சர்க்கரை நோயை தவிர்க்க இந்த இனிப்பை சாப்பிடுங்கள் - சென்னையின் காடு மனிதர் Jaswanth Singh பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 207

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 років тому +8

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @சேரன்கணைக்கால்இரும்பொறை

    தமிழ் பேசும் சீக்கியரை முதன் முதலில் பார்க்கின்றேன்..! வாழ்த்துக்கள் ஐயா..! இதுபோல் பல சீக்கியருக்கு உலகின் மூத்த மொழியான தமிழ் கற்றுக்கொடுங்கள்..!! மெல்ல தமிழ் இனி வளரும்..!!

  • @tamilsingh837
    @tamilsingh837 5 років тому +119

    Thank you 🙏 for all your kind comments and a very big thanks to the team to add me in the video Nandri 😊

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 роки тому +14

    Sir I salute you. How beautifully said about senkaanthal Malar, bramma kamalam etc. தமிழன் சொல்லாத சீனி துளசியின் அருமையை வெகு அழகாக சொன்னீர். நன்றி 🙏.

  • @aaruthrabillionaireofdream7604
    @aaruthrabillionaireofdream7604 4 роки тому +17

    தேவை அறிந்து செயற்படும் உயர்ந்த மனிதர்

  • @muthupichai8646
    @muthupichai8646 2 роки тому +9

    என் தாய்த் தமிழில் - சிறப்பாக ப் பேசும் - திரு. சீக்கிய உறவே ! வாழ்த்துக்கள் !

  • @rohithy98
    @rohithy98 4 роки тому +9

    Proud of jaswanth singh sir that I'm from his locality 🙏

  • @sankarasubramani8953
    @sankarasubramani8953 4 роки тому +19

    Salute to Mr.Singh.. may you live a hundred years and enrich the environment

  • @monumeeshka3577
    @monumeeshka3577 5 років тому +11

    First of all thanks for introducing Mr.singh to viewers. Thanks for sharing your passion and knowledge on nature sir. So glad to know you sir 🙏worth watching this video, please do videos like this useful one

  • @vasanthaamoovendhan1321
    @vasanthaamoovendhan1321 2 роки тому +4

    Be proud about you Sikh brother. By watching this video I learnt a lot about the usefulness of trees And plants in cultivating our lives.

  • @saroskymedia1156
    @saroskymedia1156 4 роки тому +5

    அற்புதம் ஐயா , உங்கள் இயற்கை ஆர்வம் அற்புதம் . எல்லோரும் இதை பின்பற்றினால் , oxygen pure ஆஹ் ஸ்வாசிக்கலாம் .

  • @ksharma592
    @ksharma592 4 роки тому +1

    மிக சிறந்த தமிழில் பேசி அருமையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய சீக்கிய பொறியாளருக்கு நன்றி. பொறியாளர் த.வெ.குப்புசுவாமி

  • @Kumaresan_4777
    @Kumaresan_4777 4 роки тому +6

    Great...big apprication to the team...

  • @ASHOKKUMAR-uo4og
    @ASHOKKUMAR-uo4og 5 років тому +9

    Great service for mankind SIR ...

  • @manimozhi9838
    @manimozhi9838 2 роки тому +4

    உண்மையில்,
    சர்தார்ஜி புண்ணியம் செய்திருப்பார்,அதனால் தான் சென்னையின் நடுவில் இவ்வளவு அழகான வனதோட்டம் உள்ள இந்த வீடு கழுகு கண்களில் படாமல்,ஜெயலலிதா தோழி சசிகலா குடும்பத்தினரிடமிருந்து தப்பித்துக் கொண்டு விட்டது.
    அதிர்ஷ்டசாலி இவர்.
    கங்கை அமரன் கதியை பார்த்தோமில்ல.
    பூலான் தேவி,
    சின்னம்மா சின்னம்மா.

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 роки тому +2

    Superb healthful and breathful advices given by Mr. Jaswanth Singh are true when we follow sincerely.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 роки тому +1

    அருமை அழகாக தமிழ் உச்சரிப்பு வாழ்க் வளமுடன்

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 4 роки тому +4

    Behindwoods you are rocking. Very very useful and more informative, give us more video like this.

  • @kavithakarthik6710
    @kavithakarthik6710 2 роки тому +1

    You are an inspiration for all environmental warriors. Thank you very much for your services.

  • @dixsonsamuvel8130
    @dixsonsamuvel8130 5 років тому +13

    God gifted person...

    • @shanthips1014
      @shanthips1014 5 років тому

      Thankyou behind woods, for bringing such persons to lime light, hope we get ENLIGHTENED BY MR SINGH...........VARA PRASADAM............

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 4 роки тому +4

    இவ்வளவு நல்ல விஷயங்களை மக்களுக்கு தெரிவித்தற்கு நன்றிங்க,தவிர சீனி துளசி செடியாகவோ,அல்லது விதையாகவோ உங்களிடம் கிடைக்குமா என்பதையும் தெரிவித்தால் அது இன்னும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே,அப்படி உங்களிடம் இல்லையென்றால் அதை எங்கு வாங்கலாம் என்பதை தெரிய படுத்தலாமே...

    • @sp_garden_
      @sp_garden_ 2 роки тому +1

      சீனி துளசி எல்லா நர்சரிகளில் கிடைக்கும்

  • @skathiresan8442
    @skathiresan8442 2 роки тому

    ஸ்டீவியாசெடிபற் றிஇஞ்சினயர்மிக அழகாகச்சொன்னார். இதுஇனறைக்கும்எல்லாநர்சரிவளர்போரிடமும்உள்ளது. உரியவிலைகொடுத்துபெறலாம். நல்லசெய்திகள். மனதிர்க்குஇதமாக இருந்தது. நன்றி. எஸ். கதிரேசன்.

  • @catherineignatius889
    @catherineignatius889 2 роки тому

    Very useful Interview helpful message🌻🌻🌻

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +7

    செங்காந்தல் மலர் கண்ணுவலி செடியின் பூ.....இதன் காய் , கிழங்கு
    எதை சாப்பிட்டாலும் இறந்து விடுவார்கள்....இதை பழனி தாலுகா , கரூர் dt , மூலனூர் சுற்றுவட்டார பகுதிகள் இதே விவசாயமாக செய்யறாங்க.....சிங் அவருக்கு இருக்கு பசுமையை பற்றி நமக்கு இல்லையே....நேரமின்மையா.? சோம்பேறிதனமா.?...ரொம்ப இல்லைனாலும் அவங்க அவங்க வீட்டின் முன்பு ஒரு மரமாவது வைங்க...உங்க வீட்டுக்கும் உங்களுக்கும் நல்லது...வெய்யிலின் தாக்கம் குறையும்.....

  • @thirumalv1629
    @thirumalv1629 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 2 роки тому +2

    Hats off to you sir. I would like to see the plants and take your guidance. Is it possible to visit personally your place sir.

  • @lakshmipriya7835
    @lakshmipriya7835 5 років тому +6

    Super ivara inum neraiya interview edutu podunga .very informative

    • @tamilsingh837
      @tamilsingh837 5 років тому +3

      lakshmi priya Thank you for your support

    • @lakshmipriya7835
      @lakshmipriya7835 5 років тому

      Thank you sir .you r doing a great service .pls give more informative videos like tis.

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 роки тому +1

    CONGRATULATIONS....Hats Off..!!

  • @nivedhithamurugan2420
    @nivedhithamurugan2420 5 років тому +3

    Good n informative video 👏👏👏👏

  • @akhilajeyaganesh9107
    @akhilajeyaganesh9107 5 років тому +7

    Good video..great salute to you sir.awesome

  • @sathikali8525
    @sathikali8525 2 роки тому +3

    ஒரு சிங் அழகாக தமிழ் பேசுகிறார்
    பின்னூட்டம் இடும் தமிழர்கள் ஏனோ ஆங்கிலத்தில் பதிவு செய்கின்றீர்கள்....

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 років тому +5

    Best interview, very, very usefull information from the hard working and dedicated Great man who loves the nature very much, respectable person,💐 Great Salute 👌👍🙏

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 5 років тому +6

    Jaswant pajii my salute to u .. hope ur views reaches millions n make a change in coming days

  • @rajarajan3647
    @rajarajan3647 4 роки тому +4

    Sir i want the சீனி thulasi plant. where I get pl advice

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +1

    Sat Sri akaal, Singh sahab ji. I am put up in mogapair west, I have heard about you of doing this wonderful project, inspiring the future generation for healthy living. Good service sir, god bless you. 🙏🙏

  • @Kesavan.1965
    @Kesavan.1965 2 роки тому

    Where we can get Seene thulasi saplings ...
    Please guide..

  • @dorothyanita1170
    @dorothyanita1170 2 роки тому

    Very useful Sir. Where can we get this Tulsi plant?

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 роки тому +1

    wow அருமை அருமை சூப்பர் சார்.

  • @karthikeyank2475
    @karthikeyank2475 5 років тому +6

    Super video, need more videos like this, for nature awareness.

    • @tamilsingh837
      @tamilsingh837 5 років тому

      Karthikeyan K Thank you sir 🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +6

    Tamil singh - Inspiration man If you plant trees 🌳🌲🌳🌴 keep The library it will develop in your Environmental to save water 💧 for future Generations - Forests are Futures Don't cut trees 🌳🌲🌳🌴 To Save Environment 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalidossv3949
    @kalidossv3949 2 роки тому +1

    Wow salute sir

  • @rajeindhu6209
    @rajeindhu6209 5 років тому +6

    Seeni dulsi... good msg...💐💐💐

  • @gopinathgopinath5489
    @gopinathgopinath5489 4 роки тому +2

    THANKS SINGH SIR GREAT WORK SALUTE SIR AZHAGANA THAMIZH ROMBA NALLA IRRUKKU

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому

    மிக அருமையான பதிவு .

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani911 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @mseisrilatha14
    @mseisrilatha14 2 роки тому

    Awesome information convey to others tq so much

  • @thiagarajanm92
    @thiagarajanm92 4 роки тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @rajarajan3647
    @rajarajan3647 4 роки тому +6

    பத்து பேரில் நானும் ஒருத்தர் சத்தார்ஜி🙏

  • @elangonaveen2110
    @elangonaveen2110 4 роки тому +6

    மாநில மலரை பற்றி சொன்னீர்கள்.நன்றி அய்யா...

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 роки тому +1

    Great Ayya Nandrigal Kodi Ayya

  • @kalairasimiss6168
    @kalairasimiss6168 2 роки тому

    Thanks for your information

  • @banumathi6957
    @banumathi6957 2 роки тому

    Hatsoff sir,pls could you share karpooram plant sappling/seeds in hand to me

  • @LondonTamilPrincess
    @LondonTamilPrincess 5 років тому +9

    White sugar pathi niga solrathu unmai thaan neraya per sonaga but atha na feel pana theva illatha (main obesity)pblm udambu la ipo na last 3 weeks coffee and white sugar stop panita ennalam pblm irunthucho athala ipo kanooo enga pochunu therila 🤔🙄 Jolly Jolly m back nu udambu solra mathri irku 🤣🥰 so brother and sisters nigalum antha white sugar sapdathinga 🙏 Thank you
    🌸☘️🌸
    white sugar pathi oru video podalam nu nenaikra niga ena nenaikuringa sollunga 🌝

    • @PSFILMS18
      @PSFILMS18 5 років тому +1

      Hello sir just found his personal channel where he upload his own video link:
      ua-cam.com/video/Qq6sKz9ZGMU/v-deo.html

  • @subrahmanianvenkateswaran9084
    @subrahmanianvenkateswaran9084 2 роки тому

    First of all we should thanks to this Gentleman for his Tamil he is speaking and 2ndly his forest garden.

  • @kishustle2561
    @kishustle2561 5 років тому +3

    Fabulous work sir ji. Hope you will have followers

    • @PSFILMS18
      @PSFILMS18 5 років тому

      Hello sir just found his personal channel where he upload his own video link:
      ua-cam.com/video/Qq6sKz9ZGMU/v-deo.html

  • @success04
    @success04 2 роки тому

    Very great sir

  • @saranraj604
    @saranraj604 5 років тому +1

    நன்றி வாழ்த்துக்கள் சிங்

  • @holyfaithm742
    @holyfaithm742 2 роки тому +5

    He is genius. I was struck when I saw his interview regarding tamil language.
    Being a tamilian, we should be ashamed that present generation doesn't know to read and write tamil, they only know to speak.
    Please watch his video related to Tamil language. You will honour him more

  • @punithewathy7997
    @punithewathy7997 2 роки тому

    good msg. anne thank you for shere 🙏

  • @santhakumaribalasubramaniu1824
    @santhakumaribalasubramaniu1824 2 роки тому

    Super thulasi எங்கு கிடைக்கும்?ஸடீவியா கிடைக்கும் விலாசம் எது? Please tell me.

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 2 роки тому

    தலைவரே உங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் நானும் உங்களை போல் தாவரவியல் அனுதாபி தான் உங்கள் தொலைபேசி எண்ணை - விலாசம் எனக்கு கிடைக்குமா ! தருவீர்களா

  • @veeramania7140
    @veeramania7140 4 роки тому +1

    நன்றிஜீஜீஜீ மதுரை வீரமணி

  • @jyuvashree7678
    @jyuvashree7678 5 років тому +7

    Where I can buy stevia plants ??

  • @venkatesht
    @venkatesht 5 років тому +5

    😍😍😍VJ Rahema Thasneem ❣️🤩🤩🤩 thalivii mass ma😍❣️💓🌹 voice 😍

  • @narmathakesavan1453
    @narmathakesavan1453 4 роки тому +3

    Salute sardarji

  • @harijayahari2201
    @harijayahari2201 5 років тому +1

    I did saw the “Sardharji” interview, I do respect his efforts &Knowledges!!! I do have a humble request!!!! When Ur going to replace the plastic chairs in Ur garden instead of wooden chairs???! I did noticed during the interview. Thanks, Thanks.

  • @ragus4880
    @ragus4880 4 роки тому +1

    அருமை ஐயா

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +1

    இவர் தாத்தா காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்கள் தமிழில் தான் எழுதப் படிக்க கற்றுக் கொண்டு இவர் தமிழராகத்தான் வாழ்கிறார்....

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Aiya you are God bless u all

  • @simnamini8124
    @simnamini8124 4 роки тому +1

    Wonderful sema

  • @rameshramasami6302
    @rameshramasami6302 5 років тому +17

    சாமி நம்ம பாசை பேசுது 🙏

  • @jaik9321
    @jaik9321 2 роки тому

    Much respected your work SIR ; we need such people across Indian cities to cut down pollution and increase oxygen

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 роки тому

    THANKS BRO

  • @kalpanamahalingam1515
    @kalpanamahalingam1515 5 років тому +1

    Super sir valthukal i want seeni thulasi plant where can I buy

    • @LondonTamilPrincess
      @LondonTamilPrincess 5 років тому

      Kalpana Mahalingam nearest nursery la poi parunga pa kandipa irkum ilana solli vachi vanguga ☺️👍

  • @balachandranpalaniappan7471
    @balachandranpalaniappan7471 2 роки тому +1

    Good Sardarji.

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 роки тому

    Sir Ur great,I respect u

  • @abubakkar6075
    @abubakkar6075 4 роки тому +1

    Super ya Singh

  • @vijayalakshmis1610
    @vijayalakshmis1610 2 роки тому

    தமிழில் விளக்கமாக சொல்லும் நண்பருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @sh-wh9xu
    @sh-wh9xu 4 роки тому +1

    Rahima keep it up

  • @SuresHKumaR-fw8ib
    @SuresHKumaR-fw8ib 5 років тому +2

    Best video behind woods

  • @elangonaveen2110
    @elangonaveen2110 4 роки тому +1

    பல விசயம் உண்மை.....

  • @lallig4028
    @lallig4028 4 роки тому +1

    Salute.

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 5 років тому +4

    Need part 2

    • @tamilsingh837
      @tamilsingh837 5 років тому +1

      magesh mkbabile Thank you sir 🙏

    • @mageshmkbabile7955
      @mageshmkbabile7955 5 років тому +2

      @@tamilsingh837 more happy to see your reply sir.give more information about herbals sir.it may helpful for all.

    • @PSFILMS18
      @PSFILMS18 5 років тому +1

      @@mageshmkbabile7955 he uploads video on his personal channel in which he replied u

    • @bashablake4214
      @bashablake4214 4 роки тому

      @@tamilsingh837 can we contact u for any seeds or sapplings for free, to any good cause?

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 роки тому

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @RS-sr6nu
    @RS-sr6nu 4 роки тому +3

    Main video starts at 1:58

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 років тому +4

    நெறியாளர் ரொம்ப அழகாகவே இருக்கிறாங்க. அழகுப் பதுமை.

  • @santhakumaribalasubramaniu1824
    @santhakumaribalasubramaniu1824 2 роки тому

    Super sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalameda3920
    @nirmalameda3920 4 роки тому +1

    Hats off

  • @MaNas40922
    @MaNas40922 5 років тому +2

    Nice job

  • @jackmoni6518
    @jackmoni6518 5 років тому +2

    Amazing sir

  • @kowsalyad7806
    @kowsalyad7806 2 роки тому

    Super Jai Hind

  • @nazrin6698
    @nazrin6698 5 років тому +5

    Good sir

  • @sasipriya2874
    @sasipriya2874 4 роки тому +2

    வாழ்த்துகள் 🤥🙏🙏🙏🙏

  • @binilwinston6254
    @binilwinston6254 5 років тому +4

    paaka semaya iruku

  • @artinbuilders
    @artinbuilders 5 років тому +2

    Super sir am follows u

  • @renolddevotta2785
    @renolddevotta2785 2 роки тому

    Sir I want to see your beautiful garden now we’re in US we will come India June so I will come to your house please reply me sir

  • @Harish_Fish
    @Harish_Fish 2 роки тому

    முகபேரில் எங்கே இருக்கிறது? போனால் பார்க்க விடுவார்களா?

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam15 2 роки тому

    👌👌👌👌👌

  • @sreema4802
    @sreema4802 5 років тому +2

    Super sir

  • @remykalp1
    @remykalp1 4 роки тому

    Address please