அழகிய நிறைவான பதிவு.. பாராட்டுக்கள்.. முதல்முதலில் பொள்ளாச்சி வண்ணத்தில் காட்டப்பட்டது 'காதலிக்க நேரமில்லை' படத்தில்! ஆளியார் dam அலுவலகம்exterior தான் பாலையா வீடு. நவமலை monkey falls போன்றவற்றில் காதலிக்க நேரமில்லை பாடல் எடுக்கப்பட்டது. சூர்யவம்சம் வீட்டின் பெயர் கீழ்காடு முத்து மாணிக்க கவுண்டர் தோட்டம். (உடுமலை Sainik school..)சிங்காநல்லூர் வீட்டில்தன் தேவர் மகன் எடுக்கப்பட்டது. இதுபோக எண்ணற்ற மலையாளப் படங்கள் முழுக்க முழுக்க பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டவை..(Hitler) ..சிறந்த பதிவு.. நன்றி
வெளிநாட்டில் இருந்து என் ஊர் பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு ஊருலே இருக்கும்போது அந்த அருமை தெரியல. My #native#LRT ஆணாமலை நெறய ஷூட்டிங் பாத்திருக்கேன் தல தலபதி விஜய் சேதுபதி சூர்யா விஷால் பிரஷாந்த் ரொம்ப பெருமை படறேன் இந்த தருணத்தில் கொங்கு நாட்டில் பிறந்ததற்கு பக்கத்திலே city பொள்ளாச்சி 15klm கோவை 40klm 👍வர்ஷத்தில் 1மாதம் தான் ஊருல இருக்க முடியும் so lovely missing my place❣️
Watching from sengai 🇲🇨.. வெளிநாட்டு அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளே இந்தியர்கள் அவர்களைப் பார்த்து கூட இப்போது யாரும் பொறாமை படுவது இல்லை இப்பொழுது நம்ம ஊர் சுற்றலாம் தளம்அங்கு வாழும் நிம்மதியான வாழ்க்கையை அனைவரும் விரும்புகிறார்கள்
Wow !!! From Erode.super Akka.sema cute locations all r. Especially "Suryavamsan Home"wat a beautiful place.i want to stay such a wonder place & ur nearby home location also awesome.thanks alot for this uncatchable video.tk u.
3 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கல்யாணத்திற்காக பொள்ளாச்சி வந்தப்போ, ஆனைமலை போய்ட்டு நான் சூர்யவம்சம் வீட்டுக்கு போகணும்னு ரொம்பஅடம்பிடிச்சு கேட்டதால், எங்க குடும்பத்துடன் அந்த வீடு இருக்குற ஏரியாக்கு வழி கேட்டு கேட்டு காரில் போனோம். அப்போ அந்த ஊரில் ஒருத்தர் இறந்ததால் கண்ணீர் அஞ்சலி பேனர் வச்சிருந்தாங்க. நாங்க எதிர்ப்பட்டவரிடம் வழி விசாரித்த போது, அந்த house owner தான் இறந்ததாக சொன்னார்.எனக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. என்னுடன் வந்த உறவினர்கள் அனைவரும் என்னைக் கண்டு சிரித்தது இப்போதும் நினைவில் உள்ளது.☹️☹️☹️ Thank you sister வீட்டை ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்திருந்தேன். நந்தினி சீரியலயும் இந்த வீடு வரும்.
நான் பொள்ளாச்சி தான் பழனி ரோடு ஆனால் இப்ப கோயமுத்தூர் லா இருக்கோம்.... கோயமுத்தூர் வந்து 10வருடம் ஆகுது.... நா இந்த இடம் எல்லாம் பக்கணும் ரொம்ப நாள் ஆசை
Hi sister. I'm from pudukkottai.but I know aanaimalai,kaliyapuram,ponnalammanthurai,sethumadai,topslip,parambikulam,aaliyaru,monkey falls,Valparai,kottur,vettaikaranpudur,aathupai,kaliyamman kovil and kantoor kanal.
Pl I am your 1 st comment your valuable places interesting pl attach cinema clips so that it will be Applause 👏 to you .I like it from my bengaluru paschima.
I was studying 7th std in phss at the time of vaanathai pola shooting. I also played cricket in front of the house. They made that house such as original with well. Sweet memories
People living in fertile village with own farm house living in such atmosphere . Otherwise others living in normal village house or town life as in otherplaces.. But those people of that houses shifted to town for sophesticated life and children 's education. Ellam ikaraiku akkarai pachai
Sister nanum pollachi than vedio and unga voice crstal clear ah iruku....suriyavamsam big sarath kumar Veedu vandhu enga pakatha ooru la tha eduthanga 😍😍
வாழ்த்துக்கள் மா, அருமையாக படம் பிடித்து இருக்கிறீர்கள். நம்ம ஊர் பேச்சு வழக்கு - கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. உங்கள் ஊருக்கு கடந்த வாரம் கூட வந்திருந்தேன். RTO ஆனந்த் வீட்டிற்கு மற்றும் சிலரை சந்திக்க வருவேன். நான் கோவையில் வசிக்கும் சமத்தூர் காரன். தொடர்ந்து காணொலிகளை பதிவிடவும்.
நன்றி சகோதரி பொள்ளாச்சி யில் இவ்வளவு அழகான இடங்கள் இருப்பது இப்பதான் தெரியுது பொள்ளாச்சி யில் எங்க உறவினர் வீட்டுக்கு வந்துருக்கோம் வேட்டைக்காரன் புதூர் வந்துருக்கோம் அவ்வளவு தான் சூப்பர் சூப்பர்
சகோ பொள்ளாச்சி ஷூட்டிங்ஸ்பர்ட் வீடியோ போட்டுருந்திங்க ரொம்ப நல்லருந்துச்சு இன்னு ஒரு வேண்டுகோள் இந்த வானதைப்போல ஸ்பார்ட் மட்டும் கம்மியா பதிவு பனிருக்கிங்க பொங்கல் லீவுல எங்களுக்காக அந்த வானதைப்போல ஸ்பார்ட் மட்டும் முழுவதுமாய் ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரி pls
நான் காளியாபுரம் பக்க தேவிபட்டிணம் நீங்க சொன்ன எல்லா இடத்தையும் நேரில் பார்த்துள்ளேன் மிகவும் அழகாக இருக்கும்
Thank u
சூரிய வம்சம் வீடு background செம place....இலங்கையில் இருந்து பார்க்கிறேன் இந்த வீடியோ..
Thank you
@@itstg978 ❤
அழகிய நிறைவான பதிவு.. பாராட்டுக்கள்.. முதல்முதலில் பொள்ளாச்சி வண்ணத்தில் காட்டப்பட்டது 'காதலிக்க நேரமில்லை' படத்தில்! ஆளியார் dam அலுவலகம்exterior தான் பாலையா வீடு. நவமலை monkey falls போன்றவற்றில் காதலிக்க நேரமில்லை பாடல் எடுக்கப்பட்டது. சூர்யவம்சம் வீட்டின் பெயர் கீழ்காடு முத்து மாணிக்க கவுண்டர் தோட்டம். (உடுமலை Sainik school..)சிங்காநல்லூர் வீட்டில்தன் தேவர் மகன் எடுக்கப்பட்டது. இதுபோக எண்ணற்ற மலையாளப் படங்கள் முழுக்க முழுக்க பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டவை..(Hitler) ..சிறந்த பதிவு.. நன்றி
Thank u
@@itstg978 நன்றி..நல்ல பதிவுகள்..தொடர்ந்து பதிவிடவும்..காளிங்கராயன் வாய்க்கால் பெயர் வரக் காரணம்.. புரவிபாளையம் ஜமீன் வீடும் கோடிச் சாமியாரும்.. இப்படி பலவற்றை..
I have been searching all these places since 2015... Thanks for the vdo
#இயற்கை ஓர் பேர் அழகி# நான் ரொம்ப நாலா பார்க்க நினைத்த அத்துனை இடத்தையும் உங்களுடைய ஒரே ஒரு பதிவுல paathuten... 👍
👍
Sister super video, my home pink colour home kku pakkathulatha irukku.👍👍👍👍👍
Super நானும் பார்த்து ரசித்த இடங்கள் super
நன்றி! அழகான, அருமையான விமர்சனம்,இனிமை(,பொள்ளாச்சி போல் ) ஆனந்தம்!!
Thank u
வெளிநாட்டில் இருந்து என் ஊர் பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு ஊருலே இருக்கும்போது அந்த அருமை தெரியல. My #native#LRT ஆணாமலை நெறய ஷூட்டிங் பாத்திருக்கேன் தல தலபதி விஜய் சேதுபதி சூர்யா விஷால் பிரஷாந்த் ரொம்ப பெருமை படறேன் இந்த தருணத்தில் கொங்கு நாட்டில் பிறந்ததற்கு பக்கத்திலே city பொள்ளாச்சி 15klm கோவை 40klm 👍வர்ஷத்தில் 1மாதம் தான் ஊருல இருக்க முடியும் so lovely missing my place❣️
பொள்ளாச்சி🌿🌿 பூலோகத்தின் சொர்க்கம்
We are go to this place after seeing ur youtube chennal.... Thank u sister..
கடவுள் கொடுத்த வரம் இந்த ஊர் இயற்கையோடு ஜாலியாக வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள்
Ya...Thank u
நன்றி நண்பா🙏🙏🙏🙏🙏🙏
Tnq bro
Intha oor peyar kaliyapuram
My native to.....
And the paarai she showed is ours
Ama bro 😢 yanaku Covai tha Romba pudikum 😻😻
I think intha video than unga channel ah Vera level ku eduthuttu poirukum pola... Congrats... And all credits for nammooru pollachi
Ya.. Off course...All credits goes to our heaven my native
It's ours Dr 😍😍
Thanks madam I am from tiruvarur location are very beautiful
இந்த இயற்கை சூழல் உங்கள் குரல் இனிமை சூப்பர்
Thank u sister 😊
First time visit your channel very nice concepts
Thank u
மிகவும் அருமை .நான் சோமந்துரை சித்தூர்......மேடம்.ரொம்பா சூப்பரா வீடியோ போட்டுஇருக்கீங்க...வாழ்த்துக்கள்.......மேடம்.🍒
Thank u
Thank u
Interesting vlog .. nics places .. hoping to see more such vlogs.. 🤩😍
Sure..Thank u
Watching from sengai 🇲🇨.. வெளிநாட்டு அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளே இந்தியர்கள் அவர்களைப் பார்த்து கூட இப்போது யாரும் பொறாமை படுவது இல்லை இப்பொழுது நம்ம ஊர் சுற்றலாம் தளம்அங்கு வாழும் நிம்மதியான வாழ்க்கையை அனைவரும் விரும்புகிறார்கள்
These places are peaceful and very interesting. Especially the last spot is mind blowing. Thanks for the video sister.
Thank u
Wow !!! From Erode.super Akka.sema cute locations all r. Especially "Suryavamsan Home"wat a beautiful place.i want to stay such a wonder place & ur nearby home location also awesome.thanks alot for this uncatchable video.tk u.
Thank u
Thank you
Dear madam
I appreciate your hard work and good effort...
Very beautiful location
Love from Kerala .... Best wishes
Thank u
Awesome place.missing cbe and Poy day's badly..wants to visit once come back to India.nice video Sister
Thank u
நம்ம ஊர் .. நல்ல தொகுப்பு.. வாழ்த்துக்கள்..
Thank u
Yenakku romba.. pedicha.. Place.. Coimbatore.. adhuvum pollachi.. na.. romba romba.. pedikkum..ningalam romba kuduthuvachacanga idhupola oru place la irukinga.. yenakku oru vaippu kedaicha first coimbatore dhan varuven.. romba thanks sis.. nerla partha polave irundhadhu.. 👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
Thank u
வானத்தை போல உடுமலைப் பேட்டை அக்கா....
WoW very nice shooting spots excellent pollachi my dear TG need to visit all this place
3 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கல்யாணத்திற்காக பொள்ளாச்சி வந்தப்போ, ஆனைமலை போய்ட்டு நான் சூர்யவம்சம் வீட்டுக்கு போகணும்னு ரொம்பஅடம்பிடிச்சு கேட்டதால், எங்க குடும்பத்துடன் அந்த வீடு இருக்குற ஏரியாக்கு வழி கேட்டு கேட்டு காரில் போனோம். அப்போ அந்த ஊரில் ஒருத்தர் இறந்ததால் கண்ணீர் அஞ்சலி பேனர் வச்சிருந்தாங்க. நாங்க எதிர்ப்பட்டவரிடம் வழி விசாரித்த போது, அந்த house owner தான் இறந்ததாக சொன்னார்.எனக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. என்னுடன் வந்த உறவினர்கள் அனைவரும் என்னைக் கண்டு சிரித்தது இப்போதும் நினைவில் உள்ளது.☹️☹️☹️
Thank you sister வீட்டை ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்திருந்தேன். நந்தினி சீரியலயும் இந்த வீடு வரும்.
Hmmm
Hi first time seeing yr video happy to see my native pollachi,ambrampalayam river
இயற்கையின் அழகில் எழில் கொஞ்சும் எங்கள் கிராமம் பொள்ளாச்சி பையன் நான்💚💚💚🌳🌳🌴🌴🌴🌴💗💗💗
நண்பா இந்த இடங்களின் ரோடு ரூட் சொல்லுங்க நாங்களும் இந்த இடங்களை பாக்கனும் .
பொள்ளாச்சி வந்துட்டு எனக்கு கூப்பிடுங்க பிரதர்
@@maddynaveen8812 bro pollachi la ulla ella nalla placem solluga , eppa vantha seson nalla irkum soluga bro
Beautiful place... nice location...and your voice nice..... sister
Thank you brother
Thanks for taking back to native few minutes....
Nerla partha feel sis... Suprb
Thank u
அருமை 🤗 சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்
Yes
Nanum ithe ooru thaan..nandri nga for this video
Think the Suryavamsam house you mentioned comes in Singaravelan too and many many movies etc
Unga voice and places amazing akka.....😍😍
thank u
@@itstg978 🤗🤗
Unga voice sweet aa irukku sister ... 👌👌
Thank u brother
Pollachi vlog super 👍
Thank u
Thanks neenga Nala suthi kaatinadhuku ivloo alagana place irukunga
Thank u
சின்னகவுண்டர் படத்தில் வரும் விருந்து வைத்து தாலி எடுக்கும் சீன் காளியாபுரம் எங்க பெரியப்பா வீட்டில் எடுத்தது...
எந்த இடம் bro location please
Thanks bro..... கண்டிப்பா வந்து pakuren
@@makkalmarundhagam100 நீங்க எங்க இருகீங்க...?
அந்த வீடு (2வருடம் முன்பு ) பராமரிப்பு செய்தார்கள் இப்ப அதே மாதிரி இருக்காது
நான் பொள்ளாச்சி தான் பழனி ரோடு ஆனால் இப்ப கோயமுத்தூர் லா இருக்கோம்.... கோயமுத்தூர் வந்து 10வருடம் ஆகுது.... நா இந்த இடம் எல்லாம் பக்கணும் ரொம்ப நாள் ஆசை
சூரியவம்சம் வீடு லொகேஷன் தெரியுமா bro
Madam, ninga pesura tamil super..🙏🙏
Nice vlog ! Wonderful places !!
🤗Real Paradise of Nature🤞
Akka... Guru padathila vara nannare song pollachi la shoot pannatha kelvi patrukken.. Athu entha edam nu solla mudiyuma?
Hi sister. I'm from pudukkottai.but I know aanaimalai,kaliyapuram,ponnalammanthurai,sethumadai,topslip,parambikulam,aaliyaru,monkey falls,Valparai,kottur,vettaikaranpudur,aathupai,kaliyamman kovil and kantoor kanal.
Ok
Idhukaana routes um knjm soli irundha nalla irukum...super vlog sis.. Andha paarai ku enenu soli poradhu route solunga
Thank u ...Pollachi kaliyapuram poitu kakakothi pari enga iruku nu kelunga..They ill tell u
@@itstg978 reply panra manasu iruke🙏🙏 thank u ka..💛subscribed after this video
Pl I am your 1 st comment your valuable places interesting pl attach cinema clips so that it will be Applause 👏 to you .I like it from my bengaluru paschima.
I was studying 7th std in phss at the time of vaanathai pola shooting. I also played cricket in front of the house. They made that house such as original with well. Sweet memories
Ya...
I'm also Phss
Pollachi la enga bro solunga
Yhyhhhhhhhy
nice places and good video . plse mention the places names to visit there as a reply to this thanking you
Semma place sister... I am chennai... Very bore..
Thavasi,poojai and sorkkathangam movie shooting anga pathen.
Wov so much beautiful. U r so lucky 3 have being a residence r native from Pollachi. 💐
Yes.thank u
People living in fertile village with own farm house living in such atmosphere . Otherwise others living in normal village house or town life as in otherplaces.. But those people of that houses shifted to town for sophesticated life and children 's education. Ellam ikaraiku akkarai pachai
@@santhaselvaraj8006 ya
நான் வால்பாறை தான் அக்கா அருமையான பதிவு நன்றி
Thank u
Now I'm also working as a health inspector in kaliyapuram phc...
Super mam. But place name mention panniyiruntha nalla irunthurukum.
Sis ippo v r planing for valparai ..is that near to pollachi ..if come valparai is that posible to cover this area ..and any restriction over there
3.31 - That house also Featured in BOMBAY movie ( Manisha Koirala's Home )
Ya
Hi. Can u pls share the location of this house
Good video no build ups no pulugals.. appreciated
Wow 👌
Thanks for sharing this Please tell us where is winner movie temple near Pollachi.
ill checkout for then ill inform u
Thanks for the effort
சின்ன கவுண்டர் மூவி வில்லன் வீடு பற்றிய காணொளி போடவும்.
Akka zamin uthukuli vanga nariya shooting spoat eruku
Sure pa
Kandipa vagaa
Sister nanum pollachi than vedio and unga voice crstal clear ah iruku....suriyavamsam big sarath kumar Veedu vandhu enga pakatha ooru la tha eduthanga 😍😍
Akka naan unga 600 vathu subscriber sema place super
Thank u
I visited this village in 2013 for surveying camp during my BACHELORS DEGREE. I like very much everywhere greenery
Ponnalammanthurai to aaliyar shortcut road semmaiya irukkum.
Andha "Chinna machan" song location innoru dhadava sollunga sis. Kakakothi paarai ya?
Subscribed.. doing good job.
Thank u
வாழ்த்துக்கள் மா, அருமையாக படம் பிடித்து இருக்கிறீர்கள். நம்ம ஊர் பேச்சு வழக்கு - கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. உங்கள் ஊருக்கு கடந்த வாரம் கூட வந்திருந்தேன். RTO ஆனந்த் வீட்டிற்கு மற்றும் சிலரை சந்திக்க வருவேன். நான் கோவையில் வசிக்கும் சமத்தூர் காரன். தொடர்ந்து காணொலிகளை பதிவிடவும்.
நன்றி ஐயா
Suryavamsam movie veedu eruka area name solunga sis
Super area
Thank u
எந்த இடம்
Nanum kaliyapuram than
அப்போ நீங்க actress actor கூட photo எடுதீங்களா?
suriya vamsam devaiyani house loction name?
Beautiful places
Thank u
Is this vidathu karupu location
Great video. Amazing India! Is the weather good in this region in late July early August?
ya
Super vlog worth watching
Thank u
காக்கா கொத்தி பாறையில் எடுத்த சூட்டிங்ஸ் வல்லரசு சாங்ஸ்
Pollachi ❤️❤️💥💥💥
Were is singanallur palace(. Devar magan movie house) is located?
In upcoming videos I'll show u.
It's near from my village
@@kalingkali7020 which village?
Zameen kottampatti
@@kalingkali7020 andha veedu enga iruku Pollachi la?
Nice video
Thank u
Super places 😍😍😍😍
Thank u
Seema ❤️💞💞 entha place seema super poola❤️❤️❤️
Super semma place natural feel aguthu
Thank u
Suryavamsam house location spot enanu neenga sollave illa sister?
ஆம்
Location please
Suryavamsam house location, Sethumadai House
10.490044, 76.902890 - Google map
Superb ...
How to contact you ? .iam from kerala .
Nanu pollachi 🌴🌴🌴
Thank u so much ka 😍 next plan ingadha decided
K
Nice... Pls send suryavamsam house location.. we want to go..
Namma ooru Kaliyapuram 💕💕
Broo namma ooru pollachi 😎
Dai aravinth naanum pollachi
Kaliyapuram 😍 home town
சூரிய வம்சம் வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க
Answer solunga
Suryavamsam house location, Sethumadai House
10.490044, 76.902890 - Google map
இந்த சூரியவசம் வீடு பொள்ளாச்சி லா எங்க இருக்கு
Very fine places.👍
Thank u
Really super madam. Please அந்த பாறை (shooting spot) எங்க இருக்கு, அங்கு வந்து சேர ஆழியாறு dam வரனுமா...தயவு செய்து exact location share செய்யவும்...
Sure
நன்றி சகோதரி பொள்ளாச்சி யில் இவ்வளவு அழகான இடங்கள் இருப்பது இப்பதான் தெரியுது பொள்ளாச்சி யில் எங்க உறவினர் வீட்டுக்கு வந்துருக்கோம் வேட்டைக்காரன் புதூர் வந்துருக்கோம் அவ்வளவு தான் சூப்பர் சூப்பர்
Thank u
சகோ பொள்ளாச்சி ஷூட்டிங்ஸ்பர்ட் வீடியோ போட்டுருந்திங்க ரொம்ப நல்லருந்துச்சு இன்னு ஒரு வேண்டுகோள் இந்த வானதைப்போல ஸ்பார்ட் மட்டும் கம்மியா பதிவு பனிருக்கிங்க பொங்கல் லீவுல எங்களுக்காக அந்த வானதைப்போல ஸ்பார்ட் மட்டும் முழுவதுமாய் ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரி pls
Enkum paknum Pola eruku vanthsipola shooting sport fulla poduga
K
Vinner padathula vara kovil enga irukku please yaaravadhu sollunga