"சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? ராமரின் ஆட்சி நடைபெறுகிறதா ? - இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்"

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • "சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா ? ராமரின் ஆட்சி நடைபெறுகிறதா ? - இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்"-இந்திரகுமார் தேரடி, பத்திரிக்கையாளர். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #sollathigaram #ramartemple #ayothiramarkovil #pmmodi #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 346

  • @raju_sivamgarments870
    @raju_sivamgarments870 7 місяців тому +29

    ஸ்ரீராமின் உடல் மொழியைப் பார்க்கும் போது யார் யாருக்கெல்லாம் எரிச்சல் வருகிறது?

    • @klskjaganbabu8140
      @klskjaganbabu8140 7 місяців тому +3

      ராமருக்கு பக்தி வருகிறது. சங்கிகளுக்கு பொய் தான் வருகிறது.

    • @sakthipriya4623
      @sakthipriya4623 4 місяці тому

      😊

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 3 місяці тому +1

      God is for whole universe here god only for upperclass

    • @kmkbarani
      @kmkbarani 2 місяці тому

      Well said​@@chandhinirahim7329

    • @kmkbarani
      @kmkbarani 2 місяці тому

      Irritate to the core

  • @Joker_Kid
    @Joker_Kid 8 місяців тому +66

    அருமையான செருப்படி பதிவு...
    வாழ்த்துகள் இந்திர குமார் ...🔥🔥🔥

  • @dhanashekar4682
    @dhanashekar4682 7 місяців тому +14

    அருமை இந்திரகுமார் 👌👌👌👏👏👏

  • @farmer8725
    @farmer8725 7 місяців тому +26

    எலும்புக்கூடு உதாரணம் சூப்பர்.. வாழ்த்துக்கள் இந்திர குமார்

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 8 місяців тому +19

    இந்திரா குமார் பத்திரிகையாளர் அருமைகருத்தாளர் வாழ்க! வெல்க ! அவர் குரல்ஓங்குக !!. கிழி! கிழி!! கிழி !!! சனாதனத்தை கிழிச்சி ஓடவிடு!ஒழிச்சிடு!! வள்ளலார் வழிஉண்மைஆன் மீகம்வணங்கிவாழ்வோம்! மதம் சாதி வேறுபாடு வேண்டாம்.எல்லாஉயிர்களும் தம்முயிராகமதிப்போம்.அன்பைவளர்ப்போம்.பசிப்பிணிபோக்குவோம்.

  • @balasubramaniammuthusamy785
    @balasubramaniammuthusamy785 7 місяців тому +22

    திரு ராம் கம்முனுகெட

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 7 місяців тому +41

    இந்திர குமார்....வேர லெவல் பேச்சு....சங்கிகள் கதறி சாகட்டும்.......

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 7 місяців тому

      சங்கிகளை குறை சொல்ல மங்கிகளுக்கு யோக்கியதை அருகதை இல்லை

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Місяць тому

      Indra Kumar is talking rubbish, without effectiveness. It doesn't make sense to many viewers of this video.

  • @thirugnanam6195
    @thirugnanam6195 7 місяців тому +55

    இந்த ssஸ்ரீராம் பார்த்தாலே எரிச்சலாக இருக்கு தயவு செய்து இவனை விவாதத்திற்கு அழைக்காதீர்

  • @thanigaivel7440
    @thanigaivel7440 7 місяців тому +11

    Who is getting irritated while seeing Sriram shaking leg and face

    • @NelsonDiskin
      @NelsonDiskin 7 місяців тому +3

      Sriram dog really very worst

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Місяць тому +1

      @@thanigaivel7440 who is not irritated?

  • @sivashankar2347
    @sivashankar2347 8 місяців тому +37

    மற்ற விருந்தினர்களை தர மரியாதை குறைவாக பேசும் சேஷா திரி போன்றவர்களை விவாதத்திற்கு அழைக்காமலிருப்பது நல்லது

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 7 місяців тому +4

      சங்கிகளின் ஜீன்ஸ்லேயே இருக்கிற சில்லறைத்தனம் இது😂😂😂

    • @gunasekarans178
      @gunasekarans178 7 місяців тому

      Periyar man kalanjar achi ni solringa Ramar achinu yaru sonna

  • @sowntharraj7700
    @sowntharraj7700 7 місяців тому +9

    தமிழகத்தில் சங்கிதன ஆட்சி நடக்கிறது . சட்டத்தின் ஆட்சி இல்லை .

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 7 місяців тому +20

    சிரிராம் நீ அடங்கு. நீ ஏம்பா குறுக்கீடு செய்கிற. நீதாம்பா பதட்டப்படுகிறே.

  • @razaquebasha7480
    @razaquebasha7480 7 місяців тому +27

    ஸ்ரீராம் நாய் டான்ஸ் ஆடிக்கிட்டே இருக்கு!

  • @chandranchandran7276
    @chandranchandran7276 3 місяці тому +1

    இந்தப் பதிவு இப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது ஏனென்றால் ராமர் மோடியை கைவிட்டு விட்டார் ராமருக்கு மோடி மீது தீராத கோபம் ராமர்ஆட்சி என்று நீ சொல்ல முடியாது இது மக்களாட்சி

  • @Rajkumar-iy9dj
    @Rajkumar-iy9dj 8 місяців тому +21

    What a speech it is Indrakumar....❤❤❤ thank you

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 7 місяців тому +15

    பாவம் அரை வேக்காடு ஷீராம்

  • @arumugamv6479
    @arumugamv6479 8 місяців тому +11

    Indirakumar sir very good speaking

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 8 місяців тому +18

    சபாஷ் இந்திரகுமார் நீங்க கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு சங்கிகள் புழு மாதிரி நெளிவதை பாருங்க. சும்மா கிழித்து தொங்க விட்டுவிட்டீர்கள்.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Місяць тому +1

      Dei Dravida Panni, did you understand what Sriram spoke. Take ₹200 and close both the holes and keep quiet.

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 8 місяців тому +29

    பய பக்தியெல்லாம் ஒன்னுமில்லை வெறும் அரசியல் தான் எதிர்க்கட்சிகளின் வாதம் சரியானதே சுமனின் வாதமும் அதற்கு ஒரு சான்று

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 6 місяців тому +1

    பள்ளிவாசலை இடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரசுக்கும் இடித்த பள்ளிவாசல் இடத்தில் ராமர் கோவில் கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கும் பிஜேபி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 8 місяців тому +13

    சூப்பர் இந்திரா🎉

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 7 місяців тому +6

    Rama is not for all. Only for a few.

  • @immunvelu878
    @immunvelu878 8 місяців тому +19

    🎉🎉🎉 Indrakumar brother wonderful points

  • @gnanapackia8970
    @gnanapackia8970 8 місяців тому +6

    Indrakumar speech is good

  • @jacobsouza8002
    @jacobsouza8002 8 місяців тому +10

    BJP இடம் அரசியல் செய்ய ராமர் & அயோத்யா தவிர வேறு ஒன்றுமில்லை..😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Місяць тому +1

      Shut up. They have taken the country to a very high level globally. Are you not awake yet?

  • @martyrdom-ns4gn
    @martyrdom-ns4gn 8 місяців тому +21

    இந்திரகுமார் ❤

    • @seetharaman5528
      @seetharaman5528 8 місяців тому

      Indir. Kumar. Very. Good. 🎉🎉🎉❤❤

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 8 місяців тому +15

    well spoken mr.Indhrakumar

  • @murugesanpswami4738
    @murugesanpswami4738 8 місяців тому +6

    Best...best... intra Kumar congratulations r u 🎉🎉🎉🎉🎉

  • @ragunathan3629
    @ragunathan3629 7 місяців тому +7

    INDRA KUMAR Journalist 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @seetharaman5528
    @seetharaman5528 8 місяців тому +8

    Inadar. Kumar. You spees. Very. Good 🎉🎉🎉❤

  • @ziaulhaqhaq3963
    @ziaulhaqhaq3963 8 місяців тому +10

    செருப்படி கேள்வி

  • @Indian2285
    @Indian2285 8 місяців тому +22

    நிம்மல் கதறல் நம்மள் ரசிக்கிறான்😂

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 8 місяців тому +5

    உங்க ராமா ராஜெயமே ஒரு குடும்பத்தின் வாரிசு அரசியல் தான் டா மங்குனி பாப்பன்ஸ் 😂😂😂

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 8 місяців тому +60

    கதறல் சத்தம் காதைப் பிளக்குது😂

    • @balajid4430
      @balajid4430 8 місяців тому +3

      Intha polappu polaikkurathukku kaviya vachu polaippu nadathalam... Thooo

    • @Suppandi69567
      @Suppandi69567 8 місяців тому +4

      நல்லா கத்துங்கோ கதறுங்கோ பேஷ் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

  • @rajamadurai1254
    @rajamadurai1254 8 місяців тому +7

    Kumar. ❤❤❤ super 👌

  • @subramoniammanickom2594
    @subramoniammanickom2594 8 місяців тому +16

    Thank you Modiji , for spreading Dravidian social justice in Aryan north. We Dravidians take much pride of you -a Sutra incarnating Sutra Lord Rama in Ayodhya .It’s first time in Indian History the Brahmins and Tagurs politely witnessing a Sutra inside the holy Karpagraha of Rama . Long Live India

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 8 місяців тому

      Joke of the century ....

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 8 місяців тому

      Always crying against Brahmins ..when will you guys grow up .....Ofcourse Brahmins will vote for BJP not for Dravidian ayogya parties like DMK , AIADMK

    • @Attitudezero884
      @Attitudezero884 8 місяців тому

      ​​@@MrSrinivasanabhi adunalatha ungala thalli vechatha. Tamil nadu la unga pecha ku value illa however dont worry

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 8 місяців тому

      @@Attitudezero884 public is ready for change .. wait & watch ...next election there will not be DMK & AIADMK .Full stop 🛑 for these corrupt parties ...public are ready to put vote for BJP, Or Seeman or actor Vijay , or premalatha ...
      3rd front guarantee this time in TN ...
      Any other party is better than this DMK & AIADMK ..you guys have looted TN for the past 40 years ..enough of your dramas

  • @manigowv7576
    @manigowv7576 4 місяці тому

    இந்திரகுமார்... செம..நண்பா..

  • @KalaiSelvan-mv7cu
    @KalaiSelvan-mv7cu 8 місяців тому +9

    சுமந்த் பாப்பான் தலையை ஆட்டாமல் பேசு பாப்பான் பாப்பாந்தான்

    • @kannaiah7693
      @kannaiah7693 8 місяців тому

      நீ இன்னா ஜாதி

  • @krnair3582
    @krnair3582 8 місяців тому +9

    ❤ SUPER SUPERRRRRRRRR lndra kumar🎉🎉🎉

  • @athmakuriazar6721
    @athmakuriazar6721 4 місяці тому

    Super speach Indirakumar Sir ❤❤❤

  • @burhansh5893
    @burhansh5893 7 місяців тому +4

    சபாஷ் இந்திரகுமார்

  • @Pdushendran
    @Pdushendran 4 місяці тому +1

    தமிகத்திலேயே சிவன்,முருகன்,ராமலிங்க அடிகளார்,பின் பற்றி தான்,மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது 🎉🎉🎉

  • @RamakrishnanP-y8l
    @RamakrishnanP-y8l 7 місяців тому +1

    Sema Speech Indira kumar.. It's my viice

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 8 місяців тому +10

    PM missed one thing, ‘Rama is vote’ for BJP 👎

  • @renukadevi1236
    @renukadevi1236 7 місяців тому +2

    Indara Kumar speech great

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai 8 місяців тому +4

    Super indirakumar..

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 8 місяців тому +4

    அவனுகதனிஆட்சி ராமராஜியம்.நமதுஆட்சிபொதுராமராஜ்ஜியம்

  • @M.chennal
    @M.chennal 7 місяців тому +2

    ராமர் கோயில் குறித்து விவாதிக்க ஒன்றுமே இல்லை. வெட்டியா ..பேசிகிட்டு .....
    காமராஜர் தோர்க்க காரணமான சாபம் பெற்ற.. நீங்கள்.. மேலும் மேலும் சாபம் பெற்று வீணாகி போகிறீர்கள்

  • @Ilanthuravi
    @Ilanthuravi 8 місяців тому +5

    Sri ram parthale very irritating... nonsense... don't call him for interviews....

    • @BrahmiKumar
      @BrahmiKumar 6 місяців тому

      fully agree. He is a very annoying person and is typical example of BJP. Do we need these ppl in power?

  • @SekarSekar-mh7wi
    @SekarSekar-mh7wi 6 місяців тому

    நேர்காணலில் நிதானமாக சொல்ல வரும் விசயத்தை தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு ஆவேசமாக பேசுவதால் என்ன பிரையேஜனமும் இல்லை

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 8 місяців тому +5

    தேரடி..உமக்கு அறிவு ஜாஸ்தி..இவ்வளவு அழகாக பேசியது சிறப்பு..பாத்து பக்குவமா பேசு நிலையில்....பக்குவம்.... பக்குவம்..காம்ரேட்டு க்கு நல்ல ரேட்டு..உறுதி

  • @prabhajohprabhajoh-ye5oc
    @prabhajohprabhajoh-ye5oc 25 днів тому

    சார் ரொம்ப நாளா நாங்க இந்த விவாதங்களை பார்க்கிறோம் ஸ்ரீராமுக்கு ஏதும் அறுத்துவிட்டுட்டாங்களா

  • @karticksriram
    @karticksriram 8 місяців тому +3

    This show is one sided.....
    Why was the Temple destroyed in the first place.. ..? What is the name of the masjid???.... Why are opposition plp are talking about this???
    I agree masjid should not have been destroyed but also note one fact that this country was divided on religious ground!!!!

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +2

    Kalavaraathi தூண்டும் news 18 விவாதம் மூலமாக

  • @yasinmedicals
    @yasinmedicals 7 місяців тому +2

    SUPER SIR..INDRAKUMAR ANNA SUPER SPEECH...RED SHIRT KARANA MIRANDU POI UKANTHURUKAN

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 6 місяців тому

    Indra Kumar semma supr.. 👏👏🙏🙏👍👍

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 Місяць тому

    பாப்பான் எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறார்கள்.

  • @ramachandrankasthuri2112
    @ramachandrankasthuri2112 8 місяців тому +5

    👌👌👌👌🙏

  • @rabiyazahira7378
    @rabiyazahira7378 4 місяці тому

    ராமர் என்று ஒருவர் இல்லை

  • @muniappanmuniappan7951
    @muniappanmuniappan7951 8 місяців тому +6

    தயவு செய்து தமிழில் உரையட சொல்லுங்க

  • @StarCoolservice
    @StarCoolservice 4 місяці тому

    Super Indira anna

  • @Rojamalare316
    @Rojamalare316 7 місяців тому +6

    இந்திர குமார் வாதம் அருமை வாழ்த்துக்கள்

  • @divyapolyproducts9387
    @divyapolyproducts9387 8 місяців тому +2

    ரெட் லைட் மீடியா

  • @MohanMohan-yc2on
    @MohanMohan-yc2on 7 місяців тому +1

    Indrakumar❤

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +1

    News 18 வேண்டும் என்று இந்து எதிர்பாளர்கள் மூலம் வன்மம் vilivikkirarhu

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 7 місяців тому

    பி ஜே பி தலைகீழாக நின்றாலும் தமிழ் நாட்டில் கால்‌ஊண்ட முடியாது

  • @tamiltamilarasan7758
    @tamiltamilarasan7758 5 місяців тому

    ஏன் ஸ்ரீராம் விவாதத்துக்கு கூப்பிடுறீங்க அவர் வந்து யாருக்குமே மரியாதை கொடுக்க மாட்டார்

  • @vadugaimani
    @vadugaimani 8 місяців тому +5

    கருணாநிதி, ஸ்டாலின், உதவாநிதி, இன்பநிதி, அடுத்து துன்பநிதி,----நிதி இது என்ன ஆட்சி. அனைத்துக்கும் அண்ணாமலை ஒருவர் போதும்.

    • @jothimsw
      @jothimsw 8 місяців тому +2

      They all won in election , but Annamali rejected by people😂😂😂😂😂

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 8 місяців тому

      ​@@jothimsw Delhi poi thiruttu Dravidiyalsh group pichathan yedukkanum😂😂😂

    • @jothimsw
      @jothimsw 8 місяців тому

      @@radjaganabadycodandaramoun3214 every know know that… DMK is not a national party but regional party which is strong in TN unlike BJP who lost deposit in TN election😀😀😀😀😀 It’s not like Delhi is giving money from their pocket… its our tax money….😆😀😀😀

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 8 місяців тому +2

    Very good speach indrakumr

  • @baskard6643
    @baskard6643 2 місяці тому

    3:50 __ Indrakumar Rockssss... SRIRAM PLS STOP !!!!!

  • @aruljothi4190
    @aruljothi4190 7 місяців тому +4

    அருமை இந்திரகுமார் தேரடி செருப்பால் அடித்து பேசினாலும் கேவலப்பட அஞ்சமாட்டான் SSஸ்ரீ ராம்

  • @Pdushendran
    @Pdushendran 4 місяці тому +1

    தமிகத்திலேயே ராமர் கோவில் இல்லை,நாங்கள்,சிவனையும்,முருகனையும், இராமலிங்க அடிகளார், மட்டுமே பின் பற்றுவோம்😂

  • @Manimaranm9579
    @Manimaranm9579 7 місяців тому +1

    🔥🔥🔥🔥

  • @venkatesanraj8042
    @venkatesanraj8042 7 місяців тому +5

    அடேய்! ஓரலா சொல்லி இருகாங்க லாம்!! தீர்பு ல சொன்னாங்க லா?? மென்டல் மாதிரியே ஸ்ரீ ராம் சிரிச்சிகிட்டு! அடுத்தவ பேச விடாமல் கத்துறானே!!?? பதில் இல்லே ன்னா?? அமுக்கிட்டு உர்காருடா!!

  • @Kumaresan-l9y
    @Kumaresan-l9y 7 місяців тому +1

    Indra Kumar mas mas

  • @elizabethpriya780
    @elizabethpriya780 8 місяців тому +11

    இந்தியா இந்து நாடு.

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 7 місяців тому

    அடுத்த முறை மத்தியில் பிஜேபி அரசு வந்தால் இந்தியா ரூபாய் நோட்டுகளில் இராமரின் படம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்

  • @ramramesh5908
    @ramramesh5908 8 місяців тому +6

    enda indra kumar what about action against udayanithi for sanathathai ozhipoom? and what happend to ponmudi that fellow yesterday sitting in salem under udayanithi. kanimozni , rasa for 2G specturm.

    • @RK-tq4km
      @RK-tq4km 8 місяців тому

      முஸ்லிம் நாட்டில், கிறிஸ்தவ நாட்டில் அவர்களின் மதத்திற்கு எதிராக பேசமுடியுமா? இனி இங்கேயும் சின்னது சனாதனத்தை பேசினால் சமாதி செய்து விடுவார்கள் என்ற பயம் இப்போது சின்னதுக்கு வந்துவிட்டது.

    • @KaruppaSamy-w4c
      @KaruppaSamy-w4c 7 місяців тому +1

      ஆங்கிலத்தில் எழுதுங்க ஆனா spelling mistake இல்லாமல் எழுதுங்க bro

  • @jebaaasusi
    @jebaaasusi 8 місяців тому +4

    Watch the body language of S.S.Sriram.திமிராக இருக்கிறது.

    • @rkswami9858
      @rkswami9858 8 місяців тому +1

      poda pavadai

    • @habibullahu7460
      @habibullahu7460 8 місяців тому +1

      Parp thimir

    • @rkswami9858
      @rkswami9858 8 місяців тому +1

      @@habibullahu7460 thuluka thimir ellamal irunthal ok

    • @habibullahu7460
      @habibullahu7460 8 місяців тому

      @@rkswami9858 Rs. 2 .

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Місяць тому

      @@rkswami9858 ஸ்வாமின்னு பேர் இருந்தாலே பாவாடைய தூக்கிப்பார்த்து நாக்குப்போடுவானுக போல!

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +1

    நெறியாளர் oru கிறுக்கு போல பேசுவது

  • @356cggd37a
    @356cggd37a 8 місяців тому +2

    மீண்டும் மோடிதான் பிரதமர் 🎉❤

    • @jayllukeethu4414
      @jayllukeethu4414 8 місяців тому +1

      தமிழ் நாட்டிற்க்கு இல்லை

    • @KaruppaSamy-w4c
      @KaruppaSamy-w4c 7 місяців тому

      கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க bro

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 7 місяців тому +1

    First go and study history Mr.Indirakumar

  • @syedjallal9407
    @syedjallal9407 4 місяці тому

    Fantastical Indira sir...Parppan ram setthanda...

  • @balakrishnan3544
    @balakrishnan3544 8 місяців тому +11

    Great said Mr indrakumar sir sangiiiss apaditha keep it up sir .

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 8 місяців тому

      We are like that only ...go & beg life long

    • @balakrishnan3544
      @balakrishnan3544 8 місяців тому

      @@MrSrinivasanabhi already your begging good keep it up

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 8 місяців тому

      @@balakrishnan3544Fraudsters ,looters , will not know the value of lord raam .You guys can only cry sitting here ,but we are here to stay .Entire country is with us ..

    • @balakrishnan3544
      @balakrishnan3544 8 місяців тому

      @@MrSrinivasanabhi let seee bosss

    • @Attitudezero884
      @Attitudezero884 8 місяців тому

      ​@@MrSrinivasanabhi😂😂😂😂ennada olarre neenga thanda 5 ku 10 ku picha edukaringe😂😂😂😂

  • @panneerselvan5927
    @panneerselvan5927 5 місяців тому

    ஆளுமை கனகராஜ்‌ சார்
    இந்திரகுமார் எவ்வளவு
    தெளிவாக பேசுகின்றனர்
    வெள்ளை முடி நபர்
    படித்தவரா

  • @v.dwaraganathanv.dwaragana2311
    @v.dwaraganathanv.dwaragana2311 8 місяців тому +2

    S.S Sriram Oru Thanjavour Thaliyatte Pombai

  • @mohamedishak6858
    @mohamedishak6858 4 місяці тому

    நெறியாளர் நடுநிலை யாக இல்லை.

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 7 місяців тому

    Super. Indirakumar. Sir

  • @r.r.r7240
    @r.r.r7240 8 місяців тому +1

    Red TASMAK 📺

  • @mohanm7943
    @mohanm7943 8 місяців тому +6

    Loosu sriram

  • @m.velumookkan6256
    @m.velumookkan6256 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் திரு இந்திரகுமார் அப்படியே இந்த ஸ்ரீராம் தின்பது சோறு தானா என்றும் கேட்டு சொல்லவும் ஏனென்றால் சோறு தின்னும் எவரும் நக்கலாக இடையில் இப்படி சிரிக்க மாட்டார்கள்

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn 8 місяців тому +6

    Thambi Indra kathiran 😢😭

  • @ManikandanNithya-l1j
    @ManikandanNithya-l1j 8 місяців тому +1

    சீமான் தான் இனி தமிழ்நாட்டில்

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 8 місяців тому

    சரவணன் திமுக
    கனகராஜ் திமுக
    இந்திரகுமார் திமுக
    Vs
    சீீனிவாசன் பாஜக
    சுமந்த் பாஜக

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 5 місяців тому

    சீராமன் செத்தான்

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 7 місяців тому +1

    கோயிலில்தான்பிரச்சாரம்செய்யவேண்டுமா

  • @VenuGopal-b9i
    @VenuGopal-b9i 8 місяців тому +14

    அட இந்திர குமாரா நல்லா கதறு ரே புடுக்க அறுந்த பன்றி போல

  • @safikmass3194
    @safikmass3194 4 місяці тому

    இந்திரகுமார் சரவெடி அடிபொளி

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 8 місяців тому +2

    இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா இல்லை குடும்ப ஆட்சி நடைபெறுகிறதா. அதை முதலில் சொல்லி விட்டு பிறகு ராமர் ஆட்சி பற்றி பேசுங்கள்

  • @srinivasann1688
    @srinivasann1688 8 місяців тому +1

    சாத்தான் வேதம் ஓதுகிறதோ !?