நெறியாளரின் ஒற்றை கேள்வி - “அப்போ நான் சொல்றது பொய்யா?” கொந்தளித்த நித்தியானந்தன் | Sollathigaram

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2024
  • நெறியாளரின் ஒற்றை வரலாற்று கேள்வி - “அப்போ நான் சொல்றது பொய்யா?” கொந்தளித்த நித்தியானந்தன் | Sollathigaram
    Sollathigaram |காந்தி நினைவுநாள் - மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய திமுக - அக்கறையா, அரசியலா?
    #சொல்லதிகாரம் #Sollathigaram #News18Debate #DMK #MahatmaGandhi
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 783

  • @S.venatson
    @S.venatson 3 місяці тому +402

    நித்தியானந்தாம் மாதரி ஒரு கேவளாமான ஆளு யாரும் இல்லை

    • @muniyarajraj3177
      @muniyarajraj3177 3 місяці тому +3

      திராவிட ஊழல்

    • @prakashvelu189
      @prakashvelu189 3 місяці тому +39

      ​@@muniyarajraj3177 ohh nee sangi paiyana

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +25

      பாஜக / ஆர் எஸ் எஸ் கும்பலில் அனைவருமே அப்படி தானே ?

    • @abubakkarsiddiqjasmine5599
      @abubakkarsiddiqjasmine5599 3 місяці тому +17

      அவன் கிருக்கன்

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 3 місяці тому

      ​@@muniyarajraj3177nithiyananthan pidikuthuna vonu papana irukanum illa suthra sangiya irukanum

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 3 місяці тому +205

    மகாத்மா காந்தி இந்தியரே இல்லைனும் சொல்வானுக!

    • @Raja-M.k
      @Raja-M.k 3 місяці тому +26

      ஹிஹிஹி இன்னும் கொஞ்சம் நாள்தான் அப்பறம் காந்தி தற்கொலை பண்ணிக்கிட்டார்னு சொல்வானுங்க😄😄😄

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 місяці тому

      அவரு கிருஸ்தவ கைக்கூலின்னு கூட சொல்வாங்க.. காந்தி தற்கொலை செய்து கொண்டார்னு சொன்ன கூட்டம் தானே.

    • @okktp8731
      @okktp8731 3 місяці тому

      குஜராத் பாடத்தில் கேள்வி மூலம் சொல்லிவிட்டார்கள், காந்தி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று, பொய்யார்கள் இந்த சங்கிகள்

    • @anbuviji7419
      @anbuviji7419 3 місяці тому +3

      @@Raja-M.k bro ne vara already north la appadetha pasitu erukanuga

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Місяць тому

      அப்படி சொன்னால்கூட பரவாயில்லைங்க,
      காந்தி என்கிற கொடுங்கோலர் கிட்ட இருந்துதான் நாடு சுதந்திரம் பெற்றது.
      அதற்கு வீர சாவர்க்கர், மூஞ்சே, ஹெக்டேவர் போன்ற தியாகிகள் போராடினார்கள்
      என்பார்கள்.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 місяці тому +261

    சங்கி பொய் இல்லாமல் உண்மையை எப்படிப் பேசுவான்?

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 3 місяці тому +290

    இந்த நித்தியாநானந்தம் மாதிரி தரவுகளற்ற கே கூ எல்லாம் எதற்கைய்யா அழைக்கிறீர்கள் த்தூ 😢😢😢😢😢😢

    • @Ilanthuravi
      @Ilanthuravi 3 місяці тому +1

      😂😂😂

    • @govindarajp1861
      @govindarajp1861 3 місяці тому +2

      Yes...

    • @habibullahu7460
      @habibullahu7460 3 місяці тому

      2 sangi idiots.

    • @kkathivel8151
      @kkathivel8151 3 місяці тому +10

      விடுங்க வந்து செருப்படி வாங்கிட்டு போரக்குதா.

    • @princydaniel9602
      @princydaniel9602 3 місяці тому +9

      Sangi doesn't know the history and sitting in the debate

  • @learntherightful
    @learntherightful 3 місяці тому +185

    சுபாஷ் சந்திர போஸ், படையோடு வருகிறார் என்று சாவர்க்கர் ஆங்கிலேயனுக்கு போட்டு கொடுக்கவில்லையா? அதை விட பெரிய துரோகம் இந்தியாவுக்கு யாராவது செய்து இருக்கிறார்களா?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +1

      அப்படி ஆங்கிலேயருக்கு உளவு வேலை பார்ப்பதற்கு தானே அவன் ஆங்கிலேய அரசிடமிருந்து லஞ்சம்/ கைக்கூலி/ கமிஷன்/ ராயல்டி வாங்கி வந்தான்.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +35

      அதற்கு தானே எங்கள் வீர் வீர் சாவர்க்கர் ஆங்கிலேய அரசிடமிருந்து லஞ்சம் வாங்கினார்.

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 3 місяці тому

      வெள்ளைக்காரன் ஷூவை நக்கிப் பிழைத்த வம்சம், சாவர்க்கர் வம்சம்,அதில் வந்தவர்கள்தான் BJP.ஆனால் அதிலும் சிறந்த ஒரு மனிதர் வாஜ்பாய் அவர்கள் மட்டுமே

    • @ragavendrankragavendrank7098
      @ragavendrankragavendrank7098 3 місяці тому +3

      Adichu viduuu kasaa ppanamaa..... 😅😅😅😅

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 місяці тому +13

      காட்டியும் கொடுக்கணும்.. கூட்டியும் கொடுக்கணும்.. அது தான் சிலரது வேலை.. அது யார் என்பது எல்லாருக்கும் தெரியும்..

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 3 місяці тому +58

    அடப்பாவி காந்தியையே குறை சொல்றிய நீ...உருப்படுவியடா

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +8

      குறை என்ன ? படுகொலையே செய்த கும்பல் தானே இது ?

    • @damisavio7360
      @damisavio7360 3 місяці тому +5

      தேசதந்தை மகாத்மா காந்தி இல்லைங்கிறான்

    • @physics9781
      @physics9781 22 дні тому

      Appo nithi than மஹாத்மா

  • @balanbalan3504
    @balanbalan3504 3 місяці тому +128

    நித்யானந்தாவை ஏன் இந்த விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் இனிமேல் அழைக்காதீர்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 місяці тому

      சங்கிகள் பொய்யர்கள் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த இதுவே சரியான வழி.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 місяці тому +73

    நித்தி நீங்கள் ரொம்ப நல்லவர் ஆனால் கேடு கெட்டவர்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 3 місяці тому +4

      😂😂😂😂👌

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 3 місяці тому +3

      வாழைப்பழத்தில் விச ஊசி போட்ட மாதிரி சொல்லிட்டீங்க,ஆனாலும் சரியா சொன்னீங்க

  • @anburaj7283
    @anburaj7283 3 місяці тому +63

    அப்போ நான் சொல்றது பொய் யா?? 😂😂😂
    அதை நீதான் யா நிருபிகணும்

  • @ammusidhu4797
    @ammusidhu4797 3 місяці тому +76

    மூத்திரம்..குடிங்க..நல்ல.அறிவு.வரும்.இனி பிஜேபி வந்துட்டா. மக்கள்.நிலைமை.கண்டிப்பா.கீழ் நோக்கி.போய் விடும்

    • @avinashviews345
      @avinashviews345 3 місяці тому +3

      Exactly

    • @liyakathalisms
      @liyakathalisms 3 місяці тому +2

      அதோடு சாணி சேர்த்து காக் teil குடிப்பவர்கள் இந்த கைபர் கணவாய்

  • @ItIt30
    @ItIt30 3 місяці тому +76

    சுய அறிவு அற்று நக்கும் நித்தி

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому +1

      ஐயோ பாவம் அவருக்கு சோத்து பிரச்சனை இருக்கு பாவம்

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 місяці тому +95

    சுதந்திரம் பெறுவதற்குப் RSS என்ன செய்ததது?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +1

      வீர் வீர் வீர் சாவர்க்கர் எனும் மாவீரனை சுதந்திர போராட்ட களத்தில் இறக்கி,
      இந்தியாவையே கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசிடமே மாதாமாதம் கையூட்டு/ லஞ்சம்/ கைக்கூலி / கமிஷன் வாங்கி - அந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசையே திவால் ஆகும் நிலைக்கு கொண்டு சென்றது யார் ?
      இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்ட பிரிவினைவாதிகளான அந்த தீய சக்தி தானே ?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +1

      என்ன செய்யவில்லை ?
      வீர் வீர் வீர் சாவர்க்கர் எனும் மாவீரனை சுதந்திர போராட்ட களத்தில் இறக்கி விட்டு
      இந்தியாவை சுரண்டி வந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசிடமே இருந்து மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை ராயல்டி/ கமிஷன்/ லஞ்சம்/ கைக்கூலி/ சம்பளம்
      என்று பெற்று அந்த ஆங்கிலேய அரசையே திவால் ஆகும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து - பின்னர் அவர்கள்
      " இவனுக்கு தீனி போட்டு முடியாது"
      என்று தெரிந்து கொண்டே இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்தனர் என்பதே வரலாற்று உண்மை.
      இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மாமன்னர் அசோகர் முதல் நேரு - இந்திரா காந்தி - மன்மோகன்சிங் - மறுபுறம் ஜின்னா முதல் இம்ரான் கான் வரையிலான இந்திய மற்றும் பாகிஸ்தானிய பிரதமர்கள் மறைத்து விட்டனர்.

    • @boopathysowmi4986
      @boopathysowmi4986 3 місяці тому +20

      பிம்பிலிக்கி பிலாப்பி

    • @lawrancewilson8751
      @lawrancewilson8751 3 місяці тому +17

      Shoe நக்கியது....😂

    • @valvetti54
      @valvetti54 3 місяці тому

      😅😅😅​@@lawrancewilson8751

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 3 місяці тому +29

    இந்த நாடு நல்லிணக்கத்தோடு தான் இருந்தது.சங்கிகளை நாங்கள் உன்னை மாதிரி சங்கிகளை விரட்டாமல் விட்டதினால்.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 3 місяці тому +167

    Dr. யாழினி நல்ல முறையில் டேட்டாக்களோடு பேசுகிறார்.... வாழ்த்துக்கள்

    • @jaisingh-ws2li
      @jaisingh-ws2li 3 місяці тому +1

      00kkkjkki9ôooôiíkkkkkkkkkkkkkkkkkkiííikkll

    • @shrineevazudupi
      @shrineevazudupi 3 місяці тому

      He is right Gandhi asked people to fight for British saying Hitler is bigger enemy

    • @Periyasamy-bn8ph
      @Periyasamy-bn8ph 3 місяці тому

  • @gunasekarans8289
    @gunasekarans8289 3 місяці тому +41

    நித்திய‌ஒருபிஞ்ச‌பளையசெருப்பு

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 3 місяці тому +58

    சங்கிகள் எவ்வளவு ஆபத்தான வர்கள் என்பதை இவரைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 3 місяці тому +46

    அகிம்சையால் எந்த ஒரு நாடும் சுதந்திரமடைய வில்லையா?
    தென்னாப்பிரிக்கா- மண்டேலா போராடி வெல்லவில்லையா?

    • @princydaniel9602
      @princydaniel9602 3 місяці тому

      Sangiku no brain

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 3 місяці тому +5

      அந்த அளவுக்கு பிஜேபியிள் உள்ளவனுக்கு பொது அறிவு கிடையாது பாஸ்.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 3 місяці тому +3

      @@ArulananthamArulanantham-kl4tw வாய்க்கு வந்ததை அடிச்சு விடறானுக,!!!

    • @AhamedAnaz
      @AhamedAnaz Місяць тому +1

      Dr. Martin Luther King கூட அஹிம்சை வழியில் தான் கருப்பின மக்களின் அரசியல் விடுதலைக்காக போராடினார்.

    • @sivakumartsk7835
      @sivakumartsk7835 Місяць тому

      காந்தியை போல

  • @arumainayagam9201
    @arumainayagam9201 3 місяці тому +27

    ரொம்ப ஓவரா பொலம்புறான் அப்படியே வாயில குத்துங்க இவனைப் பேச விடுறதே தப்பு

  • @kumarvaasu8898
    @kumarvaasu8898 3 місяці тому +56

    ஒரு மெண்டல் னா பரவாயில்ல.... பேர் பலரும் காவித்துண்ட போட்டுட்டு சுத்திட்டு இருக்கிறதே... அய்யோ ராமா இந்த கழிசடைங்க பேசறத எல்லாம் கேக்கு வச்சிட்டியே

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 місяці тому +47

    பாலச்சந்திரன் சார்.மற்றும் பீட்டர் சார். சிறப்பு

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +3

      நிறை குடங்கள்.

  • @sankaranp2628
    @sankaranp2628 3 місяці тому +27

    ஏய்யா இந்த நித்தி மாதிரி உளரல்களை கொண்டாந்து எங்கள் பொறுமையை சோதிக்குறீர்கள்? நல்ல ஜோக்கர்

  • @pkkthamizhanyt07
    @pkkthamizhanyt07 3 місяці тому +35

    இந்த காமெடி பீஸ எல்லாம் எதுக்கு கூப்பிடுறீங்க

  • @TamizhNanbanK6
    @TamizhNanbanK6 3 місяці тому +16

    படிங்கடா படிங்கடானு சொன்னா கேட்டிங்களா....🤷‍♂🤣🤣🤣🤣

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 3 місяці тому +41

    தான் சொல்லும் வரலாற்று நிகழ்வுக்கு ஆதாரம் கொடுக்க திராணியற்ற நபர் விவாதத்திற்கு ஏன் வரவேண்டும்?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +5

      தாங்கள் கூறுவதை பார்த்தால் எந்த ஒரு ஆர் எஸ் எஸ்/ பாஜக காரனையும் விவாதங்களுக்கு அழைக்க முடியாதே ?

    • @avinashviews345
      @avinashviews345 3 місяці тому

      Exactly ​@@user-fu2io8ug1g

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 3 місяці тому +26

    எவ்வளவு மோசம்மா பேசுகிறார்கள் இதையும் பார்த்துக்கொண்டு இருப்பது அவமானம்

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 3 місяці тому +24

    நித்தி தன்னை ஒரு பெரும் @லித்தியாக உணர்ந்த தருணம்

  • @adamidk581
    @adamidk581 3 місяці тому +43

    இந்த நித்தி நாய என்ன செய்யலாம் நண்பா?

    • @TheruMunai
      @TheruMunai 3 місяці тому +5

      இரண்டு முழம் கயிறு கொடுக்கலாம் bro😂😂 தூக்கில் தொங்கிடுவாரு

    • @vsupparamani
      @vsupparamani 3 місяці тому +9

      எதுவும் செய்யமுடியாது ஏன்னா உடனே மண்ணிப்பு கேப்பாங்கே

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +1

      ​@@vsupparamaniஅதுவும் காலில் விழுந்து - சூவை நக்கி மன்னிப்பு கேட்பார்கள்.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +5

      நியாயமாக கழு ஏற்ற வேண்டும்.

    • @thulkarunai7358
      @thulkarunai7358 3 місяці тому

      இந்தியாவின் அவமான சின்னங்கள் நித்யானந்தா கும்பல்கள்.சர்வாதிகாரத்தை ஒழிப்போம்.ஜனநாயகத்தை காப்போம்.

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA 3 місяці тому +43

    நெறியாளர் தமிழரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . டாக்டர் யாழினி பேசியதும் சூப்பர்

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 3 місяці тому +135

    இந்த விவாதத்தில் பாலச்சந்தர் இ.ஆ.ப. சிறப்பாக அமைதியான முறையில் வாதிட்டார் ❤❤❤

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +1

      அவர் உண்மையான இஆப அதிகாரி.
      இங்கேயும் ஒரு ஃப்ராடு
      " என் வாய் என் மண் "
      என்று ஏசி சொகுசு கேரவனில் நேரத்தை போக்கி வருகிறதே அது தன்னைத் தானே ஏதோ ஐபிஎஸ் என்று சொல்லித்திரிகிறது .

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 місяці тому

      இவனை ஏன் பேசக்குறிப்பிடுகிறீர்கள். ஏதோ நேதாஜி இவனது சித்தப்பன் மாதிரி வரலாற்றைத் திரித்துப் பேசுகிறான். இவனைக்கூப்பிட்டு பேசவைப்பதால் எதிர்கால சந்ததிகளை பாழ் படுத்தாதீர்கள். அது ஒன்றே உங்களது நற் சேவையாக இருக்கும்.

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 3 місяці тому +1

      Balachandar is a pure "DMK Sombu..."..😂😅

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 3 місяці тому +14

      @@lakshmanankrish1017 ஆமான்டா பூனூல்

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 місяці тому +11

    சுபாஷையும் இவர்கள்தான் கொன்றிருப்பார்கள்.

    • @AnserAnser-df7lz
      @AnserAnser-df7lz 3 місяці тому

      உண்மையான வார்த்தை சகோதர

  • @muthumadasamypalanimurugan9460
    @muthumadasamypalanimurugan9460 3 місяці тому +40

    இங்கே இருக்கும் கமெண்ட் எல்லாம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ganamuthuzion7021
    @ganamuthuzion7021 3 місяці тому +15

    நித்யானந்தா..... நீங்கள் ஏன்.... விவாதத்தில் கலந்து கொள்ரீங்க.... நித்திய யானந்தாஎந்தப்பள்ளியில்
    படித்தார்..... இந்தியா வின் சுதந்திரம்... யாரால் கிடைத்தது என்று மக்களுக்கு கிளாஸ்எடுக்கிறீங்களா
    மக்கள் காரிதுப்பபோறாங்க.....

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 місяці тому +19

    ஏன்டா இந்த கிருக்கானந்தாவை கூப்பிடுரீங்க...

    • @somaravi934
      @somaravi934 3 місяці тому

      Avan pakkaa kirukku sangi madha veriyan = Total lossu kuuthi

  • @User_U_Sir
    @User_U_Sir 3 місяці тому +8

    Bose கிட்ட இருந்த பூநூல், காந்தியிடம் இல்ல. அவ்வளவு தான் வித்தியாசம்.

  • @m.sukumaran4077
    @m.sukumaran4077 3 місяці тому +22

    ஏன்டா இந்த நித்தி & ஸ்ரீராம் பிஜேபி யா இல்ல விமர்சகரா சரியா சொல்லுங்கடா

  • @fxsap
    @fxsap 3 місяці тому +15

    திருந்தவே மாட்டானுங்க 😡

  • @elumalaik5103
    @elumalaik5103 3 місяці тому +19

    அதுகருத்துஅல்லஅவர்கள்விடும்கதையில்இதுவும்ஒன்று

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 3 місяці тому +35

    Balachandran Sir and Peter Sir are knowlegeable personalities,

  • @c2networksolution961
    @c2networksolution961 3 місяці тому +7

    நித்யா நந்தம் நல்லா கூவினார் வாழ்த்துக்கள் Mr நித்தி அப்பப்போ வந்து போங்க டைம் பாஸ் ஆக மாட்டிக்கி

  • @ganesanej9999
    @ganesanej9999 3 місяці тому +58

    This anchor is enjoying every second with this Ninthyanandam.

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 3 місяці тому +13

    சுப்ரீம் கோர்ட் சொன்னதை எல்லாத்தையும் கேட்டீங்களடா தேர்தல் ஆணையம் பற்றி சொன்னதை எதற்கு புதிய சட்டம் இயற்றியனிங்க?

  • @asdfghjklzxcvbnm98
    @asdfghjklzxcvbnm98 3 місяці тому +20

    Ban BJP

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 3 місяці тому +13

    நித்தி...... இம்சை பிறப்பு. 😄😄😄

  • @ChandraKala-ru8bk
    @ChandraKala-ru8bk 3 місяці тому +33

    Loosu niti

  • @Kanagaraj-sv9mj
    @Kanagaraj-sv9mj 3 місяці тому +5

    புள்ளி விவரமாக பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @manoahnithiakaran7453
    @manoahnithiakaran7453 3 місяці тому +9

    Dr.Yalini keep it up.
    With full facts and figures your argument is good.
    Enrich your over all knowledge to counter anybody at any time.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 3 місяці тому +5

    Very good speech by லேடி guest.

  • @sathasivam3741
    @sathasivam3741 3 місяці тому +4

    நித்தியானந்தா அவருக்கும் எனக்கும்
    ஒரே வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பு பிறந்தவர்கள் நானும் அவரும்
    இருக்கிறோம்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 місяці тому +4

    Very good great Hero Subassantra Boos

  • @asmafakbaraliali5297
    @asmafakbaraliali5297 3 місяці тому +5

    Nice message sister yalene

  • @marimuthu7330
    @marimuthu7330 3 місяці тому +8

    வன்னியரசு அண்ணன் இல்லாதது மிக வருத்தம்.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 3 місяці тому +6

    சார் இந்த மாதிரி ஆட்களை எல்லாம் ஏன்சார் நிகழ்ச்சிக்கு கூப்பிடடுகிறீர்கள் ? பேசுகிற இவர்களும் வெளிநானட்டவர்கள்தான் ! இவர்கள் பேசும்போதே டென்சன் ஏறுகிறது சார் ! தயவு செய்து இவர்களை புறக்கணியுங்கள் !

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg 3 місяці тому +3

      Ramayana and maha bharatha are stories , not history !

  • @JotheezJO
    @JotheezJO 3 місяці тому +5

    Balachandrian sir...❤ I clicked as soon as I Saw him

  • @rajendranagri8167
    @rajendranagri8167 3 місяці тому +5

    பேச்சாளர் தான் முட்டாள் என்பதை
    இவ்வளவு தெளிவாக ஒப்பு கொள்ள மாட்டார்கள்

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 3 місяці тому +2

    Nithyananda has gone MAD, send him for MEDICAL CHECKUP.

  • @manimaranc5740
    @manimaranc5740 3 місяці тому +2

    பாலசந்திரன் ஐயா அவர்கள் ,
    இந்த அரவேக்காடுங்களோடு உங்க நேரத்தை வீனடிக்கவேண்டாம்

  • @murugananand829
    @murugananand829 3 місяці тому +16

    These 2 (Nithanatham and Sriram) are some of the best examples to expose BJP knowledge and their Agenda. Why these fools still don't understand the untouchability issue, if they treat all the so-called Hindus on the same platform the total issue will be reduced. Until they come out of this upper-class and lower-class mentality. If you talk about one nation treat all the states equally ...EQUALLY.

  • @dhinakaran6689
    @dhinakaran6689 3 місяці тому +6

    Nithima superb ma … nalla comedy

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 3 місяці тому +4

    நித்தியானந்தத்தையும், ஸ்ரீ ராமையும் ஒரே மெண்டல் ஹாஸ்பிடல் ல, ஒரே வார்டு ல சேர்த்து விட்டுருங்க.......😅
    சோலி முடிஞ்சு போய்டும்.......

  • @iyyappang-3345
    @iyyappang-3345 20 днів тому +1

    Super❤❤❤❤

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 3 місяці тому +13

    Mental health dog

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 місяці тому +2

    வரலாறு தெரியாமல் பேசும் இந்த ஜென்மங்களை ஏன் அரங்கிற்கு அழைக்கின்றனர்

  • @gomathichandra5396
    @gomathichandra5396 3 місяці тому +10

    Nithi pondra maadi illatha aatkkalai vaithu vivatham cheiyatheer.

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 3 місяці тому +4

    This sangis are famous in changing history

  • @munvarsultan7829
    @munvarsultan7829 3 місяці тому +1

    எதிரிகளை வெறுக்காமல்
    எதிர்க்க பழகுங்கள்..என்ற காந்திஜியின் கொள்கை நமது.

  • @user-xg5ov7jh2c
    @user-xg5ov7jh2c 3 місяці тому +2

    இலங்கையில் : பிரபாகரன் - நேதாஜி : வரதராஜபெருமாள் : காந்தி. போராடியது யார் ? இதுதான் அறிவற்ற வேன்கள் விவாதம் !!!

  • @tamilentertainment4
    @tamilentertainment4 3 місяці тому +2

    நித்தியானந்த அவர்களுக்கு ஒரு கன்டன்ட் ரெடி

  • @shaunbird8051
    @shaunbird8051 3 місяці тому +2

    Dr.Yalinni has spoken very well. Thank you.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 18 днів тому +1

    நாதுராம் கோட்சேவின் எதிரொலி...

  • @msmani0078
    @msmani0078 3 місяці тому +1

    தயவுசெய்து மீண்டும் நித்தியானந்தா போன்றவர்களை விவாத மேடை & பேசுவதற்கு அழஐக்கஆதஈர்கள் உண்மைக்கு மாறான பேசுகின்றார்...!!!

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 3 місяці тому +4

    Balachandersir such a gentle man

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 5 днів тому

    பாலச்சந்திரன் ஐயா, பீட்டர் அல்போன்ஸ் ஐயா, சகோதரி யாழினி, நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @ayyadura1990
    @ayyadura1990 2 дні тому +1

    காந்தியை பற்றி அவதூறாக பேசும் நித்யா நத்தம். கேவலம்...

  • @raviswaminathan60
    @raviswaminathan60 3 місяці тому +3

    Poi pesum Nithyanandha oru thuppuketta poyyar

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Місяць тому

    Mr Bala Chandran retired IAS OFFICER great explained.

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b 3 місяці тому +16

    தவறான வரலாற்று செய்திகளை கூறுபவர்களை என்கௌன்டர் செய்யப்படவேண்டும்

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 місяці тому +4

      தாங்கள் கூறுவதை பார்த்தால் மோடி முதல் அண்ணாமலை வரை பல லட்சம் பேர் இந்த பட்டியலில் இடம் பெறுவார்களே!

    • @princydaniel9602
      @princydaniel9602 3 місяці тому

      That is sangi

  • @arulrooban8242
    @arulrooban8242 18 днів тому

    அருமை சகோதரி

  • @iar9791
    @iar9791 3 місяці тому +3

    Nithi should not be called as he talks green lies

  • @navaneethakrishnan761
    @navaneethakrishnan761 3 місяці тому +13

    சங்கீ குரைக்கிறது.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 місяці тому +1

    இந்த ஆளை எல்லாம் கூப்பிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்

  • @anishasadique5696
    @anishasadique5696 3 місяці тому +1

    ஏங்க சினிமால தான் காமெடி பார்த்திருக்கிறோம் நாடகத்தில் காமெடி பார்த்திருக்கிறோம் அது என்னங்க விவாதத்தில் கூட காமெடி பேசுறதுக்கு எல்லாம் ஆளை கொண்டு வந்து வச்சிருக்கீங்க இதே ஒரு பப்ளிக்கா வேற சொல்லிக்கிட்டு இருக்கீங்க

  • @balubmh8356
    @balubmh8356 3 місяці тому +1

    நித்தியானந்தம்.. ஒரு பெரிய மனுஷன்னு.. நினைச்சா... ச்சீசீ.

  • @devamanohar7598
    @devamanohar7598 2 місяці тому

    வித்தியானந்தன் - பதில் வேற வேற லெவல். இந்தியா இரண்டாம் உலகப்போர் - லெவல் வேற வேற லெவல்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 3 місяці тому +13

    Balachander IAS sir you use to say nethiadi to those people why u kept quiet sir you know very well about all the Bharathiyar,Kamban, Ovaipatti,Naladiyar u usually quote pakka tamil poems very well thats you special sir why u left that man alone you must give semma adi. God bless you sir.Keep it up.🎉🎉❤❤

  • @Joy_bro123
    @Joy_bro123 7 днів тому

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 години тому

    Vellaisamy has to keep quiet.

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Місяць тому

    Nithiyanathan speech diamonds brightness speech

  • @muruganbabu8753
    @muruganbabu8753 3 місяці тому +1

    Nithyanandham is a rogue element.

  • @Vkn17
    @Vkn17 3 місяці тому

    பாலச்சந்திரன் அய்யா reaction 😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому

    நாக்கு அழுகி போகும்.

  • @ssbala6975
    @ssbala6975 Місяць тому

    ஐயோ ராமா

  • @randomxyz1484
    @randomxyz1484 3 місяці тому +1

    நித்யானந்தா உளறாதே
    வாய்க்கு வந்ததை பேசாதே
    பேச்சின் திசை திருப்பாதே.

  • @swaminadane8638
    @swaminadane8638 2 місяці тому +1

    ராம்,நித்தியும். சர்வதேச ஆட்டு மூளை ஆன்லைன் பேச்சு super🐷🐷🐷🐷🐷

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 місяці тому +1

    ஐயா பாலசந்திரன் போல் ஆளுமைகள் இருக்கும் இடத்தில் நித்தியானந்தா கண்கள் தேவையா???????

  • @peermohamedm6771
    @peermohamedm6771 2 місяці тому

    நித்யானந்தம் அவர்களே பொறுமையாக இருங்கள் டாக்டர் யாழினி அவர்கள் ஆதாரத்துடன் கருத்தை சொல்கிறார்கள் உங்கள் சவுண்டு எல்லாம் எடுபடாது நித்யானந்தம் அவர்களே

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 3 місяці тому +1

    மதவெறி தோண்டி நாட்டு மக்களை கயவர் கூட்டமே சுதந்திரத்திற்காக உங்கள் கூட்டம் என்ன செய்தது

  • @user-jo7kh4jx9g
    @user-jo7kh4jx9g 3 місяці тому

    நித்தி அவர் படித்து பகுத்தறிவு வளர்க்க வேண்டும்

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 місяці тому

    Dr.Yazhini super ma.keep rocking.we will be with you.

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 5 днів тому

    நெரியாளரின் கேள்விக்கு நித்யானந்தத்திடம் பதில் இல்லை.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 місяці тому +3

    வெள்ளையனே வெளியேறு
    காந்தி தான்டா சொன்னாரு நித்தியானந்தா