Це відео не доступне.
Перепрошуємо.

Stages of Death | Do not miss today's video | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Book Link: amzn.to/3rCqT3G
    #nithilandhandapani #bookofthedead #tibetan #secret #hidden #hiddengems #hiddengem #ancient #ancientknowledge #ancientwisdom

КОМЕНТАРІ • 221

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому +31

    அரியவகை விளக்கங்களைக் கூறியுள்ளார்கள் நித்திலன் நன்றி நாம் இறந்தார் கண்டிப்பாக வெளிச்சத்திற்கு தான் செல்வோம் முடிந்தவரை வாழும் நாட்களில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் வாழ்ந்தால் போதும்

  • @vars2010
    @vars2010 Рік тому +19

    Such a complex matter, explained in such a simple way…..simply superb…..hat’s off to you

  • @kaluma.....6768
    @kaluma.....6768 Рік тому +6

    All these happened for my mother...in 5 last days of her life. She had cancer. First she lost her eye sight, next consciousness, next hand she couldnt lift, then she tightened her teeth, tongue and mouth that's the last 😢. Last few minutes ,she rolled in a bed very fast .... For pain and slowly stopped the soul

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km Рік тому +19

    I am really happy knowing that you took my book suggestions and also interpreted with our books. I am so happy bro thanks.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +9

    சொன்னது நான். விளக்கி பகர்ந்ததற்கு கோடி நன்றிகள்.

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km Рік тому +8

    Bro, as a next book suggestion please try Agartha: The Earth's Inner World and let us know if there is any relativity of our culture with this book. I don't know if this can be related to Shambala in our culture.

  • @kokilap4586
    @kokilap4586 Рік тому +6

    நன்றி தோழர் என்னுடைய
    மன கேள்விக்கான பதில்களை இறைவன் உங்கள் மூலம் தெரிவிக்கிறார்.

  • @surej6071
    @surej6071 Рік тому +5

    Don't know which births blessings we are able to listen to all this from you !!🙏

  • @ambikadevi765
    @ambikadevi765 Рік тому +9

    உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு 😊 விழிப்புணர்வு பதிவு 👏நன்றி நித்திலன்💐🙏

    • @vaigainathangandhimadi1984
      @vaigainathangandhimadi1984 Рік тому +1

      உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.... விழிப்பு அல்ல....

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +10

    🧘🏻‍♂️ கேட்கவே அருமையாக உள்ளது
    உணர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.....
    குருமார்களுக்கும் இறைத்தன்மைக்கும்
    சக நண்பர்களுக்கும் நன்றி.
    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே🎉🎉

  • @kowsalyamani5068
    @kowsalyamani5068 Рік тому +2

    Ithu yellame naa unarthu paththu irukka unmai unmai ❤

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 Рік тому +2

    Also read a book between life and death. Dolores cannon and explain in tamil as usual in simple terms. Nandri vazthukal.

  • @rangaraj6721
    @rangaraj6721 Рік тому +3

    Rajini sir. Pattiu 8 kulle vaalkai irukku Ramayya nyabagam varudu.

  • @anupriya2618
    @anupriya2618 Рік тому +3

    புத்தகத்தில் படிப்பதை விட நீங்கள் சொல்வது எளிமையாக இருந்தது. நன்றி

  • @movlogthamizh8033
    @movlogthamizh8033 Рік тому +3

    Hey man I seened ur video as u r beginner youtuber like 2k subscriber, u got good maturity and never hurting or blaming anyone in ur videos, now happy that u got 200 k subscribers

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Рік тому +3

    அடேங்கப்பா என்ன ஒரு தெளிவு ஞானம்👍👍👍👌👌👌👋👋👋🙂

  • @Rldk.a
    @Rldk.a Рік тому +1

    எப்படிப்பட்ட ஆழமான கருத்துக்களை இப்படி எதார்த்தத்துடன் தெளிவாக சொல்லி
    உள்ளம் சிலர்த்து, பூரிக்க வைக்க காரணமாக இருக்கின்ற உங்களுக்கும் ,
    அனைத்து ஆன்ம ரூபங்களுக்கும் , இந்த பிரபஞ்சத்துக்கும் நிறைந்த அன்பும் கோடான கோடி நன்றிகளும் சமர்ப்பணம் ❤ 🙏

  • @Rajan1967-tq3if
    @Rajan1967-tq3if Рік тому +1

    While meditating in a statue stage with open eyes I seen many times like clouds passing also very very smaller than a light flashing insect moving even if we take sand and throw it glitters.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +3

    மிக மிக அருமை🎉
    இந்த மாதிரியான விஷயங்களை கண்டறிந்து அதை பகிர்ந்து தந்ததற்கு மிக்க நன்றி சகோ🎉🎉🎉

  • @user-jj3cj8fk2z
    @user-jj3cj8fk2z Рік тому +2

    நன்றி சகோ உமது பணி போற்றுதற்கு உரியது அறிவில் தெளிவடைய பாதைஅமைத்தீரே

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +2

    OMG such a excellent explanation thambi no words my big hugs and kisses for my Nithilan thambi take care frm Penang Malaysia

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Рік тому +1

    Today is Ammavasai and you rendered this topic -- all our ancestors wanted to know this thru Nithilan !

  • @priyatharsinisuri2440
    @priyatharsinisuri2440 Рік тому +1

    தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை பரிந்துரைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Рік тому

      திருமந்திரம் அனைத்தும் உள்ளது.. தமிழில் வேதம்..
      Example.. திருமந்திரம் பாடல் வரிகள்.. இறைவன் இருப்பிடம்..
      917 எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி யாலே.
      918 மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 919 ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே..
      அம்பிகையின் வேதங்களை (திருகூத்து) எடுத்துரைக்கும் பாடல் வரிகள் .
      77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே

  • @s.vanitha2669
    @s.vanitha2669 Рік тому +5

    Good Job, Nithilan. I was wondering, could you do an analysis of similarities and differences between Yoga Vasistham, Laws of the Spirit World and Many Lives Many Masters? This would be a span of different cultures and their findings on spirituality. I absolutely love your videos and have learnt so much from it. Its been eye-opening and has given me answers to my many questions on spirituality and motivated me to return to meditation. God Bless You. Maybe this is part of your purpose in this birth....

  • @pradeepyadhave6619
    @pradeepyadhave6619 Рік тому

    ஐயா வணக்கம் என் பெயர் பிரதீப் நீங்கள் சொன்ன மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது ஆனால் இப்பொழுது இல்லை தியானம் செய்யும் போது வந்தது 16 வருடங்களுக்கு முன்பு இப்படி இருதயச் சக்கரம் ஒளி ஆனால் இப்பொழுது அது ஆனால் 16 வருடங்கள் முன்பு அதை நான் உணர்ந்தேன் இப்பொழுது தான் எனக்கு விடை கிடைத்தது நன்றி

  • @hemalathar1989
    @hemalathar1989 Рік тому +1

    Wow!!!!! No words to say.
    Totally astonished.

  • @1376noel
    @1376noel Рік тому +1

    Had to listen several times to understand as the topic it self is quite complex😅…Thank you for the explanation Bro.

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Рік тому

    நீங்கள் தான் என் குரு

  • @deepakkumar-gj8zf
    @deepakkumar-gj8zf Рік тому +1

    Hi Nithilan , requesting for DESTINY OF SOULS series

  • @palanivel9173
    @palanivel9173 Рік тому

    இவ்வளவு நாள் இதை அறியாமல் இருந்தேன் .... மிக தெளிவாக எடுத்து உரைத்தீர் நன்றி அண்ணா

  • @Shanthiniaj
    @Shanthiniaj Рік тому +3

    So blessed to hear this. Thank you Nithilan for sharing the knowledge

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 Рік тому

    பிறவா வரம் வேண்டும் பெம்மானே🙏

  • @vasumathi805
    @vasumathi805 Рік тому

    When my father expired,,,,he had all these experiences,,,,but we never understood this,,,,coz before 2days he expired he had lot of weakness,,,and colours he couldn't make out,,,,and he had heart attack.... But we thought he is suffering from heart attack and admitted him to hospital,,,and next day he was no more.... I feel,,,,he had these experiences but we can never know,,,, after listening i doubt he had these few experiences...
    I miss my dad.... Love u and miss u appa🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Good hearing thanks for your effort taken to us to understand all this we are gifted to have thus kind of brother thanks for your mom

  • @lakshmikalyanaraman9370
    @lakshmikalyanaraman9370 Рік тому +1

    Must read. I read more than once. Good choice. Keep going 🙏

  • @HaranNirosshanBoys
    @HaranNirosshanBoys Рік тому +1

    Thank you brother, Great efforts tht you put to Enlite many Souls... Keep going may al Souls WHO listening to you to keep going with their meditation... And reach the high stages... 😊

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 Рік тому

    Ettum eradum arindha undhanai
    Etttum erandum arindha endhanai
    Etttum erandum arindha ATHANAI
    Ettum eradum ondrakuthamae
    Ethu Kaduveli siddar padal
    Andha 8 edhuthan❤

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому +1

    Vanakam sago 🙏 video super pa. Thank you sagothara 🙏👍♥️

  • @chandrikasukumaran1468
    @chandrikasukumaran1468 Рік тому

    எதிர்பாராத இன்ப அதிர்ச்சி விளக்கம் தம்பி.நன்றி . தியானம் செய்ய அதிகம் தூண்டுதலாக அமைந்தது

  • @MrKing2309
    @MrKing2309 Рік тому

    Yes What I tried longtime. Today I got reason behind, Thanks for your valuable time.

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 Рік тому

    சிவாயநம.நன்றி நண்பா. மேலேசெல்வதற்கானநாட்கள் இருக்கிறதா.

  • @R-hi5zm
    @R-hi5zm Рік тому

    வணக்கம் நித்திலன் எனக்கு ஒரு சந்தேகம் நான் தியானத்தில் இருந்து பழகி சில நாட்கள் பிறகு தூங்கும் போது ஒரு நிகழ்வு என்ன என்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அடர் வெள்ளை நிறம் சுற்றிலும் அழகான பூச் செடிகள் இதன் நடுவில் நான் மட்டும் நெடுந்தூரம் பயணம் செய்கிறேன் இது மிகவும் அழகாக உள்ளது... இது எதனால் ஏற்படுகிறது 🤔🤔🤔

  • @balalakshmi4
    @balalakshmi4 Рік тому

    அருமை நித்திலன் சார் 🌹👍விஞ்ஞான் பைரவ தந்தரா வாசித்து விளக்கம் சொல்லுங்க 🙏

  • @gnalini6832
    @gnalini6832 9 місяців тому

    Super arumayana vilikkam manathelivu kidaithathu vaalkain thathuvathai vilakiyatharkku nandri

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +1

    Thank you for the lovely detailed explanation

  • @kowsalyamani5068
    @kowsalyamani5068 Рік тому

    Neththilan unnta intha video yella video vitayum siranthathu arumai vazhuga valamutan

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Рік тому +1

    வணக்கம் 🙏sir
    Accident மூலம் இறந்தவர்களுக்கு இதே அனுபவம் ஏற்படுமா?
    Or இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மட்டும் ஏற்படுமா?
    தவறாக கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்கவும்🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. நன்றி 🙏 நித்திலன் 🐞🍀 இவன்லஷ்மி

  • @nigivinsha8170
    @nigivinsha8170 Рік тому

    Thanks en doubt um clear aachii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Thiyanam la en chandhira mandalam, suriya mandalam porom nu yosichen. Great 👍 this video cleared me now. Thanks a lot. Guruve thunai.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    EXCELLENT EXPLANATION in such a simple and short way...🤩🤩🤩🤩🤩nandri Nithilan thambi 🙏🙏🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 11 місяців тому

    Very interesting & unknown facts of stages of death!!

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Excellent

  • @msfoods2042
    @msfoods2042 Рік тому

    No words to express my gratefulness for this video. Explained very simply and déeply. Thank you

  • @ammuchandran3660
    @ammuchandran3660 Рік тому

    Ungalukkum nanri intha anubavatha engalukkum sonnatharku nan ungal ammu neyveli vazhgavalamudan nanri.

  • @mraloneda1531
    @mraloneda1531 Рік тому

    Romba super, really neenga sollum pothu appadiye antha stages ellam poittu vantha mathiriye erukku bro. Nice.

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 Рік тому

    Thank you sir ketkkave puthiyathaga irukkirathu thodarattum ungal pani

  • @shreevidhya2860
    @shreevidhya2860 Рік тому +1

    Thank you Nithilanji for the wonderful explanation of valuable message.

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 11 місяців тому

    Naraiya naraiya informative videos.. 🙏

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 21 день тому

    Thank you bro for your wonderful explanations 👌👏👏🙏🙏🙏

  • @rathijeya25
    @rathijeya25 Рік тому +1

    Amavasai & athan முன் பின் நாட்களில் மனம் மிகுந்த போராட்டம், family prlm அதிகம் வருகிறது.. Any solution?

  • @sumie3341
    @sumie3341 Рік тому +1

    Very nice explanation.....Thank your for enlightening us with your knowledge...🙏🙏🙏

  • @ajayjoyt
    @ajayjoyt 3 місяці тому

    Many lives many masters is the book when i click the link

  • @ambigasuppuramany3117
    @ambigasuppuramany3117 Рік тому +1

    I am truly amazed to have this information to know. Thank you so much sir.

  • @icejaya
    @icejaya Рік тому

    Ettukulla vaazhkai irukku ramaiah, Thalaivar appave sonnaru, adhuku Arkham inika dhan purinchirukku. Thanks 🙏

  • @mayuri7923
    @mayuri7923 Рік тому

    Now a days ur video s hav bcome like spirituality dictionary in tamil.. Bro.. 👍👏👌🌷

  • @SudhirN-jc6dx
    @SudhirN-jc6dx Рік тому

    Thanks for posting. Many things did co relate during the death of my father and as informed by experienced people.

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km Рік тому +1

    Bro I am amazed by the relativity of our books and Tibetan book of dead. Super bro. Bro there is a concept of rebirth or reincarnation on this or some other book, padma vambava mark the procedures about remembering the stuffs even after rebirth, like during judgment from yama how he escapes and takes rebirth something of that kind, it shows like a story but I am pretty sure you will crack the inter concept of this concept even today monks chant the prayers for reincarnation.

  • @kirubasindhu
    @kirubasindhu Рік тому

    No words to say….Thank you for your wonderful explanation.

  • @kmaha4867
    @kmaha4867 Рік тому +1

    God bless u my child

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 Рік тому

    *நித்திலன்* ,பிறப்பு மற்றும் இறப்பின் போது நடக்கும் அனுபவம்
    காரண பஞ்சாட்சரம்,
    காரிய பஞ்சாட்சரம்,
    மகா காரண பஞ்சாட்சரம்
    என்று குருநாதர் பாட்டு சித்தர் ஐயா மெய்பொருள் உபதேசம் தரும்போது விளக்கி கூறுவார்...
    நீங்கள் மெய்பொருள் உபதேசத்தை நன்கு உள்வாங்கி இருந்தீர்கள் என்றால் இது எளிதில் விளங்கியிருக்கும்.
    மற்றும் *இருதய கமலம்* என்றால் நம் இதய உறுப்பு இருக்கும் இடம் அல்ல,அது சுழுமுனை புருவமத்தி...
    அங்கு தான் இறந்த பின்பு ஒருவருடைய ஆன்மா இருதய கமலத்தை பிளந்துகொண்டு வெளியேறும்..
    எப்படி இந்த ஆன்மா பஞ்சபூத தத்துவத்தால் உடலுக்குள் வந்து பின்பு வெளியேறுகிறதோ,அதேபோல் தான் இந்த அன்டமும் பராபரத்தால் படைக்கப்பட்டு பின்பு ஊழி காலத்தின் போது பராபரமே அன்டத்தை உள் வாங்கிக்கொள்ளும் என்பதை சற்குரு நாதர் எனதய்யன் *காகபுசண்டர் பெருமான்* தனது பெருநூல் காவியம் ஆயிரம் என்ற நூலில் விளக்கி கூறியிருப்பார்...
    நன்றி🙏🏼

  • @hemalathar1989
    @hemalathar1989 Рік тому

    Thank you Harishkumar for suggesting this book.

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 4 місяці тому

    Beautifully said!!

  • @smartwings9964
    @smartwings9964 3 місяці тому

    Superb explanation sir..❤

  • @selvimani9994
    @selvimani9994 Рік тому

    அருமையான பதிவு brother thank you ,🎉😊

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому +1

    I have that book bro, yes interesting.

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Рік тому

    Explained the complicated process in a simple way in tamil..Thanks ji.

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 Рік тому

    Iraivanukum, ungaluku nandri🙏🙏

  • @mayuri7923
    @mayuri7923 Рік тому

    Tis book came in some other spiritual video.. But story was updated by u oly sir.. 👍

  • @krishnanletchime3342
    @krishnanletchime3342 2 місяці тому

    Supper .... very nice

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Рік тому

    மிக்க நன்றி தம்பி 🙏

  • @jayalakshmikalyanam942
    @jayalakshmikalyanam942 Рік тому

    திபெத்தியன் மரணநூல் translated by பத்மசம்பவர் ₹350.available in online also

  • @vijayalakshmiramasubramani294

    we r very thankfull to u always for giving such a big theary in to simple way . Thank u so much for ever

  • @user-it1ii8nk5e
    @user-it1ii8nk5e Рік тому

    ஆன்மீக பயணம் தரும் மன குழப்பங்களால் சொர்வு ஆகிறேன் அண்ணா என்ன செய்வது

  • @MrINR
    @MrINR Рік тому

    அருமையான பதிவு ஐயா.

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    உணர்வை தூண்டும் பதிவு

  • @madhudanan1686
    @madhudanan1686 Рік тому

    Sir you zre very great.i will purchase this book.youe quest for such things are amazing.

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @chellakannan8465
    @chellakannan8465 Рік тому

    அருமையானா தகவல் 🙏🙏

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Рік тому

    Etha ya thambi ku na pakkathu la erunthu paththurukka , hospital la erukkum pothu , entha mathiritha nadanthathu , Ava koma stage ku pokurarhukku munnadi niraya sonna , 😭😭😭 koma stage 3 naal erunthu death akitta😭😭😭

  • @harishkumaru589
    @harishkumaru589 Рік тому

    I read this book 15years ago

  • @lalithan6692
    @lalithan6692 Рік тому

    Alguni sidhar pathi sollunga

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Рік тому

    Very interesting I am very impressed thank you

    • @sharojavasavan6524
      @sharojavasavan6524 Рік тому

      I am 69 years old and am really happy to see someone so young explaining the stages of death and how we continue as rebirth as souls thank you so much

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan6805 Рік тому

    Thank you very much for the detailed explanation 🙏🙏🙏🙏

  • @umapriya5589
    @umapriya5589 Рік тому

    wow😲superb content brother,Thank you brother and thank you universe

  • @karunakaran55119
    @karunakaran55119 9 місяців тому

    Thanks for sharing informations.

  • @sarladeeya3809
    @sarladeeya3809 Рік тому

    Excellent msg,

  • @SanjeevKumar-vu7ug
    @SanjeevKumar-vu7ug Рік тому

    God bless you to bring it light to us

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому

    Namaskaram..
    Well a valuable topic to discuss and share about..
    I have doubts on Bindhu and Vindhu.. Kudumi eppoluthum Bindhu Chakra vai nokki podum mudichi, shaktiyai nikke vaikke.. As I have perceived lately, Bindhu is not the Vindhu as all people are practicing, for example, Hathayoga does as you elaborated..
    What I have found is not truly as it is described.. Let me explain, then we shall compare it..
    Bindhu chakra is placed behind our head slightly above the medulla, also known as Chandrabindhu, whereas it releases the nectar, the amrita.. This amrita drops through the tongue rolled back as far as possible until the tip reaches deeply into the pharyngeal cavity, drop down to Visuttichakra straight to Manipura burned, and the essence moved upward to Anahata then flows down to Sacral chakra and finally root chakra..
    For this, 1st all our 7 chakras must be activated and aligned in a channel, finally it will be moved a little down backward to 8th chakra Chandrabindhu..
    To attain the stage of getting amrita, focusing on ajna, aligning the energy to crown chakra and bindhu chakra.. Here, as I mentioned above when we are able to make the nectar drop, how it should be brought down and up and down again balancing the essence of nectar to all chakras in the body.. It would make the shape of Aum if we could really imagine the lines subtly..
    Additional, chanting namashivaya gives us energy, why so..? Siva is Jiva, our Jiva resides in the body made of panchakshara, made of panchabutha, therefore the more we recite, the more we energize ourselves, it is not because of God, it is because of the hidden meaning of 5 elements.. And as you said, the sixth sense is Shanmuga, 6th face is wisdom, njaanam, same as what I have gotten, the knowledge from nature's, probably... So my theory is, this Bindhu is Chandrabindhu chakra, not the semen Vindhu as everyone thought..
    Kaliyugatile Bindhu vum vindhuvaiyum maatri amaithirpaargalo siddhargal or munnorgal etho oruh sushma kaaranattaal..? Athunaal yaaraalum adaiya iyalavillai, iruntha pothilum, intha nilai namm Swami Nithyanandar adainthaar during his earlier age, younger time, marathil kil ukkaanthu palanaatkal thiyaanathil mulugi irunthanar entha unavum edukaamal, because he survived by this nectar..
    I think we should go deeper into this topic.. I also quite sometimes try to understand the method, examining whatever is possible.. Please respond Vaathi.. Hope to hear from you soon...

  • @umaj6437
    @umaj6437 5 місяців тому

    Nandri🎉

  • @maheswarik2862
    @maheswarik2862 Рік тому

    Nanri 🎉🎉🎉