Good Afternoon, God bless those who taking care for aged children if God permits we will also join. We will pray almighty to keep service minded people to keep long life with good health.
I suddenly saw this just now To whom I support I don't understand Helpless parents or to this founder Is this my country India? Where Śravaṇ kumār Born ? Who carried his both the parents where ever he went in libra on his shoulder காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து சென்ற ஷரவண் குமார் பிறந்த என் தேசமா இது ? Feeling shame
தமிழ்நாடு அரசு இதைப்போலவே ஏலை முதியவர்களுக்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். தெருக்களில் கோவில்களில் பல முதியவர்கள் பிச்சை எடுப்பது தவிர்க்கப்படும்
மூத்த குடிமக்களுக்கு என பொது படையானது அல்ல, மிக மிக வசதி படைத்த, சமுதாயத்தில் மேல் தட்டு மக்கள் என வரையறை படுத்தப்பட்ட, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கிடையே கிடைக்கும் அன்பை இழந்தவர்களுக்கானது. காலை முதல் இரவு வரை இனிப்பு மட்டுமே சாப்பிடுவது போன்றது.
Not for middle class or normal family people. Rich and super rich families. And such people don’t entertain if you are not in their status group.Snobbish group and talk of my son, my daughter is so and so, in USA etc.
பசு என்று பேர் சொல்லத் தெரியாத அம்மையாரும் , ஆங்கிலம் பேசுவது மட்டும் நாகரிகம் என வாழும் மக்கள் மட்டும் வசிக்கும் இடம். பணம் கொடுத்து அழகான ஜெயில் வாங்கிய கூட்டம். முதுமையை அவரவர் விருப்பத்தில் வாழ்வது நல்லதுதான். வாழ்த்துக்கள்.
அனைத்தும் சரி ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது, அனைத்து மாற்றத்தையும் உடனடியாக ஏற்றுக்கொள்கிற சமூகம்தான் பிராமண சமூகம் அந்த வகையில் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
வீடுகளின் விலை 75 லட்சம் என கேள்வி பட்டேன் . மாதம் 17 ஆயிரம் ரூபாய்க்கு மேல பணம் கட்டணும் . அப்புறம் இங்கே பெரும்பாலும் இருப்பது , வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தான் , அவர்களுக்கே தான் இந்த காசு எல்லாம் பெரிய விஷயமே இல்ல
I feel every children should take care of their parents with love and affection at old age.. Beyond all sophistication what matters is family bond.. Children should spend quality time with parents.. Seeing this, I felt you are putting your parents in sophisticated old-age homes. What really is important is, being with parents and talking and caring them with grandchildren..
ஆசைப்பட்டாலும் படிக்கற பேரப்பிள்ளைகள் இந்தியாக்கு திரும்ப வர மறுக்கறாங்க .இங்க வாழ்க்கை தரம் உயர்படிப்பு வாய்ப்பு கம்மி. அங்க போகலாம் என்றால் விசா கிடைக்கணும்.அங்க நினைச்சா டாக்டரை பாக்க முடியாது. மருத்துவ செலவு ரொம்ப அதிகம். கட்டுப்படி ஆகாது. உண்மை நிலவரம் புரியாத கமெண்ட் பண்றாங்க
No this wont be interesting and happening.... being with dear and near ones despite differences makes life interesting......to me I would say for kids day care mathiri.. for old people...like this..
People must stop normalizing everything... Idhu paavam nu sonna kaalam mari poiduchi ... Future generation idhu normalize panniduvangalo nu bayama iruku... Thatha paati kuda vazhdha generation nama dhan last uhh irupom nu ninaikuran😢
ஐயா இங்கு மாதம் எவ்வளவு ருபாய் கட்ட வேண்டும் எல்லா மதத்தினருக்கும் இங்கு சேர லமா . சாப்பிட எந்த ரைஸ் பச்சரிய அ. புலுங்கல் அரிசிய NV உள்ளதா இல்லை vg டேரியன என தெரிவிக்கவும். வசதிகள் அனைத்தும் 0 K. நன்றி
Ayanaar sami, Muneswaran, Mari amma ...Iruntha nalla irukumae !!. Jokes apart looks like the parents are happy.. Due to Increased number of people working abroad and in their mid career they are are caught up between their parents old age and their mid age , kids education etc. So this is good alternate if this recieved and accepeted by elderly persons.
Mostly Brahmin. Dont know whether they intract others. பணத்தையும் கொடுத்து விட்டு இந்த வித்தியசத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். இது வயதான காலத்தில் அடுத்த தண்டனை
குடும்பமாக இருக்கும்போது வீட்டில் வேலை செய்பவர்களுக்கெல்லாம் நல்ல சாப்பாடு கொடுக்க மாட்டார்கள் ஃப்ரிட்ஜில் வீணாப்போனதை எடுத்து தான் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள் அப்படி கொடுத்து சொத்து சேர்ப்பவர் தான் இந்த மாதிரி முதியோர் இல்லத்துக்கு வருபவர்கள் பணத்தை சம்பாதித்து என்ன பயன் மனிதர்களை சம்பாதிக்க வேண்டும்
முப்பது வருடங்களுக்கு முன் முதியவர் இல்லம் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்பட்டது இப்போது எல்லாம் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்து விட வேண்டும் போல் உள்ளது
Respected 🙏 sir gathering. People good can afford buy all class people interacting all exchange and sharing good people only rich I think sir vazthughal your service this group vazhavalamudhan happily sir
True Money has bought comforts These are the parents who used to be so proud of their children studying at premier institutes and showing off to not so lucky relatives Like how they contributed to the mushrooing of coaching classes at their old age they are instrumental in the mushrooing of assisted living
@@gparamaeswary7276 My Dad is 80yrs old Young man.He is my hero and I came back from Singapore to be with him in a second tier city putting my children education here. We are happy and healthy with all gods grace.
@@gparamaeswary7276 My Dad is 80yrs old Young Man and my mom 76 yrs old. I came back from abroad and staying with him in second tier city putting my kids education here. We are happy and healthy with all God's grace.
Everything in life has a price except sunshine and breeze. Having lived after money and status till aging can't we lead a life of concern and care ,in an ambience of reality and normalcy , with the society at large
@@suganthibaskaran8534 First of all தமிழ்நாட்ல EWS இல்ல. Futureல கடைபிடிக்க போறதும் இல்ல. இப்படி இல்லாததை இருக்குற மாதிரி பொய் பேசுறீங்க, இப்படி வீரமா Punch-Dialog பேசுறதுக்காகவாவது அதை கொண்டு வர்றதுக்கு போராடி கொண்டு வாங்களேன் ?!
பொறந்த நாட்ல இருந்த இருக்குற இறுக்கப்போகிற எல்லா வாய்ப்புகளையும் பறிச்சிட்டு வெளிநாட்டுக்கும் வெளிமாநிலத்துக்கும் அந்த சமூகத்தை துரத்தி அடிச்சிட்டு, இப்ப அவுங்க பெற்றோர்களையும் அநாதை ஆக்கியாச்சு. அதையும் பொருட்படுத்தாம adjust பண்ணி survival of the fittestன்னு வாழ தொடங்கிட்டாங்க. நீங்க அதையும் சாதீய முறையில் நக்கல் பண்றீங்க... வாய் கூசலை ?!
மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு தெரியவேண்டியது சார் வாடகைக்கு வந்தால் இரண்டு bedroom வீடு வாடகை எவ்வளவு. மாதாமாதம் ஒரு ஆளுக்கு சாப்பாட்டிற்காக எவ்வளவு பணம் கட்டவேண்டும் சார். விவரம் தேவை. அனைவருக்கும் தற்போது மிகவும் முக்கியமானது ஓல்ட்ஏஜ்ஹோம். இதை நடத்துவதும் சாதாரண வேலையில்லை. வாழ்த்துக்கள் சார்.
உங்கள் வாழ்நாள் உழைப்பில் ஈட்டிய சில கோடிகளை இங்கு கொடுத்து ஒரு சிறிய வீடு வாங்கி ஒவ்வொரு மாதமும் - மாதம் நபர் ஒருத்தருக்கு இருபதாயிரம் வரை செலுத்தி இப்படி சந்தோஷமா வாழலாம்.
@5.05 that aunty: Na madurai la irukum podhellam koviluku ponum na road la irangi nadhandhu poganum.... But inga apdi la..rekkaiya kattitu parandhe poyirean nu sollarvarangalo nu ninachean
Visit Ananya's Shelter's (P) Ltd - bit.ly/3tMjMa3
Email: nanananihomes@ananyas.com
Call us: +91 90437 40000
Corporate Office: Kasthurinaickenpalayam, Near KS Garden,
Vadavalli Post, Coimbatore - 641041.
Good Afternoon, God bless those who taking care for aged children if God permits we will also join. We will pray almighty to keep service minded people to keep long life with good health.
I suddenly saw this just now
To whom I support I don't understand
Helpless parents or to this founder
Is this my country India?
Where Śravaṇ kumār
Born ?
Who carried his both the parents where ever he went in libra on his shoulder
காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து சென்ற ஷரவண் குமார் பிறந்த என் தேசமா இது ?
Feeling shame
தமிழ்நாடு அரசு இதைப்போலவே ஏலை முதியவர்களுக்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். தெருக்களில் கோவில்களில் பல முதியவர்கள் பிச்சை எடுப்பது தவிர்க்கப்படும்
சாத்தியமானதை பேசணும்
@@shantielangovan3802Manathil pattathai nallathai pesa thadaiyedhumillai
பணக்கார தாத்தா பாட்டி கூட்டம் .நல்ல முயற்சி. வாழ்த்துகள்
பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காணொளி பணத்தை வைத்து சந்தோஷத்தை வாங்க முடியுமா என்பதிற்கான கேள்விக்கான பதில்
Nichaiyamai
Touche'
பணக்கார அப்பா அம்மாவிற்கான இடம் ....
வெரி வெரி கரெக்ட்
😢yes
மூத்த குடிமக்களுக்கு என பொது படையானது அல்ல, மிக மிக வசதி படைத்த, சமுதாயத்தில் மேல் தட்டு மக்கள் என வரையறை படுத்தப்பட்ட, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கிடையே கிடைக்கும் அன்பை இழந்தவர்களுக்கானது. காலை முதல் இரவு வரை இனிப்பு மட்டுமே சாப்பிடுவது போன்றது.
True
Not for middle class or normal family people. Rich and super rich families. And such people don’t entertain if you are not in their status group.Snobbish group and talk of my son, my daughter is so and so, in USA etc.
@@Subakiruthu very truth
Oru varthai thiru varthai
😮@@user-ap54
பசு என்று பேர் சொல்லத் தெரியாத அம்மையாரும் , ஆங்கிலம் பேசுவது மட்டும் நாகரிகம் என வாழும் மக்கள் மட்டும் வசிக்கும் இடம். பணம் கொடுத்து அழகான ஜெயில் வாங்கிய கூட்டம். முதுமையை அவரவர் விருப்பத்தில் வாழ்வது நல்லதுதான். வாழ்த்துக்கள்.
உண்மை
பணம் பணம் பணம் பணம்
All well said ...only for the rich n heavy pocket holders ...not everyone's cup of tea
Atleast now if you give money, you are getting a quality service. Before that was also not there. Now they have their peers.
I agree. All amenities available
அனைத்தும் சரி ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது, அனைத்து மாற்றத்தையும் உடனடியாக ஏற்றுக்கொள்கிற சமூகம்தான் பிராமண சமூகம் அந்த வகையில் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
பிராமணர்களை நன்றாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் அவர்கள் மாற்றங்களுக்கு தகுந்தது போல நல்ல விதத்தில் மாறுவார்கள்
H@@xyz1401
வாழும் கடைசி காலம் வரை பணம் இருக்க வேண்டும். அது எல்லார்க்கும் இருக்குமா என்றால்... இல்லை. பணம் படைத்தவன் வாழ்கிறான்...பணமில்லாதவன் பாழாகிறான்.
எல்லாம் வியாபாரம் தான். Behindwoodsக்கு நல்ல மகசூல்
Luxurious முதியோர் இல்லம்.. எல்லாம் இருந்தும் இவர்களிடத்தில் ஒரு வெறுமை தெரிகிறது😢
கரெக்ட் நானும் அதை கவனித்தேன்
முடியாதவங்க இப்படி ஏதாவது சொல்லி மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்😂
@@viswakumarr😂😂Perfectly said.Sour grapes theory
😢
வீடுகளின் விலை 75 லட்சம் என கேள்வி பட்டேன் . மாதம் 17 ஆயிரம் ரூபாய்க்கு மேல பணம் கட்டணும் . அப்புறம் இங்கே பெரும்பாலும் இருப்பது , வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தான் , அவர்களுக்கே தான் இந்த காசு எல்லாம் பெரிய விஷயமே இல்ல
வெரி வெரி கரெக்ட் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் இந்த மாதிரி முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்
I salute the services rendered by nanananimanagement. Let their service continue years together to senior citizens.
கோவையில் மட்டும்தான் இருக்குதா?
இயந்திர வாழ்க்கை பணம் வாழ்க்கை வாழ பழகி கொள் இது யதார்த்தம் ஆனாலும் நீதி
I feel every children should take care of their parents with love and affection at old age.. Beyond all sophistication what matters is family bond.. Children should spend quality time with parents.. Seeing this, I felt you are putting your parents in sophisticated old-age homes. What really is important is, being with parents and talking and caring them with grandchildren..
Current generation busy with their work . Where is time for them to devote.as for as possible let's not trouble them
உறவில்லாமல் வாழ்வது சுகமா??? அம்மா அப்பா க்களை பாரம் மாக நினைத்து இப்படி விடுவது பணம் மிருந்தாலும் சுகமாக இருக்குமா????
ஆசைப்பட்டாலும் படிக்கற பேரப்பிள்ளைகள் இந்தியாக்கு திரும்ப வர மறுக்கறாங்க .இங்க வாழ்க்கை தரம் உயர்படிப்பு வாய்ப்பு கம்மி. அங்க போகலாம் என்றால் விசா கிடைக்கணும்.அங்க நினைச்சா டாக்டரை பாக்க முடியாது. மருத்துவ செலவு ரொம்ப அதிகம். கட்டுப்படி ஆகாது. உண்மை நிலவரம் புரியாத
கமெண்ட் பண்றாங்க
There is no word's to praise ananyas nana nani homes love❤😍🤞🥰
Old age home is a old age home . Ithu kaasu irukuravanga old age home avlothan . But good business idea.
No this wont be interesting and happening.... being with dear and near ones despite differences makes life interesting......to me I would say for kids day care mathiri.. for old people...like this..
How much price please sir for husband and wife
How much it would cost for a single person stay in separate accommodation.?
New Business Model suitable for elite people.
Adhu enna Coimbatore la naana naani….
Monthly payment how much
Sorgapuri. Was there for last two days . Booked in phase 8.
It is extremely costly…only TO PARENTS OF NRIs
People must stop normalizing everything... Idhu paavam nu sonna kaalam mari poiduchi ... Future generation idhu normalize panniduvangalo nu bayama iruku... Thatha paati kuda vazhdha generation nama dhan last uhh irupom nu ninaikuran😢
Good. what is the cost per month after buying an apartment?
அம்மா/ஐயா
வணக்கம். இங்கு இருப்பதற்கு , மாதம் எவ்வளவு ரூபாய் கட்ட வேண்டும் ?
தயவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி...வணக்கம்.
Address please, how much the amount we have to pay❤😊
is this monthly payments
ஐயா இங்கு மாதம் எவ்வளவு ருபாய் கட்ட வேண்டும் எல்லா மதத்தினருக்கும் இங்கு சேர லமா . சாப்பிட எந்த ரைஸ் பச்சரிய அ. புலுங்கல் அரிசிய NV உள்ளதா இல்லை vg டேரியன என தெரிவிக்கவும். வசதிகள் அனைத்தும் 0 K. நன்றி
At Infrastructure level they have got everything but emotionally and sentimentally they may long for more.
You tell every thing but what about the cost
Monthly total fees?
Money is ultimate 💰💰💰
❤yes sir
Excellent ❤❤
Ayanaar sami, Muneswaran, Mari amma ...Iruntha nalla irukumae !!. Jokes apart looks like the parents are happy.. Due to Increased number of people working abroad and in their mid career they are are caught up between their parents old age and their mid age , kids education etc. So this is good alternate if this recieved and accepeted by elderly persons.
Mostly Brahmin. Dont know whether they intract others. பணத்தையும் கொடுத்து விட்டு இந்த வித்தியசத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். இது வயதான காலத்தில் அடுத்த தண்டனை
பணம் பணத்துடன் சேரும் ஐயா, அங்கு ஜாதி மதங்கள் ஒதுங்கிவிடும்.
Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest
Edhukku ipdi madha veri pidichi thalrha vareenga..
Unnoda saapattaya avanga pidinki thingaraanga.
Unnai pola aatkal ellam veruppu spread panni enna saadhikka poreenga..asingama illaya
குடும்பமாக இருக்கும்போது வீட்டில் வேலை செய்பவர்களுக்கெல்லாம் நல்ல சாப்பாடு கொடுக்க மாட்டார்கள் ஃப்ரிட்ஜில் வீணாப்போனதை எடுத்து தான் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள் அப்படி கொடுத்து சொத்து சேர்ப்பவர் தான் இந்த மாதிரி முதியோர் இல்லத்துக்கு வருபவர்கள் பணத்தை சம்பாதித்து என்ன பயன் மனிதர்களை சம்பாதிக்க வேண்டும்
There they will eat only the food served by them. No other go these people are applying medicines ff the sine they have done.
Wow... So beautiful ambience and environment. The elderly people really deserve.🎉
They constructed gated community apartmernts ..which is not sold so they converted as Muthiyor illam
How much money for one month
How much money for one month
Ambulance nisntoo good
Just for a clarification is this place is for only vegetarian?
I had seen the full video but couldn’t find the non veg food naana naani ‘s.
Only veg
வாடகைக்கு வீடு கிடைக்குமா?
75 வயது என்றால் வீடு தர யோசிக்கிறார்கள், பி்ன்னர் வீட்டை விற்க முடியுமா , சரியான பதில் இல்லை.
This villa for all people's
முப்பது வருடங்களுக்கு முன் முதியவர் இல்லம் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்பட்டது இப்போது எல்லாம் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்து விட வேண்டும் போல் உள்ளது
@@xyz1401 very correct
how much would it cost for a couple monthly?
மாதம்எவ்வளவுகட்டணம்தெறிவிக்கவும்
Respected 🙏 sir gathering. People good can afford buy all class people interacting all exchange and sharing good people only rich I think sir vazthughal your service this group vazhavalamudhan happily sir
Maintenance is more
சாதாரண ஏழைகளுக்கானது யாரும் செய்ய மாட்டாங்க அவங்க லாபத்துக்காக பண்ணுகிறார்கள்
True
Money has bought comforts
These are the parents who used to be so proud of their children studying at premier institutes and showing off to not so lucky relatives
Like how they contributed to the mushrooing of coaching classes at their old age they are instrumental in the mushrooing of assisted living
பணம் நிறைய கட்ட வேண்டி இருக்கமே
appa amma va ... ippadi home la vaikurathukku ... maruntha kudichittu sagalaam ...
I am 67yrs old. I would rather be in a gd retirement home than be a burden to the children.
Their itself is tough.
@@gparamaeswary7276 My Dad is 80yrs old Young man.He is my hero and I came back from Singapore to be with him in a second tier city putting my children education here. We are happy and healthy with all gods grace.
@@gparamaeswary7276 My Dad is 80yrs old Young Man and my mom 76 yrs old. I came back from abroad and staying with him in second tier city putting my kids education here. We are happy and healthy with all God's grace.
கோவையில் எங்கேபோன் நெம்பர் ப்ளீஸ்
Every thing ok ho🎉much money is required?
தேன் கூடு போன்றதுதான் கூட்டுக்குடும்பம் என்பது... தேனீக்கள் ஒன்றாக இருக்கும்போதுதான் பலம்...தனியே சென்றால் அழகும் இல்லை, பலமும் இல்லை.
Everything in life has a price except sunshine and breeze. Having lived after money and status till aging can't we lead a life of concern and care ,in an ambience of reality and normalcy , with the society at large
செரினில்பணம்முதியேர்இல்லம்சேழிங்கநல்லுரில்பெருங்குடியில்atmவசதிகிடையாது சரியா......
நானா நானி என்பது ஹிந்தி ( அதுவும் அம்மா வழி தாத்தா பாட்டி) ஏன் தாத்தா பாட்டி என்று வைக்கவில்லை
Its only rich people's so who are abroad their parents living here. Money is only way to live happiness life
What is the doubt.If Human Population is too much and resoyrces are less then how can you expect Better life with limited resources.So you have to pay
What is cost per month for 2 people. What is costvof 1 bhk house in you G.C
Price is no where mentioned in their site
Ananya group sothu mathippu 10000crs
😍Wow
madham 60000 இருந்தால் மட்டும்
வருடம் 2500 increase
Only for அவாளுக்கு..
Idhu reservation la padikaravangalukku illa 😂.
Oh..EWS reservation la padikiravangalukka...@@buttterflygirl
Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest
@@suganthibaskaran8534
First of all தமிழ்நாட்ல EWS இல்ல. Futureல கடைபிடிக்க போறதும் இல்ல.
இப்படி இல்லாததை இருக்குற மாதிரி பொய் பேசுறீங்க, இப்படி வீரமா Punch-Dialog பேசுறதுக்காகவாவது அதை கொண்டு வர்றதுக்கு போராடி கொண்டு வாங்களேன் ?!
நன்னா புரியறதுன்னா. பசு என்பது cow. 60 வயசானா வயதானவர்கள்.
என்ன கட்டுபாடுகள் எவ்வளவு சார்ஜ்
All NRI and immigrant Brahmin and few upper class children oda parents evanga ellam.
Yes
Yes especially for Brahmin community
Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest
பொறந்த நாட்ல இருந்த இருக்குற இறுக்கப்போகிற எல்லா வாய்ப்புகளையும் பறிச்சிட்டு வெளிநாட்டுக்கும் வெளிமாநிலத்துக்கும் அந்த சமூகத்தை துரத்தி அடிச்சிட்டு, இப்ப அவுங்க பெற்றோர்களையும் அநாதை ஆக்கியாச்சு. அதையும் பொருட்படுத்தாம adjust பண்ணி survival of the fittestன்னு வாழ தொடங்கிட்டாங்க.
நீங்க அதையும் சாதீய முறையில் நக்கல் பண்றீங்க... வாய் கூசலை ?!
மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு தெரியவேண்டியது சார் வாடகைக்கு வந்தால் இரண்டு bedroom வீடு வாடகை எவ்வளவு. மாதாமாதம் ஒரு ஆளுக்கு சாப்பாட்டிற்காக எவ்வளவு பணம் கட்டவேண்டும் சார். விவரம் தேவை.
அனைவருக்கும் தற்போது மிகவும் முக்கியமானது ஓல்ட்ஏஜ்ஹோம். இதை நடத்துவதும் சாதாரண வேலையில்லை. வாழ்த்துக்கள் சார்.
My relative staying there...2 bed room rent with maintenance is around 50k
Maintenance alone is 16k per month
மொத்தத்துல புள்ளைங்கள ஒழுங்கா வளக்காதவங்களுக்கான அவாளுக்கான இடம்...காசு காசு nu போனா காசு தான் பாக்கும் கடைசில...அதான் இது...
Chi Chi Indah payam pulikkum
Nice
Symbols of elitism getting promoted, is not good for Tamil society.
நல்ல பிஸ்னஸ்😊😊rate எவ்வளவு???
மாதம் கட்கணம் தெரிவிக்கவும்
சாப்பாடுநல்லஉள்ளது ஆனால் atmவசதிகிடையாது சரியா.....
@behindwoods02
It's it possible to answer why we don't have Church aur masjid in ananyas Nana Nani home... ???????????
No This is basically for Brahmin Community.There are other old age facilities where it is exclusive for Xtians and Muslims
Nope.
If somebody wants, they can build a Pak-Nana, Vatican-Nani homes nearby.
Mostly for Brahmins
Too costly
Idhellam freeah enna pesurinka sambarichu selavu panna therila athanala Inka irukkinka when I am back ....
❤
Suitable for very rich people , mostly brahmins , and their children will be in foreign countries.
அவாழுகான இடம் மாதிரி தெரியுது...மத்தவங்களுக்கு கிடைக்குமா
கூம்ப முடிஞ்சா கூம்பு அவாள
மாட்டுக்கறி தின்றவாளுக்கு கிடையாது
Modern ❤ அக்ரகாரம்❤
Comfortable and safe 👌🙏
Elite முதியோர் இல்லம்....
காஞ்ஙாபெண்கள்சுத்தம்இல்லாதபெண்கள்இருக்கலாம்மைஆனால்atmவசதிகிடையாதுகுடிகாரன்பாஸ்கர்.....
How much cost?
More than one core...food and maintenance 25000 every month
@saravanan695 sure?
@@shantielangovan3802 yes..one of my relative there in nana nani phase 3
மேல் தட்டு மக்கள், பணம் எல்லாம் செய்யும்.
Canada போய் உக்காந்துக்க வேண்டியது தானே
What is the need if Canada is available here
What are their children doing ? 😂 Money is there but no support from children.
அம்மா அப்பாவை பாத்துக்க துப்பில்லாமல் பொண்டாட்டி கூட வாழ்ந்து என்ன பண்ண போறீங்க
Ayya married ah?
@@ManojKumar-jo4mm ஏன்டா பொண்ணு பாக்க போறயா புரோக்கர நீ
@@ManojKumar-jo4mmநல்ல கேள்வி 😂
@@Indianangrஇந்த மரியாதை இல்லாத பேச்சு சொல்லுது உங்களுக்கும் உங்க சொந்தத்துக்கும் உள்ள உறவின் லட்சணம்
Kalyaabame pannama irukkiravanukku no problem
Super super super 🎉
உணவு பணம் தங்குவதற்கு பணம் எவ்வளவு
உங்கள் வாழ்நாள் உழைப்பில் ஈட்டிய சில கோடிகளை இங்கு கொடுத்து ஒரு சிறிய வீடு வாங்கி ஒவ்வொரு மாதமும் - மாதம் நபர் ஒருத்தருக்கு இருபதாயிரம் வரை செலுத்தி இப்படி சந்தோஷமா வாழலாம்.
25k per month per person, NRI parents stay here
@@karupk59 25k புரியலை விரிவான விளக்கம்
25,000 rupees@@mikmicheal3046
Super pa
How much money spend here for living
@5.05 that aunty:
Na madurai la irukum podhellam koviluku ponum na road la irangi nadhandhu poganum....
But inga apdi la..rekkaiya kattitu parandhe poyirean nu sollarvarangalo nu ninachean
Hahahaha
😂
Madurai traffic ல வயசானவா நடந்து போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா
Tz only for money people not recommended
If you dont have money who is asking you.Dont expect good quality with cheap price
Edhukku yaen Brahmin naana naani’s poda vaendiyadhu thaanae.
Panakarangalukku. Tha kitaikum Anga na work panni irukka