lesson 241 ஆகாஷ் கோல்டன் விதிகள் பாகம் 1 Akash system of Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @atthiraj243
    @atthiraj243 Місяць тому

    நல்ல பதிவு

  • @m.e.balamuruganmebalamurug1591
    @m.e.balamuruganmebalamurug1591 Місяць тому

    உண்மை

  • @jaisara
    @jaisara Місяць тому

    very good some clarification needed

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 місяці тому

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்

  • @rajanrg
    @rajanrg 2 місяці тому +1

    இதே போன்று என் மனைவி ஜாதகத்தில் 5ல் புதன் குரு நட்சத்திரம், சூரியன் 6ல் குருநட்சத்திரம் , குரு ஆயில்யம் புதன் நட்சத்திரம் கால் வாங்கி வக்கிரம் மற்றும் சுக்ரன் புதனின் ரேவதி காலில் உச்சம் 6ல். இதன் மூலம் சூரியன் , குரு புதன் சனி சுக்ரன் ஆகியன வலிமை இழந்த 3/6ம் அதிபதி குருவிடம் சம்பந்தம். லக்னத்தில் சித்திரை கால் வாங்கி கேது செவ்வாய் 7ல் செவ்வாய் வீட்டில் ராகு, சந்திரன் , பாவக மாற்றத்தில் சுக்ரன் உச்சம் 6ல். எனவே கேது, ராகு, செவ்வாய் சந்திரன் தொடர்பு 2, 7க்குடைய செவ்வாய். இதில் செவ்வாய் 2, 7 என சர லகன மாரகாதிபதி மற்றும் குடும்பம் களத்திரகாரகன். விளைவு சொல்வதற்கென்றும் இல்லாத வாழ்வு ஆனால் கணவன் உழைப்பால் அதிரு்ஷ்டம் இருந்தும் அனைத்து வசதிகள் சோம்பேறியாய் உழைப்பில்லாமல் பெற்றும் பயன் மற்றும் நன்றி உணரா அறியா நிலை பயமும் இல்லாத கவலை மறந்த நிலை. இங்கு கேது சுகரன் சுபர் வீடு லக்னம் துலாத்தில் அமர்ந்தபடியால் செவ்வாய், ராகு சந்திரன் ஆகியோரை அமைதி படுத்திவிட்டு கேதுவே ஆள்கிறார் சுக்ரனின் பலன்களை கொடுத்து.😂 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому +1

      Thanks for your detailed explanation sir

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 2 місяці тому

    👍👌👋 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @muralis3104
    @muralis3104 2 місяці тому

    Correct but bhava also has links in benefits. You will see stars in internal transit also having more power than you will see.

    • @Akash_astrology
      @Akash_astrology  Місяць тому

      Benefits are there I agree no need to think much if more planets are connected to a nakshatra it controls 12 bhaavas.

    • @muralis3104
      @muralis3104 Місяць тому

      @@Akash_astrology Ok, your wish

  • @ganeshpandi7070
    @ganeshpandi7070 2 місяці тому +1

    Correct sir

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 Місяць тому

    சுக்ரன் சாரத்தில் லக்னமும், ராகு சுக்ரன் சாரத்தில், செவ்வாய் சுக்ரன் சாரத்தில் பொருளாதாரம் நல்ல நிலைமையில் உள்ளது

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Місяць тому

    ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் 3ல் குருவும் செவ்வாயும் 3டிகிரி இணைந்து உள்ளார்கள் 4ல் ராகு தனித்து உள்ளார் 10ல் சந்திரன் கேது 11ல் சுக்ரன் தனித்து உள்ளார் 12ல் சனி பகவான் மற்றும் புதன் உள்ளார்கள் பரணி பூரம் பூராடம் எந்த கிரகம் இல்லை ஆனால் எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனக்கு சொந்த வீடு இருக்கு நாங்கள் இருவரும் நன்றாக சந்தோஷமாக இருக்கிறோம் 🙏🙏🙏

    • @Akash_astrology
      @Akash_astrology  Місяць тому

      Ok sir can you give your birth details

    • @murugesandhusha4466
      @murugesandhusha4466 Місяць тому

      ​@@Akash_astrologydate of birth 24/12/1986 time morning 6:10am birth of place Pudukkottai 🙏🙏🙏

    • @Akash_astrology
      @Akash_astrology  Місяць тому

      @@murugesandhusha4466 Sir in your horoscope
      1) sukran marakathipathi aatchi
      2)No planets in sukran nakshatra is good
      3) sukra dasa doesn't come in your lifetime
      So marakathipathi dasa or nakshatra doesn't get activated which has given you a good family life.
      Thanks sir for providing your birth details 🙏

    • @murugesandhusha4466
      @murugesandhusha4466 Місяць тому

      ​@@Akash_astrologyok thank you sir thanks for information 🙏🙏🙏

  • @selvarajlatha40
    @selvarajlatha40 2 місяці тому

    Correct bro

  • @stephenn8627
    @stephenn8627 2 місяці тому

    சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் உள்ளது.. என்ன பலன்

  • @karpagavalli2491
    @karpagavalli2491 2 місяці тому

    சூப்பர் தம்பி சூப்பர்

  • @Free_astro25
    @Free_astro25 2 місяці тому

    2 graham sukiran natchatiram iruthal

  • @Muthu_491
    @Muthu_491 2 місяці тому

    Supar🎉🎉

  • @srilakshmi9493
    @srilakshmi9493 2 місяці тому

    SIR மாந்தியில் இருந்தாலும் கணக்கு பான வேண்டுமா

  • @2801v
    @2801v 2 місяці тому +1

    உங்க கொஞ்சம் முகத்தை கட்ங்க தலைவா 👍

  • @Karuppasamym86
    @Karuppasamym86 2 місяці тому

    3 கிரகம் சுக்கிரன் நட்சத்திரத்தில் இருந்தால்...

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 2 місяці тому

    வணக்கம் சார் எனக்கு 3கிரகம் குருவின் நட்சத்திரத்தில் உள்ளது. கடக லக்கினம் லக்கினத்தில் சனி புனர்பூசம், கும்பத்தில் சுக்கிரன் பூரட்டாதி, துலாத்தில் ராகு விசாகம் சார். குரு விற்கு ஒரு வீடியோ போடுங்க சார்

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому

      You will have benefits based on guru kaarakatuvams

  • @Free_astro25
    @Free_astro25 2 місяці тому

    3 graham sani natchatrathil iruthal

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому +1

      Learn all kaarakatuvams already mentioned in previous videos

  • @THANVISHASTRO
    @THANVISHASTRO 2 місяці тому

    எனக்கு ராகு நட்சத்திரத்தில் மூன்று கிரகங்கள் உள்ளது ஆனால் ராகு அவயோகி இதற்கு என்ன பலன்

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому

      Mostly you will travel a lot regarding job as well as studies.you will have benefits based on microbiology or medical field, photography etc.
      Rahu will also do bad as it's a avayogi.

  • @Karuppasamym86
    @Karuppasamym86 2 місяці тому

    Sir I commented through whatsapp..

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 2 місяці тому

    வணக்கம் சார் , நான் மேஷ லக்கினம் . லக்கின புள்ளி பரணி செவ்வாய் பூரம் சுக்ரன் பூரம் மற்றும்
    கேது பூரம் நட் .ல் உள்ளனர் , வாகன யோகம் இல்லை . மூதாதையர் வீடு உண்டு . மனைவி மூலம்
    ஆதாயமில்லை . ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு . சுக்ரனின் காரக ரீதியில் சர்க்கரை நோய்
    இல்லை .
    எனக்கு சூரியனின் நட் .ல் எந்த கிரகமும் இல்லை . ஆனால் நான் அரசு துறையில் பனி புரிந்து
    ஒய்வு ஊதியம் பெற்று வருகிறேன் சார் . மேலும் எனக்கு சூரியன் நீச்சம் பெற்று பரிவர்த்தனையில்
    ஆட்சி பெறுகிறார் .

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому

      Sir
      1) sukran marakathipathi (2,7) for mesha lagnam
      So you will not get benefits based on sukran

    • @Akash_astrology
      @Akash_astrology  2 місяці тому

      Sun parivarthanai so you will get benefits based on sun

    • @shanmugasundaramnatesan9192
      @shanmugasundaramnatesan9192 2 місяці тому

      @@Akash_astrology thank you sir for your valuable reply.

    • @shanmugasundaramnatesan9192
      @shanmugasundaramnatesan9192 2 місяці тому

      வணக்கம் சார் . பரிவர்த்தனை பெற்ற கிரகம் மற்றும் பாவக மாறுதலில் உள்ள கிரகங்கள்
      தனது தசாவில் எப்படி பலனளிக்கும் சார் . ராசியில் நின்ற வீட்டின் மூலம் அல்லது
      ராசியில் மற்றும் பாவக மாறுதலில் செல்லும் வீட்டின் பலனை செயல்படுத்துவார்களா சார் . விளக்கம் கோருகிறேன் சார் .

  • @Free_astro25
    @Free_astro25 2 місяці тому

    2 graham iruthal

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy 2 місяці тому

    சார் வணக்கம் கிரகங்களை வைத்து இன்றைய பொருளாதார நிலையை எவ்வாறு கணிப்பது?.

  • @Free_astro25
    @Free_astro25 2 місяці тому

    2 graham sukiran natchatiram iruthal.