இது மிகவும் நல்ல பாடல். இந்த பாடலைப் பற்றி பல தமிழர்கள் அறியாதது போல் தெரிகிறது. அதனால்தான் பார்வைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பாடல் புதிய பாடல் போல் தெரிகிறது. ஒரே விஷயம், இந்த பாடல் கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தில் உள்ளது. இந்த திரைப்படத்தை நீங்கள் வண்ணத்தில் பார்க்க முடிந்தால், அது நிச்சயமாக ஒரு நவீன பாடல் போல இருக்கும். அது மட்டுமல்லாமல், எம்.எஸ்.வி.யின் டியூன் மிகவும் நன்றாக இருக்கிறது.
This song was an old song nearly old! You accepts this !!no fesilities in music world no proper musical instruments no scientific equipments no further equipments MSV the great done this miracle !! Its a miracle none do this in now a days also !! One point you realize that we are not a proper human being to judge the great MSV !!we have no rights to compare him with someone else ( you all are know whom I am pointed ) so u must must understand the 60th period of music !! This song reveals his talents !I can't hear that type of song in this time !!its challenges to the today trend songs !but it's a unbeatable song till now !!!!
Yes mam , Its True, M.S.Viswanathan, is One of the Greatest music legent Director, in the World, His used, No Hi Tech Instruments, only old indian Instruments, and Only Man power,
Unimaginable music!Especially the beginning base guitar bit.Awesom Eswari's singing.Kannadasan's diamond lyrics.MSV TKR combination and the b&w photography,all these make this song one of the best in the history of tamil cinema.Imagine this happened in the 60s.I just can not believe.
இந்த பாடல் காட்சியில் ஒளிப்பதிவு மிகவும் அருமை கவிஞர் கண்ணதாசன் சொந்த படமான கருப்பு பணம் வித்தியாசமான கதைக்களம் இந்த பாடல் காட்சியில் நடனம் மேற்கத்திய படங்களுக்கு இணையானது மர்மமான பாடல் என நினைக்கும் அளவிற்கு நம்மை மாறுபட்ட சிந்தனைக்கு கொண்டு போய் முடித்தது ஒரு சிந்தனை அ கார்முகில்
Absolutely Awwwweeesomelyrics by Great Kannadasan Composition by Greart Shri MSV ..awesomely Rendered by one and Only Great Madam LR Eshwari ji 👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏
பியானோ ரிதம் ஒலிக்க ஆட வரலாம் என்று ஆடவர்களை ஆட அழைக்கும் ஈஸ்வரி.. ஹம்மிங் தந்த விசுவநாதன்.. கிட்டார் சிணுங்கி அதிர பாவையரை பாட அழைத்த கவிஞரின் பாடல் வரிகள்.. ஜாஸ் பாணியில் மேலைநாட்டு இசை பவனி வர ... இரவு விடுதியில் எழில் கொஞ்சும் அழகில் ஆடி வரும் ஷீலா அழகோ அழகு.. கருப்பு பணத்தை கருப்பு வெள்ளையில் தயாரித்த கவிஞர் கண்ணதாசன்...
Sri k k sir spent lot of money for this song itself. L r e super voice. Most of wods ends with laam excelent lyrics and music choreography. Excelent night club song
பாடல் வரிகள் பா.எண் - 493 படம் - கருப்புப் பணம் 1964 இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடியவர் - L.R.ஈஸ்வரி இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - ஆடவரெல்லாம் ஆட வரலாம் UA-cam link - ஆடவரெல்லாம் ஆட வரலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம்…ம்ம்….. காண வரலாம் பாவையர் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம் தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் பாயும் அழகு பாயும் வரைக்கும் சேர வரலாம் தினம் வரலாம் தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் பாயும் அழகு பாயும் வரைக்கும் சேர வரலாம் தினம் வரலாம் சேர வரலாம் தினம் வரலாம் பாவையர் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம் பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம் ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லி பூவின் மணம் பெறலாம் பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம் ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லி பூவின் மணம் பெறலாம் அல்லி பூவின் மணம் பெறலாம் பாவையர் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம்
இது மிகவும் நல்ல பாடல். இந்த பாடலைப் பற்றி பல தமிழர்கள் அறியாதது போல் தெரிகிறது. அதனால்தான் பார்வைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பாடல் புதிய பாடல் போல் தெரிகிறது.
ஒரே விஷயம், இந்த பாடல் கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தில் உள்ளது.
இந்த திரைப்படத்தை நீங்கள் வண்ணத்தில் பார்க்க முடிந்தால், அது நிச்சயமாக ஒரு நவீன பாடல் போல இருக்கும்.
அது மட்டுமல்லாமல், எம்.எஸ்.வி.யின் டியூன் மிகவும் நன்றாக இருக்கிறது.
உண்மை!!
அபாரமான ஆடவர் ஆட பாடல்,
இதுமாதிரியான ஆட்டப்பாடலென்றாலே யாரும்
அசைக்க முடியாது "ஈஸ்வரி அம்மாவை"...! அதிலும் "மெல்லிசை மன்னரின் இசையென்றால் அரங்கத்தை தனது குரலால் பின்னிபிடலெடுத்து விடுவார்...!
எண்ணங்கள் மலர்கிறது
70 நோக்கி உடன்குடி க்கு...
This song was an old song nearly old! You accepts this !!no fesilities in music world no proper musical instruments no scientific equipments no further equipments MSV the great done this miracle !! Its a miracle none do this in now a days also !! One point you realize that we are not a proper human being to judge the great MSV !!we have no rights to compare him with someone else ( you all are know whom I am pointed ) so u must must understand the 60th period of music !! This song reveals his talents !I can't hear that type of song in this time !!its challenges to the today trend songs !but it's a unbeatable song till now !!!!
I am waiting for a reply!!
Absolutely correct nobody can create this kind of composing. MSV is the EMPEROR OF MUSIC DYNASTY
Yes mam , Its True, M.S.Viswanathan, is One of the Greatest music legent Director, in the World, His used, No Hi Tech Instruments, only old indian Instruments, and Only Man power,
A master class western type song by Tamil Cinemas' matchless music geniuses MSV and TKR.
And LREswari
Very good song. One of the best song sung by L.R.Eswari during golden old days. Such days will never come back. Golden era of Tamil cinema
ஆடவரெல்லாம் ஆடவரலாம் ! ஆட வரலாம் ஆடவரலாம் ! காதல் உலகம் காண வரலாம் 🌏 ! ஆஹாஹா! இருவல்லவரின் பீட்ஸ் சும்மா பிச்சு ஒதறுது பாருங்க! 1963ல வந்தப் பாடல்னா யாராலையுமே நம்ப முடியாது ! அப்பப்பப்பப்பா! என்னா பீட்ஸ் சாகசபோனும் கிடாரும் 🎸 அதிர பியானோவும் 🎹 ஆர்கனும் தழுவ டிரம்ஸ் கள் இசையப் பொழிய ஈஸ்வரிமா கவர்ந்திழுக்கும் கிறங்கடிக்கும் குரல் நம்மை மயக்க ஆஹாஹாஹா!! ஷீலாவின் அழகு நம்மைக் கொள்ளையடிக்க நாம் மயங்கியேப் போவோம் ! ஆஹா! இந்தப் பாடல் எப்பவுமே எனக்குச் சலிச்சதேயில்லை !! நன்றீ!!
Ok ஹெலன் அக்கா
Legend Drummer Noel Grant's awesome Beats are always remembered.
You are absolutely correct. It is Noel's beat song.Phillips the famous guitarist also has done well.MSV or Joseph Krishna has played Piano very well.
Even after 69 years, it is scintillating. Hats off to singer Eswari and music composer❤❤❤❤❤
Unimaginable music!Especially the beginning base guitar bit.Awesom Eswari's singing.Kannadasan's diamond lyrics.MSV TKR combination and the b&w photography,all these make this song one of the best in the history of tamil cinema.Imagine this happened in the 60s.I just can not believe.
இந்த பாடல் காட்சியில்
ஒளிப்பதிவு மிகவும் அருமை
கவிஞர் கண்ணதாசன் சொந்த
படமான கருப்பு பணம் வித்தியாசமான கதைக்களம்
இந்த பாடல் காட்சியில் நடனம்
மேற்கத்திய படங்களுக்கு
இணையானது மர்மமான
பாடல் என நினைக்கும்
அளவிற்கு நம்மை மாறுபட்ட
சிந்தனைக்கு கொண்டு போய்
முடித்தது ஒரு சிந்தனை
அ கார்முகில்
100%Correct!👌
கார்முகில் உங்களது பெயரா தமயரே
Absolutely Awwwweeesomelyrics by Great Kannadasan Composition by Greart Shri MSV ..awesomely Rendered by one and Only Great Madam LR Eshwari ji 👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏
பியானோ ரிதம் ஒலிக்க ஆட வரலாம் என்று ஆடவர்களை ஆட அழைக்கும் ஈஸ்வரி.. ஹம்மிங் தந்த விசுவநாதன்..
கிட்டார் சிணுங்கி அதிர பாவையரை பாட அழைத்த கவிஞரின் பாடல் வரிகள்..
ஜாஸ் பாணியில் மேலைநாட்டு இசை பவனி வர ... இரவு விடுதியில் எழில் கொஞ்சும் அழகில் ஆடி வரும் ஷீலா அழகோ அழகு..
கருப்பு பணத்தை கருப்பு வெள்ளையில் தயாரித்த கவிஞர் கண்ணதாசன்...
அருமையான விமர்சனம் !!!!நன்றீ!!!!!
@@helenpoornima5126
தங்களின் பாராட்டுக்கு நன்றி..
Lyrics???
it's Rock N Roll genere Awesome composition by MSV TKR combo,,👍👍👍👍👌👌👌👌👌
Sri k k sir spent lot of money for this song itself. L r e super voice. Most of wods ends with laam excelent lyrics and music choreography. Excelent night club song
Fantastic song !
If UA-cam is available in 60’s, 70’s, 80’s, 90’s then No one can’t imagine, how many views does this song will get?
Fantastic song & music!!
In millions.
One of the few songs composed in the western style 👌done justice
Its a diamond song ofMSV the great!!
One of the best Tamil movie song sung by Smt. LR Easwari
எல்லா ஷாட்களும் ஹிட்ச்காக் படங்களைத் தழுவியதே... நமக்கென சொந்தமாக எதுவுமில்லை.
Best Western music.evergreen song.
That editing. Rare during this era! Deft.
Yes!!during the 60th era !imagine?!?!we can't believe !!but he done !!That is MSV !!
Rock and roll... Amazing
ஒர்ஜினல் இன்னிசைமன்னர்
வெஸ்ட்டேன் ஸ்டைல் கிட்டாரை என்மாய் உருட்டுகிறார் ஆஹா அருமை
Guitar music by the veteran guitarist and legend Late Philips Sir.
பாடல் வரிகள்
பா.எண் - 493
படம் - கருப்புப் பணம் 1964
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடியவர் - L.R.ஈஸ்வரி
இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
பாடல் - ஆடவரெல்லாம் ஆட வரலாம்
UA-cam link -
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம்…ம்ம்….. காண வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்
தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்
சேர வரலாம் தினம் வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அல்லி பூவின் மணம் பெறலாம்
பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அல்லி பூவின் மணம் பெறலாம்
அல்லி பூவின் மணம் பெறலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
oneof my favourite song Ever green song
Wonderful tune song
Correct
Thanks
Good story
Good music
Msv❤❤❤
Full credit to the genius mellisai mannar MSV... He is the one who composed this song.. Orchestra control by TKR
Danceandmusicfantastic
Cameraman, excellent shooting
Introduction dance is good.
Yes!!
A number of scissor cuts in the film role.
Kindly remove this youtube.
Aama bro
Nicesong🎵👌
கட் ஆகி கட் ஆகி வருகிறது.
இசை கடவுள் மெல்லிசை மன்னர்
Who came here after seeing madhuvanthi troll
Yes me too
இந்தப் படத்தைதான் ஷங்கர் ஜென்டில்மேன் என்று பிரதியெடுத்தார்......
Correct
Classic dance no vintage
Very gew,tamils,watch,hitchlvovk
Movie,let,tamils,get,a,taste,of,
It
Mokka recording.. beautiful song but Niraya lines missing
@@vsd3133 Yes.Audio song only available in full.