பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா குழு : ……………………………. ஆண் : { ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ } (2) ஆண் : பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன் கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன் அவன் பாா்த்த பாா்வையிலே பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ பெண் : பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு குழு : லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ குழு : ……………………….. குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஆண் : தாய் தந்தை முகமே மறந்து நெஞ்சில் உந்தன் முகம் எழுதே பாிட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வருதே குழு : ……………………….. பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து நினைக்கும் போது வெட்கம் வருதே ஆடையில்லாமல் வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே ஆண் : ஒரு கொசு கடித்தாலும் உயிா் துடிக்கும் அது இதுவரை எனக்குள்ள வழக்கம் பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை அட என்னாச்சு என்னாச்சு எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு ஆண் : கண்ண விழிச்சிருக்கேன் கனவுகள் வருது கண்ண மூடி கிடந்தும் காட்சிகள் வருது இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ குழு : இது ஏன் என்று தொியவில்லை இது நீதானா புாியவில்லை ஒரு வாய் பேச முடியவில்லை இது இனிப்பில் நனைந்த கவலை குழு : ………………………………….. பெண் : ஜாமத்து சந்திரன் வந்து ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும் தென்றலை நான் துணைக்கழைத்தால் தீயை வாாி இரைக்கும் ஆண் : நவம்பா் மாதத்து மழையில் நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும் எச்சிலை விழுங்கும் பொழுது வறண்டு தொண்டை வலிக்கும் பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும் என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும் ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும் என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு பெண் : இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ குழு : லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ லலலூ ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான்
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்… சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்… அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ… ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்… சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்… அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ… ஆண் : பாப்பு… பாப்பு… பாப்பூ… பாப்பு… பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்… கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்… அவன் பாா்த்த பாா்வையிலே… பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ… பெண் : பாப்பு… பாப்பு… பாப்பூ… பாப்பு… குழு : லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… -BGM- குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ… ஹய்யயோ ஹய்யயோ… ஹய்யயோ… -BGM- ஆண் : தாய் தந்தை முகமே மறந்து… நெஞ்சில் உந்தன் முகம் எழுதே… பாிட்சை எழுதும் பொழுதும்… கவிதை எழுத வருதே… -BGM- பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து… நினைக்கும் போது வெட்கம் வருதே… ஆடையில்லாமல் வந்தேன்… சோப்பு நுரையை அணிந்தே… ஆண் : ஒரு கொசு கடித்தாலும்… உயிா் துடிக்கும்… அது இதுவரை எனக்குள்ள வழக்கம்… பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை… அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்… பாப்பு… பாப்பு… பாப்பு… பாப்பு… ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்… கனவுகள் வருது… கண்ண மூடி கிடந்தும்… காட்சிகள் வருது… இது உனக்கும் இருக்குமே… உண்மை சொல்லிவிடு… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ… பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை… இது நீதானா புாியவில்லை… ஒரு வாய் பேச முடியவில்லை… இது இனிப்பில் நனைந்த கவலை… -BGM- பெண் : ஜாமத்து சந்திரன் வந்து… ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்… தென்றலை நான் துணைக்கழைத்தால்… தீயை வாாி இரைக்கும்… ஆண் : நவம்பா் மாதத்து மழையில்… நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்… எச்சிலை விழுங்கும் பொழுது… வறண்டு தொண்டை வலிக்கும்… பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்… என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்… ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்… என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் … பாப்பு… பாப்பு… பாப்பு… பாப்பு… பெண் : இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ குழு : லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… லலலூ… -BGM- ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்… சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்… அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்… பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே… பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே… ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்…
Ayngaran Team: Why did you remove All Thota boopathy song from Youth in Ayngaran Channel? Please upload All thota boopathy song in excellent 4K Quality in Ayngaran Music Channel?
Male : {Oru ponnu onnu naan paarthen
Centimeter sirikka solli ketten
Ava siricha sirippila
Nooru per sethu poitaan
Chorus : Haiyayo haiyayo haiyayo…} (2)
Male : Paappu paappu
Paappu..u..u…u..u..
Paappu…
Female : Oru aanu onnu naan paarthen
Kanna thiranthu paakka solli ketten
Avan paartha paarvaiyilae
Pachai thani pathikkiduchae
Chorus : Haiyayo haiyayo haiyayo…
Female : Paappu paappu
Paappu..u..u…u..u..
Paappu…
Chorus : Lalaloo lalaloo
Lalaloo lalaloo lalaloo
Lalaloo lalaloo
Lalaloo lalaloo lalaloo
Chrous : Tare ra ra ra re ra
Tare ra ra ra re ra..
Chorus : Haiyayo haiyayo haiyayo…
Haiyayo haiyayo haiyayo…
Male : Thaai thanthai mugamae maranthu
Nenjil unthan mugam eluthae
Paruchai eluthum pozhudhum
Kavithai elutha varudhae
Chorus : ………………..
Female : Kulikkum araiyil oru koothu
Ninaikkumbothu vetkkam varudhae
Aadai illaamal vanthen
Soap-u nuraiyai aniinthae
Male : Oru kosu kadithaalum
Uyir thudikkum
Adhu idhuvarai yenakkulla vazhakkam
Female : Indru thel kadithaalum
Therivathillai
Ada ennaachu ennaachu yenakkum
Paappu paappu paappu paappu….
Male : Kanna vizhichirukken
Kanavugal varudhu
Kanna moodi kidanthum
Kaatchigal vaurudhu
Ithu unakkum irukkumae
Unmai sollividu
Chorus : Haiyaiyo haiyaiyo haiyaiyo
Chorus : Ithu yen endru theriyavillai
Ithu neethaanaa puriyavillai
Oru vaai pesa mudiyavillai
Ithu inippil nanaintha kavalai
Chorus : Hai..hai hai yoo haiiyaiyayaooo
Hai..hai hai yoo haiiyaiyayaooo
Sa ri pa ma sa ri ne sa sa
Haiyaiyoo hai hai
Female : Jaamathu chandiran vandhu
Jennal oram sandai pidikkum
Thendralai naan thunaikazhithaal
Theeyai vaari eraikkum
Male : November maadhathu malaiyil
Naakku varandu konjam thudikkum
Aechillai vilungum pozhudhu
Varandu thondai valikkum
Female : Ada pengalai paarthaal
Veruppu varum
En thanimaikku nizhal kooda
Pugai aagum
Male : Ada aangalai paarthaal
Erichal varum
En iravukku velicham
Sumai aagum
Paappu paappu paappu paappu..
Female : Idi vizhum osai
Kettpathum illai
Idhayathin osai
Thoonga vidavillai
Ithu unakkum irukkumae
Unmai sollividu
Chorus : Haiyaiyo haiyaiyo haiyaiyo
Chorus : Lalaloo lalaloo
Lalaloo lalaloo lalaloo
Lalaloo lalaloo
Lalaloo lalaloo lalaloo
Male : Oru ponnu onnu naan paarthen
Centimeter sirikka solli ketten
Ava siricha sirippila
Nooru per sethu poitaan
Female : Avan paartha paarvaiyilae
Pachai thani pathikkiduchae
Male : Ava siricha sirippila
Nooru per sethu poitaan
இந்த காட்சி ஒளிப்பதிவை நான் நேரில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. இடம் மலேசியா, லங்காவி தீீவு (Berjaya Resorts)
😂2024 kettum fire 🔥 ah irukkea 😂😂
I'm also 🥰🥰❤️
Yes bro viramuthu lyrics and deva music very Nice...
❤Yes bro, vijay anna is awesome.... 🎉❤
Yes it's true ❤😂
Me
Wow… Excellent 4K Quality.👌👌👌👍👍👍
Thanks Ayngaran Team❤️❤️❤️
❤
Jyothika❤❤❤
25 years of Vijay dancing. Not easy.
Thalapathy Vijay dance and Cute expressions Vera Level ❤❤❤
ദേവ ❤❤
24 years of Khushi 🎉❤
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
குழு : …………………………….
ஆண் : { ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ } (2)
ஆண் : பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு
பெண் : ஒரு ஆணு
ஒன்னு நான் பாா்த்தேன்
கண்ண தொறந்து பாக்க
சொல்லி கேட்டேன் அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
பெண் : பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு
குழு : லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
குழு : ………………………..
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ
ஆண் : தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே
குழு : ………………………..
பெண் : குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே
ஆண் : ஒரு கொசு
கடித்தாலும் உயிா்
துடிக்கும் அது இதுவரை
எனக்குள்ள வழக்கம்
பெண் : இன்று தேள்
கடித்தாலும் தொிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு
எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு
ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்
கனவுகள் வருது கண்ண மூடி
கிடந்தும் காட்சிகள் வருது இது
உனக்கும் இருக்குமே உண்மை
சொல்லிவிடு
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
குழு : இது ஏன் என்று
தொியவில்லை இது
நீதானா புாியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை
குழு : …………………………………..
பெண் : ஜாமத்து சந்திரன்
வந்து ஜன்னல் ஓரம் சண்டை
பிடிக்கும் தென்றலை நான்
துணைக்கழைத்தால் தீயை
வாாி இரைக்கும்
ஆண் : நவம்பா் மாதத்து
மழையில் நாக்கு வறண்டு
கொஞ்சம் துடிக்கும் எச்சிலை
விழுங்கும் பொழுது வறண்டு
தொண்டை வலிக்கும்
பெண் : அட பெண்களை
பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட
பகை ஆகும்
ஆண் : அட ஆண்களை
பாா்த்தால் எாிச்சல் வரும்
என் இரவுக்கு வெளிச்சம்
சுமை ஆகும் பாப்பு பாப்பு
பாப்பு பாப்பு
பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை இதயத்தின்
ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
குழு : லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
ஆண் : ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்
பெண் : அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்
24 years already and alwaus mu fav song❤
Thalapathy smile ❤
My fav song ithuvume &apirl mathathile antha songume 9k laa
Devathi deva❤
Always favr song unbelievable❤️💯🔥❤️🔥💥Thalapathy magical🎉
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…
ஆண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…
பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்…
கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்…
அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…
பெண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…
குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
-BGM-
குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ…
-BGM-
ஆண் : தாய் தந்தை முகமே மறந்து…
நெஞ்சில் உந்தன் முகம் எழுதே…
பாிட்சை எழுதும் பொழுதும்…
கவிதை எழுத வருதே…
-BGM-
பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து…
நினைக்கும் போது வெட்கம் வருதே…
ஆடையில்லாமல் வந்தேன்…
சோப்பு நுரையை அணிந்தே…
ஆண் : ஒரு கொசு கடித்தாலும்…
உயிா் துடிக்கும்…
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்…
பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை…
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்…
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…
ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்…
கனவுகள் வருது…
கண்ண மூடி கிடந்தும்…
காட்சிகள் வருது…
இது உனக்கும் இருக்குமே…
உண்மை சொல்லிவிடு…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…
பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை…
இது நீதானா புாியவில்லை…
ஒரு வாய் பேச முடியவில்லை…
இது இனிப்பில் நனைந்த கவலை…
-BGM-
பெண் : ஜாமத்து சந்திரன் வந்து…
ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்…
தென்றலை நான் துணைக்கழைத்தால்…
தீயை வாாி இரைக்கும்…
ஆண் : நவம்பா் மாதத்து மழையில்…
நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்…
எச்சிலை விழுங்கும் பொழுது…
வறண்டு தொண்டை வலிக்கும்…
பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்…
என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்…
ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்…
என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் …
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…
பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை
இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு
குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
-BGM-
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…
ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
Yoooo Reema sen engaya....?
90 kid s here 😅😅
Excellent profmence Camara edit all good totally excellent profmence ❤🎉
My favourite song ❤❤❤
Vintage Thalapathy ❤❤❤❤❤
My favourite song
DEVA ❤ the man with no haters 🎉
But one hater , his name is ILAYA rasa vam, he hates all music directors who came after him
Thalapathy Vijay Very Cute ❤❤❤❤❤
26.05.2024 ❤
My best song❤
❤❤❤ Always fire 🔥 song 😅. Paappu paaappu 👻👻👻😊
Very nice song 😜😜😜😜
Nice song❤
💛supersong💛
Deva sir......🎉🎉🎉🎉
Super song!🎉🎉
Damm banger!!
Deva sir❤❤❤
വിജയ് കേരളത്തിൽ fanbase ഉണ്ടാക്കിയ പടം
My favourite song ❤❤❤❤😂
My UG first year memories ❤😂
Vijay I love ❤❤❤❤❤ super super super super ok do
Yes yes
Vijay l love ❤❤❤❤❤❤
So guate❤🎉
Thalapathy Vijay ❤❤❤❤
Honey isai deva 🎉🎉🎉
Jyothika is soo cutee🥺🥺💗🤌🏼🤌🏼
Thank you for this song !
Have a nice day !25/01/24
Vijay ❤
Very popular song in that 2000s era.. ❤❤❤❤
Woww who is that Dance instructor
Who is the choreographer for this song?
❤❤❤❤❤❤❤
Rip vivek sir🥲
Rip 😢😢
2024 🔥
Kushi...❤❤❤ Vintage thalapathy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
മലയാളീസ് ❤️
Agent Tina!
Raju sundram choreography 🕺🏻
@@ronald_ne I meant she's dancing there
where??? timestamp pls
@@samuelsunuwar1681 1:06 right next to jyothika
@@ronald_ne 0:13
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
A
😊
🥰🥰🥰🥰🥰
Rilakshan 6th November 2023
2024 like
Choreographer?
Tamilnadu bub started likewise😢😢😢😢😢
Anyone from 2006?
❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌 super super Love Love
Ayngaran Team:
Why did you remove All Thota boopathy song from Youth in Ayngaran Channel?
Please upload All thota boopathy song in excellent 4K Quality in Ayngaran Music Channel?
💜💕💕💕💕💜
💛💕💕💕💛
💚💕💕💚
💙💕💙
🧡🧡
💜
agent tine was there
⁹⁹1
Broker tina 😂
People came to watch after vijays decision that will not act again ..😢😢😢
What
Deva sir ❤❤❤❤❤
❤
❤❤
❤❤❤❤
❤