Akash System of Astrology
Akash System of Astrology
  • 669
  • 1 141 217

Відео

lesson 255 வக்ர புதன் Vs புதன் பலன்கள் Akash system of Astrology
Переглядів 655 годин тому
For Appointments Contact 91-80158 69150
lesson 253 செய்வினை வகைகள் Akash system of Astrology
Переглядів 34914 днів тому
For Appointments Contact 91-80158 69150
lesson 252 குரு எனும் நம்பிக்கை துரோகி Akash system of Astrology
Переглядів 1,5 тис.14 днів тому
For Appointments Contact 91-80158 69150
lesson 248 யார் வாடகை வீட்டில் வாழ்வார்? Akash system of Astrology
Переглядів 56214 днів тому
For Appointments Contact 91-80158 69150
lesson 247 ஜெய்மினி ஜோதிட முறை ராசிகளின் பார்வை பகுதி 1 Akash system of Astrology
Переглядів 23914 днів тому
lesson 247 ஜெய்மினி ஜோதிட முறை ராசிகளின் பார்வை பகுதி 1 Akash system of Astrology
lesson 246 ஹோரா பிரசன்னம் பகுதி 1 Akash system of Astrology
Переглядів 35214 днів тому
lesson 246 ஹோரா பிரசன்னம் பகுதி 1 Akash system of Astrology
lesson 245 ஜாமக்கோள் பிரசன்ன நுணுக்கங்கள் Akash system of Astrology
Переглядів 518Місяць тому
lesson 245 ஜாமக்கோள் பிரசன்ன நுணுக்கங்கள் Akash system of Astrology
lesson 244 கிரகங்கள் ஏன் பலன் கொடுப்பதில்லை? Akash system of Astrology
Переглядів 894Місяць тому
lesson 244 கிரகங்கள் ஏன் பலன் கொடுப்பதில்லை? Akash system of Astrology
lesson 243 கிரகங்கள் எவ்வாறு பலன் கொடுக்கும்? Akash system of Astrology
Переглядів 1,1 тис.Місяць тому
lesson 243 கிரகங்கள் எவ்வாறு பலன் கொடுக்கும்? Akash system of Astrology
lesson 242 ராஜயோகம் தரும் குறைந்த பாகை பெற்ற கிரகம் Akash system of Astrology
Переглядів 961Місяць тому
lesson 242 ராஜயோகம் தரும் குறைந்த பாகை பெற்ற கிரகம் Akash system of Astrology
lesson 241 ஆகாஷ் கோல்டன் விதிகள் பாகம் 1 Akash system of Astrology
Переглядів 6 тис.Місяць тому
lesson 241 ஆகாஷ் கோல்டன் விதிகள் பாகம் 1 Akash system of Astrology
lesson 240 நிமித்தம் பற்றிய என் அனுபவங்கள் Akash system of Astrology
Переглядів 397Місяць тому
lesson 240 நிமித்தம் பற்றிய என் அனுபவங்கள் Akash system of Astrology
lesson 239 சேத்திர ஸ்புடம் பெண் வீரியம் அறிய Akash system of Astrology
Переглядів 870Місяць тому
lesson 239 சேத்திர ஸ்புடம் பெண் வீரியம் அறிய Akash system of Astrology
lesson 238 செவ்வாய்,சந்திரன் சேர்க்கை பலன்கள் தெளிவான விளக்கம் Akash system of Astrology
Переглядів 767Місяць тому
lesson 238 செவ்வாய்,சந்திரன் சேர்க்கை பலன்கள் தெளிவான விளக்கம் Akash system of Astrology
lesson 237 குழந்தை பிறப்பு நேரத்தை குறித்து கொடுப்பது எப்படி? Akash system of Astrology
Переглядів 778Місяць тому
lesson 237 குழந்தை பிறப்பு நேரத்தை குறித்து கொடுப்பது எப்படி? Akash system of Astrology
lesson 236 பீஜ ஸ்புடம்(ஆணின் வீரியம் அறிய) Akash system of Astrology
Переглядів 3,2 тис.Місяць тому
lesson 236 பீஜ ஸ்புடம்(ஆணின் வீரியம் அறிய) Akash system of Astrology
lesson 235 ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தெளிவான விளக்கம் Akash system of Astrology
Переглядів 806Місяць тому
lesson 235 ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தெளிவான விளக்கம் Akash system of Astrology
lesson 234 குரு பார்வை சூட்சுமங்கள் Akash system of Astrology
Переглядів 766Місяць тому
lesson 234 குரு பார்வை சூட்சுமங்கள் Akash system of Astrology
lesson 233 குரு பார்வை ரகசியங்கள் Akash system of Astrology
Переглядів 2 тис.Місяць тому
lesson 233 குரு பார்வை ரகசியங்கள் Akash system of Astrology
lesson 232 வீட்டு வேலைக்காரியை திருமணம் செய்பவர் யார்? Akash system of Astrology
Переглядів 423Місяць тому
lesson 232 வீட்டு வேலைக்காரியை திருமணம் செய்பவர் யார்? Akash system of Astrology
lesson 231 வீடு இல்லாதவர் யார்? பல நாடுகளில் வீடுகள் யாருக்கு? Akash system of Astrology
Переглядів 439Місяць тому
lesson 231 வீடு இல்லாதவர் யார்? பல நாடுகளில் வீடுகள் யாருக்கு? Akash system of Astrology
lesson 230 யாருக்கு நிறைய வீடுகள் மூலம் வருமானம் Akash system of Astrology
Переглядів 562Місяць тому
lesson 230 யாருக்கு நிறைய வீடுகள் மூலம் வருமானம் Akash system of Astrology
lesson 229 யார் எண்ணெய் வியாபாரம் செய்யலாம்? Akash system of Astrology
Переглядів 308Місяць тому
lesson 229 யார் எண்ணெய் வியாபாரம் செய்யலாம்? Akash system of Astrology
lesson 228 திருட்டு தொழில் கொலை தொழில் செய்பவர் யார் Akash system of Astrology
Переглядів 597Місяць тому
lesson 228 திருட்டு தொழில் கொலை தொழில் செய்பவர் யார் Akash system of Astrology
lesson 227 திருமணத்துக்கு பின்பும் தகாத உறவை ஏற்படுத்தும் ஜாதகம் அமைப்பு Akash system of Astrology
Переглядів 1,7 тис.Місяць тому
lesson 227 திருமணத்துக்கு பின்பும் தகாத உறவை ஏற்படுத்தும் ஜாதகம் அமைப்பு Akash system of Astrology

КОМЕНТАРІ

  • @bhuvaneshwaran9004
    @bhuvaneshwaran9004 21 хвилина тому

    Hora prasannam please explain sir

  • @maalavan5127
    @maalavan5127 2 години тому

    12ல் ராகு ஆயில்யம் சாரத்தில் உள்ளது எவ்வகை சாபம்

  • @maalavan5127
    @maalavan5127 2 години тому

    ஒரு ஜாதத்தில் புதன் புஷ்கரநவாம்சத்தில் இருந்து தசை நடத்தினால் நன்மைகள் செய்யுமா

    • @Akash_astrology
      @Akash_astrology Годину тому

      It depends on lagna Predictions will vary

  • @pechimuthuuk9230
    @pechimuthuuk9230 2 години тому

    சூரியனை விட்டு எத்தனை டிகிரி விலகி சென்றால் புதன் வக்ரம் அடையும்?

    • @Akash_astrology
      @Akash_astrology Годину тому

      It will vary you should check astrology software or panchangam

  • @SivaKumar-l2v
    @SivaKumar-l2v 3 години тому

    Super sir 🙏

  • @nandhakumarnationfirst
    @nandhakumarnationfirst 5 годин тому

    எனக்கு 8ம் அதிபதி புதன் 7ல் வக்ரம் புதன் திசை நடக்குது

  • @Anitha-h3n
    @Anitha-h3n 2 дні тому

    உலகியல் ஜோதிடம் கடகம்,மகரம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மீனம்,கும்பம் அவை குறிக்கும் இடங்கள் [இந்தியாவில்,தமிழ் நாட்டில்,உலகில்] பற்றி பதிவு போடுங்க.மேஷம்,ரிஷப,மிதுனம் வரை மட்டும் போட்டு இருக்கிர்கள்.உங்கள் விளக்கம் மிக நன்றாக உள்ளது தயவுசெய்து உலகியல் ஜோதிடம் தொடர்சி போடுங்க அடுத்த ராசிகளுக்கு

  • @Anitha-h3n
    @Anitha-h3n 2 дні тому

    உலகியல் ஜோதிடம் கடகம்,மகரம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மீனம்,கும்பம் அவை குறிக்கும் இடங்கள் [இந்தியாவில்,தமிழ் நாட்டில்,உலகில்] பற்றி பதிவு போடுங்க.மேஷம்,ரிஷப,மிதுனம் வரை மட்டும் போட்டு இருக்கிர்கள்.உங்கள் விளக்கம் மிக நன்றாக உள்ளது தயவுசெய்து உலகியல் ஜோதிடம் தொடர்சி போடுங்க அடுத்த ராசிகளுக்கு.

  • @srisevveljothidam
    @srisevveljothidam 4 дні тому

    சிறப்பான பதிவு, கடன் எப்ப அடையும் அதற்கான ஒரு பதிவு போடுங்க

  • @manikandan-rw6gc
    @manikandan-rw6gc 7 днів тому

    இரண்டரை வருஷம் வேலை இல்லை வருமானம் சுத்த இல்லை இதற்கு தரித்திரம் யோகம் சார் ?

  • @chandru186
    @chandru186 8 днів тому

    💐👌

  • @woodpeckerbirdman
    @woodpeckerbirdman 8 днів тому

    ❤ continue watching you, sir, don't wait, 🙏.

  • @Kasim92-ng9yy
    @Kasim92-ng9yy 8 днів тому

    அருமை 🙏👍

  • @selvarajkandasamy1913
    @selvarajkandasamy1913 9 днів тому

    Selvaraj Kandasamy dharmapuri , cotinue

  • @RamkumarKM
    @RamkumarKM 10 днів тому

    ஐயா இதன் விகம்

  • @RamkumarKM
    @RamkumarKM 10 днів тому

    ஐயா இந்த நட்சத்திரம்

  • @pechimuthuuk9230
    @pechimuthuuk9230 11 днів тому

    அருமை😮 நன்றி 😊

  • @subramaniyan2890
    @subramaniyan2890 11 днів тому

    கன்னி லக்னம் மீனராசியில் சூரியன்,இருக்கிறது. குரு மீன ராசிக்கு கோட்சாரத்தில் வந்தது தந்தை இறப்பு நேர்ந்தது!

    • @Akash_astrology
      @Akash_astrology 11 днів тому

      Ok sir thanks for sharing your experience 🙏

  • @SivaKumar-l2v
    @SivaKumar-l2v 11 днів тому

    நன்றி சார்

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 11 днів тому

    Sir my relative girl recently lost her husband in road accident, i analysed her horoscope, Meena lakkinam, Mithuna rasi, Guru in 8 th house thulam alobg with ragu and Sukirannin 7 th house kanni, guru dasa and sukiran bukthi is in progress and during this period her husband died in accident, she got married just before 3 1/2 years and had two kids

    • @Akash_astrology
      @Akash_astrology 11 днів тому

      @@NMpolvazhkai kanni raasi is maaraka stanam.so planet placed in that raasi has created such disaster.Thanks for sharing your experience 🙏

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 11 днів тому

      @@Akash_astrology sir thanks

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 11 днів тому

      @@Akash_astrology sir in my horoscope kanni lakkinam thanusu rasi lakkinathipathy pudhan in 11 house kadagam along with sooriyan, rasi adhipathi in 10 th house midhunam ( asthangam with sooriyan in 5 degree) ragu in lakkinam, Chandiran in 4 house thanusu, ketu in 7 th house meenam, Sani sukkiran sevvai in 12 th house Simmam, now sevvai (3,8 ku uriyavar) dasa sukiran ( 2,9 ku uriyavar) pukthi in progress, lost year when sevvai dasa ketu (in maragasthanam 7 th house) pukthi was in progress and very big started at end of ketu pukthi and i got suspended from duty and facing case now., i wobder u r absolutely correct sir

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 11 днів тому

      @@Akash_astrology sir my humble request will i reinstated into duty and will i get success in court case..,

    • @Akash_astrology
      @Akash_astrology 11 днів тому

      @@NMpolvazhkai Thanks sir for sharing your real life experience and for your support 🙏

  • @rajanrg
    @rajanrg 12 днів тому

    என் ஜாதகத்திலேயே பாதகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி புதன் சேர்க்கை பெற்று 9ம் வீட்டில் உள்ளார். இதனால் ஆயுள் முழுவதும் செய்வினை போன்ற விளைவுகள் எனது தகப்பனார் இல்லத்தில் இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக புதன் மகாதசையில் தகப்பனார் மூலம் ஏற்பட்ட நட்டங்கள் மிக அதிகம் நோய் பாதிப்பு, மறைமுக சந்ததி இழப்பு என பல இடர்களை சந்தித்து வருகிறேன். இந்த உண்மையை ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்து ஜாதகத்தை எடுத்து அதன்மூலம் கணித்து அறிந்தேன். இன்றளவும் எனது தகப்பனார் வீட்டிற்கு சென்றால் ஒரு மணி நேரத்தில் உடல் எரிச்சல் முதல் பல இன்னல்கள் வருகிறது. பரிகாரம் செய்தாலும் பலனில்லை. அடிக்கடி அப்பா வீட்டிற்கு செல்வதை தவிர்த்து கொற்றவை தெய்வங்களை வழிபட்டு என்னை காப்பாற்றி வருகிறேன். மேலும் இந்த சேர்க்கையில் கேந்திரங்களில் அஃதாவது 9 வீட்டு கேந்திரமான 12ல் கேதுவும் 6ல் ராகுவும் இருக்கின்றார்கள். இதனால் புதன் மகாதசை பாக்கியம் கொடுத்து பல இன்னல்களை தருகிறார் . இது அனுபவ உண்மை

    • @Akash_astrology
      @Akash_astrology 12 днів тому

      Thanks sir for your feedback and sharing your knowledge and experience 🙏

    • @raginisurya6760
      @raginisurya6760 11 днів тому

      மிகமிக நன்றி தங்களிடம் பிரசன்னம்ப்பார்பதற்கு நேரில் வரவேண்டுமா? அப்படிப்பார்த்தால் தங்களுக்கு கட்டணம் எவ்வளவு?

    • @Akash_astrology
      @Akash_astrology 11 днів тому

      @@raginisurya6760 Madam I am doing only phone consultation.For more details WhatsApp +91-80158 69150

  • @SivaKumar-l2v
    @SivaKumar-l2v 12 днів тому

    சார் வணக்கம் தொடரட்டும்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 12 днів тому

    So all jothida palans are illusion only ultimately. Then why cpnfuse the common men. If they do not go for jothid, they will be in clarity and fearless

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 12 днів тому

    நன்றி சகோ🎉

  • @Kasim92-ng9yy
    @Kasim92-ng9yy 13 днів тому

    உங்களின் ஜோதிட பணி வாழ்க வளர்க நிறைக🙏

  • @sambamurthis7018
    @sambamurthis7018 13 днів тому

    சார் அவசியம் போடவும். தாமதம் வேண்டாம்

  • @ravirajans825
    @ravirajans825 13 днів тому

    வணக்கம்,மீன லக்னாதிபதி குரு பதினோராம் இடமாகிய மகரத்தில் நீசமாகி ஆட்சிபெற்ற சனியுடன் உள்ளார் மேலும் நவாம்சம் மகர லக்னமாகி அதில் குருவும் செவ்வாயும் உள்ளது, ராசியில் ஆட்சியும் நவாம்சத்தில் உச்சமும் பெற்ற கிரகத்துடன் நீசம்பெற்ற குரு வர்க்கோத்தமமும் பெற்று உள்ளது இந்த அமைப்பு எவ்வாறு செயலாற்றும் என்பதை விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்🙏

  • @kalirajanchellasamy5294
    @kalirajanchellasamy5294 13 днів тому

    வணக்கம். தங்களை பின்பற்றி வரும் நபர்கள் மற்றும் பிறர்க்கும் பயன்பெற இந்த தலைப்பில் மேலும் " வீடியோ " தருக.

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 13 днів тому

    மிதுன லக்னம் தனுசு குரு மேஷ ராகு ராகு திசையில் சிஎம் ஜெ ஜெ

    • @Akash_astrology
      @Akash_astrology 13 днів тому

      Yes she has no marriage,she died during guru dasa.it proves guru behaves as a traitor during her death.Its proven in her life.

    • @Akash_astrology
      @Akash_astrology 13 днів тому

      Sir check in your horoscope don't compare with celebrity horoscopes

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 13 днів тому

    ஒவ்வரு வரு ஜோதிடரும் குரு பார்வ சனிபார்வ மாற்றி மாற்றி பலன் சொல்கிறார் குருஜி

  • @Kasim92-ng9yy
    @Kasim92-ng9yy 13 днів тому

    கண்டிப்பாக நடைமுறையில் பொருத்தி பார்த்தேன் இப்பொழுது நானும் அடிப்படையில் ஜேரதிடம் கற்றுக் வருகிறேன் உங்களின் பாடத்தையும் பின்பற்றுகிறேன்🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 13 днів тому

    👌👌🙏

  • @rajeshmani5233
    @rajeshmani5233 13 днів тому

    யாரும் சொல்லாத பல ரகசிய ஜோதிட தகவல்களை வெளிப்படையாக விளக்கும் தங்களின் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி sir. செய்வினை தோஷத்தை ஜாதகம் மூலம் கண்டறிவது எப்படி? உதாரண ஜாதகம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @ketheeswaranelayathamby3049
    @ketheeswaranelayathamby3049 13 днів тому

    விழிப்புணர்வு வேண்டும் கட்டாயம் போடுங்க

  • @kavitharajagopal9229
    @kavitharajagopal9229 13 днів тому

    Compulsory we wants

  • @ganeshganesh7836
    @ganeshganesh7836 13 днів тому

    வணக்கம். தீர்வுகள் முக்கியம் ஐயா.

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 14 днів тому

    நான் ஏற்று கொள்கிறேன் இதில் ஒரு லக்கினமாக மாட்டிக் கொண்டு யாருமே பார்த்திடாத அவமானம்+ விபத்து என அனைத்தும் நடந்து நடைப்பிணமாக இருக்கும் நிலை.. மேற்கூறிய அனைத்தும் உண்மை

  • @raginisurya6760
    @raginisurya6760 14 днів тому

    கண்டிப்பாகப் போடுங்கள்

    • @Akash_astrology
      @Akash_astrology 14 днів тому

      Ok madam thanks for your support and feedback 🙏

    • @raginisurya6760
      @raginisurya6760 14 днів тому

      @@Akash_astrology மிக்கநன்றி

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 14 днів тому

    Yes its true in my experience. Keep going sir.

    • @Akash_astrology
      @Akash_astrology 14 днів тому

      Thanks for your support and feedback sir 🙏

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 14 днів тому

    கன்னி லக்னத்திற்கும் குரு பகவான் மாரகாதிபதிதானே (7-ஆம் அதிபதி)? அதை ஏன் நீங்கள் கூறவில்லை?

    • @Akash_astrology
      @Akash_astrology 14 днів тому

      No space in the board

    • @rajanrg
      @rajanrg 13 днів тому

      7ம் அதிபதி மாரகாதிபதி என்று பொதுவாக கருத முடியாது. அதற்கு லக்னாதிபதிகள் பரம எதிரியாக இருந்திடல் வேண்டும். உதாரணம் மேஷத்திற்கு சுக்ரன், ரிஷபத்திற்கு செவ்வாய், துலாத்திற்கு செவ்வாய், விருச்சிகத்திற்கு சுக்ரன். ஆனால் 7ம் இடத்திற்கான பாதகங்கள் அதிகம் தந்து கஷ்டப்படுத்துவார்கள். ஆனால் கும்பம் மகரம் சனி லக்னராஜாவுக்கு சூரியன் சந்திரன் எதிரி என்பதால் மாரகாதிபதியாகவும் கடக சிம்ம லக்னங்களுக்கு சனியே மாராகாதிபதியாக இருப்பார்கள் என்பதுதான் விதி. குருவும் அறிவு தருபவர். புதன் அறிவை பயன்படுத்தி புரிய வைப்பார்கள். குரு அகங்காரத்தை கொடுத்து கெடுப்பார். புதன் சாமர்த்தியம் அதிகம் கொடுத்து கெடுப்பார். உதாரணம் ரேவதி காலில் மீனத்தில் அமரும் குரு மற்றும் ஆயில்யம் காலில் கடகத்தில் அமரும் குரு இரண்டுமே அதீத புத்தியை கொடுத்து கெடுப்பார்கள்

  • @vaksalanandhakumar6459
    @vaksalanandhakumar6459 14 днів тому

    நான் ரிஷப லக்னம் ரிஷப ராசி, குரு தசை சனி புத்தி நடப்பு. 💯 உண்மை. காதலிப்பதாக திருமணம் செய்வதாக கூறியவர் தற்போது ஜென்ம குருவில் ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்கிறார். மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா😢

    • @Akash_astrology
      @Akash_astrology 14 днів тому

      Thanks for your feedback sir appreciated 🙏

  • @ThanaMohan-ik3tu
    @ThanaMohan-ik3tu 14 днів тому

    குரு ஒன்பதில் இருந்தால் கெடுதல் செய்யாது என்பதுதான் பொது விதி ஏனென்றால் கால புருஷ தத்துவ படியும் அவர் பாக்கியாபதி இருந்தாலும் எவருடைய ஆராய்சியையும்கடந்து போக கூடாது நன்றி🎉

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 14 днів тому

    அண்ணா ஜாதகம் பார்ப்பீர்களா Amound எவ்வளவு

    • @Akash_astrology
      @Akash_astrology 14 днів тому

      @@meenakshimeenakshi8708 You can learn everything through my videos.if you are interested to see Predictions whatsapp to my number +91-80158 69150

  • @Bhavani8085
    @Bhavani8085 14 днів тому

    Arumai. No one would have told guru as traitor 😂😂😂 but true. I agree to your point.

  • @Bhavani8085
    @Bhavani8085 15 днів тому

    Very interesting. New concept. Keep it up 💪

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz 15 днів тому

    சிறப்பு ஐயா...👌👌👌

  • @bhuvaneshwaran9004
    @bhuvaneshwaran9004 16 днів тому

    Best Explain and teaching I'm waiting for part 2 video sir

  • @ganeshganesh7836
    @ganeshganesh7836 16 днів тому

    வணக்கம். சனி(வக்ரம்) + ராகு + புதன்+ சூரி = என்ன பலன்?

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp 16 днів тому

    Sir, all planets are strong means what will happen?

    • @Akash_astrology
      @Akash_astrology 16 днів тому

      If the planet is good it will give good benefits.if the strong planet is bad as per lagna it will give bad results

  • @geethapk6617
    @geethapk6617 16 днів тому

    Sir 2nd marriage mudiuruchu maru thali kattinal 3 rd mariage nadakatha solunga sir