கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம், ரொம்பவே சந்தோஷம், வயலூர் முருகன் கோயில் தரிசனம் செய்ய பல முறை நினைத்திருக்கிறேன், ஆனால் இன்று தங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது, தல வரலாறு விளையாட்டுகள் மிகச் சிறப்பு, படமெடுத்ததும் சிறப்பு, தெளிவாக இருந்தது, மிக்க நன்றி மக்களே! வாழ்க வளமுடன்!!👍👍
Hi ganesh . Have been there once since this temple is kuladeivam for one of my cousin sister .very good vibration inside the temple in the middle beautiful village
வணக்கம் தம்பி ரொம்ப வருஷம் ஆச்சு அங்கு போய் இப்ப உங்கள் மூலம் மீண்டும் பார்க்கக் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசம் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
எல்லாம் வல்ல வயலூர் முருகப் பெருமான் தனிப் பெரும் கருணை யினால் என த்தொடங்கும் வாரியார் சுவாமிகளின் இஷ்ட தெய்வத்தை எளிலுடன் Uதிவிட்டு விளக்கிய நண்பர்களுக்கு அநேக வந்தனங்கள் நன்றி
Bro where ever you go to any temple please please keep some pomplate in tamil and English to keep temple and kalyani and surrounding areas clean and tidy don,t put clothes plastic bag don't spit and temple timing in English and Hindi and tamil
இரண்டு முறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன். அழகான கோயில். முதல் முறை சென்ற போது செல்லும் வழியில் இரு புறமும் வயல்கள் வயலூர் ஏன்ற பெயருக்கு ஏற்ப பச்சை பசேலென கண்ணுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.
Hi ganedh to day vayalur murugamdarshan I saw Tuesday I saw this fantastic u show today viewers satisfaction very nice u know how to cover u r viewers good keep it up
Vayalur Murugan Temple is very famous at Trichy. On the way to this temple Green fields ,trees are looking so beautiful. Photos on the walls are so cute. Good information about this temple. Thank you so much to you and Naveen. 🙏🌹🙏
Vanakam ganesh Sivayanama If you anything about theradi karuppanna Swamy entha paguthi makkal kuladeivamaa vananguvange??? Actually im from malaysia & searching for kuladeivam after 80 years Anything you can help me..please reply brother. Thank you
Hi Ganesh Very happy that you had a darshan at vayalur This is our father's family deity and my grandparents used to celebrate Skanda sashti in a grand manner Even today it is continued every year The radio paruppu is a powerful deity Once again thanx a ton
Muruga is so powerful Energy State Once you give Commitment to this Murga Om Muruga Om namah shivaya Om Muruga Om Saravana Bhava 💐💐 he will follow us somehow ...somemeans of way... Believe in.
ஹாய் கணேஷ் ஹாய் நவீன் வயலூர். முருகன் பற்றிய தகவல்கள் அருமை நன்றி கணேஷ்
செவ்வாயன்று அருமையான முருகன் தரிசனம், எனது வேண்டுகோளை ஏற்று வயலூர் முருகன் தரிசனம் செய்து வீடியோ ஷேர் செய்ததற்கு மிக்க நன்றி 🙏
🙏🙏🙏🙏
Ungal anmiga thondu valarga vazhthukkal
கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம், ரொம்பவே சந்தோஷம், வயலூர் முருகன் கோயில் தரிசனம் செய்ய பல முறை நினைத்திருக்கிறேன், ஆனால் இன்று தங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது, தல வரலாறு விளையாட்டுகள் மிகச் சிறப்பு, படமெடுத்ததும் சிறப்பு, தெளிவாக இருந்தது, மிக்க நன்றி மக்களே! வாழ்க வளமுடன்!!👍👍
Thank you amma 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி
Hi ganesh . Have been there once since this temple is kuladeivam for one of my cousin sister .very good vibration inside the temple in the middle beautiful village
Muruga saranam mahaperiyava saranM.
Ganesh raghave u guys areblessed by lord muruga
அருமை நேரில் தரிசனம் செய்த மாதிரி இருந்தது நன்றி ராகவ்
Bro திருச்சி விராலிமலை முருகன் கோயிலுக்கு போங்க மலைமேல் முருகன் அழகான காட்சி தருவார் 🙏🙏🙏❤
சுப்பிரமணிய சுவாமி போற்றி🕉🙏🙏🙏🍏🌻🦚🦚🦚✌
வணக்கம் தம்பி ரொம்ப வருஷம் ஆச்சு அங்கு போய் இப்ப உங்கள் மூலம் மீண்டும் பார்க்கக் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசம் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
எல்லாம் வல்ல வயலூர் முருகப் பெருமான் தனிப் பெரும் கருணை யினால் என த்தொடங்கும் வாரியார் சுவாமிகளின் இஷ்ட தெய்வத்தை எளிலுடன் Uதிவிட்டு விளக்கிய நண்பர்களுக்கு அநேக வந்தனங்கள் நன்றி
அருமையான பதிவு
கோபுரதரிசனம் கோடி புண்ணியம். நன்றி ராகவ்
ஓம் நமசிவாய வயலூர் முருகன் தரிசனம் சிறப்பு.
Arumai.. muruga saranam.. muruga saranam.. 🙏
அருணகிரிநாதர் அருளிய வயலூர் திருப்புகழ்
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.
Laudable job. Let Murugan bless you with good health and long life.
Hai Ganesh thambi, Naveen thambi ungaloda video rompa super. Thanks thambi yeanaku Thirchy ku poi kovil chellam paaka aasai irunthaalum pogamudiyatha nelai but ungalala yeanaku antha kurai theirnthu vidathu thambi so rompa thanks thambi. Neenga innum ithupola neraiya video poda aandavar Ketta vendikeren thambi
Hi bro,,,, First like and First command....
அருமையான பதிவு கணேஷ்
கணேஷ் மற்றும் ராகவ் எங்கள் வாழ்த்துக்கள். கானொலி அற்புதம்.👍
Superb Bro
S. Santhosh Kumar chennai ganesh anna supper video🎥🎥 Hi naveen Anna 🔥🔥🔥
கிருபானந்தவாரியார்வயலூரைஉலகரியசெய்தார்ஓம்சரவணபவ.ஆதிவயலூராபோற்றிபோற்றிஓம்சரவணபவ
அருமை அருமை மிக்க நன்றி 👍👍👍
நம்முடைய மொழிக்கும் தெய்வங்களுக்கும் மிகவும் பெருமை சேர்க்கும் திரு. கணேஷ் மற்றும் ராகவ் வாழ்க வளமுடன் பல நூறு ஆண்டுகள் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏
Nandri nanba.Vetri vel Muruganaku aragora...
Hi Ganesh and ur team.excellent video.god give all wealth and happiness in your life
Hai brother ullam uruguthiya song olikkirathu thank you brother
தஞ்சாவூர் சுற்றி 5 கிலோ மீட்டர் உள்ள ஆறு படை வீடு முருகன் கோயில் உள்ளது வந்து பருங்கள்
Nice temple 🙏.kirubananda vaariyar patri solren soninga.solala.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Murugan temple thagaval super thambi Naveen
Keep rocking.
Super na melmaruvathur temple podunga sonna
Intha ok la ennaku ventam melmaruvathur temple podunga please sir
முருகா போற்றி🙏🙏🙏
Ucchipillaiyar Kovil video podonga
Pot a hi
Potachi
Bro where ever you go to any temple please please keep some pomplate in tamil and English to keep temple and kalyani and surrounding areas clean and tidy don,t put clothes plastic bag don't spit and temple timing in English and Hindi and tamil
Already in our channel bro
முருகா. முருகா கருணைக்கடலே. துணை இரு அப்பனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ வயலூா் முருகன் துணை🙏
oh wow.. really super gr
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
My favourite God. Thanks sir.
Ganesh - Raghav : Thambi, your video clips are super! May our Lord Murugar bless you with good health, wealth and happiness!
Hiii ragav bro nice video
இரண்டு முறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன். அழகான கோயில். முதல் முறை சென்ற போது செல்லும் வழியில் இரு புறமும் வயல்கள் வயலூர் ஏன்ற பெயருக்கு ஏற்ப பச்சை பசேலென கண்ணுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.
Virallimalai kovil poanga nanmba
Hi ganedh to day vayalur murugamdarshan I saw Tuesday I saw this fantastic u show today viewers satisfaction very nice u know how to cover u r viewers good keep it up
Om muruga om om namashivaya namaha omsakthi om 🙏 🙏 🙏
Om Namashivaya
Anna supb. . Great job. Continue it with more videos...
Vayalur Murugan Temple is very famous at Trichy. On the way to this temple Green fields ,trees are looking so beautiful. Photos on the walls are so cute. Good information about this temple. Thank you so much to you and Naveen. 🙏🌹🙏
இந்த வருடம்2023 தேர் எப்போது நடைபெறும்
Super raghav good temple Thank you my boy 👍👍💐👌👌 ♥♥♥♥♥
Ganesh bro Migachirappu bro.
முருகனுக்கு அரஹரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Nice temple super
அருள்மிகு வயலூர் முருகப்பெருகமானுக்கு அரஹரோஹரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Variyar swamya pathi kadaisila sollaliye anna?
Very nice
This is beautiful murugan Temple
Arumai Arumai Arumai
Inga mottai adipangala bro
நவீன் 👍
Hi Ganesh!
Nice presentation! I had a Good worship
Of God Muruga! May God Muruga bless us all!
Ram Baskaran
Om Shri Subramanya Swaminae Namaha
ஓம் வயலூர்முருகாபோற்றி
Nandribro
Tnkyou ganesh naveenodu erunthal than sirappu 🙏
I'm also Trichy kumara vayalur.....
Arumai oldest beautiful temple
Bro vayalur murugan places for you and all the subscribers and all thank you for this beautiful temple visit
Happy pongal 🌾🌾🌾🙏🙏😍
Super da thambi
I am trichy chinthamani ya
I am from Trichy
நன்றி தம்பி
Thank you Ganesh and Naveen for Vayalur temple vlog
Beautiful
Naanga intha kovilku poirukom bro nice location
முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanksthambi
Vanakam ganesh
Sivayanama
If you anything about theradi karuppanna Swamy entha paguthi makkal kuladeivamaa vananguvange???
Actually im from malaysia & searching for kuladeivam after 80 years
Anything you can help me..please reply brother.
Thank you
Om Om Om murugan 🙏🙏🙏
is there any bus available?
Vriddhachalam viruthagireesvarar and kolanjiapper temple vanga bro
ஓம் சரவணபவ🙏
Hi Ganesh ragav romba thanks, my family kula deivam ,nava Graham oray ner koti erukum athai yen cholavilai any way thanks, may muruga bless you
Can you make a video of siruvapuri murugar temple
Hi Ganesh
Very happy that you had a darshan at vayalur
This is our father's family deity and my grandparents used to celebrate Skanda sashti in a grand manner
Even today it is continued every year
The radio paruppu is a powerful deity
Once again thanx a ton
Theradi.karuppu is a powerful deity
ஓம் முருகா🙏🙏🙏
Muruga is so powerful Energy State Once you give Commitment to this Murga Om Muruga Om namah shivaya Om Muruga Om Saravana Bhava 💐💐 he will follow us somehow ...somemeans of way... Believe in.
நவக்கிரகம் அமைப்பு பற்றி கூறவில்லையே
Bro thiruvanamallai this year allow panarangala
Pl. visit Viralimalai Murugan Kovil & put video of that. Safe travel & take care.
🙏🙏🙏thanks Ganesh bro 🙏 muruga 🙏
Enga ooruku vaanga thambi murugan azhagu🥰idha pakkathula perungudi sivan kovil ulladhu adhuvum pazhamaiyana kovil idhu thavira woraiyur vekkaliyamman kovil,naachiyar kovil,pancha varneswarar kovil innum niraiya iruku trichy la ninaikave perumaiya iruku 🥰🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi ganesh yesterday temple pokalaya
The temple was constructed by variyar swamigal
Uttamar kovil ponga bro
Semma kovil
Samsaravanabava
Thank you Thambi
Anna 😊, opposite to this temple kirupanandha vaariyar swamigal Samadhi temple is there ! 😃
Paartheengala????????😊