தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பாரதியார் பற்றிய அற்புதமான பேச்சு | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 44

  • @balamurali6071
    @balamurali6071 2 роки тому +13

    அலைகள் ஓய்ஓவதில்லை ,, இந்த கடல் அந்த வைகையுடன் கலந்தாலும் ...உம் தமிழ் சொல் இந்த நாட்டில் காற்றோடு என்றும் கலந்திருக்கும்....
    தமிழே தமிழ் தந்தையே நீ என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பிர் இது இயற்கையின் நீதி.....சென்றுவாய் தமிழின் தந்தையே.... அன்பு பிள்ளை பாலமுரளி சிங்கப்பூர்..

  • @arockiam3493
    @arockiam3493 Рік тому +5

    இறைவனோடு இறை நிலையில் கலந்து விட்ட கண்ணா , எஙகள் ஐயா தமிழ்தாயின் தவ மகன் நீ ,அவள் வாழும் வரை நீயும் வாழுவாய் ,,,,

  • @arunachalamdurai2133
    @arunachalamdurai2133 Рік тому +6

    அன்பு சித்தப்பா உங்கள் பேச்சை தினமும் கேட்கின்றேன் நிங்கள் இல்லாததை என் மனது ஏற்க மறுக்கின்றது
    உங்களது உரையால் எங்களோ டு வாழ்த்துகொண்டுதான் இருக்கின்றீர்கள்
    நேரில் உங்களை தரிசிக் முடியாதது எங்களின் துரதிஷ்டமே

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 2 місяці тому +2

    தமிழ் செழுமை ஐய்யா தமிழ் இருக்கின்ற வரையில் உங்களுடைய புகழ் இருக்கும்❤🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 місяців тому +5

    அற்புதமான பேச்சு தமிழ்கடல் ஐயா

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому +2

    கருப்புக்கு உங்க விளக்கம் அருமை.
    உங்க பேச்சுக்கு நிகரான பேச்சு இனி யார் பேசுவார்?

  • @palanim4563
    @palanim4563 2 роки тому +1

    Good Tamil in your address today We miss you sir 🙏

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +2

    என்றுமே அழிவதில்லை

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 Рік тому +2

    தமிழ் கடல் தமிழருவி நீர் ஓர் தமிழ் குற்றால ஐந்தருவி. 🎉 ❤ 🎉

    • @muthuu6541
      @muthuu6541 2 місяці тому

      ....*ஒரு* தமிழ்....
      எனபது தான் சரி....
      அடுத்த வார்த்தையின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் மட்டுந்தான் *ஓர்* என்று வரும்.
      உதாரணம்:
      👇
      ஒர் + ஆண்டு
      = ஓராண்டு
      ஒரு + அரங்கம்
      = ஓரரங்கம்
      ஒரு + உலகம்
      = ஓருலகம்....
      ***
      ஒரு + மலர்
      = ஒரு மலர்
      ஒரு + தலைப்பட்சம்
      =
      ஒருதலைப்பட்சம்.
      ஒரு+தலை+ராகம்
      = ஒருதலைராகம்

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 24 дні тому +1

    பாரதி இருந்திருந்தால்
    திரைப்படமும் சீரியலும்
    வந்திருக்காது

  • @user-hn2ks3lu9q
    @user-hn2ks3lu9q 9 місяців тому +2

    ஞான தந்தை❤

  • @user-cq7tl1ek7x
    @user-cq7tl1ek7x 10 місяців тому +1

    I ❤

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 2 роки тому

    this speech is only one for the special about tamil language .this may be included in the high school text book lessons

  • @murugiyansubbiyagowder4956
    @murugiyansubbiyagowder4956 2 роки тому +1

    தமிழ் கம்யூட்டரய்யா இவர்.!!

  • @AkashAkash-rk5xu
    @AkashAkash-rk5xu 2 роки тому +5

    தமிழ் கடல் தனது அலையை 🌊 நிறுத்தி கொண்டது 😓😓😭🙏🙏💔💔💔🙏🙏🙏 Rip 🙏🙏🙏

  • @appukutty9200
    @appukutty9200 2 роки тому +1

    Tamilanin arivu kannaithirakka
    NELLAIYAPPAR aruliya Nellaikkannara
    Valga valga

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 роки тому +3

    உங்கபேச்சைநிறையகேட்கமுடியாமபோச்சேவருந்துகிறோம்

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 4 місяці тому

    நீர் கடவுனிளும் மேலானவர் ஐயா .....

  • @mareeswarannarayanan139
    @mareeswarannarayanan139 Рік тому

    21:00. 🔥

  • @dhayatrichy6497
    @dhayatrichy6497 2 роки тому

    What a great man

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 місяців тому

    Poor man wss killed by eps and bjp.Bjp want him desd because he loves tamil language very much.He is really god child and a treasure to tamils. He is playing with our tamil language. Beautiful tamil person.

  • @user-cq7tl1ek7x
    @user-cq7tl1ek7x 10 місяців тому

  • @rajagopal2926
    @rajagopal2926 2 роки тому +13

    இனி என்றய்யா இந்ததமிழருவி கொஞ்சிக்கொட்டும்இன்பத்தழை என் இதயம் சுவைக்கும்

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 2 роки тому

    Great of Th Kannan 🙏

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Рік тому

    Rasanai illathsvarum rasikkum vagaiyil pesuvathil tamilnkadal kku edajguma

  • @devidasan9491
    @devidasan9491 Рік тому

    RIP

  • @thangapan2069
    @thangapan2069 Рік тому

    D

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 2 роки тому

    simkural thinam oru murai kettal manam endravafhu thirundhum

    • @muthuu6541
      @muthuu6541 2 місяці тому

      சிவாஜி கணேசன் மட்டுந்தாண்டா *சிம்ம குரலோன்*

  • @karuppaiyam2445
    @karuppaiyam2445 2 роки тому

    😂😂😂🙏🙏🙏

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 місяців тому

    When ntk wins we must build a library or school under his name. Uncorrupted man.

  • @ChidambaramChidambaram-do7fr
    @ChidambaramChidambaram-do7fr 4 місяці тому

    O

  • @babugowri8711
    @babugowri8711 Рік тому

    000000000000000

  • @muthuu6541
    @muthuu6541 2 місяці тому

    இந்த மனுசனோட பேச்சை கேட்க மாட்டேன்.
    என்னெக்கி இவரு....
    *மோடிய சீக்கிரம் சோலிய முடிக்க மாட்டக்கிறாங்களே*.. ன்னு மேடேல பேசீட்டு ஓடி ஒழிஞ்சாறோ அன்னெக்கே இவரு பேசின பழைய பேச்சுக்களெல்லாம்... அழிஞ்சி தொலஞ்சி போச்சுது.