Entha Nilayil Naan Iruthalum II Tamil christian songs

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Song : Entha nilayil naan irunthalu
    Singer : Hemajohn
    Produced : Psalms ark ( P.Antony)
    Music : A.Stephenraj

КОМЕНТАРІ • 285

  • @rajeswaranramasamy5118
    @rajeswaranramasamy5118 2 роки тому +14

    எந்த நிலையில் நானிருந்தாலும்
    எந்த நிலையில் நானிருந்தாலும்
    என்னை வெறுக்காதவர்
    என் இயேசு ஒருவரே
    என் தேவன் ஒருவரே
    நோயாளியாய் நானிருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி
    சொல்லி நோகடிப்பார்கள்
    கடனாளியாய் நானிருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    என் கடன்களையே சொல்லி
    சொல்லி கலங்க வைப்பார்கள்
    பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
    பலர் வெறுப்பார்கள்
    வெறும் பட்ட மரம் என்று
    சொல்லி பரிகசிப்பார்கள்
    அனாதையாய் நானிருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று
    அலைய வைப்பார்கள்

  • @suganthijohnson6901
    @suganthijohnson6901 9 місяців тому +6

    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே
    அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே - எந்த
    பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
    என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே - எந்த
    நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே - எந்த
    கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே - எந்த

  • @yuvashrigayathri9170
    @yuvashrigayathri9170 Рік тому +8

    நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் எங்களை வெறுக்காத தெய்வமே நீர் ஒருவரே

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +17

    என்னை ஒருபோதும் வெருக்காதவர் என் இயேசு ஒருவரே

  • @shebbarose6474
    @shebbarose6474 Рік тому +7

    அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள் 😭😭😭😭

  • @alexvijai900
    @alexvijai900 Рік тому +8

    இந்தப் பாடலை கேக்கும் போது என் உள்ளம் சுக்கு நூறாக உடைந்து விடுகிறது என் கண்களில் கண்ணின் மட்டும் மிச்சம் ஆமென்

  • @prabapraba330
    @prabapraba330 2 роки тому +6

    என்னை வெறுக்காதவர் என் தேவன் ஒருவரே

  • @suriyaj5065
    @suriyaj5065 3 роки тому +28

    என் நிலையில் நான் இருந்தாலும் என்னை வெருக்காதவர் என் இயேசு ஒருவர் மட்டும் தான் 😔

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому +6

    Entha nillayill nanerundallm ennai verugadavar en Devan oruvare 🙏 amen 🙏

  • @sivakumark6506
    @sivakumark6506 3 роки тому +31

    அவர் என்னுடைய நிலையை நேசிக்கவில்லை மாறாக அவர் என்னையே நேசிக்கிறார்❤️❤️❤️
    ஆனால் பெரும்பாலும் உலகம் என்னை விட என்னுடைய நிலையை தான் அதிகமாய் நேசிக்கும்

  • @singleamosh4730
    @singleamosh4730 2 роки тому +4

    Na எந்த நிலையில் இருந்தாலும் நீரே en thunai

  • @wordofyakhova8789
    @wordofyakhova8789 2 роки тому +48

    ஒரு நாளும் நம்மை வெறுக்காத தெய்வம் ❤️🙏❤️🙏

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 3 роки тому +12

    😢Entha nillayil naan erunthalum en yesu kai vidathavar ennai umakku nandri appa amen ❤

  • @christopherchrist527
    @christopherchrist527 2 роки тому +23

    உண்மை அநேக பாடுகளிலிருந்து எங்களை கைவிடாமல் காத்தவர் இயேசு ஒருவரே

    • @selvenselven797
      @selvenselven797 Рік тому

      .றன. ஃ

    • @dharmaaakash4126
      @dharmaaakash4126 Рік тому +2

      I love you Jesus💖💘❤️💚💛💙💓💜💕

    • @victort1214
      @victort1214 Рік тому +1

      ஆமென்...... எந்த நிலையில் நாம் இருந்தாலும்.... அன்பு செய்து ஆறுதல் தரும் அன்பு தெய்வத்தை அதிகம் நேசிப்போம்.... ஆமென்

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +7

    என் நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியது போல பாடல் அமைந்துள்ளது நன்றிஆமென்

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +2

    தேவனுக்கே நன்றி...ஸ்தோத்திரம்...

  • @renugadevi129
    @renugadevi129 Рік тому +3

    இந்த பாடலை கேட்கும் என் வாழ்க்கையை அப்படியே.கண்முன் கொண்டு வந்தது.கண்ணீர தார் தாரையாக வருகிறது

  • @anitha5323
    @anitha5323 3 роки тому +2

    Yesappa ipo irukura enoda nilamaya maathungapa en vazhkaila aruputham seyungapa amen

  • @kavithakumar5116
    @kavithakumar5116 3 роки тому +6

    என்ன வெறுக்காத தேவன்

  • @selvankumar9568
    @selvankumar9568 2 місяці тому

    இந்த பாடல் நொறுங்குட்ட உள்ளங்களை தேற்றம் பாடல் நன்றி🙏

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 2 роки тому +9

    ஆம், கடவுள் அருளால் நான் வாழ்கிறேன். மிக மிக அழகான பாடல். மிக அருமையான பாடல் மற்றும் பாடல் வரிகள் இசை அனைத்தும் அருமை. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @kamalamary8896
    @kamalamary8896 3 роки тому +3

    Nandri appa neenga illa na naa yennaikko sethutruppen appa......

  • @user-wx5dc2is3c
    @user-wx5dc2is3c Рік тому +2

    பதினைந்து இருபது வருடத்திற்கு முன்பு எனது பெரியப்பா வீட்டில் பாடும்... கேட்டிருக்கேன்

  • @RajaRaja-kc6ln
    @RajaRaja-kc6ln 11 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @ArokiyaLourduRomiej
    @ArokiyaLourduRomiej 4 роки тому +19

    💗💗I love my Jesus is a my hero💗💗

  • @johanstalent4067
    @johanstalent4067 2 роки тому +5

    அருமையான பாடல். ஹேமாஜான் குரலில் இன்னும் மிக சிறப்பு

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 3 роки тому +91

    அருமை அருமை எந்த நிலையில் நாம் இருந்தாலும் அன்பு❤️😘 காட்டும் தெய்வம் இயேசு அப்பா ஒருவர் மட்டும்

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 4 місяці тому +1

    💓 Entha 💕 nilaiyil 💖 naan ✨ irunthaalum 💓 ennai 💕 verukkathavar 💖 en ✨ esu 💓 oruvare 💕 super 💖 song 💓💕💖✨ enakku rompa pidicha song

  • @remyaasha5655
    @remyaasha5655 2 роки тому +8

    My super star and my life full of my Jesus🙏🙏🙏

  • @jamesraadan6772
    @jamesraadan6772 2 роки тому +4

    என் மனதை தொடும் பாடல் ஹேமஜான் சகோதரி

  • @pramilapramila5481
    @pramilapramila5481 Рік тому +8

    Really true words I love my Jesus 😭😭😭

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +5

    அன்பு நிறைந்த சகோதரி நட்பு உள்ளத்தை எனக்கு கண்ணில் காட்டி இருக்கிறீர்கள். உமது மனம் கலங்கி கர்த்தரின் துணை இருக்கும் என்று பாடலாக பதிவு செய்து இருக்கிறீர்கள். உமது மன அமைதி கிடைக்க அனுதினமும் ஆண்டவரை நான் வேண்டுகிறேன். வழிகாட்டி இருக்கிறார்.. ஆமென் இயேசு அப்பா.

  • @lydiachithra6952
    @lydiachithra6952 3 роки тому +4

    Dear Lord Jesus please help me everyone is hurting me, nobody loves me, please accept me as your child, I am a sinner

  • @govintharajsedhu2458
    @govintharajsedhu2458 3 роки тому +2

    மகளே உன்னை இயேசு அப்பா ஆசீர் vathipparaka நன்றி

  • @ljcloving
    @ljcloving 2 роки тому +17

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் மகளே, மனதை தேற்றி ஆறுதல் படுத்தக்கூடிய வாழ்வதற்கு நம்பிக்கை அளிக்கும் இயேசுவின் அன்பு சிறந்தது

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 Рік тому

    Anda. Nilayil. Nan. Irundalum. sister. arumay. padal. ippodu. Devan. angalay. matrivittar. thankyou. Jesus. Amen

  • @josephchristiyan5992
    @josephchristiyan5992 4 роки тому +20

    Praise the Lord

  • @arulselvam6083
    @arulselvam6083 2 роки тому +9

    I love my Jesus

  • @myfriendjesus7629
    @myfriendjesus7629 3 роки тому +23

    அருமை சகோதரி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 😍

  • @Jalina-ub4ih
    @Jalina-ub4ih 2 роки тому +2

    Enaku romba pudicha song

  • @ritairene8869
    @ritairene8869 Рік тому +1

    Manathukku ithamaana pattu. Manathai varudi tharum paattu. Kadaisi saranathil pattappadippu enbathai maathi "padippu enakku " entru irunthaal nanraaga irunthirukkum.

  • @venkatesanj9870
    @venkatesanj9870 2 роки тому +8

    Amen thank u jesus

  • @drdavidrajraj3453
    @drdavidrajraj3453 3 роки тому +6

    🙏 praise the Lord Jesus 👌👌👌👍My Jesus god bless you

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 роки тому +4

    Thanks very best songs God bless more 🙏🤲🙏

  • @transportselvam5916
    @transportselvam5916 3 роки тому +9

    VERY beautiful songs super voice very super music GOD BLESS YOU

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 2 роки тому +7

    Praise the Lord Jesus

  • @sayanthinysayanthu8504
    @sayanthinysayanthu8504 3 роки тому +12

    I love my Jesus..

    • @dharmarajp8648
      @dharmarajp8648 3 роки тому

      Super song Hema sister God bless you

    • @rajinam3754
      @rajinam3754 2 роки тому

      @@dharmarajp8648
      மப் @

    • @rajinam3754
      @rajinam3754 2 роки тому

      @@dharmarajp8648
      மப் @

  • @sundarchairsandsofarepair
    @sundarchairsandsofarepair Рік тому +3

    Amen thank you Jesus 🙏

  • @arumugamaron
    @arumugamaron 2 роки тому +3

    அருமை பாடல். 🎤எனக்கு ரொம்ப புடிக்கும் 🙏😭🥺 🥰❤️

  • @sudhakars5998
    @sudhakars5998 2 роки тому +1

    Enaku nanmai seiyungal appa

  • @franklinkarunakaran7686
    @franklinkarunakaran7686 Рік тому +1

    Precious daughter,
    Good Lord has bestowed Divine Talent on you, keep singing, Sing your heart out; Definitely, it echoes on the Corridors of Heaven; And reflects back on Earth to Touch souls.
    Go on with God. Be Blessed.
    With Christian love,
    Franklin K.,
    Jesus is Lifeline Ministries.

  • @dineshu938
    @dineshu938 2 роки тому +4

    True song
    Believe only Yesu Raja…

  • @angelhamilton4904
    @angelhamilton4904 2 роки тому +6

    Thank you Jesus 🙏

    • @maslamery889
      @maslamery889 Рік тому

      Sister uggal kural super karthr aseervadippar

  • @gaxavier6404
    @gaxavier6404 3 роки тому +6

    Praise the lord Jesus christ amen

  • @premapalani2538
    @premapalani2538 3 роки тому +3

    Amen appa...en magan seerish a assirvathium appa...muzhu sugathai tharum. Rajja

    • @jesusdaniesthar3644
      @jesusdaniesthar3644 3 роки тому

      ஆமென் தேவன் பூரண சுகம் கொடுப்பார் அக்கா கவலை வேண்டாம்...🙏🙏🙏 நாங்களும் ஜெபித்துக்கொள்ளுகிரோம் விசுவாசமுள்ள ஜெபம் பிணியாலியை இரட்சிக்கும்... அக்கா 🙏💯💞🤝

  • @user-se6pq5wy5g
    @user-se6pq5wy5g 6 місяців тому

    Entha nilaiyil irunthaalum verukkaathavar yesu Raja neer oruvarea

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +2

    Praise the Lord with Tribute and Glory ✝️🙏✝️

  • @b.johnxavierjonh9661
    @b.johnxavierjonh9661 Рік тому +1

    Super song 🎵 jesus love me

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Рік тому

    ஆமென் இயேசு பரிசுத்த கடவுள் இயேசு மகிமை கடவுள் இயேசு காப்பாற்றுகிறார் குணமாக்குகிறார் இயேசு பரிசுத்த கடவுள் AMEN JESUS HOLY GOD JESUS GLORY GOD JESUS LOVES SAVES HEALS JESUS HOLY GOD nice singing JESUS bless you

  • @amary356
    @amary356 Рік тому

    EN UYIRTHTHEVANUKKU ENRENRUM STHTHOTHTHIRAMUM NANRIYUM EN YESAPPAA.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +6

    Nice song

  • @jean-philippepavade
    @jean-philippepavade 3 роки тому +22

    God bless you, beautiful song 🙌🙏

  • @janesylviajacob4507
    @janesylviajacob4507 2 місяці тому

    Melodious and meaningful song by Hema John!

  • @user-qu6zo7mr4y
    @user-qu6zo7mr4y 9 місяців тому +2

    Jesus bless you more

  • @davidp9720
    @davidp9720 2 роки тому +1

    ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @davidjayaseelan6851
    @davidjayaseelan6851 3 роки тому +9

    Super song 🎵 Hema sister God bless you 🙏

  • @user-ez4fo9nw4u
    @user-ez4fo9nw4u 2 місяці тому

    Amennnn Jesus aleluyhaaaa Jesus my family life oneliy amennnn Jesus aleluyhaaaa ❤❤❤😢😢😢🎉🎉🎉🎉

  • @satishs340
    @satishs340 10 місяців тому +1

    ஒரு நாள் நம்மைமறவாதவர்😢😢😢😢❤

  • @priyadharshnik6181
    @priyadharshnik6181 5 місяців тому

    🙏🙏🙏 இயேசு ப்பா

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Рік тому +2

    Amen🙏🏽glory to jesus🙏🏽🙏🏽🙏🏽

  • @sivagamijesika5677
    @sivagamijesika5677 2 роки тому +2

    இந்தப் பாடல் அருமையாக இருக்கிறது கேட்பதற்கு நல்லா இருக்கு தேவன் சகோதரி ஆசீர்வதிப்பார்

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому

    என்னைஅழவைத்தபாடல்.

  • @gracethangamani4718
    @gracethangamani4718 10 місяців тому +1

    Super song god bless u always

  • @a.mohaneswaran1415
    @a.mohaneswaran1415 3 роки тому +5

    My favorite bgm and favorite song!...

  • @saravananmani5002
    @saravananmani5002 2 роки тому +5

    I love my song 🎵💕

  • @jjohnsi5371
    @jjohnsi5371 2 роки тому +7

    My hero my dad my Jesus 💝

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +3

    Amen Yes thanks Yesappa

  • @a.pechiyammala.a.pechiyamm7635
    @a.pechiyammala.a.pechiyamm7635 2 роки тому +3

    Thank you Jesus

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 8 місяців тому +1

    Good n meaningful song.

  • @gomathim2260
    @gomathim2260 Рік тому +1

    Amen Praise the Lord 🙏 good morning my dear Jesus!

  • @stephanlathas6668
    @stephanlathas6668 Рік тому +4

    Praise the lord 🙏

  • @jean-philippepavade
    @jean-philippepavade 3 роки тому +6

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @semimma535
    @semimma535 2 роки тому +3

    Beautiful song amen praise the lord

  • @durgasri4896
    @durgasri4896 2 роки тому +7

    I love this song very much

    • @vincentv2692
      @vincentv2692 Рік тому

      😊😅😊😅😊😅😊😅😅😮😊😅😮😅😊😅😊😊😅😅

  • @palanivel3847
    @palanivel3847 3 роки тому +1

    Nantri 🙏🙏🙏🙏 yasuappa Amen Amen Amen Amen palaniusha Amen

  • @pauldavid1536
    @pauldavid1536 3 роки тому +2

    ஆமேன் ஆமேன் ஆமேன் அன்புடன் பால்

  • @mrantony7776
    @mrantony7776 2 роки тому +4

    Praise Jesus

  • @abishekselvam4971
    @abishekselvam4971 3 роки тому +7

    Super song 🥰🥰🥰

  • @stephenraj5373
    @stephenraj5373 Рік тому +1

    Amen Amen Amen............

  • @ramyaramya5278
    @ramyaramya5278 3 роки тому +7

    Praise the lord 🙏🙏

  • @SaravanaKumar-er7lr
    @SaravanaKumar-er7lr 2 роки тому +3

    Amen Amen 🙏🙏👏✝️

  • @palanivelp9045
    @palanivelp9045 2 роки тому +1

    Ivulagil yaar veruthalm, yaar kaivittalum nam devan verukkavum maattar, kaividavum maattar, aamen,

  • @varghesh9057
    @varghesh9057 Рік тому +2

    Heart touching song

  • @shankarmeshak9355
    @shankarmeshak9355 2 роки тому +5

    Good God bless you and your family

  • @vaidegims5165
    @vaidegims5165 2 роки тому +4

    God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbumalarmmmm885
    @anbumalarmmmm885 9 місяців тому +1

    Super song

  • @chandrasekar2692
    @chandrasekar2692 2 роки тому +2

    very good song

  • @amulraj1414
    @amulraj1414 4 роки тому +9

    True words ,song praise the lord

  • @paviram2051
    @paviram2051 Рік тому

    My Jesus Daddy only my life end🙏😭🙏😭😭😭😭😭😭🙏

  • @MaryMary-ly5nl
    @MaryMary-ly5nl Рік тому

    Amen yennaku endha song kekkum pothu na chinna vayasula hostel la tha padicha appoo endha song athigama keppa