எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை காத்துல திருடுவாரு😲 Shankar Ganesh Exclusive | Ilaiyaraaja, M.S.Viswanathan

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 152

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +10

    சங்கர் கணேஷ் ஐயா மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் 💙💙💙💙🌹🌹🌹🌹🌹

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 місяці тому +8

    என்ன எனர்ஜி கனேஷ் ஐயா உங்களின் பேச்சும் இசையும் உற்ச்சாகம் தருகிறது.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 місяці тому +17

    நல்ல மனிதர். இவரின் பாடல்களும் சிறப்பு தான்!

  • @user.pmnvll7
    @user.pmnvll7 2 місяці тому +11

    என்றென்றும் மனதில் MSV

  • @sumaiya6233
    @sumaiya6233 2 місяці тому +19

    கணேஷ் அவர்களின் சுறுசுறுப்பு வியக்கத்தக்கது அவரிடம் பேசும்போது நமக்கே சுறுசுறுப்பு வந்துவிடும்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 2 місяці тому +3

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து முருகேசன் சங்கர் கணேஷ் அண்ணா உங்களை நேரில் பார்த்தால் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் நீங்கள் எனக்கு நினைவு தெரிந்த நாள் கொண்டு உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் நீங்கள் இதே இளமையோடும் சுறுசுறுப்புடன் இருக்கிறீர்கள் என்ன ரகசியம் உங்களை முதல் முதலில் நான் போட்டோவில் பார்த்தது ரெக்கார்டு வைக்கும் சங்கர் அண்ணா அவர்களும் இருக்கும் போட்டோவில் தான் முதன்முதலில் நான் பார்த்தேன் நீங்கள் இதே இளமையுடன் நீடுழி இருக்க எல்லாம் வல்ல மருதமலை முருகனை வேண்டுகிறேன்

  • @meenakanan413
    @meenakanan413 2 місяці тому +9

    70s M.S.V BGM VERY EXCELLENT

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 місяці тому +11

    இளையராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர் தான். ஆனால்,திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நிகராக வேறெந்த இசையமைப்பாளரையும் ஒப்பிட முடியாது.

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      😂😂😂

  • @TUXBIN
    @TUXBIN 2 місяці тому +8

    இளையராஜா பற்றிய கேள்வியை திறமையாக(?) தவிர்க்கிறார் சங்கர் கணேஷ்.....காரணம் புரிந்துக்கொள்ளமுடிகிறது....பாவம்...

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 2 місяці тому +5

    02:04 சந்திக்க இருப்பது ஆடோ மாடோ ஜடப் பொருளோ அல்ல, உயர்திணை விதியின்படி சந்திக்க இருப்பவர் என்று சொல்லவேண்டும் ஐயா. உரையாடலுக்கு நன்றிகள்.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 місяці тому +19

    Msv பாட்டுக்கள் இன்றும் கேட்கலாம்

    • @senthilkumar-bi2zy
      @senthilkumar-bi2zy 2 місяці тому

      Evenda kekkuran avan songs

    • @petsvlogger1236
      @petsvlogger1236 2 місяці тому

      அறிவாளி இளையராஜா பாடல்கள் இன்று ஒளிக்காத இடம் நேரம் இல்லை முட்டாள்

  • @narayanan1781
    @narayanan1781 2 місяці тому +4

    ஒன்று கேட்டால் ஒன்று கூறுகிறார் அந்தந்த காலங்களில் அவரவர்கள் பெரிதுதான் இப்போது இளையராஜாவை மேடைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது

    • @wolfsr9259
      @wolfsr9259 2 місяці тому +2

      சரியாக சொன்னீங்க

  • @lakshmananr8835
    @lakshmananr8835 2 місяці тому +10

    MSV ன் இசையை என்றும் கேட்கலாம்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 місяці тому +5

    தமிழ் இசை அமைப்பாளர்கள் அனைவருமே இனிமையாக பாடலை உருவாக்குபவர்கள்...
    இசையை - காற்றை- திருடுவது என்று சொல்வதை விட- Refer செய்து தங்கள் ரசனைக்கு தகுந்தது போல் மாற்றி கொள்கிறார்கள் என்பது சரியாக இருக்கும்

  • @chandrasekaran931
    @chandrasekaran931 2 місяці тому +10

    MSV is genius, no body can stand infront of Mellisai Mannar MSV . He is a god in south indian film music.

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      😂😂😂

  • @durgadevi1514
    @durgadevi1514 Місяць тому +2

    MSV is always greatest

  • @sabesanThangaraaj
    @sabesanThangaraaj 2 місяці тому +4

    Each one has separate talent.dont compare

  • @thangamanis8644
    @thangamanis8644 2 місяці тому +6

    இருவருமே ஜாம்பவன்கள் தான்..இளையராஜா காலத்தில்
    தொழில்நுட்பம் வளர்ந்திருந்ததால் ரெக்கார்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடிந்தது.எம்.எஸ்.விக்கு ஒரு கண்ணதாசன் கிடைத்தது போல் இளையராஜாவுக்கு கவிஞர் கிடைக்கவில்லை என்பதே உண்மை..எம்.எஸ்.வியின் இசை இன்றும் சாகாவரத்துடன் இருப்பதற்கு இசையோடு கவியரசரின் வரிகளும் காரணம்.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 місяці тому +1

      உண்மை

    • @shankarganeshan4154
      @shankarganeshan4154 2 місяці тому +1

      True.

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 15 днів тому

      இளையராஜா தனக்கு கிடைத்த கவிஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை உதாரணமாக வைரமுத்து அவர்களை சொல்லலாம்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 місяці тому +4

    இராஜேஷ் அவர்கள் திரைத்துறையில் அறிமுகமாகியபோது அப்படியே சிவாஜி ஸ்டைலில் தான் நடிப்பார்.
    பின்னாளில் சிறிதுசிறிதாக தன்னை தானே மாற்றிக்கொண்டார்.
    சிவாஜி கணேசன் அவர்களை தழுவியே பெரும்பாலான நடிகர்கள் நடித்தாலும் அதிகமாக தாக்கத்தை வெளிப்படுத்தியது இராஜேஷ் அவர்கள் ❤

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 місяці тому +14

    MSV.ன் பாடலை இன்றும் கேட்கலாம் என்று இப்போது கமெண்ட் போடும் கனவான்களே இளையராஜாவின் அன்னக்கிளி வரும் வரை இந்திப் பாடல்களையே கேட்டுக் கொண்டிருந்தீர்களே அது ஏன், இளையராஜா தகுதியில் நம்மவர்களின் பொறாமையே இதற்கு காரணம்

    • @shivaji735
      @shivaji735 2 місяці тому +1

      Correct

    • @S.Murugan427
      @S.Murugan427 2 місяці тому +2

      அவரவர்கள் காலத்தில் அவர்கள் சாம்ராஜ்யம்தான்.
      விஸ்வநாதனின் அடிப்படையில் வந்தவர்தான் இளையராஜா அவரை தொடர்ந்து ரகுமான் இப்படி இசைப் பயணம் தொடர்கிறது ❤😂

    • @GBSURESH786
      @GBSURESH786 2 місяці тому +3

      MSV அவர்களை இளையராஜாவுடன் ஒப்பிடுவது உங்கள் அறியாமையின் வெளிப்பாடு. அன்னக்கிளி வரும்வரை நீங்கள் வேண்டுமானால் இந்தி பாடல்களை மட்டுமே கெட்டிருக்கலாம், ஆனால் இசையை விரும்பும் என்னைப் போன்றவர்கள் எல்லா பாடல்களையும் பாஷை பேதமின்றி கேட்டு அனுபவித்தோம், அனுபவிக்கிறோம், அனுபவிப்போம்.
      பொறாமை என்ற ஒரு வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டு பிதற்றாமல் வெளியில் வந்து எல்லா இனிய இசைப் பாடல்களையும் அனுபவித்து பாராட்டும் அளவு வருவதே இசை ஞானம் பெற முடியும்.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 місяці тому

      ​@@GBSURESH786 எல்லா பாஷையும் நன்னா பாஷதானே

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      உண்மை உண்மை உண்மை! பொறாமை பிடித்த தமிழர்கள் தன் மூஞ்சில் தானே துப்பிக்கொண்டு இன்பம் காண்பவர்கள்.

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 2 місяці тому +1

    இசை = இளையராஜா❤

  • @Good-po6pm
    @Good-po6pm 2 місяці тому +1

    Great Music Director SHANKAR AND GANESH Songs are very nice NEEYA movie the beginning music is Toplevel

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 2 місяці тому +5

    சாய்ராம் ... மெல்லிசை மன்னர்கள் .. காலங்களில் நாம் வாழ்ந்தோம்... அவர்கள் இசையமைத்த .. மிகவும் நல்ல, நல்ல, நல்ல, நல்ல,நல்ல, நல்ல, நல்ல, நல்ல பாடல்களை கேட்டு மகிழ்ந்தோம்.... இன்றும் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.. எல்லாம் இறைவன் அருள்... மன்னர்களுக்கு நம் அன்பு கனிந்த ஆத்மார்த்தமான மிகவும் பணிவான நமஸ்காரங்கள் .....அவர்களுக்குப் பிறகு மெல்லிசை, நல்லிசை ... இல்லை திரையில். ஏதோ ஒன்று இசை என்ற பெயரில் ...இன்றைய திரையில்....

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Місяць тому

    Shankar Ganesh has given Very Nice songs Illayaraja didn't let anyone grow

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 2 місяці тому +2

    Msv don't compare any other music director ❤❤❤❤🎉

  • @kadhermeeran778
    @kadhermeeran778 2 місяці тому +2

    M s v❤❤

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 місяці тому +2

    Super. Rajesh sir and the music director

  • @skynila2132
    @skynila2132 2 місяці тому +7

    ராஜாவை பற்றி ராஜேஷ் புகழும் போது சங்கர் மூஞ்சையும் சமாளித்து வேறு எதையோ சொல்வதும் ..😂😂..சங்கர் எப்போதும் ராஜா மீது பொறாமை ஆனவர் என்பதில் ஐயம் இல்லை.. வைரமுத்து ராஜாவை தாக்கும் போது கை தட்டி ரசித்தவர்... ஆனால் சங்கர் கணேஷ் காப்பி அடித்த பாடல்கள் இருந்தாலும் அவர் இசையில் அருமையான பாடல்கள் வந்து இருக்கின்றன

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 місяці тому +6

    இளையராஜா பற்றி கேட்டால், MSV பற்றி மட்டுமே பேசுகிறார் 😄😄😄

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 2 місяці тому +1

    எனக்கு பிடித்த இசை amaippalar

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 2 місяці тому +6

    Great musicians Shankar ganesh

  • @lotus5295
    @lotus5295 2 місяці тому +39

    Msv இசையோடு மற்றவர்கள் இசையை ஒப்பிட்டு பார்த்தால் மலையும், மடுவுமாக உள்ளது.

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому +6

      அப்படினா உங்களுக்கு இசை அறிவு இல்லை என்று அர்த்தம் 😂😂😂

    • @lotus5295
      @lotus5295 2 місяці тому +1

      உனக்கு அவ்வளவுதான்……….

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому +3

      @@lotus5295 உங்களுக்கு என்று சொல்ல தெரியாதா?😀😀 இதில் இருந்து உங்கள் தரம் தெரியுது 😀😀

    • @skynila2132
      @skynila2132 2 місяці тому

      ​@@kasiraman.j😂😂சரியான செருப்படி.. அது ஒரு ஆர்வ கோளாறு மச்சி..விட்டு தள்ளு

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому

      @@skynila2132 நன்றி சகோ

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 2 місяці тому +4

    MSV sir is Geneus.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 місяці тому +7

    இசையைப் பற்றி நேர்காணல் செய்பவர்கள் இசையைப் பற்றிய அடிப்படையான புரிதலோடு இருந்தால்தான் பதிவு சிறப்பானதாக இருக்கும். திரு. ராஜேஷ் அவர்களிடம் அது இல்லை என்பது நேர்காணலில் தெரிகிறது.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 місяці тому

      ராஜேஷ் இசை மேதை ஆனால் ஒன்னும் தெரியாது

  • @vinnumenon102
    @vinnumenon102 2 місяці тому

    Fantastic interview!

  • @s.baskars.baskar6081
    @s.baskars.baskar6081 2 місяці тому +1

    நான் எப்பவுமே இந்த மாதிரி கமெண்ட் போட மாட்டாங்க உங்களை ஏதாவது சொல்லனும் எனது ஆழ் மனசு சொல்லுது நீங்கள் நூறு வருஷம் நல்லா வாழனும் ஐயா எனக்கு 57 வயசு ஆகுது நீங்களும் வாழ்த்த வேண்டும் என்னை நன்றி ஐயா

  • @packiams4484
    @packiams4484 2 місяці тому +9

    Ilayaraja best, but I like MSV

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 2 місяці тому +11

      MSV is the best, Ilayaraja 0000

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 2 місяці тому +6

      Msv யின் நிறைய பாடல்களை இளையராஜா அப்பட்டமாய் காப்பி அடித்து உள்ளார்.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 2 місяці тому +3

      ​@@lowerencephilip2627
      100%🎉🎉🎉

    • @RajaRaja-tx8bq
      @RajaRaja-tx8bq 2 місяці тому +2

      Msv the great

    • @skynila2132
      @skynila2132 2 місяці тому

      ​@@lowerencephilip2627😂😂

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 2 місяці тому +1

    ஒப்பீடுகள் அழகாக இருக்க வேண்டும்.
    உதாரணமாக எம்எஸ்வி,சங்கர்கணேஷ்,
    இளையராஜா ஆகியோரின் ஒத்திசைவான பாடல்களை மட்டும் நினைவு கூறலாம்.

  • @prabakaranj4680
    @prabakaranj4680 2 місяці тому +2

    No msv superior than others

  • @muthukumarsubbiah6712
    @muthukumarsubbiah6712 2 місяці тому +3

    திரு ராஜேஸ் அவர்களே
    மெல்லிசை மன்னரின் இசையை ஆழ்ந்து கவனித்து அதனை அனுபவித்து உணர்ந்திருந்தால் நீங்கள் மெல்லிசை மன்னரை இளயராஜாவுடன் ஒப்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதற்காக இளையராஜா அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை.
    மெல்லிசை மன்னரின் பாடல்களின் பன்முகத் தன்மையை நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள் என்றே கருதுகிறேன்.
    மெல்லிசை மன்னரின் பாடல்களில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட இமயமலை அளவிற்கு திகைக்க வைக்கும். அதனை ஆழமாக உணர்ந்து கொள்ள சிறந்த ரசனை எனும் ஞானம் வேண்டும்.
    நான் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். ஒரு முறை மெல்லிசை மன்னரை தனியே சந்தித்து பேசும் பாக்கியத்தினை பெற்றேன். அந்த சந்திப்பின் போது அந்த இசை தெய்வம் என்னிடம் ஒன்று கூறினார். அது " ஓவியம் தீட்டுபவனுக்கும் இறையருள் வேண்டும், சிலை வடிப்பவனுக்கும் இறையருள் வேண்டும், பாடல்களை இசையோடு பாடுபவர்களுக்கும் இறையருள் வேண்டும், இசையமைத்து ஒரு பாடலை படைப்பதற்கும் இறையருள் வேண்டும், அது போல ஒரு பாடலை சிறந்த முறையில் ரசிப்பதற்கும் இறையருள் வேண்டும்" என கூறினார்.
    தங்களுக்கும் இறைவன் அருள் புரியட்டும்

  • @rajappas4938
    @rajappas4938 2 місяці тому +21

    No one can match MSV ayya music because MSV is ocean other musicians arr only pool and stream

    • @rrao7963
      @rrao7963 2 місяці тому +3

      SD Burman naushad best among best

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj 2 місяці тому +3

      இசை தெய்வம் திரு. விஸ்வநாதன். அதிலும் மனிதரில் மாணிக்கம்.

  • @maruthiassociates3407
    @maruthiassociates3407 2 місяці тому +5

    MSV Ayyavudan Yaaraiyum Oppidaatheergal. Avarukku Nihar Yaarum Illai.

  • @adhinarakumar
    @adhinarakumar 2 місяці тому

    Good

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 2 місяці тому +1

    இருவரும் தனிதனி துருவம் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பேசக்கூடாது

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 2 місяці тому +1

    பாட்டியின் சமையல் அம்மா வின் சமையல் போன்றது இருவேறு சூழலில் அமைந்த இரு இசை மாமேதைகள் இருவரும் தமிழ் நாட்டின் பொக்கிஷமாக நினைக்க வேண்டும் அன்றி யார் பெரியவர் என்று பேசுவது அறிவீனம்.

  • @durgadevi1514
    @durgadevi1514 Місяць тому

    Rajesh க்கு தான் MSV பாடல்களை கேட்க நேரமில்லை போலிருக்கு.

  • @mrjoseph3489
    @mrjoseph3489 2 місяці тому +1

    நாங்க ராஜேஷ் சார் நடிப்பை பார்க்கும் போது பேசிக்குவோம் நடிகர் திலகம் சிவாஜி சார் மாதிரி இருக்கிறார் என்று பேசிக்குவோம் அவருடைய படம் மண்ணுக்குள் வைரம் என்ற படத்தில் அவர் நடிப்பு பிரமாதமா இருக்கும் பார்த்தால் பசித்திடும் சிவாஜி சார் மாதிரி இருப்பார் 👍

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 2 місяці тому +2

    If Rajesh wants to praise Ilayaraja, he is welcome to do that. But, why is he so intent on belittling MSV/TKR? He had asked the same questions to Gangai Amaran in another interview. Does he expect the persons he is interviewing to say that MSV was inferior to IR in background scores and interludes so that he can gloat. Rajesh needs to understand that MSV was no slouch when it came to re-recording. It was a different era. I wish he shuts up and stops asking this question and demeaning the incomparable achievements of stalwarts like MSV-TKR.

  • @raaji_lk
    @raaji_lk 2 місяці тому +1

    உங்களுக்கு இளையராஜா மேல் உள்ள பொறாமை நன்றாகவே தெரிகிறது!

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому +6

    (MSV.மனிதரையும்), இஜா என்ற மிருகத்தையும்.no கம்பேர்....

    • @pulens5444
      @pulens5444 2 місяці тому +1

      உண்மை தான் ஐயா இளையராஜா மிருகம் தான் ஏனெனில் உங்களைப் போன்ற மனிதர்கள் எல்லாம் கொடிய கிருமிகளாக இருக்கும் போது அவர் மிருகமாக இருப்பதே நல்லது.

    • @pulens5444
      @pulens5444 2 місяці тому

      உண்மை தான் ஐயா இளையராஜா மிருகம் தான் ஏனெனில் உங்களைப் போன்ற மனிதர்கள் எல்லாம் கொடிய கிருமிகளாக இருக்கும் போது அவர் மிருகமாக இருப்பதே நல்லது.

  • @SundarramanS-mx8gl
    @SundarramanS-mx8gl 2 місяці тому +2

    இளையராஜா தான் தான் இசை மழை என்று எண்ணம் உள்ளவர என்று. ...

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 місяці тому +2

      இளையராஜா நல்ல இசை அமைத்துள்ளார் ஆனால் மெல்லிசை மன்னர் பாடலில் சுகம் இளமை இனிமை மிக அதிகம்.

  • @Arockiaswamy-z7g
    @Arockiaswamy-z7g 2 місяці тому +3

    Illaya raja is just Dust in front of MSV

  • @MusicLoverMars
    @MusicLoverMars 2 місяці тому +7

    KVM, MSV, ARR, and some other Geniuses in Indian film music. But Raaja Sir is the genius of genius. Hence Maestro title given to him by symphony orchestra. He is incomparable. Many composers gave good tunes. But Raaja stands above all by his brilliant orchestration & BGM score. He is the only Indian composer giving music notation to the whole song. Raaja Sir is the only Indian composer who can say this is my music (99% of his songs). because he only teaches keyboardist, guitarist, drummer, tabla & all other instrument players etc how to play for each song. But other composers tell tabla, tavil, bongo players to play on their own style. Hence Raaja Sir is the only 100% complete musician in the world (by no of songs).He is the only indian symphony composer.

    • @akravi8787
      @akravi8787 2 місяці тому +2

      Symphony orchestra rejected ILAIYARAAJA's Symphony as it was copied. That's why it is not released.

    • @MusicLoverMars
      @MusicLoverMars 2 місяці тому +4

      @@akravi8787 Symphony cannot be copied. Royal Philharmonic orchestra approved Raaja Sir Symphony. They give the title Maestro to Ilaiyaraaja. Due to marketing problem only Symphony was not released. When you google world Symphony composers, Ilaiyaraaja name is in the list. So don't comment without knowing anything. At present also Raaja wrote a Symphony. At present he is the only Indian composer who will wrote Symphony score. In future may be Lydian will do.

    • @akravi8787
      @akravi8787 2 місяці тому +1

      @@MusicLoverMars Then why it was not released. Because they told this was copied one and can't be released

    • @cmmnellai3456
      @cmmnellai3456 2 місяці тому

      Well said

    • @MusicLoverMars
      @MusicLoverMars 2 місяці тому +2

      @@akravi8787 Symphony is a complex music score. It cannot be copied. Moreover any Symphony score written by any music composer should be approved by Symphony orchestra. Then only it is considered as Symphony. Raaja Sir Symphony is approved by Symphony orchestra. Hence Ilaiyaraaja name is in world Symphony composers list.If it is copy, how Symphony orchestra would approve Raaja Sir Symphony? The only Indian who heard Ilaiyaraaja Symphony is ex famous music analyst is Mr.Subbudu.
      Due to marketing problem only it was not released. That Symphony was written by Raja sir in thirteen days told by Mr. Viji Manuel,the famous Indian keyboard. player.

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому

    உண்மை விரும்பி

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 2 місяці тому +1

    Msg ayya oru malai, matravarkal maduthan.

  • @tahirtahir5285
    @tahirtahir5285 2 місяці тому

    கனேஸ்சார்வணக்கம்என்அண்ணன்சிங்கபூர்கமால்அவர்களைஞாபகம்உள்ளதா

  • @SaMy-ri4wm
    @SaMy-ri4wm 2 місяці тому

    Ilaiya.raja.meethu.poraamaikontavar.entha.ganesh

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 місяці тому

    ராஜேஷ் சார் 😄😄நீங்க நல்லாவே பேட்டி எடுக்கிறீங்க 😄😄ஆனால் உங்களால உங்க வாயைத்தான் மூட முடியல 😄😄 பேட்டி குடுக்கிறவங்கள பேச விடுங்க சார் 😂😂

  • @visukumaran5023
    @visukumaran5023 2 місяці тому +8

    G,ramanaathan k,v,makathevan m,s ,visvanathan ilayarajah அதற்கு பின்பு ஒருவரும் இல்லை

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому +1

      மிக சரி ❤❤

    • @marichamya9484
      @marichamya9484 2 місяці тому

      Ilayarajavuku munbe sankar ganesh 1000 pictures ku isai amaithu vittar

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому

      @@marichamya9484 கனவிலே தான் 😀😀

    • @akravi8787
      @akravi8787 2 місяці тому

      A.R.Rahuman only world no1 music director

    • @thamilanban
      @thamilanban 2 місяці тому +1

      Don't compare Ilaiyaraaja with any of the others

  • @kalidhaspandian6447
    @kalidhaspandian6447 2 місяці тому

    Ganesh சிறந்த musician
    ஆனால் Dress தான் வேடிக்கையாயிருக்கு

  • @ArunThavm
    @ArunThavm 2 місяці тому

    Kanesh.nee.ennasonnalumrajrajathan.rajaoruisaikadal.kadaul

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 місяці тому

    THE TRINITY THIYAGA BRAMMAM, MUTHU KUMARA SWAMY DIXIDHAR, SAMA SHASTRY ARE NOT HUMANS.

  • @riviereganessane9128
    @riviereganessane9128 2 місяці тому +1

    Msvபாடல்களில் ஜனரஞ்சகமும் இனிமையும் மிக அதிகம்.ராஜா பாடல்களை விட.ஆனால் இதயத்துக்குள் நுழைந்து அதை பிசையும் சக்தி படைத்த ஒரே இசை ராஜா வின் இசை.இந்த ஒரு தனித்தகுதி MSV உட்பட எந்தவொரு தமிழ்இசை அமைப்பாளருக்கும் கிடையாது.

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 2 місяці тому

      ராஜா ஒரு மிகப்பெரிய ஆளுமை என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
      ஆனால் அதற்காக மெல்லிசை மன்னரே தயவுசெய்து கீழிறக்க வேண்டாம் 🙏🙏

    • @riviereganessane9128
      @riviereganessane9128 2 місяці тому

      @s.t.rengarajan5469 நான் மெல்லிசை மன்னரின் தீவிர ரசிகனாக இருந்தவன். அவர் ஒரு மேதை.ஆனால் எல்லோருக்கும் கால நேரம் ஏற்றம் இறக்கம் உண்டு.இளையராஜா வந்த பின் அவர் முதல்இடத்தில் இல்லை.ஏவிஎம் உட்பட எல்லா நிறுவனங்களும் ராஜா இசைக்கு தவம் கிடந்தனர். பாலசந்தர் ஸ்ரீதர் கூட ராஜா இசையையே விரும்பினர். எல்லா கதாநாயகர்களும் ராஜா இசையை மட்டுமே தேர்வு செய்தனர். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் உட்பட.ராஜா இசை கிடைக்காவிட்டால் மட்டுமே MSV.இதுதான் யதார்த்த நிலை.நான் MSV யை குறைத்து சொல்லவில்லை. ஆனால் யதார்த்த நிலைமையை மறுக்க முடியாது.

  • @akbarbasha8272
    @akbarbasha8272 2 місяці тому

    ,m,,,sவிஸ்வாநாதன்,,,no,,,,1,,,,,,,,,,2கனேஷ்சார்,,,ஒரு,,பந்த,இல்லாதவர்

  • @SaMy-ri4wm
    @SaMy-ri4wm 2 місяці тому

    M.s.v.na.yaru

  • @akravi8787
    @akravi8787 2 місяці тому +1

    A.R.Rahuman only world no 1 music director. Others are wate fellows.

  • @beulprakash
    @beulprakash 2 місяці тому +2

    Makkale don’t watch this interview . Onnume Illa interview la

  • @senthilkumar-bi2zy
    @senthilkumar-bi2zy 2 місяці тому

    Evanda Msv na

  • @tahirtahir5285
    @tahirtahir5285 2 місяці тому +1

    1982Avmல்உங்கபாடல்ரிக்காடிங்பார்த்துஇருக்கிறேன்ராஜ்பரத்டைரக்சன்

  • @tahirtahir5285
    @tahirtahir5285 2 місяці тому +1

    பாடல்இருவிழிகள்மலர்ததம்மாஉலகைகானவே