சென்னையில் அதிசய மொட்டை மாடி காடு..! தமிழன் என்று மார்த்தட்டிக்கொள்ளும் Jaswanth Singh Interview

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 роки тому +163

    உங்கள் தோட்டம் மிகவும் அழகு....! அதைவிட நீங்கள் பேசும் தமிழ் அழகு...! 😍❤ வாழ்க வளமுடன்..! 🙏

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 4 роки тому +554

    சிங் எவ்வளவு அழகு தமிழ் பேசுகிறார்.தமிழ்நாட்டில் பிறந்த பாதி அரை வேக்காடுங்க இங்கிலிஷ் பேசுவதை பெருமை என்ன என்று நினைத்து சுத்திகிட்டுதிரியுது

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 4 роки тому +126

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே❤️❤️❤️

  • @anithaasaithambi3569
    @anithaasaithambi3569 5 років тому +169

    இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வினொத மனிதர்னு சொல்ர ஆங்க்கர் !!!வேதனை...நாமலாம் எத நோக்கி போய்ட்டு இருக்கோம்

    • @HariKrishnan-vm3cr
      @HariKrishnan-vm3cr 5 років тому +14

      இதைதான் எனது கல்லூரி நண்பர்களிடம் கூறினேன். ... பைத்தியக்காரன் என்ற பட்டம் கிடைத்தது

    • @anithaasaithambi3569
      @anithaasaithambi3569 5 років тому +1

      Nallathu and unmai ithu rendayum sonna apditha nammala paithiyam nu solluvanga...because avangaluku atha purinjikira arivu illa ellam manthai Aadu kootam.. namma society apdi iruku ..inga 100 la 99 per ku suya arive illa

    • @jaigopal11
      @jaigopal11 4 роки тому +1

      Thought of the exact same thing when anchor said that

    • @mohanrajj6027
      @mohanrajj6027 4 роки тому +1

      @@HariKrishnan-vm3cr சொன்னா பைத்யக்காரன்னு சொல்லுவாங்க. செய்து காட்டினா மனிதன்னு சொல்லுவாங்க.

    • @remikak864
      @remikak864 2 роки тому

      @@HariKrishnan-vm3cr *

  • @ashokbabu6532
    @ashokbabu6532 4 роки тому +128

    சிங்க்கு ஒரு லைக் பா

  • @peterpaul6187
    @peterpaul6187 4 роки тому +78

    அருமை அருமை.. இவர் பேச்சை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Self_Memes
    @Self_Memes 4 роки тому +55

    தேன் அதுவும் கெடாது சாப்பிடறவங்களையும் கெடுக்காது😍 ஐயோ அழகு அழகு

  • @suryakumar8104
    @suryakumar8104 4 роки тому +12

    ஒரு சிங் தமிழ் பேசுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

  • @jeyagomathis5911
    @jeyagomathis5911 4 роки тому +6

    மிக சிறப்பு.... ரசனையானவர்..இயற்கையோடு ஒற்றிய ஓர் அற்புத வாழ்க்கை

  • @rathas2654
    @rathas2654 4 роки тому +21

    பறவைகள். தேனி கள். அதுவும். ஒரு. நகரில். பண்ணை. மாதிரி. நடத்துவது. வரவேற்க. வேண்டியது. சிங். சகோ. நல்ல. தமிழ். நன்றி

  • @sudhalakshmisaravanakumar5585
    @sudhalakshmisaravanakumar5585 4 роки тому +21

    Who guys giving dislike for this video...jasvanth Singh is real human being...nowadays many of the people not having a plant in their own house but he did a small forest in his terrace...

  • @hemachandrankalaiselvam5429
    @hemachandrankalaiselvam5429 4 роки тому +10

    இயற்கையோடு 🐝🐦🐥🦜🕊🦋🌴🌾🌳🌺🥀💐🍀🌿ஒத்து வாழும் ஒரு அருமையான மனிதர் 👏👏👏,பெருமை க்குரிய மனிதர் 🏡🏕என்று சொல்ல வேண்டும் சகோதரி..

  • @johnkennedy2852
    @johnkennedy2852 4 роки тому +42

    தேனியைப் பற்றிய தகவல்கள் அருமை.வாழ்த்துக்கள் சர்தார்ஜி சாப்.

  • @devsya
    @devsya 4 роки тому +57

    மரம் குருவி தேனி எல்லாத்தையும் தலைவரு அவங்க இவங்க என்று மரியாதையா கூப்பிட கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு... கலபடம் இல்லாத நம்ம மக்கள் பலர் பிற மாநில பிற நாட்டு மக்கள எவ்ளோ பாசமா நடத்துறாங்க மொழிய மரியாதையா use பண்றாங்க

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 роки тому +47

    👉வாழும்" நம்மாழ்வார்".

  • @karthick5044
    @karthick5044 4 роки тому +12

    நல்லா தமிழ் பேசுறீங்க... கேட்கவே அழகாக இருக்கு.👍

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 4 роки тому +21

    இதான்டா வாழ்க்கை....... 😌

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 роки тому +57

    கண்கள் விரிந்தன முதலில் கண்கள் நனைந்தது முடிவில் அழகு உங்கள் தமிழளகு ஆங்கிலம்
    கலக்காத தமிழ் அழகு பெருமை
    கொண்டேன் உன்னால்.

  • @umamaheswarisenthil1164
    @umamaheswarisenthil1164 3 роки тому +1

    மாடி காடு வளர்க்க முடியாவிட்டாலும் தோட்டமாவது அமைக்க வேண்டும் என ஆசை வருகிறது.இவரை பார்க்கும் பொழுது.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 роки тому +9

    "அருமை சகோ, நன்றிகள் பல, வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு"

  • @ahmedahmed-cl6ip
    @ahmedahmed-cl6ip 3 роки тому +1

    தமிழைக் கற்று அதை அழகிய நடையில் பேசும் சிங் ரொம்பவே அழகு. மழலை பேசுவதைப் போல் கொள்ளை அழகு.
    விழிப்புணர்வு பதிவு. இயற்கை விரும்பியாக நானும் உங்களை வாழ்த்துகிறேன் ஐயா!

  • @PravinRavi
    @PravinRavi 4 роки тому +9

    சிங் உங்கள் தோட்டமும் அழகு உம் நாவில் எழும் தமிழும் அழகு

  • @manikandanas9168
    @manikandanas9168 4 роки тому +200

    குருவிய கூட அவங்கனு சொல்ராரு... என்ன மனுசெயா.....

    • @ramdsiva
      @ramdsiva 4 роки тому +3

      Tamil problem..

    • @thebossman5828
      @thebossman5828 4 роки тому +9

      Plant and animal lovers always give respect for them because they love them✌🏼

    • @cinefan555
      @cinefan555 4 роки тому +1

      Mozhi prachana

    • @clarance1977
      @clarance1977 4 роки тому

      Really respect pandra thambi. Santhosham

    • @borntotravelthroughtheworl5716
      @borntotravelthroughtheworl5716 4 роки тому +1

      மனுசனை அரே சைத்தான்னு சொல்லுவாரு போல.. 😜😂

  • @aiyoartist7988
    @aiyoartist7988 4 роки тому +18

    Jaswanth Singh rocks. He is an amazing person and a role model for the young India..

    • @PSFILMS18
      @PSFILMS18 4 роки тому

      Found his official channel he uploads there consistently
      ua-cam.com/video/-LbYF3WdQlA/v-deo.html

  • @dineshsurya3746
    @dineshsurya3746 4 роки тому +13

    இயற்கையோடு வாழ்பவர் வினோத மனிதரா? இயற்கையோட பிள்ளைகள் தான நாம்
    ஆரம்பமே தப்புமா

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 4 роки тому +10

    nam tamilar 🗣️👍💯🇲🇾🙋‍♂️🙋‍♀️👨‍👩‍👧‍👦🏡🌾💦🌎🤍👍🙏💯👍Yosi Tamilanai 👍🙏

  • @relief2008
    @relief2008 4 роки тому +17

    Extraordinary work. Salute his spirit in learning Tamil language including all vegetables names. Superb

    • @PSFILMS18
      @PSFILMS18 4 роки тому

      Found his official channel he uploads there consistently
      ua-cam.com/video/-LbYF3WdQlA/v-deo.html
      Any doubts you can ask him in his official channel.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 роки тому +14

    அருமை .தற்சார்பு வாழ்கை.

  • @shabeer3229
    @shabeer3229 4 роки тому +8

    சிங் அடுத்த படி (Vera level)

  • @nallavankettavan188
    @nallavankettavan188 4 роки тому +36

    இப்பொல்லாம் இயற்கையோடு இணைந்து வாழ்தல் விநோதமாம் 😂😂

  • @ms.karthikeyan8583
    @ms.karthikeyan8583 4 роки тому +3

    வாழ்த்துக்கள் ஐயா . நானும் தங்களை போல் இயற்கையை பின்பற்றி வாழ முயற்சிக்கிறேன்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 роки тому +11

    மிக அருமை சார்.salute sir🙏

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 3 роки тому

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை பிற மாநில மாமனிதரின் நாவில் எமது தாய் மொழியின் உச்சரிப்பு அவ்வளவு அழகோ அழகு....வாழ்க தமிழ் வளர்க இவரது செயல் மற்றும் ஆயுள்......👏👏👏👏🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 4 роки тому +38

    இவரோட தமிழை கேட்டுக்கொண்டேஇருக்கனும்
    போல இருக்கு.

  • @shanthir7741
    @shanthir7741 4 роки тому +3

    Lovely home 🏡 lovely man, lovely Tamil. God bless you sir, happy gardening 💐

  • @vijayasarathy1884
    @vijayasarathy1884 5 років тому +10

    Excellent Singh sir... You are the inspiration...

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 4 роки тому +1

    நல்லாரை காண்பதுவும் நன்றே.
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே.👍🙏

  • @paavananparasuram6856
    @paavananparasuram6856 5 років тому +9

    அருமை மகள் சேவை வாழ்த்துகள் IBC Tamil

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 4 роки тому

    ஐயா வாழ்க நலமுடன். வளர்க பசுமையான பாரதம்

  • @trendingshortstamil7026
    @trendingshortstamil7026 4 роки тому +5

    He is a well Educated an knowledge Living life in Nature

  • @vasanthisakki
    @vasanthisakki 4 роки тому +1

    அய்யா நீர் தான் உண்மையான தமிழ் சிங்(கம்)

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 роки тому

    எவ்வளவு அழகு
    எவ்வளவு எதார்த்தம்..அருமை.

  • @organicterracetrichy910
    @organicterracetrichy910 4 роки тому

    பார்க்க ரொம்பவே அழகா இருக்கு நானும் இதை ஃபாலோ பண்றேன்..... நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @rasu8248
    @rasu8248 5 років тому +13

    வாழ்த்துக்காள். GOOD

  • @suriyavp6558
    @suriyavp6558 4 роки тому +4

    இயற்கையுடன் இணைந்து வாழ்கிற வினோதமான மனிதன்....
    தொகுப்பாளர் எதுக்கு உளறீங்க

  • @njpravin
    @njpravin 4 роки тому +3

    I appreciate you for your green effort and effortless tamil fluency.
    Vanakkam and Wahe guru

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 роки тому

    Singh is always king, neenga pesura tamil super eruku Sir, nalla muyarchi valthukal and God bless.indha video parthavadhu namma natle konjum Peru parvaigalin life ku neram odhukuvanganu namburen.

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 4 роки тому +7

    Hats off dear Sir,
    You are inspiring a lot to learn and care for our nature with our given situation including the importance of the local language( the environment I live at present).
    You're great dear Sir. We're proud of your Tamil.
    My Dear brother, May God bless you more...

  • @c.j.s.1999
    @c.j.s.1999 5 років тому +14

    *சிறப்பு"😘😍🥰*

  • @ashwinkumarcs1259
    @ashwinkumarcs1259 4 роки тому +9

    I was thinking of this concept.. something little that we can do for the birds and animals against the massive deforestation.. setting mini forest in our terrace.. but glad someone has already started it 👏👏👏

  • @balasaroradha1626
    @balasaroradha1626 3 роки тому

    Arumaiyo arumaiyo
    Nandraga thamizh pesumbodhu manam sandhosama iruku
    Thanks Anna jaswanth singh

  • @isaknewton2876
    @isaknewton2876 4 роки тому +2

    Great great great uncle..... unga tamil arumai.....

  • @ramakrishnanrameshbabur3207
    @ramakrishnanrameshbabur3207 3 роки тому +1

    Great Sardarji, U love nature, nature will love U. God bless.

  • @pitquote
    @pitquote 4 роки тому +1

    TIME FOR SEEMAN TO SEE THIS VIDEO- SEE HIS LOVELY WAY OF TAMIL SPEECH- IT IS NOTHING BUT A MUSIC TO LISTEN

  • @marvaanms4477
    @marvaanms4477 4 роки тому +19

    இயற்கையை ஒத்து வாழ்வது வினோதமா??

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +64

    சார் மாடியில் காடு இயற்கை இருக்கிறது எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு நான் காய் செடிகள் உண்டு வாழை மரம்🌳 மாதுளம் கீரை வகைகள் காய்கறிகள் உண்டு🥬🥬🥬🥬🍎🍎❤❤

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 4 роки тому

      How did you go about it?

  • @ksva4667
    @ksva4667 4 роки тому +1

    சிங் பேசும் தமிழ் அழகு

  • @செந்தில்காமராசர்

    சீமான் அண்ணா கத்தி கத்தி பேசுனது தமிழ் நாட்டில் இருக்கும் தமிழனுக்கு புரியவில்லை பஞ்சாப் சிங்கிற்கு புரிந்து உள்ளது.

    • @sakthysatha1780
      @sakthysatha1780 4 роки тому +2

      👍

    • @bala842
      @bala842 4 роки тому +33

      Seeman Anna soli onnum Ivar vaikalaa 😂😂

    • @jeyachristy6549
      @jeyachristy6549 4 роки тому +2

      Super bro

    • @Polestar666
      @Polestar666 4 роки тому +21

      Saaman dog is Labrador retriever dog 🐶

    • @aliendude4064
      @aliendude4064 4 роки тому +8

      @@Polestar666 athu Avaruku gift panna dog ya... Avaru onnum kadaila poi vangala. Avarea atha solli irukaaru gift ah vantha naai nu.. Athu kaaga antha naaya thorathi vidamudiuma nu ketaaru... Vanthuduraanuga ethaavathu Kora solanum nu...

  • @THODARPAYANAM
    @THODARPAYANAM 4 роки тому +15

    Punjab tamil singam 👌👌👌👌👌

  • @abushalibu4072
    @abushalibu4072 5 років тому +3

    I salute your living with nature This will be my inspiration Abushalibu from Chennai pallavaram

  • @danychris2000
    @danychris2000 4 роки тому +2

    Should we have to take any precaution for the weight that we load to terrace and water sepage?

  • @bharathinatarajan8879
    @bharathinatarajan8879 4 роки тому +3

    சூப்பர் sir👍🏻👍🏻வாழ்த்துக்கள்

  • @rajendranj8722
    @rajendranj8722 3 роки тому

    Sir yr great being singh speaking in tamil I respect you and terrace garden is quite amazing thankyou sir

  • @ramadossg3035
    @ramadossg3035 4 роки тому

    ஐயா... பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்....! உதாரண மனிதர்... ( கடைப்பிடிப்போம்).

  • @techguruish
    @techguruish 4 роки тому +14

    He is a talking good Tamil....

  • @kingofrex19
    @kingofrex19 4 роки тому +2

    அருமையான பதிவு 👍👍👍

  • @baluqatar4175
    @baluqatar4175 3 роки тому

    Vanakkam & Sasriyaa Kal Jaswant Singhji. You made my Day so Happy. Thank you, Nanri & Shukriya.

  • @AnandDubai
    @AnandDubai 3 роки тому

    Super 👌 nala thagavala sonthuku super

  • @gsmagesh
    @gsmagesh 4 роки тому

    அவங்களுக்கு காசு கிடையாது நடுவுல! 👌🙏💚 7:40

  • @vanaviaquatiruppur2901
    @vanaviaquatiruppur2901 4 роки тому +4

    சிங் தமிழ் அருமை...

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 4 роки тому +2

    Hats off to you sir you are a great inspiration 👍👍

  • @rekharamu8966
    @rekharamu8966 4 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 роки тому

    sir arumayaga sonnar.. very..naturally..! Thanks

  • @varalakshmi418
    @varalakshmi418 4 роки тому +4

    Brilliant idea..

  • @arunbabups2351
    @arunbabups2351 4 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 4 роки тому

    Very good. For your garden work God Bless You

  • @a.sudhakaran_3902
    @a.sudhakaran_3902 4 роки тому +1

    பெருமையான தருணம்

  • @ponrajan7776
    @ponrajan7776 4 роки тому +74

    சரியான முறையில் இயற்கை தோட்டத்தை ஷூட் செய்து ப் தெளிவாக காட்டப்படவில்லை

    • @Muthulakshmi-tv4tc
      @Muthulakshmi-tv4tc 4 роки тому +1

      ua-cam.com/video/sgDZD7YCXQE/v-deo.html

    • @vivekvivek9722
      @vivekvivek9722 4 роки тому +1

      yes it was great mistake.

    • @sujathashankar4594
      @sujathashankar4594 3 роки тому

      Ivar a pathi news la oru coverage munnaye vandrukku...such a great nature lover...

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 4 роки тому +1

    வாழ்த்துகள் ஐயா

  • @shakiraabd2593
    @shakiraabd2593 4 роки тому +1

    Enjoyed singh jis way of talking😀🙂

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 4 роки тому

    Ji sema main u r tamil suprb,frm malaysia

  • @larash101
    @larash101 4 роки тому

    இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மனிதனுக்கு மரணம் என்பது கூட இல்லை. கடவுள் மனிதனை அப்படித்தான் படைத்தார் என்று பைபிள் சொல்லுகிறது .அவன் என்றென்றும் வாழும் படி அதாவது நித்திய வாழ்வு வாழும் படி அவனை படைத்தார் என்று வேதம் சொல்லுகிறது .பாவம் தான் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த பாவத்தை இயேசுவின் ரத்தம் கழுவி சுத்திகரித்து, மறுபடியும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை அதாவது புதிய வானத்தையும் புதிய பூமியையும் மிக சீக்கிரத்தில் கடவுள் இந்த பூமிக்கு கொண்டு வரப் போகிறார் அது நாம் எல்லோரும் சந்தோசமாக சமாதானமாக ஆரோக்கியமாக என்றென்றும் வாழ இயேசுவின் இரத்தத்தால் உங்கள் பாவங்களை கழுவி இயற்கையோடு இணைந்து வாழுங்கள். பரிசுத்த உள்ளத்தோடு இயற்கையோடு இறைவனின் உள்ளத்தோடு இணைந்து வாழும் பொழுது மனிதனுக்கு மரணம் என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை....

  • @selvithomas9430
    @selvithomas9430 4 роки тому +2

    Excellent,Marvelous😳🙏🙏🙏👏👏👏

  • @manjulasridharan659
    @manjulasridharan659 4 роки тому +1

    Excellent! I adore , admire and salute Jaswantji!

  • @sivaslifestyle7370
    @sivaslifestyle7370 4 роки тому +1

    ரொம்ப நல்லா இருக்கு

  • @tamildasam1922
    @tamildasam1922 4 роки тому +3

    www.tamililquran.com/qurandisp.php?start=16
    தேனீக்களை பற்றி திரு குர்ஆனில் ஒரு அத்தியாயமே உல்லது
    16:69 ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
    16:69. “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

  • @Terraceplants9439
    @Terraceplants9439 2 роки тому

    தயவுசெய்து வினோத மனிதன் என்று சொல்லாதீர்கள். ஏனென்றால் 75 வருடம் முன்னால் சென்னையில் 75% காடுதான். அற்புதமான மனிதர்....

  • @chandini6907
    @chandini6907 4 роки тому +1

    Puliyanka maram, valakai super ah tamil pesuraru 💚

  • @Sparklight1111
    @Sparklight1111 4 роки тому +1

    Who are all like our mother nature

  • @clarance1977
    @clarance1977 4 роки тому

    Unmaiya santhoshama irukku. Super. Iyatkaiyodu sernthu vaalum oru atputha manithar. Enakum ithu 💯 pidikkum. Nanum Ivarai pola ivai ellam nesippavan. Ketta manitharhaludan vaalvathai vida ithu melanathu Intha ulahaththil.

  • @sasipriya2874
    @sasipriya2874 4 роки тому

    வாழ்த்துகள் நன்பேர

  • @gokultspsales4733
    @gokultspsales4733 4 роки тому

    Super Singh sir👍👍💐💐💐

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому

    Great... God bless u.. 💐💐😇👍🏼

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 4 роки тому

    சேட்டாவது அடகு கடை நடத்துறதுக்காக தமிழை கொன்னு பேசுவாங்க...இவர் என்ன அழகா தமிழ தாய்மொழி மாதிரி பேசுறார்....அழகு சிங்...👌👌👏அதை விட உங்க பல்லுயுர் ஓம்பல்...👏👏👏

  • @prabhasingu1048
    @prabhasingu1048 4 роки тому

    Really superb life sir... My future plan this type of life style.... God bless you

  • @svkdharaneswari5565
    @svkdharaneswari5565 4 роки тому +1

    தமிழ்👏👏

    • @PSFILMS18
      @PSFILMS18 4 роки тому

      Found his official channel he uploads there consistently
      ua-cam.com/video/-LbYF3WdQlA/v-deo.html

    • @PSFILMS18
      @PSFILMS18 4 роки тому

      He uploads in that channel it's his own channel channel name tamil singh

  • @sbkcs
    @sbkcs 4 роки тому

    சிங் மறறும் தமிழருக்கு எப்போதும் ஒற்றுமை உண்டு.

  • @padmaja132
    @padmaja132 4 роки тому

    அழகு தமிழ். அருமை நண்பர்.

  • @porselvisundar5325
    @porselvisundar5325 4 роки тому

    Sir i have fruit tree plants in grow bag.through bottom water draining holes roots are coming out. if i chande the grow bag do i have to prune the roots?.please tell me sir.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 роки тому

    Pappa ji tusi great ho.