புகள்!
சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலமாக.... ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இதில் இலவசமாக பங்கேற்கலாம்.
t.me/+TwFnOOxs...
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில், சென்னையில் "வேதாங்க ஜோதிடமும் வேதாந்த ஞானமுதும்" என்ற தலைப்பில் இலவச நேர்முக ஜோதிட வகுப்பு!
ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!
இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:
t.me/+TwFnOOxs...
ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.
t.me/+TwFnOOxs...
இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.
t.me/+TwFnOOxs...
கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.
👉👉👉
t.me/+TwFnOOxs...
ஏற்கனவே ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் உள்ள அன்பர்கள், தங்களின் சக ஜோதிட நண்பர்களுக்கு இந்த message-ஐ forward செய்யவும்.
தொடர்புக்கு:
எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
நிறுவனர்,
ஸ்டார் அகாடமி,
செல்: 7010 369 512 /
94440 54001.
STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும், 135வது ஜோதிட சிறப்புரை:
தலைப்பு: ஜோதிட கிரக வரிசையில் A to Z: "சந்திர" பகவானின் மனோ வினோதங்கள்!
சிறப்புரை: "ஜோதிடப் பேராசான்" திருப்பூர் தணிகாசலம் அவர்கள்
TITLE: ASTROLOGICAL PLANETARY LINEUP: MIND PECULIARITY OF LORD 'MOON'
SPECIAL SPEECH BY: TIRUPPUR SHRI. THANIKACHALAM
Join Zoom Meeting
us02web.zoom.u...
Meeting ID: 853 6351 8681
Passcode: 156413
நாள்: 16.12.2023 / சனிக்கிழமை / நேரம்: காவல 11.00 மணி
மிக்க நன்றி சாமி❤
சீனிவாசன் ஐயா
இப்படி ஒரு அருமையான சந்திரன் பகவான் பற்றி தணிக்காசலம் ஐயா அவர்களை அழைத்து ஏற்பாடு செய்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
தணிக்காசலம் ஐயா அவர்கள் அற்புதமாக துள்ளியமாக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான சொற்பொழிவு 🙏🙏
My heart " Thank" to Thiru, Thanikasalam sir, Thiru Srinivasan sir from astro star academy.❤
Excellent session about a beautiful planet. 👌👌👌. Loads of thanks to both the 🌟 stalwarts - organizer & speaker.
அருமை அய்யா நான் உங்கள் ரசிகன் திரு.தணிகாசலம் அய்யா அவர்களுக்கு நன்றி
ஒரு நல்ல வகுப்பு,நல்ல ஆசிரியர் வகுப்பு, சிறப்பான வகுப்பு.
மனம். தனதுஅடையாளம். காட்டிய. வேளை. அற்புதம். நன்றி
திரு தணிகாசலம் ஐயா வணக்கம்
ஸ்டார் அகடாமிக்கு நன்றி
நான் திருப்பூர் ராமசாமி
👃👃👃
மிக மிக அருமையான தகவல்கள், நன்றி
உண்மையான பௌர்ணமி சந்திரனின் குளிர்ச்சியையும் பிரகாசத்தை யும் இன்றுதான் கிடைக்கப்பெற்றேன் !!
Super sir thankyou
மிக நுட்ப விளக்கம் நிறைந்த ஐயா வந்தனம் . நூல்கள் வெளியீடு செய்யுங்கள்.
அருமை அருமை அய்யா
Thank you sir
Very good explanations 👌👍🌷🙏🌷Very Extremely Thanks to Star academy 🌷🙏🌷
இவர்தான் சோதிட பிஷ்மர்.
வகுப்பு அருமை, நன்றி ஐயா🙏
Super sir
வணக்கம் சார் 🙏
Excellent, please talk about sani
GK அய்யாவின் சந்திர நாடி உரையை ஏற்பாடு செய்யுங்க ஐயா
Kovil for Chandran 1:27:00
Super explain
Thanikasalam sir num iruntha yarachum send panunga pls
பின்புற உள்ள போர்டில் உள்ளது
Science. Class teacher.
தவறான பதிவு ஐயா
பகவான் போர் அடிக்குது
பதிவை முழுசா பாத்துட்டு சொல்லு
Allur Venkatraman Contact Number
தர இயலுமா