கண் முன்னே தோன்றும் சித்தர்..! மகாதேவா மலையில் அதிசயம் ..!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • கண் முன்னே தோன்றும் சித்தர்..! மகாதேவா மலையில் அதிசயம் ..!
    #Mahadevamalai #siddhar #gudiyattam #viboothisiddhar
    #mahadevamalai
    #mahadevanmalai
    #mahadevamalai
    temple maha deva malai katppadi,
    vellore mahadeva malai,
    mahadeva malai siddhar,
    gudiyattam mahadeva malai,
    malai,mahadeva maalai,
    velur mahadeva malai,
    katpadi malai siddhar,
    malai kovil,
    how to go to mahadeva malai,
    mahadeva malai sivan temple,
    siddhar temple mahadeva malai
    ,ellore famous mahadeva malai,
    tamilnadu famous mahadeva malai,
    mahadevar malai sithar ragasyam
    durai murugan
    kathir anand

КОМЕНТАРІ • 83

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому +6

    ஒம். நமச்சிவாய. நாமக.. ஒம். சச்சிதானந்ம். ஒம். சற்குருநாதரே. வாழ்க. வாழ்க

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 Рік тому +3

    இறைவனை வணங்கலாம் தவிர வாழும் மனிதனை வணங்காதே சித்தர் என்ற சொல்லுக்கு சிவம் என்று பொருள் அந்த சிவத்தையே மிதிக்கும் இவர் ஆன்மீகவாதியா

  • @Actraja777
    @Actraja777 10 місяців тому +2

    என் சொந்த ஊர் குடியாத்தம்.சென்னையில் வேலை செய்கிறேன்.எனக்கு மிகவும் நிம்மதி தரும் இடம் மகாதேவமலை.அதனால் அடிக்கடி செல்வேன்.நான் போகும் போது பலமுறை இந்த சித்தரை பார்த்து இருக்கிறேன்.ஆனால் பார்ப்பதோடு சரி,எனக்கு மேலே வீற்று இருக்கும் என் இறைவனை காண்பதில் தான் அலாதி இன்பம்.இந்த சித்தரை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்.காரணம் மக்கள் இந்த சித்தருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மேலே இருக்கும் இறைவனுக்கு மக்கள் ஏனோ கொடுப்பது இல்லை,அதனால் வந்த ஆதங்கம் தான்.

    • @thiruarasu
      @thiruarasu Місяць тому

      இது உண்மை தான் bro.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +8

    உங்களுடைய மீடிய௱வில் மக௱தேவமலையின் பல ஆன்மீக விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.வ௱ழ்த்துக்கள்.

  • @vijayalakshmivijayalaksumi8523
    @vijayalakshmivijayalaksumi8523 2 роки тому +5

    தமிழில் சொல்லுங்கள். லார்டுசிவாஎன்றுசொல்வதுதவறு.சிவபெருமான்என்றுசொல்லுங்கள். நன்றி

  • @omnamo919
    @omnamo919 Рік тому +1

    எங்கப்பன் எம்பெருமான் எல்லாம் சிவமயம் சிவசக்தி மயம் இருப்பார்

  • @kannana2216
    @kannana2216 Рік тому +2

    ஓம் ந ம சி வ ய

  • @santhoshkumarsanthosh7559
    @santhoshkumarsanthosh7559 2 роки тому +6

    Nice

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 2 роки тому +5

    ஓம் நம சிவாய

  • @padmaparthibanp223
    @padmaparthibanp223 Рік тому +3

    Om
    Om

  • @HariHari-dh1mz
    @HariHari-dh1mz Рік тому +2

    hari🙏🙏🙏🙏

  • @kannana2216
    @kannana2216 Рік тому +1

    சிவனே போற்றி 🙏

  • @MDdeepa-it7db
    @MDdeepa-it7db Рік тому

    Yengha voor Kovil. Super nandri

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 9 місяців тому +1

    அருமையான தொகுப்பு.👌👌👌

  • @sundarrajan6479
    @sundarrajan6479 2 роки тому +2

    Om nama shivaya 🙏🙏🙏🙏

  • @dakshashorts123
    @dakshashorts123 2 роки тому +6

    Super

  • @santhanamj7387
    @santhanamj7387 Рік тому

    Siddargal, ohmm kailash vasane portri namasivaye VANANGUVOHM UNNAMULAI AMMAN SAMEDHA ANNAMALAIYARUKKU ARROGAROO.

  • @bharathysn696
    @bharathysn696 2 роки тому +29

    லார்டு சிவா இல்லை…. சிவபெருமான் அல்லது பகவான் சிவா என்று சொல்லுங்கள்..

  • @dskmuditanaidu2412
    @dskmuditanaidu2412 Рік тому +3

    மேடம் நா போய்டு வந்தாச்சு அந்த கோவில்க்கு

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 6 місяців тому

    Om Namasivaya portri

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Місяць тому +2

    சாமியை கும்பிடுங்கடா என்றால் ஆசாமியை கும்பிடுகிறீர்களே!

  • @periyakaruppan5479
    @periyakaruppan5479 4 місяці тому

    ❤❤❤

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 роки тому +1

    Superb lady voice

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srimathiravichandhiransrim6576

    Nanga indha koviluku pona varam vandurudhom🙏🙏

  • @sirigiriarjunrao9564
    @sirigiriarjunrao9564 Рік тому

    Most importantly the temple

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 Рік тому

    Super. Commedy

  • @shanmugambujji2346
    @shanmugambujji2346 2 роки тому +2

    Om Namashivaya 🌺🙏🙏🙏🙏🙏🌺

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 місяці тому

    Sri maha deva sitthargal potri.

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct 4 місяці тому

    Malai mele car poguma

  • @aninvisibleforceofcirculat5085
    @aninvisibleforceofcirculat5085 2 роки тому +2

    Can you correct this mantram for
    Chathayam Nakshatra jathar
    OM SHREEM AEIM KLIM SAUM SHREEM HRUM SHREEM SAM SRI SATTAI NATHARE NAMA :

    • @radhakavi6724
      @radhakavi6724 2 роки тому

      Lot of information about the shrine .ohm nama sivaya 🙏🙏🙏

  • @ManojKumar43254
    @ManojKumar43254 Рік тому +1

    Om namah shiva

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y Рік тому

    Shiva

  • @bharathysn696
    @bharathysn696 2 роки тому +10

    காளாஸ்திரி அல்ல… காளஹஸ்தி

    • @arjunank9278
      @arjunank9278 Рік тому

      பேச்சு வழக்கு......இதில் என்ன இருக்கு.........

  • @itzdemon1515
    @itzdemon1515 6 місяців тому

    Annathanm see like ap

  • @lakshmikanthan7341
    @lakshmikanthan7341 2 роки тому +5

    Egambra sithar than intha malai urovakaiywar iwar vandhavar 15 years

    • @thiruarasu
      @thiruarasu Місяць тому

      உண்மை தான் ஐயா.

  • @somusundaram9427
    @somusundaram9427 2 роки тому

    Shree Maha Deva ye Namaha 🙏🙏🙏🙏 Sitar Bhagwan Namah 🙏🙏🙏🙏

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 роки тому +5

    Don't believe this, this man is fake, but temple looks nice in hill.

  • @sarasupathi3921
    @sarasupathi3921 Рік тому

    சிவம் மட்டும் பார்ஙக பா

  • @santhanamj7387
    @santhanamj7387 Рік тому

    Comparison politics one family members attached foolish gang, It will be good characters in lord shiva parvathi devotes grace.

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 Рік тому +2

    அருள் பிரகாச வள்ளலார் மற்றும் பட்டினத்தார் இவர்களோடு முடிந்துவிட்டது உன்மை சித்தர்களின் வரலாறு...நீங்கள் பிழைக்க மக்களை ஏமாற்றாதீர்கள்

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq Рік тому +1

    அயோக்கியன் எல்லாம் இந்த கோவிலுக்கு வந்தா யோகியமா ஆகிடுவானா 😂

  • @leenan6533
    @leenan6533 2 роки тому +1

    To

  • @Gunasekaran-dn8ew
    @Gunasekaran-dn8ew 12 днів тому

    தமிழ்ல விளக்குனா நல்லா இருக்கும்

  • @arjunank9278
    @arjunank9278 Рік тому

    முக்கியஸ்தர்களின் பணம் முடங்கிக் கிடப்பதாக கூறினார்கள்.......

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 Рік тому

    தமிழ் தெரியாது போல

  • @sologamingtamil6360
    @sologamingtamil6360 Рік тому +1

    😂😂😂bad boy

  • @SahayaSelvan-qu6dy
    @SahayaSelvan-qu6dy Рік тому

    tamil

  • @VaratharajanJawadhuhills
    @VaratharajanJawadhuhills Рік тому

    Evanooru. Fradu.

  • @yasothaj6264
    @yasothaj6264 2 роки тому

    Thrupathi sala booksaiyavelai evarin asivathal yanagu thipathil serapana tharisanam kedaithathu

  • @sarasupathi3921
    @sarasupathi3921 Рік тому +1

    பொய் நம்பி வேண்டாம்

  • @SaraSara-ov5wv
    @SaraSara-ov5wv Рік тому

    Akka moodu

  • @tinakarthi4431
    @tinakarthi4431 Рік тому +1

    இவர் போலி சித்தர்

    • @Srilovesri
      @Srilovesri Рік тому

      போலி மனிதன் இவர்

  • @anandim6648
    @anandim6648 2 роки тому

    No proper Tamil words

  • @sivanesann3481
    @sivanesann3481 2 роки тому

    Chither na periya putinkiya avane enna kettuthan natakanum

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq Рік тому

    Cringee panitu irukatha samyar

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 роки тому

    முடிந்த வரை தமிழில் சொல்லவும்

  • @SaraSara-ov5wv
    @SaraSara-ov5wv Рік тому

    Moodu

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Рік тому

    நீங்க அமெரிக்க நபராக இருப்பீர்களோ ? சுத்த தமிழ் வராதோ
    உங்க பேச்சு அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றது

  • @ivarravi
    @ivarravi Рік тому

    தேன்மொழி அக்கா ! ரொம்ப நாளாகவே காணுமே ?
    ஊடகவியலாளரா எப்ப திரும்ப வரப் போறீங்க?

  • @தென்பாண்டிதமிழ்

    ஓம் நம சிவாய

  • @SelviS-ms7vn
    @SelviS-ms7vn 5 місяців тому

    Super

  • @padmaparthibanp223
    @padmaparthibanp223 Рік тому

    Super