Vayalur Murugan Temple History | வயலூர் முருகன் கோவில் வரலாறு | Kumaravayalur | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Vayalur Murugan Temple History | வயலூர் முருகன் கோவில் வரலாறு | Kumaravayalur | Trichy
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    Engage with us on Facebook at / pebbleschennai
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    bit.ly/2vhcmNZ
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************

КОМЕНТАРІ • 99

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +32

    வயலூர் முருகா என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து நல்ல இடத்தில் வரன் அமைய அருள்வாய் அப்பா. உன்னை விரைவில் வந்து தரிசனம் செய்கிற பாக்கியம் கொடுப்பா.

    • @suryadev8207
      @suryadev8207 9 місяців тому

      Enakkum athea veanduthal than sir

    • @tamilarunkumar7036
      @tamilarunkumar7036 9 місяців тому

      எனக்கும் அதே வேண்டுதல் தான்முருகா முருகா முருகா

    • @sriranjani3845
      @sriranjani3845 6 місяців тому +1

      Enga anna vukum ithey venthutal dhan

    • @aruvaiambani
      @aruvaiambani 6 місяців тому

      @@sriranjani3845 தற்போது என் மகனுக்கு திருமணம் நடந்து போன வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடவுளுடைய ஆசீர்வாதம்.. 🙏🙏🙏

    • @aruvaiambani
      @aruvaiambani 6 місяців тому

      @@sriranjani3845 உங்கள் அண்ணா வுக்கு விரைவில் நல்லது நடக்கும்..

  • @rajakapattikaliyammankovil9588
    @rajakapattikaliyammankovil9588 2 місяці тому +6

    முருகா நான் மிக கடுமையான கஷ்டத்தில் உள்ளேன் என் கஷ்டத்தை போக்கி எனக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் முருகா
    முருகனுக்கு அரோகரா
    கந்தனுக்கு அரோகரா

  • @kowshikveera7226
    @kowshikveera7226 3 місяці тому +3

    நன்றி முருகா வயலூர் முருகனேய் இன்று நினைத்து கொண்டு இருந்தேன் இன்று காட்சி குடுத்த பாலமுருகனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚🐓🐓

  • @sangari585
    @sangari585 18 годин тому

    ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் எனக்கு திருச்சி வயலூர் முருகன் கோவில் வரவேண்டும் முருகா அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா

  • @radhakamath5928
    @radhakamath5928 Рік тому +5

    மிக தெளிவான உச்சரிப்பு தொடர்ந்து உமது சேனல் வெற்றிபெற 🙌 வாழ்த்துகள்

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  Рік тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UEq1rxqugDIiMayiHlCWv7G.html

  • @karthikeyanj7801
    @karthikeyanj7801 7 місяців тому +7

    வயலூருக்கு வருவதற்கு முருகப்பெருமானுடைய அருள் கிடைக்குமா முருகா

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Рік тому +6

    🙏 ஓம் சரவணபவ 🙏 திருப்புகழ் படிக்க ஆரம்பித்து இருக்கேன் 🙏 வயலூர் முருகா நல்ல வழி காட்டனும் 🙏

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому +3

      தங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே.‌நல்லதே நடக்கும்

  • @sathyac8790
    @sathyac8790 2 місяці тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @balanthurai9548
    @balanthurai9548 Рік тому +1

    வயலூர்க் கந்தனின் ஆலயத்தை நேரில் பார்த்துவிட்ட ஆனந்தம் எனக்கு. அருமையான பதிவு அன்பரே. அதற்காக என் தனிப்பட்ட நன்றிகளும், இதுபோன்ற தங்கள் மென்மேலும் பதிவுகளுக்கு என் முன்கூட்டிய வாழ்த்துக்களும்.
    தங்களிடம் ஒரேயொரு தாழ்மையான விண்ணப்பம். கோ+இல்=கோயில் (இறைவனின் இல்லம் என்று பொருள்). இதனை தாங்கள் கோவில், கோவில் எனச் சொல்வது தவறாகத் தெரிகின்றது. கோ+வில்=கோவில் என்பதன் பொருள், இறைவனின் வில் என்பதாகும். ஆலயத்துள் நம் இனிய தமிழ் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும்போது, கோவில் என்கின்ற சொல், செவியில் வேலாகப் பாய்கின்றது. இந்த அடியேனின் கருத்து சரியெனப்பட்டால், இனிவரும் தங்கள் பதிவுகளில் திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @Electricalplumbing1994
    @Electricalplumbing1994 Рік тому +15

    கேட்பது கிடைக்கும்...
    நினைப்பது நடக்கும்...💐❤எங்க ஊரு தான் வயலூர்

    • @ananthiananthianu4163
      @ananthiananthianu4163 4 місяці тому

      Ethuthan na anga first pathey romba happy ah pasitive ah erunthathu..appa yena anga kooptutaga enaiku ❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗🥰😊

  • @umamaheswari3319
    @umamaheswari3319 2 роки тому +6

    ஐந்து நாட்களில் நல்லது நடந்தது ஐயா என் தெய்வமே

  • @chandrashekharannairkcsnai1082

    நான் பல வருடங்களுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்.
    அருமையான கோயில்

  • @MrVeerapathran1981
    @MrVeerapathran1981 3 роки тому +9

    மிகத்தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @ravananraju1436
    @ravananraju1436 Місяць тому

    ஓம் முருகா.. ஓம் வயலூர் முருகனுக்கு அரோகரா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @PRABAVATHIP-ul2xd
    @PRABAVATHIP-ul2xd 9 місяців тому +3

    வயலூர் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா முருகா முருகா முருகா எனக்கு 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ

  • @kumares8552
    @kumares8552 5 місяців тому

    நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 29 днів тому

    Om saravana bhava

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 7 місяців тому +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 роки тому +4

    வெற்றி வேல் முருகா 🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 5 місяців тому

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    அய்யனே நானும் எனது கணவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபரால் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி பிரச்சினைகளை சந்திக்கிறோம் நீ தான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும்
    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @user-qv4zu4ob8o
    @user-qv4zu4ob8o Рік тому +1

    ஓம்சரவணபவ.வயலூர்முத்துக்குமாரா.எனதுகால்குணமாகிநடந்துவந்துதிருவுருவம்காண அருள்தருவாய்வயலூரானே.தவராமல்வந்துகார்த்திகைதரிசனம்செய்தேன்ஐய்யனே.அடிபட்டுவரயிலவில்லை.அருள்புரிவாய்மத்துக்குமரனேஓம்சரவணபவ

  • @madhanyoga9996
    @madhanyoga9996 10 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому

      தங்களுடைய பதிவுக்கு நன்றி நண்பரே

  • @subashini8711
    @subashini8711 2 місяці тому

    ஓம் சரவணபவ. நன்றி

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 10 місяців тому

    அருமை தம்பி நான் வயலூரை பாரத்த மாதிரி இருந்தது நன்றி❤

  • @jagankjagank9215
    @jagankjagank9215 Місяць тому +1

    Arokaravayalurmurukanuikuarokara❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasankari4579
    @sivasankari4579 Місяць тому

    🙏

  • @swaminathang6116
    @swaminathang6116 Рік тому +1

    வயலூர் முருகா போற்றி அருட்கடவுளே‌ உன் திருவடி பணிந்தோம் என் தம்பிகளின் குடும்பத்தாற்கு வளமான வாழ்க்கையை தந்தருள வேண்டும் தங்கையின் மகனுக்கு திருமணமும் வரனும் கிடைக்க அருள் புரிய வள்ளி தேவசேனா சமேத வயலூர் பெரும் மானே கேட்டு கொள்கிறோம்

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому

      வாழ்க வளமுடன். தங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @ShilpaNav
    @ShilpaNav 2 місяці тому

    I have gone here . Very nice temple . 😊

  • @chinnurr9141
    @chinnurr9141 Рік тому +1

    இந்த ஆலயத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. அதுவும் ஆடி மாதம். 3 ஆண்டுகள் நெருங்கி விட்டன.என்னை நல்ல படியாக வைத்து உள்ளார் என் அப்பன் முருகன்.நான் அடிக்கடி அங்கு செல்வேன்.கொரோனா காலத்தில் ஆலயம் திரகவில்லை. ஆயினும் அவர் வாயிலில் நடைபெற்றது... ஓம் முருகன் துணை...

  • @gowthamivarshgowthamivarsh4268

    Entha pathivai koduthamaikku mikka nandri anna

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому

      தங்களுடைய பதிவுக்கு நன்றி நண்பரே. நல்லதே நடக்கும்

  • @parthitamizh7238
    @parthitamizh7238 9 місяців тому +1

    ஓம் முருகா சரணம் 🙏

  • @spmuthuspmuthu1117
    @spmuthuspmuthu1117 Рік тому

    சிறப்பு. மகிழ்ச்சி.நன்றி.,

  • @user-hh3ft3iw4k
    @user-hh3ft3iw4k 7 місяців тому +1

    Thanks a lot for your email.

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +2

    Super

  • @mravi8328
    @mravi8328 9 місяців тому

    அப்பனே வெற்றிவேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 3 місяці тому +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @reghungl2352
    @reghungl2352 11 місяців тому +1

    அப்பனே முருகா துணை

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому

      தங்களுடைய பதிவுக்கு நன்றி நண்பரே

  • @parthitamizh7238
    @parthitamizh7238 9 місяців тому

    நன்றி நண்பரே

  • @senthilkumarsekar2013
    @senthilkumarsekar2013 9 місяців тому

    நான் என் வாழ்வில் தோல்வி அடைந்து விட்டேன் ஐயா என்னை என் வாழ்வில் உயர்வடைய செய் ஐயா
    நான் உன்னை விரைவில் வந்து உன்னை தரிசனம் செய்கிறேன் ஐயா என் குடும்பத்துடன்.

  • @kandaswamy2326
    @kandaswamy2326 3 роки тому +3

    Arughl Migu murgapperumanukku kodanu Kodi namaskaram. Om saravanabava.

  • @lakshmisri5727
    @lakshmisri5727 Рік тому +1

    Super.

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому

    Very Excellent Speech Om Muruga

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому

    20yrs before my father this koviluku every thursday selvar,murugsnin vairavayal dharisanam this kovilil special, so, my father also liked vairavayal dhstisanam.but, Now he is no more.

  • @subashini8711
    @subashini8711 5 місяців тому

    ஓம் சரவணபவ

  • @mijaynmilen5265
    @mijaynmilen5265 23 дні тому

    12:54 sec le theradi karuppanna Swamy pathi history theriyuma???
    Avar Enthe paguthi makkelluku Kuladeivam ???
    If anyone knows ,please reply...thank you

  • @kishorepm7897
    @kishorepm7897 4 роки тому +3

    Now the temple opened or closed?

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Рік тому

    Thanks for your message

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  Рік тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UEq1rxqugDIiMayiHlCWv7G.html

  • @parvathihariharan3341
    @parvathihariharan3341 Рік тому

    Thank you

  • @kopurndevik6636
    @kopurndevik6636 7 місяців тому

    Supperosupper

  • @anandinilakantan2030
    @anandinilakantan2030 7 місяців тому

    I have watched and enjoyed many of your videos and I subscribed to this channel also.
    When watching the Viralimalai and Kumaravayalur videos, I find some inconsistency.
    Muruga peruman wrote with his vel on Arunagirinathar's tongue and the latter sang the thirupugazh named muthai tharu in Thiruvannamalai.
    However you are mentioning that this event took place in both the temples - Viralimalai and Vayalur. You are also saying it happened in Thiruvannamalai. What is the correct answer?

  • @gowthamivarshgowthamivarsh4268

    Vayalur murugane annaiyum annuta kudumpatharayum kappayaga kanthane saranam saranam saranam

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  10 місяців тому

      தங்களுடைய பதிவுக்கு நன்றி நண்பரே

  • @shanthis1614
    @shanthis1614 2 роки тому

    Tq

  • @veerapandiyan1474
    @veerapandiyan1474 2 роки тому

    Excelamt

  • @babuk5517
    @babuk5517 Рік тому

    Excellent

  • @ananthiananthianu4163
    @ananthiananthianu4163 4 місяці тому

    Tdy na appa va pathen I am very happy❤❤❤❤❤

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +1

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ ஓம் சரவாண பல ஓம்

  • @padmamohan1406
    @padmamohan1406 3 місяці тому

    Vayalur muruga yengal Magan marumagalukku puththirabakkayaththai arulavendum muruga

  • @mahalaksmia5473
    @mahalaksmia5473 2 роки тому +1

    Om saravana bava

  • @balasubramaniyankaliyaperu5475

    Om Murugaperuman 🙏

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 2 місяці тому

    Muruga sarenam

  • @malathyselvam166
    @malathyselvam166 8 місяців тому

    Om muruga pottri🙏🙏🙏🙏🙏🙏

  • @raghukumar9134
    @raghukumar9134 9 місяців тому

    👍

  • @vijivikas
    @vijivikas 9 місяців тому

    Omsaravana bhava🪔🪔🪔🪔🪔

  • @jayanthiravi5176
    @jayanthiravi5176 Рік тому

    Appa Muruga

  • @s.vaithilingams.vaithiling2060
    @s.vaithilingams.vaithiling2060 8 місяців тому

    Om.murka

  • @sathissathis8759
    @sathissathis8759 Рік тому

    Very excellent speach thanks for you 🙏🙏🙏

  • @shanmuganathanguganathan2296

    Om muruga

  • @sivaram2377
    @sivaram2377 3 роки тому +2

    பெருங்குடி அகஸ்தீஸ்வரர் ஸ்தலம் பற்றிய பதிவு போடவும் 🕉️

  • @jsjagadeeshbabu6287
    @jsjagadeeshbabu6287 Рік тому

    ஶ்ரீ பிச்சையம்மன் ஆலயம்

  • @sivaram2377
    @sivaram2377 3 роки тому

    🕉️

  • @poomilkfamkarthik6214
    @poomilkfamkarthik6214 2 місяці тому

    murugaenNodavaenttynallaboganommurugantunnai

  • @ilakkiyav5667
    @ilakkiyav5667 Рік тому

    Nanum kumara vayalur....Muruga potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanamuruganv6659
    @gnanamuruganv6659 2 роки тому +1

    Fifth third

  • @user-hh3ft3iw4k
    @user-hh3ft3iw4k 7 місяців тому +1

    Today is Hanuman Jayanthi .

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 Місяць тому

    எனக்கு புத்தியே வரமாட்டேன் கிறது

  • @user-xj5zs1bl4t
    @user-xj5zs1bl4t 5 місяців тому

    முருகா என் பெண் சீக்கிரமா நடக்கணும்

  • @vairamfoundation9992
    @vairamfoundation9992 Рік тому

    Verivel muruganukku arokara

  • @Vigneshmalathi-ce9hz
    @Vigneshmalathi-ce9hz Рік тому

    J

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 8 місяців тому

    அக்னி தீர்த்தல் நீராட அனுமதி இல்லை

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 Рік тому +3

    ஓம் சரவண பவ 🙏