தந்தையின் உடல் எரிந்து சாம்பலான பின்னர் மட்டுமே நமது வாழ்க்கையின் வெப்பம் சுட ஆரம்பிக்கிறது. அப்போதுதான் தெரிகிறது இதுவரைக்கும் அவர் நிழலில் தான் வாழ்ந்தோம் என்பது.
அப்பா என்பது வெறும் வார்த்தையோ, உறவோ அல்ல. அப்பா என்பது நடமாடும் தெய்வம் எப்போதும் தனக்கென நினைக்காமல் தன் குடும்பத்திற்காக உழைக்கும் நடமாடும் கடவுள் 😭🙏✍️😭 அப்பாவை இழந்து வாடும் ஜ. சா
I love u appa neega thaan ennota best frnt and everythink i love u appa but neega ennaiya vittu poitigaa atutha senmathula neega thaan enaku appa va venum pa i am waiting paaa
Rama I miss you my dad enaku yallame enga appadha rompa kashtama irukku please God enga appa VA enaku kudunga please Kenji kekara enaku enga appa matum podhu m I love you daddy😢😢😢😢😢😢😊😢👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💝💝💝💝💝💝😥😥😥😥😭😭😭😭😭😭😭👮👮👮👮👮
அப்பாவின் மனவலியையும் உடல் வலியையும் நாம் அவர் இடத்திற்கு செல்லும்போது மட்டுமே புரிகிறது...அப்பாவின் அளவற்ற அன்பை ஆரம்பத்தில் எவரும் புரிந்துக்கொண்டதில்லை புரிந்து கொண்டபின் அவரை மரணத்திற்கு விட்டு கொடுக்க எவரும் விரும்பியதுமில்லை....love you lots appa..😘😘😘
Yen appa engala vittu ivalo sikiramave pirinchittinga. Neenga thirumbavum engalukku eppa kidappinga appa.02.08.2016 today i miss you appa. I love you so much appa.by deepa,praveena,riya.
மரண வலியை நானும் உணர்ந்தேன் . இந்த பாடலின் வரிகளில் .... என் தந்தையின் முகத்தை கடைசி வரை காண முடியாத பாவியாக நானும் இந்த பூமியில் அவரின் நினைவுகளை எண்ணி மரண வலியில் அழுகின்றேன்...
Super!!அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே மாதக்கணக்கே தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் எனை சுமந்து நடை போட்டாய் வந்தாயே நீ என் வரமாய் அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெய்த்திட வருவாய் சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையே எனக்கென தருவாய் கண் இமையில் என்னை நீ அடைக்காத்து தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து வாழ்வாயே நீ என் நிழலாய் அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
Yes correct..athanala tha deily 2 time call Pani saptiya nu keppen...enoda appa thani Oru person Amma poitanka ....enka appavum deily 2 time call Pani pesuna tha nimmathiya thunkuvaru... avaru tha enaku yellame
அப்பா இல்லாத கவலை அதிகம் ஆகி அது ஒரு கட்டத்தில் ஏக்கத்தில் வந்து நிக்கிறது, ஒவொரு நிகழ்வும் ஒவொரு ஞாபங்களும் ஒவொரு நொடியும் மனதில் நீங்கா வலிகளை பதித்து ஒரு ஏக்கத்தில் நிற்கிறேன் 💔
Porakum pothe appa Ila Ipo 23yr aguthu en pain also ungala mathri than Yarachum appa kuda pic eduth podurapo kastma Irkum. Frnds appa gift nu soli bike dress Elam status Vaipanga pakum pothu romba kastma Irkum
தோழான் என நீ தோலும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட துணை வருவாய்... என் நண்பன் பிரியாவிற்கு நான் சமர்ப்பிக்கிறேன் இப்பாடல் வரிகளை.. உந்தன் நட்பு என்ற கடலில் மிதக்கும் படகு நான்.. 🥺🥰🥺 இப்படிக்கு கிருத்திகா.. 🥰😇🥰
பலமுறை கேட்டிருக்கிறேன் உள்ளம் நடுங்கியது ஆனால் என் தந்தை இறந்த இரண்டாவது நாளான இன்று கேட்கும்போது உடலே நடுங்குகிறது மனம் பலவீனமானவர்கள் இந்த பாடலை கேட்காதீர் இப்பாடல் வரிகள் ரசிப்பதற்கானதல்ல
19,11,2022, மதியம் 1.50pm என வகுப்பறையில் இந்த பாடலை யூடுப்பில் கேட்டு என் மாணவ குழந்தைகள் முதலில் சிரித்த இந்த பாடல் முடியும் பொழுது அழுதனர் அப்பா இருக்கும் பொழுது நமக்கு எந்த கஷ்டமும் தெரியாது அவர் இல்லாத பொழுது தான் இந்த வாழ்க்கை நமக்கு நிறையாய் கற்று கொடுக்கும்
அப்பாவின் மறைவிற்குப் பிறகு வரும் வலியை விட கொடுமையானது எதும் இல்லை 😢😢 அப்பா உடன் சென்ற இடங்களுக்கு இப்போது தனியா போகும் போது வரும் வேதனை 😢 மிஸ் யூ தகப்பா
6 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். அவருடனான சில நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு வாழ்கிறேன். தந்தை இல்லாத தடுமாற்றம் ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு வயதிலும் அனுபவித்து இருக்கிறேன்.
அப்பாவின் அன்பை நான் அனுபவித்ததில்லை... இந்த பாடலை கேற்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. K.J.Yesudas அவர்களின் குரலில் இந்த பாடலை கேற்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்க.
தாய்க்கு பின் தாரம் என்பார்கள் அது என்னவோ உண்மைதான் ஆனால் தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ...😭😭😭Miss u appa...22/4/2023மறக்க முடியாத நாள் ஆயிற்று😭😭😭 அப்பாவுக்கு நிகர் அப்பாவே ..😭😭😭😭.😭😭
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து... தூங்கிடவும் மறப்பாய் எனை பார்த்து... வாழ்வாயே... நீ என் நிழலாய்.. I Love You Pa.. நீங்க இல்லா இந்த நாட்கள் உலகிலே நான் அனுபவிக்கும் நரக வேதனை.. I miss you daddy....
என்னுடைய அப்பா இருக்கும் போது நான் ஒரு போதும் கலங்கியது இல்லை ஆனால் அப்பா இறந்து 10 நாள் ஆகிறது என்னால் தாங்க முடியவில்லை. அப்பா என்றுமே கடவுள் தான் அனைவருக்கும் 😭😭😭😭😭😭😭 அப்பா இருப்பவர்கள் அவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் 😭😭😭
அப்பா நீங்கள் என் அருகில் இருக்கையில் விளங்காத பாசம்... இன்று நான் தந்தை ஆன பின் உணர்கிறேன்... ஆனால் அதை பகிர நீங்கள் இல்லை... நான் உங்களுக்குச் செய்த நன்மைகளை என் பிள்ளைகள் அனுபவிக்கவும்... பாவங்களை நான் அனுபவிக்கவும் கடவுளிடம் மன்றாடுவேன்...
அப்பா இல்லாதவர்களுக்கு மட்டும் தாங்க தெரியும் அதோட வேதனையும் வலியும் அப்பா நீங்க இல்லாம யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்கப்பா அப்பா இருக்கும் போது நாம அவங்கள எதிரி போல நினைப்போம் அவர் நம்மைவிட்டுப் இறந்த பிறகுதான் அவருடைய அருமை தெரியும் I MISS YOU MY APPA 😭😭😭😭 i love you my appa😘😘😘😘😘😘😘😘😘
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே... அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே மாதக்கணக்கில் தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் எனை சுமந்தே நடை போட்டாய் வந்தாயே நீ என் வரமாய் அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே தோழன் என நீ தோழும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட வருவாய் சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையே எனக்கென தருவாய் கண் இமையில் என்னை நீ அடைக்காது தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து வாழ்வாயே நீ என் நிழலாய் அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே மேலும் பார்க்க ..
மனைவி,மகள்,மகனை வாழ்நாள் முழுவதும் தன் நெஞ்சில் சுமக்கும் ஜீவன் அப்பா மட்டுமே
I love you miss you appa
அன்னா சுப்பர் காமெட் 😭😭
@@as.gaming64 yes bro
Really bro
True buddy
இளமையில் தந்தையை இழதவர்களின் கண்ணீரே இந்த பாடல் வரிகள் .... ஒரு அன்புள்ள அப்பாவின் நீங்கா நினைவுடன்
Ama bro..
Miss u Appa
Ture
very.nise
Appa ,amma iruvarum illai😢
I miss my daddy
மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே💪💪💪
😭😭😭
I love my dad I love you I miss u 💓 💗 😢 💛 ❤ 💙 💓 💗 😢 💛 ❤ 💙 💓 💗 😢 💛 ❤ 💙 💓 💗 😢 💛
உண்மையான அன்பு அப்பா மட்டுமே........
Ssss
SSS unmai
நம்மை ஏமாற்றாத ஒரே ஆண் மகன் அப்பா
Yyyy
Why make Me cry😢
அப்பா உள்ளவர்களுக்கு இது ஒரு ராகம்...
அப்பா இல்லாதவர்களுக்கு அளவில்லா சோகம்...
Miss u da Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Aamaa sir😭😭😭😭
Aama ana😭
Enakkum appa illa
Yo unga appava mariyadha illama pesathayaa...😠😡
😭😭😭😭😭
தந்தையின் உடல் எரிந்து சாம்பலான பின்னர் மட்டுமே நமது வாழ்க்கையின் வெப்பம் சுட ஆரம்பிக்கிறது. அப்போதுதான் தெரிகிறது இதுவரைக்கும் அவர் நிழலில் தான் வாழ்ந்தோம் என்பது.
உண்மை..... இல்லை என்ற வார்த்தை கே இடம் இல்லை.... அவர் இருக்கும் வரை...
உண்மை உண்மை உண்மை
😭😭😭😭😭
unmai bro
அருமையான விளக்கம்.
இந்த உலகில் நம் வளர்ச்சியே கண்டு நிஜ சந்தோசம் படும் ஒரே ஜீவன் அப்பா அம்மா மட்டும்,,
Super
@@rajithakumari2840 in
Sariya sonninga bro
True words bro ❤
1000000000%true
நான் படித்த 247 எழுத்துகளில் நான் இழந்த மூன்றெழுத்து அப்பா.. இன்னும் மீளமுடியவில்லை அப்பாவின் இழப்பிற்கு பிறகு.....💯💔
Nice one❤
எதுவுமே இழந்த பின்புதான் உணர்வது தான் மனித ஜென்மம் போல.....சத்தியமா வலிக்குது அப்பா....நீ இல்லாத இந்த உலகம்.....
அப்பா இல்லாமல் இந்த பாடலை கேட்பதே மரண வலியை தருகிறது
Factu factu🙁😥
😣😣😣😭😭😭😭😢😢
Yes
உண்மை
Yes
கடவுள் கொடுத்த வரம் இல்லை அப்பா .....அந்த கடவுளே வரமாக கிடைத்தது தான் என்னுடைய அப்பா...miss u appa🥺🥺🥺🥺
😭😭😭😭
I miss you appa 😢 appa is nice feeling
It's true words bro
வாழ்க வளமுடன்
😫😫😭😭😭
எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது தான் தெரியுது எங்க அப்பா வோட அருமை Miss You Appa 😭
அவருக்கு நிகர் அவரே ,அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😢😢😢
😭😭😭😭
@@uthayauthaya7701 no feel bro
@@uthayauthaya7701 appavukku nigara ninga irukkinga
Yes...
😥
அப்பா என்பது வெறும் வார்த்தையோ, உறவோ அல்ல.
அப்பா என்பது நடமாடும் தெய்வம் எப்போதும் தனக்கென நினைக்காமல் தன் குடும்பத்திற்காக உழைக்கும் நடமாடும் கடவுள் 😭🙏✍️😭
அப்பாவை இழந்து வாடும் ஜ. சா
அப்பா என்ற மந்திர சொல் அழகான கவிதை
I love u appa neega thaan ennota best frnt and everythink i love u appa but neega ennaiya vittu poitigaa atutha senmathula neega thaan enaku appa va venum pa i am waiting paaa
Rama I miss you my dad enaku yallame enga appadha rompa kashtama irukku please God enga appa VA enaku kudunga please Kenji kekara enaku enga appa matum podhu m I love you daddy😢😢😢😢😢😢😊😢👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💝💝💝💝💝💝😥😥😥😥😭😭😭😭😭😭😭👮👮👮👮👮
I miss u abba
Sobe
கண்களில் கண்ணீர் மட்டுமே இந்த பாடலை கேட்டவுடன்
எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே
Appaaaa😭😭😭😭neenga ilama na anadhai pa
Appa😭😭😭😭😭
அப்பாவின் மனவலியையும் உடல் வலியையும் நாம் அவர் இடத்திற்கு செல்லும்போது மட்டுமே புரிகிறது...அப்பாவின் அளவற்ற அன்பை ஆரம்பத்தில் எவரும் புரிந்துக்கொண்டதில்லை புரிந்து கொண்டபின் அவரை மரணத்திற்கு விட்டு கொடுக்க எவரும் விரும்பியதுமில்லை....love you lots appa..😘😘😘
100%
Appa I miss you dady
😂😂😂😂
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண் மேலே....
அன்புள்ள அப்பா அப்பா என்னை அநாதையா ஆக்கி சென்றுவிட்டாயே மண் மேலே.....😥😥😥
எனக்கு அப்பா இல்லை
Miss you Appa
This song is wonderful
Me to bro
Enga appavum ena vittu poitu
தந்தையை விட மிக பெரிய செல்வம் உலகில் வேறு எதுவும் இல்லை. நான் என் தந்தையை இழந்துவிட்டேன். I love you Appa
Mee too ..I always .. மரண வலி
இந்த பாடலை தமிழ் சினிமாவிற்கு தந்தவர்களை பெருமையுடன் தலைவணங்குகிறேன்...
Mahesh Muniasamy #😊😊😊
யுகபாரதியின் பாடல்
Correct ta,soniga
supper
Yen appa engala vittu ivalo sikiramave pirinchittinga. Neenga thirumbavum engalukku eppa kidappinga appa.02.08.2016 today i miss you appa. I love you so much appa.by deepa,praveena,riya.
இந்த பாடலைக் கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வருகிறது 🙏😭😭
மரண வலியை நானும் உணர்ந்தேன் . இந்த பாடலின் வரிகளில் .... என் தந்தையின் முகத்தை கடைசி வரை காண முடியாத பாவியாக நானும் இந்த பூமியில் அவரின் நினைவுகளை எண்ணி மரண வலியில் அழுகின்றேன்...
உங்களின் பெயர் தான் என் அப்பாவின் பெயரும் சௌந்தரராஜன் எனக்கும் அப்பா இல்லை இறந்து 6 மாதம் ஆகுது
Super!!அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அப்பா இருக்கும் போதெ கொண்டாடுங்கள்.
தவறினால் வலி கொடுமையானது.
💯Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes 💯
Ippathan bro theriuthu
Yes bro ☺️☺️
Yes correct..athanala tha deily 2 time call Pani saptiya nu keppen...enoda appa thani Oru person Amma poitanka ....enka appavum deily 2 time call Pani pesuna tha nimmathiya thunkuvaru... avaru tha enaku yellame
@@villagetrolls7129 yes emakum epo than teriuthu puriuthu miss u appa vaa appa😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பாவிற்கு இணை யாருமில்லை உலகிலே😥😥😥
அப்பா என் அங்கத்தின் அடையாளம் என் உலகத்தின்
முகவரி நான் பார்த்த இரண்டாம் கடவுள் ...
Super
Iove you dad
My hero my dad
siva.t siva.t super
Anbulla appa appa yarumee un pool ellai man mele that wards really really true oru oru linnum sathiyamana unmai semma Yen uyireee yen appa thaan....
அப்பா இல்லாத கவலை அதிகம் ஆகி அது ஒரு கட்டத்தில் ஏக்கத்தில் வந்து நிக்கிறது, ஒவொரு நிகழ்வும் ஒவொரு ஞாபங்களும் ஒவொரு நொடியும் மனதில் நீங்கா வலிகளை பதித்து ஒரு ஏக்கத்தில் நிற்கிறேன் 💔
உண்மையிலேயே என் அப்பா போல யாரும் இல்லை
Yes bro
Elarukum avanga appa than best... 😭😭😭
@@divyalakshmigoweri681 unamai
Super
Kandipa
அப்பா இருக்கும் போதே இந்த பாடலை கேட்பது மரண வலியை தருகிறது
Yaarukellam indha song kekkumbothu, kan kalanguchu.....☹️ Naan aluthenga 😭😭😭😭😭
Naa romba azhudhutten
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Me also..😭😭
@@poojavani6911 hii
@@NobitaDoremon21 hi
அப்பா ஐந்து வயதில் ஹுரோவாகி 15 வயதில் விலகினார் 50 வயதில் தெய்வமாக தெரிவார்
I❤LOVE ❤YOU❤APPA💘
அப்பா இல்லாத வலி பெண் பிள்ளைக்கு மட்டுமே புரியும்😣😣😣😣
Boys ku theriydha😭😭
@@sureshas37 iam sry bro
@@aripriyapriya4855 nothing priya enga appa erirnthru adhan appdi pesitan sorry da
Porakum pothe appa Ila Ipo 23yr aguthu en pain also ungala mathri than Yarachum appa kuda pic eduth podurapo kastma Irkum. Frnds appa gift nu soli bike dress Elam status Vaipanga pakum pothu romba kastma Irkum
@@tiruttupoonai9273 my father passed away 😭
அற்புதமான பாடல்வரிகளாள் ... தந்தையின் பாசத்தை உணர்ந்து மெய்சிலிர்க்க வைத்த பாடல் ❤️
நம்மை ஏமாற்றாத ஒரே ஆண் மகன் அப்பா.....,😩😩
100℅
Yes
தோழான் என நீ தோலும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட துணை வருவாய்... என் நண்பன் பிரியாவிற்கு நான் சமர்ப்பிக்கிறேன் இப்பாடல் வரிகளை.. உந்தன் நட்பு என்ற கடலில் மிதக்கும் படகு நான்.. 🥺🥰🥺 இப்படிக்கு கிருத்திகா.. 🥰😇🥰
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிக்கும் உனக்கில்லை நிகரே
தூசி எனை தொடவும் விடமாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அப்பாக்களை தொலைத்த அனைத்து மகன்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்😍😭
😭😭😭😭
😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Mudiyala ji.. saagalam pola iruku 😫
Lost my dad due to covid 😭😭
பலமுறை கேட்டிருக்கிறேன் உள்ளம் நடுங்கியது ஆனால் என் தந்தை இறந்த இரண்டாவது நாளான இன்று கேட்கும்போது உடலே நடுங்குகிறது மனம் பலவீனமானவர்கள் இந்த பாடலை கேட்காதீர் இப்பாடல் வரிகள் ரசிப்பதற்கானதல்ல
19,11,2022, மதியம் 1.50pm என வகுப்பறையில் இந்த பாடலை யூடுப்பில் கேட்டு என் மாணவ குழந்தைகள் முதலில் சிரித்த இந்த பாடல் முடியும் பொழுது அழுதனர் அப்பா இருக்கும் பொழுது நமக்கு எந்த கஷ்டமும் தெரியாது அவர் இல்லாத பொழுது தான் இந்த வாழ்க்கை நமக்கு நிறையாய் கற்று கொடுக்கும்
என் தந்தை இறந்து 6 நாட்கள் ஆகின்றது 😭😭😭 இந்த பாடலை கேட்கும் போது மரணத்தையும் தாண்டிய ஒரு வலி 😭😭😭😭😭😭
😞😞😞😞😞😞😞 felling பன்னாதிங்க bro
Enga erandhu 19 nal agudhu appa illadhadhu evalo periya vali. Maranathai thandiyadhu.......
42 நாள் அகுது அப்பா இறந்து நரக வலி யா இருக்கு
@@kpramilajosphin2751 😞😞😞no fell bro
7 maasam aavuthu😣
என் அப்பா வெளி நாட்டிற்கு சென்று அஞ்சு வருசமாச்சு இந்த பாட்ட கேக்கும் போது அழுக வருது அப்பாவ தேடுது
May all of them who misses their parents will get their love ever.
அப்பாவின் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் பாடல் இது. அன்புடன் த.சுந்தரமூர்த்தி.
அப்பாவின் மறைவிற்குப் பிறகு வரும் வலியை விட கொடுமையானது எதும் இல்லை 😢😢 அப்பா உடன் சென்ற இடங்களுக்கு இப்போது தனியா போகும் போது வரும் வேதனை 😢 மிஸ் யூ தகப்பா
எஎக்கு முதலும் கடைசியுமாய் பிடித்தது என் அப்பா மட்டும் தான்😭😭😭😭😭
Jobe
😖😖enakum
En hero and my friend
I miss my dad because my dad affected corona so pray to God .Neengalum en appa kaga pray pannikonga
அப்பா இருக்கும் போது
பாசம் தெரியாது அவர்கள் இல்லாத பாே து தான் தெரிகிறது
உன்மை
உண்மை
I miss u my appa
Unmai
I love you appa
என் தந்தையை இழந்து
என் வாழ்வின் மிக பெரிய
இழப்பு
உண்மையில்
Me too.enakku 9vayasule appa Vai elanten.
yessss
Yes bro.
Nanum appa va elanthu kasta patren
No fel
6 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். அவருடனான சில நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு வாழ்கிறேன். தந்தை இல்லாத தடுமாற்றம் ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு வயதிலும் அனுபவித்து இருக்கிறேன்.
அப்ப என்னைக்குமே நம்மளுக்கு கூடதுணையாய்
😢
அப்பாஇல்லரத வலி பெண்பிள்ளைக்கு மட்டுமேபுரியும்.
Boys ku theriyatha enna 🙄
ஆண்களுக்கும் புரியும் 😭
என் அப்பா என் குரு
உங்களை போல் யார் இந்த உலகில் வான்நின்று என்னை வழிநடத்துபவர்
ஸ்ரீமான் அமிர்தகடேஸ்வரர் சுவாமிகள் எம் தந்தை
அன்பும் பாசமும் நிறைந்த அப்பாவுக்கு சமர்பணம்
I love my dad
I love dad and mummy
Bhuvaneshwari Santha Kumar super
I love u Appa I miss u pa😘
I Love you appa
yesudas sir voice la paatu kettale devine than..athuvum inthe maari songs ketta goosebumbs..unarvupoorvama irukkum
உன் இடத்தில் வேறு யாரையும் நினைக்க கூட முடியவில்லை.........
Miss you appa....... 😭😭😭
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் தானாக வரும்
அப்பா இல்லாமல் வாழ்வது தான் இந்த உலகத்தில் மிகவும் கொடுமை 😔
I miss you appa
Yes
அப்பா தான் இந்த உலகத்தில் மிகவும் முக்கியம்
Unmai
😭
அன்பும் பாசமும் நிறைந்த என் அப்பாவிற்கு சமர்ப்பணம் உணர்வு பூர்வமான பாடல் வரிகள்...
Appa😭😭 Ninga erkum 😭😭podhu promise ah😭😭 enaku therila appa ungaloda anpu 😭😭ipo valikudhu appa i miss you 😭😭😭
அப்பா தான் எல்லாம்
Me to bro
100% true.
Me to bro
😭😭
அப்பாவின் அன்பை நான் அனுபவித்ததில்லை... இந்த பாடலை கேற்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.
K.J.Yesudas அவர்களின் குரலில் இந்த பாடலை கேற்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்க.
தாய்க்கு பின் தாரம் தந்தைக்கு பின்??? என்ற கேள்வி என்றுமே கேள்விக்குறி 😭😭😭😭😭😭
Anna illaya thampi iruka illanalum etha nampa life nu nenachi valanumga😑
True
@@anithamuthusamy7233 yallam irnthum appa idathil vara mudiuma 😒
Appa mattumea in porul
தாய்க்கு பின் தாரம் என்பார்கள் அது என்னவோ உண்மைதான் ஆனால் தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ...😭😭😭Miss u appa...22/4/2023மறக்க முடியாத நாள் ஆயிற்று😭😭😭 அப்பாவுக்கு நிகர் அப்பாவே ..😭😭😭😭.😭😭
இவ்வுலகில் என் அப்பாவை மிஞ்சிய தெய்வம் எதுவும் இல்லை என் அப்பா இல்லாதது இன்றும் எனக்கு மரண வலியாக உள்ளது i really miss u appa
அப்பா உன்னை எனக்கு ரோம்ப ரோம்ப பிடிக்கும்பா .....................i miss u dad
Sssssss miss uuuuuu my appa
இருக்கும் வரை அவர் அருமையை அறிவதில்லை. பிரிந்த பின்பு புலம்பி பயனில்லை.தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே😭😭my Real hero
அப்பா இல்லாத வலி.. ஆண் பிள்ளைகளுக்கும் புரியும்...
நான் தாலி கட்டி மனைவியாக இருந்தாலும் நான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும்....என்னுடைய அப்பாக்கு பிறகு தான் எல்லாமே.......😢😢😢😢😢😥😓😥😥😥😥
அருமை அண்ணா
@@infantjoye228 நன்றி சகோ
Super bro
Super
@@navarajps2945 nandri sago
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து... தூங்கிடவும் மறப்பாய் எனை பார்த்து... வாழ்வாயே... நீ என் நிழலாய்..
I Love You Pa..
நீங்க இல்லா இந்த நாட்கள் உலகிலே நான் அனுபவிக்கும் நரக வேதனை..
I miss you daddy....
Appa nee eppudiyavathu thirumpa vanthura maddayanu manasu rompa eankuthu pa😢😢😢😢😢yen pa engala viddudu ponaga ungala romba romba miss panrean pa😢😢
இப்பாடலில் மட்டுமே அனைவரின் கருத்துக்கள் ஒரே மாதிரியே உள்ளது அப்பா அப்பாதான் உலகமே
அன்புள்ள அப்பா❤️
கண்கள் களங்குகிறது இப்போது,
வா...😞 🙏🏻
இந்த பாடலை கேட்கும் போது நெஞ்சமே கரைகிறது
என் நண்பனின் அப்பா எனது அப்பாவாக பாவித்த கடவுள் மன்னை விட்டு இன்று பிறிந்தார் இன்று Miss u appa
My daddy his greater. I miss u Daddy 😭😭😭😭😭😭😭😭😭😭ennagu ya appa na deivam. Kadavul
I am also missing my dad
அப்பாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது................ ❤️❤️❤️❤️
அப்பா என்பவர் இல்லையென்றால் இல்லைதான் ......என் 21வருட வாழ்நாளில் நான் இதுவரை யாரையும் உச்சரிக்காத வார்த்தை
அப்பா விட இந்த❤ உலகத்தில் யாரும்❤ பெருசு இல்லை ❤
எனக்கு எது தேவை உலகிலெ ......❤❤
கொடுத்திடுவாயே முதலிலே...❤❤❤
அப்பா அம்மா ❤❤
தன் வலிகளை மறந்து நமக்காக வாழும் தெய்வம் அப்பா 🤝🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
Appa love you
Appa my real hero
Appa my real hero
அப்பா என் மனம் உங்கள் நினைவில் வாழ்கிறது
🌹🌹🌹🌹
அப்பா என்று அழைக்கிறேன் அதை கேட்டு "சொல்லு பா" என்று அழைக்க அப்பா இல்லை....😭😭
No feel
என்னுடைய அப்பா இருக்கும் போது நான் ஒரு போதும் கலங்கியது இல்லை ஆனால் அப்பா இறந்து 10 நாள் ஆகிறது என்னால் தாங்க முடியவில்லை. அப்பா என்றுமே கடவுள் தான் அனைவருக்கும் 😭😭😭😭😭😭😭 அப்பா இருப்பவர்கள் அவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் 😭😭😭
நம் வாழ்க்கையின் மொத்த உருவம் தந்தை
அப்பா = நடமாடும் தெய்வம் 🙏🙏
அப்பா நீங்கள் என் அருகில் இருக்கையில் விளங்காத பாசம்... இன்று நான் தந்தை ஆன பின் உணர்கிறேன்... ஆனால் அதை பகிர நீங்கள் இல்லை... நான் உங்களுக்குச் செய்த நன்மைகளை என் பிள்ளைகள் அனுபவிக்கவும்... பாவங்களை நான் அனுபவிக்கவும் கடவுளிடம் மன்றாடுவேன்...
நீங்கள் இப்போது ஒரு அருமையான தந்தை
Mahesh Muniasamy .
.
appa
Mahesh Muniasamy nanba super unapola oru appa ketaikka unga pasanga kuduthuvachi irukkanu super nanba solla varthai illa
உண்மை...
அப்பா மட்டும் தான் உலகம்..அப்பா இல்லாத"வாழ்க்கை நரகம்...❤❤❤❤❤❤
அப்பா என்னை ஏன் இந்த உலகில் தனியாக தவிக்க விட்டு சென்றீர்கள் 😭😭😭இப்பொழுது இந்த உலகில் இந்த பாடல் மட்டும் தான் துணை
கண்டிப்பா எனக்கும் அதே தான் நண்பா.
அப்பா இல்லாதவர்களுக்கு மட்டும் தாங்க தெரியும் அதோட வேதனையும் வலியும் அப்பா நீங்க இல்லாம யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்கப்பா அப்பா இருக்கும் போது நாம அவங்கள எதிரி போல நினைப்போம் அவர் நம்மைவிட்டுப் இறந்த பிறகுதான் அவருடைய அருமை தெரியும் I MISS YOU MY APPA 😭😭😭😭 i love you my appa😘😘😘😘😘😘😘😘😘
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே...
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
மாதக்கணக்கில் தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
தோழன் என நீ தோழும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காது
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
மேலும் பார்க்க
..
I love my dad
d
dd
Zam sam sellathurai LP
i love my dad very much
விக்ரம் பிரபு பாட்டுக்கு லைய்க்குபோடுங்க
സൂപ്പർ വരികളും വ്യക്തതയും വളരെ മനോഹരമായിരിക്കുന്നു മനസ്സിൽ തൊട്ടുണർത്തി കൊണ്ട് അച്ഛനെ ഓർത്തു പോകുന്നു ഈ വരികൾ ❤❤❤☔️💕🌹🌹 വളരെ മനോഹരം 🙏🙏🙏
அப்பா அம்மா இருவரும் குடும்பத்தில் பெரும் வரபிரசாதம்
அப்பா இல்லாமல் இந்த பாடலை கேட்பதே மரணவலியை தருகிறது
அப்பா இல்லா வாழ்க்கை நரகாம்.... 😖🖤😭😭🙏🙏
அப்பா நீங்கள் என் அருகில் இருக்கையில் விளங்காத பாசம்... இன்று நான் தந்தை ஆன பின் உணர்கிறேன்
nice
i miss you appa ennala nee ellama eruka mutiyala
a appa pola yarum ila appa ennai ivangata yirunthu kappathu.pls
suppar
😥😥😥😥😥😥 I miss you APPA
அப்பாவின் வலி நாம் அப்பா ஆன பிறகு தான் புரிகிறது....... Long Distance Dad 🙏🙏🙏
Dad is the first love for every daughters💗💗💗
HAPPY not only for daughters also for sons
S.. its true super
Yeah it's true...i love you appa
It is really
Mm it's true I read this comment I got tears
Vera level semmmma.emotion.... Entha song ku enai illa
Appa is very expansive gifts for every daughter
Yes
Not only daughter but also for son
இந்த காலத்தில் இது போன்ற பாடல் வரிகள் அருமை நன்றி அய்யா
நான் தொலைத்த கடவுள் , என்னோட வலிமை, தைரியம், சந்தோசம் எல்லாமே நீ தான் அப்பா
அப்பா நியாபகம் வரும்போது இந்த song கேப்பேன் தனியா.... அந்த வலி இன்னும் மறையவே இல்ல
அப்பா என்ற வார்த்தை வார்த்தை அல்ல அது ஒரு வரம் ❤️❤️🙏🙏