The Subversive Gang RSS Is Infiltrating Rapidly In Tamilnadu | Prof. Jayaraman

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 480

  • @OneGod3vision
    @OneGod3vision Рік тому +58

    இதில் உள்ள தகவல்கள் வட இந்தியாவில் உள்ள மக்களுக்கு தெரிய வழி வகை செய்ய வேண்டும் 🙏

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +38

    மக்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கையான தகவலுக்கு மிக்க நன்றி.அய்யா.

    • @Srimuruga-n7v
      @Srimuruga-n7v Рік тому +1

      கிறித்தவம் வேண்டாம். தமிழ் சனாதன மதம் வேண்டும்

    • @josephandrews5467
      @josephandrews5467 Рік тому +1

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

    • @Srimuruga-n7v
      @Srimuruga-n7v Рік тому

      R S S is the gift of god
      Hindhudhva have no end
      Hinduism is our goal.

    • @josephandrews5467
      @josephandrews5467 Рік тому

      @@Srimuruga-n7v
      RSS is a terrorist organisation . VD Savarkar goaded Hindus ( i.e the RSS and it's hatchet fringe elements ) to kill Muslims and rape Muslim women as a political tool . The VHP the Bajrang dal and local Senas in every state carry out VD Savarkar's directions . They did it in Gujarat in 2002 and in Manipur in 2023 .

  • @thangarajponnusamy3100
    @thangarajponnusamy3100 Рік тому +69

    பிராமணர்கள் என்று சொல்பவர்களை விடுத்து அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பொது மேடைகளில் முழங்கிக் கொண்டே இருந்தால்தான் மக்கள் தெளிவடைந்து மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்ப முடியும் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி

    • @Srimuruga-n7v
      @Srimuruga-n7v Рік тому +2

      கிறித்தவம் இசுலாம் வேண்டாம். தமிழ் சனாதன மதம் வேண்டும்.

  • @Thiruagasteen
    @Thiruagasteen Рік тому +14

    ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .உங்களது வரலாற்று தெளிவு மிக மிக மிக சிறப்பு..

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Рік тому +2

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya.

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Рік тому +18

    பெரியாரிய வாதிகள் பலரது உரையைக் கேட்டிருக்கிறேன். இத்தனை எளிமையாக தெளிவாக மனதில்பதியும்படி, உரைக்கும்படி இன்றுதான் இப்படியொரு. உரையைக்கேட்கிறேன். இதனை நம் மக்கள் அப்பாவித்தமிழர்கள் கட்சி,ஜாதி, மத பேதமின்றி கேட்டுத்தெளிவுபெற வேண்டும். உங்கள் சேவை நம் இன்றைய சூழலில் மிகமிகத்தேவை. ஆரிய அடிவருடிகளே திருந்துங்கள் என்று கத்தவேண்டும்போல் இருக்கிறது . வாழ்த்துகள் ஐயா!

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 Рік тому +8

    முற்கால சம்பவம் குறித்து புட்டு பட்டு வைத்த ஐயா நீண்ட காலம் வாழ்ந்து ௭ங்களுக்கு ௮றிவை தாருங்கள்.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Рік тому +40

    👍 உங்கள் தெளிவான இந்த விளக்கத்தை ஒவ்வொரு இந்தியனும் (சங்கிகளற்ற) பார்க்கணும்,

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +1

      I'm an tamil RSS sanghi 🤣🤣🔥🇮🇳 Telugu Dravidagargal katharungada 😂😂

    • @SK-wc4en
      @SK-wc4en Рік тому +3

      Rss Posion

  • @r.perumal5520
    @r.perumal5520 Рік тому +53

    எத்தனை அருமையான விளக்கம். நிறைய தெரிந்து கொண்டோம்
    ஐயாவுக்கு நன்றி.

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap Рік тому

      Mannu.. Modi is OBC.
      Ivan oru loosu avane nambura nee athuvida periya loosu.

    • @josephandrews5467
      @josephandrews5467 Рік тому

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @philipdevairakam1122
    @philipdevairakam1122 Рік тому +26

    அய்யா...வரலாற்றை அறிய தங்களின் தெளிவான பதிவுகள் கொடுத்த மைக்கு தலைவணங்குகிறேன். நன்றி அய்யா

  • @Lanvalue
    @Lanvalue Рік тому +27

    அருமையான பேச்சு.

  • @d33nuk
    @d33nuk Рік тому +11

    அருமையான வரலாற்று விளக்கம் ...👌நன்றி ஐயா .. 💐

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +13

    உண்மையில் உண்மை படிப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் படிக்கவும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் வரும் முன் காப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் வாருங்கள் மக்கள் ஒன்று சேருங்கள் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் படிக்கவும் எழுதவும் பேசவும் பகிர்ந்து கொள்ள இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 Рік тому +23

    Very good explanation. Thanks Ayyah.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +2

    நீண்ட நெடிய விளக்கம் மிக அருமை ஐயா. இதுபோன்ற பாசறை நடத்தி ஆர். எஸ். எஸ் போன்ற எல்லா பயிற்சியும் நடத்த வேண்டும். இது எனது கோரிக்கை.
    நன்றி.
    நடராஜன்.

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому

      சொல்வது சரி தான் ஆனால் அதற்கேற்ற பொருள் உதவி மற்றும் மக்கள் பலம் தேவையல்லவா இந்த இரண்டும் இருந்தால் தான் எதிர்கொள்ளமுடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому +1

    சிறப்பான சனாதன தெளிவான உரை
    நன்றி.
    தோழர்

  • @vivekraju5109
    @vivekraju5109 Рік тому +7

    இப்படிப்பட்ட உறையடலை கேட்டதில்லை என உனனறுகலை,நோக்கங்களை .மீண்டும் எழுப்பிவிட்டீர்கல்ஈஅய்யா 1:08:15 😊 1:08:21 1:08:21 1:08:22 1:08:24 1:08:26 இந்தவிலக்கங்கல் என றத்ததினை கிளப்பி விட்டது

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 Рік тому +4

    நன்றி

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +38

    அருமையான ஆழமான பதிவு நன்றி ஐயா

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Рік тому +7

    அய்யா, தாங்கள் ஒரு அரிய பொக்கிஷம். வாழ்க வளமுடன், அறியாத பல தகவல்கள், பணிந்து வணங்குகிறேன். வாழ்க பல்லாண்டு.

  • @arulselvango4620
    @arulselvango4620 Рік тому +9

    ஆழ்ந்து அகன்ற விளக்கம்

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo Рік тому +2

    அருமையான விளக்கத்தை கொடுத்து உள்ளீர்கள் நன்றி ஐயா

  • @sivaf2252
    @sivaf2252 Рік тому +55

    அய்யா வணக்கம் நீங்கள் தஞ்சை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க போராடி தன் பேராசிரியர் வேலை துறந்தீர்கள்,இன்று தமிழ் சமூகத்தை காக்க போர்குணத்துடன் செயல்படும் போது எனது என் போன்ற தமிழர்கள் உங்கள் பாதமலர் தொட்டு வணங்குகிறேன்.தர்மலிங்கம் தஞ்சை.

    • @peoplesmind3365
      @peoplesmind3365 Рік тому +7

      தற்போது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வாழ்வாங்கு வாழ்கிறார்கள் ஐயா...
      நன்றி ஐயா...🌹🙏

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Рік тому

      தஞ்சை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப் பட்டு விட்டதா?

    • @MCMSiddeek
      @MCMSiddeek Рік тому

      😂

    • @euphrasias3023
      @euphrasias3023 Рік тому

      ​@@peoplesmind3365 zz

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Рік тому +7

    We salute you sir.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому +11

    Thank you sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +36

    Super explanation! நான் கூட சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று எண்ணியிருந்தேன்! அது பொய் என்பது இப்போதுதான் விளங்கியது! அந்தமான் சிறையைச் சுற்றிப் பார்த்தபோது அங்குள்ள குறிப்பேட்டில் அவர் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அந்தச் சிறையிலிருந்து தப்பித்து இருக்கிறார் என்றும் பெரிய கதை செய்து வைத்திருக்கிறார்கள்! வடிவேலு புலிகேசி படத்தில் ' வரலாறு முக்கியம் அமைச்சரே " என்று சொன்னது நினைவுக்கு வருகிறது!

    • @Khepri531
      @Khepri531 Рік тому +3

      புல் புல் பரவையில்

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      @@Khepri531 antha muttaal kathaiyai payithiakkaaran kooda nambavea maattaan. Oru chinna paravai meethu eppadi oru erumai payanikka mudiyum.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Рік тому +1

      அப்படி என்றால் சாவார்க்கர் ஹிந்துத்துவா இந்தியாவை கொண்டுவந்து வர்ணாசிரம முறையைக் கொண்டு வர விரும்பி உள்ளார்

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      @@kannaneaswari1124 ATHILA ENNA SANTHAEGAM ATHUVEA THAAN ANDRU MUTHAL INDRU VARAIYILUM RSS AGENDA' VAA IRUKKUTHU. MAKKAL VOTE POTTU ELECT PANNIATHIN PALANAI IPPO ANUBAVIKKINDRANAR.

    • @vanithathirumalai
      @vanithathirumalai Рік тому

      nenga solrathu thanda poi varalaraye thirichuruvingle fraudunga

  • @Raman-h9g
    @Raman-h9g Рік тому +5

    Thanks very super speech i like it🎉

  • @noorjahankadar286
    @noorjahankadar286 Рік тому +20

    அய்யா மக்களுக்கு தெரியாததை எடுத்து சோல்கிறீர்கள்உங்களுக்கு நன்றி அய்யா

  • @thangasamy3699
    @thangasamy3699 Рік тому +32

    அனைவராலும் புரிந்து கொள்ளகூடிய விளக்க உரை தந்துள்ள அய்யா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 Рік тому +2

    அய்யா அவர்களின் சொற்பொழிவினை ஆங்கிலம் இநதியில் மொழி பெயர்த்து வடமாநிலங்களில் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому

      நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் நம்முடைய குடும்பத்தவரிடமே புரிய வைப்பதே கடினமானதாக உள்ளதே. என்ன செய்வது நம் விதி. முதலில் இந்த செய்தி இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் அப்படிநடந்தாலே போதும் மற்றதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +6

    மனிதர்களுக்கு காண கிடைக்காத உரை.

  • @somamary725
    @somamary725 Рік тому +2

    ஐயா , தங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. நம் தலைமுறை உணர வேண்டிய தகவல். என்னுடைய வருத்தமெல்லாம் மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இச்செய்தியை கேட்டு மனம் மாற வேண்டும். மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்ட ம் நடத்த வேண்டும் போலருக்கு.

  • @machine8344
    @machine8344 8 місяців тому

    Thanks!

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 Рік тому +9

    அருமை தலைவரே.

  • @pitchaimalaisokkiah1605
    @pitchaimalaisokkiah1605 Рік тому +7

    The Best speech. It should be reached to every Indians of non-Brahmin.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +6

    தோசை கல் உதாரணம் அருமை ஜனங்கள் சிந்திக்கணும்

  • @dharmaraj3003
    @dharmaraj3003 Рік тому +13

    Super Ending Resolution, 👌 Well done Sir,Keep on Rocking

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 Рік тому +19

    வாழ்க இது போன்ற வரலாற்று கருத்துக்கல் 75 வயதான எனக்கு இப்போதுதான் தெளிவாக புரிகிறது இவ் உரைகலை சிறு கை ஏடாக டின் ஏஜ் பருவத்தினர்க்கு பள்ளிகளு பள்ளிகளுக்கு சென்று இலவசமாக வழங்கவேவழங்கவவேண்டும் ப்ராமனபிடிஇலிருந்நு தமிழ்நாடு காக்கப்படும் தங்களைபொன்றவர்கள் தமிழ்நாட்டின் வரம் வாழ்க பல்லாண்டு😅

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +2

      Aamaam ayyaa intha karutthu kalai englishla mozhi peyartthu namma school pillaigalukku viniyogam seithu vizhippunarvu yerpaduthanum.

  • @devaraj1430
    @devaraj1430 Рік тому +17

    Great Speech, All Indians has to think and understand the real truth.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Рік тому +4

    இந்த விடயத்தில் படித்தவர்கள் முட்டாளாக உள்ளார்கள்.முழு விழிப்பே பாதுகாப்பு.

  • @charmingabel106
    @charmingabel106 Рік тому +1

    Proff Jayaraman , Sir you are given given wonderful thoughts and knowledge . To every people 12:46 of INDIA . MAY ALL MIGHTY GOD BLESSES YOU ABOUTANTLY . NOW WE UNDESTAND about THE R S S .and thier groups .

  • @ameermohideen8129
    @ameermohideen8129 Рік тому +18

    This detailed speech regarding the RSS should be known to all the people of india and the world.

  • @indianfoodrecipesofkarnata6207

    👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏your job is good job your speech super power full speech

  • @ayyasamy4788
    @ayyasamy4788 Рік тому +9

    மிக தெளிவான உரை, நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому +24

    தானும் தன் தலைமுறையும் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மக்கள் மத்தியில் தங்களின் தன்னலமற்ற தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டிய நாள் விரைவில் வர வேண்டும்.

  • @mdfayas2978
    @mdfayas2978 Рік тому +2

    இதை எல்லா கல்லூரிகளிளும் பேசவேண்டும்.

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому

      நானும் அதை தான் சொல்லவந்தேன் அது மட்டுமல்ல பள்ளிகளிலும் கூட விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

  • @johnsukumar8340
    @johnsukumar8340 Рік тому +1

    பார்ப்பனிய ஆதிக்கம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்

  • @igni5775
    @igni5775 Рік тому +1

    Prof. Sir u r a genius. Every one must realise the truth

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +57

    இவ்வளவு பெரிய கெட்ட சக்தி இன்று வரை எங்கே பதுங்கி இருந்தது எப்படி இவ்வளவு தூரம் வளர விட்டோம் நமது அறிவில்லாமையால் வளர்ந்து நச்சுப் பாம்பு களை எப்படி நசுங்கி வெற்றி பெற போகிறோம் என்று தெரியவில்லை. நன்றி

    • @syedrahamathullahrahamathu3192
      @syedrahamathullahrahamathu3192 Рік тому +5

      எனக்கு விவரம் தெரிந்து (செய்தி தாள்) சுதந்திரம் கிடைப்பதற்க்கு முன்பு இருந்தே இந்த அமைப்பு இருக்கின்றது...

    • @Jathiyan
      @Jathiyan Рік тому

      திருட்டு திராவிடம் பின் கதவை திறந்து விட்டது

    • @jacinthamcpherson8842
      @jacinthamcpherson8842 Рік тому

      ​@@syedrahamathullahrahamathu3192❤❤

    • @periyasamy3020
      @periyasamy3020 Рік тому

      ​@@syedrahamathullahrahamathu319200⁰⁰p⁰ⁿ⁹⁹9p😊😊

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc Рік тому +3

    AYYA UNGAL KARUTTUKKU SALUTE 🙏🙏👍💯

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Рік тому +3

    Excellent professor Mr jayaraman👍👍👍👍

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Рік тому +1

    Excellent explanation ❤❤❤I really 🎉🎉🎉🎉 well said on and out....😢😢😢

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +60

    கொடிய விஷ பாம்புகள் பிணம் தின்னும் கழுகு மனித இரத்தம் குடிக்கும் காட்டேரி மறைமுகமாக வாழும் வீடு R.S.S. B.J.P.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +3

    வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Рік тому +9

    ஆ ர். ஸ். ஸ் பே ரா ப த் து, தமி ழ ர் க ள் வி ழி ப் போ டு இ ரு ப் ப து மு க் கி ய ம்

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Рік тому +6

    சார் உங்களை மாதிரி நிறைய நபர்கள் இது மாதிரி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி ம க்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் ஏன் என்றால் நிறைய நபர்கள் ஏன் அந்த கட்சியில் இணைகிறோம் என்று தெரியாமலே சேர்கி
    றார்கள் தங்களுக்கான குழியை தாங்களே வெட்டிக் கொள்கிறோம் என்று தெரியாமல். பெரியார் அவர்கள் இப்போதும் மிகவும் தேவைப் படுகிறார்

  • @priomonline1275
    @priomonline1275 Рік тому +24

    ஆர் எஸ் எஸ் பற்றி ய அருமையான தகவல்

    • @madhavaraogideon3281
      @madhavaraogideon3281 Рік тому

      RSS & BJP ' s SANADHANAM WILL NEVER BE. THERE WILL BE A DRAMATIC CHANGE. AND PEOPLE WILL PUT AN END TO THIS SANADHANAM WHICH DIVIDES THE NATION & HUMILIATES OTHER PEOPLE EXCEPT BRAHMINS. THIS IS MORE LIKE HITLER'S RULE.

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 Рік тому +1

    நான் இவரின் அறிவையும், பேச்சாற்றலையும் கேட்டு வியப்படையகிறேன் ,

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому +4

    Sir,ethu mathiri video niraya podunga.makkal vilithukollattum❤

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +6

    சுதந்திரம் அடைந்த அன்று முதல் காங்கிரஸ் கட்சியின் பின் மறைந்து இருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் கூட்டு ஆட்சியில் காங்கிரஸ் பிஜேபி ஆட்சி 75 ஆண்டுகள் கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி உண்மை சிந்திப்போம் காங்கிரஸ் பிஜேபி இரண்டு கட்சியும் ஒரு கட்சி உண்மை சிந்திப்போம் அவர்கள் நாடகம் மக்களுக்கு சிந்திக்க வேண்டும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் படிக்கவும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @Sivatalkstamil
    @Sivatalkstamil Рік тому +1

    Thank you for your detail Ayya fully understand 🙏

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Рік тому +13

    Fantastic speech

  • @gandhimathi5548
    @gandhimathi5548 Рік тому +10

    GoodSpeech

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому +12

    கவலைதரும் விஷயம்..

  • @AbdulAziz-b4o4p
    @AbdulAziz-b4o4p Рік тому +2

    Aria pappana sulchi galai pattri miga tbealivaga vilakkiyulleergal! Nandri thangal pani thodarattum.valthukkal sir!

  • @sankarsamuel.e9205
    @sankarsamuel.e9205 Рік тому

    ஐயா இயேசு நாதர் உங்களுக்கு தீர்க்காயுள் கொடுக்க வேண்டுகிறேன்

  • @abusalman7793
    @abusalman7793 Рік тому +2

    Super

  • @ibuhaseenaibuhaseena3236
    @ibuhaseenaibuhaseena3236 Рік тому +2

    அருமை

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Рік тому +30

    Sir,you should upload your speech in english via this kulukkai channel for reaching whole indian people to know.
    Kulukkai channel should open its channel in English and translate all the speeches of the speakers and should show it to the people of whole india.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому

      Certainly theSpeachesofprof

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +1

      Prof=Jeyaramanspeach_gOOd

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +1

      Media completely disturbing byRSS

    • @vmadhavan3595
      @vmadhavan3595 Рік тому

      ஐயா தாங்கள் கூறிய விஷயம், எந்த ராமாயணத்தில் உள்ளது.

    • @Viswadrik
      @Viswadrik Рік тому

      Don’t embarrass Tamils before global arena. If this speech is translated in English, it will only showcase the poor state of scholarship in TN! That such a ignorant ass can become a Professor!

  • @peterjohn3673
    @peterjohn3673 Рік тому +6

    ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் ஆர்எஸ்எஸ் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது. பழைய குருடிகளுடைய கதவுகளை திறக்க முயற்சிக்கிறார்கள். தேவன் அடியாள் தேவடியாளுக்கு பெற்றெடுத்த பிள்ளைகள் கலப்படமானார்கள் முழுமையாக மீட்டெடுக்க பெரியார் இஎம்எஸ் ஜோதிபாசு அம்பேத்கர் அண்ணா கருணாநிதி வழிவந்த ஸ்டாலின் ஆட்சியில் தவறியதால் கியூபாவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. காரணம் கம்யூனிசத்தை துடைத்தெறிய இந்திரா காங்கிரஸ் அன்று ஆர்எஸ்எஸ் உதவியை நாடியது. இன்று அதே ஆர்எஸ்எஸின் அஜண்டா நிறைவேற உழைக்கும் மோடிக்கு பிஜேபியின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்துராஷ்ட்ரா தமிழகத்திலும் வெற்றிநடை போட துடிக்கிறது. சாக்கிரதை.......

  • @massilamany
    @massilamany Рік тому +47

    "சனாதனத்தை நாங்கள் ஒழித்துக்கட்டுவோம்!" அற்புதமான முடிவுரை.
    வாழ்க ஜனநாயகம்! வளர்க மக்களாட்சி! வெல்க சமத்துவம்! போற்றுவோம் சகோதரத்வம்! 🙏👍🔥👋👌💐🙏💪👏

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому +2

      ஒழிப்போம் என்று சொலபவன் அழிவான்.😊

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +1

      ​@@govindarajansrinivasan7069well said. Vazhga RSS💐🇮🇳

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +3

      ​@@govindarajansrinivasan7069 தீமையை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுபவர் நீடூழி வாழ்வார்.

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      ​@@ramprasath7268 தீமை வாழ்க என்பவன் ஒழிவான்

    • @peoplesmind3365
      @peoplesmind3365 Рік тому +1

      இங்கு நன்மைகள் 2 தீமை 1 உள்ளது...
      ஒன்று சரியாக அடையாளம் தெரியவில்லை...

  • @ceylonceylon786
    @ceylonceylon786 Рік тому +3

    good story

  • @rasheedaryad372
    @rasheedaryad372 Рік тому +5

    Super speaking thank you sir

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Рік тому

    Arumaie...spechee.
    MAS...Thanks

  • @vinodcp7047
    @vinodcp7047 Рік тому

    Super speech,
    Best speech,
    Very true speech...,

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 Рік тому

    Thanks Iyya

  • @ஓலக்கோடுஜான்

    R S S அமைப்பின் துவக்க காலம் முதல் இன்று வரை உள்ள அத்தனை செயல்பாடுகள் வரையுள்ள அத்தனை
    செயல்பாடுகளை புட்டு.. புட்டு வைத்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

  • @chinnaiah.G
    @chinnaiah.G Рік тому +2

    அருமையான உரை! நன்றி!

  • @ajmansoor470
    @ajmansoor470 Рік тому +2

    Super🙏

  • @davidnallathambi8002
    @davidnallathambi8002 Рік тому +4

    What you say exactly correct, when are our innocent and victimized poor people going to awake and come out from this dangerous groups.

    • @danieljoe3132
      @danieljoe3132 Рік тому

      Good, great eye opening historical speech, God must protect this great person, I am worried about his life because those terrorists will conspire against this great man.

  • @solaiyappanu3394
    @solaiyappanu3394 Рік тому +4

    Iya.. Arumai.. Arumai. Nanri

  • @rajarathinam4040
    @rajarathinam4040 Рік тому +3

    Please sir kindly continue speak the knowledge,so that people will have awareness of this stupid people who spoil India!!

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +5

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @sbabu1699
    @sbabu1699 Рік тому

    நன்றி வணக்கம் தமிழ் வணக்கம்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Рік тому

    Exactly correct sir it's understood SC ST BC MBC and FC peoples

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +9

    தோல் சீலை போராட்டம் 1821சரி அதற்கு முன்னே திப்பு சுல்தான் ஆட்சி காலத்திலே கேரளாவின் திருச்சூர் பகுதிக்கு வருவது எண்டால் எல்லா பெண்களும் மேலாடை அணிய வேண்டும் அதற்கு பணம் இல்லை எண்டால் நான் தருகிறேன் எந்த வரலாற்றையும் தெரிவியுங்கள்

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +1

    மனுதர்ம விதி செய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல்.இவரது சொற்பொழிவு மிகச் சிறந்த சொற்பொழிவாகும்.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +28

    இன்று தேவை காங்கிரஸ் கட்சியின் வெற்றி இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் இணைந்து இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் ராகுல்காந்தி அவர்களின் உணர்வு உண்மை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +3

      உண்மை திருமால்குப்புசாமிதோழரேவாழ்கவளமுடன்_வா

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +5

      உண்மை. மிகுந்த எச்சரிக்கை தேவை.

    • @sundaravadiveln9254
      @sundaravadiveln9254 Рік тому +2

      வாழ்த்துக்கள் சந்தோஷம் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீடுழி வாழ்க வாழ்வாங்கு என வாழ்த்துகிறேன் உங்கள் அறிய தகவல்கள் மூலம் பாமர மக்கள் பட்ட கஷ்டம் துயரமும் அறிய முடிகிறது நன்றி சந்தோஷம் ஐயா அருமை. ❤😅

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Рік тому

      அப்போது விஷயம் அப்படி போகிறதா?

    • @JohnJohn-qu7ks
      @JohnJohn-qu7ks Рік тому

      🎉Good,new

  • @rathiname9207
    @rathiname9207 Рік тому +1

    Rssஅல்லதுbjp இரண்டு ஒன்று தான் தமிழ் மக்களே புரிந்து கோள்ள வும். இனி சாதி பாரகாமல் ஒரு நல்ல தமிழரை தலைவராக தேர்வு செய்வது நல்லது. தற்சமயம் தமிழ் நாட்டில் நடக்கும் சாதி சண்டை, குலசாமி சண்டை Rss or bjp தான் காரணம்.

  • @sambasivamchinnappan3454
    @sambasivamchinnappan3454 Рік тому +14

    கருத்துகள் மிக அருமையான வை.ஆனால்,இவை சென்றடைய வேண்டிய இடம்/இடங்கள் எது/எவை?இவை சாதாரண மக்களுக்கல்லவா சென்றடைய வேண்டும்.நான்கு சுவர்களுக்குள்,இக்கருத்துக்களோடு உலா வருபவர்களிடம் பேசுவதால் என்ன பயன்?இவர் போன்றவர்களெல்லாம் தெருவில் இறங்கிப் பிரச்சாரம் செய்தால் தானே அறியாத மக்கள் அறிந்து கொள்வார்கள்.அதை ஏன் செய்யாமல் தவறுகிறார்கள்?

    • @ammagoldindia4232
      @ammagoldindia4232 Рік тому +2

      யுடியுப் வருகிறது நீங்கள் உங்கள் நன்பர்களுடன் பகிரவும்

    • @arabidhanam8689
      @arabidhanam8689 Рік тому +3

      Pamara makkalai sendadaia nsmum.konjam makkalukku theriavaipom indre arampipom vetri namathey...valthukirom velga..

  • @VV-yh4uh
    @VV-yh4uh Рік тому +3

    🙏

  • @elangomath2901
    @elangomath2901 Рік тому

    knowledgeble leader....

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Рік тому +17

    1930க்கு முன் இருந்த தமிழ்நாடு மீண்டும் வரத்தான் வேண்டும் என்று எடப்பாடியும் பன்னீரும் தினகரனும் சசிகலாவும் நினைத்தால் என்னதான் செய்ய முடியும்?

    • @sheriffairoz5189
      @sheriffairoz5189 Рік тому

      மனிதனை
      கொலை செய்தால்
      தூக்கு தண்டனை
      உலகே பாராட்டும்
      தந்தைபெரியார்
      கொள்கையை
      சட்டமாக்கிய
      புரட்சி தலைவியை
      உரவாடி
      வேலைகரியாகி
      பல்லச்சம் கோடி
      கொல்லையடித்து
      கொலைசெய்த
      கொலைகாரி
      சசிகலா
      கூட்டாளி
      ஓபிஎஸ்
      கெட்ட நேரத்தில்
      நல்ல நேரம்
      விசாரனை
      ஆணையம்
      கேட்டது
      விசாரணை
      ஆணைய
      செலவுஎத்தனைகோடி
      இவர் கள்
      அரசியலுக்கு
      வேண்டுமா
      எம்ஜிஆரின்
      சினிமாவில்
      துரோகிகளை
      அழிப்பார
      முடிவில்
      அதேவேலையை
      இரத்தத்தின் ரத்தமாக
      உடன்பிறப்பு
      இ பி எஸ்
      குற்றவாளியாக
      ஓபிஎஸ்
      சசிகலா
      தினகரன்
      அனாதையாக்கிவிட்டார்
      ஒன்றை கோடி
      புரட்சி தலைவர்
      புரட்சி தலைவி
      தொண்டர்கள்
      பலத்தோடு
      முதல்வர்
      சட்டபடி
      நடவடிக்கையால்
      முவருக்கும்
      சிறைசாலை
      உறுதி
      நீதி வெல்லும்

  • @ravichandran4062
    @ravichandran4062 Рік тому +1

    ஆஹான்.... மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு பிறகு இப்ப RSS வாய்வு

  • @joyson9221
    @joyson9221 Рік тому

    Corect ta sonninga ayya power full speech

  • @SK-wc4en
    @SK-wc4en Рік тому +1

    Ayya says true

  • @gunasundari7415
    @gunasundari7415 Рік тому

    இந்த விழிப்புணர்வு இளைய தலைமுறையினரை சென்றடைந்தால் போதும் அவர்கள் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் பகிரப்பட வேண்டும்.

  • @venseslass4669
    @venseslass4669 Рік тому

    Best Wishes Sir!

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +1

    1-23__1-24கடைசி டயலொக் /கேள்வி மாஸ்

  • @violethermon5778
    @violethermon5778 Рік тому +2

    Please translate this in other indian languages so that every one understands please This is very important