இப்படி ஒரு பாடலை இசை அமைப்பாளர் எழுத்தாளர் இருவருடைய உழைப்புக்கும் ஒரு துளி கூட குறையமல் குரல் மூலம் உயிர் கொடுக்க spb ஒருவரால் மட்டுமே முடியும் வேற லெவல் சார் நீங்க மீண்டு வாங்க சார் மீண்டும் வாங்க சார்
மனதை உருக்கும் வரிகளுக்கு உயிர் குடுத்தது உங்கள் குரல் தான் SPB sir. நீங்க உடல் அளவுலதான் indha உலகை விட்டு போட்டீங்க. உங்க குரல் மூலமா எங்க எல்லார் வீட்லயும் எப்பவும் இருப்பீங்க. உங்க குரலுக்கு மரணம் இல்லை ஐயா 😪
S.P.B. VOICE - என்ன குரல் வளம்.... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி VOICE உள்ள ஒரு கடவுளின் குழந்தையைப் பார்க்க முடியாது. வண்ணங்குகிறோம். 06-04-2022 ( புதன்கிழமை )
எங்கள் ஊரில் இருந்து குத்தாலம் ஸ்ரீராம் தியேட்டருக்கு 1982 களில் நடந்தே சென்று பார்த்த படம். 50பைசா டிக்கட். ம் ...................பழைய நினைவுகள்..................ஓஹோ என்று ஓடிய படம்
sema song.... Old is gold.... 13-07-2019 at8.30am......அழகு ௭ன்பது அகத்திற்கு மட்டுமே....... கட்டிய மனைவி அல்லது கணவனுக்கு துரோகம் செய்ய அல்ல........ காலங்கள் எவ்வளவு தான் கடந்தாலும் மாறாத ஒன்று........ அர்த்தமுள்ள பாடல்கள் மட்டுமே......... என்றும் நினைவுகளுடன் மணி............
அருமையான திரைப்படம்!!!நாகரிகம் என்பது வெறும் அழகில் உடம்பில் மட்டும் உள்ளது என்று நினைக்கும் சில காம வெறி பிடித்தவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.....!!!!!
இப்பாடலை பார்த்து ஆண்களும் பெண்களும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எந்தத் தடை வந்தாலும் அந்த தடைகளை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற்று நலமுடன் வாழ வேண்டும்
சிறு வயதிலிருந்தே இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்ன ஒரு இனிமை இந்த பாடலுக்கு 24 லில் கேட்பார் உண்டா என ஒரு கமண்ட் உலகம் அழியும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருப்பார்கள்
இது தான் உண்மை. தன்மையான கணவன் மனைவி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த கவிதை. வாழ்க்கையில் ஆணானபட்டவன் சம்பாதிக்க வெளியே வெகு தூரம் செல்லத்தான் வேண்டும். ஊரில் உள்ள கழிசடைகள் தனது மனைவி பெயரில் கலங்கம் ஏற்படுத்தும்போது கணவனின் மனதின் நிலைப்பாடு தான் இந்த பாடல்.
31 ஜனவரி 2023 - இந்த பாடலை கேட்கிறேன், மெக்சிகோ நாட்டில் இருந்து...ராஜா ஐயா என்னை போன்றோருக்கும், எங்கள் தாய்நாட்டிற்குமான தூரத்தை மிக வெகுவாக குறைத்து விடுகிறார்கள், இது போன்ற பாடல்கள் மூலம்...ராசய்யா...எங்க ராஜா ஐயா...நீங்க நல்லா வாழனும்..
What a Heart touching Song ! Though I don't know Tamil, this beautiful song attracted my attention.Very soulful singing.See the excellent face expressions of the Actor, through which he is showing his hurt feelings.Ilaiyaraja Sir, I'm one of your fans.What a Classic Music ! Love from Mumbai, Maharashtra.
"இந்த திரைப்படம் ஐயா சிவக்குமார் அவர்களின் நூறாவது படம். வெள்ளி விழா கண்டது. இசை நாயகன் இளைய ராஜாவுக்கு ஓரு மைல் கல். படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி. ஆண்டு: 18 மே 1979. நடிப்பு: சிவக்குமார் மற்றும் தீபா. பாடல்: புலமைப்பித்தன் இசை: இசை ஞானி இளையராஜா. தயாரிப்பு: விவேகானந்தா பிக்சர்ஸ்.. இயக்கம்: தேவராஜ்-மோகன்.
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ
பொங்கலுக்குச் செங்கரும்பு
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல ஹ
நாயமென்ன கண்ணாத்தா
Dev
செய்யது சிக்கந்தர் r
செய்யது சிக்கந்தர் super song
செய்யது சிக்கந்தர்
செய்யது சிக்கந்தர்
தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று ஊரார் பார்த்து சொல்லியும் நம்ப மறுக்கும் ஒரு கணவனின் குமுறல் பாடல் இது....
👍👍👍
சோக பாடல்களில் இன்றும் நீங்காத இடம் பிடித்த கோடிக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜாவின் அருமையான பாடல்களில் ஒன்று
இப்படி ஒரு பாடலை இசை அமைப்பாளர் எழுத்தாளர் இருவருடைய உழைப்புக்கும் ஒரு துளி கூட குறையமல் குரல் மூலம் உயிர் கொடுக்க spb ஒருவரால் மட்டுமே முடியும் வேற லெவல் சார் நீங்க மீண்டு வாங்க சார் மீண்டும் வாங்க சார்
Shivkumar sir video take you message
Yes
எத்தனை அருமையான உள்ள உணர்ச்சியை சோகத்துடன் சொல்லும் வார்த்தைகள் அதற்கேற்ற கிராமிய இசை. அப்பப்பா அருமை அருமை
Kk
எத்தன காலங்கள் மாறினாலும் நம் மனதில் என்றும் இடம் பெறும் பாடல்கள் ,, நான் 2K கிட்ஸ் ஆனாலும் இவ்வாறு பழைய பாடல்களை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்
ஒருவர் மற்றவர் மேல் வைக்கும் நம்பிக்கையை அவர் உடைத்தால் அந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த சோகப் பாடல், அழகான பாடல் வரிகள்
ama nanpa
Unmai nanba
Unmai
Yes bro
Golden words
என்ன ஒரு ஆச்சரியம் 40 வருடங்களுக்கு முன்பாக வந்த இந்த பாடல் இன்றும் புதியதாகவே உள்ளது இசை ஞானியின் மாயஜாலமா 12. 7 . 23
27/7/2023
10 01 2025@@nagendiraraj.r4712
விவரம் தெரியாத வயசுலயே இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும் இன்னைக்கு என்னுடைய வயசு 26 தான் அர்த்தம் புரியும் போது சலிக்காமல் பிடிக்கிறது
Yes 😢
Yes❤❤❤❤
மனதை உருக்கும் வரிகளுக்கு உயிர் குடுத்தது உங்கள் குரல் தான் SPB sir. நீங்க உடல் அளவுலதான் indha உலகை விட்டு போட்டீங்க. உங்க குரல் மூலமா எங்க எல்லார் வீட்லயும் எப்பவும் இருப்பீங்க. உங்க குரலுக்கு மரணம் இல்லை ஐயா 😪
I will like it song
காலத்தால் அழியாத இசைக் காவியம் நான் 1975 (அ) 76 லிம் கேட்டு மெய்மறந்து போனைன் இன்றும் 24/ 01/ 22 கேட்கிறேன் கேட்டுக்கொண்டேயிருப்பேன்
SpB பாலசுப்பிரமணியன் ஐயாவுக்கு கொரனா செய்தி கேட்டு இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
காலங்கள்💥 அழிந்தாலும்🤗 இது போன்ற 😍 அருமையான பாடல்கள் 🥰என்றும் 💞அழியாது 💯
S.P.B. VOICE - என்ன குரல் வளம்.... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி VOICE உள்ள ஒரு கடவுளின் குழந்தையைப் பார்க்க முடியாது. வண்ணங்குகிறோம். 06-04-2022 ( புதன்கிழமை )
இரவில் தனியாக வாகனம் ஓட்டும் போது இந்த பாடலை கேட்டால் ஏதோ ஒரு வித உணர்வுகளை மனம் வெளிப்படுத்தும் ... 🤗
pavithran ajay thalapathi
Apdiyae thoongitu opposite la modhavaa ?
Yes
முற்றிலும் தவறான செயல். சில பாடல் உசுரை உலுக்கி விடும். அப்படி ஒரு பாடல் தான் இது. நம்மை இயங்கவிடாமல் செய்துவிடும்.
Yasss
எங்கள் ஊரில் இருந்து குத்தாலம் ஸ்ரீராம் தியேட்டருக்கு 1982 களில் நடந்தே சென்று பார்த்த படம். 50பைசா டிக்கட். ம் ...................பழைய நினைவுகள்..................ஓஹோ என்று ஓடிய படம்
Supper
அது திறமைசாலிகள் காலம்...❤
2023 _ ல கேட்கிறவங்க யாராச்சும் இருக்கீங்களா..??
sema song.... Old is gold.... 13-07-2019 at8.30am......அழகு ௭ன்பது அகத்திற்கு மட்டுமே....... கட்டிய மனைவி அல்லது கணவனுக்கு துரோகம் செய்ய அல்ல........ காலங்கள் எவ்வளவு தான் கடந்தாலும் மாறாத ஒன்று........ அர்த்தமுள்ள பாடல்கள் மட்டுமே.........
என்றும் நினைவுகளுடன் மணி............
கணவன் தான் மனைவி மீது வைத்துருக்கும் நம்பிக்கைய கெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த பாடல் சவுக்கடியாய் இருக்கும் 👍👍👍
🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் இப்பாடல் சிறு சலிப்பை கூட ஏற்படுத்தியது இல்லை.....
அருமையான திரைப்படம்!!!நாகரிகம் என்பது வெறும் அழகில் உடம்பில் மட்டும் உள்ளது என்று நினைக்கும் சில காம வெறி பிடித்தவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.....!!!!!
எத்தனை தடவ கேட்டாலும் first time kekkura feeling..... like podunga...👍
இப்பாடலை பார்த்து ஆண்களும் பெண்களும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எந்தத் தடை வந்தாலும் அந்த தடைகளை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற்று நலமுடன் வாழ வேண்டும்
Naan 2k kid thaan aanal yenakku 80s, 90s paatu rommba pidikkum😊🥰
Ippo vara paatu yellam konnja nalaikku thirumba thirumba ketta bore adikkuthu aanal inntha maathiri paatu 100 times ku melayum keta bore adikkathu😌
You are correct.. When you hear this type of song you feel something ☺
In 1979, just about 42 years...தாளம் நாம் போடாமலே நம் மனம் போடும் அற்புதமான இளையராஜாவின் ராஜ ராகம்
இளையராஜா இசையில் முத்தான பாடல்.... ஞானிகள் என்றும் ஞானிகளே....
சரியா சொன்னீங்க
2022 யாரெல்லாம் கேட்கிறிங்க அர்த்தமுள்ள வரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற கேட்பது அரிது..
I'm also hearing that song in this 2022
சிறு வயதிலிருந்தே இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்ன ஒரு இனிமை இந்த பாடலுக்கு 24 லில் கேட்பார் உண்டா என ஒரு கமண்ட் உலகம் அழியும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருப்பார்கள்
என் சிறுவயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்ட பாடல் இந்த லாக்டவினில் தினமும கேட்கும் பாடல்
Lockdown?
Corona leavla ennaku kedcha nimmadhi indha paatu mattumdhan.2020 la indha song kekravainga ellam Namma kachi .anybody irrundha oru likeaa pottuvidunga
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இந்த வரிகள் இந்த பாடலை கேக்கும் போது எனக்கு மிகவும் வேதனையக இருக்கும் இன்றும் நான் அன்புக்காக ஏங்கி கொண்டு இருக்கிறன்
Vidunga bro feel pannathinga
Gowtham Kumar Gowtham Kumar
Ok
😭
Don't to vari
பட்டிதொட்டி எங்கும் பாமரனையும் முணுமுணுக்க வைத்த பாடலாசிரியர்.. புலமைப்பித்தன் 🔥🔥🔥
இப்பாடலை பல கோடி பேர் இந்த காலத்தில் மிகவும் அனுபவித்து ரசித்து கேட்பார்கள்
24.08..2021 ithuku Aparam intha song ketkuravanga ooru like poduga 😍
*ரோசாப்பூ ரவிக்கைக்காரி* பழமைக்கும்,புதுமைக்கும் உள்ள முரண்பாடுகளை அருமையாக எடுத்து காட்டும் ஒரு *பாடம்*
எனக்கு 17 வயது நான் இலங்கையில் இருக்கின்றேன் எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்காங்களா
வாழ்துக்கள் சகோ
தங்கமே
நன்றி
Tamilnadu nan erukkuren bro
Please elangayoda niruthikko 😊
2 கோடி பேரு இந்த பாட்டை கேட்டுள்ளனர்... *ராஜா* !!!!!! செல் போன் இருக்கோ இல்லையோ உன் பாட்டு எல்லோரிடமும் இருக்கும்.
2021...ல.... யாரைல்லாம் இந்த பாடல் கேக்குருங்க......🤔
Nanu than bro
😇🙋
2022 feb batch 🙋
2022
இன்னைக்கு பொங்கல் 14.01.2022. இரவு 7.30 மணி பார்க் ல தனியா உக்காந்துட்டு இந்த பாட்டை கேட்டுகொண்டிருக்கிறேன்❣️❣️🚶🚶🚶🚶
9.55pm
i am 11.30 pm
8:35
Super Sir
உங்கள் வலி புரிகிறது..
இது தான் உண்மை. தன்மையான கணவன் மனைவி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த கவிதை. வாழ்க்கையில் ஆணானபட்டவன் சம்பாதிக்க வெளியே வெகு தூரம் செல்லத்தான் வேண்டும். ஊரில் உள்ள கழிசடைகள் தனது மனைவி பெயரில் கலங்கம் ஏற்படுத்தும்போது கணவனின் மனதின் நிலைப்பாடு தான் இந்த பாடல்.
Thanks
2021 யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு லைக்...❤️
Na kapan
5 years ah kekkuren...daily
innum 100 varusam irunthalum keppen....
Nan
Hear this song
2023
2023 ல் கேட்டு ரசிக்கும்
அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️
2040 kuda keppan thalaiva
அடுத்த பிறவி என்ற ஒன்று உண்டு எனில் ராகதேவன் அவர்களின் இசை கருவியாக பிறக்க வேண்டும்..
2021 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறிங்க 🙋👍❤️🔥👍🙏
Lyrics Vera level double meaning lyrics yaru bro
@@mohanaprasath3770 LYRICIST: PULAMAIPITHAN
Nanum
என் உயிரை உருக்கித்தீர்த்து, கேட்கும் போதெல்லாம் ஆயுள் நீட்டிப்பு செய்யும் அற்புத பாடல்...
Indha generation la indha song kekuravanga like podunga na potuta
இந்தப்பாடலில் தெரியும் ஏன் ராஜா அய்யாவை இசைஞானி என்று சொல்கிறோம்...கிராம ராகம், கர்நாடக பாவனை, மேற்க்கத்திய இசை, இவை மூன்று சேர்ந்த ஒருப்பாடல்...
சிவகுமாரின் 100ஆவது படம்.. வெள்ளிவிழா கொண்டாடின படம்
இன்று மட்டுமல்ல! என்றுமே கேட்கும் இனிமையான பாடல்களில் ஒன்று!
இளையராஜா ஐயா, spb ஐயா, இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் இது போதும்.... எனக்கு...
இனி யாராலும் முடியுமா இந்த மாதிரி இசைக்க....
மாமேதை......
கொரோனா லீவ் ல இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍
2022 ல யாரு எல்லாம் இந்த அருமையான பாடலை கேக்குறீங்க
Me
2023 layum keppen 😌
Me
Me
2022 end la irnthu ipo vara ketute irkan
ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் , ❤️❤️❤️❤️❤️🙏🙏
Sss
உடலால் மறைந்தாலும்..உங்கள் குரலால் எங்களுடன் இருப்பீங்க SPB sir😭❤️
தடம் மாறும் தாரகைகளுக்கு இப்படம் ஒரு சவுக்கடி.இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பாவைகளுக்கு இப்படம் ஒரு பாடம்.
உங்களுடைய விளக்கத்தால் , இந்த பாடலின் நோக்கம் புரிந்தது !!!!!
Exactly...
@@perumalsamy2978 நன்றி திரு பெருமாள் சாமி அவர்களே.
@@dharshikabk1839 thank you dharshika madam.
2020 இல்லை 2500 வந்தாலும் அழியாத பாடல்கள்
Yes
Ssss
உண்மை நண்பா
🐢🐴👌☝️🔭☺️☺️🦦🦔🐿️🦐🦞
2500000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவிஞர் புலமைபித்தன் ✍️✍️🙏🙏🙏🙏👌👌💓💙💗❤💚🖤💜
I miss you sir புலமைப்பித்தன் 😒😒😢😢💔💔💔💔😭😭
இந்த பாட்டுக்கு அடிமைகள் இருக்கிங்களா 🔥😍
Irrukkum
Iruken
இந்த பாட்ட என் சிறு வயதில் ரேடியோவுல கேட்டிருக்கேன் மறக்க முடியாத நினைவுகள் 😭😭😭
Spb குரலுக்கு உலகத்தையே குடுத்தாலும் தகும்.... ராஜா ராஜா தான்
பாடல் வரிகள் பாதிக்கப்பட்ட நெஞ்சத்திற்கு மட்டும் புரியும்
Vgrh bhumi
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் அவர் இப்போ இல்லை
😥
2024லயும் யார் இந்த பாடலை கேட்கிறார் ஒரு like podunga
Not only this year bro .... every year I'll listen this song 😢
01:00 to 01:22.....இசைக்கடவுள் அந்த குழந்தையை மட்டும் தாலாட்ட வில்லை...இந்த பிரபஞ்சத்தையே தாலாட்டுகிறார்🙏🙏
😭❤
😔😔😔 correct
உச்சம்
❤❤😥🙏
Enga Amma viragu aduppu patha vechikittu intha song paaditte cook pannuvanga😘 enakku 5 years age la irunthe kettu iruken😍
இந்தப் பாடல் வரிகள் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மட்டுமே புரியும் இந்தப் பாடலின் வரிகள்
என் அப்பா சிறு வயதில் பாடிய தாலாட்டு பாடல் ..... Luv u appa 😍
2021 la yaaru intha paata kettu irrukinga 🥰🥰🥰🥰🥰🥰
நான் கிராமத்தான் தாங்க இந்த பாட்டு எங்க உண்மையான உணர்வு...
😀😀😀😀
31 ஜனவரி 2023 - இந்த பாடலை கேட்கிறேன், மெக்சிகோ நாட்டில் இருந்து...ராஜா ஐயா என்னை போன்றோருக்கும், எங்கள் தாய்நாட்டிற்குமான தூரத்தை மிக வெகுவாக குறைத்து விடுகிறார்கள், இது போன்ற பாடல்கள் மூலம்...ராசய்யா...எங்க ராஜா ஐயா...நீங்க நல்லா வாழனும்..
வெந்த.மனசுக்குத்தான்.தெரியும்.உண்மையான.அர்த்தம்.குரலும்.இசையும்.கசக்குதய்யாமனச.இசை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha paatu 2020 la kekravanga Inga like pannunga paa👇
Venkatesh
2023 ல யும் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் 💚💙💯
Nanum brother
Me
Nanum 😍😍
Me
🙋♂️🙋♂️
2023 ல மட்டும் இல்ல எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுகிட்டே இருக்கலாம் அப்படிப்பட்ட பாடல்
ஆம்... இந்த பாடல் 1978 இல் வந்தது... இப்போதும் கேட்பதற்கு அருமையான பாடல்
இந்த பாடலில் உள்ள வரிகள் இந்த படத்தில் உள்ள கதை முழுவதும் வந்துவிடும் 😢😢😢
எஸ்பிபி சார் இந்த உலகத்தை விட்டு நீங்கி போனா உங்க வாய்ஸ் மட்டும் என்னைக்குமே நிலைத்து நிற்கும்
இந்த மாதிரி கஷ்டம் யாருக்கும் வர கூடாது ! 💔💔💔💔💔💔💔💔
என் அப்பா இருந்துருந்தா இப்பாடலை பாடி மகிழ்வித்திருப்பார். சொர்கம் வேண்டும் என்று சொல்லிவிடு போய்ட்டார்
Don't worry bro
@@ramanadhanhaipmk254 😍 nandri bro
Kavala padatha nanba
இறைவன் தங்களின் தந்தை குரலில் பாடலை கேட்க விரும்பினான் போலும்
இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.மீண்டும் தூத்துக்குடி சாலைகளின் நினைவுகள்
கூட இருக்குரவங்க துரோகம் பன்னாங்கனா பாட்ட கேட்டுதான் மனச தேத்துரேன்,அந்த வகையில என் மனச பழைய நிலைக்கு கொண்டு வர்ர பாடல்ல இதுவும் ஒன்று...
90s கிட்ஸ் இந்த பழைய பாட்டு அருமையா இருக்குனு சொன்ன
விருப்பம் தாருங்கள்.. !!
நமக்கும் கிளி கிடைக்கும் 😜
favorite song
90kids best songs
16/04/2022 மாடில தனியாக, வானத்துல நிலா,இனிமையான காத்து.....அப்புறம் இந்த பாடல்
Same location 🥰🥰🥰
@@deepikar8722 Enjoy
@@honeybeeproduction4823 tq🥰🥰🥰🥰
@@deepikar8722 😊
நான் உனக்காக எப்போதும் இருப்பேன்..... உன்னோட பழகிய அந்த சில ஞாபகங்கள் போதும் என்னோட மீதி வாழ்க்கைய வாழ என்றும் உன் காதலுடன்🫀🥺🫥💔miss u dii lavanya💔😭
அருமையானா பாடல், அழகான இரவு, கிராமத்து வாழ்க்கை, அப்படியே 1995 ம் ஆண்டு வாழந்த ஒரு நினைவு தோன்றுகிறது,
Anybody 👋 2025 🙃
Hi
What a Heart touching Song ! Though I don't know Tamil, this beautiful song attracted my attention.Very soulful singing.See the excellent face expressions of the Actor, through which he is showing his hurt feelings.Ilaiyaraja Sir, I'm one of your fans.What a Classic Music ! Love from Mumbai, Maharashtra.
Laxman Bhure that is magic of illayaraja
@@arunkishore1532 I agree, you are absolutely right.
2023 ல் யாரு எல்லாம் இந்த பாடல் விரும்பி கேட்டீர்கள் லாக் பன்னுங்க பார்ப்போம்
"இந்த திரைப்படம் ஐயா சிவக்குமார் அவர்களின் நூறாவது படம். வெள்ளி விழா கண்டது. இசை நாயகன் இளைய ராஜாவுக்கு ஓரு மைல் கல்.
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி.
ஆண்டு: 18 மே 1979.
நடிப்பு: சிவக்குமார் மற்றும் தீபா.
பாடல்: புலமைப்பித்தன்
இசை: இசை ஞானி இளையராஜா.
தயாரிப்பு: விவேகானந்தா பிக்சர்ஸ்..
இயக்கம்: தேவராஜ்-மோகன்.
இப்பலாம் இந்த படம்பேரை வைத்தே பாடல் எழுதுறாங்க
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..❤️❤️
நீங்க மறுபடியும் பாடணும் ஐயா... கடவுள் உங்களை காப்பார்...
என்றும் மறக்க முடியாத பழைய பாடல்களில் இதுவும் ஒன்று 😭
20-1-2022 லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் விரும்பி கேட்கின்றேன்
மனதை கலங்க வைத்து அழவைத்த
சாங்க்
சூப்பர் புரோ
இனிய இரவு வணக்கம்
புரோ
2022 லேயும் கேட்க வந்துட்டேன்
2024 யாருன்னா இந்த பாட்டு கேக்குறீங்களா ❤
Mm
😂😂😂
S
Yes❤
Me🙋♀️
25 வயதை எட்டியவருக்கு மட்டுமே இந்த பாடலை இரசிக்க முடியும்...
ஏனெனில், அதுவே மனித வாழ்கையின் 4 பாதியில் ஒன்றாகும்...😍😍😍
Yenuku 17 bro😭😭😭 😭😭😭😭😭
I'm 22 only
Appadila கிடையாது bro
18 vayasu enakkum puriudhu bro
Kandippa bro...
Nambikkai vachavangalukku dan anda pain puriyum
2021 யாரெல்லாம் கேட்பீர்கள்???
Nan keppen
இளையராஜா அய்யா.... நீங்க மனுஷன் தானா... ❤️
யாரு 2024 ல இந்த பாட்ட கேக்குரா❤