Will all our Thoughts gets registered in Space | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Sunday (13.08.2023) Live Link - ua-cam.com/users/li...
    -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

КОМЕНТАРІ • 108

  • @dheepakesavan
    @dheepakesavan Рік тому +5

    நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்.நம்ப வீட்டு மனிதன் போல் பேசுகிறீற். நன்றி உங்கள சேவை தொடரட்டும்

  • @balakrishnaprabhunallendra999
    @balakrishnaprabhunallendra999 Рік тому +21

    Trust The Process!

  • @ravisubramani9269
    @ravisubramani9269 11 місяців тому +1

    சகோதரரே எவ்வளவு பெரிய விஷயத்தை என்ன அருமையாக புரிய வைத்துள்ளார்கள் கடவுள் தங்களை ஆதசீர்வாதிப்பார்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +6

    தி ரியல் பிக் பாஸ் "இறைவன்"
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @jothik9788
    @jothik9788 Рік тому +5

    Sir நான் உங்க பதிவு எல்லாம் எதிர்பார்ப்புடன் பார்ப்பேன்.அருமை.
    அதிலும் இந்தப் பதிவு மிக அருமை. வாழ்க வளர்க உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Excellent thanks valga valamudan sir

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    உண்மை💐👌

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +1

    நன்றி நிதிலன்!ஆண்டவர்லேருந்து அத்தனை பேர் இருக்காங்க நம்மை நேர்வழிப் படுத்த.தப்பு வழி எப்படி போகமுடியும்?நிம்மதியா நேர்வழி நடப்போம்😊

  • @Artsup12
    @Artsup12 Рік тому +3

    Anna you are truly a legend, each and every path of my spiritual journey all because of your inspiring videos. Thank you so much

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому +2

    God Bless you Chi. Nithilan Dandapani🎉🎉

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Рік тому +2

    இறைவன் என்பதை இயற்கை ஆற்றல் என்பது இன்னும் பொருத்தமாகும்

  • @gunasekark7555
    @gunasekark7555 Рік тому +2

    உண்மையை உணர்கிறேன் தங்களால்
    அனைவருக்கும் பயனுள்ள பதிவு அய்யா

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM Рік тому

    நன்றி மிக்க மகிழ்ச்சி
    முதல் பிறப்பை தவிர
    இறப்பு பிறப்பு இவை இயற்கையல்ல செயற்கை
    உயிர் உடம்பில் இல்லை
    உயிர் என்பதே இல்லை
    உன்மை உரைத்திர்கள்
    நன்றி பல நாட்களாக சிந்தனையில் உதித்த
    செய்தி இன்று வெளிபட்டது

  • @ruthrakumar6667
    @ruthrakumar6667 Рік тому +1

    Super speech thala

  • @sanjayt4153
    @sanjayt4153 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Рік тому +1

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +1

    Absolutely well said dear 👌🙏. Thanks a bunch🙏. Siva Siva 🙏.

  • @bharath1072
    @bharath1072 Рік тому +1

    Good told brother. Listening to your words many may change from doing mistakes. Thanks 😊

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Рік тому +1

    இந்தப் பதிவு அருமையா இருக்கு

  • @malarmugammunian5098
    @malarmugammunian5098 Рік тому

    Vanakum,,I am so proud of you Nithilan.Neenge rhombo research punirrukkinge.Yenna puthagengal neengal padicheergal.?You have chosen beautiful topics.Keep up the wonderful work you are doing.Namasivaya's blessings upon you.🙏🏼👍

  • @tnpsctnusrbtetimportantquestio

    சார் வணக்கம் இறந்தவர்கள் அதே வீட்டில் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா சார்

  • @sreevi06
    @sreevi06 Рік тому +1

    Rightly said 👍

  • @mahalingam1731
    @mahalingam1731 Рік тому +2

    Thankyou sir
    🙏🙏🙏🙏🙏.

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 Рік тому +1

    I felt the same thing before. But I couldn't hold it long, became worldly wise. Listening to ur explanations I am slowly tuning myself. Thank you very much. U made me laugh seeing myself with all pitfalls. So many souls watching you all the time, you stop thinking negatively, accept everything as it is and go on with life happily

    • @mariselvan849
      @mariselvan849 Рік тому

      😢Deuteronomy 27:24
      ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
      Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
      விவசாய or வேளாளர் குடி: Zechariah 13:5
      நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
      But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth.
      மாடல் Model - என்றால் என்ன?
      வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
      Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
      Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
      (24 Elders or Tirthankaras or
      "Ford-Makers" Stepping stones,
      Underwater bridges)):
      One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
      Genesis 24:60;
      Esther 1:1
      செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
      This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
      Ezekiel 1:16,22;
      Ezekiel 10:15,20;
      Daniel 7:10;
      1 Timothy 6:15;
      Revelation 2:28; 3:10,14;
      Revelation 4:3; 5:11;
      Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
      (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
      1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
      2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
      எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
      Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
      (Revelation 19:13; 15:3); 20:1-2,11;
      Revelation 21:15-17;
      Revelation 22:4;
      ( What is his name?
      அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
      And they shall see his face;
      Hosea 2:16
      அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
      And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
      Genesis 3:22; Revelation 22:14;
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
      Revelation 22:16,18;
      ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому +1

    Heard this last night, listening again. Interesting video bro. Nandri

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +1

    Nandri Nandri💙💥🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Рік тому

    வணக்கம் தம்பி என் அம்மா ஆசிரியை இரண்டு மகள்கள் நான் மூத்த பெண் அம்மா நன்றாக வளர்த்தார்கள் மிக அன்பானவர் இல்லாதவர் மீது அதிக கருணை காட்டி உதவுவார்கள் ஆனால் கடந்த வருடம் throat cancer வந்தது treatement செய்து குணமாகி விட்டது 6 கீமோ and radiation எடுத்தார்கள் இப்போது நன்றாக சாப்பிட முடியாமல் சிரமத்தில் உள்ளார்கள் மருத்துவர் ஒரு வருடத்தில் back to normal வந்துவிடுவார் என்கிறார் இருந்தாலும் என் அம்மா படும் துயரம் என்னால் தாங்க முடியவில்லை எப்போதுமே மனதிற்குள் இறை நாமத்தை நினைத்துக் கொண்டே இருப்பார்கள் அனைவருக்கும் உதவும் மனம் கொண்ட அவர்களுக்கு ஏன் இந்த நோய் வந்தது அவர்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளலாமா?

  • @indragauris7448
    @indragauris7448 Рік тому +1

    Thambi very nice video. I don't see your videos regularly, now & then I see. Please make a video about how to handle your thought processes. In this video you have said smiling on outside & cursing from inside, how to change that. Also you have said that thappu pannaravan nalla thane irukkaan feeling, how do you say that they pay for their karma?

  • @tamilarasimadhavan9200
    @tamilarasimadhavan9200 Рік тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @thirumoolammurugasan1495
    @thirumoolammurugasan1495 Рік тому

    மிகவும் நன்றாக உள்ளது தம்பி

  • @user-ct1kn6th2h
    @user-ct1kn6th2h Рік тому

    Arumaiyana pathivu

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Рік тому +1

    Vanakkam nanba ❤

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Рік тому

    Arumaiyana pathivu bro very useful information ❤❤❤❤❤ super

  • @SIVAKUMAR-wh5oy
    @SIVAKUMAR-wh5oy Рік тому

    Yes you correct but surgam and narakam bhoomi Mela tha irukkm, vedam vina gunanam nastihi 🙏🙏🙏

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Рік тому

    Correcta sonninga na ....naan eppadi patta. Madaiyan nu katunathuku thanks....kadavuluku romba sangadatha kuduthu iruken......example ku ..enaku piditha oru themai seyal. ..naan en thaay meedhu sathiyam vaithu .. athai seyya maten . Nu .marubadiyum seiythen...anthai sathiyathai meeri vitten .....dhinam dhinam. .enaku mental torture a irukuthu na......enaku thandanai eppodhu enge kidaikum nu sollunga. Na ....

  • @sivakumarm6506
    @sivakumarm6506 Рік тому

    அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்

  • @ddarcturus
    @ddarcturus Рік тому

    Excellent !

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    Mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @sheila2021
    @sheila2021 Рік тому

    Nice. Well said.

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому

    Vazhga valamudan sir 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому

    Vanakkam Nithilan

  • @k.letchumythevi1667
    @k.letchumythevi1667 Рік тому

    Thank you sir.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому +1

    Very good video. Yes, we were told the same when we were young. And i remember a story about Saint Kanakadasa. When he was given a fruit to eat where no one can see. He returns with the fruit saying he cannot find a place where God is not there. So God is there everywhere but we don't give thought to that, and do things thinking no one is watching

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 Рік тому

    Bro bagavath Geetha podunga nd talk channel

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Рік тому

    அருமை அருமை..

  • @soorappuligal
    @soorappuligal Рік тому +1

    ND Squad ❤

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai Рік тому

    Super content Ji innaikku

  • @shajahank5385
    @shajahank5385 Рік тому

    உண்மை
    ❤❤❤❤

  • @PraveenKumar-ei9yy
    @PraveenKumar-ei9yy Рік тому

    Bro thirumaran, mahavishnu kooda interview pannunga vera level nenga 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vimalaranisivaraman546
    @vimalaranisivaraman546 Рік тому

    நன்றி....

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @bsuganyapranesh5129
    @bsuganyapranesh5129 Рік тому

    About siddha mudras video please.

  • @nanavalli6557
    @nanavalli6557 Рік тому

    Vanakkam thambi

  • @krishnamoorty937
    @krishnamoorty937 Рік тому

    அன்புடன் வணக்கம் சகோ

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o Рік тому

    Sir... அந்த கதையில் வருவது போலவே என் மாமியார்... நான் அழாத நாள் இல்லை.. அப்படி அழும் போது எல்லாம் நான் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நூறு மடங்கு கண்ணீர் சிந்தாமல் நீங்க இந்த மண்ணை விட்டு போகமாடீங்கன்னு மனதில் என்னை அறியாமல் சொல்லுவேன் ...எல்லாரையும் தப்பாக பேசும் இந்த வாய்க்கு கடவுள் என்ன கொடுக்க போகிறார்ன்னு தெரியவில்லை என நினைப்பேன் ...என் மாமியாரின் கடைசி இரண்டு வருடம் பேச்சு போய்விட்டது... அவர்களை அப்படி தாங்கு தாங்கு என்று அவரின் கணவரும் மகன்களும் தாங்கினாலும் நாள் முழுக்க ஓஓஓஓ வென்று பயங்கரமாக அழுவார்... எதற்கு நீங்களே இப்படி அழுகிறீர்கள் என்று கேட்பார்கள்... காரணம் இல்லாமல் சிறிது நேரத்திற்கு ஒரு முறை அழுவார்...எனக்கு இது முதலில் புரியவில்லை... அவரின் கடைசி நாட்களில் காரணம் புரிந்து மிரண்டு போனேன்... அன்றில் இருந்து யாரையும் சபிக்கமாட்டேன்... என் கர்மா எனக்கு இப்படி நடக்கிறது என்று சொல்லிக்கொள்வேன்..இவர் இறந்து இரண்டு வருடம் கழித்து ஒரு பெரிய அமாவாசை விடியற்காலை கனவில் வந்தார்... ஒரே இருட்டு ஓஓஓஓ வென்ற பெரிய அழுகை யார் இது என்று பார்த்தால் இருட்டில் இருந்து நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தினேன் என்று மூன்று முறை சொல்லிவிட்டு போய்விட்டார்கள்...என்னை துன்புறுத்தி அவர்கள் பட்டதை கண்ணால் கண்டேன்... என் கர்மா இடம் தராமல் இது நடக்காது...

  • @Nisha.93
    @Nisha.93 Рік тому +1

    Good video thank you

  • @geethab1684
    @geethab1684 Рік тому

    Arumai thambi

  • @lokigaming2995
    @lokigaming2995 Рік тому

    Bro mayanmar story i listen in this ❤athma gnana maiyam nayanmars

  • @kesavanv8142
    @kesavanv8142 Рік тому

    Ungala meet Panna mudiyuma na

  • @Bloomingsaadhu
    @Bloomingsaadhu Рік тому

    Your guidelines very important me anna

  • @karthikchandrasekeran2254
    @karthikchandrasekeran2254 Рік тому

    Bro after knowing everything what they can do... pls tell me... if everything is pre returned then whats the purpose of being birth in this planet then karma means what? Pls answer

  • @maheshpriyanka9364
    @maheshpriyanka9364 Рік тому

    Hai nithi....thanks for this video 😊

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Vanakkam anna

  • @omshridisai
    @omshridisai Рік тому

    Sir what is your thoughts on tarot???

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому

    Great. Tq🙏🙏🙏

  • @destiny6163
    @destiny6163 Рік тому

    Thanks 👍

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Рік тому

    🙏 வணக்கம் sir

  • @monikag2299
    @monikag2299 Рік тому

    நித்தி…வணக்கம்

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Рік тому

    My guru Best

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Рік тому

    Thanks🙏🙏

  • @goodtime3516
    @goodtime3516 Рік тому

    Negative thoughts iruthal body pain aagumma sir

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Рік тому

    Sivayanama

  • @preette2773
    @preette2773 8 місяців тому

    Is there any language to write or store akashic records?

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 Рік тому

    Avaludun kathirukom.

  • @Bloomingsaadhu
    @Bloomingsaadhu Рік тому

    Anna big clarification so disscus for you

  • @umayalseethaumayalseetha4282

    Sir dasamaha vidhya book kidaikuma... please parigarama antha book padika sollirukaanga... odambu sari illatha vayasanavangaluku... please help..

  • @shanmugavelkandasamy6484
    @shanmugavelkandasamy6484 Рік тому

    Waiting for review my book
    Vetridathil puyala
    ( amazon)

  • @Athifshow
    @Athifshow Рік тому

    Bro ammavasai la mudi veta kudathu nu soldranga enn bro

  • @gib3600
    @gib3600 Рік тому

    தலைப்பு தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sukanyasuku9031
    @sukanyasuku9031 Рік тому

    Hi sir ☺️

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Місяць тому

    🙏🏻

  • @user-wc8il3hd3x
    @user-wc8il3hd3x Рік тому

    16.8 video today varala

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому

    Beautiful video brother

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 11 місяців тому

    🙏❤️😊

  • @kavi7621
    @kavi7621 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thinkpositivethinkpositive6412

    Super

  • @anupriya2618
    @anupriya2618 Рік тому

    👌🙏

  • @murugans5115
    @murugans5115 Рік тому

    ❤❤❤

  • @manickaveljeyapandian1050
    @manickaveljeyapandian1050 Рік тому

    Anna🎉😊🤗

  • @Geethariom18
    @Geethariom18 Рік тому

    🍀

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому

    🙏🙏🙏

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Рік тому

    🙏😊🙏

  • @reenar4788
    @reenar4788 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thoughts.369
    @Thoughts.369 Рік тому

    👍🏻👍🏻👍🏻

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Рік тому

    👍❤️🙏

  • @vikram245
    @vikram245 Рік тому

    நண்பா, தீப ஒளி தியானம் பற்றி விளக்கமாக சொல்லவும்... செய்யும் முறை, நேரம், காலம், ஏதேனும் முன்னேச்சேரிக்கை
    அதிகாலை 3 மணிக்கு பண்ணலாமா?
    நன்றி 🙏

  • @shivoham842
    @shivoham842 Рік тому

    😌

  • @renuka9136
    @renuka9136 Рік тому

    🎉🎉🎉🎉

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    ❇️❇️❇️❇️❇️❇️❇️😇