அருமையான பதிவு. நான் இரண்டு நாள் முன்பு தான் இந்த கோவிலை நேரில் கண்டு பிரமித்து போனேன். நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ராஜ ராஜ சோழன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள இலகுவாக இருந்தது. உங்களுக்கு என் நன்றிகள்.
Very nice vivid explanation. Another thing about Raja Raja chozhan is that he had the foresight that water will be scarce commodity in future centuries and that is why he said to safeguard the ponds he built and that he will be very grateful to all these people so much so that he will place their feet on his head. Such a humble King. Really he is a God. Humanity must beg the various virtues from such a Great King. Our India is Great. Proud to be a tamilian.
Great great You appreciate the superior things a man should appreciate. You are a gold star kid. Your heart is platinum. I too had tears at the point you had. It is a test of human feelings like IQ test. There are very few like us my son.
I appreciate the fact u r encouraging people to buy thalai aati bommai I appreciate ur theory that those toys have correlation with temple. Theorizing is important in research but , mentioning that this is my theory is very important U have did both
அருமை தம்பி அருண்... உங்களின் பொன்னியின் செல்வன் பார்த்தபின் இந்தப் பதிவை பார்த்தேன்... ஏற்கெனவே ராஜராஜ சோழனால் பிரமித்திருக்கும் எனக்கு.... என்ன சொல்ல... உங்கள் அரும்பணி தொடர என் வாழ்த்துக்கள்.....
நமச்சிவாய, தாங்கள் மிகவும் சிரமப்பட்டு பல அரிய தகவல்களை பலரும் தெரிந்தது கொள்ளும் வகையில் பதிவிட்ட தங்களுக்கு நன்றி, இந்த கோவில் எப்படி பெரியதோ அதைப் போன்ற பெரிய பலன்களை பெரிய கடவுளான தஞ்சை பெரிய சிவபெருமான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த எளியவன் சிவபெருமானின் பென்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன். இவ்வளவு பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்ட காரணம் சிவபெருமான் எவ்வளவு பெரிய இறைவன் என்ற பறை சாற்றவே. நற்றுனை ஆவது நமச்சிவாய வே.
அய்யா இது போன்ற அறிய தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி....இது போன்று நம் பாரம்பரியம் அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும். இது போன்று பழைமையான பாரம்பரிய தகவல்களை தெரிந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவும் இது போன்று தகவல்களை சேகரித்து மக்களுக்கு தகவல்களை தெரியப்படுத்தவும் பாரம்பரியம் காக்கவும் ஆவளாக உள்ளேன்...இதில் வேலை செய்ய இணைந்து செயல் பட உதவுங்கள் அய்யா...
Seriously enaku rombha pidichi irunthathu intha vedio... Because enaku Cholar na rombhaaaaaaa pidikum avara pathi na rombha therinjikanunu romba asa paduva..but intha vedio la neenga kudutha information rombha rombha useful ah irunthathu pidichi irunthathu.. kekum bothu ena ariyama en kannula irunthu thanni vanthathu..so avlo pidichi irunthathu...but innum en manasula iruka oru vishyam na ena Cholar iruntha apo illama poittanu oru varutham iruku....From d Heart i m telling superb really I love it....enaku rombha pidichi irunthathu..unga efforts ku Hats off..நன்றி...😊
Bro.. I have never commented in any video.. but after seeing this... I couldn't resist myself from saying this.. This is an amazing video.. so much information.. I'm literally in tears.. keeping doing videos of this kind..!!
Bro nee vera bro andha background score and unga voice paa veralevel pntinga bro super super # thanaku therinja mulusa solnumnu nanaikra manasu awesome nanbare
un touchability started during Zaminder system , casteism was not present in any history of Indian king. zamindar means small kings where born after death of big kings they started all these things
அப்படி ஒன்றும் இல்லை நண்பா. இங்கு வேலை பார்த்த அர்ச்சகர் ஒருவர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர், அவர் அருள்மொழி வர்மர் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர். இதனால் அருள்மொழி வர்மர் தனது பட்டத்தை அவருக்கு புனைப்பெயராக வழங்கினார். தஞ்சை கல்வெட்டில் இன்றும் உள்ளது "இராசராச சோழ பறையர்" என்று.
Sivan oru tamil kadavul illa boss.....He is an Enenrgy not any god outside....he is inside u .....myself....and ellarkittayum.....U r rite on that Shiva Is an..... Aadhiyogi........Aadhibagavaan apdeendradhu supreme power.......Paramporul......Who takes Shiva as Aadhiyogi and a Precious energy on themselves I mean our soul....our soul is known as Shiva.....This Makes the fulfilment of The Shiva's Devotees....Any ways superb Bro keep it up......Proceed....ur duty of revealing our History.....
thalaivaa unmaiyaa soldren....Goosebumps dhaan...nammala indha maathiri varallaatru sirapu mikka vishyattha uruvaaka mudilanaalum paravala....next generation ku indha history ya solla ...indha adhisayatha save panna podhum...I thought u did a great job....nd ur assumption is very innovative....spr bro.
மிக்க நன்றி அண்ணா தமிழர் போர்க் கலைகள் போர் குடிகள் போர் ஆயுதங்கள் போர் யுத்திகள் விதிமுறைகள் வியூகங்கள் படை பிரிவுகள் .. போர் முறைகள் ஊதியம் என பண்டைய போர் சார்ந்து ஒரு காணோளி போடுங்க இப்போதைக்கு மத்திய சோழர்களுக்கு பதிவிடுங்க இராஜ இராஜ சோழர் பயன்படுத்திய வாள் மற்றும் கப்பற்படை கட்டும் கலை பற்றி ( ஒவ்வொரு அரசுக்கும், காலத்துக்கும் மாறு பட்டது ) சோழர் வரலாறு முடிந்தவுடன் பல்லவர்கள் வரலாற்றை கூறுங்க (சோழர் வரலாற்றில் கற்ற அனுபவத்தை வைத்து சிறு சிறு தவறு களை திருத்துங்க )
@@SundayDisturbers nanba unga video yellathayume pathuten all are amazing... yepdi thalaivaa mass katreenga im from madurai proud to watch ur videos ...supporting u is awesome nanba
Solvatharkku varthaikal illai very great bro sathigal pathi sonningla chozan sathiya pathi kettavangalukku ithu oru nenja kizichirukkum bro nenga sonna ovvoru varthaikalum rompa nallarunthutchi intha vedios pathu than sila visayangal terinchikitta so thank you so much bro🙏🙏🙏🙏🙏
Ungaluku edhanaala kannula tears vandhucho theriyala Bro 15:33 to 16:00 ....indgedhaan enakku Kanneer thannala vandhuduchu.....Raja Raja Chola The Great.....
Vera Level Anna. ungaloda Andha Kobam Gnayamanadhu. Even I have tears in my eyes while knowing this. Reciting something in a lively manner is a great art and I bet you're a Master of it.
bro one doubt raja ndradhu vada mozhi sol rajendra ndradhum adha but elarum en apdi soldranga arunmozhi varman solamla but history la en apdi kuripu iruku
மிக்க நன்றி நண்பரே உண்மையாவே கண்ணில் உணர்ச்சி பொங்கியது நீ கூறிய அனைத்துமே முக்கியமான ஒன்று கடவுளை இப்படித்தான் கும்பிடவேண்டும் என்று சொல்லியிருப்பது அடுத்த தலைமுறை. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான்
உங்கள் பதிவு மிகவும் அருமை. நேரம் சென்றது தெரியவில்லை. மிகவும் வியப்பாகவும் இந்த கோவில் விஞ்ஞான ரீதியாக கட்டப்பட்டதும் வியப்பையும் பெருமையையும் அளிக்கிறது. நன்றி நண்பா. தொடர்ந்து இதைப் போல் நல்ல பதிவை பதிவிடுங்கள்.
1 doubt i have many people in North india have name as rajendra?even u know former president rajendra prasad..any reason you have..y non tamil..ie people belong to north have named "rajendra"...did people in North know about history of cholas..can u do some analysis on this?
சகோதரர் கிருமி கண்ட சோழன் அவர்க்கு அந்த பெயர் நோய்யாள வந்தது கிடையாது 11நூறாம் நுற்றாண்டில் மிக பெரிய சைவர்களம் வைனர்களம் பிரச்சினை வந்தது அப்போது தான் ராமனுஜர் கலக்கத்தை உண்டாக்குனர் அதனால் தான் ராமனுஜர் கண்டு அப்போது தான் குளோத்தோங்க சோழனுக்கு கிருமி கண்ட சோழன் பெயர் வந்தது
Kirumi Kanda cholan enbathai ellarum thappa purinthu kolkirarkal.oruvan noyal pathikkappattal,avanai yellarum kirumi kandavan entru than kooruvarkal.kirumi kandavanai doctor r vaithiyar entru than kooravendum.
Arunprasath Natarajan sir, about Siddhars I'm researching there are lots of oldest words, for past 3 months, I'm sreaching for Tamil translate, but I'm not able to get any thing. pascaviolet2630@gmail.com This is my mail id please send if know any information about Siddhars or oldest Tamil books because I don't know Tamil that much. But I love Tamil really I love Tamil language.
In ur video 1st century is 0 ad to 99 ad 2nd century is 100 ad to 199 ad 4th century is 300 ad to 399 ad 10th century is 900 ad to 999 ad U r wrong or confused about century and year Kindly clarify yourself
Chola empire was a huge collection of village republics and differential tax system was based on how far the land was from the river. The feudal lords who are middling castes today sent men, money and material to the emperor in times of peace and war
Sorry. 1 kuli na 256 Sqft illa, 144 sqft. 1 kuli = 144 sqft 100 kuli = 1 ma = 14400 sqft = 6 grounds(chennai region) 3 ma = 1 acre = 43200 sqft = 18 ground 4.6 ma na, oru hectare. 20 ma na, 1 veli. These calculations are still being used in tanjore delta district regions. Also i feel like tanjore temple is in the shape of pyramid. Big base -> above base is bit smaller --> then more smaller. It goes in this hierarchy. So assume when it goes in pyramid hierarchy, when sun rises or sets, the shadow will try to reach the earth surface. but before it reaches earth surface, it might end up on the bottom base. thats how it is technically build. No other temples build in this way.
Hi,Adhibagawan created adhiyogi is actually wrong both r the same person SHIVA, Adhibagawan is actually a TAMIL word,it is even mentioned in thirukural so Sanskrit can't explain it's meaning in it.'Adhi' means old and 'bagawan' comes from Words like 'vagavan' meaning master at different fields and 'Kayalayum' means a different meaning not like how Sanskrit describes.sanskrit has adopted more than half of Tamil words without knowing it's correct meaning that's the problem for all the confusion. Tamil being a metaphorical language will have more than 1 meaning for all the words. Now we came to the point,SPLIT KAYALAYUM, KAYAL+AYUM,KAYAL means fishes and it even means stars 🌟 what we c in the sky ,we say without even knowing the meaning of 'Vinmeen' which actually means stars but we think it as a imaginary spices . AYAM meant always depth SO combine this two 'living in the depth with fishes' and this in Tamil has 2 meaning ,1st meaning I just derived.second meaning means ' living in the depth of stars'. To say it simple it is cosmos. Just thought of mentioning because sanskrit has ruined Tamil history and made it a like a myth and most of us don't even know our history. Shiva was just a human who attained Nirvana. He was the one who headed 1st Tamil Sangam.He was the 1st Yogi who could control and re-wire his brain himself with consiousness.He was 1st theorist explained Big Bang theory which u can c even now in chidambaram Nataraja . The posture explains the start of all the universe.He was a hunter ,he wears a tiger skin ,*vedan bodithade vedam* but it's re-altered and people read in Sanskrit version with more false myths. I think u would have come to conclusion of how Adhibagawan name came from now. That's it for now.. Do videos daily r for alternate days I can't wait for a week to listen to our history.I die from curiosity... Ok it's been a long text already.. U r doing a good job enlightening people about the history... Waiting for u next video😊
கால பயணம் செய்து, பெரிய கோவில் கட்டுமானத்தையும். இராஐ ராஐ சோழனையும் பார்க்க வேண்டும்......😍
Enku ath aasai irukku bro
Nanum thaa bro
Kalapayanam sithal yanaka olichuvati vagivaga
vivek ajan enakum Adhey aasai dhan
Anna udayar book padinga... Yu ll go to tat place
I am addicted to your videos.. Please post more about Cholas !!! பல்லாண்டு வாழ்க !!
Sriram Ravisankar Tan q so much bro
இத்தகைய பதிவுகள் மூலமே தமிழையும் தமிழனின் வீரத்தையும் உலகறிய செய்ய முடியும் ..
vinojan vinozz tan q so much bro
Ithula enga pa veeram vanthathu??? Puthi saathuryam pa athu...
@@ramprasath4403 ethanai kaalam vaaldhadhe virathin adayalam than
அருமையான பதிவு. நான் இரண்டு நாள் முன்பு தான் இந்த கோவிலை நேரில் கண்டு பிரமித்து போனேன். நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ராஜ ராஜ சோழன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள இலகுவாக இருந்தது. உங்களுக்கு என் நன்றிகள்.
I most admire your Speech this time 17:00 -18:00 👌🏻👍🏽✌🏽 well done bro
Very nice vivid explanation.
Another thing about Raja Raja chozhan is that he had the foresight that water will be scarce commodity in future centuries and that is why he said to safeguard the ponds he built and that he will be very grateful to all these people so much so that he will place their feet on his head. Such a humble King. Really he is a God. Humanity must beg the various virtues from such a Great King. Our India is Great. Proud to be a tamilian.
Great great
You appreciate the superior things a man should appreciate. You are a gold star kid. Your heart is platinum. I too had tears at the point you had. It is a test of human feelings like IQ test. There are very few like us my son.
உங்கள் முயற்சி என்றும்..வெற்றி பெறும்..நன்றி வாழ்த்துக்கள்...தமிழ் தமிழ் தமிழ் ..வாழ்க வாழ்க.
I appreciate the fact u r encouraging people to buy thalai aati bommai
I appreciate ur theory that those toys have correlation with temple.
Theorizing is important in research but , mentioning that this is my theory is very important
U have did both
அருமை தம்பி அருண்...
உங்களின் பொன்னியின் செல்வன் பார்த்தபின் இந்தப் பதிவை பார்த்தேன்...
ஏற்கெனவே ராஜராஜ சோழனால் பிரமித்திருக்கும் எனக்கு.... என்ன சொல்ல...
உங்கள் அரும்பணி தொடர என் வாழ்த்துக்கள்.....
Sir I am really proud of you. The more information you are giving the more goose bumps i am getting. I feel proud to say that I am a tamilan
நமச்சிவாய, தாங்கள் மிகவும் சிரமப்பட்டு பல அரிய தகவல்களை பலரும் தெரிந்தது கொள்ளும் வகையில் பதிவிட்ட தங்களுக்கு நன்றி, இந்த கோவில் எப்படி பெரியதோ அதைப் போன்ற பெரிய பலன்களை பெரிய கடவுளான தஞ்சை பெரிய சிவபெருமான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த எளியவன் சிவபெருமானின் பென்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன்.
இவ்வளவு பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்ட காரணம் சிவபெருமான் எவ்வளவு பெரிய இறைவன் என்ற பறை சாற்றவே.
நற்றுனை ஆவது நமச்சிவாய வே.
All your explanations are in tact with all informations that I have gathered regards to Raja Chola. Good job bro. Waiting for your part 2
அய்யா இது போன்ற அறிய தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி....இது போன்று நம் பாரம்பரியம் அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும். இது போன்று பழைமையான பாரம்பரிய தகவல்களை தெரிந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவும் இது போன்று தகவல்களை சேகரித்து மக்களுக்கு தகவல்களை தெரியப்படுத்தவும் பாரம்பரியம் காக்கவும் ஆவளாக உள்ளேன்...இதில் வேலை செய்ய இணைந்து செயல் பட உதவுங்கள் அய்யா...
Thank you very much for good video.
Even I literally had tears in my eyes...
அருமையான காணொளி சகோ. இதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
after watching this video l am proud to be an thamizhan. உங்கள் ஆய்வுக்கு தலை வணங்குகிறேன்
worth watching awesome video thanks for video
The great king Raja Raja Chola 😍😍proud of Tamilian
Seriously enaku rombha pidichi irunthathu intha vedio... Because enaku Cholar na rombhaaaaaaa pidikum avara pathi na rombha therinjikanunu romba asa paduva..but intha vedio la neenga kudutha information rombha rombha useful ah irunthathu pidichi irunthathu.. kekum bothu ena ariyama en kannula irunthu thanni vanthathu..so avlo pidichi irunthathu...but innum en manasula iruka oru vishyam na ena Cholar iruntha apo illama poittanu oru varutham iruku....From d Heart i m telling superb really I love it....enaku rombha pidichi irunthathu..unga efforts ku Hats off..நன்றி...😊
Informative video indeed.... Details articulated with Pictures and the science involved in the temple architecture explained in lay men terms !
Super na neengalum try panniruckeenga semma ....a.... neenga sonna madhiriye kuda iruckalam
அருமை 👏👏👏👏👍🙏 ஈழத்தில் இருந்து உங்கள் நலம்விரும்பி.
எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் தமிழில் உள்ள பிறமொழிச்சொற்களை இனம் கண்டு சொல்லுங்க.
கி. சதுர்ஷன் நிலோய் sure bro will do it
என் கைபேசி எண் 9524843848 வாருங்கள் சகோதரா பேசலாம்...
தமிழ்
Mmm
தலையாட்டி பொம்மை zero degrees, Kovil zero degrees .. super bro
Makkalukkana aachi seitha serantha mannan
Sathi matham kadantha mannan
Ungal intha video ku நன்றி நண்பா 👍👍👍
Vishnu jishnu very true bro...
நன்றி இன்னும் பல பதிவுகள் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்
Bro.. I have never commented in any video.. but after seeing this... I couldn't resist myself from saying this.. This is an amazing video.. so much information.. I'm literally in tears.. keeping doing videos of this kind..!!
Yashwanth M love u bro... Happy u liked it
Arunprasath Natarajan 😍😍❤️❤️
Brilliant..... Urs imaginary also useful to me.... Nandri...
Lakshmi Narayanan Tan q so much sis
Nenga sonnathu already katha erunthalum nenga sollura murai nalla eruku... I am impressed bro... . thank you
Good info. From Malaysia. Wish to visit the grand place. Tamilanda.
Bro nee vera bro andha background score and unga voice paa veralevel pntinga bro super super # thanaku therinja mulusa solnumnu nanaikra manasu awesome nanbare
நான் ஒரு பரையன்.சிலர் சோழர்களை சாதிச்சாயம் பூசுவதால் என்னா இவர்களை கொண்டாட முடியாது என்று நினைத்து வேதனைப்பட்டேன்.நன்றீ அதை உடைத்து காட்டியதர்க்கு
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா....தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாமன்னனை கொண்டாட முழு உரிமை உண்டு.....
Super nanum paryn
un touchability started during Zaminder system , casteism was not present in any history of Indian king. zamindar means small kings where born after death of big kings they started all these things
@@vasanthkumar39 buddhar periodlya iruku casteism refer history bro but adhula ipo matter illa
அப்படி ஒன்றும் இல்லை நண்பா. இங்கு வேலை பார்த்த அர்ச்சகர் ஒருவர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர், அவர் அருள்மொழி வர்மர் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர். இதனால் அருள்மொழி வர்மர் தனது பட்டத்தை அவருக்கு புனைப்பெயராக வழங்கினார். தஞ்சை கல்வெட்டில் இன்றும் உள்ளது "இராசராச சோழ பறையர்" என்று.
Your projection is very grateful
நீங்கள் ஜாதியை பற்றி வெறுத்து பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி
good info...let us be proud that he is a good example for humanity,braveness,kindness,intelligent...
Sivan oru tamil kadavul illa boss.....He is an Enenrgy not any god outside....he is inside u .....myself....and ellarkittayum.....U r rite on that Shiva Is an..... Aadhiyogi........Aadhibagavaan apdeendradhu supreme power.......Paramporul......Who takes Shiva as Aadhiyogi and a Precious energy on themselves I mean our soul....our soul is known as Shiva.....This Makes the fulfilment of The Shiva's Devotees....Any ways superb Bro keep it up......Proceed....ur duty of revealing our History.....
Esakki Rajan u should watch tamil chinthayaalar peravai videos regarding Shivan
அருமை பேருமை நால்ல தேலிவு எனக்கு ரேம்பவே பிடிதது அண்ணா 💖💖💖💖💖
Salute bro..Feel cryng..Nice speech..Im From Malaysia..Tamilachi
thalaivaa unmaiyaa soldren....Goosebumps dhaan...nammala indha maathiri varallaatru sirapu mikka vishyattha uruvaaka mudilanaalum paravala....next generation ku indha history ya solla ...indha adhisayatha save panna podhum...I thought u did a great job....nd ur assumption is very innovative....spr bro.
hari AirForce Tan q so much Thalaiva... Let's learn more n pass to next generation
hats of to raja raja cholan and you, why you because you take much effect, that is why i mentioned you
alex pandian Tan q so much bro
Super.So great our ancestors. He said everything in kalvetu.We can know everything about our ancestors the way of life they lived at that time.
Hats off for hardwork 🕺
raghu raman Tan q so much bro
Dedication vera level bro neraya புது விடயம் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகி விட்டது
it was vry good bro congratulations 🎉
T.C.Vishal Kannan Tan q
Nice video kalvettu pati sonatu super
super informations (research)
Vigneswaran MahiramVEVO Tan q so much bro...
மிக்க நன்றி
அண்ணா தமிழர் போர்க் கலைகள் போர் குடிகள் போர் ஆயுதங்கள் போர் யுத்திகள் விதிமுறைகள் வியூகங்கள் படை பிரிவுகள் .. போர் முறைகள் ஊதியம் என பண்டைய போர் சார்ந்து ஒரு காணோளி போடுங்க இப்போதைக்கு மத்திய சோழர்களுக்கு பதிவிடுங்க இராஜ இராஜ சோழர் பயன்படுத்திய வாள் மற்றும் கப்பற்படை கட்டும் கலை பற்றி
( ஒவ்வொரு அரசுக்கும், காலத்துக்கும் மாறு பட்டது )
சோழர் வரலாறு முடிந்தவுடன் பல்லவர்கள் வரலாற்றை கூறுங்க
(சோழர் வரலாற்றில் கற்ற அனுபவத்தை வைத்து சிறு சிறு தவறு களை திருத்துங்க )
நன்றி நண்பரே ஒருசில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்
8:15 8000 கிலோ இல்ல சகோ.. 80 டன். அதாவது 80000 கிலோ
Yes bro
Super ah sonninga neraya theriyatha visayam therunchukiten. Nenga last ah sonninga kovil avlo periya Earth quick vanthalum antha vithamana siriya sethamum akathu.. ena antha kovi base la athika padiyana weight vachurukanga.. thalayadi bomma epadi evlo adunalum last ah vanthu athoda position la iruko athu mathiri.. ithu enaku kitacha thakaval share pannanum nu thonuchu.... Super bro.
Well brother.super explaination..
Can you give full history of cholas empire.
Please check our channel bro we have made it
Ok. Thanks
Bro nan malayaliyanu.... romba pudichrkku temple...400 km thaniya bikel vanthachu...super
Bro, next time Chidambara Kovil n ragasiyam episode pannunga
Super bro vera 11 vdo Nala iruthuchu
நல்ல பதிவு நண்பா...
DANCING THAMIZHAN Nandri Nanba
Wonderful temple rajarajasolan world
thalaivaa bayangara mass romba attract pandreenga .pls namma madurai meenakshi aamman kovila pathi pannunga pls.....
Sure thalaivaa
@@SundayDisturbers nanba unga video yellathayume pathuten all are amazing... yepdi thalaivaa mass katreenga im from madurai proud to watch ur videos ...supporting u is awesome nanba
Unga guess super .....
Nalla solierukinga ....
Super bro......
Nice bro👍👍Tamil la kaapathanum yellarum
Solvatharkku varthaikal illai very great bro sathigal pathi sonningla chozan sathiya pathi kettavangalukku ithu oru nenja kizichirukkum bro nenga sonna ovvoru varthaikalum rompa nallarunthutchi intha vedios pathu than sila visayangal terinchikitta so thank you so much bro🙏🙏🙏🙏🙏
Ungaluku edhanaala kannula tears vandhucho theriyala Bro 15:33 to 16:00 ....indgedhaan enakku Kanneer thannala vandhuduchu.....Raja Raja Chola The Great.....
last ahh sonathu enaku viyapavum sindikavum vechuthu romba nandri
a beutifull temple
Ena solurathunu tharila bro.... Video Vera level... Sathiyama Kannu kalangiduchi
8000kg ila
80000kg 80ton
80 ton illa bro 81 ton
Vera Level Anna. ungaloda Andha Kobam Gnayamanadhu. Even I have tears in my eyes while knowing this. Reciting something in a lively manner is a great art and I bet you're a Master of it.
No more words to say bro 🙏🏻😭😭😭
Tan q bro
You coverted to Christanty
Great applause from Kerala......
Tan q so much bro
bro one doubt raja ndradhu vada mozhi sol rajendra ndradhum adha but elarum en apdi soldranga arunmozhi varman solamla but history la en apdi kuripu iruku
மிக்க நன்றி நண்பரே உண்மையாவே கண்ணில் உணர்ச்சி பொங்கியது நீ கூறிய அனைத்துமே முக்கியமான ஒன்று கடவுளை இப்படித்தான் கும்பிடவேண்டும் என்று சொல்லியிருப்பது அடுத்த தலைமுறை. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான்
இந்த சோழா என்பது மன்னர் மட்டும் வைத்துக் கொண்ட பெயரா...?
அல்லது அந்த நாட்டில் வசித்த மக்கள் எல்லோரும் சோழர் களா?
Mannukku kuda chozha mannu nu than peyar...
Avargal anaivarum cholar kulathai saarndhavargal
அருமை நண்பரே தமிழ் அரசர் ராஜா ராஜான் சோழன் நமது அடையாளம்
பராந்தாக சோழரை இரட்டைபாடி (இராஷ்ட்ரகூடர்) வீரத்தால் வென்றார்களா? அல்லது தந்திரம் செய்து வென்றார்களா? இத தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.
G Kumaragiri s bro our next video is tat
உங்கள் பதிவு மிகவும் அருமை. நேரம் சென்றது தெரியவில்லை. மிகவும் வியப்பாகவும் இந்த கோவில் விஞ்ஞான ரீதியாக கட்டப்பட்டதும் வியப்பையும் பெருமையையும் அளிக்கிறது. நன்றி நண்பா. தொடர்ந்து இதைப் போல் நல்ல பதிவை பதிவிடுங்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி சொல்லுங்க நண்பா
so mitta so maja ua-cam.com/video/DxORv7t3NXo/v-deo.html
Good speach. And truth always.keep it up.
1 doubt i have many people in North india have name as rajendra?even u know former president rajendra prasad..any reason you have..y non tamil..ie people belong to north have named "rajendra"...did people in North know about history of cholas..can u do some analysis on this?
sindhanai sei interesting bro... I will check d same... Mostly north does nt knw d Tamil kings name
கரிகால சோழர் [ 1st chola dynasty ] வடதேச படையெடுப்பின்போது விட்டு விட்டு வந்த தமிழர்களின் எச்சங்களாக இருக்கலாம்
@@blacksheaperd1539 Arumaii
Neenga kadaisiya yosicha idea super
சகோதரர் கிருமி கண்ட சோழன் அவர்க்கு அந்த பெயர் நோய்யாள வந்தது கிடையாது 11நூறாம் நுற்றாண்டில் மிக பெரிய சைவர்களம் வைனர்களம் பிரச்சினை வந்தது அப்போது தான் ராமனுஜர் கலக்கத்தை உண்டாக்குனர் அதனால் தான் ராமனுஜர் கண்டு அப்போது தான் குளோத்தோங்க சோழனுக்கு கிருமி கண்ட சோழன் பெயர் வந்தது
Mari Rajasekar s bro I have studied and mentioned in our video as well... Bt it was mentioned as this in few books as well so I did
True
Kirumi Kanda cholan enbathai ellarum thappa purinthu kolkirarkal.oruvan noyal pathikkappattal,avanai yellarum kirumi kandavan entru than kooruvarkal.kirumi kandavanai doctor r vaithiyar entru than kooravendum.
Very super video best of luck
true emotions
useful video , Best information.
Hat's off bro......... Sema chance illa தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் அது நடந்த விதம் அது எங்கு நடந்தது konjam solla mudiyuma. Plz....
ungalil oruvan Tan q and sure will do a video on D same bro
Watch tamil chinthayaalar peravai video regarding murugan
I just love your video.. I never got bored of ur video nt even once...Hats off fr ur work
Sir actually I'm also sreaching for pure Tamil learner I have some books for research we are looking for earliest Tamil learner please help me sir
Pasca Violet I am also learning Tamil bro... Pl let me Wat help u need... I will try to support you on D same
Arunprasath Natarajan sir, about Siddhars I'm researching there are lots of oldest words, for past 3 months, I'm sreaching for Tamil translate, but I'm not able to get any thing. pascaviolet2630@gmail.com
This is my mail id please send if know any information about Siddhars or oldest Tamil books because I don't know Tamil that much. But I love Tamil really I love Tamil language.
Very informative , keep up, I am proud be tamilan
In ur video 1st century is 0 ad to 99 ad
2nd century is 100 ad to 199 ad
4th century is 300 ad to 399 ad
10th century is 900 ad to 999 ad
U r wrong or confused about century and year
Kindly clarify yourself
Find out what is 20th century
21st century
Find out if you what u said about century and its conversations to year is right or wrong
Yes bro I knw this... Bt I think I mentioned it wrong will take care...
Arunprasath Natarajan mistake happens to all bro
சூப்பர் நானும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் இன்னும் நிறைய விஷயம் சொல்லுங்கள் நன்றி
Caste pathi pesunadhu correct anna super ahh sonning keep it and grow well
Your spread tamil culture and history sir great thank u thank u so much
india ve kondada vendiya oru pokisham.. anaa tamizh mannan katuna kovil epo maratis oda control la iruku 😥😥😥😥
Romba nalla iruthathu.... thanks Anna.....
Chola empire was a huge collection of village republics and differential tax system was based on how far the land was from the river. The feudal lords who are middling castes today sent men, money and material to the emperor in times of peace and war
Very nice video brother. Was also inspired by your PonniyinSelvan story narration...
Sorry. 1 kuli na 256 Sqft illa, 144 sqft.
1 kuli = 144 sqft
100 kuli = 1 ma = 14400 sqft = 6 grounds(chennai region)
3 ma = 1 acre = 43200 sqft = 18 ground
4.6 ma na, oru hectare.
20 ma na, 1 veli.
These calculations are still being used in tanjore delta district regions.
Also i feel like tanjore temple is in the shape of pyramid.
Big base -> above base is bit smaller --> then more smaller. It goes in this hierarchy.
So assume when it goes in pyramid hierarchy, when sun rises or sets, the shadow will try to reach the earth surface. but before it reaches earth surface, it might end up on the bottom base. thats how it is technically build. No other temples build in this way.
Tan q so much bro for the information
Sathiyama ninga semaaaaa bro...ithu ellam kekum pothu Thamizhana piranthathuku Garvama iruku... Inum neraiya video panna ennoda vazhthukal :-)
Vishnu Muralikumar Tan q so much bro fr d support n love... Lots of love
yenakum cholas history pathi mulusa therinjikanumnu romba aasa konjam matum padichi therinjikitan
Udayar book padinga bro
Thank you so much for bringing back our 1000 years old memories
Hi,Adhibagawan created adhiyogi is actually wrong both r the same person SHIVA, Adhibagawan is actually a TAMIL word,it is even mentioned in thirukural so Sanskrit can't explain it's meaning in it.'Adhi' means old and 'bagawan' comes from Words like 'vagavan' meaning master at different fields and 'Kayalayum' means a different meaning not like how Sanskrit describes.sanskrit has adopted more than half of Tamil words without knowing it's correct meaning that's the problem for all the confusion. Tamil being a metaphorical language will have more than 1 meaning for all the words. Now we came to the point,SPLIT KAYALAYUM, KAYAL+AYUM,KAYAL means fishes and it even means stars 🌟 what we c in the sky ,we say without even knowing the meaning of 'Vinmeen' which actually means stars but we think it as a imaginary spices . AYAM meant always depth SO combine this two 'living in the depth with fishes' and this in Tamil has 2 meaning ,1st meaning I just derived.second meaning means ' living in the depth of stars'. To say it simple it is cosmos.
Just thought of mentioning because sanskrit has ruined Tamil history and made it a like a myth and most of us don't even know our history.
Shiva was just a human who attained Nirvana. He was the one who headed 1st Tamil Sangam.He was the 1st Yogi who could control and re-wire his brain himself with consiousness.He was 1st theorist explained Big Bang theory which u can c even now in chidambaram Nataraja . The posture explains the start of all the universe.He was a hunter ,he wears a tiger skin ,*vedan bodithade vedam* but it's re-altered and people read in Sanskrit version with more false myths.
I think u would have come to conclusion of how Adhibagawan name came from now.
That's it for now..
Do videos daily r for alternate days I can't wait for a week to listen to our history.I die from curiosity...
Ok it's been a long text already..
U r doing a good job enlightening people about the history...
Waiting for u next video😊
Arvind kuruvi Tan q so much bro fr d support n information
Excellent information bro... Like to keep in touch and know more..Pls text me in whatsapp (8838332585)
Bro indha video paatha apram na ungaloda fan aaitan bro...vera level
Tan q so much bro
I want to see this king i proud of tell I'm தமிழன்
Yageshwaren Yagesh pyyuy ya yyyyyyyyyyyyyuoo
அருமையான பதிவு அண்ணா ,,,,நன்றி,,,