Kedi Billa Killadi Ranga - Dheivangal Video | Sivakarthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2015
  • Watch Dheivangal Ellaam Official Full Song Video from the Movie Kedi Billa Killadi Ranga
    Song Name - Dheivangal Ellaam
    Movie - Kedi Billa Killadi Ranga
    Singer - Vijay Yesudas
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Starring - Sivakarthikeyan, Vimal, Bindhu Madhavi, Regina Cassandra
    Director - Pandiraj
    Producer - P.Madan
    Studio - Escape Artists Motion Pictures
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 9 тис.

  • @karnakarna579
    @karnakarna579 2 роки тому +6156

    மனசாட்சியோடு சொல்லுங்கள் யாருக்கெல்லாம் இந்த பாட்டை கேட்கும் போது அழுகை வருகிறது..😑

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 3 роки тому +8796

    அப்பாவை நேசிக்கிற அத்தனை பேரும் like போடுங்க😍😍😍😍

  • @pulavazhagan6281
    @pulavazhagan6281 Рік тому +707

    உதடுகள் நீ உருபடமாட்ட என்று சொல்லும் உள்ளம் என் புள்ள எப்படியாவது மேலவந்துடனும் சாமி என நினைக்கும் ஜீவன் தான் அப்பா

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +878

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் மனது வலிக்கிறது......
    அப்பா வை இக் கணம் நினைத்து அழுதவர்கள் மட்டும் 👍 செய்யவும். 😢

  • @saadhkhan4346
    @saadhkhan4346 3 роки тому +8112

    அப்பா வை இக் கணம் நினைத்து அழுதவர்கள் மட்டும் 👍 செய்யவும். 😢

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 2 роки тому +2679

    நானும் என்னுடைய அப்பாவை 12 வயதில் இழந்தேன் ..இந்திய ராணுவத்தில் உயிர் பிரிந்தது ...... (தற்போது நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்)

  • @murugapandig6874
    @murugapandig6874 Рік тому +185

    எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது தான் தெரியுது எங்க அப்பா வோட அருமை Miss You Appa 😭

    • @user-lt8sf5tx4d
      @user-lt8sf5tx4d Місяць тому +1

      அது என்னப்பா கஷ்டம் வரும் போது

  • @rkarthik173
    @rkarthik173 Рік тому +226

    கோடி அன்பை வைத்து கொண்டு நமக்கு வில்லனா தெரிவார் #அப்பா ❤

    • @PraveenRishwan
      @PraveenRishwan 8 місяців тому +4

      True bro

    • @sugunav9813
      @sugunav9813 3 місяці тому +1

      🎉🎉😢😢😢l❤❤l❤

    • @rkarthik173
      @rkarthik173 3 місяці тому

      @@sugunav9813 👍

    • @Janez_203
      @Janez_203 3 місяці тому +1

      எங்க அப்பா இப்படி தான்..
      ஆனா ரொம்ப நல்லவர்..

  • @thalaajith1471
    @thalaajith1471 5 років тому +6790

    அப்பா இல்லாதபோது அழுவதை விட நம்முடன் இருக்கும்போதே அவரை அன்பாகவும் .பாசமாகவும் பார்த்துக் கொள்ளலாம் 👍

    • @AjithKumar-bx2jb
      @AjithKumar-bx2jb 4 роки тому +64

      Ama bro now am feeling 😭😭😭

    • @MrSatnimal
      @MrSatnimal 4 роки тому +74

      Now iam 37 when he is left me that time I was 14 years old. Iam the 1st under me 3 sister 1 brother he is 5 year old. Iam take over my family சுமை அது ஒன்றும் எனக்கு பாரம் இல்லை .நான் பிறக்க அம்மா சுமந்த பாரம் நான்

    • @vijiviji-xx9rg
      @vijiviji-xx9rg 4 роки тому +8

      Super

    • @gajendrans7768
      @gajendrans7768 4 роки тому +11

      Yes correct

    • @iamyou8615
      @iamyou8615 4 роки тому +11

      Unmai

  • @giri.a3233
    @giri.a3233 5 років тому +4576

    Appa romba pudikkum nu sollra vanga like podunga

  • @karthicks99
    @karthicks99 Рік тому +140

    அப்பாவின் அருமையை உணர்த்துவது இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்த பாடல் 🎉🎉🎉🎉

  • @suryaselvaraj6499
    @suryaselvaraj6499 Рік тому +42

    இளம் வயதில் இழந்து விடக்
    கூடாத சொத்து!.... அப்பா I am really miss u pa..... 😭😭

  • @suresharockiaraj1489
    @suresharockiaraj1489 3 роки тому +4975

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் மனது வலிக்கிறது. இறைவன் படைப்பில் யுவனும் ஒரு அதிசயம்தான்.

    • @butterbiscuit789
      @butterbiscuit789 3 роки тому +11

      😭

    • @kavithaantonyraj9818
      @kavithaantonyraj9818 3 роки тому +38

      அதிசயத்தின் மகனல்லவா?? அருமையான பாடல்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 роки тому +12

      Ararirao For Amma Song 🎵🎵💗

    • @thilakachanthini1367
      @thilakachanthini1367 3 роки тому +13

      இந்த பாடல் கேட்கும் போது மனம் வலிக்கிறது

    • @sowmivlog2697
      @sowmivlog2697 3 роки тому +1

      Kandipaa, fact

  • @muthurajesh4271
    @muthurajesh4271 5 років тому +5623

    அப்பா......வ பிடித்தவங்க எல்லாரும் ஒரே ஒரு லைக் பன்னுங்க..... அப்பா.......

  • @winnersclub4962
    @winnersclub4962 Рік тому +481

    அப்பா வின் பாசம் இருக்கும்போது புரிவதுஇல்லை அவர் இல்லாதே போதுதான் புரிகிறது😢😢😭

  • @kkathivel8151
    @kkathivel8151 6 місяців тому +17

    அருமையான வரிகள்.பாடலாசிரியர் தெய்வ திரு முத்துக்குமாரின் மனதில் உதித்த வரிகள் அருமை...

  • @rabinaya6351
    @rabinaya6351 3 роки тому +5420

    தாயின் பிரசவத் தழும்பு
    களுக்கு நிகரானது உழைத்து உழைத்து காய்த்துப் போன தந்தையின் கரங்கள்😔😔
    I love my amma appa🥰🥰🥰😘😘

  • @karthikprakash9324
    @karthikprakash9324 3 роки тому +2109

    நா. முத்துக்குமார்.. நீங்கள் இருந்திருந்தால் இன்னும் பல அருமையான பாடல்கள் கிடைத்திருக்கும் எங்களுக்கு...

    • @tired4611
      @tired4611 3 роки тому +6

      Yes

    • @karthikprakash9324
      @karthikprakash9324 3 роки тому +3

      தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.

    • @U1VEL
      @U1VEL 3 роки тому

      @@karthikprakash9324
      வாழ்க வளமுடன் சார்

    • @mdabi1034
      @mdabi1034 2 роки тому +2

      My appa Amma iloveyou

    • @murugesanmurugesan6818
      @murugesanmurugesan6818 2 роки тому +1

      Yes

  • @DHANDA33374
    @DHANDA33374 11 місяців тому +44

    நானும் தந்தையை இழந்தவர்களில் ஒருவன். அப்பா இருக்கிறார் என்றால் ஒரு தைரியம் தானாக வந்துவிடும். அவரின் பிரிவு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் கலங்குகிறது, கண்ணீர் தேங்குகிறது. I love you❤ and miss you Appa😢 உயிரோடு இருக்கும் போது உங்கள் மதிப்பு தெரியவில்லை 😔 இப்போது புரிகிறது நீங்கள்தான் என் விலை மதிப்பில்லா பொக்கிஷம் என்று❤

  • @gobinathan100
    @gobinathan100 4 місяці тому +17

    என்னோட தெய்வம் இறைவனடி சேர்ந்து 12 வருடம் ஆச்சு. இந்த பாடல் வந்ததில் இருந்து இந்த பாடல் தான் என்னோட ரிங்டோன் காலர்டோன். நான் சாகும்வரை. தினமும் குறைந்தது ஒருமுறையாவது இந்த பாடலை முழுமையாக பார்த்துவிடுவேன்.

  • @freetime7505
    @freetime7505 2 роки тому +2222

    அம்மாவுக்காக 1000 பாடல்கள் இருந்தாலும் அப்பாவுக்கென எழுதிய ஒரே பாடல்😭

  • @user-uu6ni5pm7k
    @user-uu6ni5pm7k 2 роки тому +2487

    என் அம்மா ( 2009 , என் அப்பா 2011 ) இறந்து 10 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது
    இப்பொழுது 32 வயதாகிறது
    சாதாரண மனிதனே உலகிற்கு கஷ்டப்படும்போது மாற்றுத்திறனாளி ஆனா என்னைப் போன்ற ஒரு நிலைமை செல்ல வேண்டுமா என்ன?
    தினமும் இரவில் அடிக்கடி கேட்கும் ஒரு பாடல்

    • @rajsanchez1947
      @rajsanchez1947 2 роки тому +172

      அடுத்த ஜென்மத்தில் ராஜா போன்ற வாழ்க்கை காத்திருக்கிறது.... வாழ்த்துக்கள்.. ❤️

    • @kalaiarasi6175
      @kalaiarasi6175 2 роки тому +105

      கவலை படாதீர்கள்.அவர்கள் உங்க கூட தான் இருக்கிறார்கள்.

    • @balasurya145
      @balasurya145 2 роки тому +26

      I miss u appa

    • @amma1146
      @amma1146 2 роки тому +52

      உங்களுக்கு எப்பவும் கடவுள் துணையாக இருப்பார்

    • @Nomad90
      @Nomad90 2 роки тому +52

      ரொம்ப ரொம்ப கஷ்டம் பிரதர்... கடவுள் ரொம்ப மோசம் பண்ணிட்டாரு... இதையும் தாண்டி நீங்கள் கண்டிப்பாக நல்ல வாழனும் வாழ்க வளமுடன் பிரதர்... நானும் தந்தை இழந்தவன் 😭

  • @user-gf1ni7fx7i
    @user-gf1ni7fx7i 8 місяців тому +30

    எங்க அப்பாவ இழந்து நிற்கிறேன் I miss you so much appa😭😭😭😭😭😭 I love you appa

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Рік тому +18

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே...
    இந்த வரிகளுக்கு இணையாக இனி யாரும் எழுத முடியாது.
    நா.முத்துக்குமாரின் வரிகள்.

    • @appud2653
      @appud2653 3 місяці тому

      😭😭😭😭😭😭😭😭😨😨😨

  • @kalephazender3015
    @kalephazender3015 3 роки тому +657

    தந்தையின் ஞாபகங்களை மாத்திரம் சுமந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் இப் பாடலை கேட்கும் போது கண்ணீர் தந்தையின் வார்த்தையாய் வரும்💞💞💞

  • @muthukumar-nx6px
    @muthukumar-nx6px 4 роки тому +258

    நல்ல பாடல் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகள்

  • @user-hc4xc7cp6i
    @user-hc4xc7cp6i 8 місяців тому +27

    கண்ணீர் தான் வருகிறது
    அப்பா இல்லாத அனைவரும் அனாதைகள். அப்பா

  • @sathankulamkuttyboys1571
    @sathankulamkuttyboys1571 Місяць тому +3

    இந்தப் பாட்டை கேட்கும்போது அப்பா ஞாபகம் வருது i miss you appa 😭😭😭😭😭😭😭🫀😭🫂🫀🫂🫀🫂🫀😭🫀😭🫀😭🫀😭🫀😭🫀😭🫀😭🫀😭🫀

  • @amanullahfazari4864
    @amanullahfazari4864 3 роки тому +1279

    தகப்பனின் கண்ணீர் கண்டோர் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ❤️😭💯
    .Muthukumar sir what a lyrics💔💯

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому +1

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @revathyrevathy9194
      @revathyrevathy9194 2 роки тому +5

      I miss you daddy,lord, one time give my dad once again

    • @sivasubramaniyan6808
      @sivasubramaniyan6808 2 роки тому +2

      Correct bro

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 2 роки тому +1

      Na muthukumar lyrics nice

    • @sseseva1139
      @sseseva1139 2 роки тому +3

      அப்பாவின் ஆத்மா நல்ல நிலையில் இருக்கும் என நம்புகிறேன் இறைவா...

  • @karthicknm2152
    @karthicknm2152 4 роки тому +748

    ஆயிரம் கஷ்டங்களுக்கு மேல் இருந்தாலும் பிள்ளைகளை கஷ்டப்படாமல் வாழ வைத்து விடுகிறார் தந்தை...
    Miss u appa

  • @msdevan-sv7wg
    @msdevan-sv7wg Рік тому +26

    நா.முத்துக்குமார் அவர்களின் அழுத்தமான படைப்பு

  • @Arjun-zs5qn
    @Arjun-zs5qn Рік тому +23

    இந்த உலகத்தில் லட்சம் கோடி பேர் இருந்தாலும் என்னை உண்மையாக நேசித்த ஒரே உயிர் என் அப்பா💔.இன்று இல்லாத போது தான் அவர் அருமை புரிகிறது 😔. என் உயிர் மூச்சு உள்ள‌ வரை உன் நினைவுகள் என்னை வாட்டும்💔🥀💯
    LOVE U DAD❤️🫶

  • @mspandipandi5043
    @mspandipandi5043 6 років тому +1115

    எனக்கு என் அப்பா இருக்கும் வரை அவருடைய அருமை தெரியல....இப்போ என் அப்பாவ ரோம்ப மிஸ் பண்றேன்....

    • @mspandipandi5043
      @mspandipandi5043 5 років тому +18

      Enna like pannalum appa illaye

    • @abdunnaseer7029
      @abdunnaseer7029 5 років тому +9

      same to you

    • @abdunnaseer7029
      @abdunnaseer7029 5 років тому +13

      aanal ippo romba kastam padura I miss you Athha 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @j.karuppasamyj.karuppasamy4898
      @j.karuppasamyj.karuppasamy4898 5 років тому +3

      Mspandi Pandi K Bro nammala mari aluinga tha atha anuvekkaventiyatha erukku yenakku appa ella bro miss you my Daty

    • @saranyasaranya-uj3nz
      @saranyasaranya-uj3nz 5 років тому +2

      Mspandi Pandi 😭😭😭😭😭

  • @truthseeker8057
    @truthseeker8057 2 роки тому +504

    அய்யோ … நீ இருந்த பொழுது முட்டாளாக சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டேனே 😭 நான் என்ன செய்தால் திரும்ப வருவாய் அப்பா 😭😭😭

  • @civilengineeringworld3532
    @civilengineeringworld3532 2 місяці тому +8

    தந்தை என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு உன்னதமான உணர்வு. அவர் இறுக்கும் போது அன்பு செலுத்துங்கள்.
    தந்தை இழந்த நிலையில் என்னைப் போன்ற வருந்த நேரிடும் 😢.

  • @bitcoindigitalworld9616
    @bitcoindigitalworld9616 11 місяців тому +16

    தெய்வங்கள் தோற்றுப் போகும் தந்தையின் முன்னே😢😢😢😢

  • @vijayfdo74
    @vijayfdo74 4 роки тому +1036

    அப்பாவை இருக்கும் போதே நேசியுங்கள் ஏனெனில் அவர் இல்லாத போதுதான் உணர்வீர்கள் plzz

    • @rajeshrajesh3322
      @rajeshrajesh3322 3 роки тому +5

      Yankum. Appa. elli.

    • @PrabhaHelios
      @PrabhaHelios 3 роки тому +14

      Avar illai yendru aana pin, ivalavu valikkum endru therindhirunthaal, naan avarai vittu USA velai ku vandhuruka maaten 😭😢

    • @karthikakannan9686
      @karthikakannan9686 3 роки тому +4

      Eppa yarum nanaka mataganana bro

    • @ilayaaaaa
      @ilayaaaaa 3 роки тому +3

      Fact

    • @krl654
      @krl654 3 роки тому +1

      Bro athu anukum nadanthathu bro😭😔😔😔

  • @Nimaworld11
    @Nimaworld11 3 роки тому +109

    ஏனோ தெரயவில்லை கண்களில் கண்ணீர் கசிகிறது ❤️

  • @tnmsdfc6384
    @tnmsdfc6384 11 місяців тому +8

    மிக பெரிய வைரத்தை தெலைத்து விட்டது தமிழ் சினிமா -நா முத்துக்குமார் 🥺🥺🥺🥺

  • @mrbr6916
    @mrbr6916 Рік тому +37

    என்னோட அப்பா இறந்து 10 வருடத்திற்கும் மேலாகிறது. இன்னும் அந்த வலி என்னுடைய வாழ்வில் இன்னும் குறையவில்லை 😢

    • @pandies3275
      @pandies3275 Рік тому +1

      Same enakum en appa enna vittu poyi 8 varsam akuthu.... Enaku mrg aki rendu ponnu iruku avangala la than ippa na irukey ...

  • @babypriya8017
    @babypriya8017 3 роки тому +821

    அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😭

  • @MrPhanthom86
    @MrPhanthom86 Рік тому +101

    My dad passed away three weeks ago unexpectedly, I am still making peace with it...May his soul Rest In Peace ..Sending love to everyone lost their dad

    • @maheshwarpillai5268
      @maheshwarpillai5268 Рік тому +2

      Be strong and study hard make them proud

    • @MrPhanthom86
      @MrPhanthom86 Рік тому +3

      @@maheshwarpillai5268 Thanks mate... I am in a good career path , finished uni 10 years ago..he was proud of me, and I find solace in that

    • @beardomad
      @beardomad 11 місяців тому

      It's been a year.. Never slept a bit the whole night.. Crying alone.. His memories 😭

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq Рік тому +12

    இந்த பாடல் கேட்டு அழாத நாள் இல்லை miss you appa .periyappa😢😢😢😢😢😢😢

  • @Vedikkarar
    @Vedikkarar 2 роки тому +544

    தாய் தன் வலிகளை சொல்லி சொல்லி வளர்ப்பார்...தந்தை தனக்கு வலிக்கதாதை போலவே எப்பொழுதும் நடிப்பார்...

  • @skssks760
    @skssks760 3 роки тому +343

    இந்த உலகத்தில் தாயை விட தந்தையின் அன்பு மிகப்பெரியது. அதை எவரும் அறிவதில்லை

    • @niranjana_bangtan4570
      @niranjana_bangtan4570 3 роки тому +4

      உங்களுக்கு வலது கண் மட்டுமே பிடிக்குமா😠

    • @ebabezer0076
      @ebabezer0076 3 роки тому +4

      Apailam illa Amma than fast

    • @ommalamadanopdapundamavane5300
      @ommalamadanopdapundamavane5300 3 роки тому +2

      🥺🥺 correct nanbaa ellaiyillaa anba epdi velipaduthradhu nu theriyaama manasu kullaye sethutu irupaanga adhaa appa

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @parvathis2069
      @parvathis2069 2 роки тому

      Ama love you to appa

  • @krazygamer-dp3511
    @krazygamer-dp3511 Рік тому +11

    இந்த பாடல் என்னை அழுக வைத்ததை விட, எனது சகோதரர்களின் கமெண்ட்டுகள் என்னை பல முறை அழுக வைத்துள்ளது.

  • @arunthathiparu6056
    @arunthathiparu6056 7 років тому +191

    ஒவொரு முறை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது நன்றி ந முத்துக்குமார்

  • @sakthijayapalagri8448
    @sakthijayapalagri8448 3 роки тому +74

    என் அப்பாவின் கறை பட்ட வெஸ்டியும் வண்ணம் இழந்த சட்டையும் .....நான் தந்தை ஆன பிறகே உணர்கிறேன்...,...மிஸ் யூ அப்பா

  • @mugimugi3371
    @mugimugi3371 Рік тому +14

    😖எனக்கு அப்பா இல்ல இந்த வலி 💔 அப்பா இல்லாதவங்களுக்கு தான் தெரியும்💔😔 நா ரொம்ப Miss பண்ற அப்பா வ 🥳😭😭😭

  • @my_name_muthu
    @my_name_muthu 4 місяці тому +4

    அளவுக்கு அதிகமாக அன்பை நம் மீது வைத்திருந்தும் வில்லனாக தெரியும் ஒரு ஜீவன் #அப்பா😢❤

  • @HarishKumar-xq5qu
    @HarishKumar-xq5qu 4 роки тому +2298

    அழுது கொண்டே Comment pannuvanga like hits😢

  • @whatyourname5544
    @whatyourname5544 3 роки тому +440

    அப்பா என்கிற வார்த்தை கடவுலுக்கு சமம்

    • @prabhu5387
      @prabhu5387 3 роки тому +6

      அப்பா கடவுளுக்கு ( கடலுக்கு) சமம்

    • @divyapandiyan9059
      @divyapandiyan9059 3 роки тому +2

      எனக்கு இந்த உறவு இல்ல ,

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @prakashvel185
      @prakashvel185 2 роки тому +2

      இல்லை அதற்கும் மேல்

    • @user-of6hc2ry6z
      @user-of6hc2ry6z 2 роки тому

      அப்பாதான் உண்மை யான காடவுள்

  • @strpuvi4538
    @strpuvi4538 10 місяців тому +5

    தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை நா.முத்துகுமார் Fav Lyrics ❤

  • @rampockrooban0972
    @rampockrooban0972 Рік тому +8

    Intha song kettale tears thaana varuthu really heart touching lyrics of Na.Muthukumar missing his lyrics nowadays ♥️😔

  • @vazhuthidhiliban8697
    @vazhuthidhiliban8697 3 роки тому +490

    அப்பா என்றால் அப்பாதான்.
    அப்பா இல்லைன்னா அனாதைதான்.

  • @s.logeshwaran1949
    @s.logeshwaran1949 2 роки тому +680

    தள்ளாடும் வயதிலும் தன்னலம் பராமல் உழைத்த ஒரு உயிர் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bulky_0105
    @bulky_0105 Рік тому +15

    கேட்கும் போதே கண்ணீர் வடிகிறது..
    😭

  • @nagarajan...7360
    @nagarajan...7360 10 місяців тому +6

    அதாவது அப்பா இருக்கும் போது இந்த பாடல் உடய்ய அருமை தெரியாது 😊 like pannuka please

  • @kannathasankutti9449
    @kannathasankutti9449 2 роки тому +121

    அப்பா இறுதிமூச்சி நிற்க்கும் போது நீங்கள் என்னா நினைத்து இருப்பிர்கள் i miss you அப்பா 😭😭😭😭😭😭😭

  • @manikandanrajendran1821
    @manikandanrajendran1821 2 роки тому +206

    நீ இறந்தது கனவாக இருந்தால் ........... உன்னை என் மகன் போல் பார்த்து கொள்வேன்....
    Miss you appa........ 😭

  • @jibuabraham5455
    @jibuabraham5455 Рік тому +6

    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி!
    பாடல் பாடிய விஜய் ஜேசுதாஸ் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉

  • @suren1910
    @suren1910 2 роки тому +171

    எல்லோருக்கும் தாயின் அன்பு தான் தெரியும் , ஆனால் தந்தையின் தியாகமும் பாசம் தெரியும் 😌❤

  • @aravinthanabithanusiya4789
    @aravinthanabithanusiya4789 3 роки тому +554

    அப்பா இருக்கும் போது அப்பாவை புரிவதில்லை.
    ஆனால் அப்பாவைப் புரியும் போது அவர் இருப்பதில்லை..

    • @user-uk5is5vn1x
      @user-uk5is5vn1x 3 роки тому +4

      😭😭😭😭😭😭😭😭

    • @balaji8537
      @balaji8537 3 роки тому +4

      Same to u

    • @karthikakannan9686
      @karthikakannan9686 3 роки тому +2

      It's true bro

    • @cristianokristo6043
      @cristianokristo6043 3 роки тому +3

      உண்மை தான் இப்போதான் எனக்கு தெரியுது

    • @cristianokristo6043
      @cristianokristo6043 3 роки тому +2

      உண்மை தான் இப்போதான் எனக்கு தெரியுது

  • @karthimuthu8161
    @karthimuthu8161 Рік тому +6

    முத்து... ❤{என் அப்பா பெயர்]
    எங்களுக்கு கிடைத்த முத்து... விலை மற்றது... ❤❤❤😘😘

  • @raghavram4779
    @raghavram4779 Рік тому +23

    Most emotional song forever

  • @sivakumar-ts2zy
    @sivakumar-ts2zy 3 роки тому +139

    எனக்கு அப்பா இருக்காங்க அம்மா இல்ல ஆனா இந்த பாட்டு கேக்கும் போது என்னையும் அறியாம அழுகுவேன் love you appa

  • @thalasuthan3850
    @thalasuthan3850 3 роки тому +424

    Night 10 Mani Ku appa nanachii miss panravanga like podunga....😔😔😔😔

    • @BHARATHI-1404
      @BHARATHI-1404 2 роки тому +4

      Time 1 o'clock.... father's day what's status paththudu ...pattukekka vantha aluthu kitte...

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому +1

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @rey8849
      @rey8849 2 роки тому +2

      💜

    • @thalasuthan3850
      @thalasuthan3850 2 роки тому

      @@rey8849 tq dr

    • @thalapathybakthan7256
      @thalapathybakthan7256 2 роки тому +3

      Yes full feeling any time 😞😣

  • @srikm641
    @srikm641 Рік тому +7

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.... தாய் உலகிற்கு அறிமுகம் செய்தவள்.... தந்தை உலகையே அறிமுகம் செய்தவர்..... எமக்கு உயிர் தந்த உறவு!
    எமக்காகவே வாழ்ந்த ஓர் உறவு!
    எம் இன்ப துன்பங்களை பகிர்ந்த உறவு!
    சமூகத்தில் அவர் பெயர் "தந்தை"

  • @haridivakar9998
    @haridivakar9998 Рік тому +3

    அப்பா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அப்பா என்றது வார்த்தை அல்ல வாழ்கை என்று 💚 miss you Appa 💔 #2023

  • @c.r.chandran4713
    @c.r.chandran4713 2 роки тому +97

    கருவில் சுமக்கும் ஒரு தாயின் வலியை விட ஒரு தகப்பனின் வலி அதிகம் I MISS YOU DAD😔

    • @sekarm9372
      @sekarm9372 9 місяців тому

      My dad is god and hero.

  • @megathinkural7160
    @megathinkural7160 5 років тому +743

    அப்பாவை இழந்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வலி தெரியும்

  • @arivuanbu4771
    @arivuanbu4771 Рік тому +2

    இருக்கும் போது தெரியாது தாய் தந்தையின் அருமை அவர்களை இழந்த பின்பு தான் புரிகிறது அவர்களின் அருமை ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @M.Vikisaravanan
    @M.Vikisaravanan 10 місяців тому +5

    *🙏மீண்டும் கிடைக்காத வரம் 🙏*

  • @DivyaBharathicse
    @DivyaBharathicse 5 років тому +184

    Na.MutHukumar nd Yuvan .. Best Combo 😍😭😭

  • @Abbasonlinebayan
    @Abbasonlinebayan 3 роки тому +555

    என் தந்தை கடைசி நாள் வரை தன் சொந்த உழைப்பில் வாழ்ந்தார்.

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @rey8849
      @rey8849 2 роки тому

      💜

    • @Nomad90
      @Nomad90 2 роки тому +5

      என் தாத்தா அப்பாக்கு 10 வயசு இருக்கப்ப இறந்துட்டாங்க, என் அப்பா 1980 அன்றிலிருந்து 2016 வரைக்கும் தன் சொந்த உழைப்பில் தான் வாழ்ந்தாங்க... இன்னிக்கு நான் நல்ல இருக்க தகப்பன் ஆகப்போறன் ஆனால் என் அப்பா இல்லை... என் பிள்ளைக்கு தாத்தா இல்லை 😭😭😭😭😭😭

    • @divyavenkatesh7748
      @divyavenkatesh7748 2 роки тому +1

      En appavum than😰😭😭😭😭

    • @rajeshkumark6567
      @rajeshkumark6567 2 роки тому

      Ella appavumthan appa na great

  • @winnersclub4962
    @winnersclub4962 Рік тому +6

    அப்பாவை இருக்கும்போதே நன்றாக பார்த்து கொள்ளவும் நாளை என்பது யாருக்கும் நிச்சயம் இல்லை🙏

  • @EDRaj-up6bh
    @EDRaj-up6bh 9 місяців тому +3

    நா. முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகளில் .... ❤

  • @sivarajank1592
    @sivarajank1592 6 років тому +66

    தந்தை மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்தேன் அருமை....!

  • @baskarb5891
    @baskarb5891 3 роки тому +101

    எனக்கு என் அப்பா na உயிர்
    Appadi nu solluravanga ore like podunga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞♥️💚💚💚💝💝💝💝💖💗💓💞💕💟💘♥️💋💖💝💝💖💖💝💚💘❣️💌💕💞💓💗💖💝💝💝💝💝

  • @Arunmech3
    @Arunmech3 9 місяців тому +5

    இப்படலை நமக்கு கொடுத்த நா. முத்துக்குமார் அண்ணனை கடவுள் சீக்கிரம் கூட்டி கொண்டான் நல்லவர்கள் பூமியில் அதிக நாட்கள் இருப்பதில்லை💔💔💔

  • @Gopiskgamer01
    @Gopiskgamer01 Рік тому +5

    Appa இறந்தா பிறகு இந்த பாடலை கேட்காம வாழ்க்கை நகர்வதில்லை....😔😔

  • @anbucreation172
    @anbucreation172 5 років тому +705

    நா பொறந்ததுல்ல இருந்து ஒரு தடவ கூட அப்பாணு கூப்டது இல்ல அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும் miss my dad...,,,

  • @Achariya1996
    @Achariya1996 3 роки тому +624

    Entha song kettu feel pannavanga like podunga.....😔😔😔😔😔

    • @rhulk4047
      @rhulk4047 3 роки тому +6

      പലതരം like വാങ്ങലുകൾ കണ്ടിട്ടുണ്ട്... ഇതെന്തൊന്നടെയ് അണ്ണാ...🙏😐

    • @arrifarrif5482
      @arrifarrif5482 3 роки тому +2

      Feel panntha bro...💔

    • @ashwathashu618
      @ashwathashu618 2 роки тому +2

      I miss my Dad😭

  • @rkgaming5042
    @rkgaming5042 Рік тому +2

    Appa illama yarala irruka mudium I love Appa ❤

  • @JD-vo4zt
    @JD-vo4zt 7 місяців тому +3

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் அனைவரும் மனதில் ஆழமாக பதிந்து உள்ளனர்....❤

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 7 років тому +296

    RIP Na. Muthukumar.
    Thank you for giving us wonderful lyrics just like this.
    Your legacy will live on for ages to come.

    • @syedasifsheriff
      @syedasifsheriff 7 років тому

      Richard Parker
      Truly said

    • @shyamking1433
      @shyamking1433 7 років тому

      Syed asif sheriff

    • @shyamking1433
      @shyamking1433 7 років тому

      Syed asif sheriff

    • @dimitrimeurrens
      @dimitrimeurrens 7 років тому

      Wаtccch Kedi online here => twitter.com/08810f582ea09451a/status/813942788618231809 Kedi Billа Killаdi Rangа Dheivаngal Video Sivаkаrthikеуyyan

    • @santham1981
      @santham1981 7 років тому +3

      11Richard Parker

  • @umasankarianandanand3606
    @umasankarianandanand3606 Рік тому +51

    உண்மையான சொர்க்கம் தாய் தந்தையின் நிழலில் வாழும் போது மட்டுமே .....

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 3 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤facts I miss u dad mom bro my hole family 😮thanks for this aportunity I realy miss u mom dad bro thatha patti family

  • @sankartamil3262
    @sankartamil3262 7 місяців тому +1

    வெறுக்கின்ற தந்தையையும் இந்த பாட்டை கேட்ட உடன் தந்தையின் அருமை புரியும்.உணர்ந்து எழுதிய பாடல் வரிகளில் இதுவும் ஒன்று.எங்களை உணர வைத்ததற்கு பாடலாசியருக்கு நன்றி.

  • @vijayb5606
    @vijayb5606 9 місяців тому +4

    அப்பாவின் ,அன்பும் பாசமும் ,மகன் களுக்கு ,அப்பா இருக்கும் போதே புரிவதில்லை, அப்படி பாசம், அன்பும் புரியும் போது அப்பா உயிரோட இருப்பதில்லை ,😢

  • @kanagarajkanagaraj1806
    @kanagarajkanagaraj1806 Рік тому +62

    அப்பா நீங்கள் இல்லாதபோது தேடும் நான்,,, நீங்கள் இருக்கும்போதே தொலைத்து விட்டேனே உனது அன்பையும் பாசத்தையும்,,, என் தெய்வமே,,, உனது பாசத்தை தேடி இனி எங்கு செல்வேன்..🙏🙏🙏

  • @harishr8840
    @harishr8840 9 місяців тому +3

    Recenta appa iranthutanga. Ippo than intha song oda value theeiyudhu . Miss u pa

  • @chandrasekara105
    @chandrasekara105 25 днів тому +1

    இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை... ஒரு வேலை அடுத்த ஜென்மம் என்று இருந்தாள் வுன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா..... Father's love is An Untold Love ❤️🥺🌍✨

  • @user-uo6cn7dw8d
    @user-uo6cn7dw8d 3 роки тому +139

    2021 la indha song romba pudikkum nu solravanga like podunga.
    Enakkum appa illa. I miss you appa😭

    • @3ree6ixty19
      @3ree6ixty19 2 роки тому

      ua-cam.com/video/zcqLBW_oip8/v-deo.html

    • @ajays5258
      @ajays5258 2 роки тому

      Nalla padinga

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 4 роки тому +369

    என் அப்பாவை இழந்த பிறகு இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள் கலங்குகிறது ..😢😢

    • @abiabi3398
      @abiabi3398 2 роки тому +1

      mm😒

    • @muruganl1828
      @muruganl1828 2 роки тому +1

      💯😭😭😭

    • @elangoajith851
      @elangoajith851 2 роки тому +2

      Enakum engha appa illa fourth padikurathu la irundhu ... Miss u pa🤧🤧

    • @Devaki-cf5hn
      @Devaki-cf5hn Рік тому +1

      Yes bro correct enakum than i miss you my appa 😭😭

    • @gokkamakka
      @gokkamakka Рік тому +2

      Yarum Feel panathenga bro nenga Uyirodaa irukura Varaikum Appa ku Irappu nu onnu ilavey ilaa 🥺🥺

  • @ramakrishnan9446
    @ramakrishnan9446 11 місяців тому +1

    பல ஈடு இணையில்லாத அம்மா பாடல்களை தூக்கி எறிந்த, இந்த ஒரு அப்பா பாடல், முத்துக் குமாரின் முத்தான வரிகள், யுவனின் இனிமையான இசை.

  • @user-dy4jm4jy1h
    @user-dy4jm4jy1h 5 місяців тому +1

    இந்த பாட்டு கேட்கும் பொழுது என் அப்பா பார்க்கணும் ஆசையை இருக்கும் இந்த பாட்டு மகள்களும் பிடிக்கும். இதன் அர்த்தம் பொருந்தும்.

  • @nithyanithu3651
    @nithyanithu3651 4 роки тому +91

    அப்பா is my favorite real hero in my life.அப்பா என்பவர் உயிர் மட்டும் அல்ல அதற்க்கு மேல்.....சொல்ல வார்த்தை இல்லை.என் பாசம் உங்கள் மீது நான் சாகும் வரை இருக்கும் அப்பா I love you Appa I love you so much much much more heart Appa.அப்பா வ பத்தி சொன்னா சொல்லிகிட்டே பதிகம் 💝💝🤵👨‍👧💝💝I love you so much appa

  • @shekinahmathclasses1353
    @shekinahmathclasses1353 4 роки тому +251

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
    தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
    தந்தை அன்பின் பின்னே
    தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
    மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
    காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
    தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
    தந்தை அன்பின் பின்னே
    கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
    கொதித்திடும் உன் முகம்
    காய்ச்சல் வந்து படுக்கையில்
    துடிப்பதும் உன் முகம்
    அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
    அன்று சென்ற ஊர்வலம்
    தகப்பனின் அணைப்பிலே
    கிடந்ததும் ஓர் சுகம்
    வளர்ந்ததுமே யாவரும்
    தீவாய் போகிறோம்
    தந்தை அவனின் பாசத்தை
    எங்கே காண்கிறோம்
    நமக்கெனவே வந்த நண்பன் தந்தை
    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
    தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
    தந்தை அன்பின் பின்னே

  • @muthurajs2350
    @muthurajs2350 Рік тому +11

    ஏன் அப்பா இருக்கும்போது நான் கஷ்டபடுத்தி விட்டேன் ஏன் அப்பா கூட இருக்கநினைக்கும் போது ஏன் அப்பா இல்லை ஐ மிஸ்யு அப்பா😭😭😭😭😭 லவ்யு

  • @maharajamaharaja2605
    @maharajamaharaja2605 7 місяців тому +2

    இந்தப் பாடல் கேட்கும் போது தந்தையை இழந்த எல்லோருக்கும் அந்த வலிகள் புரியும் நான் எங்க அப்பாவை ரொம்ப நினைக்கிறேன் இந்த உலகத்துல தனியா விட்டுட்டு போய்ட்டாங்க