இங்கே☝️ சொன்ன எல்லாருமே இப்ப தொகுப்பாளர், தொகுப்பாளினி, சினிமா நாடகம்னு ஏற்கனவே நடிச்ச & இப்ப நடிச்ச நடிச்சிட்டு இருக்கற நடிகர்கள் நடிகைகள். சிலர் தற்போது உயிருடன் இல்லை -C.T.ராஜகாந்தம், ஷோபனா மற்றும் ராசுக்குட்டி😢 மற்ற நடிகர்கள் விபரம் 👇 1. நடிகர் சதாசிவம் - ஆனைமுடியார் 2. தற்போது சில சீரியல்களில் வயதானவர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் ராமச்சந்திரன் - அதாவது கட்டையன் 3. சன் டிவி சீரியல் திருமதி செல்வம் தவிர, விடாது கருப்பு மற்றும் சில கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த சில சிறு தொடர்களில் நடித்த வதனா ராஜி- செல்லி 4. நிறைய தொடர்களில் நடித்ததில் குறிப்பாக சித்தி தொடரில் காவேரியின் மாமியாராக வில்லி வேடத்திலும், ரமணி Vs ரமணி கமெடித் தொடரில் தேவதர்ஷினி வீட்டு வேலைக்காரி கதாபாத்திரத்திலும் நடித்த ஷோபனா - அதாவது ராசுவின் அம்மா வள்ளி நாச்சி 5. விடாது கருப்பு தொடர் முடிந்ததும் ஒன்று இரண்டு சீரியல்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கல்பனா - அதாவது ராசு ரத்னா தங்கை லட்சுமி கதாபாத்திரம் 6. தெலுங்கு டிவி தொடர் நடிகை மகிமா தேவி - அதாவது ராசாத்தி 7. நிறைய சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பழைய நடிகர் சௌந்தர் - குதிரைக்கார பரந்தாமன் 8. கவிதாலயா சில சின்னத்திரை தொடர்களில் மட்டும் நடித்தவர் நடிகர் முத்து சுப்பிரமணியம் - வைத்தியர் ராவுத்தர் 9. தென்றல் தொடரில் நடித்த வில்லன் வேலாயுதத்தின் அக்கா திலகாவின் கணவர், விடாது கருப்பு தொடரில் சம்பந்தம் செட்டியார் - விஸ்வநாத் - சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்
This video owner knows only few of the common actors and actresses names only; not knowing any others😂 That why repeatedly updating only those names 😆😆
@@Divya-ku8tt He came on the final series "Edhuvum Nadakkum" as one of the vaanthu manidhar. Scene where him and this other guy played Badminton with Chelli in that series
இங்கே☝️ சொன்ன எல்லாருமே இப்ப தொகுப்பாளர், தொகுப்பாளினி, சினிமா நாடகம்னு ஏற்கனவே நடிச்ச & இப்ப நடிச்ச நடிச்சிட்டு இருக்கற நடிகர்கள் நடிகைகள். சிலர் தற்போது உயிருடன் இல்லை -C.T.ராஜகாந்தம், ஷோபனா மற்றும் ராசுக்குட்டி😢
மற்ற நடிகர்கள் விபரம் 👇
1. நடிகர் சதாசிவம் - ஆனைமுடியார்
2. தற்போது சில சீரியல்களில் வயதானவர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் ராமச்சந்திரன் - அதாவது கட்டையன்
3. சன் டிவி சீரியல் திருமதி செல்வம் தவிர, விடாது கருப்பு மற்றும் சில கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த சில சிறு தொடர்களில் நடித்த வதனா ராஜி- செல்லி
4. நிறைய தொடர்களில் நடித்ததில் குறிப்பாக சித்தி தொடரில் காவேரியின் மாமியாராக வில்லி வேடத்திலும், ரமணி Vs ரமணி கமெடித் தொடரில் தேவதர்ஷினி வீட்டு வேலைக்காரி கதாபாத்திரத்திலும் நடித்த ஷோபனா - அதாவது ராசுவின் அம்மா வள்ளி நாச்சி
5. விடாது கருப்பு தொடர் முடிந்ததும் ஒன்று இரண்டு சீரியல்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கல்பனா - அதாவது ராசு ரத்னா தங்கை லட்சுமி கதாபாத்திரம்
6. தெலுங்கு டிவி தொடர் நடிகை மகிமா தேவி - அதாவது ராசாத்தி
7. நிறைய சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பழைய நடிகர் சௌந்தர் - குதிரைக்கார பரந்தாமன்
8. கவிதாலயா சில சின்னத்திரை தொடர்களில் மட்டும் நடித்தவர் நடிகர் முத்து சுப்பிரமணியம் - வைத்தியர் ராவுத்தர்
9. தென்றல் தொடரில் நடித்த வில்லன் வேலாயுதத்தின் அக்கா திலகாவின் கணவர், விடாது கருப்பு தொடரில் சம்பந்தம் செட்டியார் - விஸ்வநாத் - சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்
பூசாரி கணபதி அம்பலம் பற்றி தகவல் இல்லையா
Pechi kilavi fire 🔥🔥
This video owner knows only few of the common actors and actresses names only; not knowing any others😂 That why repeatedly updating only those names 😆😆
Thanks
லட்சுமி பத்தி சொல்லுங்க யா தரமான ஃபிகர்
Kalpana
@@nilanthinisr yes she acted in Tamil movie Sivan nepolian hero
Selli photo illaya
She acted in thirumathi selvam serial. Archana sister. Did you know poosari. Which serial he acted
@@Divya-ku8tt He came on the final series "Edhuvum Nadakkum" as one of the vaanthu manidhar. Scene where him and this other guy played Badminton with Chelli in that series
Selli character name is Vadhana Raji
Poosari photo illaya. Upload pannunga
What is his real name?
Poosari???
This video owner know only few of the common actors and actresses names only. That why repeatedly updating only those names 😂😂