இத்தகைய பெரியாரையா தெலுங்கர் என்கிறார்கள் தமிழ்த்தேசியர்கள்? | ப. திருமாவேலன் | Thirumavelan

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 51

  • @rameshv2846
    @rameshv2846 3 місяці тому +1

    வந்தாரை வாழவைப்போம், நம்வரை ஆலவைப்பொம், அடிமை தமிழ் இனத்தின் மக்கள் நாம், வாழ்வது யாராகினும், ஆல்வது தமிழாய் இருக்கவேண்டும், 100 ஆண்டு திராவிட புரட்டு ஒழியட்டும். 200 ஆண்டு தமிழன் தமிழன் தமிழ் நாட்டை ஆலட்டும்,

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 4 місяці тому +9

    சமம்என்பதைஏற்றுக்கொண்டவர்கள்திராவிடத்தைஏற்பவர்களாவும்ஏற்றத்தாழ்வைவிரும்புபவர்கள்திராவிடத்தைஏற்கமறுப்புபவர்களாகவும்இருந்தார்கள்.இப்பவும்இருக்கிறார்கள்தொடர்ந்துஇருப்பார்கள்என்பதையும்கடந்துசமம்என்றகருத்தோடுபயணிப்போம்.வாழ்கதந்தைபெரியார்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்

    • @Kandan-lw7ku
      @Kandan-lw7ku 4 місяці тому

      பாராட்டுக்கள்

  • @somu_creation5433
    @somu_creation5433 4 місяці тому

    உங்கள் எழுத்துக்கும் குரலுக்கும் நான் ரசிகன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 4 місяці тому +3

    தோழர்திருமாவேலன்
    அவர்களுக்குவணக்கம்.
    தமிழ்இந்துஆய்வறிஞர்
    பெ.மணியரசன்அவர்கள்
    நேர்காணல்ஒன்றில்
    பெரியாரின்பெயரில்
    அய்யாஆணைமுத்துதான்
    செயல்பட்டார்என்றும்பெரியார்அறிஞர்இல்லைஎன்றும்இன்னொருபேட்டியில்
    பெரியாரைபிராடுஎன்றும்
    கூறியுள்ளார்.மணியரசனுக்குஎப்படிபுரிதல்ஏற்படுத்துவது.

    • @sravanankayalkattumanam.3231
      @sravanankayalkattumanam.3231 4 місяці тому +1

      மணியரசனைப்போன்ற தற்குறிகள் எல்லா காலத்திலும் இருந்து தான் இருக்கிறார்கள்... இது தமிழ் மண்ணின் வேதனை...

  • @JayKumar-vp1lm
    @JayKumar-vp1lm 4 місяці тому +1

    திராவிடம் பிறப்பாளர்கள்... தமிழன் இனத்தாள்❤

    • @mspalaniswamy8127
      @mspalaniswamy8127 4 місяці тому

      அப்போ தமிழர் சொல்வதில் என்ன தயக்கம்.

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 4 місяці тому +2

    பெரியார் தெலுங்கர் என்பதில் என்ன தவறு. தெலுங்கர் என்றால் கெட்டவர் என்று அர்த்தமா...

    • @rameshv2846
      @rameshv2846 3 місяці тому +2

      👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 4 місяці тому +1

    தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியது அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்

    • @N.R.Subbaian
      @N.R.Subbaian 4 місяці тому

      Ellam kalappadamanadhukku pin , thamilaragavo alladhu thamilaragavo eppadi eatrukkolla mudiyum ? Matra moondru andai manilathavarum thangal manila makkalai mattum mannin myndhargalaga mattum parkkirargal !

  • @Muipal
    @Muipal 3 місяці тому

    பெரியார் தெலுங்கரோ, நேபாளியோ, அமேரிக்காகாரரே… அது எனக்கு அவசியமே இல்லை. பெரியாரின் கருத்துருவாக்கம் எனக்கு ஏற்புடையது. அதனால் நான் பெரியாரை ஏற்றுக்கொனடு உள்ளேன். என்னை பொருத்த வரை பெரியார் என் குடும்பத்தில் ஒருவர்.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 4 місяці тому

    History of Drahvidian foundation well narrated ,hats off

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому +1

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்

  • @shankhavi8490
    @shankhavi8490 4 місяці тому

    அருமையான திராவிடம் பதிவு
    தோழர்

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 3 місяці тому +1

    தன்னை ஒரு கன்னடர் என்று அவரே சொல்லியுள்ளபோது இவர் தமிழர் இல்லை என்றால் யார் தமிழர் என்று கேள்வி எழுப்புவதும் நூல் எழுதுவதும் எந்த உள்நோக்கத்திற்காக?

    • @rameshv2846
      @rameshv2846 3 місяці тому +1

      👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @thenimozhithenu
    @thenimozhithenu 4 місяці тому +2

    😂 இது கனடா நாடு அல்ல.
    தமிழ் நாடு. Y திராவிடன். தெற்கு தமிழ்நாடு.

  • @கல்விக்கூடம்17
    @கல்விக்கூடம்17 4 місяці тому +1

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 місяці тому

    நன்றி திருமாவேலன் அவர்களே..உங்கள் சமூக எழுத்துப்பணிக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களுமுங்க..நான் நேரில் சந்திக்க விரும்பும் பட்டியலில் உங்கள் பெயருமுண்டு..

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian 4 місяці тому +2

    Thelungarallayya , kannadar !?

  • @porkaipandian8373
    @porkaipandian8373 4 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉😮😮😮

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 3 місяці тому

    Friends you should understand the meaning of thiravida!!!?
    Thiravida is called southeast lands!
    Tamil Nadu/ kerala / karnataka/telungu!!
    B) thiravida culture of languages!
    C) Tamil Nadu is tamils land!
    D)most tamil land leaders are telungan!until today
    E) because tamilan lost their tenant!
    F) we see karunanthi and family
    Came from telugu land!
    Ev Ramasamy also from telugu!!
    This is not a shame!
    Tamils are weakness !
    But any tamilan cannot go and make
    Political Party or leadership!
    Even municipal elections also???
    Others can rule us !!

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian 4 місяці тому

    Illadha mayay aana dravidaththukku ean ippadi adichchikkaranuva !?

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 4 місяці тому +4

    நீ உன்மையைச் சொல் தெலங்கன்தானே

    • @tamilgnanam150
      @tamilgnanam150 4 місяці тому

      அதில் யாருக்கு என்ன பிரச்சினை

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 4 місяці тому

      இல்லடா டமிலா

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 4 місяці тому +4

      நீ உண்மைய சொல் நீ சங்கு ஆமை தான🐢🐢

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியது அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 4 місяці тому

      கொல்டிடாய்லீயா😂😂😂😂​@@radhakrishnan7422

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 4 місяці тому

    Jeevanantham has exposed about periyar and his real colour.

  • @karuppasamy798
    @karuppasamy798 2 місяці тому

    Tamildhesiya vaathikal illai poli tamildhesiya vaathikal....

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 4 місяці тому

    Spritual history is more important than God or rationality.