Sollathigaram | இலங்கையில இருக்க தமிழர்கள் பிரச்சனையையும் பார்க்கணும்ல? - VCK Ravikumar | AKD

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 7

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Місяць тому +1

    ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel UA-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
    இலங்கையிலிருந்து
    தமிழன்
    செல்லையா பிரவீன் யோகராஜா,
    நன்றி.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el Місяць тому

      நாங்கள் எல்லோரும் ஒற்று மையாக இருக்கிறோம் என்று எல்லா தமிழர்களும் சேர்ந்து சொல்வது மாதிரி இருக்க வேண்டும் தனிய கொஞ்ச பேர் சொல்லி வேலையில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள் அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுக்கு திணிக்கக் கூடாது.

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் Місяць тому

    தோழர் அனுர இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை! இந்தியா அனுசரித்து நடப்பதை தவிர வேறு வழியில்லை! 😅❤🎉

    • @antonystanley9559
      @antonystanley9559 Місяць тому +2

      அது என்ன தோழர்?…. 😅தமிழன் தமிழனாக இருக்கும்வரை தமிழனுக்கு விடிவேயில்லை.

    • @antonystanley9559
      @antonystanley9559 Місяць тому +2

      திரு. ராமசாமி கூறுவது முற்றிலும் 100வீதம் உண்மை

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Місяць тому

      போதும் உங்கள் புராணம் இலங்கை மக்களுக்கு இந்தியா தேவையில்ல இன பிரச்சினையை உருவாக்குவதே இந்தியா தான் வெக்கம் எதுவும் இல்லையா இந்தியவுக்கு தமிழர்களுக்கு ஒன்றும் இந்தியா கிழிக்கது கிழித்த வரைக்கும் போதும் பொத்திக்கொண்டு இருந்தால் போதும் தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசு எந்த முகத்தை வைத்து கொண்டு தமிழர்களை நம்புகிறது இந்தியா வெக்கம் இல்லையா எங்கள் உறவுகளை கொன்று குவித்து விட்டு உதவி கரம் நீட்டினால் பல்லை இழித்து கொண்டு வாங்க தமிழர்கள் வெக்கம் கெட்டவர்கள் இல்லை அவன் உதவியை அவனே வைத்து கொள்ளட்டும் எங்களுக்கு தேவையில்ல சீனா அமெரிக்கா வந்தாலும் ஏட்போம் ஆனால் இந்தியா தேவையே இல்லை ஆளை விடுங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டு தூய தமிழர்களை தவிர வேறு எவருமே எங்களுக்கு தேவையில்ல இவ்வளவு நிகழ்ச்சி நடத்தும் இந்தியா இலங்கை தமிழர்களை கொன்று குவித்தது அப்போது எல்லோரும் எங்கு போனீர்கள் இந்த அக்கறை எங்கே போனது ஏன் அதை கண்டுகொள்ளாமல் கடந்து போனீர்கள் போரை பற்றி எதுவுமே பேச வில்லை எந்த சேனலும் பேசவில்லை இப்போது ஏன் பொய்யாக கதறுகிறீர்கள் நாடக கம்பெனிகள் தமிழருக்காக உண்மையாக இன்றுவரை இருப்பவர் எங்களுக்காக பேசுபவர் இந்தியாவிலேயே ஒரே நபர் தான் இருக்கிறார் திரு சீமான் அவர்கள் இன்று வரை எங்களுக்காக பேசுகிறார் எங்களுக்காகவும் தான் அவர் புதிய கட்சியை ஆரம்பித்தார் தமிழ் நாட்டில் எவரும் எங்களை ஆதரிக்க வில்லை என்று தெரிந்து கொண்ட பிறகு தான் சீமான் அவர்கள் புதிய கட்சி ஆரம்பிதார் இதிலிருந்து தெரிகிறது அவரின் தமிழ் உணர்வு பாசமும் இவருக்காக நாங்கள் எதையும் செய்வோம் ஆனால் நாடக காரர்களுக்கு அடிபணிய மாட்டோம் வந்துவிட்டர்கள் விவாதம் செய்ய தமிழரகள்அழிக்க பட்ட போது இப்படி அக்கறையாக பேசி இருந்தால் பாராட்டி இருக்கலாம் இப்போது எதட்கு சம்பந்தம் இல்லாமல் விவாதம் செய்கிறீர்கள்