Це відео не доступне.
Перепрошуємо.
Proof that Jesus came to India and travelled to various Countries | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 24 сер 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Website: publicdomainre...
#nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience
The 19:19 thing is the Transition Effect between two frames. I have checked by removing the transition it looks normals. It looks dual image while transition added. So nothing strange happened 😊 its just the Transition Effect😊 Happy that you all noted so keenly
Nandri🎉
Please talk more about this. If you put 100 episodes also, I will watch. Please don't stop with 3 episodes
Yes even to saint arunagirinathar , lord Muruga said " sollara suma iru ".. arunagirinathar was in stillness for 12 years and attained enlightenment ..❤😊🙏
Yes.. we can connect.. if our aara is strong we can make our current environment comfortably by connecting with our surroundings people..
In young age we searching and learning beyond our daily schedules.. I would like to see after few decades how our search will end with the results..
Ungal mulaiyama na neraiya books therijikitta.... journey of souls and the law of sprit world vagita next indha book vaga poren ❤
இன்றைய பதிவு மிக மிக அருமையாக இருந்தது . ஆன்ம உலகமும், ஒளி ஆகாயமும் ஒன்று தானா? நிதிலா
ஆன்மீகமும் அறிவியலும் சேர்ந்தால் அற்புதமான அனுபவங்கள்
மிக்க நன்றி அண்ணா
எல்லாம் நன்மைக்கே
வணக்கம் நிதிலன் 🙏
கடவுள் என்பது தனி சக்தி இல்வையென்றால், கடவுளால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் எல்லாம்? பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது, தாயுமானவனாக வந்து பிரசவம் பார்த்தது, இன்னும் இன்னும் எவ்வளவோ,இவையெல்லாம்?
அன்புடன்
உஷா
Infact Thirumoolar has explained a lot. There is a lot things which cannot be explained but can be felt. Only experienced people will understand. There no evidence for everything. Just like our breath. Its invisible but can be felt. Tq so much🙏🙏🙏
எனக்கு என் வாழ்வில் நடக்கபோகும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே தெரிகிறது.ஆனால், அது முழுமையாக தெரியவதில்லை. Hint போல மட்டுமே தெரிய வருகிறது. அதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா? முடியும் என்றால் எப்படி என்று கூற முடியுகளா?❤
வீட்டில் மகள் மாதவிடாய் ஆகிவிட்டால் , வீட்டில் உள்ள மற்றவர்கள் கோயில்க்கு செல்லலாமா? சில நபர்கள் போக கூடாது என்று கூறுகிறார்கள் ஏன்?
படைப்புகள் இருந்தால் படைத்தவரும் இருப்பார் என்று சொல்கிறார்கள்..ஓஷோ கூறுகிறார் படைபாளரும் படைப்புகளும் ஒன்று தான் என்று கூறுகிறார்? இதில் எது உண்மை ?
அண்ணா எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கிறது
1. சித்தர்கள் கூறியது போல் இறைவன் என்பது நாம் என்றால் சுயம்புவாக இருக்கும் கடவுள் சிலைகள் எப்படி இருக்கிறது.
2.போகர் ஐயா தங்களின் நூலில் நவபாஷாண சிலை பற்றி சொல்லி இருக்கிறார்களா ❤❤❤
விடைகள்
1.நான் கடவுள் என்பதில் நான் என்பது ஆத்மா. உடல் இல்லை. ஆத்மா அழியாதது,எப்பொதும் இருக்கும்.இது ஞான மார்க்கம்...கோவில் சிலை வழிபாடு பக்தி மார்கம்...
It's Amazing. EXCELLENT EXPLANATION. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏
✨ Anna Ye Neenga Innum THE AUTOBIOGRAPHY OF A YOGI pathi endha video vum podala ... Indha Book vechi Oru series pannunga PLEASE ✨🙏
Hi Sir, Vanakam... Can you please explain about KRIYA YOGA and get DHEEKSHA for the practice?
What happen after received DHEEKSHA of KRIYA YOGA?
Is it safe received DHEEKSHA?
Please explain sir...TQ
Thanks for your valuable time!
Sounds very astonishing ..
Its proving the concept of Reiki distance healing.
Always you are trying to find very interesting concepts which are of ultimate beneficial for the people. Grateful to you!
Please consider my question for QA:
In other religions, there is no concept of reincarnation. Then how can the souls attain maturity ( I mean how the other religion ppl will be explaining this concept)
Since you have been always speaking about the souls rebirth.. I am just curious to know...
Yoga vasistam Nirvana prakaranam
வணக்கம் நண்பா நாகர் வழிபாடு என்பது தொன்று தொட்டு இன்றுவரை இருக்கிறது நாகர் உலகம் ஒன்று உள்ளதா என்பதை அறிய முடியுமா என்று விளக்கம் தரவும் மிக்க நன்றி நண்பா ❤
வணக்கம் 🙏 மிகவும் சிறப்பாக இருக்கிறோம் நன்றி 🙏
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
ஓடி ஓடி உட்கலந்த நாடி நாடி நாட்களும் போனதே பாடலின் full Tamil அர்த்தம் சொல்லுங்களேன் bro
1.Oru aanma maru pirappu eduka ethanai aandukaalam aagum.. ? Y...?
2. Aanma udalai vittu piriyum bothu ulla ennangalum unarvugaludanum maru pirappil thodaruma
வானம் முழுக்க வானவில் எழுந்தது போல் உள்ளது. அருமை.
என்னோட guess சரினா... ஞாயிற்றுக்கிழமை நீங்க, பூந்தமல்லியில (சென்னைல) நடக்கபோற "திராவிட ஒழிப்பு மாநாடு"க்கு வர வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன் 😏 நான் சொன்னது correct ஆ இருந்துச்சினா, உங்கள அங்க சந்திக்கிறேன்... நானும் நாளைக்கி மறுநாள் அங்க தான் வர்றேன் ✌🏻
😂😂😂
Hi Nithilan interesting to listen about para spiritual caught in special effect cameras. Good content 👍
குருவே.....
முழுமையாக என் மனம் இறைவனை நம்ப நான் என்ன செய்ய வேண்டும்
Nithilan... Bro thq..
Sometimes dreams varum... Ethirpakatha alavuku.. Ithuvarai kaelvi padatha temples varum.. Search panna.. Crt irukum.. Surprise irukum... Ithellam epdinu theriyathu..... Ths for pirapasanthikum.. Ungalukum
Tree patri solluga brother thanks
நித்திலம் தண்டபாணி நான் கோவையில் இருக்கிறேன் தங்கள் தொடர்பின் வேண்டும்
Nalla pathippu
வணக்கம் நிதிலன் தண்டபாணி, வீரபிரம்மேந்திர (கால ஞானம்) பதிவிடுங்கள்
மற்றவர்களின் அனுபவமும் படித்து சொல்லும் நீங்கள் உங்களுடைய ஆன்மீக அனுபவம் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள். நிதிலன்
அல்லது ஆச்சரியம் கலந்த நிகழ்ச்சி ஒன்று.
நன்றி 🙏🙏🙏
இந்த வீடியோ என்னை புல் அறிக்க வைத்தது
Nandri vanakkam 🙏
Bro please read 'Auto biography of yogi' by paramhansa yogananda. It really answered so many questions of mine.
Yeahhh
Wow nithilaa intha information enakku romba pidichu irukku pl continue this topic love ur book selection too bro 👍 loved this video too as always ❤keep sharing ur knowledge thanks a lot nithilaa 👍👍🙏👍
19:19 😮
Brother I lost my husband befre 2 years please tell me is it possible to send my thoughts to him.. will he feel my love.. and confirm is it possible to get him as my husband in next birth
Magizhchi Nandri sago😊🙏🙏🙌🙌
தம்பி, எண்ணெற்ற நிலையில் அசைவற்று இருந்தால் நான் தூங்கி விடுகிறேன். பலமுறை நடந்து விட்டது. என்ன செய்வது?
இன்றைய காணொளியில்
19:19 - 19:21 இந்த நேரத்திற்க்குள் உங்கள் உருவம் சிறிது ஒளி விலகல் போல ஏற்பட்டது இது தற்செயலாகவும் இருக்கலாம். பீப் ஒலிக்கு பிறகு வெளிச்சம் கூடியது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இந்த தலைப்பை பேசும்போது இந்த நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி 🙏🙏🙏
😅Yess
Superb nithilan nalla topic 😊😊😊
For a sec It felt like you came out of your soul!!
Ammachi thatha sonna anupavagala ungalal solra thakavalal oppittu parkkum pothu enakku prammippatha erukku nithilan
I like you nithilan and nna vara^2 NNA SOUL.. both of you are doing good job
Iyya please update about paranjothi mhagan
Super Mikka nandri Iyya 🙏 ❤️👍
Sunday paththarama poitu vanga anna
Hi bro, I'm a good shiva devotee, For the last 2 years I've been getting a temple in my dream the exact same temple I got the dream more than 10 times but I never saw that temple in my real life, is it a temple from my past life or any other reason please explain 🙏
Can u visualise it and tell how it looks or any landmarks near ?
@@cliffhanger3146 yes it's a very old temple with shiva lingam everywhere and all the parivara gods of shiva, but there is no one at the temple and no poojas was going on like decades, that temple totally looks abandoned.
Healing sound pathi pesunga anna.
வணக்கம் அண்ணா..! நலமா இருக்கீங்களா..? எனக்கு கடவுள் மற்றும் ஆன்மா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது,உங்கள் வீடியோ பார்க்க தொடங்கிய பிறகு அதெல்லாம் உண்மை என்ற நம்பிக்கை வந்துள்ளது! என் கேள்வி என்னவென்றால் என் அம்மாவிற்கு ஒரு வருடம் முன் பேய் பிடித்தது என்றனர்,அந்த ஆன்மா யாரென்று பார்த்தால் எங்க ஊரில் இருந்த ஒரு பெண் தன் 2 கை குழந்தையோடு கிணற்றில் விழுந்து இறந்த பெண்,அவரின் சாவுக்கு கணவரும்,அத்தையும் காரணம் என்பது ஊருக்கே தெரியும்! அந்த ஆன்மா எங்க அம்மாவின் உடம்பில் இருந்துகொண்டு,எங்க அம்மாவை கூடவே கூட்டிப்போய்ருவேன் என்றது அதற்கு நிறைய முயற்சியும் செய்ததது,அதோட இறப்பு காரணமானவர்களை விட்டு என் அம்மாவை ஏன் கூப்பிடவேண்டும்! காரணமானவர்களை தானனா பழி வாங்கவேண்டும்,என் அம்மாவை ஏன் பழி வாங்கவேண்டும்...
நன்றி நண்பரே🙏
மிக அருமை.
The Dibetan stage of death la normal death stage pathi tha sonniga,so accident death and suicide death stage same or different stage ah atha pathi solla mudiuma bro..?
Bro Bogar 7000 podunga bro
Vedio on Bhagwan nama rasodayam nool or sivavakkiyar padal continuation.
Excellent information
Vanakkam anna . Good content 💯
Vanakkam nanba ❤
Vanakkam Nithilan
வணக்கம் அண்ணே
நாம் பாவ புண்ணிய பலனை நாம் ஏன் அடுத்த பிறவியில் கழிக்கிறோம் ? இந்த பிறவியில் கழிக்க முடியாதா ?
அண்ணா vanakam... Koperumcholan and pisuranthayar, iverakal 1ru example அண்ணா..
Arumaiyana villakkam bro. Very nice information bro thanks for your video.
Bro please try to answer this in Q&A episode 🙂🙏 what do you think of the karmas of our soldiers who have to kill people to safe guard us . Based on the teachings of laws of spirit world and other similar books where it is mentioned murder or killing is a big sin and they go to lower realms . How do you think soldiers deeds are treated by God or higher spirits .I always wonder so please share your thoughts about this brother 🙏🙂
சார் நான் தியானம் பண்ணும் போது உடலே சுத்துற அனுபவம் ... please explain my meditation state.... By Ramya
வணக்கம் நித்திலன். திருப்புகழ் பற்றி விளக்க உரை சொல்லுங்க bro. Thank u
Vanakkam nithilan 💐👍
Nammaluku kedacha experience mathavangaluku free ah sollitaranum nu asapadaren kundalini om namasivaya
வணக்கம் நிதிலன் உங்களால் நம் முன்னோர் எழுதிய நூல்கள் உண்மை என்று உணர முடிகிறது ஆனால் உண்மை என நிருபிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உண்டோ ?
Super info Sir-🙏🙏🙏 TQ
புதிய விளக்கங்கள் அருமை 👏😁
jaathagam la oru sila koil ku poga vendam solrangale...pona negative effect ahum solranga...ur views on this...
Iraivanai pargavendum endra arvam athigama irukku 2yrs aga medition pannitu iruga ithu ennudaya karmanala varakkudiya thoughts ya illa nanae thinking nala uruvakkakudithanu kudiyathanu theriyala meditation ku munadi athigama desire iruthathu eppaa ethu melayum pidippu illama poiruchi nan disksha eduthu iruga ithuvum karma than karanama illa ithu God odaya bilissga
இந்த புத்தகம் reviews video eppo போடுவிங்கக அண்ணா
I believe you mistook what is happening here in this channel. I am not making book reviews here Thambi. I am sharing what I am learning if it's good for people. There are other channels on youtube who does book reviews. You should ask them
@@NithilanDhandapani அண்ணா எனக்கு English தெரியாது tamil la சொல்லுங்க அண்ணா
நிர்விகல்ப சமாதி என்றால் என்ன
Hello brother, when reaching higher level of consciousness, we will get an understanding of no soul world, no higher sprits, but all of them are our consciousness and that too should be integrated with brammam. But, in the same or similar way, the other spiritual souls of saints and other higher spiritual soul have attained. They are integrated with brammam, so whenever we pray or call them, will they answer us from there or it is our superconcious or subconscious mind which answers to our prayer. Do all our consciousness become one, so that communication become easy?
Thank you
Anna 5 power eyathai sharnthu eruku ? Pls.. pls solluga anna☺️😊
இறந்தவர்கள் நாம் வேண்டுதல் வைத்தல் அதை அவர்களால் நிறைவேற்ற முடியுமா?
அவர்கள் இறந்து எவ்ளோ காலம் கழித்து மறுபிறப்பு எடுப்பார்கள்?
மறுபிறப்பு எடுத்து விட்டால் நாம் அந்த ஆன்மா விடம் வேண்டினாலோ அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்தல் அவர்களுக்கு போய் சேருமா ? அவர்களுக்கு அது தெரியுமா?
நான் சிம்ம ராசி எந்த ராசி பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று
Sollluga
Hi sir my question is
1 namma ennakalai time travel panna mudiumaaaa?
2.how to feel the our Astrol body ?
3. Vibacharam enpathu enna?
4. How to get my life reason?
5. Krishna upathesam father except some things of son do for me that is wrong what you say about that?
6. What about thinking you eekalaivan?
7.something I don't like sharing any bady that wrong?
8.lost week to till now also my baby time mom what tell me and gether to play funny moments all day by day visual recovery in mind what is mean that ?
9.what is your child would like the cartoon program
10. opportunity for go any multiple universal chances what you do nithilan good human version univers go or very bad version of nithilan you want see
Hi. Anna Namma தமிழ் கடவுள் முருகன் பத்தி சொல்லுங்க. Anna 🙏🏻
It's under "Bogar 7000" playlist Sir. Also one video under "General" playlist
அண்ணா real வாழ்க்கையில் எப்படி ஜீவகாருண்யமாக இருப்பது என்று கொஞ்சம் விழக்கமாக கூறமுடியுமா
Continue this videos anna very interesting ❤
Hi bro ennaku neenga sonna subconscious and super conscious Kathuka assays iruku but neenga contact details podala please share pannunga and followed by some questions
1. I need to learn how to activate third eye and kundalini Sakthi so any specific persons are available or you know any references ?
2. Ennaku past one weak ha night mare vanthutey iruku per day difference night mare what shall I need to do for this and one doubt iam sleeping with my head in poja room due to this also one resin ha?
3. Past one weak ha Varagi Amman uruvam en eye la then Patti hey iruku either instagram or UA-cam or direct eye contact la so Aaathu ethukaga nu threegikalamama and silaperu sollureengala varagi vantha aavanga unga vituku varanum nu naikuranga nu sollluranga aathu unmaiya
4. Karungali Malai podalama and Ennaku podanum thoonuthu
Anna i have a doubt, if everything is predetermined and can get it from Akashic records, how about our free will? Does it not conflict about Akashic records
Thanks Brother 🙏
19:21 what happened here sir!! Something wierd happened, I can't explain what it is
Yes I am also experienced ✋ bro image get Slight flicker
Post Nagalogam video
நமது வாழ்க்கையில் எவை எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்டவை?
Example namma parents ,brother sister wife children ivanga lam munnadiye predetermined a bro? Indha question ku answer expect panren bro. Thank you
ஆம் ... எல்லாம் உங்கள் வினைக்கு ஏற்ப அமைகிறார்கள் !
@@balaguru3014 ok bro thank you
It's same tesla's thought camera kandu pudikanu nu necharu...but 😏
Bro.. எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாளா இருக்கு.. உங்களுக்கு தெருச்சிருந்த சொல்லுங்க..
விக்ரமாதிதான் வேதாளம் ஸ்டோரி உண்மையா??
hahaha I laughed when you said - dubakoor bond of current times 😁
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
How far this book is true?
Photos epdi pakuradhu
Bro I have question-
If I Make a food donation to other and I ask for good karma to get in this Genma.whiter It is possible or it transfer to next genma
Sir ninge pesitirkira vishayam super. Idale oru small dought ,rendi preu friends vishayam sonninge , idale ortharu dooralttile irundange ,innortarkitte camera irinchi,rendi Peru thoongitange ,yaru naduvule photo shoot pannadu. Plz don't mistaken me. Details paattu sollunge.
Hahah nice nga. It's not like clicking the shutter button. The image gets registered in the photo plate by itself.
Thank you bro