MHC 50 mark போதும்.. 20 வகை priority விவரம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @KUTTY_WARLLOOP
    @KUTTY_WARLLOOP 2 дні тому +15

    இப்படி பிரியரிட்டி பார்கிறவங்க எதுக்கு exam வைக்கணும் பிரியறிட்டி இருக்கிறவங்க மட்டும் exam யளுதனும் சொல்லணும்

  • @RajkumarA-y3s
    @RajkumarA-y3s 2 дні тому +1

    பயனுள்ள தகவலும் விளக்கமும் அருமை...

  • @Ramesh-fr8mr
    @Ramesh-fr8mr 2 дні тому +2

    Sir first gragivate Or first generation difrent sir PERYERATIY

  • @32.muthulakshmi.m71
    @32.muthulakshmi.m71 2 дні тому +1

    Apply pandra appo assault ah apply pannitu ippo vandhu andha certificate kudukkala indha certificate kudukkala nu polamburom ....ithanaikkum apply panna 1 month time + date vera extend pannaga + edit pandra option veraa kuduthaanga

  • @Godsonrejo
    @Godsonrejo 2 дні тому +1

    அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வி கற்றால் முன்னுரிமை கிடையாத சார்??

  • @PachaiyammalR-xz2fp
    @PachaiyammalR-xz2fp 2 дні тому

    Sir engitta first gratuity Tamil Valley Chandigarh erukku sir ennakku job ketaikkuma sir

  • @rajugeorgem8162
    @rajugeorgem8162 2 дні тому +8

    எனக்கு முன்னுரிமை இருக்கு என் அப்பா நம் இந்திய நாட்டிற்காக செய்ய தியாகம் அதனால் எனக்கு முன்னாள் ராணுவ வீரனின் மகன் என்ற முன்னுரிமை

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      நிங்க எந்த மாவட்டம் சார்

    • @rajugeorgem8162
      @rajugeorgem8162 2 дні тому

      @Ramesh-fr8mr மயிலாடுதுறை மாவட்டம்

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      நான் தருமபுரி மாவட்டம். எனக்கு முதல் பட்டதாரி சான்று முதல் தலைமுறை சான்று எந்த சான்று க்கு முன்னுரிமை தருவார்கள் சார்

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      Reply sir

    • @meenachitthan
      @meenachitthan 2 дні тому

      Bro muthal thalaimurai pattathari certificate is also called first graduate certificate ​@@Ramesh-fr8mr

  • @sivaprakash8623
    @sivaprakash8623 2 дні тому +1

    Last year exam neega sonna maari than eduthanga mark important tharamattanga priority than important

  • @joicestella2689
    @joicestella2689 2 дні тому

    Sir vannakam. DW certificate Iruku but kanavanal kaiveda patta certificate this one iruku sir edupa ingala sir 🙏

  • @NiviNividhan
    @NiviNividhan 4 години тому

    Sir nanga intercaste marriage..nan st, en husband mbc.. nan exammukku apply panrapa intercaste marriage nu apply pannala sir enna paradhu my mark 132 female st and salem dt chance irrukuma sir

  • @bhuvanasbhuvana4944
    @bhuvanasbhuvana4944 2 дні тому +1

    Sir naa 10 std varaikkim government school la padichan
    11,12 th mattum private school
    Yenna PSTM la yeduthupaanglaa?

  • @Ramesh-fr8mr
    @Ramesh-fr8mr 2 дні тому

    Sir nan application panna podhu nan first gragivate endru menson seaithan but first generation men son pannala posting entha certificate vali kedikkum sir reply sir

  • @saisuriyavc6783
    @saisuriyavc6783 2 дні тому +1

    Sir oa application la 12th number last three number 987 mention pannuvatharku 997 enru mention pannitaangal ethavathu problem aakuma sollungal sir

  • @stranger59361nsjd
    @stranger59361nsjd 22 години тому

    Corresla degree panni erunthal 1st graduation certificate vangalama

  • @balanrama8907
    @balanrama8907 2 дні тому +2

    படித்து முடித்தவர்களுக்கு First graduate Cirtificate கிடைக்காது, 12th original DC வைத்து Degree படிக்க போறவர்களுக்கு மட்டும் Apply பண்ணினால் கிடைக்கும்

    • @RAMESHR-c1k
      @RAMESHR-c1k 2 дні тому +2

      இப்போதும் கிடைக்கும் வேலைவாய்ப்பிற்கான முதல் தலைமுறை சான்றிதழ் என இசேவை மையத்தில் விண்ணப்பித்து பெறலாம்.

    • @gokulkumar5388
      @gokulkumar5388 2 дні тому

      E sevai la keten apdi oru option illa nu solranga​@@RAMESHR-c1k

    • @gokulkumar5388
      @gokulkumar5388 2 дні тому +1

      ​@@RAMESHR-c1k 4 e sevai la ketuten bro andha mari option illa nu solranga

    • @RAMESHR-c1k
      @RAMESHR-c1k 2 дні тому

      @@balanrama8907 ippo irukku kelunga

    • @gokulpriyachandrasekaran903
      @gokulpriyachandrasekaran903 2 дні тому

      I am having same problem Sir any other options?

  • @tamiljobs4688
    @tamiljobs4688 2 дні тому +2

    Notification la முன்னுரிமை பற்றி எந்த விளக்கமும் இல்லை...பிறகு எப்படி தெளிவாக அப்ளே செய்யமுடியும்...தேர்வு நடத்துபவர்கள் தேர்வர்களுக்கு தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      Reply sir

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому +1

      MHC application naan first graduate endru apply Saithuvettan sir but first generation ikku posting eppdi calculate pannuvangz sir

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      Reply sir

    • @tamiljobs4688
      @tamiljobs4688 2 дні тому +1

      @@Ramesh-fr8mr first mark wise interview ku koopduvaga... interview mark+written mark add panni paapaga...same ah irundha dhan priority paapaga
      Sila district la priority ku thaniya vacancy irukku...adhula priority certificate vachirukuravaga mattum dhan select aavaga

    • @Ramesh-fr8mr
      @Ramesh-fr8mr 2 дні тому

      முன்னுரிமை அடிப்படையில் first mark வைத்து தான் calcilate pannivangala. First gragivate Or first generation sir reply sir

  • @palanip.palani9436
    @palanip.palani9436 2 дні тому +3

    Online aplya la Priority Apply Panni Erunthal Mattume Selluma....?

  • @lakshanadiary2516
    @lakshanadiary2516 2 дні тому

    Sir yen sc mattu yenna sir special.. mbc and bc also interested case thana sir...

  • @BabuBabu-zu7jg
    @BabuBabu-zu7jg 2 дні тому

    சார் என் பெயர் அனீஸ் நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கிறேன் நான் சென்னையில் நடைபெற்ற உயர் நீதிமன்ற தீர்வு எழுதினேன் அதில் வாட்ச்மேன் மசால் ஜி என்னுடைய மதிப்பெண் 78 100-க்கு என்னிடம் முதல் தலைமுறை பட்டதாரி சான்று உள்ளது வயது 32 பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன் டிகிரி கிடையாது பனி முன் அனுபவம் உள்ளது மற்றும் டிரைவிங் லைசன்ஸ் உள்ளது இஸ்லாமியா வகுப்பை சார்ந்தவன் வாய்ப்புள்ளது ஐயா இஸ்லாமிய கோட்டாவில் அப்ளை செய்துள்ளேன் பிசிஎம் முஸ்லிம் பிரிட்டி வாய்ப்பு இருக்கா இல்லையா இரண்டாம் வகை முன்னுரிமை உள்ளது

  • @anithaanitha6798
    @anithaanitha6798 2 дні тому +1

    Anna nalla sirikuringa na enake sirippu varudgu na 😂😂😂

  • @jerry_the_vani
    @jerry_the_vani 2 дні тому +4

    Na exam ku apply pannum pothu first graduate attach pannala ana ipa engita first graduate certificate iruku sir. Na OA la 83 mark tha edutha MBC (Chennai , Female). Chance iruka sir

    • @sirippuilavasam1003
      @sirippuilavasam1003 2 дні тому

      Wait panuga

    • @bhuvanasbhuvana4944
      @bhuvanasbhuvana4944 2 дні тому +1

      Same sister naanum

    • @gokulkumar5388
      @gokulkumar5388 2 дні тому

      Same enakum...
      Apply pannum podhu certificate illa...ipo epdi vaanguradhu sister...
      3 to 4 E sevai la ketu paathuten. Mudiyadhu nu solitanga...

    • @bhuvanasbhuvana4944
      @bhuvanasbhuvana4944 2 дні тому

      @@gokulkumar5388
      Naa 12 th la apply panni vaangnatha
      Ippo apdiye velaivaaipu maaththi apply panna sister
      12 vachirunthathaala yenaKku
      Accept pannanga

    • @gokulkumar5388
      @gokulkumar5388 2 дні тому

      @@bhuvanasbhuvana4944 +2 la vaanguna certificate ipo illa...
      Vera option irukka sister certificate vaanga

  • @buvanmaayon
    @buvanmaayon 2 дні тому

    20 வருஷத்துக்கு முன்னாடி நான் 12 th படிச்சன் சார். நான் முதல் தலைமுறை பட்டதாரி அதனாலேயே எனக்கு அப்போ வாங்க விவரமும் இல்ல,வழியும் யாரும் சொல்லுல, எனக்கும் அதை பற்றி அறிவு இல்ல, ஏன்னா? நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. இப்போ தான் கொஞ்சம் விவரம் தெரிந்து applay பண்ண போன முடியாதுனு என்ன இ சேவை மையத்தில் சொல்றங்க சார் இந்த முதல் தலைமுறை சான்றிதழ் வாங்க ஏதேனும் வாய்ப்பு இருந்தால் உதவி பண்ணுங்க தோழர்களே / தோழிகளே 🙏

    • @ssrbricks4790
      @ssrbricks4790 2 дні тому

      Enakum appadi than sonaka nan government e sevai maiya apply panittan 2 times return pannaka. PDW office la deputy zonel tahsildar government G.O PDF KAMICHAN ( G.O NO 296) Details fulla eruku. Appadi un reject panna cm portal la complain register pannuga. U not understand means contact me

    • @kailaskailasgkad5957
      @kailaskailasgkad5957 2 дні тому

      நான் 2020-ல் கல்லூரி படிப்பை முடித்து விட்டேன் அப்பொழுது நான் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெறவில்லை இந்தத் தேர்விற்கு அப்ளை செய்த பிறகுதான் இ-சேவை மையத்தில் சென்று முதல் தலைமுறை பட்டதாரி என்ற சான்றிதழை பெற்றேன் ✨👍

    • @buvanmaayon
      @buvanmaayon 2 дні тому

      @@ssrbricks4790G. O erunthal anuppunga pls

    • @buvanmaayon
      @buvanmaayon 2 дні тому

      @@kailaskailasgkad5957 நானும் முயற்சி செய்கிறேன் நன்றி

    • @Arul_Keerthu
      @Arul_Keerthu 2 дні тому

      Epdi vanguniga

  • @gowthamrose7406
    @gowthamrose7406 2 дні тому

    Sir intercaste oa le 78 mark sc viruthunagar chance erukungala

  • @DinagaranTamilvelan
    @DinagaranTamilvelan 2 дні тому

    Sir nan priority endha certificate apply pannala sir

  • @KalaiVivek-rs5ky
    @KalaiVivek-rs5ky 2 дні тому +1

    Vecancy increase aguma ? Previous video la 4000 something sollirukinga

  • @Sathyaakshaya1991
    @Sathyaakshaya1991 2 дні тому

    முதல் தலைமுறை பட்டதாரி சான்று படிக்கும் காலத்தில் வாங்கவில்லை. டிகிரி முடித்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது certificate வாங்க முடியுமா

  • @sakthijeeva478
    @sakthijeeva478 2 дні тому

    Hi sir na vitla first graduate but yen sister um graduate mutejidanga na ippa first graduate certificate apply panna yenakku first graduate certificate varala reason unga sister graduate complete pannitanganu solranga yenna panrathu sir

    • @TharaaShankar
      @TharaaShankar 2 дні тому

      யாராவது ஒருதர் வாங்கலாம்

  • @thiyagarajan562
    @thiyagarajan562 2 дні тому +1

    Sir watchman duty time solluga sir

    • @mathankumar8641
      @mathankumar8641 2 дні тому

      8 மணி நேரம்
      வேலை இருக்கும்
      சில நேரங்களில் 16
      மணி நேரமும்
      பாக்க வேண்டி இருக்கும் 😢

    • @govtjobs5563
      @govtjobs5563 2 дні тому

      16 hours daily duty 😢

    • @mathankumar8641
      @mathankumar8641 День тому

      @@govtjobs5563 பாவம் pro

  • @sivasankar1311
    @sivasankar1311 2 дні тому +1

    Sir sc A . Examineer 97 mark

  • @Vigneshlaks-l7p
    @Vigneshlaks-l7p День тому

    88 OA chance iruka mbc category vaippu iruka sir tvmalai district

  • @sribha1655
    @sribha1655 2 дні тому

    Sir.na first graduate.inter caste marriage and .my MHC exam mark.103 job kedaika vaipu iruka sir plc reply me .

  • @mofim4874
    @mofim4874 2 дні тому

    🟥🟥🟥Bro application la family la yarachum court la work panrangala nu oru point mention pani irunthanga athu ethuku bro 🟥🟥🟥

  • @Nethradevia
    @Nethradevia День тому

    Sports illingala sir..

  • @tamiljobs4688
    @tamiljobs4688 2 дні тому +2

    Pstm Dw mattum dhan priority nu nenachitu irundhan.... priority details website la um ila Notification la um illa

  • @kushpum8465
    @kushpum8465 2 дні тому

    Application la Dw certificate pstm aplode panala appo irukla sir anal ippo Iruku use aguma sir pls reply sir

  • @KrithikhasiniKarthik
    @KrithikhasiniKarthik 2 дні тому

    Sir ennaku two priority iruku ICM and firstgraduate job kidaikuma sir

  • @nanthininanthini3716
    @nanthininanthini3716 2 дні тому

    Destitule widow +pstm+1 graduate certificate irukku sir.

    • @SutharaniS
      @SutharaniS 2 дні тому

      First graduation certificate yepadi vankanum solunga

  • @tirupurbasketballplayer
    @tirupurbasketballplayer 2 дні тому

    1)Sir priority la mistake panni irukan
    First gradute certificate ella but irukunu mention airuku and na first gradute the but apply panni ipo vanga mudiyathunu sollitanga
    And athukudave periority la pstm kuduthu irukan
    Rendula entha periority ah considered pannuvanga both or any one ah sir
    2)And innoru mhc appilication la periority no kuduthu irukan but pstm vechu iruka antha time la appilication la engaium mention panni kekala pstm ah so na actitivites nu oru option irunthuthu thula pstm nu mention panna but ipo avanga priority la kuptuvangala matanagala ?

  • @mariammalm7894
    @mariammalm7894 2 дні тому +3

    Selection list eppo varum sir

  • @rajagopalbala7987
    @rajagopalbala7987 2 дні тому +1

    OA 91 Examiner 153

  • @SivaKumar-u2l
    @SivaKumar-u2l День тому

    Sir watchman exam 92 mark katikuma

  • @jayalakshmi-wy1sg
    @jayalakshmi-wy1sg 2 дні тому

    One big doubt
    Iam government pstm and first graduate eligible mhc which one consider

  • @jvelkumar4891
    @jvelkumar4891 2 дні тому

    Typist 153 sc selam dt kedikuma sir

  • @Esakkiammal-j2b
    @Esakkiammal-j2b 2 дні тому

    Si r,17, mark என்ன சார்

  • @Esakkiammal-j2b
    @Esakkiammal-j2b 2 дні тому

    17 மார்க் என்ன

  • @jvelkumar4891
    @jvelkumar4891 2 дні тому

    Typist iruka sir

  • @KalaiSelvi-xs4bx
    @KalaiSelvi-xs4bx 2 дні тому

    Sir OA 64 Destitute widow

  • @NithinMuthuraj
    @NithinMuthuraj 2 дні тому

    Na kai veda பட்ட பெண் அண்ணா 64 மார்க் முதல் பட்டதாரி chandro வச்சுருக்கேன் kai veda பட்ட chanro வச்சுருக்கேன் தமிழ் வழி கல்வி chanro வச்சுருக்கேன் எனக்கு kettaikuma

  • @manoharank484
    @manoharank484 2 дні тому

    சார், இது அப்படியே TNPSC க்கு இருக்கா?

  • @AnithaSaravanan-l7h
    @AnithaSaravanan-l7h 3 дні тому

    Hi sir

  • @user-yw6rq3el5s
    @user-yw6rq3el5s 2 дні тому +1

    When will out selection list

  • @Ramesh-fr8mr
    @Ramesh-fr8mr 2 дні тому

    Reply sir